வல்லரசு யார் வல்லரசு? வல்லவனுக்கு வல்லவன் அவனை தவிர வேறு ஒருவனில்லை எல்லாப்புகளும் ஒருவனுக்கே
@KumarKumar-wq2iq12 күн бұрын
இதில் இறைவன் இல்லை ரசாயன பவுடர் தூவல்தான்
@waytojannah189112 күн бұрын
Ivaragalai vida etthanayo valimai mikkavargala alithu irukinrean athai ivargal kaana villaya... Allah quranla sonnathu live ah nadakuthu😢 Allah akbar
@BioDhandapani12 күн бұрын
இறைவா சாதி மதம் கடந்து அமெரிக்க மக்களை காப்பாற்று மனிதநேயம் வளர்க
@loguanser477112 күн бұрын
First pray for them,then put your fucking vallarasu koothiarasu command.
@mr.tamilrokers625412 күн бұрын
அப்ப காஸா மக்கள் @@BioDhandapani
@fathimaabbas29812 күн бұрын
இறைவன் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் ❤... சுப்ஹானல்லாஹ் மாஷா அல்லாஹ் ❤❤❤❤
@KrishNan-yd8kf12 күн бұрын
தற்குறி முண்டம்
@travelwithme747912 күн бұрын
Tnxs
@ravichandran.76112 күн бұрын
இல்லாத இறைவனை எதுக்குய்யா இழுக்குறீங்க
@tinamina43118 күн бұрын
Muslims bomd vaikum pothu un mashallah yana katta katee kitu erunthan
@SubeerAhamad12 күн бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுகே
@Mr.R16212 күн бұрын
நான் இதில் எந்த ஒன்றையும் கூறமாட்டேன் இறைவன் ஒருவனே யாவற்றையும் அறிந்தவன் இறைவன் ஒருவன் மேன்மையானவன் அனைத்து உயிரினங்களின் பாதுகாவலன் மிகச்சிறந்த பாதுகாவலன் யாவற்றையும் மிகைத்தவன் பேராற்றல் மிக்கவன் அந்த அகிலங்களின் இரட்சகன் புகழுக்குரியவன் என்றென்றும் நிலைத்திருப்பவன்
@maryrani.a899212 күн бұрын
Yes.
@maryrani.a899212 күн бұрын
Kadavul in padaipu, vitha vitha Mana vyir gal. Vondru mathiri vondru irukathu.yellama thanithuva padaipu. Manithan alika enna thaguthi iruku. Iyarkai I adutha generation ku appadiya vitu selvathu than nama kadamai. Climate change m irukathu. Kadavul I thavira vulagai alika yarulum vurimai illai.
@JesimaJesima-ko7sq12 күн бұрын
السلام عليكم ورحمة الله تعالى وبركته. بارك الله فيكم
@jayanthishanmugam563510 күн бұрын
இறைவன் ஒருவனே பேராற்றல் கொண்டவன் என்றால் பாலஸ்தீன போரைத் தடுத்து இருக்கலாம்.போரை தடுக்காமல் இன்று அமெரிக்காவிற்கு இறைவன் தண்டனை கொடுக்கிறான் என்று கூறுவது முட்டாள்தனம் ! தானாக அல்லது மக்களின் தவறான பயன்பாடுகளால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை கடவுள் பெயரை சொல்லி நாமே சமாதானம் செய்து கொள்ள ஒரு வழி.மற்றபடி உலகில் எந்தவொரு கடவுளும் மதமும் மனிதனின் கண்டு பிடிப்புதானே தவிர உலகில் எந்தவொரு கடவுளும் இல்லை!!😅😅😅
@alexkoki847312 күн бұрын
இறைவனின் கோபத் தீர்ப்பு என்று நினைக்கிறேன் !! அங்குள்ள மக்களுக்காக மனம் வருந்துகிறேன் 😮
@Thiru_-fm9yi12 күн бұрын
உங்க இறைவன் தான் 25 பேரை சாவிட்டரா?? இறைவன் என்று யாரும் இல்லை.... எல்லாமே நமது மனம் நினைப்பது தான்
@jahirhussain757212 күн бұрын
இது இறைவன் நாட்டபடி தான் நடக்கும் பாலஸ்தீன பிரதேசம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்
@Ansurala1812 күн бұрын
வல்லரசு டல்லரசான தருணம் அவனே மிகைத்தவன்☝️
@Ahhhshss-u7j12 күн бұрын
அல்லாஹ் அக்பர் 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
@AbdulHameed-cl7rg12 күн бұрын
பாவத்தின் சம்பளம்
@Ahhhshss-u7j12 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Prettycraftingandfuncats12 күн бұрын
🇵🇸🔥
@subinsubin59612 күн бұрын
Pavathin champalam maranam.. Pavam illatha manithar Jesus I thavira intha pomil yarum piranthathum illai pirakapovathum illai..iranthum innum sathakalankalil uire oda irukira thayvan Jesus... Intha pomila ulla ella makalum pavigal than.
@rajakani411812 күн бұрын
@@subinsubin596just 25 only not 40k
@MVIMALA-mw2lt9 күн бұрын
True
@aseer-l4m12 күн бұрын
எவன் எங்க இருக்கான் யாருக்கு என்ன செய்யனும் என்பதெல்லாம் இறைவனுக்கு நன்கு தெரியும்!
@HasenaHasena-x5g8 күн бұрын
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ் இதன் காரணம் இதன் முடிவு இறைவன் மட்டும் தான் அறிந்தவன் அல்லாஹ்மிகப்பெரிய வன் அல்ஹம்துலில்லாஹ்
@abdulsalam196812 күн бұрын
பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டாதவர்களுக்கு, வானத்தில் இருப்பவன் கருணை காட்ட மாட்டான். *
@Ahhhshss-u7j12 күн бұрын
வாழ்த்துக்கள்
@Techanime2.012 күн бұрын
❤
@madhanmadhan-vc6lj11 күн бұрын
❤
@Y0001-s9w12 күн бұрын
ஆக்கவும் அழிக்கவும் முடியுமான இறைவனுக்கே எல்லா புகழும்
@FayasRisna-g7b10 күн бұрын
Ameen🤲🤲
@HasenaHasena-x5g8 күн бұрын
ஆமீன்
@jakkirhussain181912 күн бұрын
அல்லாஹ் ஒரு ☝️💯 ஒரு வன் னுக்கே எல்லா புகழும் 🇮🇳👍👍👍👍
@Misiriya-r2n9 күн бұрын
வல்லரசு இவ்வளவு பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் வல்லவனுக்கு வல்லவன் இறைவன் ஒருவனே அவன் இங்கு எதுவும் அசையாது அவனுடைய
@umarmohamed96312 күн бұрын
தனக்கு வநதா ரத்தம் காஸா மக்கலுக்கு வநதா தக்காளி சட்னியா
@Prettycraftingandfuncats12 күн бұрын
❤❤❤❤ right
@islamicvideostamilAmmar12 күн бұрын
பாதீக்கபட்ட அனைவரும் சொத்துக்களை வைத்திருந்வர்கள காஸாவில் குழந்தைகளுக்கு மக்களுக்கு கொடுத்து உதவி இருக்கலாம் 😭😭😭
@subinsubin59612 күн бұрын
Kasa vukum intha fire kum sammantham illai... terrorist innum alium.. isreal I intha pomila ulla yar eathirthalum alinchu povanga..
@sanaafifa954912 күн бұрын
எல்லா தரப்பு மக்களும் நல்லவர்கள் தான் ஆனால் ஆட்சியாளர்கள் செய்யும் தவறினால் இப்படி எல்லாம் இறைவனின் சாபம் வந்து கொண்டிருக்கிறது
@nws588912 күн бұрын
இது தப்பு. தீயவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுப்பது மக்களாயிற்றே !
@jenysam-bh5dt9 күн бұрын
உண்மையான கருத்து
@tharikcareem12 күн бұрын
ஹிரோஷிமா நாகசாகி அப்பாவி மக்களுக்கு அன்று எப்படி இருந்திருக்கும் என்பதை ஓர் நிமிடம் சிந்தித்து பாருங்கள்
@sheikjavar710012 күн бұрын
வல்லரசு அமெரிக்காவிற்கு இது ஒரு பாடம் பாலஸ்தீன மக்கள் தொகையில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவுடன் செயல்பட்ட அமெரிக்கா இனியாவது சிந்தித்து செயல்படுவது நல்லது.
@najmulhussain447212 күн бұрын
காஸாவில் இருந்து 1000 km வேகத்தில் வந்த தீ தான் காரனம் என்ரு நான் நினைக்கிறேன் ,
@haflalali12 күн бұрын
என்னதான் காரணம் தேடினாலும் இதற்கு ஒரே பதில் பாதிக்கப்பட்ட காஸா மக்களின் சாபம் அன்றி வேறில்லை
அட பரிதாபத்துக்குரிய நயவஞ்சக ஊடகங்களே! வருடங்களாக அப்பாவி பலஸ்தீன மக்களுக்காக ஏன் இந்த கதறல்கள், ஊளையிடல்கள் இல்லை.
@rmurugavel424212 күн бұрын
பாவத்தின் சன்மானம். இதோடு யூதகுசும்பு குறைந்தால் சரி
@kiyas99912 күн бұрын
கடவுளின் திட்டம் ஒருபோதும் தோல்வியடையாது. பாலஸ்தீன மக்களின் சாபங்கள்
@KrishNan-yd8kf12 күн бұрын
இஸ்ரேல் நாட்டுக்கு என்ன நடந்தது😅😅😅
@Fazlinabintthaha161012 күн бұрын
நடக்கும் அதி விரைவில்
@UnkaRajee11 күн бұрын
இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும்.
@gobi95712 күн бұрын
ஒரு வழியாக ஹிரோஷிமாவின் நீதி இந்த வருடம் கிடைத்துவிட்டது ❤
@Ahhhshss-u7j12 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
@subinsubin59612 күн бұрын
Hahahaha ipadiyai soli manasu aaruthal adivathu nella manithanuku alagu illai..
@shaikthegangsta12 күн бұрын
Inum jesus ah konavanungaluku theerpu balance iruku...athellam patha kathariduva pa@@subinsubin596
@shaikthegangsta12 күн бұрын
@@subinsubin596en boss visa ku apply panirukiya?
@subinsubin59612 күн бұрын
Jesus ella makalium padithar innum padithu kondu irukirar avarudiya saiyalil.. Yarai alikanum yarai uire oda vachirukanum Jesus ku therium.. Nellavargalukum maranam varum kettavargalukum maranam varum. Yathuku intha ulagathila ulla manthargal argument ...intha ulagathila ulla manthargal ellarum nella irukanum ninaikirathu illai... Yellaraium paditha Jesus ellarium nasikirar..yarum Jesus I nasikavillai... Ippadi yai oofaru manthanum maranam varum varai pulampa than saivanga..waste dapa manitha inam..nellathu eathu kettathu eathu therinthum nellathu pannamal animal pol villaiyatu villaiyaduranga..sila animal ku irukira arivu kuda manithargaluku illai..
@bharanidharanvasudevan897312 күн бұрын
பருவகால மாற்றத்தின் காரணமாக தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை கவனிக்க தவறிய மனிதன் .... தன்னுடைய அறிவு, ஆற்றல், விஞ்ஞான வளர்ச்சி, பாதுகாப்புக்கு வைத்திருந்த நவீன ஆயுதங்கள் அனைத்தும் பயனற்று போனது.
@mohamedirfan887012 күн бұрын
October 7 January 7 But pry for people 🤲 Always God is Greater ❤
@Mohamed-Rislan12 күн бұрын
உலகில் உள்ள எல்லா நாடும் அமெரிக்கா சொல்பேச்சு கேட்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது காரணம் அவர்களிடம் இருக்கும் பிட்காயின் இதனால் எல்லா நாடுகளும் அவர்களுடைய சொல் பேச்சை கேட்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்
@saraswathimuthuaayaan752712 күн бұрын
உலகமே தனக்கு கீழ் என்ற எண்ணம்
@nazlakitchen38311 күн бұрын
இறைவனின் பிடி மிகவும் கடினமானது. ஒருவரும் தப்பிக்க முடியாது. அவனே ஆக்கவும் அழிக்கவும் உரிமை கொண்டவன். அல்லாஹ் அக்பர் 💚🤲🤲🤲🤲🇵🇸🧚❤🩹
@HaseemHafeez12 күн бұрын
This not a wild fire.this Gaza peoples tears 😭
@josephmanickaraj243112 күн бұрын
கடவுளின் கோபம்.ஆணும்,ஆணும்,பெண்ணும்,பெண்ணும் உறவு கொள்ளலாம் என்ற இயற்கைக்கு மாறான தீர்ப்பு.அதனால் இயற்கை தண்டிக்கிறது.
@AmeenNurul-r1x12 күн бұрын
இறை நம்பிக்கை அரவே இல்லாமல் போனதால் அவன் யார் என்று அறிந்து கொள்ள இது இலகுவாக இல்லையா.
@godraavanan457412 күн бұрын
Pooda paithiyakara punda poooda
@KalibullamktM10 күн бұрын
உப்பை திண்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இறைவன் மிக பெரியவன்.
@NISHANISHA-fk2dq12 күн бұрын
மாயம் இல்லை மந்திரம் இல்லை மனிதன் நடத்திய நாடகம் இல்லை இது இறைவன் போட்ட நாடகம் இதை முடிப்பதற்கு அவனைத் தவிர வேறு யாரும் நிகர் கிடையாது அல்லாஹ் ஒருவனே அவனுக்கு அஞ்சி நடக்க பாருங்கள் ஆங்காரம் அதிகாரம் ஆணவம் இவை அனைத்து அளிப்பதற்கு ஒரு நொடி போதும் ஏய் ஆணவம் கொண்ட அமெரிக்கா இறைவனை நினைத்து வாழ பாரு ஒருபோது நீ கடவுளாக முடியாது
@AmeenNurul-r1x12 күн бұрын
உண்மை தானே
@Nature-dreamz-lifestyle10 күн бұрын
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு😊
@Makkamrajan12 күн бұрын
ஆதாரம் அல்லாஹ்வின் சாபம்
@ziazia-tg7kt12 күн бұрын
இதுல இருந்து அமெரிக்கா பாடம் கற்றுமா என்பது கேள்விக்குறி தான்....!!! நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு மீண்டும் தன் சேட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா
@சுவனப்பாதை-ம2ந11 күн бұрын
எல்லா வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கே..
@ezhilarasanr432412 күн бұрын
இயற்கையின் முன் யாவரும் சமமே.
@jeevithasaravanan579412 күн бұрын
Hollywood ❌ Firewood ✅
@murthymurthy616812 күн бұрын
Las Angeles....under control of Fire Angels.....
@naina70539 күн бұрын
இறைவனின் சாபமும் கோபமும் தொடரும்
@ZakyHassan12 күн бұрын
நெதன்யாகு. ஜோ பைடன். ட்ரம் இவர்கள் நினைக்கிறார்கள் இவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள் என்று இவர்களுக்கெல்லாம் இவர்களைப் படைத்து சூழ்ச்சிக்காரன் அல்லாஹ். அல்லாஹ் பெரிய சூழ்ச்சிக்காரன்❤
@immanuelsunder776112 күн бұрын
😂😂😂😂😂
@islamicvideostamilAmmar12 күн бұрын
இப்போது மட்டும் தொடர்ந்து செய்திகளை மக்கள் தேடிக்கொண்டு இருப்பார்கள் 16 மாதங்கள் உயிருக்காவும் உரிமைக்காகவும் ரத்தம் சிந்தி போராடிக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு ஆதரவுகள் கிடைக்கவில்லை 😭😭😭😭
@saraswathimuthuaayaan752712 күн бұрын
எல்லா முஸ்லீம் நாடுகளும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்திருக்கலாம் போர் நின்ற பின் அவர்களுக்கு அவர்கள் நாட்டிலேயே வீடு கட்டிக் கொடுத்து வாழ்வாதாரம் உதவி செய்திருக்கலாம் அப்ப மற்ற நாடுகள் பயன்திருப்பார்கள்
@albertmauban2839 күн бұрын
Jeremiah 23:20 The anger of the LORD will not turn back until he fully accomplishes the purposes of his heart. In days to come you will understand it clearly. எரேமியா 23:20 கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.
@MrEliyas00712 күн бұрын
நாட்டுக்கேல்லாம் முதன்மை நாடு, வல்லசு நாடு, அதிநவீன பெரிய ராணுவம் படை ஆயுதங்கள் என ஆயிரம் சொல்லும் நபர்கள் ஒவ்வொருவருக்குமான பாடம் மனிதனும் அவனுடைய கண்டுபிடிப்பு எரிந்து நிற்க்கும் சாபல் போலதான்...
@AbdulWaheed-hx1fz12 күн бұрын
This is a good lesson for Americans and his sopporters,the greater always with the people's safety pls
@muhammedriyaz155812 күн бұрын
மக்கள் கவனமாக இருக்க வேண்டும் யாவரும்
@saitbattery411712 күн бұрын
அமெரிக்காவின் சந்தோஷம், துக்கமாக மாறிய தருணம்.
@KuwaitKwt12310 күн бұрын
Congratulations us ❤❤❤❤❤❤
@MohamadAshraf-lp7wv11 күн бұрын
எழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் எழையின் வயித்தெரிச்சலில் இறைவனின் கோபத்தை காணலாம் !
@MohammednazarNazar12 күн бұрын
Subhanallah allah edhaum seyya naadinal thadukka mudiyadhu
@fathimafarhana-x7q10 күн бұрын
குறைந்தது 25 போர் அல்லாஹ் இரக்கமுடையவன்........... அல்ஹம்துலில்லாஹ்..... அல்லாஹு அக்பர்...... இன்னாலில்லாஹி.....................................................
@pyakkana12 күн бұрын
ஆமா...இந்த செயற்கை மழையை சமீபத்தில் ஒரு நாடு செய்து பார்த்தாக கேள்விப்பட்டேன். அவ்வாறு ஒன்று உண்மையிலேயிலே இருந்தால், அதை டிரை பண்ணலாமே... முன் எச்சரிக்கையுடன்....
@mudthasir994912 күн бұрын
😢سبحان الله العظيم يارب يارب العالمين ياالله ياالله ياالله يارب الله اكبر الله اكبر 😢
@JesimaJesima-ko7sq12 күн бұрын
الحمد لله على كل حال
@hfnpractice-mt9hf12 күн бұрын
போர் நடக்கும் பகுதிகளில் அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு நிலையின் விளைவு The impact of the emotional state of people affected by the US in war zones
@smartbysss12 күн бұрын
இறைவன் மிகப் பெரியவன்
@vinayaga382510 күн бұрын
என் அப்பன் தமிழ் சித்தர்கள் சிவன் முருகன் கிருஷ்ணர் இராவணன் இந்திரண் விஸ்ணூ அவர்களின் சக்தியுகம் அன்னியன் விழ்வான்
@mohamedhamith12 күн бұрын
Now US will understand better to treat others hereafter, if you trouble others, you will receive trouble anytime like this
@meenasethiya876612 күн бұрын
God wants us to change . . May theses place get healed soon .. Me we learn from this
@uthayakumarikaruppiah892912 күн бұрын
Eraiva manithargalai manithu kapaiya Om namasiya🙏🙏🙏
@sathyadharma566712 күн бұрын
ராணுவத்திற்கு அழிவிற்கு செய்த செலவை ஆக்கப்பூர்வமாக செய்து இருந்தால். இந்த நிகழ்வு நடக்காமல் தடுத்து இருக்கலாம்
@anilvince669712 күн бұрын
செயற்கை மழை உதவாதா
@aseer-l4m12 күн бұрын
😄
@jareenanona482512 күн бұрын
Veto adigarathai kondu israil ai kappatinadu pol.,kaattu t kattu padutha mudiyada 😂😂😂
@umartharaganpeermohamedabd828812 күн бұрын
செயற்கை மழைக்கும் மேகம் வேண்டுமே.
@earth_on12 күн бұрын
வடிவேலு:- கொஞ்சமாடா ஆடுனீங்க.... Israel வச்சு பாலஸ்தீனம் அடிக்கிரீங்க..... Ukraine வச்சு ரஷ்யா கிட்ட வாலாட்டீரிங்க.... கவுண்டமணி: இறைவன் இருக்கின்றான்.... ஆனால் அப்பாவிகளை இறைவன் காக்க வேண்டும்
@itstime825410 күн бұрын
Jesus coming soon... So Protect your holiness brothers and sisters to meet him. Pray to god to live a holy life
@rifancazeem815812 күн бұрын
BBC um oru karenem for this fire 🔥
@Mr.Crypticc12 күн бұрын
Initially I was thought it was generated by AI video but later on it was real so sad ,life of wild animals 😢😢
@mohammedyoosuf426212 күн бұрын
எந்தவொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு.காஸாவில் போட்ட நெருப்பு அதிவேகத்தில் அவர்களை தாக்கியுள்ளது. இவ்வுதாரணத்தை பாடப்புத்தகங்களில் உள்வாங்க வேண்டும்.
@sheikkhaliqeallahbakash382412 күн бұрын
🤲 அணைத்து புகழ் இந்த பிரபஞ்சம் படைத்த இறைவன் ஒருவனுக்கு தான் ஆமின் அவன் தான் இந்த பிரபஞ்சத்திக்கு சர்வ வல்லமை படைத்த இறைவன் ஒருவன் ( ⚖️ தருமத்தின் வழி ) (ஆணவம் அழிவுக்கு வழி )
@ZakyHassan12 күн бұрын
ஜோ பைடன் மற்றும் ராம் இவர்கள் சூழ்ச்சி காரர்கள் இவர்களை விடவும் சூழ்ச்சிக்காரன் அல்லா❤
@JothiJo-k6p11 күн бұрын
God is great👍
@ஆன்மநலம்11 күн бұрын
அறிவற்ற ஆளுமையின் விளைவு அறியாத மக்களை பாதிக்கிறது
உபாகமம் 5:8 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். உபாகமம் 5:9 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
@palaniappanmba12 күн бұрын
பின்னூட்டங்களை பார்க்கும் போது சந்தேகம் இருக்கு. Gas விட்டவன் தான் முதலில் மூக்கைப் பிடிப்பானாம். அந்த மாதிரி இருக்கு
Palestinians prayers are working... Ukrainians prayers are working... Iraqis prayers are working... Libyans prayers are working... Cubans prayers are working... Vietnamese prayers are working... Japanese prayers are working... KARMA ALWAYS WORKS
@abubakkarsiddiq504512 күн бұрын
Holliwood becomes hollow wood
@RIDEBYRIDER59412 күн бұрын
தீய வச்சது வந்து ஏலியன்ஸ் தான் நான் நினைக்கிறேன்🔥🚭
@blackpearlgameing198311 күн бұрын
உண்மையில்
@MohammedRasikYoonus10 күн бұрын
Ethu kattutte Ella eraiwanin tee masha allah allah kareem
@slbusinessandtechm579012 күн бұрын
This is the fact we should not hurt anyone b coz it will come back
@Ravir-b3b12 күн бұрын
Jesus coming
@sankardks167312 күн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளத உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்..
@mohammadshiron220311 күн бұрын
This is Allah gift but Allah bless you my all people
@almanazeer24312 күн бұрын
காற்று, நெருப்பு , நீர் இதற்கெள்ளாம் அதிபதியான இறைவன் -அதனை கொண்டு ஆக்கவும் செய்வான் அழிக்கவும் செய்வான் (அடுத்து நீரின் அழிவை எதிர் பார்த்திரு அமெரிக்கா )
@yasinmohd963612 күн бұрын
மக்களின் ஆவேசத்தை கமன்ட் மூலம் அனைவரும் புறிந்துகொல்லலாம் இனியாவது வல்லரசு சுரிக்கி வாசித்தாள் நன்றாக இருக்கும் எத்தனை ஆஸ்கர் வாங்கினாலும் அனியாயத்தை கண்டிக்கவில்லையே இந்த சம்பவம் சூச்சியாலர்கலுக்கு போதுமென நினைக்கிறேன்
@SiyamAbdul-ym3cq10 күн бұрын
DT 🤫LA 💥GAZA 💔💔
@PeerPeer-b5j12 күн бұрын
God is great
@பழனிச்சாமிபார்வை12 күн бұрын
கமெண்ட் பாக்ஸில் உள்ள தகவலை அமெரிக்க அதிபருக்கு சொல்லுங்கள்