"6 வருடத்தில் 18 Transfer..!" Viral Sub-Inspector இசக்கி ராஜா பேட்டி

  Рет қаралды 256,387

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

நா இருக்கிற இடத்துல தப்பு நடக்க கூடாது! Viral Sub-Inspector இசக்கி ராஜா பேட்டி
EDIT & PRODUCER - HARIHARAN M
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 199
@sujithraparanthamanvlogs9125
@sujithraparanthamanvlogs9125 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சாற்றல் இந்த திறமையின் மூலம் மிக உயர்ந்த பதவியை நிச்சயம் பெறுவார்👍
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 Жыл бұрын
இசக்கி ராஜா காவல் துறைக்கு பெருமை. நேர்மையான திறைமையான தைரியமான போலீஸ் அதிகாரி என்பதில் சந்தேகமில்லை.
@godofkrishna8978
@godofkrishna8978 Жыл бұрын
இதை பார்க்கும் போது நாகர்கோவிலில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும் தீலிபன் அண்ணா நினைவுக்கு வருகிறார் மிகச்சிறந்த மனிதர்❤️
@SivaKumar-ib2io
@SivaKumar-ib2io Жыл бұрын
Thiruchanthur hero
@gheemurugesan.s5513
@gheemurugesan.s5513 Жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மைதான்
@prasanthkk2357
@prasanthkk2357 Жыл бұрын
😊❤
@ambikatmanickam3456
@ambikatmanickam3456 6 ай бұрын
❤❤❤
@ramesha8146
@ramesha8146 Жыл бұрын
அண்ணா உங்கள் நேர்மைக்கு மிக மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Жыл бұрын
நெல்லை மைந்தன் உங்கள் திறமைகக்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் உங்களால் காவல் துறை பெறுமை பெற்றுள்ளது
@kanthasamyp4357
@kanthasamyp4357 Жыл бұрын
காப்பவன் கடவுள் என்றால் காவலரும் கடவுள் தான் நல்ல அதிகாரி கடவுளுக்கு சமம் நீங்கள் கடவுள் அய்யா எங்களை போல் ஏழைகளை காப்பாற்ற உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரியால் மட்டும் முடியும்
@rigyajur3001-sm9gc
@rigyajur3001-sm9gc Жыл бұрын
Whole people of tamilnadu should pray for this officer to have good health and peace and for happiness
@isaiyenthiran-ev6em
@isaiyenthiran-ev6em Жыл бұрын
இசக்கிராஜா அன்னன் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துகள் ❤❤❤
@settupillai9168
@settupillai9168 Жыл бұрын
அண்ணா நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் அண்ணா
@ungalarun760
@ungalarun760 Ай бұрын
உன்னதமான அதிகாரி
@unngalrajesh7332
@unngalrajesh7332 Жыл бұрын
I personally know him 🙏🙏 Very bold & True human 🙏
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 Жыл бұрын
நேர்மையான அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
@mohammedsait2090
@mohammedsait2090 Жыл бұрын
sangi annan.
@vijaysekar9773
@vijaysekar9773 Жыл бұрын
Ama. Bomb blast a cylinder blast nu sonna avan arivalaiya pitchaikaran.
@SureshKumarSureshKumar-eg4yi
@SureshKumarSureshKumar-eg4yi Жыл бұрын
@@mohammedsait2090 நேர்மையான போலீசை பார்த்தால் சங்கீ னு சொல்லுவீங்க இல்ல து இதுல இருந்தே தெரியுது உங்கல பத்தி மதவெறி புடிச்ச 🐶
@ArunRaj-xw3wi
@ArunRaj-xw3wi 5 ай бұрын
ப*****​@@mohammedsait2090
@sputniksheol9217
@sputniksheol9217 5 ай бұрын
​@@mohammedsait2090thulukana irrundha ok unaku...😅
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Жыл бұрын
நிம்மதியா இருக்கும்னு நினைப்பவர்கள் போலீஸ் வேலைக்கு போக மாட்டார்கள் வேலை கிடைக்காமல் இருப்பதால் போக வேண்டிய சூழ்நிலை
@saisuren6488
@saisuren6488 Жыл бұрын
Enga ponalum honesty speaks he is the honest man salute
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
He is like Irai Anbu sir and Sahayam IAS sir. Lovely to see him ❤
@mr_ayilan287
@mr_ayilan287 Жыл бұрын
Favourite police officer 💥💪💞
@natarajannattu7659
@natarajannattu7659 Жыл бұрын
Raja sir cuddalore district vanga .....always welcome to u..
@kappalraja
@kappalraja Жыл бұрын
Proud to see this ❤😎💪
@thennattutamilarmedia
@thennattutamilarmedia 26 күн бұрын
லஞ்சம் வாங்குவது தவறு தானே... நீங்கள் வேலை பார்க்கும் காவல்நிலையத்தில் லஞ்சம் இல்லையா... ? Station செலவுக்கு அப்பறம் கஷ்டபடுவிங்களே... நான் இருகிற இடத்தில் தப்பு நடக்க கூடாது😂😂😂 வழிப்பறி செய்யுரதே காவல் துறை நபர்கள் தான். Passport verification ku போனால் 500 , 1000 ஏன் வாங்குகின்றீர்கள்..?
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
மிக சிறப்பு ❤️
@Rameshkumar-in8ee
@Rameshkumar-in8ee 6 ай бұрын
Good and Dedicated Officer.❤
@saraswathitradersandexport3385
@saraswathitradersandexport3385 Жыл бұрын
Valthukal SI.Isakki raja sir, Ungal panikal Aduthu aduthu siraka Valthukal ❤😊...Valha Valamudan 🎉
@josephravi5551
@josephravi5551 Жыл бұрын
Your honest police officer, Salute Sir❤❤
@sreethangamuruganm134
@sreethangamuruganm134 Жыл бұрын
Nan Indian army para commando Ana yanoda College life la Enoda boxing Coch Esaki Raja bro I am very proud.
@sandeeepr2935
@sandeeepr2935 Жыл бұрын
Great
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
சிறந்த புத்தகங்கள் படிப்போம் 📚❤
@Senthil-s6g
@Senthil-s6g 5 ай бұрын
❤❤❤❤வாழ்த்துக்கள் அண்ணன் காவல்துறை இசக்கி அவர்களின் பணி சிறக்க...
@SELVAKUMAR-tt7bz
@SELVAKUMAR-tt7bz Жыл бұрын
Sir, it's very proud of your message. A great salute to you sir
@chandrasekaran.k8460
@chandrasekaran.k8460 6 ай бұрын
அப்பா நீயும் உன் குடும்பமும் மகிழ்ச்சியாக பலபல ஆண்டு வாழனும்.
@Ismailgamer624
@Ismailgamer624 9 ай бұрын
உங்களால் அரசியல்வாதிய கலை எடுக்க முடியுமா சார்
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
Salute Sir
@robo-pv6jk
@robo-pv6jk Жыл бұрын
My hero . He inspiration of now jenration ❤❤❤
@vinesh7249
@vinesh7249 Жыл бұрын
Sir i had heared that audio theri speech in what's app
@GTA.R.s
@GTA.R.s Жыл бұрын
Super Anna🙏🙏🙏
@mohammedsait2090
@mohammedsait2090 Жыл бұрын
sangi ya poi herova kaatikittu ivae gotsae paerae.
@Lingam-j6h
@Lingam-j6h 8 ай бұрын
Kovilpatti Si senthilkumar sir ra interview eadunga pa
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
Fortune to have in this kind of society
@SamSung-bl8fm
@SamSung-bl8fm 5 ай бұрын
Super sir...u r the honest
@UCSBPrasanthkumar
@UCSBPrasanthkumar 3 күн бұрын
Sir ungala mathuri than sir kandipa aganum🔥
@kchandru777
@kchandru777 Жыл бұрын
Brave man, keep it up,God bless you always
@velllaiduraivellaidurai6328
@velllaiduraivellaidurai6328 Жыл бұрын
Let this person blessed
@babu6794
@babu6794 Жыл бұрын
ORIGINAL SINGAM SALUTE
@GanesanR-sh2tu
@GanesanR-sh2tu Жыл бұрын
அண்ணே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க உங்களுக்காக நாங்க இருக்கோம் திருவாரூர் மாவட்டம் நன்னில ஒன்றியம் பணம் குடி கிராமத்தில் இருந்து நான் இருக்கேன் உங்களுக்கு
@virat1180
@virat1180 Жыл бұрын
Super. Sir...
@MukeshKumar-mn7ii
@MukeshKumar-mn7ii Жыл бұрын
வாழ்த்துக்கள் இசக்கி ராஜா சார் 🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏💪💪💪🙏🙏🙏🙏🙏
@Jayaprakash-p4p
@Jayaprakash-p4p 5 ай бұрын
Best officer sir hands off to you sir
@venkatachalamr3416
@venkatachalamr3416 Жыл бұрын
Valthukkal brother
@Kannammavin_Kathalan
@Kannammavin_Kathalan Жыл бұрын
தல இத்தன நாள் கழிச்சு இப்ப பேட்டி.. தமிழ் நாடு அரசாங்கம் கீழ் வேலை செய்யும் நீங்கள் பேட்டி தரலாமா...ஃ
@V.AeswaranV.Aeswaran-p6c
@V.AeswaranV.Aeswaran-p6c Жыл бұрын
இதே நீங்க அரசியல்வாதி அவதாரம் எடுத்தால் டிரான்ஸ்பரேவராது..
@apshdriftz4859
@apshdriftz4859 Жыл бұрын
True police 🤩🔥🔥🔥🔥🔥
@ravinthar7535
@ravinthar7535 Жыл бұрын
Ungala nenacha unmaiyave perumaiya irukku sir
@Amalraja834
@Amalraja834 Жыл бұрын
Real hero . Not reel heros
@athinaprasannalawrence
@athinaprasannalawrence Жыл бұрын
God bless you sir
@mahathi7415
@mahathi7415 8 ай бұрын
Inaikku enga ooru kovil thiruvizha la sema getha ninnaru....super sir...great....ivara paathu ella pasangalum oodunanga....makkal kita akkaraiyoda pesuraru....
@sathishkumarm95
@sathishkumarm95 8 ай бұрын
You are the greatest parsen sir. I am your biggest fan sir
@mvrnallavan653
@mvrnallavan653 Жыл бұрын
Great inspiration 👍
@RajuRaju-uy7ei
@RajuRaju-uy7ei Жыл бұрын
Super sir
@Vijailaksmannan
@Vijailaksmannan Жыл бұрын
வாழ்த்துக்கள்
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Kakkum karuppasamy. Si isakkiraja sir. 🦁🦁🌹🌹🌹🌹🌹🌹valthukkal 🦁
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@_.itz._me_.sk._18_58
@_.itz._me_.sk._18_58 Жыл бұрын
காவல் துறை பணிக்கு tips சொல்லுங்க sir
@madras.official
@madras.official Жыл бұрын
Your welcome sir big saluite to you
@mkstalin0
@mkstalin0 6 ай бұрын
அரசியல்வாதிகளுக்கு மட்டும் பயப்படுவாங்க😂😂😂
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
Love you sir ❤💪📚
@nagarajanseenivasan8554
@nagarajanseenivasan8554 Жыл бұрын
Very nice officer, he have a good future, I like that officers, I pray for the like that officers continue to work in tamilagam, yes very soon changes coming in tamilagam 2026.
@SivasamymahasivanadiAstr-cg8bj
@SivasamymahasivanadiAstr-cg8bj 8 ай бұрын
Super sir salutes sir
@muthuselvan9657
@muthuselvan9657 Жыл бұрын
Real Mass Hero Anna❤
@ramalingamk9152
@ramalingamk9152 Жыл бұрын
Super🙏🙏 🙏🙏
@nedunchezhian2521
@nedunchezhian2521 Жыл бұрын
The great TN police
@harivignesh5529
@harivignesh5529 Жыл бұрын
தமிழ்நாட்டில் திறமை வாய்ந்த நபர்கள் அதிகம் இருக்கின்றனர் ஆனால் திறமைக்கு வாய்ப்பு தரவில்லை இசக்கி அவர்களுக்கும் அப்படித்தான் நடந்தது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு காவல் வேலைய வாங்கினர்
@unknown...8050
@unknown...8050 Жыл бұрын
லிஐண்ட் 🙏❤️
@premsugunesh611
@premsugunesh611 Жыл бұрын
Iam big fan sir ungalaku
@vasu3041
@vasu3041 6 ай бұрын
Anna nermaya eruntha eptitha athuku nalla arasiyal vathi naduku venum
@johnanandhan
@johnanandhan 6 ай бұрын
we known u well isaki sir from madurai
@BalamuruganBala-d4i
@BalamuruganBala-d4i 5 ай бұрын
திலிபன் சார் அக்காட்சி போலிஸ் கேன்டீன் தியாகம் இருக்கா.
@RajKumar-bu5ym
@RajKumar-bu5ym Жыл бұрын
நீங்க transfer ஆவதற்கு முழு காரணம் அரசியல் தான் நீங்க நேர்மையா இருந்தா அந்த பொறம்போக்குகளால திருட முடியாது அதனால்தான்
@venkateshb8802
@venkateshb8802 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@Capt1177
@Capt1177 Жыл бұрын
Very good officer
@subramanian4652
@subramanian4652 Жыл бұрын
நெல்லையின் சிங்கம்
@kathirvelkathirvel777
@kathirvelkathirvel777 Жыл бұрын
Sir future sp officer
@vamsilohi8028
@vamsilohi8028 Жыл бұрын
Kanniyakumari pakkam vanga sir
@pasupathysomasundaram508
@pasupathysomasundaram508 5 ай бұрын
நேர்மைக்கு என்றும் மரியாதை உண்டு
@anushreepandy9167
@anushreepandy9167 Жыл бұрын
Anna ungala pakanum Anna na trinelveli Anna nenga
@Ananthasamy
@Ananthasamy Жыл бұрын
Ipa palani la irukanga vantha pakalam..
@karthimurugan7897
@karthimurugan7897 6 ай бұрын
Correct ory edathil erunthal Matra edathil seiyum criminal yaru ketpar?
@மயில்வாகனம்-ழ5ன
@மயில்வாகனம்-ழ5ன Ай бұрын
🔥🔥
@hh-sx5eh
@hh-sx5eh Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 media la oru face real life la oru face uh.... Indha mesia va mattume nambi nasama porathu namma naadu tha
@Lingam-j6h
@Lingam-j6h 8 ай бұрын
Kovilpatti si senthil sir
@hareeskungfu4368
@hareeskungfu4368 6 ай бұрын
Senthil sir ippa irukaru avaruku munadi indha sir
@tamilan6084
@tamilan6084 Жыл бұрын
Na palani la ..near ah pakalam nu ..nichu ponan...but pakka mudiyala
@mahishasuran500
@mahishasuran500 6 ай бұрын
I like honour officers..🫂
@AP-ii5on
@AP-ii5on Жыл бұрын
வாழ்த்துக்கள் இசக்கி சார்
@Trollindian-1
@Trollindian-1 10 ай бұрын
கடைசியில அந்த ரவுடிய ரிவிட் அடிச்சிங்களா இல்லையா ஆண்டவரே
@krishnat5758
@krishnat5758 6 ай бұрын
Encounter bro rowdy margaiya 😅
@karthikeyanbalasubramanian4073
@karthikeyanbalasubramanian4073 Жыл бұрын
Good.super Raja sir
@r.pandiyan9228
@r.pandiyan9228 7 ай бұрын
Vadaa chanai😢 madurai 😢
@kumar-mu8fc
@kumar-mu8fc Жыл бұрын
Anna neegha pallanduu vazghnumm
@mathanmathan7491
@mathanmathan7491 Жыл бұрын
எஸ்ஏ இசக்கி ராஜா அவர்கள் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்டேஷன்க்கு வர வேண்டும் இல்லையென்றால் தச்சநல்லூர் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் இது என்னுடைய.. கருத்து அவர் இருக்கும் இடத்தில் தப்பு நடக்காது🙏🙏🙏👍🏻👍🏻🤝🤝
@master_2020
@master_2020 4 күн бұрын
ஏன் னா எல்லா தப்பையும் அவரே பண்ணுவார்😂
@A.S.Arshitha
@A.S.Arshitha Жыл бұрын
Anna ungala nerla santhikanum ungala pola oru athikarikitta unga kaala thottu kumpidanum
@MuruganP-rc2tn
@MuruganP-rc2tn 7 ай бұрын
Super
@robinzanesh
@robinzanesh Жыл бұрын
🔥
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
நாம் தமிழர் ❤️
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Nam indians ok. Tamilargal ella itathulaum irukkanga 👌
@isna9675
@isna9675 Жыл бұрын
Illa bro naan Australia
@UCSBbaskar
@UCSBbaskar Ай бұрын
Anna vera 11 SI anna
@vigneshmarley4635
@vigneshmarley4635 9 ай бұрын
Real singam surya🔥🔥🔥
@madasamymadasamy7322
@madasamymadasamy7322 11 ай бұрын
ஜெயலலிதா அம்மா அவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்காது
@deva2129
@deva2129 4 ай бұрын
Ava periya fraud pa 😏Ava amaichar aaga enna venalum panna koodiyava
@vishnuk9184
@vishnuk9184 Жыл бұрын
Chennai lum intha maathri police irrukanum
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 149 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 6 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
TNUSRB | Sivaramakrishnan | Sub Inspector | Suresh IAS Academy
21:40
SURESH IAS ACADEMY
Рет қаралды 438 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 149 МЛН