Be careful with your ATM card - Password, OTP இல்லாமலே ATM கார்டுல இப்டி தான் பணத்த திருடுவாங்க!

  Рет қаралды 731,997

Street Light

Street Light

Күн бұрын

Пікірлер: 860
@Tony-nm3wz
@Tony-nm3wz 2 жыл бұрын
சில மானம் கெட்ட youtube சேனல்களுக்கு மத்தியில் ஒரு அருமையான சேனல்...i love this channel
@jayaKumar-hl8sr
@jayaKumar-hl8sr 2 жыл бұрын
இந்த சிஸ்டம் ஏழை எளிய மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.அதனால இந்த மாதிரி சிஸ்டமே வேண்டாம் சார்.அருமையான விழிப்புணர்வு வீடியோ சார் அருமை சார்
@bdavid1459
@bdavid1459 2 жыл бұрын
நான் இப்பல்லாம் ATM card use பண்றதே இல்லை. All shop ல யும் UPI (அதுவும் நம்பிக்கையான shop ல தான்)
@jayasrilydia
@jayasrilydia 2 жыл бұрын
Correct 💯
@dhivakarponnusamy9214
@dhivakarponnusamy9214 2 жыл бұрын
Athu enna ezhai ku mattum aabathu... Ellar kum ithu danger dan ya
@Madhannc12
@Madhannc12 2 жыл бұрын
India ba vazhara vidunga da
@whitecrow6453
@whitecrow6453 2 жыл бұрын
Yen da vena nu nenakiringa vizhipunarvu kuduthu update aaga vainga ellarum Ellam therinjukanum...yezhai na moola ilaya ellathukum puriya vachu mature aaka try pananum
@selvakumar-ui2ud
@selvakumar-ui2ud 2 жыл бұрын
தலைவா அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் அருமையான செய்தி அருமையான விளக்கம் நன்றி
@rajendrans132
@rajendrans132 2 жыл бұрын
நன்றி நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@esuekkathur5613
@esuekkathur5613 2 жыл бұрын
ஐயா விளக்கம் மிகவும் அருமை நீங்களே அதனை டீ ஆக்டிவேட் செய்யும் இதிலேயே கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஆகவே டீ ஆக்டிவேட் செய்யும் முறையை கூறவும்
@VOTGUDALUR
@VOTGUDALUR 2 жыл бұрын
Correct
@thameemansari2797
@thameemansari2797 2 жыл бұрын
Aluminyam foile தான் success ஆகிடுச்சே. Bank சொல்லி cardகூட ஒரு aluminium atm pouch குடுக்க சொல்லி இருக்கலாம்.
@arjunashok10000k
@arjunashok10000k 2 жыл бұрын
Super
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
@@suren1179 appo ungaluku ethuku card.
@augustine4274
@augustine4274 2 жыл бұрын
Mutal passanga nam kekama yeduku inda optionai cardil activate saiyanum 😡😠
@venkatesan7284
@venkatesan7284 2 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே. தொடர்ந்து இதைப்போன்ற விழிப்புணர்வு செய்திகளை பகிரவும். எல்லாம் இறைவன் செயல். 🙏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 жыл бұрын
பயனுள்ள அவசிய காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி. என் நண்பர்களுக்கும் பகிர்ந்து விட்டேன். வாழ்த்துக்கள்.
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
100% விழிப்புணர்வு மட்டுமே. அதனாலேயே அருமை அருமை. அடுத்து தொழில்னுட்ப வளர்ச்சியை மறுக்கமுடியாது. தவிர்க்கமுடியாது. அதனால் வளர்ச்சியை கவனமாக கையாளத்தெரிந்துகொள்ளவேண்டும். நான் என் மகள்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது, எஸ்கலேட்டரில் தடுமாறும்போதுதான். குறிப்பாக மனைவியுடன் போகும்போது கவனமாக தற்பெருமையுடன் எஸ்கலேட்டரில் ஏறிக்கொள்ளும் நான், மகள்கள் கூட வந்தால் தடுமாறித்தான் போகிறேன். 🤣😇🥰😂🙃
@balaguru3014
@balaguru3014 2 жыл бұрын
தேநீர் இடைவேளி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ....
@arunkumar-jg2xn
@arunkumar-jg2xn 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நண்பா..... மிக்க நன்றி
@savithrykumar3837
@savithrykumar3837 2 жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri & Very Useful Tips 🙏
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 2 жыл бұрын
Super.. Ippadi ouru news Pala pearuku theyriyaathu.. Nalla thakaval...
@divin686
@divin686 2 жыл бұрын
NFC enabled POS and cards are in place for at least 8 years now in Western countries. Though NFC cards are in circulation in our country for last 3 years or so, the NFC enabled POS or merchants are growing extensively only since this last one year. The banks can issue such cards always keeping the NFC feature disabled by default, as most people are still not aware of the pros and cons of this advanced system. Good video of awareness.
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
Thank you. Nice Explanation.
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விஷயத்தை எளிமையான தமிழில் அழகாக எடுத்து சொன்னீர்கள் நன்றி நன்றி
@murugasamy6127
@murugasamy6127 2 жыл бұрын
மிக மிக சரியான பதிவு ஏடிஎம் கவருக்கு பதிலாக அலுமினிய கவர் பயன்படுத்தலாம்
@Maheshjustin
@Maheshjustin 2 жыл бұрын
நண்பா சிறப்பு, மிகவும் அருமை என்ன கேட்டா இந்த சிஸ்டம் தேவை இல்லைனு நா சொல்லுவே ஏன்னா பின், ஓடிபி இதையெல்லாம் கவனமா உபயோகிக்க தெரியாதவர்களுக்கு காண்டே தேவையில்லை.. டேப் போன்ற சிஸ்டம் தேவையே இல்லை ரிஸ்க்தா....
@sivamuruga9182
@sivamuruga9182 2 жыл бұрын
மிக்க நன்றி. விழிப்புணர்வு அருமை.
@indumathimurugan7734
@indumathimurugan7734 2 жыл бұрын
Thevaiyana arumaiyana padhivu😇😇.. Keep rocking anna
@kanchanam2533
@kanchanam2533 2 жыл бұрын
Good job brother.. padikadha makkalukum puriyum vidhadhil solvadhu migavum arumai.. expecting more awareness video .. keep doing brother.. best wishes
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
Avasiyamana seithiyai sonnathuku mikka nandri.
@boxerbharath301
@boxerbharath301 2 жыл бұрын
Indha video la irundhu na unga subscriber bro .....
@vijayahindi7738
@vijayahindi7738 2 жыл бұрын
மிக அருமையான தகவல். நன்றி.
@kulesekramnallathambi146
@kulesekramnallathambi146 2 жыл бұрын
உங்கள்பாதுகாப்பு தகவலுக்கு நன்றி.இலகுவழியைவிட எங்க பணத்திற்கு நூறு வீதம் பாதுகாப்புத்தான் முக்கியம் என்பதை பாங்க் செய்யவேண்டும்.
@paramarajahnaganathar629
@paramarajahnaganathar629 2 жыл бұрын
அருமையான செய்தி அருமையான விளக்கம் நன்றி.
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 2 жыл бұрын
அருமையான தொகுப்பு நன்றி நண்பரே! 🙏🙏🙏
@PossibleTarget24
@PossibleTarget24 2 жыл бұрын
நல்ல பலனை தரும் வகையில் உள்ளது உங்களின் விளக்கம்... 🙏👍
@balajisharma6053
@balajisharma6053 2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@j.3729
@j.3729 2 жыл бұрын
மக்களுக்கு பயானுள்ள தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கின்றன வாழ்த்துக்கள் தங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக நல்ல பதிவு நண்பரே நன்றி
@sambawithswag
@sambawithswag 2 жыл бұрын
The Aluminium foli is working because it is like a Faraday's Cage, protection covers for ATM Cards are available in the market. I still see this feature as risky considering the tech awarness among common people in our country.
@rgan999
@rgan999 2 жыл бұрын
அருமையான message , thanks
@VMUSICPKP
@VMUSICPKP 2 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் தகவலுக்கு நன்றி 😍👍🙏🙏
@muthusaran1256
@muthusaran1256 2 жыл бұрын
மிகவும் விழிப்புணர்வான தகவல் கூறியதற்கு மிக்க நன்றி 👌🙏🙏
@sankar_b
@sankar_b 2 жыл бұрын
மிக அருமையாக தகவல் நண்பரே. வாழ்த்துக்கள்.
@AakashAakash-cv3iu
@AakashAakash-cv3iu 2 жыл бұрын
மிக மிக அருமை..யாரும் சொல்லாத தகவல்
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
நல்ல பதிவு விழிப்பு உணர்வு தந்த நண்பருக்கு நன்றி நன்றி👏👏👏👏👏👍👍
@KJS9482
@KJS9482 2 жыл бұрын
இந்த மாதிரியான அமைப்பு திருடர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்,ஏழைகளுக்கு ஏற்பட்ட துரதஸ்டம்...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Very good information on..... Very useful.... Greetings from bangalore India...
@victorkumar3207
@victorkumar3207 2 жыл бұрын
Arumiyana thagavel Nana👏
@johnsonn3479
@johnsonn3479 2 жыл бұрын
Fantastic... Best awareness video.. 100 marks 💯
@rajsubas3567
@rajsubas3567 2 жыл бұрын
I was working in payment gateway. You have explained very detail and awesome information
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
I see this as a very important message. You have explained this in a very subtle way. It is a message that is most needed by all those who are educated and illiterate in the current situation. Bank need to stop .. the bank offering such new offers and new services without security
@sivarajanv6617
@sivarajanv6617 2 жыл бұрын
Though it is a good awareness message, one cannot steal money easily like that. Every POS machine will have unique ID and linked to a bank account, say the Shop Name will be its ID and linked to that Merchant's Bank Account. Once a transaction is made from the Card to the POS, knowingly or unknowingly, the POS sends transaction message for that AMOUNT to the Card owner's Bank Server. If sufficient BALANCE is available in his account, the Bank server will send an approval to the POS & then the Merchant's Bank Account will get the CREDIT. Immediately the card owner gets a SMS from his bank (as his mobile no is compulsorily linked to the account) quoting the details of transaction including the "Amount, POS Shop details, Date & Time etc." In case of any misuse, the culprit ie the person misusing the POS will be traced easily. Just for Rs.5,000/- [which is maximum for a contact-free transaction] the shop owner/employee will not misuse & get caught. Even un-educated or less educated persons are conversant with Digital Transactions now-a-days. So not to worry much & be cautious anyway.
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
@@sivarajanv6617 Nice. Thank you.
@சிவகுமார்-ப6வ
@சிவகுமார்-ப6வ 2 жыл бұрын
இந்த சிஸ்டம் தேவைல்லை கெலவெளுந்த வெற இவனது எடுத்து காஸ் எடுக்கலாம் பாவம் மக்கள் நீங்க போட்ட வீடியோ காட்சிகள் நன்றி இரும்புதெரை சினிமா பார்க்க வேண்டும் என்று கூற
@thiyagu.c7086
@thiyagu.c7086 2 жыл бұрын
நேத்து பெட்ரோல் போடும் போது தான் இத பத்தி யோசிசிட்டு இருந்தேன்.. இன்னைக்கு இத பத்தி வீடியோ பார்கிறேன்.. நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும் நன்றி நண்பா...
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 2 жыл бұрын
விழிப்புணர்வுக் காண அக்கரை அருமை. சபாஷ் !
@ராஜூ-வ8ச
@ராஜூ-வ8ச 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி தம்பி இப்படி ஒரு சிஸ்ட்டமே தேவையில்ல
@selvakumarang5003
@selvakumarang5003 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது நண்பரே .எங்கள் பகுதியில் இப்படி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து தரமுடியுமா
@ahameds6921
@ahameds6921 2 жыл бұрын
Thanks brother . 👍👍👍 Very useful msg
@magarajsiva6842
@magarajsiva6842 2 жыл бұрын
நல்லா ஒரு தகவல் அருமையான பதிவு 🙏
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா உங்கள் தேடல் வாழ்த்துக்கள் 💮🌺🌹
@nerdsheldon7843
@nerdsheldon7843 2 жыл бұрын
5000 ரூபாய் வரம்பு அதுவும் 2 நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும். அதற்குள் ரிப்போர்ட் செய்தால் களவாடிய device தெரிந்துவிடும். இப்படி ரிஸ்க் எடுத்து யாரும் பணம் திருடமாட்டார்கள்
@karthikjpt
@karthikjpt 2 жыл бұрын
இந்த பயம் எனக்கும் இருந்தது ஆனால் NFC cards பாதுகாப்பானது, பணம் POS mechine மூலம் எடுக்கப்பட்டால் எளிதாக எங்கு இருந்து பணம் எடுக்க பட்டது என கண்டுபிடிக்க முடியும்.
@naankadavul5136
@naankadavul5136 2 жыл бұрын
கண்டுபிடிக்கலாம். ஆனா திருடுறவன், அந்த Machine ல எடுத்துட்டு , எப்படி வேற வழில மாத்தலாம் என்று நன்றாக தெரியும் . Bank யை hack செய்யுறானுங்க. இதெல்லாம் easy
@karthikjpt
@karthikjpt 2 жыл бұрын
@@naankadavul5136 can't take bulk amount, it's not worth to taking risk. so nobody will take this risk but might for education. cool!
@id4j7mob17
@id4j7mob17 2 жыл бұрын
Much needed awareness for today- especially for senior citizens. But a small request - videos like this are most needed for common people who may not be conversant in English. Words 'access, enable, disable, POS' may only make it sound more technical- you are actually trying to simplify technical stuff, but because of English it is going more out of reach. Try to speak only in Tamil, if you can please. You can use near-meaning words if you can't find exact equivalent/ transliteration. Keep up the good job 👏 👍
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
இவ்வளவு அக்கறையும், கவலையும் உள்ள நீங்கள், உங்கள் கமெண்டை தமிழில் .... அந்தந்த ஆங்கில வார்த்தைகளுக்குண்டான தமிழ் வார்த்தைகளை குறிப்பிட்டு போட்டிருந்தால், அதை படித்தாவது ஆங்கிலம் தெரியாதவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்களே!! 😀😊 ""Try to speak only in Tamil,...""....🤣🤣🤣🤣😂😂😂😂😅😅
@naagasankar8811
@naagasankar8811 2 жыл бұрын
Itha epudi enable disable panrathu nu oru video podunga bro & difference between maestro & visa card ku oru video podunga bro
@saravanankumar9330
@saravanankumar9330 2 жыл бұрын
நல்ல தகவலை தந்துள்ளீர்கள் நன்றி
@Sivaraj._K
@Sivaraj._K 2 жыл бұрын
நல்ல தகவல்😊👌
@florencesuriya114
@florencesuriya114 2 жыл бұрын
அலுமினியம் foil தான் இத்தனை உயர்ந்த டெக்னாலஜி யை தடுப்பது மிக பெரிய ஆச்சரியம் தான். உங்களின் இந்த விழிப்புணர்வு வீடியோ போட்டதற்கு வாழ்த்துக்கள்.
@tamilarasan5901
@tamilarasan5901 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி
@msaravana5122
@msaravana5122 2 жыл бұрын
Very good information. Even educated people also didn't know that option
@sivaprakash1294
@sivaprakash1294 2 жыл бұрын
Bro every time aluminium foil ku ulla card vachu yedukurathu kuda comfortable la irrukathu, but market la RFID blocking cards lam irruku so aatha vanki namma wallet la maththa card kuda sethu vachutom naa aathu pos machine card-da access panratha block pannirum and nammalum card-da velliya yeduthu tap pannikalam when we needed it
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 2 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் சூப்பர்👍👍🙏😍😍
@trupathi
@trupathi 2 жыл бұрын
Its been there for quiet a while, mostly helpful in the food courts of Big IT parks and Supermarket. Also NFC / RFID Blocking Wallets and Card Holders are available to prevent the missuses and theft.
@kartigesu
@kartigesu 2 жыл бұрын
yup correct
@prabhusankar8346
@prabhusankar8346 2 жыл бұрын
Absolutely, i don't understand why he is clinging on to aluminium foils though.
@ponramanganesan1289
@ponramanganesan1289 2 жыл бұрын
உண்மையிலே நல்ல ஒரு தகவல் சொன்னீங்க சகோதரா
@சிவகுமார்-ப6வ
@சிவகுமார்-ப6வ 2 жыл бұрын
நல்ல வீடியோ காட்சிகள் நன்றி
@MaheshwaraSiva
@MaheshwaraSiva 2 жыл бұрын
Super video.. With excellent demonstration👌
@svaijayanthi4369
@svaijayanthi4369 2 жыл бұрын
Thank you Theaneer Idaiveli for showing this system
@ezhilarasan9640
@ezhilarasan9640 2 жыл бұрын
Instead of aluminium foil , use RFID blocker wallets!!
@subburocks1
@subburocks1 2 жыл бұрын
My favourite channel in KZbin... Great job friends ☀️💐💐👍
@sakthipro_YT
@sakthipro_YT 2 жыл бұрын
Quality Content, wishes to entire team!!
@Ippadiumsamaikkalam
@Ippadiumsamaikkalam 2 жыл бұрын
Useful information thank you bro, kandippa intha vdo ellarukkum share panren
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஜி ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@annelmaideen1921
@annelmaideen1921 2 жыл бұрын
சகோதரர் இந்த தகவலை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி 👍😊
@bdavid1459
@bdavid1459 2 жыл бұрын
நான் இப்பல்லாம் ATM card use பண்றதே இல்லை. All shop ல யும் UPI (அதுவும் நம்பிக்கையான shop ல தான்)
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
I'm only cash than
@l.sebasthiapillaipillai1909
@l.sebasthiapillaipillai1909 2 жыл бұрын
இது போன்ற உங்கள் பதிவுக்கு நன்றி
@mickeystudios
@mickeystudios 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்👍👍
@Raj-qm6cf
@Raj-qm6cf 2 жыл бұрын
வளர்ச்சி நோக்கி செல்லும் இந்தா உலகம்., அதை விட வீழ்ச்சிழை நோக்கி அதிநவீன வேகத்தில் செல்கிறது ... 🙏🙏🙏 நன்றி NFC க்கு🙏🙏🙏
@srenithiakshu2050
@srenithiakshu2050 2 жыл бұрын
டிஜிட்டல் இந்தியா வர்ரப்ப நம்மள மாதிரி அப்பாவிங்களுக்கு கடன் தான் மிஞ்ச போகுது
@sathishStalin-l2h
@sathishStalin-l2h Жыл бұрын
Sariya sonninga.
@thillainatarajans566
@thillainatarajans566 6 ай бұрын
Very very Thanks and welcome very usefull to public video
@seemonvijay
@seemonvijay 2 жыл бұрын
ரொம்ப thanks bro இப்படி ஒருupdate தந்ததுக்கு 🙏😘
@sindhueswaran921
@sindhueswaran921 2 жыл бұрын
Hey guys good job.. keep rocking...social awareness way of videos..upload more videos.. good youtube channel...youth revolution starts..👍
@bharanidharan5657
@bharanidharan5657 2 жыл бұрын
This is called Electrostatic shielding proposed by Faraday. We are using this principal in our day to day life. It's also mentioned in TN 12th standard book You can get more details from that book .
@marismarismy2012
@marismarismy2012 2 жыл бұрын
Nalla thagaval thalaivarae...
@muralikrishnan6795
@muralikrishnan6795 2 жыл бұрын
Nalla thagaval nanbha
@srirambalaji7774
@srirambalaji7774 2 жыл бұрын
Disable NFC simple. Via netbanking. or set limit only upto 1000 per day Idhelam rombha nalla technology to save time and queue in shops.. technology use panna therila na ..indha card ah vangathinga avolo dhaan
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
Correct 👍👍👏👏
@HOWTO-ll8zh
@HOWTO-ll8zh 2 жыл бұрын
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
இந்த செய்தியை தெரிந்து கொள்வதே பயனுள்ளது
@dtube123
@dtube123 2 жыл бұрын
Very very useful video, thanks a lot team
@TravelTimeTamil
@TravelTimeTamil 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@eddieabel8995
@eddieabel8995 2 жыл бұрын
Good Advice. Congratulations
@d.k.kannan6414
@d.k.kannan6414 2 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு நாங்கள் தரும் மரியாதை உடனடியாக எங்களின் விருப்பத்தை தேர்வு செய்து இதைப்பற்றி தெரியாத நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவுவதுதான்
@deepalakshmi1650
@deepalakshmi1650 2 жыл бұрын
most informative videos. hats off guys. keep it up. keep educating us. thankyou
@darani123
@darani123 2 жыл бұрын
Banks can provide Aluminium Cover along with the cards. Additional covers can be availed at INR5/- which will enable people to buy them easily when existing one wears out.
@wonders7994
@wonders7994 2 жыл бұрын
Available per piece 50 rupees
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
@@wonders7994 Banks should give free of charge. When they buy in bulk it will be cheaper.
@rameshs3411
@rameshs3411 2 жыл бұрын
Thanks 🍵 team such a good information, Hats off you team 🍵. 👌 🙏
@Varaginivaraginistar
@Varaginivaraginistar 2 жыл бұрын
நல்ல கருத்து. Super
@ramnathan2706
@ramnathan2706 2 жыл бұрын
Very very useful information.... thanks 👍🙏
@raomsr8576
@raomsr8576 2 жыл бұрын
Good information. Public are requested be safe with this system.
@dineshbabud8522
@dineshbabud8522 2 жыл бұрын
simple thing you can set a minimum limit for your contactless transaction or even you can enable or disable transaction by calling customer care too..... aluminum foil is not required
@praveenpr945
@praveenpr945 2 жыл бұрын
Super information ennaku ippa than intha pathi theriyum inimea carefull irukanum
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 2 жыл бұрын
Good news, Intha systems theavai illaga... Ithu Nalla namma paisa tha lose aagum
@krishihan0217
@krishihan0217 11 ай бұрын
Nice information bro . Aluminium foil is good but market la NFC/RFID blocking wallets um iruku athu vaanginalum itha avoid panalam athayum mention pannirukalam bro 😊
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 368 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН