1981-ஐ விட நிலை மோசம்; இந்தியாவின் செல்வம் யாரிடம் இருக்கு? Wealth Tax தேவையா? Explained

  Рет қаралды 155,561

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தா சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்குவோம்னு பிரதமர் நரேந்திர மோதி தொடர்ச்சியாக கூறிவந்தார்.ஆனால், அது நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் மோதி அரசை தொடர்ச்சியாக கிண்டல் அடித்து வருகின்றன. ஒது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. .
செல்வச் சமத்துவமின்மை - அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்... ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். இத்தகைய சூழலில் நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டுமா என்ற விவாதம் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது.
சரி, பணக்காரர்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க முடியுமா ? முழு விவரம் காணொளியில்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #Budget #WealthTax #InheritanceTax
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 655
@sultan3538
@sultan3538 Ай бұрын
பரம்பரை சொத்துக்கு 40% வரி என்றால், ஒருவர் கடனை விட்டுச்சென்றால் அரசு 40% கடனை அடைக்குமா?
@Youtube-kg11
@Youtube-kg11 Ай бұрын
சோக்கா கேள்வி கேட்ட அய்யா
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
அந்த கடனை வாங்கி எந்த சொத்தில் முதலீடு செய்யப்பட்டது என்பதை வைத்து ஏலம் விடப்படுகிறது
@parthibanprasad806
@parthibanprasad806 Ай бұрын
Superb question
@jameerali9015
@jameerali9015 Ай бұрын
Superb
@thenirajathammampatti7922
@thenirajathammampatti7922 Ай бұрын
சொத்து பற்றிதான் செய்தியே தவிர கடன் பற்றி அல்ல.
@MaideenMaplai-ei9tu
@MaideenMaplai-ei9tu Ай бұрын
நாம் வல்லரசு நாடு தான், கல்வியும், சுகாதாரமும் இலவசமாக கொடுங்கள் வேறு எதுவும் இலவசமாக வேண்டாம்
@smpalaniappan1
@smpalaniappan1 Ай бұрын
Cuba has done free education and health This country will never do with these type of politicians
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@smpalaniappan1க்யூபா திவால் ஆகி விட்டது நாயே 😮😮😮
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Good. We are spending more money for education and hospital.
@JeevanJeevan-im8bd
@JeevanJeevan-im8bd Ай бұрын
விளக்கமான உரைக்கு நன்றி பிபிசி
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
என்னுடைய புரிதல் : 1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார். 2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார். ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
@firstbeanindian9382
@firstbeanindian9382 Ай бұрын
மைரு உரை
@JeevanJeevan-im8bd
@JeevanJeevan-im8bd Ай бұрын
@@firstbeanindian9382 எங்களுக்கு தெரியும் நீ சூத்த மூடு
@JeevanJeevan-im8bd
@JeevanJeevan-im8bd Ай бұрын
@@firstbeanindian9382 எங்களுக்கு தெரியும் நீ சூத்த மூடு
@user-wh5jn8yn3v
@user-wh5jn8yn3v Ай бұрын
ஒவ்வொரு தொழில் அதிபரும் தான் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்தினாலே இந்தியா வல்லரசாக மாறிவிடும்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
வல்லராசாக்குவதா இவர்கள் வேலை. அப்படி நம்பவைப்பது மட்டும்தான் இவர்களது குறிக்கோள். உண்மையான மக்களாட்சிக்கு இவரகளிட்ம் வாய்ப்புமில்லை. வழிவகைகளும் இல்லை.
@mohamedfarookali8269
@mohamedfarookali8269 Ай бұрын
கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் நமது அரசியல்வாதிகளும் பெரும் பணம் படைத்தவர்களும் ஏழை மக்கள் இன்னும் ஏழையாக ஆவதையும் விரும்புகின்றனர். பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்பதையே விரும்புகின்றனர்
@firstbeanindian9382
@firstbeanindian9382 Ай бұрын
உங்க ஸ்டாலின் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார். 150 நாளில் 500+ கொலை அதுவும் அரசியல் கொலை அதிகம். எல்லா வரி, கட்டணத்தை உயர்தியாசு.
@muralik.m.1692
@muralik.m.1692 Ай бұрын
இங்கே சட்டம் எல்லாம் நம்மை மாதிரி நடுத்தர மக்களுக்கு மட்டுமே
@habeebmohamed7550
@habeebmohamed7550 Ай бұрын
இதற்கு எனக்கு தெரிந்த ஒரு வழி என்னவென்றால் மக்கள் தங்கள் வருமானத்தை எந்த வங்கியில் மூலமும் பயன்படுத்தாமல் அனைத்தையும் நாணயமாகவே பயன்படுத்த வேண்டும் அது அவர்களை பாதுகாக்க வழிபடுக்கும் என்று நான் நம்புகிறேன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
வழி படுக்குமா அடே தற்குறி முட்டாள் பாய் 😮😮😮
@sankaralingamdurairaj9869
@sankaralingamdurairaj9869 Ай бұрын
@@habeebmohamed7550 But not from robbers.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
குண்டியில் தங்கம் கடத்தும் க்ரூப் தானே நீ 😮😮 அப்புறம் எப்படி நாயே பாதுகாப்பு, வளர்ச்சி, அடிப்படை கட்டுமானம், உங்கள் பாகிஸ்தான் பங்காளிகள் ஐ எல்லாம் எப்படி சமாளிக்க முடியும் பாய் 😮😮😮
@valluvarstudycenter9809
@valluvarstudycenter9809 Ай бұрын
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறுகிய காலத்தில் ஏற்பட்டதல்ல. மனித நாகரிகம் உருவானது முதல் இது தொடங்குகிறது. பணத்தின் கண்டுபிடிப்பே இதன் தொடக்கம். பணத்தை பெருக்கும் வழி தெரிந்தவரிடம் பணம் சேர்ந்து கொண்டே போகும். பெரும்பாலான ஏழைகள் செலவு செய்ய மட்டுமே தெரிந்தவர்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு அரசும் மிக முக்கிய காரணம். ஏழைகளுக்காக வாழ்ந்த அரசியல் தலைவர்கள் எப்போதோ இறந்து விட்டனர்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
சன் டிவி கலாநிதி, அவன் பொண்டாட்டி சம்பளம் ஆளுக்கு 60 கோடி ரூபாய். ஏன் எந்த திராவிட நாயும் பேசவில்லை ஏழை பங்காளன்கள் 😮😮😮
@shanthavp5300
@shanthavp5300 Ай бұрын
Now FAMILY WELFARE only.
@shaheer5906
@shaheer5906 Ай бұрын
வரி வரி இதை நோக்கி செல்லாமல் நாட்டின் நிதி நிலையை சரிப்படுத்துவது வேலைவாய்ப்பை உயர்த்துவது நல்ல வேலைவாய்ப்பை கொண்டு வருவது மற்றும் இதில் கவனம் செலுத்தினால் நாடு உயரும்
@uvaraja84
@uvaraja84 Ай бұрын
வாய் ல நல்லா வடை சுடுவர் நம்ம pm
@jaimaheshbabujayachandran1378
@jaimaheshbabujayachandran1378 Ай бұрын
Aa naa, voo naa, PM pools sappa ma iruka mudiyala, yen Soniya va solla, ragula sollu, Mu ka starlin na sollu, jaya va sollu,
@mathanshanmathan8362
@mathanshanmathan8362 Ай бұрын
​@@jaimaheshbabujayachandran1378அப்போ நீ போய் ஊம்புடா தேவிடியா மவனே
@PremKumar-us6xl
@PremKumar-us6xl Ай бұрын
@@uvaraja84 உன் ஆத்தா புண்டையை திறந்து வைடா நான் வந்து நல்லா ஓக்குறேன்
@sharmilathesis3164
@sharmilathesis3164 Ай бұрын
​@@jaimaheshbabujayachandran1378unga pool thana sonnaru black money ozhichiduvamnu😂😂😂
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Ай бұрын
​​@@sharmilathesis3164 70 ஆண்டுகள் நீங்கள் விஞ்ஞான ஊ ழல் செய்வீர்கள் அதை உடனே திரும்ப பெற மோடி என்ன ச்ர்வாதிகாரியா?
@udayakumar7595
@udayakumar7595 Ай бұрын
அரசியல் வாதிகளுக்கு முதலில் போடுங்கப்பா வரி.GTP 2 சதவீதம் உயரும்.பாரம்பரிய பணக்கார்களிடம் கூட அவ்வளவு பணம் இருக்காது.தேர்தல் காலங்களில் தாக்கலாகும் மனுக்கலே இதற்க்கு சாட்சி.
@craftman8919
@craftman8919 Ай бұрын
Yes.we need reform in tax policy.
@balasubramanaian5739
@balasubramanaian5739 Ай бұрын
ஆந்திராவில் மேளம் அடித்து பிழைக்க முடியாத ஒரு கூட்டம் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள்..! அன்புடன் பாலு
@realhero-123-g
@realhero-123-g Ай бұрын
Sagi punda
@Harir4m-pn8bk
@Harir4m-pn8bk Ай бұрын
டீ ஆற்றியவர் Ops சொத்து மதிப்பு!!! சசிகலா நீலப்படம் விற்பனை செய்த பெண் சின்னம்மா ஆகி கோடா நாடு வரை எத்தனை லட்சம் கோடி டாலர் , MGR MEDICAL COLLEGE AND INSTITUTE, PORUR , தமிழ்நாடு முழுவதும் உள்ள சொத்துக்கள் எவ்வளவு சார். தாயை oத்த தலையன் , உத்தமபுத்திரன், குடந்தை நகராட்சி பள்ளியில் அவர் அம்மா கதை!!
@balasubramanaian5739
@balasubramanaian5739 Ай бұрын
@@Harir4m-pn8bk அதை இரண்டு விதமாக பார்க்கலாம் 1. இவர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் 2 இவர்களின் சொத்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சொத்தில் ஒரு சதவீதம் இல்லை என்பது தான்
@Harir4m-pn8bk
@Harir4m-pn8bk Ай бұрын
@@balasubramanaian5739 ஒன்று பட்ட இந்தியாவில் யார் எங்கு இருந்தால் என்ன?? மலையாளி, கன்னட நாட்டு பாப்பான், பாப்பாத்தி சம்பாதிக்கலாம் ஆவா புண்ணியம் செய்த வா!! ஆனால் மற்றவா ஆவா எப்படி ஆடைகள் நனைய நனைய காட்டாறா என்று ஓட்டு போட்டா வா!!!
@balasubramanaian5739
@balasubramanaian5739 Ай бұрын
@@Harir4m-pn8bk ஒன்று பட்ட இந்தியாவில் மற்ற மாநிலங்களில் தமிழர் ஆளவில்லை என்பது தான் முக்கியம்
@manickampaulraj2382
@manickampaulraj2382 Ай бұрын
இந்த PM ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். சுத்த வேஸ்ட்
@PremKumar-us6xl
@PremKumar-us6xl Ай бұрын
@@manickampaulraj2382 சரி நீ போய் ஓராமா ஊம்புடா பொட்டை நாயே
@firstbeanindian9382
@firstbeanindian9382 Ай бұрын
உங்க ஸ்டாலின் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார். 150 நாளில் 500+ கொலை அதுவும் அரசியல் கொலை அதிகம். எல்லா வரி, கட்டணத்தை உயர்தியாசு.
@sankarayavoo7460
@sankarayavoo7460 Ай бұрын
Well, then CCP rule is the best policy for you then. Imprisonment without trial and 're-education' is what you need.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj Ай бұрын
மாணிக்கம் பூழ்ராஜ் புடுங்கீருவார்🎉🎉❤❤❤
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@ExcitedAirplane-jp2mj பாவாடைகள் புத்தி அப்படித் தானே இருக்கும்
@raja-rn5vz
@raja-rn5vz Ай бұрын
தொழில் அதிபர் அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான ஊதியம் தருவது இல்லை. அனைத்து இலாபத்தை அவர்களே எடுத்து கொண்டு விடுகின்றனர். அதனால் தான் இன்னும் செல்வந்தர்கள் இன்னும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 Ай бұрын
ஏழைகளிடமும் குறை உள்ளது. வயிறு நிரம்பினா எந்த வேலையும் செய்யாதவர்கள் உள்ளனர். சும்மா கல்ல கழுவிட்டு வயிறு வளர்க்கிற கூட்டமும் இருக்கிறது.
@jayaramanm9288
@jayaramanm9288 Ай бұрын
The richest persons all around the world should come forward to serve the peoples of their countries to erase the poor situations of their countries
@ravanan2.0
@ravanan2.0 Ай бұрын
அந்த மோடி பேசிய காணொளி பதிவு பி.பி.சி இடம் இல்லைங்க??
@firstbeanindian9382
@firstbeanindian9382 Ай бұрын
உங்க ஸ்டாலின் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார். 150 நாளில் 500+ கொலை அதுவும் அரசியல் கொலை அதிகம். எல்லா வரி, கட்டணத்தை உயர்தியாசு.
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Ай бұрын
மக்களுக்காக தான் நாடு இங்கே நாட்டுக்காக மக்கள் உள்ளது பரிதாபம். மக்கள் எக்கேடு கெட்டால் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். மக்கள் வலைத்தள சேவைகள் நம்பி பட்டினியால். ஆன்லைன் சேமிப்பை பிடுங்க ஒரு கூட்டம். ஆக மனிதனை மனிதன் சாப்பிட்டு விடுவார்கள்.
@firstbeanindian9382
@firstbeanindian9382 Ай бұрын
உங்க ஸ்டாலின் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார். 150 நாளில் 500+ கொலை அதுவும் அரசியல் கொலை அதிகம். எல்லா வரி, கட்டணத்தை உயர்தியாசு.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
உளறாதடா போதை நாயே 😮😮😮
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl Ай бұрын
நல்ல ஆய்வு அருமையான பதிவுகள்
@sankareswaranp6864
@sankareswaranp6864 Ай бұрын
அரசியல் கட்சிகளின் சொத்துக்கும், அரசியல்வாதிகளின் சொத்துக்கும் wealth tax போட்டாலே போதும்.
@vijayguna0069
@vijayguna0069 Ай бұрын
Normal people tax only india 😂😂😂
@hameedn2236
@hameedn2236 Ай бұрын
இந்தியாவில் வரிவிதிப்பு சீரமைப்பு கட்டாயம் தேவைப்படுகிற ஒன்று தற்போது உள்ள அரசு அதிக வரியால் மக்கள் நீங்கள் சொல்வது போல் நிறைய வரி செலுத்துவதற்காக நிறைய கஷ்டப்பட கொண்டு இருக்கிறது அதனால் கட்டாயம் வரி சீர்திருத்தம் தேவை
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
என்னுடைய புரிதல் : 1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார். 2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார். ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
@habeebmohamed7550
@habeebmohamed7550 Ай бұрын
ஒரு அரசாங்கம் இந்திய மக்களுக்கு தேவையான கல்வி மருத்துவம் பாதுகாப்பு இவைகளை உறுதி செய்வதாகும் அதன் பொருட்டு மக்களின் பொருளாதார நிலையும் அதிகப்படுத்துவதும் அரசாங்கத்தின் வேலை ஆனால் அரசாங்கம் எந்தவித தேவையும் முழுமையாக தீர்த்து வைக்காமல் மக்கள் மீது வரி சுமையை செலுத்துவது எப்படி நியாயமாக இருக்கும் இது மக்களின் மீது பாதிப்பான சூழ்நிலையை உருவாக்கும் அது அரசாங்கத்தையும் பாதிக்காதா?
@muhammathunapi493
@muhammathunapi493 Ай бұрын
Islathil ஷரீஃப் படி வரிகள் அவரவர் சக்திக்கு ஏற்ப வரி வசூலிக்கப்படும்... ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் ஒரே வரியாக இருக்காது மாறுபடும் பட் சராசரியாக இருக்கும் நீதியாக இருக்கும் ... இப்போது அரபு தேசத்தில் உள்ள சட்ட திட்டத்தை சொல்லவில்லை நான் சொல்லும் இஸ்லாமிய தீன் மனிதனின் வாழ்வியல் நெறிமுறையின் சட்டத்தை ..
@muhammathunapi493
@muhammathunapi493 Ай бұрын
இன்ஷா அல்லாஹ் அது உலகம் முழுவதும் விரைவில் வரவிருக்கிறது
@PremKumar-us6xl
@PremKumar-us6xl Ай бұрын
துலுக்க தாயோழி முதலில் உன் பீபியை சூத்துல தங்கத்தை கடத்துவதை நிப்பட்டுடா.... பிராடு துலுக்க நாயே.... போதை மருந்து கடத்துன துலுக்க நய்கள் நீ பேசலாமட
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@muhammathunapi493அட தற்குறி நாயே அதை அவர்களே பின்பற்றவில்லை 😮😮😮
@BALAMURUGANSELVAMAMI-zf2mu
@BALAMURUGANSELVAMAMI-zf2mu Ай бұрын
பிபிசி நீ நினைப்பது கானல் நீர்தான்.. உன் தாய் நாடு நிலைமை தற்போது எப்படி என்று பாரு
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i Ай бұрын
அவ்ர்கள் நன்றாகதான் இருக்குகிரர் கள் அரசு தன்னை தானே உர்த்தி காண்பித்து அரசியல் ஆதாயம் தேடுக்கிரர்கள். ஒலிம்பிக் மெடல் பட்டியல். பார்த்தால் தெரியும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@user-jn1tx8fo3iஅட தற்குறி நாயே. 40 லட்சம் பேர் தங்க வீடில்லாமல் ரோட்டில் தங்குகிறார்கள் பிரிட்டனில். மெடல் வாங்கினால் வயிறு நிறையாதுடா முட்டாள் முரசொலி நாயே 😮😮😮. அப்படி பார்த்தால் இந்தியா கூட நிறைய கப் வாங்கி உள்ளது கிரிக்கெட்டில். அப்ப இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர் ஆகி விட்டார்களா😮😮😮
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 Ай бұрын
ஏழை 1லிட்டர் பெட்ரோல் டூவிலருக்கு 100 ரூபாய்க்கு வாங்குகிறான் பணக்காரன் 1லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு காருக்கு வாங்குகிறான் ஏழையின் மாதவருமானம் 12ஆயிராம் பணக்காரரின் குளைந்த பட்ச மாத வருமாணம் 50ஆயிரம் இப்படியே பலபொருட்கள் ஏழைஅதிகபடியாண வரிக்கு பொருட்கள் வாங்குவதால் அவன் சேவிங் குறைந்து கொண்டே வருகிறது பணக்காரண் அவன் வருவாய்க்கு குறைந்த வரிவிகிததில் பொருள் வாங்குவதால் அவன் வருவாய் அதிகமாகிகொண்டே போகிறது
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 Ай бұрын
முதலில் உங்க நாட்டை திருத்துங்கள் பிரிட்டன் இப்பொழுது தருதரத்தில் இருக்கிறது
@murugachem6463
@murugachem6463 Ай бұрын
😂 Una pola echa pasanga IT wing la 200 ruppes work pannitu Ena comment pandrom nu kuda theariyamana irukunga Ungaluku sethundha indha video da tharukuri
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@murugachem6463முதலில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்கள் குண்டியை கழுவி விட்டு ஊருக்கு உபதேசம் செய்யலாமே அறிவாளிகள். உலகையே கொள்ளையடித்து பெருத்த கூட்டம் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தது ஏன். அறிவுரை சொல்ல ஒரு தகுதி வேண்டும். பிச்சைக்காரன் பணக்காரன் ஆக ஐடியா கொடுத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது 😮😮😮
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
உலகத்திலேயே மிகபெரிய ஏழை நாடு இந்தியா 🇮🇳 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
@parthibanvellaichamy9760
@parthibanvellaichamy9760 Ай бұрын
இந்த வரி விதிப்பு கட்டாயம் தேவை
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
என்னுடைய புரிதல் : 1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார். 2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார். ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
@rathinabharathi4796
@rathinabharathi4796 Ай бұрын
"Corruption remains a major challenge in India, affecting various sectors and undermining public trust. Addressing this issue effectively requires the prudent and transparent use of allocated funds. By ensuring that resources are managed efficiently and directed towards genuine developmental activities, many problems can be mitigated. Therefore, rather than implementing a wealth tax, which may impose additional burdens, focusing on improving fund utilisation and combating corruption could be a more effective solution for addressing economic and social issues."
@ShivaKumar-yt8mt
@ShivaKumar-yt8mt Ай бұрын
இங்கிலாந்தில் செல்வ சமுத்துவம் இருக்கிறதா? ்அங்கு ஏழைகளே இல்லையா?
@vijayanvijayan3175
@vijayanvijayan3175 Ай бұрын
அப்படி கூறாதீர்கள், எல்லா நாடுகளிலும் ஏழைகள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அதன் சதவீதம் அதிகம். இந்தியாவின் பணம் முழுவதும் குஜராத்தியர்களிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட வரி விதிப்பால் நாட்டின் செல்வம் ஏழை, நடுத்தர மக்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 Ай бұрын
A very good message to the indian
@ilovemyindia6521
@ilovemyindia6521 Ай бұрын
உண்மை தான், தற்போது பணக்கார இன்னும் பணக்கார ஆகிறான், ஏழை இன்னும் ஏழை ஆகிறான்,
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Ай бұрын
Because of stocks value no use at all.
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Ай бұрын
Modi govt has decreased Corporate taxes 😢😢😢😢. In India Direct tax revenue is less than Indirect Tax which is a major flaw.😢
@Balasubramanian-by4xw
@Balasubramanian-by4xw Ай бұрын
Put 10% tax on all MP and MLAs .EX MP, EX MLA property .india will get enough money .all money in All states MLA and MP only
@almalu9353
@almalu9353 Ай бұрын
100% true rich people also become rich, poor people also become poor
@pmdjg
@pmdjg Ай бұрын
Who is TN rich family can guess me 😂😂😂😂
@samwienska1703
@samwienska1703 Ай бұрын
​@@pmdjg all the politicians family. CM to ward councillor
@rsrinivasanramanujam6133
@rsrinivasanramanujam6133 Ай бұрын
Inheritance tax could be levied for properties inherited for the market value of more than 25 crores @ 20% once.
@praveenpayiran
@praveenpayiran Ай бұрын
they will say its to tax the rich but eventually in few years even poor people will be brought in to it and rich have many other ways to avoid such inheritance tax which is already in practice in those countries that charge them
@kmlr5327
@kmlr5327 Ай бұрын
நரேந்திர கமோடி..நாட்டை நாற அடிச்சிட்டான்
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Ай бұрын
🐖🐗🐖🐖
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by Ай бұрын
​@@regunathansinnathamby3791ஓத்தா ச***** கழுவுற பயலே மோடி என்னத்த சாதித்தான்... சொல்லுடா ...மொத்த இந்தியாவும் கூட்டி கொடுத்துட்டான் 😂😂
@PremKumar-us6xl
@PremKumar-us6xl Ай бұрын
உன் ஆத்தா புண்டையை யாருடா நாற அடிச்சா புண்டா மவனே... தேவடியா புண்டா மவனே
@vijayanp7261
@vijayanp7261 Ай бұрын
ஏன்ட மயிரு இந்த பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்றததிலிருந்து இருக்கிறது
@kmlr5327
@kmlr5327 Ай бұрын
சுன்னிய ஊம்பினாலும் கேடிக்கு அறிவு வராது...கேடின்னா நீ ஏண்டா உன் பீடைய நினைக்கிற
@elayarajaisaac9733
@elayarajaisaac9733 Ай бұрын
இவனுங்க இந்தியவுக்கே கேடானவுங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
பாவாடைகள் தானே 😮😮😮
@TestingKit-pk9ds
@TestingKit-pk9ds 4 күн бұрын
​@@murugesanthirumalaisamy5613 Kadaisiyila ji ungala pacha education vitutu povar rajapaksa vitutu pona maari. Appovum ippadiye muttu kudunga muttu avasiyamla😂
@angelamary577
@angelamary577 Ай бұрын
We are paying property tax every year. Can we get back the money which we paid until this y till this year?
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 Ай бұрын
இது உண்மைதான் நீண்ட நாட்களாக நான் சிந்தித்த விஷயத்தை காணொளியாக வெளியிட்டுள்ளீர்கள்🙏
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
என்னுடைய புரிதல் : 1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார். 2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார். ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
@user-pu5ew6lv3w
@user-pu5ew6lv3w Ай бұрын
Indian education only business
@vijayanvijayan3175
@vijayanvijayan3175 Ай бұрын
மற்றவை
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Ай бұрын
BBC owner கிட்டே எவ்வளவு சொத்து இருக்கு. உங்கள் CEO வுக்கு எவ்வளவு சம்பளம்??
@pradeeppradeep-hw3pf
@pradeeppradeep-hw3pf Ай бұрын
BBC owned by UK govt
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 Ай бұрын
அட நம்ம ஜி யோட சூத்து நக்கி 🤣🤣🤣🤣புண்டை
@kuralovien5524
@kuralovien5524 Ай бұрын
It's a private firm not a govt firm​@@pradeeppradeep-hw3pf
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@pradeeppradeep-hw3pf அந்த பிரிட்டிஷ் அரசாங்கமே இப்போது பிச்சை எடுத்து பிழைக்குது😮😮. பிபிசியை கை விரித்து விட்டது பிரிட்டிஷ் அரசாங்கமே. முதலில் இவங்க குண்டியை கழுவி விட்டு இங்கே வரட்டும். உலகை கொள்ளையடித்து கொழுத்த பிரிட்டிஷ் அரசாங்கமே இப்போது பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் நிலைக்கு வந்து விட்டது 😮😮. 40 லட்சம் பேருக்கு வீடில்லாமல் ஃப்ளாட் பாரத்தில் குடியிருக்காங்க இங்கிலாந்தில் 😮😮😮
@mangayarmalarfrance8562
@mangayarmalarfrance8562 Ай бұрын
10 வருடமா பி பி சி ரொம்ப கஸ்ரபடுது.. காங்கிரச ஆட்சிக்கு கொண்டுவர.. 😂😂.. லண்டன் கோடிஸாவரர்கள்.. லண்டன் ல உள்ள பொருளாதார பிரசனைய கூறமாட்டீங்க நீங்க
@user-ef9py1eg1e
@user-ef9py1eg1e Ай бұрын
Super explanation with good message
@jeganraj7958
@jeganraj7958 Ай бұрын
Thanks to BBC. Change in Tax is Must. IT and GST Tax should be low.To increase Corporate and wealth tax.
@assanfakkir
@assanfakkir Ай бұрын
இதற்கு எல்லாம் ஒரு வழி, ஜகாத். எல்லோரும் தன் தேவைக்கு போக (88 கிராம் தங்கம் மேல் உள்ள சொத்தில்) உள்ள பணத்தில், 2.5 % கொடுத்தால். வறுமை நீங்கும். தன்னை போல பிறரும் வாள வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
@360worldvision9
@360worldvision9 Ай бұрын
அருமையான அரசியல் விளக்கம்., எனினும் ஜனநாயக கட்டமைப்பு என்பது முரண்பாடுகளின் மோதலைக் கொண்டது. அதாவது "ஆளும் கட்சி" மற்றும் "எதிர் கட்சி" போன்றது. ஒருவருக்கு விருப்பமானது மற்றோருவருக்கு விருப்பமற்றதாக இருக்கும். சில அல்லது பல எதிர் கட்சிகளின் விமர்சனம் ஆளும் வர்க்கத்திற்கு இடராக இருக்கும். இந்திய உள்நாட்டு ஜனநாயகத்தில் மக்களின் சமூக வாழ்க்கையின் பாரம்பரிய பண்பாட்டு நாகரீகம் மறுதளிக்கும் கோஷங்களும், மதவெறி, இனவெறி மோதல்களும், அவ்வந்த இனங்களின், (ஜாதிகளின்) சுய நிர்ணய உரிமைகள் மறுக்கப்படும் அவலங்களும் மேலோங்கி காணப்படுகின்றது. இவற்றில் "பிரிட்டன்" பாகிஸ்தானுக்கு வழங்கிய "டொமினிக்கன்" அந்தஸ்தை கொண்ட சுதந்திரத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் கொண்டதாகும். படிப்படியான தீவிர சுரண்டலைக் கொண்ட ஜனநாயக கட்டமைப்பில் "பிழைப்பு போராட்டம்" என்பது நிலையற்றதாக உள்ளது. (அதாவது நிறுவன ஒழுங்கமைப்பு கொண்ட வேலையின்மை) இவற்றில் ஒரு நிறுவனத்தின் மூலதன முதலீட்டு நிலையாமை மற்றும் உற்பத்தி, பரிவர்த்தனை இவற்றிற்கும் மேலாக பணவீக்கம் என்பன வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றது. மேலும் இந்திய அரசியலில் 1990 -ம் ஆண்டுகளுக்குப் பின்னரான காங்கிரஸ் ஆட்சியின்போது சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பொருள்களின் விலையேற்றம் "ஒரு தனி மனித, நான்கு நாட்களுக்குரிய உழைப்பின் பொருளாதார பலனை ஒரே ஒரு பொருளின் விலையேற்றத்தில் சுவீகரித்து கபளிகரம் செய்தது என்பது மடுமல்லாமல் இதன் பின்னரான ஏனைய ஆளும் வர்க்க பெரும்பகுதி எதார்த்த நிலைகளும் இவற்றையே ஒத்திருந்தன. எனவே எத்தகைய சட்ட மற்றும் வரி சீர்திருத்தங்களும் பலனளிக்குமா என்பது கேள்விக் குறியாகும்? மேற்காணும் காணொளியில் எதிர் கட்சிகளின் "கிண்டல்" என்பதின் பொருள், பொருளற்ற "அயலக ஊடகங்களின்" அரை குறை விமர்சனமாகும்!
@jhonpeter2889
@jhonpeter2889 Ай бұрын
குசராத் மாடல்....!🙏🏻😀😀😀😀😀😀
@kamalkishore2626
@kamalkishore2626 Ай бұрын
Really very tough for moderate people unsatisfied taxation rule
@arvindhans3449
@arvindhans3449 Ай бұрын
சரண்யா நாகராஜன் அவர்களுக்கு முதல் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பிபிசி வழி யாக இந்தியா வின் நிலைமை யை மிக தெளிவாக புள்ளி விவரங்களளை அடுக்கி உள்ளீர்கள் mp himschal குஜராத் போன்ற மாநில மக்களை நன்றாக பிரைன் வாஷ் செய்து goalmal செய்து உண்மை நிலைமை யை மறைத்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள் உங்க ஸ்டராங் காண பாயிண்ட் ஸ் அதிலும் தெளிவான தமிழ் இல் கேட்பது நன்றாக உள்ளது , தினமும் தின தந்தி யிலும் அருமையான செய்தி களை வாசித்து வருவதற்கும் வாழ்த்துக்கள்
@rajeshn5653
@rajeshn5653 Ай бұрын
பல சேனல் பார்கின்றோம். உலகமே தலைகீழாக உள்ளது. இந்தியா நிலைமை எவ்வளவோ மேல். உருட்டு உருட்டு.
@vijaybabu11
@vijaybabu11 Ай бұрын
Don't bluff and don't deviate. Indianeconomy is worst condition bcse.of modi govt. Dihar is ready for kd
@TestingKit-pk9ds
@TestingKit-pk9ds 4 күн бұрын
Appadiye konja naalula thindattam verum appom puriyum ji yenna senjaru. Matha naadugalula irukaanga Ana yelainga kammi
@pucantseeme
@pucantseeme Ай бұрын
Tax cannot address the income inequality completely or even partially. Revise the minimum salary for manufacturing and service companies according to present day land price, home interest rate and daily groceries.. For eg. Developer in IT Industry at UK or Netherlands will be billed 60-70 Euros as per norms. But there are no such norms in India and even experienced testers with expertise knowledge in IT services companies are getting salary less than 3-6 euro per hour in terms of salary equivalent money, which we have to grow up in foreign terms.. even though these same testers are billed for 20-30 euro by IT services companies. Revising the minimal price per employee on various manufacturing/services skill sets in various expertise levels need to be made and Industry should follow it. This will increase per capita income and that will automatically increase the tax collections.
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf Ай бұрын
அம்மா..மோடி அப்படி கூறவிலாலை.சுவிஸ் வங்கியில் உள்ள ஊழல்பணத்தை கணக்கில் கொண்டால் இந்திய குடும்பங்களுக்கு 15 லட்சம் வீதம் கொடுக்கும் அளவுக்கு உள்ளது என்றார்.நல்லா கேட்டுவிட்டு வாமா
@onlinemarketing9001
@onlinemarketing9001 Ай бұрын
That means he Gave Alwaa to all Indians. Use;less PM just Blame Cong but he won't do anything.
@maruthachalam9120
@maruthachalam9120 Ай бұрын
அதை திருப்பி இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார். கொண்டு வந்தாரா?
@prabhuaravind77
@prabhuaravind77 Ай бұрын
Rating of this news is one ⭐️
@thilagavathik2891
@thilagavathik2891 Ай бұрын
பணக்காரர்களிட முள்ள கணக்கில் காட்டாத வருமானத்தை கண்டு பிடித்து வருமான வரி வசூல் செய்தாலே போதும். மாத சம்பளம் பெருபவர்கலே சரியாக வரி செலுத்தி வருகின்றனர்.
@rajanbabu3448
@rajanbabu3448 Ай бұрын
Excellent News 👍💐
@palanir3322
@palanir3322 Ай бұрын
Arumaiyana pathivu
@muppalakalpana5380
@muppalakalpana5380 Ай бұрын
Long live Modi ji, only he can make India proud globally. Expecting many super rich people like Ambani should be in India.
@ASTROMURTHY
@ASTROMURTHY Ай бұрын
Abolish all taxes to that of only one TurnOverTax with compulsory TDS without any reservation then rich and poor variations will be reduced
@uthumanansari2328
@uthumanansari2328 Ай бұрын
According to me the Wealth Tax should be minimum 5%! Sooner the wealth and inheritance tax comes in place better the development of the country would be!
@MrLokeshnani
@MrLokeshnani 26 күн бұрын
How much ever Govt introduce tax there will always be CA's who help rich to reduce Tax liability.!
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld Ай бұрын
Yes mam 😊
@rajendrankulandaivelu
@rajendrankulandaivelu Ай бұрын
இந்த வரி நீக்க பட வேண்டும்.
@manivannana3317
@manivannana3317 Ай бұрын
Yes
@f5rwall
@f5rwall Ай бұрын
1981 இல் இந்தியாவில் செல்வமே இல்லை. 😂😂😂😂😂😂
@jeyanthisridhar8128
@jeyanthisridhar8128 Ай бұрын
Politician should pay the tax first 🥇 for them everything is free, so they are enjoying
@kingstarramesh5283
@kingstarramesh5283 Ай бұрын
அம்மா இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுமா நீங்க சொல்வது எல்லாமே மேல்நாட்டு கலாச்சாரம் எங்க ஊரு வேற அவங்க ஊரு வேற அவங்களோட கலாச்சாரத்தை எங்க மேல திணிக்காதீர்கள் பா
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 Ай бұрын
Sahotharie...Swish Vangihalil iruntha Indiarhalin kauppu panam.. oruvelai Modani & Co ku poi sernthirukumo !!...Namathu Union Finance Ministerai visarithu sollunga....
@viswanathanharikrishnan
@viswanathanharikrishnan Ай бұрын
Tax reformation with benefiting lower and middle class income people is required to maintain purchase power. Anyway, if a different scenario appears, corporates will always find ways to go outside india, not siting the reason of wealth tax as a key reason.
@praisoodan9587
@praisoodan9587 Ай бұрын
அருமையான விளக்கம்.
@DS-vc3uw
@DS-vc3uw Ай бұрын
நீங்கள் சொல்ற ஆலோசனை சட்டபடி நடக்கிற நாட்டுக்கு தான் ஆனால் இந்தியா சர்வாதிகார கார்ப்பரேட் கள் ஆள்கிறது
@vasudevangovindasamy-jn5pj
@vasudevangovindasamy-jn5pj Ай бұрын
அரசியல் வாதிகள், ரவுடிகள் & போலீஸ் இல்லை என்றால், எந்த நாடும் சிறந்த நாடு தான்.
@elangochellakannu1760
@elangochellakannu1760 Ай бұрын
பணக்காரர்களை ஏழையாக மாற்றும் போக்கை விட்டு சோம்பேறித்தனமாகத்திரியும் ஒரு பெரும் கூட்டத்தை செயல்படச்செய்ய வேண்டும்.
@rajustiven93
@rajustiven93 Ай бұрын
I think education improve pandrathu tha orae vazhi lower people ku more important kuduthu Ella field liyum pananum apo tha knjm marum
@sriprakasaparasaram1043
@sriprakasaparasaram1043 Ай бұрын
Reduced unnecessaryfreebies it will give good result
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
இங்கே இருப்பது பார்ப்பனிய முதலாளித்துவம் இங்கே இருப்பது ஜாதிய முதலாளித்துவம்
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Ай бұрын
We pay property tax again why wealth tax? Tax money currently collected in India is only pocketed by corrupt politicians. When country is poor modi lives luxurious life. He should give off his costly cloths, cosmetics, accommodation, costly flight travels. Just taxing rich will not help, they should reduce unemployment, reduce taxes on poor and middle class, reduce cost of education. All politicians must pass neet like exam on social economics and polytics.
@Rafi-sz7gm
@Rafi-sz7gm Ай бұрын
Tamilnadu sankis - bharat otha kiii omma ki jai 😤
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Ай бұрын
Pee thulukkan 🐖 un amma okka okka 🐖🐖🐖🐖🐖🐖🐖
@Rafi-sz7gm
@Rafi-sz7gm Ай бұрын
@@regunathansinnathamby3791 soothira thevidiya paiya. Ungommala elephant okka. Vinayakry daa 🤣 okka
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by Ай бұрын
​@@regunathansinnathamby3791ஓயால போட்டு ஊரு பாய ஓ*** ....செய்தி வாசிக்கிறவன்ட்ட போய் ஊம்புடா
@Rafi-sz7gm
@Rafi-sz7gm Ай бұрын
@@regunathansinnathamby3791 ungommala elephant pottu okka ...moola illatha thevidiya paiya
@craigslist1323
@craigslist1323 Ай бұрын
Thuluka naaiye poi pee thinnu da. India pidikala na yen inga iruka
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
I am a retired persons and getting low pensions with 5%DA.and depends on my children for house rent and medicine.expense. No insurance for us till date because we are retired transport corporation employees 😭😭😭😭😭😭😭
@saravananarumadhas9338
@saravananarumadhas9338 Ай бұрын
Corruption stopped good
@parthasarathyvenkatadri
@parthasarathyvenkatadri Ай бұрын
Ore oru doubt ... Ippudi vandha evlo per oora vittutu kelambi tax illadha country ku povanga ....
@scopemindsolutions
@scopemindsolutions Ай бұрын
நன்றி பிபிசி தமிழ்
@arasu0001
@arasu0001 Ай бұрын
இதையெல்லாம் நினைப்பூட்டாதிங்க.. மனசு வலிக்கிறது.
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Ай бұрын
ஒருவரது பரம்பரை சொத்திற்கு34%வரிவிதிப்பது தவறு செய்திடத்தூண்டும். அவர்சொத்தின் அளவைக்குறைத்துக்காட்டி வரிஏய்ப்பு செய்வார் நியாயமான குறைந்த வரிவிதித்தால் மகிழ்ச்சியுடன் வரிசெலுத்துவார்.
@binthuramasamy
@binthuramasamy Ай бұрын
முதலில் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் இருந்தாலே போதும். அவர்களிடம் இருந்து நியாயமான வரியை முதலில் வசூலித்தாலே போதும். அவர்களுக்கு வரி விலக்கு, கடன் தள்ளுபடி செய்யக்கூடாது.
@leealk9643
@leealk9643 Ай бұрын
Better adopt UAE tax system its the best tax system
@manuelvincent3096
@manuelvincent3096 Ай бұрын
UK PM disclosed the black money list of NDA ministers including PM Why no follow up action?
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny Ай бұрын
Let's first tax the corporate properly at least till our 30% tax. Our tax to GDP ratio is 11% and precious year both Indirect tax and income tax revenue exceeded corporate tax revenue individually. How is this a republic country idk...it's corporatacracy in it's true definition. Not sure about other states but TAx to GDP ratio of TN is 4%...where is that 30% tax share of our corporate?. And where is the remaining 7% of our state's tax share even from national average, why do union gvt take so much from state when the duty is heavy on state gvt?.
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Ай бұрын
So many corporates register in Mumbai so it will come under MH gov.
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny Ай бұрын
@@RamananRamanan-vo2cl I'm sorry i don't understand, is mumbai outside India?. These companies should also follow the same tax rate fixed at union assembly right?.
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Ай бұрын
@@sureshkumar-qw9ny they are following same rule as said but it will not reflect as u mentioned under TN radar. It reflects under MH state.
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny Ай бұрын
@@RamananRamanan-vo2cl I can understand that but it doesn't matter as 1) wherever their HQ is they would still be paying for goods and service tax in the local market they conduct business in. 2) Like i said in the same comment the disparity between our GDP and tax collected coupled with our corporate tax revenue being lower than income tax or GST collected indicates entire country is fairing no better in the department of taxing corporations at the indicated 30%.
@r.shanmugam6279
@r.shanmugam6279 Ай бұрын
இங்கிலாந்து அரசு ஏஜன்சிகள்!!
@adipolisudarkodi1720
@adipolisudarkodi1720 Ай бұрын
Thanks for valued news BBC
@Tod471
@Tod471 Ай бұрын
Tax vaangi ,,.makkali kolrange sonne vaai,, ippo wealth tax podunge nu solludhu .. kaasukkage ennama koovudhu paaa..
@user-sx1cv3un5f
@user-sx1cv3un5f Ай бұрын
15 லட்சம் தருவேன் சொன்னியா இல்ல எங்ககிட்ட இருந்து புடுங்குவோனு சொன்னியா 😂😂😂😂😂😂
@srinidhiflyer
@srinidhiflyer Ай бұрын
very soon all rich families flying out of India If the continued normal family also move out of country because of very hi different from rich to middle large gaps
@dmurugan5402
@dmurugan5402 Ай бұрын
1st put the tax to BBC & Groups, India 🇮🇳 is always hard work developed country
@abumaryamriswan1389
@abumaryamriswan1389 Ай бұрын
Let government provide the free electricity, free healthy water , free education and free medical services, after that public can pay the taxes to govt.,
@asffak
@asffak Ай бұрын
ஏழை களுக்காக பணக்காரர்கள் செலுத்தும் ஏழை வரி (ஸகாத்) சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்
@SwathickSubramaniam-vd4cm
@SwathickSubramaniam-vd4cm Ай бұрын
BBC giving new ideas to government to introduce new tax to middle class or upper middle.. we know bbc is also corporate its yearly income as per wikipedia is 5.7 billon pounds which 6,14,07,24,00,000 rupees.. how much tax they to pay.. ? Is taxes would be paid on market value of shares and yearly increase in market value of shares and profit out of it.. bbc will not speak about it..
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 Ай бұрын
ஜார்ஜ் சோரோஸ் சொல்லி குடுத்த தை சொல்றீங்க.... உலக வங்கி வேற மாதிரி கனிக்கிதே..... அது எப்படி மோசமான இருந்துக்கொண்டு முன்னேறும்.... ஏற்றுமதி அதிகமாகி இருக்கிறது....😂 பொய் சொன்னா எப்படி
@user-nw3qf6dy9z
@user-nw3qf6dy9z Ай бұрын
Rich buisness men ku loan deviation and tax exemption kuduthu antha amt ah people kita irunthu tax ah vangina ena aghum.... Public sector vangi infrastructure development nu solli loan poduran ana loan katta mudiyala mu solran loan thalupadi seiranga thirumba avane innoru public sector vangi development nu solli loan approach pandran loan tharanga loss nu kanaku katuvan apram amt thallupadi... Loan kata mudiyathavan ku yen second time public sector vanga permission tharanum... Loan kattina than next project nu rules podalame avangaluku thalupadi seinja loan amt namaku tax ah mari namala sagadikuthu
@azeemjohn9954
@azeemjohn9954 Ай бұрын
Tax Hike is very danger to grow country's and individual. As a Hike tax in India no getting benefits to people. This tax structure is benefit to gov and tope end people only. Not possible to low and middle people individual grow. If reduce the Tax 100% grow every one and country.
@saravanakumard2353
@saravanakumard2353 Ай бұрын
Better divide the country and tender the parts to each Corporate, who will start the King Rule!!!
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami Ай бұрын
பரம்பரை சொத்துக்கு ஒருமுறை வரிவிதிக்கலாம். ஆனால் 20% க்கு மேலே போகாமல் இருந்தால் எல்லாம் சிறப்பாகும்.
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 68 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 33 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
Why PM Modi is in Brunei | Vantage with Palki Sharma
8:30
Firstpost
Рет қаралды 294 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 309 М.
India vs USA Which is Better to Live ? Salary ,Expense & Cost of Living in India vs USA
13:24
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН