சீதா அழகானவர். குடும்ப பாங்கானவர். அவரை பார்க்கும் போது சொந்த அக்காவை பார்ப்பதை போல் ஒரு உணர்வு வரும். அவரின் திருமண வாழ்க்கை சீர்குழைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@sureshkumarG-z1o29 күн бұрын
சொந்த அக்கா மாதிரி பார்த்தே நாங்க நம்பனும் 🤣🤣
@soundar427029 күн бұрын
@@sureshkumarG-z1o உன்னை போல் உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களையும் பார்ப்பார்கள் என்று நினைப்பது உன் அறியாமை. உலகம் மிக பெரியது
@BlackduckkkkkoiКүн бұрын
@@sureshkumarG-z1o 🤣🤣🤣🤣🤣
@vlogswithsanjanaa4041Ай бұрын
ஒரு இஞ்ச் கூட அங்க இங்க நகராமா கூட இருந்து பார்த்த மாதிரி பேசுறார் சூப்பர் உங்கள மாதிரி 4 ஆள் இருந்தா போதும் இவர் வீட்ல ரொம்ப தொல்லையா இருப்பார் போல அது தான் ஊர் கதை பேசிட்டு இருக்கார்
@sureshkumarG-z1o29 күн бұрын
இதை பார்த்து கமெண்ட் போடுற நீ என்ன யோகியனா
@mohanchandk388915 күн бұрын
சமூக வலை தளத்தில் தனி மனித தாக்குதலுக்கு கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை தரப்பட வேண்டும்
@ppcooking851129 күн бұрын
அடுத்த வீட்டு பெண்ணை தரக்குறைவாக பேசுவதில் என்ன இழி குணம் 😮
@aavaninaidu655614 күн бұрын
ande ponu paiyan tamil ile telugu na tamil aalunge nallave kaluvi oothuvange .kevalamana porape tamilus tha .pin vasal thirupavange 😂
@tajudeen6247Ай бұрын
இரண்டாவது திருமணத்தில் என்ன கொடூரம் நடந்தது? கற்பழித்தவனையே...ங்கிறது புதிய பாதை படத்தின் கதை! அப்பாவே மகள நடிக்க வச்சாரு. இதெல்லாம் என்ன டைட்டில்? உங்க அட்ராசிட்டிக்கு ஓர் அளவே இல்லையா?
@moorthyk85229 күн бұрын
இது மட்டுமல்ல எல்லா சேனல் களும் இப்படித்தான் பொய் தலைப்பிட்டு ஏமாற்றுகின்றனர்
@maragathamRamesh29 күн бұрын
@@tajudeen6247 வேகமாக என்ன என்று வீடியோ பார்ப்போம் அதற்காக தான் இந்த ஏற்பாடு
@balakimars856629 күн бұрын
Thalaippu Mika kevalamaka sambathamillamal vullathu.Tholil tharmam endra ondru vullathu
@Tee3Wins27 күн бұрын
Click bait...
@lathikanagarajan789614 күн бұрын
Thalpa pathaudane therinjidumnithu poi enru njanum niraya emanthiruken.......ipallam nan ushar aayitten....ellam open panni pakratjhillai
@RaviChandran-lg1wt13 күн бұрын
இவரை போல, சிலர் வயிறு வளர்க்க, இப்படி KZbin - சேனலில் பேசுகின்றனர் வெட்கம்
@satheesraisah4969Ай бұрын
setha nice person
@sidharthanaАй бұрын
உங்கள் மனைவி மக்கள் எப்படி இப்படி தான் இருப்பார்கள்
@vijayakumar5267Ай бұрын
தான் தான் ரொம்ப ஒழுங்கு என்று நினைப்பு. ஊரில் நடப்பது எல்லாம் இவருக்கு தெரியும் என்று நினைப்பு பேசும் தொனியே ஒரு எரிச்சலை ஏற்படுகிறது
@Noname-m1o9oАй бұрын
இவர் எப்போதுமே யாரையுமே மதிப்பதில்லை குறிப்பா dmk சுத்தமா புடிக்காது காந்தராஜ் பேட்டியும் இதே கொடுமைத்தான்
@muralidurai7666Ай бұрын
எத்தனை முறை கழிவு கத்தினாலும் பாண்டியன் மாற மாட்டார்.... அடுத்தவன் சூத்தை நக்குவது இவர் வேலை...
@gopalvijay9187Ай бұрын
Retirement income
@stdileepan590329 күн бұрын
Black bailwan
@ஜவஹர்சிக்கா24 күн бұрын
எரிச்சல்னா தண்ணி ஊத்துடா வெந்துடும்
@GopiV-mx5ck29 күн бұрын
சீதா என் கனவுகண்ணி 🌹🌹
@Xavierfan436528 күн бұрын
ஆத்தாடி என்ன ஒரு காம வெறி
@chandrasekarchandrasekar6636Ай бұрын
அது சரி இதெல்லாம் இவனுக்கு எப்படி தெறியும் பக்கத்துல இருந்து பார்த்தானா?
@KalpanaMs-vg9wqАй бұрын
ஏதோ வாய்க்கு வந்ததை எடுத்து விட்டு பதிவு போடுவது தான் இவர்கள் வேலை
@askumar4116Ай бұрын
குரு சிஷ்யன்ல ரஜினி ஜோடி கௌதமி, சீதா இல்ல.
@renugadevi18187 күн бұрын
Prabhu ku seetha
@rajisuriya00914 күн бұрын
South Indian Aishwarya rai
@shanmughamsundaram396Ай бұрын
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ,,,,யாரும் திட்டாதீர்கள் ,,,, பொறுத்துக்கொள்ளுங்கள்
@MalaS-sn9cg7 күн бұрын
உண்மை
@manimekalai6263Ай бұрын
குழந்தைகளை வளர்த்தது பார்த்திபனும் அவரது தாயாரும்
@roginibalu274Ай бұрын
பார்த்திபன் சார் ❤❤❤
@kesavank61Ай бұрын
ஜான் வயிறுக்கு மனிதன் எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்
@mmmtn3Ай бұрын
Now she is having a gud life . 🎉i do not know they have decided to come out of marriage. The institution of marriage has failed amongst them. 🎉🎉🎉❤there is no point in talking about them.
@Victorpaul25Ай бұрын
Myself came to know her tearful life by famous LV Prasad relative family.She under gone suffering.and we are all prayed for her that time now recollected her painful life.
@UmmiHussain-x1nАй бұрын
Actually I like seetha very much .but her father spoiling her life .if sturdy she already archive some thing in life...pity.
@GreenSilentvalleyАй бұрын
அடுத்தவங்க வாழ்க்கைய ஊரறிய பேசுறது அவங்க மனசை எவ்ளோ கஷ்டப்படுத்தும் தெரியுமா. நம்முடைய வாழ்க்கைய பத்தி இப்படி பொதுவெளியில போட்டோவோட பேசுனா நமக்கு எப்படி இருக்கும். இந்த உலகத்தில எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு இப்படி பேசுறது தப்பு.
@venkateshsreeman3419Ай бұрын
இவர் தம்பி சிந்தாதிரிப்பேட்டை ஸ்கூல் லில் படித்தவர். சினிமாவில் வருவதற்கு முன்பு சீதா ஒரு மெக்கானிக்கை காதலித்து வந்தார் என்று பரவலாக பேசப்பட்டது. எவ்வளவு உண்மை என்று தெரியாது .
@loganathank-zu7cw28 күн бұрын
Seetha like lord parvathidevi,, don't woorry seetha
@avsaravanan11 күн бұрын
do not know if it is true or not but good story teller
@lakshmiraja1167Ай бұрын
Seetha madam azalaga irukanga.parthiban sir divorce panaga.appuram 2nd marriage pandaga.good person na choose pani irukalam.choose pana person wrongs irunthu irukaga.avaga enna panuvaga.
@Jayakumari-ws2sr29 күн бұрын
True
@sumanthsoundararajan1892Ай бұрын
True. Pandian's best video. 🙏🇮🇳
@venbatamizh3704Ай бұрын
குரு சிஷ்யன் படத்தில் சீதா பிரபு ஜோடி. பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு.பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது மாதிரியே பேசுவது😂
@tsankar6766Ай бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@bankbaalu6765Ай бұрын
வாழ்க சீதா
@Mary-wk8rz4 күн бұрын
Seetha such a sweet darling, lost her life due to wrong partner
@kathiravan833710 күн бұрын
பயில்வானுக்கு எந்த விதத்திலும் குறைந்தவறில்லை இந்த பாண்டியன்.
@FabiolaRaj25 күн бұрын
குரு சிஷ்யன்ல பிரபுக்குதான் ஜோடி. ரஜினிக்கு இல்லை.
@jeganathankandaswamy130528 күн бұрын
அவர் எனக்கு கூட பிறக்காத தங்கை.எனக்காக இரண்டு நாள் ஒரு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்தவர்.
@ElitesPhotographyManikandanАй бұрын
பெண் குழந்தை பெயர் செளந்தர்யா என்கிறார் பின் வளர்ப்பு மகள் பெயர்களை சொந்த மகள் என்கிறார் கீர்த்தனா என்கிறார் 2 மகள்கள் என்று கீர்த்தனா அபிநயா என்று பார்த்திபனுக்கு பெற்ற மகள்கள் என்கிறார் ஒரே குழப்பமான செய்திகளை கூறுகிறார்,
@renugadevi18187 күн бұрын
அபிநயா , கீர்த்தனா சீதா பெற்ற பிள்ளைகள். பையன் தான் தத்து பிள்ளை
@Tee3Wins27 күн бұрын
சௌந்தர்யா இல்ல....சுதா ரகுநாதன் கூட தொடர்பு.. இவன் படத்துல சுதா ரகுநாதன் கேரக்டர் தான் சௌந்தர்யா... அந்த காதல் வசனம் எல்லாம் சுதா வை வளைத்துப்போட பயன்படுத்தியது.... ஆனா விவாகரத்துக்கு காரணம் அதுக்கும் முன்னால பூவே உனக்காக சங்கீதா பின்னாடி சுத்திட்டு இருந்தது...
@Shameed222Ай бұрын
இந்த வீடியோ யாருக்கு புதிய நடிகைகளுக்கா ...
@amarnath-nr2exАй бұрын
Sorna puri saithaniya ❤
@renugadevi18187 күн бұрын
அர்ஜுன் கூட ஒரு படம் சீதா நடிச்சாங்க
@jlb39629 күн бұрын
Rajini pair Gowthami Not seetha 😂😂
@RichardJenzden29 күн бұрын
டப்பிங் வாய்ஸ் ஆம்பள குரல் னு சொன்னது பச்சப்பொய் சீதா என்னோடு நல்லா பேசி இருக்கா அவ வாய்ஸ் அழகான வாய்ஸ்
@AAGoodvibes4 күн бұрын
அடுத்த பயில்வான் ரங்கநாதன் 😂
@venkatesans16228 күн бұрын
Either wear spectacles or talk without glass...dont talk by doing both... ...
@Changes202527 күн бұрын
He is a rental Vaayan,
@ahilandeswarypalaniyandy7193Ай бұрын
Adutthavargalai kurai sollie pilaippu nadathunga adhu than nattukku nalladhu elumbi pongaya uruppadum velaya parunga
@maragathamRameshАй бұрын
பாண்டியன் சார் இவரருக்கு தெரியாத விஷயங்கள் இல்லை போல.அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் நடிகர் நடிகைகள் என்று யாரை பற்றியும் மிகவும் சுவாரஸ்யமாக.. பேசுவதில் வல்லவர் தான் .
@KalpanaMs-vg9wqАй бұрын
அதில் பாதி பொய்
@jeyapallab796629 күн бұрын
@@KalpanaMs-vg9wq மீதி உண்மை இருக்குல்ல! அது பத்தாதா , போதும்.
என்னபாண்டியன்நீங்களுமா?? தலைப்பு இப்படியா வைக்கவே ண்டும்.கேவலமாக இல்லை.உங்கள்மீதுவைத்தநம்பிக்கைபோய்விட்டது.இனிமேல்உங்கள்பேட்டிகளைதவிர்ப்பதுநல்லதுஎன நினைக்கிறேன்
@moorthyk85229 күн бұрын
எல்லா சேனல்களும் அப்படியே.
@g.alamelu-f5iАй бұрын
Examukku paper vachi oadikkiramaghri irukku
@chill3918Ай бұрын
குரு சிஷ்யன் படத்துல சீதா பிரபுவுக்கு ஜோடி ரஜினிக்கு இல்லை..
@Shameed222Ай бұрын
ரஜினிக்கு கவுதமி பிரபுக்கு சீதா ..
@AbBy-ii8fu29 күн бұрын
Mukeam
@SurprisedAcorn-rf2tk29 күн бұрын
❤
@mrskrish719328 күн бұрын
Thumbnail விபச்சாரம் இது
@KalpanaMs-vg9wqАй бұрын
ரஜினி க்கு ஜோடியா பிரபுவுக்கு ஜோடியா?
@AbBy-ii8fu29 күн бұрын
Rompa mukeam pulithe
@singanan151429 күн бұрын
தே தமிழா பாண்டி உன் உண்மை முகம் என்னப்பா?
@SUBHRAMANIANMK24 күн бұрын
தமிழா பாண்டியன் ஆதாரங்கள் இல்லாமல் எதுவும் பேச மாட்டார் மிகவும் அற்புதமான மனிதர்
@mri3384Ай бұрын
கையாலாகாத அப்பன்.
@ChithanRameshАй бұрын
ஆனால் பார்த்திபன் இன்றும் தனியாகத்தான் இருக்கிறார்.
@rajendranm6069Ай бұрын
Ethanai pengal thodarpu?
@maragathamRameshАй бұрын
திருமணம் செய்யவில்லை என்றாலும்.. அவர் மறைமுக வாழ்க்கை எப்படி இருந்தது என்று நமக்கு தெரியாது ஆனால் நடிகை சீதா இரண்டாவது திருமணம் செய்தாலும்.. இப்போது அதை எல்லாம் விட்டுவிட்டு.. விவசாயம்.. என்று மாறி அமைதியாக வாழ்கிறார் சீதா.
@maragathamRameshАй бұрын
பார்த்தீபன் சார் பின் வாழ்க்கை நமக்கு தெரியாது.. ஆனால் நடிகை சீதா இரண்டாவது திருமணம் செய்தாலும் அதை எல்லாம் விட்டுவிட்டு இப்போது செடி கொடிகள் விவசாயம் என்று ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்.
@unmai768Ай бұрын
பார்த்திபன் யோக்கியன்
@RajKumar-yg7sbАй бұрын
@@maragathamRamesh q
@anandanegambaram3677Ай бұрын
பார்த்தீபன், சீதா விவாகரத்துக்கு இவர் கூறும் காரணம் தவறு. மேலும் இவர்களின் பிரிவுக்கு பின் பார்த்திபன் மறுமணம் செய்யவில்லை. பிள்ளைகளை அவர் பொறுப்பில் தான் வளர்ந்ததாக செய்தி. தவிர சீதா நடிகர் சதீஷுடன் கொஞ்ச காலம் வாழ்ந்ததாகவும் செய்தி. இப்போது தனியாக உள்ளார்.
Seetha vude amma apo velinattile engayo work pannittirunthatha antha kalathu seithi
@g.alamelu-f5iАй бұрын
Pullivivaramellam kothu vachirukkkirar
@sureshkarthick65306 күн бұрын
Unga CHANNAL HEADLINE THAPPU....SO......UNGA CHENNAL BLOCK PANDREAN
@rajuvijayalakshmi184429 күн бұрын
கொஞ்சம் நிறைய படங்கள் நடித்த பிறகுதான் உன்னால் முடியும் தம்பி நடித்தார் பார்த்திபன் எப்போ sir சௌந்தர்யா love பண்ணங்க கீர்த்தனவ நடிக்க வந்தபோது அவர் சதிஸ் கூட தான இருந்தார். பிள்லைகள் பார்த்திபன் தான் வளர்த்தார் எவ்ளோ பொய்
@lathikanagarajan789614 күн бұрын
So true....ivar olatikirar.....ezhuthi vachunpadichu kooda ellam thappu thappa solrar
@imthiyazahamed4827Ай бұрын
Seetha is not a pair for rajinikanths guru shishyan movie it's prabhus pair.....kanni raasi movie was her second movie not gurushishyan don't spread wrong info