அமெரிக்கா வெளிநாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்த நிறைய பணம் செலவழிக்கிறது அதனை தவிர்த்து இனி உள் நாட்டு கட்டுமானங்களுக்கே அதிக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்!
@Stranger3311Сағат бұрын
புரியுமா? அந்த கேடுகெட்டவர்களுக்கு!
@HeathLedger-j7g2 сағат бұрын
ஆஹா என்ன பிரமாதம் இன்றைக்கு தான் எனக்கு ( தீபாவளி கிறிஸ்மஸ் பொங்கல் ) அனைத்து பண்டிகைகளும் ஒரே டைம்ல வந்த மாதிரி இருக்கு 🕺🏼😇
@mohamednuhuman5237Сағат бұрын
😊
@rojasktlam313237 минут бұрын
இறைவன் காப்பாத்த வர மாட்டாரா????? government செய்ற தவறுக்கு பாவம் மக்கள் என்ன செய்வாங்க
@ABDULRAHMAN-wx2qiСағат бұрын
Allahu Akbar இறைவன் மிகப்பெரியவன்.
@seyedomer3452Сағат бұрын
சூழ்ச்சியம் செய்பவனுக்கு எல்லாம் மகா சூழ்ச்சியம் செய்து விடுவான் இறைவன்
@ijas923458 минут бұрын
எதிரியாகவே இருந்தாலும் பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது மனிதத் தன்மையற்றது....
@AnwarAleeshan39 минут бұрын
நிறைய சந்தர்ப்பங்களில் மனிதப் காப்பது மிருகங்களும்தான் இதில் மனிதனுக்கே மறந்து போனதேன் மனிதம், 😂 இன்னும் வேணும்
@saravanapavannagalingam82752 сағат бұрын
ஐயா இதேபோல தான் எத்தனை எத்தனை நாடுகளில் மக்கள் இன்னல் பட்ட இன்னல் பட்டுக்கொண்டு இருப்பவர்கள் இதேபோல தான் துன்பங்களை அனுபவித்து கொண்டு வருகிறார்கள் இந்த நாடு ஆயுத வியாபாரம் செய்த அனியாயம் காரணம்.இப்போது அப்பாவி மக்களை தான் பாதித்தது இதுதான் உண்மை
@Stranger3311Сағат бұрын
இவனிடம் காசு இருக்கு மீண்டு வந்திடுவான். ஆனால் காசா மக்கள் மீள முடியுமா? முடியாது.
@ismailvloger9315Сағат бұрын
Allah akbar 🤲❤️🩹 #freepalestinehomeland
@Mohamed_nishar.78653 минут бұрын
Iraivan meega periyavan❤
@RihamAmeer55 минут бұрын
வினை விதைத்தவன் வினை அருப்பான்
@dawoodsathik484742 минут бұрын
போர் நிறுத்தம் ஏற்படுவது மட்டுமல்ல சுதந்திரப் பாலஸ்தீனத்தை உருவாக்கப்பட வேண்டும் எல்லைகளை வரையறுக்கப்பட்டுஅம் மக்கள் நிம்மதியா வாழும் சூழ்நிலையை உருவாக்கப்பட வேண்டும்.
@samsusamsu93154 минут бұрын
❤❤❤❤❤
@krishnamurthyi16812 сағат бұрын
மாளிகையும் ஒரு நாள் மண் மேடாகலாம் என்பது இதுதானோ?
@HalilHussainСағат бұрын
இந்த விபத்துஇறைவனின் கோபப்பார்வையாக உலக நாடுகள் உணர்கிறது. என்றாலும் நமக்கு இது மிக கவலை அளிக்க கூடியதாக உள்ளது. இறைவனுக்கு பயந்து நடந்தாலே எல்லா விஷயமும் அனுகூலமாகவே நமக்கு நடக்கும்.
@akbarshaikhshaikdawood10282 сағат бұрын
Allahu Akbar
@karimum8052Сағат бұрын
அருமை 🎉
@mohamedarshath657411 минут бұрын
BBC Tamil News Service 👍
@rajaam62019 минут бұрын
அரசன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும்.
@madeswaranvarudappan5387Сағат бұрын
இயற்கையின் கருணை பெரிது, வேண்டுகிறோம்!
@AnwarAleeshan37 минут бұрын
பொறுமையா பார்த்துகிட்டு இருந்தால் சரி சகோ இயற்கையே வச்சி செஞ்சிட்டு போய்டும் சோ அலட்டல் தேவல 😂😂
@petervincent139Сағат бұрын
தன் வினை தன்னை சுடும் இயற்கையை வணங்குகிறேன்
@muthalif1357Сағат бұрын
அஸ்லி பி ஜாய் ❤❤❤❤
@indradevabhakt624456 минут бұрын
@0:57 : " Los Angeles..." Thank you Ashley Bejoy for pronouncing Los Angeles as Los Angeles... instead of LOS ANGEL'S !!!! 👍☺👍
@SajiSaji-oh3oqСағат бұрын
ஆயிரம் ஆடைகள் இருந்தாலும் அரைநிர்வாணமaஹவும் நிர்வாணமாகவும். திரிந்தர்ஹல்... இன்னும் அவரகள் இறைவனை நினைக்கவில்லை.
@DeenAkkurСағат бұрын
Allah Akbar🎉🎉🎉
@AneefNiyazСағат бұрын
I'm Very Very Happy 😂😂😂😂😂
@jukala9682 сағат бұрын
உலராதிங்க அங்க கஷ்ட்ட படுறது சாதாரண மக்கள் 😢😢😢
@nazirmustafa70112 сағат бұрын
அப்படி என்றால் பாலஸ்தீனில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களை என்ன சொல்வது வடிவேலு கவுண்டமணி ஜோக் மாதிரி இருக்கு அவங்களுக்கு பட்டா தக்காளி நம்மளுக்கு பட்டால் ரத்தம் நல்லா இருக்கியா உன்னோட கட்டம்
@DeenAkkurСағат бұрын
இஸ்ரேஸ் & அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட மக்கள் யார்? அவர்கள் எல்லாம் சாதாரண மக்கள் இல்லையா?
@Mohamed_nishar.78652 минут бұрын
Israel and America both are kill more then 1 crow what about them
@AnwarAleeshan35 минут бұрын
செத்து தொலையட்டும் இன்னும் அழியனும்😂
@Mohamed_nishar.78631 минут бұрын
@@AnwarAleeshan 😂😂
@PadminiKurukgamage58 минут бұрын
America.we.love.godbless..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohamedAli-ek3znСағат бұрын
Nothing happens to us except what God wills.
@chuttyschutty2 сағат бұрын
Super
@asdiraj-pc9bl2 сағат бұрын
Gaza❤
@HaseemHafeezСағат бұрын
This is Gaza peoples tears 😭
@rainbowmanfromoriginalid8724Сағат бұрын
Europe and USA,Autralia,China Etc.... Etc.... They Have Wealth to Manage it
@உண்மையைதேடுСағат бұрын
Bbc islam பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும்....இறைவனின் தண்டனை இப்படி யும். வரும் என்பது ஒரு சாம்பல் இது..
@NellaiKamaludeen-cl3lw53 минут бұрын
👍👍
@sheikismailismail985Сағат бұрын
ALLAH THE BEST PLANNER
@SauakathAli36 минут бұрын
NEW GACA
@Dewati_PСағат бұрын
Last week No Ceasefire This week Wildfire
@MohammadAasik-g4u2 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂அனுபவிங்க ராஜாக்களே😅
@abrahamyagappan8841Сағат бұрын
💐👍
@ahmedshiraj39212 сағат бұрын
ஆமா பிரித்தானியாவில் எதுவுமே நடப்பதில்லையா?
@ikkuikku6735Сағат бұрын
கர்மா எவனையும் சும்மா விடாது..
@rrrtrr38052 минут бұрын
Kaduvul thunai
@rainbowmanfromoriginalid8724Сағат бұрын
வயநாடு பற்றி தகவல் வேண்டும்
@Abc123-t6m2 сағат бұрын
Ya Allah pls save American people s also stop gaza war killings Palestinians people's full support America weapons
@starwin8378Сағат бұрын
Good night sweet dreams
@tamilselvan2005Сағат бұрын
When people suffering this kind of natural disaster normal human beings never feel happy we all are humans.