அவர் ஆத்ம ஞானி இல்லை. இசை ஞானி. வித்தகர்கள் எல்லோருமே ஏதோ சிறுமை ஆட்பட்டவர்கள் தான். அவர்களின் மனம் செல்லும் பாதை நாம் அறிய முடியாதது. அமைதியாக அவர்களின் வித்யா கர்வதிற்க்கு இடம் கொடுத்து வணங்குவதே நாம் செய்ய வேண்டியது.
@murugand34403 жыл бұрын
இளையராஜ அதிக அவமானங்களை சந்தித்தவர் அதன் வேதனை தான் அவரை வென்ற பின்பு கோவமாக உருவெடுத்தது இசை இசை என்று வாழ்ந்து பாசங்களை இழந்து விட்டார்
@priyansmail4u53 жыл бұрын
அவர் எப்படி வேண்டுமானாலும் தன் சொந்த / பொது வாழ்வில் இருக்கட்டும். இசையை மட்டும் ரசிக்கும் ரசிகனாய் இருப்போம்.
@malarmannan94993 жыл бұрын
👍👍👍👍
@counterpoint92603 жыл бұрын
avar sondha vaazhvl irundhaal parava illai. velai seyyum idaththil iruppadhu thaan thappu. it affects his collaboration with other artists
@Brahmaraja3 жыл бұрын
ஒன்னுமில்லாதவனுக்கே ஊருபட்ட திமிர் இருக்கும்போது , உலகம் வியக்கும் இசை மேதைக்கு இருப்பதில் தவறில்லை. அவரது இசையை மட்டும் கேட்டு மகிழ்வோம்.
@timesofnagarathar48523 жыл бұрын
Mandakanam nilailkadhu
@stumblegt40123 жыл бұрын
அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க எங்களுக்கு தேவை அவருடைய இசை மட்டுமே
@malarmannan94993 жыл бұрын
👍👍👍👍👍
@sagarvinod233 жыл бұрын
Superb answer by Bailvan about Raja sir
@saarangapaani60303 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு முந்தைய கால இசையும் தமிழுமே Old is gold என்று காலத்தை வென்று காட்டியுள்ளது. Mgr சிவாஜி ஜெமினி பாடல்கள்.
@SureshSuresh-cm9fw3 жыл бұрын
என்னதான் திறமை இருந்தாலும் மனிதர்களை மதிக்கத்தெரியனும் தான்தான் பெரியவன் என்ற தலைக்கனம் இருக்ககூடாது.
@amiedn013 жыл бұрын
Useless talk. Nobody in the world is like that, mainly in cinema industry. In front of Camera, and in a crowd, many of the stars act as if they are the best human in the world. Its better to show the true color like Ilayaraja than showing fake face to the audience. btw, I never seen Ilayaraja poking nose in any irrelevant topics. He does what he thinks is correct, never cries to the public, see what he has done. But people like SPB, will immediately do one press meet and make stories to get them support. Ilayaraja kind of people will only do their work, they will never interfere with anyone. Why to bother these kind of people.
@krishnamurthykesavan28783 жыл бұрын
@@amiedn01 true
@inglishtv64593 жыл бұрын
இவ்வுலகில் அவதூறுகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் அதிகம் உள்ளாக்கப்பட்டவர் இளையராஜா மட்டுமே.
@vijayakumar21532 жыл бұрын
இசையை மட்டுமே தெரிந்த ராஜாவுக்கு நம்மநாட்டுல என்ன நடந்ததுனு தெரியல பனம் மட்டும் வந்தால் போதும்
@msk30663 жыл бұрын
இசைஞானி பற்றி அருமையான பதிவு...உள்ளதை உள்ளபடி சொல்லும் பயிலவான் ரங்கநாதனுக்கு நன்றி..
@rengarajr30633 жыл бұрын
இவர் இது வரை குறை சொல்லாமல் இருக்கும் ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே
@shahultamil3 жыл бұрын
Really
@chandramohan13473 жыл бұрын
இசைஞானி திறமை, திமிர், நேர்மை, கடவுள் பக்தி உள்ள சித்தர்.
@mrluk623 жыл бұрын
தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத மக்களின் கோபத்தில் வெளிப்பாடு தான் திரு. இளையராஜாவைப் பற்றி ஏதாவது குற்றமும் குறையும் கூறுவது தான் இவர்களின் நேரம்போக்கு என நினைக்கிறேன். இந்த உலகில் ஒருவர் முன்னேற பலர் பலவழிகளில் உதவுவதுண்டு. இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவருக்கு பலவழிகளில் பலர் உதவியிருக்கிறார்கள். திரை இசையமைப்பாளராக வந்தபிறகு அவரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள். எதிராக பல நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. மனிதரை மனிதராக நினைத்தால் இந்தப்பூவுலகில் மனிதநேயம் தழைக்கும். பாம்பைக்கூட தீட்டினால் தான் நம்மை தாக்கும். அதைப்போல தான் அவரை வேண்டுமென்றே தாக்கும்போது அவரின் பதில்களை தொகுத்து, ஒவ்வொரு தொகுப்பாக வெளியிட்டு அவருக்கு எதிராக ஒரு பிம்பத்தை வரைந்து கொண்டே இருப்பது தான் பொறாமைகொள்பவர்களின் பணியாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இன்றும் இளையராஜா அவர்கள் இந்த உலகில் ஜொலித்து கொண்டிருக்கிறார். நீடூழி வாழ்க இசைஞானி.
@Thiru3563 жыл бұрын
Super...
@RajkumarRajkumar-hj1fk2 жыл бұрын
Poda poomer
@user-wk6pr6te3b2 жыл бұрын
Illayaraja is a headweight person
@cholan...2 жыл бұрын
திறமை இருக்கிறவனுக்கு தலைகனம்னா அது ஏன் MSV ரஹ்மான் இவர்களிடம் இல்லை
@behappy3496 Жыл бұрын
ரகுமான் நகர நாகரீகம்... ராஜா கிராம நாகரீகம்
@behappy3496 Жыл бұрын
அதான் உண்மை.... ராஜாவை விட ரகுமான் தான் நல்ல பண்பாளர் என்பது உண்மை.
@kanagasabaisivananthan140 Жыл бұрын
அமரர்Sp பாலு ஐயாவிடமும் தலைக்கனம்,கர்வம் எல்லாம் அறவே கிடையாது,ஆகவே திறமை உள்ளவர்களிடம் தலைக்கனம் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது
@behappy3496 Жыл бұрын
@@kanagasabaisivananthan140 spb ஐயாவிடம் தல க்கணம் கிடையாது அவர் நல்ல மனிதர் என்பது ஏற்றுக் கொள்ள தக்கது மறுக்க முடியாது... அதற்காக எல்லாருமே எஸ் பி பி மாதிரி நல்லவர்கள் என்று கூறுவது தவறு.... அது மற்ற அறை வேக்காடு மனிதர்கள் கருத்தாக இருக்கலாம் ஆனால் ராஜா ஒரு பட்டிக் காட்டு ஆளு அவன் காயம் செய்து பேசாத ஆட்களே கிடையாது என்றபோதிலும், dirty politics செய்யும் சில பிற சிங்கர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையையும் நீங்களாவது உணர தான் வேண்டும். இதே போல Spb அவர்களை ரகுமான் அவர்கள் வணங்கி கெளரவம் செய்த விதமும், ராஜா பாலு அவர்களை காயம் செய்து புறக்கணித்த செயலும் நீங்க உண்மை என்று ஒப்புக் கொண்டால் அது தான் நன்மை
@gopinathbabu7402 Жыл бұрын
Poi kelum ketupparum raja isaiulaga chakkaravarthy
@anandarajvenkidusamy47283 жыл бұрын
Arumai Sir, Bayilvan Sir 's words are very true and I feel while he speaks. He never tells lies. I wish him long and healthy life. Sir, my humble request. Please share your experience and information about MGR. Dr. Anand from Russia.
@saraladevisarangapani23483 жыл бұрын
Very good home work by the interviewer. Keep it up
@martindavid92963 жыл бұрын
Without Raja sir, Tamil cinema would not have come this way. No one can be like him
@sundervalli093 жыл бұрын
If. Iayaraja not there, definitely some other people comes, who knows there are people with talent but not exposed...one man worship is the policy of tamilnadu, I think.
@PradeepUmapathyy3 жыл бұрын
@@sundervalli09what someone comes? Many came and Ilayaraja is here NOW and with a lot of competitors why the hell do most of them consider him as greatest composer, not OTHERS (it includes that SOMEONE). Why they are not celebrated as ilayaraja? Because he is Rare genius like Mozart, Beethoven, Bach, etc (late SPB sir and Vivek sir compared him). TBH it's not one man worship neither we nor government celebrated or felicitated him for his music contributions like the Westerners. That's a real SHAME. Would you say PELE, BRADMAN, Maradona, ALI, Murali has not lived someone comes and did the same? It's not about who comes its what they DONE and their contribution to their field and impact on human lives
@sundervalli093 жыл бұрын
@@PradeepUmapathyy I'm repeating my words, 'someone' for u or for most ilayaraja is genius, for me may be Some other person, it is not necessary for everyone to think what u think...so many genius. R there but unlucky , that's. What I meant. I'm not demoting Ilayaraja or any other musicians... Mozart blah blah or anyone...so many have not given chance or no opportunity, not able to survive in this music...so if u worship him it's okay, but. Try to be practical... One. Man worship is good but not best...
@PradeepUmapathyy3 жыл бұрын
@@sundervalli09Okay you have enlightened me. I'm very practical now someone came and luckily achieved. Okay ? I'm not worshipping the actors fooling their fans in the name of fake promise (Naan arasiyaluku varuven) or those cunning politicians who is plundering our land or any Ordinary celebrity who did next to nothing. I love his music and his dedication, commitment and perfection towards the work he do. HE who made my childhood days very happy, helped me to overcome sorrows, taught me about hard work and commitment. I never said others have to think blah blah. If you think its worship let me be HIS worshipper FOREVER
@jahubarsathick19363 жыл бұрын
இளையராஜாவின் இசையை மட்டும் ரசிக்கலாம், அவர் பேச ஆரம்பித்துவிட்டால் உலகிலேயே மிகவும் தலைக்கனம், திமிர், கர்வம், தான் தான் என்கிற அகம்பாவம், ஆணவம் பிடித்து பேசுவார் ஆகவே அவரின் இசைக்கு மட்டும் நான் ரசிகன் அவரின் ATTITUDE மிகவும் மோசம்.
@muthuvijayan99253 жыл бұрын
எனக்கும் அப்படித்தான்
@parashakthip.47213 жыл бұрын
Intha comment pakkathavanga patha athana parum like poduvanga
@rcdoss12033 жыл бұрын
இளையராஜாவாக இருப்பது என்பது இங்கே எவ்வளவு கஷ்டமானது...
@tamilprecast95613 жыл бұрын
ஐயா நீங்க சொன்னதுல எனக்கு உண்மையா புடிச்சது பூஜை பண்ணி தான் நான் வெளியே செய்வேன் என்று சொன்னேனே அதுக்காக தான் ஐயா சத்தியமா அதுக்காக தான் லைக் போடுங்க
@prabuguru70273 жыл бұрын
'நேர்மையாளன் சர்வாதிகாரி போல் தான் இருப்பான்"இறையன்பு IAS அவர்கள் சொன்னதுதான் நியாபகம் வருகிறது.
@krishmohan63533 жыл бұрын
இந்த உலகம் இருக்கும்வரை இசைஞானியின் இசை இருக்கும். என்றுமே இசையின் கடவுள் அது இசைக்கடவுள் இளையராஜா மட்டுமே🙏
இளையராஜா வந்த பிறகு தமிழ் நாட்டில் இருந்து இந்தி பாடல்களை விரட்டிஅடித்த ஜாம்பாவான் . இது தமிழனுக்கு கிடைத்த வெற்றி .
@ramalingam4063 жыл бұрын
TURE
@rajalakshmikrishnan49653 жыл бұрын
Now all youngsters liked ARR, Harris Jayaraj,Yuvan, Santhosh Narayan zibron Anirudh ,Imam
@rajalakshmikrishnan49653 жыл бұрын
Recent Hindhi songs super,(e.g Ghar more pardhesia, Udi udi Jaye)
@dvananaras39503 жыл бұрын
From Malaysia fans
@mon33453 жыл бұрын
Jb
@ggrace9773 жыл бұрын
Penang
@puganeswaran65063 жыл бұрын
Kl
@sathia43673 жыл бұрын
Selangor
@raja22903 жыл бұрын
Wilayah persatuan
@kumaress75463 жыл бұрын
Nice interview...a lot of information shared
@drganesandrganesan57933 жыл бұрын
இளையராஜா நடிக்க தெரியாதவர் தனித்தன்மையோடு இருந்ததால்தான் தன் திறமையை மக்களுக்கு வெளிக்காட்டினார்.யாருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மை மக்களிடம் மட்டுமே சொல்லும் உண்மை.இளையராஜாவின் இசை சரஸ்வதியின் வீணை.இளையராஜா ஒரு சகாப்தம்.வாழ்க இளையராஜாவின் புகழ்.
@Manivannan-bb6gf3 жыл бұрын
Music thirudan Ilayaraja
@VijayKumar-di8by3 жыл бұрын
@@Manivannan-bb6gf என்ன திருடினார்?
@rajarajacholan78303 жыл бұрын
இசைக்கே பிறந்த ராஜா இளையராஜா, இன்றும் அன்றும் என்றும் இசையின் ராஜா= இளையராஜா தான்
@Cineulagam3 жыл бұрын
Thank you
@duraimurugan14533 жыл бұрын
அவர் தனிப்பட்ட வாழக்கையில் எப்படிபட்டவர இருந்த எங்களுக்கு என்ன அவர் இசையி ஒரு மனஅமைதி கிடைக்கிறது
@rajashiva793 жыл бұрын
நிறைய நாட்கள் என்னை தூங்க வைத்தவர் இளையராசா அவர்கள்
@jagadishkumar49893 жыл бұрын
Sama, chandra bose,TR , ____ etc. Vai vaazha vidamal seithathu intha Raaja than. AR Rehman ivarukku vechittaru. Aana ellarayum oru senior legend Keera vani Baahubali music le adakkittaru.
innum oru paatu innum oru paatu nu night fulla avuru paata ketu enna thoonga vidaaama pannitaaaru idhuku enna solringa 😀
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Nobody can beat all-rounder playback singer SP BALASUBRAMANIAM and music director ILAYARAJA IN THE MUSIC World.
@thangaraj74092 жыл бұрын
அப்படி என்ன திறமை இளையராஜாவுக்கும் கங்கை அமரன்க்கும் என்று விளக்கவும் திறமை இல்லாமலே திமிறு என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம் எம்எஸ்வி டிஎம்எஸ் விடவா திறமை ஒன்றும் புரியவில்லை ரகுமான் எவ்வளவு தன்னடக்கம் எவ்வளவு பணிவு பொருமை அவரும் இசையில் வள்ளவர்
@asubramonian63482 жыл бұрын
Excellent comments
@revvnijaa41773 жыл бұрын
Ilayaraja sir said change sequence Manirathnam sir choosed Rahman sir and got National award 🔥 Goosebums 🔥. Love for ARR sir
திறமை இருக்கிறது எங்கள் Ar Rahman இடம். ஆனால் திமிரு இல்லை
@deeparajank32913 жыл бұрын
Thalakanam illatha ThalaivARR 🥰
@bhuvankumar49073 жыл бұрын
Dont compare raja with rehman
@saransudha10853 жыл бұрын
All humans are not same like five fingers
@mohanmercy22283 жыл бұрын
@Vijay நீங்கள் தான் பாராட்டி க்கொள்ள வேண்டும்
@mohanmercy22283 жыл бұрын
நான் இலங்கை தமிழச்சி ஐயா. துணிவு உண்டு. அவருடைய வயதிற்கும் இசைக்கும் மரியாதை கொடுக்கிறேன். ஆனால் மனித நேயம் ஒன்றே நம் பலம். அது அவரிடம் இல்லை.
@selwyninbaraj89992 жыл бұрын
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டிய நேரத்தில் தேவை இல்லாத விஷயம் பேசி நாறி விட்டார் இளையராஜா .
@indiahp12 жыл бұрын
What ever IR speaks is problem for you . What can he do . There is one set of people in internet who only knows to object him whatever he speaks .
@ganeshk98312 жыл бұрын
உண்மையை வெளிப்படுத்தியார்க்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@muthukumarankannan88103 жыл бұрын
Let's talk about his patience composing more than 1000 movies and made us all Indians proud.
@stumblegt40123 жыл бұрын
அவர் பணம் வாங்காமல் முதல் மரியாதை பன்னீர் புஷ்பங்கள் மீண்டும் ஒரு காதல் கதை.... போன்ற பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்
@skynila21323 жыл бұрын
உண்மை நண்பரே ...விமர்ச்சிப்பவர்கள் விமர்ச்சித்து கொண்டு தான் இருப்பார்கள்... அதுவும் இந்த அனிருத் கால ரசிகர்களுக்கு அவர் அருமை தெரிய வாய்ப்பில்லை... அவர் அப்படி பேசினார் இப்படி பேசினார் னுக்கிட்டு இருப்பாங்க...அவர் இசை மட்டும் ரசியுங்கள்...அவர் தனிபட்ட வாழ்க்கை தேவை இல்லை..என்ன அவருக்கு பொண்ணு குடுக்க போறங்களோ?
@gjayasankar19713 жыл бұрын
தமிழனா இருந்தா திமிரு இருக்கத்தான் செய்யும். வெளிப்படையான மனிதர் இளையராஜா
@aravindan20083 жыл бұрын
முட்டாளா இருந்தா நல்லதா தம்பி
@BalaBala-yf2xr3 жыл бұрын
ராஜா இசைக்கு அரசன் திமிரு இருந்தாலும் பராவா இல்லை .மன நோய்க்கு மருந்து இளையராஜா இசை தான் .அன்றும் இன்றும் என்றும் .
@balumani21313 жыл бұрын
அருமையான பதிவு
@harshinivijay81512 жыл бұрын
Raja Sir Songs unbeatable. His songs lasts forever
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💖💓 touching speeches interviews and presentation.
@logeshsaravan53323 жыл бұрын
Illayaraj is innocent person , he don't know how act in society , he behaves like himself always . Even he is wrong sometimes that's how he lives is life.
@sivanandadas47612 жыл бұрын
உண்மையில் சொல்லவேண்டும் என்றால்( டிஎம்எஸ் .எம்எஸ்வி.ஜி ராமநாதன்) இந்த இசைமேதைகளின் படைப்புகளில் உள்ள இனிமை ......... இந்த(இ)ராசாவிடம் இல்லை. உலகம் முழுவதும் பழைய பாடல்களைதான் நம் தமிழர்கள் கேட்கின்றார்கள். இதற்கு உதாரணம் இலங்கை வானொலி நேயர்கள். இந்த இ.......ராசாவுக்கு மேலைநாட்டுஇசையை காப்பியடிப்பது தவிர வேறு சொந்தமாக உருவாக்கதெரியாது. எனவே தமிழர்களாகிய நாம் பழைய பாடல்களை கேட்போம். இசையில் நனைவோம். வாழ்க ஜி ராமநான் வாழ்க எம்எஸ்வி வாழ்க டிஎம்எஸ். யாருங்க (இ)ளையராசா? எங்களுக்கு தெரியலைங்க.
SAME. சந்திர பாபு வின் ஒரு பாடல் கூட எல்லா வற்றையும் ஜெயித்து விடும். நஞ்சி யம்மா ராஜ லெட்சுமி செந்தில் கணேஷ். இசைக்கு ஞானியும் ஞானமும் தேவை யில்லை . மனசு தான் வேண்டும்
@alagappansockalingam86992 жыл бұрын
அவன் அசால்டாக அணை யை கட்டி விட்டு ப் போய் விட்டான். இவர்களால் ஒரு சின்ன வாய்க்காலை கூட வெட்ட முடியவில்லை.
@laddu7563 жыл бұрын
எங்க ஊரு முன்னாடி மதுரை மாவட்டத்தில் இருந்துச்சு இப்ப தேனிமாவட்டம் ஆயிப்போச்சு ஆனாலும் அந்த மதுரை மண்ணுல பிறந்தவங்க இன்னைக்கு எத்தனையோ பெரிய பெரிய ஆளா இருக்காங்க அதுல ஒருத்தரு எங்க இளையராஜா ஐயா அவர்கள் மதுரை மண்ணுக்கு தேனிக்கும் பெருமை
உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து பார்ப்பேன் அதில் நான் பார்த்ததில் மிக அருமையான பதிவு இதுவே. என் இசைஞானிக்கு இனிய வாழ்த்துக்கள். சகலகலா டிவி அருணை சுந்தர்
@Sam-uc1ng3 жыл бұрын
உலக மக்களுக்கு இசை ஒரு மனதிற்கு இதமான ஒன்றே தவிர வாழ்வாதாரம் இல்லை. இதில் யார் இசையமைத்தாலும் பாராட்டுவது நல்லது. காலத்தின் மாற்றம், கர்வப்படுவதில் பயனில்லை.
@valavanmani3 жыл бұрын
ஏவிஎம் நீண்ட இடைவெளிக்கு பிறகு முரட்டுக்காளை தயாரித்தது ஆனால் அதற்கு முன்னரே இளையராஜா புகழின் உச்சிக்கு சென்று விட்டார்.
@sheikhmuthiah46063 жыл бұрын
Isai Gani Maestro Ilayaraja is a Genius.
@bbaskar Жыл бұрын
Bayilvan's response is similar to Cheyyar Balu's response... Even the Q&A seems to resonate the same that was asked for him!
@thalapathyhelpmereach1ksub863 жыл бұрын
இளையராஜாவின் பேச்சை முழுமையாக கேட்டு ரசித்தால் குழந்தைத்தனமான நகைச்சுவை கலந்திருக்கும் மனிதனாக பிறந்தவனுக்கு கோபம் வரும்தான் அதுவும் முன்கோபம் வருபவன் மனம் குழந்தைத்தனம்....ராஜா ஐயா இல்லன்னா ஹிந்தி தமிழுக்குள் சங்கமித்திருக்கும் தமிழையும் கிராம இசையையும் இன்றுவரை காப்பாற்றுபவர் நம்ம இசைஞானிதான்♥♥
@sankarduraisamy25473 жыл бұрын
" முன்கோபி " யின் மனம் என்பது " சிறுபிள்ளைத்தனம் "(Childish) ; இதை ஏற்பது மடத்தனம்!
@rbsmanian729 Жыл бұрын
இசையை தவிர வேறு ஒன்றும்தெரியாது..........
@rukmani8313 жыл бұрын
My favorite music God 🤧🤧🤧🤧🤧
@kumaranks57863 жыл бұрын
இளைய ராஜா என்றுமே ராஜா எத்தனை இசையமைப்பாளர்கள் வந்ததாலும் அனறும் இன்றும் என்றும் இளையராஜா தான் ஜாம்பவான் இவர் பாடல்கள் தான் அனைவரும் விரும்புகிறார்கள் இவர் சினிமாவுக்கு கிடைத்த வரம்
@athimaramtv45043 жыл бұрын
அருமையான பேச்சு உரையாடல் வாழ்த்துக்கள் ஐயா
@sivasubramanian42663 жыл бұрын
The music legend ilayaraja
@jeyakanthankanagasabapathy35053 жыл бұрын
பலருக்கு இலவசமாக பாடல் கொடுத்து இருக்கார். பின்னர் வந்த பலர் இன்று வரை இளையராசா வின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. இளையராஜாவின் பின்னணி இசை போல மற்ற இசையமைப்பாளர் கள் இல்லை என என்பதே உண்மை ரகுமான் உட்பட . எண்ணிக்கை வெற்றி அடிப்படையில் அவரை மிஞ்ச ஆள் இல்லை.
இசை உலகிற்கு அளித்த சிறந்த படைப்பு ஐயா அவர்களின் இசை
@rexrex74713 жыл бұрын
உனக்கும் எனக்கும் திமிர் இருக்கும் போது இளையராஜாவுக்கு ஏன் இருக்க கூடாது . அவரும் மனிதர் தான் . மனிதனுக்கு திமிர் இருக்கத்தான் செய்யும் .
@suryadevi_kalimuthu3 жыл бұрын
ஆஸ்கர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடந்த போது, அவரை அவமான படுத்தும் விதமாக இளையராஜா மேடையில் பேசியது குறித்து கூட கேள்வி எழுப்பி இருக்கலாம்...
@imkani47393 жыл бұрын
Atha pathi la pesalama... idu ilayaraja ku sombu thokura show atha. ... AR RAHMAN my hero
@Mohanraj-tm4hy3 жыл бұрын
அதுக்குதான பதிலுக்கு அங்கேயே ரகுமான்ட்ட மொக்க வாங்கினாரே
@suryasivakumarpondati29683 жыл бұрын
Raguman music avolo ena nalava irukkuma
@sarathi17443 жыл бұрын
@@suryasivakumarpondati2968 neenga AR rahman music pudikalanu sonna ungalukku music kekka therila bro
@suryasivakumarpondati29683 жыл бұрын
@@sarathi1744 ama ar nalla music podura ...poda mental
@rajanmani85933 жыл бұрын
இளையராஜாவின் உலகமே இசைதான்.கிராமத்தில் வளர்ந்த அவர் பேச்சு இயல்பாக இருக்கும்.நயமாகப் பேச வராது. நமது குறி இசைதான்.அதைத் தாராளமாக வழங்கியிருக்கிறார்.ஏ.ஆர் ரகுமான் சென்னையில் பிறந்தவர்.ஆலோசனைகள் பலரிடம் இருந்து பெற்றுக் கொண்டு ராயல்டி போன்ற விஷயங்களில் தெளிவாக இருந்ததால் அவருக்கு சிக்கல் வரவில்லை.ராயல்டி விஷயத்தை உறுதியாக கடைப்பிடித்திருந்தால் பெரும் செல்வந்தராக இருந்திருப்பார்.திமிரோடு இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாகக் கோலோச்சியிருக்க முடியாது.இவர் இசைஞானி மட்டுமல்ல.இசைத்தூதரும்கூட.கேரளாவிலும் மற்றும் ஆந்திரம் கர்நாடகத்திலும் நிறைய ரசிகர்கள் உண்டு.இந்திப் படவுலகத்தினர் மரியாதையுடன் பார்த்தனர்.ராஜா தமிழர்களால் மறக்க முடியாத கலைஞன்.
@உண்மைஉண்மை-ண2ய3 жыл бұрын
என்னைப்போல் ரசிகர்கள் உயிருடன் உள்ளவரை என்றென்றும் ராஜா ராஜாதான்
@vcdineshvcdinesh29823 жыл бұрын
ARR🔥❤
@hsejararmuk183 жыл бұрын
Ar Rahman 🔥🔥🔥
@leninprakash62783 жыл бұрын
Raja Raja tha ... Legend ❤️
@suku-jz8vt2 жыл бұрын
இளையராஜா மிகவும் திமிர் பிடித்தவர் , பொறாமை குணம் கொண்டவர் ,திறமைசாலிகள் அவரிடம் இருந்தால் அவர்களை கடிந்துக்கொல்வார்.
@sargunasundaram9861 Жыл бұрын
இசை ஞானமென்பது அனைவருக்குந்தான் உண்டு ஒரு குயிலின் கூவுதலைக்கூட ரசிக்க முடிந்தவன் காற்றின் நகர்தலை ஒலியால் உணரமுடிந்தவன் கடல் அலையின் ஆர்பரிப்பை உணரமுடிந்தவன் கூட இசையை உணரலாம்.இசை என்பது பொதுவான தேடலே
@gopalakrishnansundararaman31983 жыл бұрын
80 அடி கட் அவுட் நடிகர்திலகத்துக்கு 1957 லேயே வணங்காமுடிக்காக வச்சாச்சு.முதல் முதல் இந்தியாவிலேயே நடிகர் திலகத்துக்குத்தான்
@mahendransinnaiya77703 жыл бұрын
ராஜா sir மனத்தில் ௭துவும் வைத்து கொள்வது இல்லை. நிறைய பேருக்கு இதுதான் பிரச்சினை. அவர் புகழுக்காக என்றுமே கவலை பட்டது கிடையது நல்ல மனிதர் வாழக ராஜா sir.
@kmrs72513 жыл бұрын
எல்லா திறமைசாலிகளுக்கும் திமிர் இருக்கும்.....AR ரஹ்மானிடம் அந்த திமிர் இருந்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை...இருந்தாதானே சொல்வதற்கு.....
@maharajanify3 жыл бұрын
Ithu varaikkum entha music director paada koopitaalum ponathilla...ithukku per Enna....aana mathavanga appadi illa..say .yuvan, gv,anirudh,Sana,imman, Deva, srikaanth Deva...
@owaaaaaaaaau796 Жыл бұрын
@@maharajanifyஅப்புறம் என்ன ம**த்துக்கு உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருத ஒரு திமிரு புடிச்சவனுக்கு கொடுக்கனும் விண்வெளி ராக்கெட் கண்டுபுடிச்சி நிலாவில் கால் பதிச்ச வெள்ளைக்காரன் முட்டாள் என்னாடா????? அப்படியாடா
@ukmaran8378 Жыл бұрын
ஏ ஆர் ரகுமானுக்கு பண ஆசை அதிகமாக இருக்கிறது அதை நேரில் கண்டு இருக்கிறோம் நாம் அனைவருமே பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் அது மட்டும் தான் அவருக்கு
@shanmugasundaram83573 жыл бұрын
இசை ஞானி அவர்களால் எத்தனையோ பட அதிபர்கள் எத்தனையோ நடிகர்கள் வாழ்ந்தார்கள் பணம் வாங்காமல் இசை ஞானி இசை அமைத்துள்ளார் பல படங்கள் சூப்பர் ஹிட் குறைந்த அளவு பணம் வாங்கி இசை அமைத்த நூற்றுக்கணக்கான படங்கள் சூப்பர் ஹிட் அவரால் பல ஆயிரம் பேர்கள் வாழ்ந்தனர் இசை ஞானி பற்றி குறை சொல்பவர்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை
@14sunderraman2 жыл бұрын
Because there was no other options available
@soundarrajan79292 жыл бұрын
இவனுக்குஎன்னதெரியும்
@indiahp12 жыл бұрын
@@14sunderraman There were lots of options . Are you in TN or somewhere
@14sunderraman2 жыл бұрын
So this makes him eligible to be referred as ஞாநி? Very strange mind set.
@14sunderraman2 жыл бұрын
@@soundarrajan7929 I don't have to share my profile with anyone to convince that ilayaraja is just another music composer and not ஞாநி as he and others claim. God bless him with healthy long life
@pragasamramaswamy15922 жыл бұрын
LAYARAYA IS A LUCKY PERSON TO HAVE GREAT SUCCESSES EVEN FOR HIS USELESS SONGS. HE IS NOT A " ISAI GYANI". HE IS A SMART PERSON TO UNDERSTAND THE GALLERY TASTE OF COMMON POPULATION AND TO TAP THE BENEFIT OUT OF THAT.
@udhayusk13343 жыл бұрын
இசைஞானி பத்தி ஆயிரம் குறைகள் சொன்னாலும், அவர்மீது ஆயிரம் தவறுகள் இருந்தாலும் அவர் எப்போதுமே ராஜாதான். எத்தனை தலைமுறை வந்தாலும் அவரது இசையைப்பார்த்து வியக்கும்.
@manimozhi98383 жыл бұрын
நான் எனும் அகங்காரம் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் வரக்கூடாது.
@raajraajraaj70183 жыл бұрын
இதுபோல் ஒருத்தனை ஓவரா தூக்கி வைக்க வேணாம்.
@j.rajkumar69993 жыл бұрын
எல்லாருமே ராஜா fans தான் ப்ரோ. but சகோதரரே நான் என்கிற ஆணவம் எப்பிடி பட்ட ராஜாவும் அளித்து போடும் .ராஜாவை சீக்கிரம் paitthiyam ஆக்கும் . ஒரு ஆளு திறமையை வைத்து அவரு தப்பு பன்னாலும் அவர ஆதரிக்க கூடாது அதுவே அவரை அழிவுக்கு கொண்டு போகும்.
@இளையர்பெருமகன்3 жыл бұрын
SPB அவர்களிடம் தனது பாடல்களை பாடக்கூடாது என ராஜா கூறியது வருத்தத்திற்குரியது
@mahasakthitaylor69683 жыл бұрын
ஊர் ஊர் கு மட்டும் இல்லை வெளி நாடுகளிலும் டிககெட் போட்டு பணம் வசூல் செய்தது ஒரு இசைக் குழு அந்த இசைக் குழு கு வைத்த ஆப்பு .அந்த இசைக் குழு தன்னுடைய தவறை மறைப்பதற்காக spb யை கோர்த்து விட்டது.அந்த இசைக் குழு இப்போது காணவில்லை தெரியுமா.
@vijayvijay41233 жыл бұрын
@@mahasakthitaylor6968 Interesting! Why don't you tell us the music troops name? 👍
@Jack_dawson.3 жыл бұрын
6:46 AR.Rahman-ஐ தவிர ❤️
@ganeshgangadaran76043 жыл бұрын
திமிர் இருந்தாலும், அளவுக்கு அதிகமான திறமை இருந்ததால் தான் சினிமா வில் ரொம்ப நாள் நிலைக்க முடிந்தது
@shanmugasundaram83572 жыл бұрын
திறமை ஒழுக்கம் மனித நேயம் இருப்பவருக்கு திமிர் இருக்கத்தான் செய்யும்
@missyazhini3 жыл бұрын
Hey this boy nala questions kekuraru...😃neraya information veliya konduvararu👌
@mahasakthitaylor69683 жыл бұрын
இசையை மதித்த வர்க்கு இசையை இலவசமாக கூட கொடுத்து உள்ளார்
@ஆனந்த்-ன1த3 жыл бұрын
எப்போது??
@mahasakthitaylor69683 жыл бұрын
@@ஆனந்த்-ன1த அந்த வீடியோவில் நல்லா கேளுங்க பயில்வான் சொல்றத .பணமே வாங்க வில்லை என்பதின் அர்த்தம் என்ன?
@sureshramamoorthy18093 жыл бұрын
இசையை கேட்கவே நமக்கு அனுமதி உண்டு. உருவாக்கியவரின் சொந்த வாழ்க்கை, குணநலம் தேவையில்லை. அந்த வகையில் தமிழில் ஒரு நல்ல இசை மாற்றத்தைக் கொண்டுவந்தார் என்பது உண்மை.
@rcdoss12033 жыл бұрын
நடிக்கத் தெரியாவிட்டால் ... திமிர் பிடித்தவர் பட்டம் தான் .....
@sankarduraisamy25473 жыл бұрын
"திமிர் பிடித்தவர் " என்ற பட்டத்திற்கு " நடிக்கிறார் " என்ற பட்டம் எவ்வளவோ மேல்!
@rcdoss12033 жыл бұрын
இளையராஜாவாக இருப்பது என்பது இங்கே எவ்வளவு கஷ்டமானது?...
@@mohammedthameem2281 அப்படி என்றால் நபிகள் நாயகம் அவர்கள் ஜேசு கிறிஸ்து எல்லாம் கற்பனையில் உதித்த கடவுளர்களா?
@SUJAY8513Isaiko3 жыл бұрын
Illaiyaraja and Bharathiraaja friendship , evergreen friendship , best combo....
@sarojasaroja43593 жыл бұрын
இளையராஜா வாழ்க வளமுடன் பல்லாண்டு
@mathivan95012 жыл бұрын
அழகான, சுவையான ஆப்பிள் சாக்கடையில் விழுந்து விட்டது. மீண்டும் அதை எடுத்து உண்ணவா முடியுமா? அதுபோலத்தான் இளையராஜா கதை ஆகிவிட்டது! பணத்துக்காக என்னவேனாலும் செய்யும் அந்த ஆளை தூக்கி எறியுங்கள்!
@bestofsence59552 жыл бұрын
கரெக்ட் ஆனால் நீ சாக்கடைல விழுந்த அப்படியே மன்ன போட்டு மூடிறவ...
@geethav55052 жыл бұрын
You are right.I too hate that man because of his proudness and adamant .
@blackhand12933 жыл бұрын
திமிரு அதிகம் தான் இளையராஜாவிற்க்கு
@rameshswaminathan88983 жыл бұрын
😬😬😬😬😬😬😬😬😬😬🙄
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💖💓💕 touching Speaking looking interviews videography editing and presentation.
@dhinakaran34653 жыл бұрын
Raja sir mass
@dEy1953 жыл бұрын
Ilayaraaja is basically a villager. அந்த சுபாவம் அவரிடம் இருக்கத்தானே செய்யும்
@Manivannan-bb6gf3 жыл бұрын
Thirudan ilayaraajaa thirudan music thirudan ilayaraajaa
@Manivannan-bb6gf3 жыл бұрын
Thirudan music thirudan ilayaraajaa
@naga75163 жыл бұрын
இளையராஜாவுக்கு திறமை அதிகம். அதைவிட திமிர் அதிகம். உயரத்துக்கு வந்தவுடன், தனது வந்த வழி மறந்தவர். MSV அவர்களின் பணிவு இளையராஜாவுக்கு வராது. MSV நிறைகுடம்.
@arula97943 жыл бұрын
Ilayaraja never grab people's leg for opportunities!, he believes in his ability, hence comes conflict with big directors who has same pride, ego and talent. Most of 80s hit films were because of Ilayaraja.
@venkatk79853 жыл бұрын
Do you think other music directors were not good during 80s? Please listen to TR, Chandra Bose, Shankar Ganesh & S A Rajkumar songs and Maragathamani in late 80s is also a very good music director. Unfortunately Cinema is a business and people also have 'n' no if superstitions. Thats why the same people who attached with Ilayaraja moved to ARR & Deva later. It doesnt mean Ilayaraja's music talent subsided, once their film failed at box office people will not approach that music director for the sentimental purpose as well. Karthik Raja is a failed music director only due to this sentimental things. Yuvan also didn't get much offer until Dheena.