நிருபர் என்ற ஒரு காரணத்தை வைத்து...சாதாரண படைப்பாளி ஒருவரை எவ்வளவு கேள்வி கேக்குறீங்க ... ஏண்டா இதே மாதிரி கேள்விகளை சுடலைகிட்ட கேக்க முடியுமா
@kannadasanj59389 ай бұрын
நல்ல வெற்றியடைய என் மனமார வாழ்த்துக்கள்......
@HariVenkateshhari9 ай бұрын
ஜெய் அண்ணா வாழ்த்துக்கள் ஆயிரம் தடைகள் வந்தாலும் இந்த படம் வெற்றி நடை போடுவது உறுதி வாழ்த்துக்கள்
@ayyappanbe66339 ай бұрын
எனக்கு மிகவும் பரிச்சயமான நல்ல மனிதர் எங்கள் எங்கள் ஊரின் திருவெண்ணைநல்லூர் ஜெய் டெக்ஸ் துணிக்கடை ஓனர் உங்கள் முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன் அண்ணா நீங்கள் கலைத்துறையில் நல்ல முன்னேற்றமடைய வாழ்த்துக்கள் அண்ணா
@saran66205 ай бұрын
Director number send me bro...
@roshmeenm69919 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... அண்ணா.. தொழில்துறை மற்றும் கலைத்துறையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..... திருவெண்ணெய்நல்லூர் கலை கேபிள் டிவி மற்றும் பிரைட் பிராட்பேண்ட் இணைய சேவை.❤
@dhandapanidhandapani22239 ай бұрын
பயில்வான் சார் கேட்கிற கேள்விக்கெல்லாம் மேலே உள்ளவன் பார்த்துக்குவான்
@venkateswaran68238 ай бұрын
,, Alakaalam,, team ,,Hello sir 😀 Gb ,muthtuvitan ,orupetti you 😊😊😊 music ,,atiyans, Happy
@ramvlogs36609 ай бұрын
Director mass first movie first time press meet weldone maamaa movie success agum kandipa
@Blackflaggamer49899 ай бұрын
Ippodha pathutu vandha movie team oda , 1 time watchable
@ravis32179 ай бұрын
நல்ல படம் தான் ஆரம்பத்தில் ஹீரோவை எனக்கு பிடிக்கவில்லை குடியும் பிடிக்காது பிற்பகுதியில் ஹீரோ வின் நடிப்பும் இயக்கமும் அருமை ஒரு சாதாரண மனிதனுக்கு தோன்றும் எண்ணம் ஏன் அரசுக்கு தோன்றவில்லை இப்பொழுது கூட தேர்தல் நடக்கின்றது இதுபோன்ற நல்ல விஷயங்கள் பேச கூட எவரும் முன்வருவதில்லை தேர்தலில் நிற்கும் ஒரு கட்சி கூட நல்லதாக தெரியவில்லை இவ்வளவு கஷ்ட பட்டு எடுத்த படத்துக்கு ஒருவர் கூட ஆதரிக்கவில்லை ஆதரிக்கவும் மாட்டார்கள் தயவுசெய்து தயாரிப்பாளர் கட்டத்தோடு கஷ்டமாக இப்படத்தை வீதி வீதியாக சென்று திரையிட வேண்டும்
@ayyappanbe66339 ай бұрын
நிச்சயமாக நல்ல வெற்றியடைய என் மனமார வாழ்த்துக்கள் அண்ணா
@VinothPrasanth-n9o9 ай бұрын
கிராமத்து தயாரிப்பாளர் வாழ்த்துகள்
@ANITHAAADHI-t7l9 ай бұрын
Vera level Neenga Valthukkal Innum Vaalga innum Uyarga
@pasupathipasu35169 ай бұрын
Director mass 👍😈🔥🔥🔥👑
@pasupathipasu35169 ай бұрын
Best movie for society. 👍
@GlobalLearningKSK9 ай бұрын
All the best jai Sir...🎉
@pushparajpuvi38059 ай бұрын
நமது திருவெண்ணெய்நல்லூர் நகரில் இருந்து புதியதாக உதயமாகும் இயக்குனர் அண்ணன் ஜெய் துணிக்கடை உரிமையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்
@kirubakaran.rredkiruba74479 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா❤🎉
@Murugan.kSivasankari7 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் ஊர் கோவுலாபுரம்
@sivagnanamr70838 ай бұрын
வாழ்த்துக்கள் இயக்குநர் ஜெயகிருஷ்ணா👍
@priyankaravi50758 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@SudhaA-rr1rh9 ай бұрын
திரைப்படம் வெற்றி நிச்சயம் 💯💯💯💯💯💯
@gaytriganesan9 ай бұрын
Ama ama mgr rompa nallavar..poi unggal kudapathi parunga byilvan..padam vettri adaya valthukal
@T.KAMARAJThillai9 ай бұрын
ஜெய் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எப்போதும் ஏழை எளிய மக்கள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்றைக்கு இளைஞர்கள் மது போதையில் சீரழிவதை கண்டு இளைஞர் சமுதாயத்தை மாற்ற இந்தப் படம் எடுத்திருக்கிறார் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@PavithraE-wr7cq9 ай бұрын
Super Anna
@dhandapanidhandapani22239 ай бұрын
உங்கள் சமுதாய சீர்திருத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@easylearningenglish39538 ай бұрын
Congratulations jai sir
@SelvaRaj-gy3vi9 ай бұрын
மதுவினால் உண்டாகும் பாதிப்பை அழகாக காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் அதை புரிந்து கொள்ளாமல் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கப்படுவது போல் உள்ளது பத்திரிக்கையாளர் களின் கேள்விகள்
@vjvlog47989 ай бұрын
Very nice good film❤
@MrThiruvengadam9 ай бұрын
வெற்றிடைய வாழ்த்துக்கல்
@syedahamed39099 ай бұрын
Bailvaan oru mama paiyan
@dubaidude75619 ай бұрын
என்னையா பயில்வானு வெள்ளையனாயிட்டாரு ???
@sureshkumarr21589 ай бұрын
👍
@VinothPrasanth-n9o9 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துகள்
@elumalaibabu46029 ай бұрын
படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். இவன் .பசுமைஏழுமலை. பையூர்.
@k.t.vijayaragavantvmcnc12269 ай бұрын
BEST OF LUCK JAI ANNA
@kalaikalaiyarasi71349 ай бұрын
Super super
@veeramaniveeramani11489 ай бұрын
𝑩𝒆𝒔𝒕 𝑴𝒐𝒗𝒊𝒆 ❤❤
@rajad82959 ай бұрын
Superp bro
@kirubaramana85219 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா tvn
@1110rams9 ай бұрын
applause to director
@kalaikalaiyarasi71349 ай бұрын
Enga oor director super
@pullurTN15village238 ай бұрын
One month ungaluku 5000 kg sweet panikuduthean rombaa perumaiya iruku sir
@ரௌத்திரயாத்திரை9 ай бұрын
Dye ஏன் அடிக்கல Boomer நாதா...😂😂😂
@hthyagar9 ай бұрын
Stop begging press for marketing your films. Trust your product and let the audience decide
@Ravi261459 ай бұрын
நடிகைகளின் முகத்தை காட்டி வெற்றிடைய பார்க்கிறார்கள்
@jollydays6058 ай бұрын
Ivanunga kelvi kekaranugala illa pirachanai pandranungala