வாழ்றது தான் கஷ்டம் னு பாத்தா வர வர பேல்ரது கூட கஷ்டமா தான் இருக்கு...
@mohamedsayeed566310 ай бұрын
😁😁😁👍
@samsonofficial316410 ай бұрын
யோவ் சேட்ட புடிச்ச ஆளுயா நீ 😂😂😂😂😂
@kaniyandeva713210 ай бұрын
😂😂😂
@iyerrm10 ай бұрын
Joker movie ❤
@ramaswamyarunachalam789610 ай бұрын
😂😂😂😂😂 bro superb comments
@gopalramadoss568410 ай бұрын
இது மக்களுக்கு மிகவும் தேவையான பதிவு ஆகும்.நன்றி.
@MohamedAadham-bq6kx10 ай бұрын
கேக்குறப்போவே அருவருப்பா இருக்கு 😜😜😜😜அப்போ பரிசோதனை செய்த அவரகளை பாராட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@saravananl373010 ай бұрын
இது ஒரு வகையில் நல்ல ஆராய்ச்சி தான் சில காலத்துக்கு முன்பாக எனக்கு தோன்றிய விஷயம் நம் வயிற்றில் மழை பையில் இருந்து வெளியாகும் வாய்வு இயற்கையின் சரியான டெக்னாலஜி தான் அப்படி வாய்வு வெளியாகவில்லை என்றால் நம் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாகும் மனிதனுக்கு மட்டும் வாய்வு பிரிவதில்லை ஆடு மாடு குதிரை பூனை குரங்கு பன்றி நிறைய ஜீவராசிகள் இடத்தில் இது உண்டு உண்மையில் இந்த காணொளி நல்ல சிந்தனை தான் நன்றி🙏🏽
@r.rajindhirar554510 ай бұрын
வயிற்றில் மலப்பையில் ✓
@Venugopal-tk7hb5 ай бұрын
@@r.rajindhirar5545சரி விடு. புரியுதில்லை.
@agroheritageculturetourismtalk10 ай бұрын
சிறப்பான பகுப்பாய்வு 🎉
@thesuperhero755810 ай бұрын
சோறு சாப்பிட்டுக்கொண்டே இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.🙏🏼🙏🏼🙏🏼
@rajkhumar00110 ай бұрын
😂😂
@narayan.ramchand202310 ай бұрын
எதை?😂😅😂😂
@subhasundaravadivel890210 ай бұрын
😅😅😅😅😅
@vijaybabu1110 ай бұрын
Yov
@dhanasekarm566410 ай бұрын
😅
@madhavanchinnaiyan218010 ай бұрын
நல்ல ஒரு மருத்துவ பதிவு. லோடிங் பத்தி வித விதமா பேசுறப்ப அன்லோடிங் பத்தியும் கொஞ்சம் பேசுறது ஒன்னும் தப்பு இல்ல.
@rajaguru216010 ай бұрын
😂
@saisankar.m258010 ай бұрын
I am 62 years old my long term question but i didn't ask anybody thanks for clarification🎉
@vijayaraman927010 ай бұрын
If we have any digestion problem Dr is saying to take motion test so this vedio is important
@mallapparaj563910 ай бұрын
Very Interesting and informative.. Thank you BBC..
@kavinanil740610 ай бұрын
Toilet ella ellatha kalathula ellame kila than kidakum.. 💩💩 mithakathu moolkathu...😅😅 But very interesting and nice GI track and its biome studies.
@vicky8758710 ай бұрын
Good informative.... Ean eallorum ithaa different ta pakaranuga... We should know every thing from our body...
@jobabrahamabi172510 ай бұрын
Very useful for me thanks 🙏
@sjpadmanabhan10 ай бұрын
ஆச்சர்யம் X வியப்பூட்டும் தகவல் ✓
@santhoshsprings10 ай бұрын
Science always வெறித்தனம் 😮🎉😢😅 !!!!!!
@anbalaganmayan449810 ай бұрын
யோசிக்க வேண்டும்
@ilamurugupugalendhip.ilamu146410 ай бұрын
Super kandupidippu
@Yeshualmightygod10 ай бұрын
Some time floating, some times FLYING 😂🎉 swimming also ❤
@mahalakshmikousalya10 ай бұрын
Let it sink😢
@FlamesofInferno10 ай бұрын
😂😂😂
@anbunathan658910 ай бұрын
இந்த உண்மையை சித்தர் கண்டு பின்படித்தவையே இதை தான் இப்போது அறிவியல் கண்டு பிடித்து உள்ளது.
@ganesanmedia561610 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் முன்னோர்கள் சித்தர்கள் சொன்ன விஷயத்தை இப்போது இவர்கள் கண்டுபிடித்து சொன்னாலும் அதை மக்களுக்கு தேவையானது தான் என்று நாம் ஏற்றுக் கொள்ளலாம்❤😊🙌
@localreviewsbymaarimuthu209110 ай бұрын
Sitharhal never used indian toilets to figure this out. 😮
சித்தர் உன் கிட்ட வந்து சொன்னாரா? இல்ல கனவு காண்டியா? சொன்னது உன்மைனா சான்று குடு. ஏதோ வாய்கு வந்தத அடிச்சு விடாத.
@r.radhakrishnan350110 ай бұрын
In olden days ( Siddhar period) they probably had open defecation and human excreta went to the soil directly. For every scientific discovery we can't give credit to Siddhars. If Siddhars had discovered everything why do we have so many antibiotics and vaccines in use today? Why can't we treat cancer, AIDS etc by using that knowledge? It's fashionable to say that our ancient system had found medicine for every illness. But the people who say like this mostly approach allopathic doctors when they treatment.
@smvenkateshsmvenkatesh695010 ай бұрын
பயனுள்ள தகவல் 👍
@ganesanmedia561610 ай бұрын
சரியாக சொன்னீர்கள் பயனுள்ள தகவல்❤😊🙌
@tamil_tamilian10 ай бұрын
அதானிக்கு தெரிந்தால் கழிவை வாங்கி வாயுவை விற்றுவிடுவார்.
@ManojKumar-ug2wu10 ай бұрын
தமிழகத்தில் மிக பெரிய பணக்கார அரசியல் சன் குடும்பத்துக்கு தெரிந்தால் அப்படி வாங்கி மொத்தமா சாப்பிட்டுருவாங்க 😂😂😂
@ThiruThiru-ed1ce6 ай бұрын
😂😂😂😂😂😂
@abrahamyagappan884110 ай бұрын
👍💐 useful news
@vidadadnan225710 ай бұрын
தண்ணீர் சோறு நல்ல தீர்வாக இருக்கலாம்
@paulrajp771710 ай бұрын
நன்றாக செரிமானம் ஆனால் மலம் மிதக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் கூறியதாக ஞாபகம். சரியான தகவல்களை தெரிந்தவர்கள் கூறவும்.
@Arunkumar-rk8km10 ай бұрын
அதேதான் எனது சந்தேகமும் இந்திய முறை கழிவறை களில் மலம் ஒட்டிக் கொள்ளாமல் சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலே அகன்று விடுவதும் மேற்கத்திய கழிவறையில் மிதக்கும் கழிவுமே நல்ல உடல் நலம் கொண்ட து என்று படித்த ஞாபகம்
@muneesbalakrishnan668310 ай бұрын
மலம் மிதந்தால் மட்டுமே நல்ல உடல் நலம்
@HariHaran-eb4md10 ай бұрын
😮
@mathangiramdas91938 ай бұрын
சித்தமும், ஆயுர்வேதமும் மலம் மிதந்தால் நல்லா சத்து உறிஞ்சுகிறது நம் குடல் என்று அர்த்தம் என்றுதான் சொல்கிறார்கள்.
@Xman-h2z10 ай бұрын
வணக்கம் பிபிசி.. எனக்கும் இந்த சந்தேகம் வந்ததுதான், அதனால் கூகிளில் தேடும்பொழுது தமிழக விஞ்ஞான ட்யூப் டூப்பர் சொல்லியது மலத்தில் கொழுப்பிருந்தால் மிதக்கும் என்று ஆனால் நீங்கள் சொல்வதோ வேறு எதை நம்புவது என்று தெரியவில்லை அதனால் நான் சுய ஆராட்சி செய்யும் பொழுது நாம் எடுக்கும் உணவுகள் சரியாக செமிபாட்டு அடையவில்லை எனில் மலம் இறுக்கம் அற்ற நிலையில் இருக்கும் அந்த மலம் நீந்தும், ஆனால் எமது உணவு சரியாக செமிபாடு செய்து இருந்தால் மலம் இறுக்கமாக இருக்கும் கூடவே மலம் நீரில் மூழ்கும்.. உதாரணம்; யேர்மனிய ரெடிமேட் இறைச்சி உணவுகள் (பதப்படுத்தப்பட்ட உணவுகள்) சாப்பிட்டால் எனக்கு சரியாக ஜீரணமே ஆகாது, இதில் பால்வகைகளும் உண்டு,..
@lakshmanankrish101710 ай бұрын
கவலைப்படாதே...எப்படியாது வந்தா மட்டும் போதும் ..😂😅
@kiandrachandran94606 ай бұрын
Why these people write tamil spelling all wrong if the spelling wrong in tamil the meaning will change
@Xman-h2z6 ай бұрын
@@kiandrachandran9460 நீங்கள் சொல்லுவது உண்மைதான் அனால் தமிழுக்கே தனி அழகு தமிழை தலைகீழாக எழுதினாலும் அந்த தமிழ் சொல்லை கண்டறியமுடியும்!! உங்களைப்போல் அரை குறை தமிழ் அரை குறை அகிங்கிலம் எழுதினால் இரண்டு மொழியுமே சாகும்!!
@srinivasagopalannarasimhac800710 ай бұрын
Very useful and necessary information
@asarabbegum673810 ай бұрын
Naduvula sound vera level
@umamuthuumamuthu14515 ай бұрын
Use full thanks
@prabhamaaran-gr6lz10 ай бұрын
Someone in KZbin said that floating poop is the sign of good digestion and health enzymes are properly absorbed by the body cells.. whereas now it is confusing with this video as it conflicts with the point said here .
@aprasath_ks10 ай бұрын
Then you have watched wrong video
@dr.shadmbbsdphmasco10 ай бұрын
If your poop floats then it indicates that u r not absorbing fat properly and it's a sign of malabsorption syndrome 😊
@nettrikan633310 ай бұрын
uneducated fellow.. this is bbc... idiot
@kannappanparamasivam395210 ай бұрын
Good information
@CrecenshiaVijayakumar10 ай бұрын
How dowe know intestine is healthy? Stools should sink or float? What is the remedy? BE CLEAR PLEASE.
@Truth-db4uk10 ай бұрын
I think floating is good
@ravimasimuni817510 ай бұрын
Good message.
@bindu163910 ай бұрын
Good,
@rayeezahmed206110 ай бұрын
@@bindu1639 உங்கள் மலம் லூஸ் motion ah
@chanthira481110 ай бұрын
இத பார்த்து இனிமே பாத்ரூம் போனா இந்த ஞாபகமா தான் 💯💯🤮 சோறு தின்றாலும் இந்த ஞாபகம் வந்தது 😒🥴
@saraswathy193610 ай бұрын
😀😀😀😄
@guru_4u_10 ай бұрын
🤣🤣🤣🤣
@ganesanmedia561610 ай бұрын
🤣🤣🤣🤣🤣❤😊🙌
@ganesanmedia561610 ай бұрын
கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் இதுதாண்டா ஞாபகத்துக்கு வரும் இன்று படத்தில் ஒரு டயலாக் வரும் அதுபோலத்தான்😂😂😂😂😂❤😊🙌
@purescholar874010 ай бұрын
GOOD NEWS.
@sjpadmanabhan10 ай бұрын
ஆரோக்கியம் x உடல் நலம் ✓
@mohamadsulthanjaleel38610 ай бұрын
BBC is suitable for this inventions and research for us to study more, please continue this discussion without conveying other matters
@dhanasekarm566410 ай бұрын
செய்தி வாசிப்பவர் முகம் video ஏன் காட்டவில்லை
@masilamani78610 ай бұрын
Nalla thagaval
@darshansugudarshansugu723410 ай бұрын
It's very important message
@balajib78510 ай бұрын
ஆட்டு புளுக்கை மாதிரி இருந்தது ❤
@manimani570510 ай бұрын
Tips solluga
@jaustinjeevaraj196710 ай бұрын
Super
@mashifzyn817310 ай бұрын
Nan kal udanji nonthu poi enna panrathunu theriyama entha vedio pathu thaniya sericittu erukken
@saraasmath500810 ай бұрын
Get well soon.
@sundarasundara499210 ай бұрын
But about shit float on river what is the reason for that?
@NaveenTheIncredible10 ай бұрын
தண்ணியா போகுது.... சில நேரம் கொழ கொழனு போகுது
@kalpanaprabakar796310 ай бұрын
Kannandu test pannunga
@sihashussain651610 ай бұрын
very suitable news for bbc 😂
@minimilaani696810 ай бұрын
இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?? நம்முடைய இட்லி மாவு இதுக்கு ஒரு சிறந்த உதாரணம். மாவு நல்லா புளித்து இருந்தால், அதில் bubbles உருவாகி, அதாவது, மாவில் சில வாயுக்கள் உண்டாகி மாவு லேசாக இருக்கும், இட்லியும் மிருதுவாக இருக்கும். புளிக்காமல் இருந்தால், மாவு கெட்டியாகி இட்லி கல் போல இருக்கும். Same concept... வெறும் உளுந்து மாவு நீரில் மிதக்கும், வெறும் அரிசி மாவு நீரில் மூழ்கும். (Reader's mind voice: இனி மேல் இட்லி மாவ பாத்தாலே இந்த ஞாபகம் தானடா வரும்😂😂😂)
@ggpriyagugan724710 ай бұрын
😅😅😅😅😅😅
@dhanasekarm566410 ай бұрын
😄😄
@SudiRaj-1952310 ай бұрын
ஐ யோ.. ஐ யோ.... இனி மாவுபாத்தா😮😮😮😮😮😮
@sniper.191910 ай бұрын
Appo neengal bread butter sandwich potatoes athigamagavum water kuraivagavum saapidugireergal endru artham boss. Dinamo oru krrai vagai saapittal malam midhakaathu kan😊na.
@R.Veerasamy-w4k10 ай бұрын
,கழிப்பறை குத்தகைதாரன் இப்படித்தான் பாடுவான் மலம் மலமறிய ஆவல் நீ வருவதிங்கே நான் காத்திருப்பது இங்கே (காதல்கோட்டை ஈல்ட்டாவா)
நான் மலம் கழிக்கும் போது தரையில் அப்படியே இருக்கு மேடம் 😊😊😊😊😊
@kannan_s10 ай бұрын
Poyum poyum indha video la enoda name ah example ah use panitanungalaee😂...santhaegithar kannan aam, kaetkirar kannan aam, nambugurar kannan aam, kuurukiraar kannan aam🤣...podhum podhum...naduvula naduvula sound effects vaera😅...
@samsonofficial316410 ай бұрын
எனக்கு வந்து மிதக்கிறது நான் பாத்தேன் விளையாட்டுக்கு சொல்லல உன்மையா தான் சொல்ரன்😅
@aliyappaaliyappa93710 ай бұрын
saar ithu romba romba mukkiyama seithithan saar manithan udalil ullathy aarayinthu poodum seithigal namakku romba mukkiyam aagayiyal intha maathiri seithigalai adik kadi pathividavum ok vaa
@albertraj920410 ай бұрын
செய்தி வாசிப்பாளர் சிரிப்பை அடக்கி கொண்டு வாசிக்கிறார்.
@krsubramanian45210 ай бұрын
Very sad.these facts are already Existing and explained in our ancient ayurvedic science. We always appreciate and believe abd follow "foreign " information . Not our ancient knowledge 😢
@mathangiramdas91938 ай бұрын
இதேதான் நண்பா நானும் வழி மொழிகிறேன்.
@nandhu239710 ай бұрын
Kamma karai yoram poravanukku enna solrathu😂😂😂
@R.Veerasamy-w4k10 ай бұрын
😊வேண்டாம் ஆபத்து கைல கம்பு வச்சிருப்பான் பன்னி விரட்ட.நேரஞ்சரியில்லேனா நம்ம அடிச்சிருவான்
@abbasq598810 ай бұрын
நான் மலம் கழித்து கொஞ்சம் நேரம் கழித்து பாத்தேன் அதை கானோம் எங்க போச்சே தெரியல்ல
@radhakrishnanr958510 ай бұрын
பரலோகம் போயிருக்கும்.
@FlamesofInferno10 ай бұрын
😂😂😂😂
@SivajiSivaji-ph5ypАй бұрын
வாய்வு தொந்தரவு உள்ளது மலம் மிதக்கமல் இருப்பதற்கு இதற்கான மருந்து கூறுங்கள் ஐயா
@ra.lakshmanan889910 ай бұрын
Heet & Gas
@vijaydhas686110 ай бұрын
தண்ணியில இருக்குறவங்களுக்கு இது சரி ஆனால் தரையிலயே இருக்குறவங்களுக்கு இது எப்படி.😅😅😅😅😅😅
@BULLBULLI10 ай бұрын
எண்டே தங்க கட்டிகள் எல்லாம் மலிவு விட்பனை செய்து வருகின்றன!
@Er.KSRaja10 ай бұрын
மிதப்பது நல்லாதா....?? கெட்டதா....??
@ossdurai32296 ай бұрын
வெஸ்டன் டாய்லட் உபயோகிப்பவர்கள் மட்டும் தான் இந்த ப்ரச்சனை தொரியவரும் அதனால் இது போல் பதிவு போடுவதில் ஒரு பயனும் இல்லை..😂😂
@படிப்பு10 ай бұрын
எனக்கு மிதக்கேயும் இல்ல மூழ்கவும் இல்ல தண்ணீர்ல கரைந்துடுது ... Bro😅 எப்படியோ அந்த குஸ்சு சவுண்ட highlight😅
@JBDXB10 ай бұрын
Snake 🐍super animation
@kamarajm410610 ай бұрын
மலம் தான் எல்லாம் மலம் தான் 😂
@pl188110 ай бұрын
Thanniya podhu enna reason
@athisayarajappadurai636910 ай бұрын
எங்க பாட்டி முன்பே சொன்னாங்க...என்னல... அப்பளம் கிழங்கு சாப்பிட்டியா ?? மிதக்குதுன்னு !!!!!😅😅
@R.Veerasamy-w4k10 ай бұрын
பாட்டிகள் தொல்லை படுதொல்ல.பின்ன சோப்பு வேப்ங்குச்சி என பல அதிர்ச்சி வைத்தியம் செய்வாங்களே எங்க நெல்லைல. ஆரோக்கயத்துக்கு இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுலது நல்லது.
@R.Veerasamy-w4k10 ай бұрын
ப்ரதியே மல தர்சனம்னு வினோபாபாவே சொன்னத படிச்சா இது சிரிப்பதற்கோன விஷயமன்று என அறியலாம். மேலும் சாமுத்திரிகா லட்சணம் போல இதிலேயும் அவனவன் யோகம் குறிக்கப்பட்டுள்ளது.
@saran480010 ай бұрын
Good news
@karikalan_padaipu6 ай бұрын
தகவல் தெளிவாக இல்லை ஒன்றும் புரியவில்லை
@kesavanduraiswamy149210 ай бұрын
கட்டுமரம மிதக்குமா ? மிதக்க விடுமா ?
@Peryamuthuu10 ай бұрын
👍👍
@ArunKumar-ik5ry10 ай бұрын
அது எப்படி யா கக்கூஸ் ல உக்கார்ந்து இருக்கும் போது கரெக்டா இந்த வீடியோ ரெகமென்டஷேன் ல வருது 😬😬😂😂
@monkeyking957910 ай бұрын
5:31 வேற எது எல்லாம் கடலை பயறு தான் கண்ணண் அ வெளிய பாக்கவே முடியாது எப்பவுமே கக்கூஸ்லேயே இருப்பாப்புடி
@jazzaqua503310 ай бұрын
காட்ல ஒதுக்குபுறமா போறவன் எப்படியா பாப்பான் 😂😂😂
@selvarajaraja190010 ай бұрын
Valllalar food method will poop it floting
@Susinthran4 ай бұрын
Name of the medicine
@mohanambalgovindaraj927510 ай бұрын
எதை கேட்டாலும் பயம்....
@sathaiahsathaiah199710 ай бұрын
டேங்கில் தண்ணி கம்மியா இருந்தா அக்கா அதை சுத்திகிட்டு தாண்டா நிக்குது நான் ஒரு மெக்கானிக்😂
@jesusismysaviour336010 ай бұрын
மிதந்தா 2பக்கெட் தண்ணீர் சேத்து ஊத்தினா மூழ்கப்போகுது.... இதுக்கு ஒரு ஆராய்ச்சி யா!!!😂😂
@seethav72167 ай бұрын
போகாது
@IndianI-y9h10 ай бұрын
நடுத்தரத்தில் உள்ளது என்ன விவரம் என்று சொல்லவும் 😂😂
@JEYAKUMAR-crp10 ай бұрын
😂 ஆமா, ரொம்ப முக்கியம்
@FlamesofInferno10 ай бұрын
😂😂😂😂
@JtMobile-e6t10 ай бұрын
ஆக மொத்தத்துல மலம் மிதந்தா நல்லதா அல்லது மூழ்கினால் நல்லதா
@R.Veerasamy-w4k10 ай бұрын
மூழ்கி 😅மிதக்கும் பெரிய ஆர்க்காமீடிஸ் சோதனையால்லா இருக்கு.
@Aksharashrismilyyy10 ай бұрын
மலம் போகும்போது குசு விடலாமா?
@murugesanmuthu61310 ай бұрын
இரவு 12 மணிக்கு உங்க வீட்டு அருகில் உள்ள டாக்ட்ருக்கு phone போட்டுகேளுப்பா 😂😂😂
@murugesanmuthu61310 ай бұрын
இரவு 12 மணிக்கு உங்க வீட்டு அருகில் உள்ள டாக்ட்ருக்கு phone போட்டுகேளுப்பா 😂😂😂
@Aksharashrismilyyy10 ай бұрын
@@murugesanmuthu613 எப்பிடி டாக்டர் லாபக்கு டாசுங்கிட்டிய ஆஆஆஆ
@thangarathinamjayaraj689610 ай бұрын
வாழை பழம் சாப்பிட்டால் மிதக்கும்
@g.s.enterprisesganesh638110 ай бұрын
Tomorrow I am check and inform you pls wait😂
@sathaiahsathaiah199710 ай бұрын
இதுக்கு என்னடா உக்காந்து காலைல ஆராய்ச்சியா பண்ண முடியும்
@giritharan728510 ай бұрын
குசு விட்டவன் வாழ்வாங்கு வாழ்வான் மற்றவர் மட்டாங்கி உள்ள படி 😂
@sniper.191910 ай бұрын
Illai aanaal kusu perum sound poduthu. Ellorum sirikirargal. En saivathu.
@Manojprapagar6 ай бұрын
Nasikki vidunga bro..
@commenttrolling34346 ай бұрын
மிதந்தால் நல்லதா கெட்டதா?
@mhm.raseen295310 ай бұрын
இத பாக்க வந்தது எங்கள் தவறுதான் பாரமானா பீ தாழும் பாரம் இல்லாத பீ மிதக்கும் BBC 😅😅😅
@Venkat-on5cz10 ай бұрын
EDHUVUM ARUVARUPU KIDAYAADHU. MIND IS THE ROOTCAUSE OF EVERYTHING.
@Deythagappa10 ай бұрын
நிம்மதியா பேல கூட முடியாது 🤦🏻♂️💩
@legendsbeknightking81510 ай бұрын
நான் சத்தம் போட்டு சிரித்தேன்
@Deythagappa10 ай бұрын
@@legendsbeknightking815 🤭🤭🤭
@peterselvaraj702210 ай бұрын
பேல அல்ல பேள 😂
@Deythagappa10 ай бұрын
@@peterselvaraj7022 🤣
@rifanrifan39139 ай бұрын
Hamas news potowngka please
@selvarajs581510 ай бұрын
😊😊😊😊
@indradevabhakt624410 ай бұрын
Sapita unnavu, serumaanam aaagi, adutha naal veliya vandha podhum nu illaama..ippo adhu medhakudha illaa muzhgudha nu vera okkandhu paakanum nu solranga !!!...enna koduma sir iddhu !!!👈😭
@andril001910 ай бұрын
Yenga pinna ena dash ku odambuku vyathi vandha malatha test panranga?