Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@saisiva43705 жыл бұрын
Very.very.thank.you.
@vazirabanu41215 жыл бұрын
Super mam. Veelven yenru ninaithayo. Love you iron lady
@madeshwaranrajendiran37405 жыл бұрын
Ass.. Dirct vaippu irutha sollu .... Join
@madeshwaranrajendiran37405 жыл бұрын
Ass.direct vaippu irutha sollu..
@anitha6915 жыл бұрын
Guru nathaaa vathutigala iyoooo na enga pooven yarkita solluven
@DivyaDivya-wj6ev2 жыл бұрын
லட்சுமி மேடம் மீண்டும் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் இந்த நிகழ்ச்சியில யாவது கள்ளக்காதல் தப்பான உறவுகள் என்று இல்லாமல் இதுபோல யூஸ்ஃபுல்லான ப்ராப்ளங்கள் வந்து நீங்க சரி செய்தாலே ரொம்ப மனசுக்கும் சந்தோசமா இருக்கும் பார்ப்பதற்கும் சந்தோசமாக இருக்கும்தப்பானவங்க தப்பான மிஸ் போட மட்டும் தான் செய்வாங்க இதுபோல உதவி பண்ண மாட்டாங்க நீங்கள் உதவி பண்ணுங்கள் எந்த கேலி கிண்டலையும் காது கொடுத்து கேட்க வேண்டாம்
@kamalesansathriyan80642 жыл бұрын
அம்மா ராமகிருஷ்ணா அம்மா நீங்களும் உங்க குடும்பத்தாரும் அனைவரும் நலமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 அந்தப் பாப்பா குடும்பத்தாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@tamilanda56875 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு உங்களுடைய சேவையை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள். கனடா
@naleensaranaleensara90745 жыл бұрын
I am srilanka everry nic mom.
@jaffarsate46345 жыл бұрын
#jafg
@threecolours7.o664 жыл бұрын
Tamilan Da kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@sabarinathan27794 жыл бұрын
Super medam
@sabarinathan27794 жыл бұрын
Super
@MohanMohan-hg1ze2 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணா மேடம் மிகவும் நன்றி சொல்வதெல்லாம் உண்மையிலிருந்து மேற்கொண்டே பார்வைக்கு போனீங்க தயவுசெய்து நல்லது நடக்கிறதுக்கு மீண்டும் ஒளிபரப்பு பண்ணுங்க மேடம் ப்ளீஸ் வாழ்த்துக்கள் மேடம்
@kavithakrishnaraj28865 жыл бұрын
மீண்டும் நீங்கள் வந்ததுக்கு வாழ்த்துக்கள் மேடம் வெகுநாட்களாக எதிர்ப்பார்த்திருந்தேன் உங்களுக்காக
@nanesnanes3825 жыл бұрын
Congrats sister welcome
@jaganathansivaprakasam96285 жыл бұрын
kavitha krishnaraj
@tasharajoo52125 жыл бұрын
Happy to see you again Mdm. All the best Mdm.. From, Malaysia 🇲🇾
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் உங்கள் தொண்டு இன்னும் பல இயலாத மனிதர்களுக்கு உதவிட வேண்டும். வளர்க மனிதம்.
@prakash.vinotha46594 жыл бұрын
ஒரு பொண்ணு கனவு லட்சியம் எல்லாம் மீண்டும் திருப்பி கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@anparasithangarasu77194 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்து நானும் கூட முகம் சுளித்திருக்கேன் ,அதற்காக வருந்துகிறேன், லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக மிக நன்றி ❤ குஷ்பு அவர் கணவர் வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் 💪👍👌❤
@abutahir2815 жыл бұрын
வல்லூறுகளையும் ஓநாய்களையு பொருட்படுத்தாமல் அப்பாவிகளுக்கு மீண்டும் ஆதரவுக் கரம் நீட்டியமைக்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணி,
@threecolours7.o664 жыл бұрын
kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@நிலாபெண்-ழ9ஞ5 жыл бұрын
எங்களுக்காக வாதாட யாருமே இல்லை நீங்க போனதிலிருந்து. இந்த நிகழ்ச்சிய ஆவலோடு எதிர் பார்த்து காத்திருத்தேன் மேடம் மிகவும் நன்றி வணக்கம் வாழ்த்துகள் 🙏🙏🙏
@threecolours7.o664 жыл бұрын
நிலா பெண் kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@HRIvlogz4 жыл бұрын
இதேபோன்று இன்னும் நிறைய நல்லது செய்யுங்கள் மேடம்💪👌
@hshhdgsgge37855 жыл бұрын
உண்மையில் பெறுமிதம் கொண்டேன் அம்மா நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள் உங்கள்சேவை இந்த பாவப்பட்ட மக்களுக்கு தேவை உங்கள் வறுங்கால பிள்ளைகள் நன்றாகவாழும் அம்மா தெய்வத்தை உங்கள் உருத்தைகண்டேன் அம்மா
@threecolours7.o664 жыл бұрын
Hshhd Gsgge kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@indranis48712 жыл бұрын
Spiu
@murugesanr49014 жыл бұрын
உங்களுடைய சேவை தொடற என்ணோட வாழ்த்துக்கள் ஐ லவ் யூ அம்மா 🙏🙏🙏
@manikkadevipararajasingham76605 жыл бұрын
மீண்டும் வந்ததில் ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி. நிறையவே எதிர்பார்க்கின்றோம். விரைவில் ஏதாவது ஒரு மீடீயா மூலம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும். தொடரும்....... டென்மார்க்.
@saranprakash31265 жыл бұрын
அம்மா உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
இந்த குடும்பத்தின் தலை எழுத்தை மாற்றிய, லட்சுமி அவர்களுக்கு மிகவும் நன்றி. நாலு பேருக்கு நல்லது செய்வது இந்த உலகத்தில் செய்யும் மிக பெரிய சேவை. வாழ்த்துக்கள்..!
@sargurupalanisamy61555 жыл бұрын
சாதாரண குடும்பங்களை சேர்ந்த இந்த மாதிரி பல பெண்களின் வாழ்வில் நடக்கின்ற அவலங்களில் இருந்து அவர்களை மீட்க இந்த சமுதாயமோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை...ஆனால் அவர்களுக்காக குரல் கொடுக்க மீண்டும் நீங்கள் வந்ததில் பெரு மகிழ்ச்சி அம்மா.... இந்த நிகழ்ச்சி நடக்க காரணாமாக இருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் பேரன்பையும் பெருமிதம் கொண்ட நன்றியையும் உரித்தாக்குகிறேன்...பெண்மையை பாதுகாப்போம்...பெண்மையை போற்றுவோம்....
@Byjus7425 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு உங்களுடைய சேவையை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்
@threecolours7.o664 жыл бұрын
Mohamed Imtiaz h kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@surukansurameen16055 жыл бұрын
Welcome back Mam. Happy to see you again .... We are with you..
@മഴതുള്ളി-ഷ2ഭ5 жыл бұрын
തിരിച്ചു വന്നതിൽ ഒരുപാട് സന്തോഷം, നിങ്ങളെ പോലുള്ളവരെയാണ് ഈ സൊസൈറ്റിക്ക് ആവശ്യം.
@ammuchannel64545 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பணி தொடரட்டும்... 😍👌 உங்களைப் போன்ற மனம் படைத்தவர்களுக்கு வீழ்ச்சியே கிடையாது.
Vanakam Lakshmy ma'am. I'm varshana from Malaysia and I'm a true fan of your program. Very happy to see u conducting this program again. God bless u maam
Endha Amma endha program pannalum.... Adhu summa gethula poyi mudiyithu..... Born to help and lead a bold program.... Hats off to Lakshmi maaa😘😘😘😘😘😘😘😘😘😘
@MohammadAli-xx6pm4 жыл бұрын
ஏழைக்கு இப்ப தன்னம்பிக்கை இருக்கு சட்டம் இப்படி செயல்பட்டால் நல்லது வாழ்த்துக்கள்
@ramachandransennamal69353 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள் அம்மா
@sathyaarasi83055 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும்... வாழ்த்துகள்..,
@threecolours7.o664 жыл бұрын
Sathya Arasi kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@megaserialtvtamil12625 жыл бұрын
திரு.லட்சுமி ராமச்சந்திரன் அவர்கள்களுக்கு நன்றி.!!! உங்கள் சேவை தொடரட்டும்....
@sangamithraswaminathan33545 жыл бұрын
மேடம் உங்கள் சேவை தொடரட்டும்.. பழைய மாதிரி ஒரு மணி நேரம் ஷோ பண்ணுங்க 👍
தங்கம் எப்பவுமே தங்கம் தான்.... 😍😍😍😍😍😍laxmi mam ❤❤❤❤❤❤
@Rathi-zk4gg5 жыл бұрын
Marupadiyum ninge show pannrainge so happy... ✌️
@threecolours7.o664 жыл бұрын
Rathi Seelan kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@gaya6565 жыл бұрын
Dear அம்மா உங்கள் உரையாடல் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்..... i love mammy
@abbythomas46045 жыл бұрын
Mdm. You are the best person who can transform the Indian weakness in India.I like the way you listen to their problems and give them firm and best advice and protect them for their own good.
@kugarajinithirukumaran3535 жыл бұрын
வணக்கம் அக்கா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@bavithiranpaul62815 жыл бұрын
Salute to Lakshmi Ramakrishna Madam. I love and respect you from the bottom of my heart
@divyaseenivasan72875 жыл бұрын
Nice mam keep rocks நான் வீழ்வேனென்று நினைத்தாயோ tittle super
Glad Mrs. Lakshmi Ramakrishnan has started this show again for the good of the vulnerable.
@jothirajamani20365 жыл бұрын
சூப்பர் மேம் வருக வருக என்று வாழ்த்துகிறேன் இன்று செம அழகாக இருக்கீங்க எத்தனை ஏழை பெண்களுக்கு உங்களால் வாழ்வு கிடைத்தது சொல்வதெல்லாம் உண்மை மூலம் அதே போல் இனியும் எத்தனையோ பெண்களுக்கு உங்களால் விடிவுகாலம் பெற வேண்டும் நீங்கள் மீண்டும் வந்தது எத்தனை சந்தோஷம்
@kvakesan41385 жыл бұрын
So happy mom. Again ungala parkurathu. ❤️
@threecolours7.o664 жыл бұрын
k vakesan kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@smithajijo22445 жыл бұрын
Romba santhoshamayirikke veendum intha show thudangi vechathil. Lakshmi maam intha show mudangathe pathittirippen. Nan vanthu kerala aana velaya israelil irippe aananalum intha show pakkathe vidamatte. Neengale romba mis pannitte. Unga face book pagil koodi nan ungale thediyachi . Romba nanthri maam.
@malarsts57265 жыл бұрын
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ சூப்பர் வாழ்த்துக்கள் மேடம்
@maryabija74684 жыл бұрын
மேடம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
@indulekhaprince5 жыл бұрын
Wooow..... I was waiting for you.... happy 😍😍😘😘 Plz start this program in Kerala toooo.... We need a strict and bold accurate host like you... From Kerala ❤️❤️
@கவலைகந்தன்3 жыл бұрын
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் laxmi mam. நம்ம கோவையில் இருந்துருக்கீங்க.... Meet pana முடியாமல் போனதை நினைத்து வருந்துகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@swathiganesh-o1e5 жыл бұрын
Welcome back mam..miss you alot mam...
@bhuvaneshnambiar20355 жыл бұрын
@Indiaking Tamilanda enna pa sollra puriyala.....friendly ah kekura
@bhuvaneshnambiar20355 жыл бұрын
@Indiaking Tamilanda oh okay bro
@bhuvaneshnambiar20355 жыл бұрын
@Indiaking Tamilanda but bro whomsoever it may, you replied ver harshly......
@bhuvaneshnambiar20355 жыл бұрын
@Indiaking Tamilanda we must defenstrate this type of character,
@threecolours7.o664 жыл бұрын
Swathi Priya kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@ManiKandan-bv5oz2 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்த நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் 🙌 திருமணம் ஆனாலும் கல்வி பயிலசென்றால் குழந்தை தான் நன்றிசெல்லமம் வாழ்க வளமுடன் 🙌
@susheelashetty42334 жыл бұрын
Hi Ma'am , Hats off to your work maam. I dont know Tamil , but still I watch all your shows through you tube bcs I understand that you are doing an incredible job. With the feelings of the needy people and your happy ending solutions I understand the theme of women empowerment . Thank you so much maam . I am your fan. 🙏🏼🙏🏼🙏🏼 Recently I saw Anew foundation which empowers the women by providing life skill courses. Really appreciated.
@sukim95282 жыл бұрын
Tears are rolling on cheeks, great steps dear Lakshmi mam, you are my real inspiration... Your bold steps are highly appreciated.. i pray to God that give many many years to live long Great episode
@v.uthayamalar4344 жыл бұрын
Ma'am , I'm very proud of you...you inspired others when they come to see you...you have done a great job. You are my inspiration too. Thank you so much ma'am. God Bless You.
@ommagizhnanmagizhnan93713 жыл бұрын
Words are not Enough to say our Vote of thanks for your generious help to the poor couple who they decided to study more.Hope by your blessing & Good Lighting they meet the chellenges and bright in future.All the Best For your kind help Madam.We Salute You.
@sameencassim4 жыл бұрын
கண்களை கலங்க வைக்கும் நிகழ்ச்சி இது வாழ்க வளமுடன்
@manimegalainarayanasamy22762 жыл бұрын
இந்த நிகழ்ச்சி மூலம் குஷ்பு லுக்கு மீண்டும் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது நல்ல முயற்சி 👍✌️👏
@sivaSiva-jw8zj5 жыл бұрын
மேடம் இதைத்தான் நான் எதிர்பார்தோன் இதை எதிர்த்த. மனிதநாய்களுக்கு ஒரு சொறுப்படி
@nerkondaparvai77115 жыл бұрын
சொறுப்படி???????
@jondy19905 жыл бұрын
siva Siva 👍
@horrorfilmstamil845 жыл бұрын
😂
@threecolours7.o664 жыл бұрын
siva Siva kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@manjulaselvams40244 жыл бұрын
Lakshmi amma thk u so much for this show ipadilam nadakudhunu indha show moolamadha theriyuma 💐💐💐💐💐
@sarveshmom5 жыл бұрын
Entha program mulama nerayae unmai valila vara poguthu., Middle class family ku nayam kettaika pokuthu., welcome back mam I'm bigg fan., 😍😍😍😍
@threecolours7.o664 жыл бұрын
Sarvesh Mom kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@bhuvanarajendran56075 жыл бұрын
I love ur attitude boldness totally love u so much mam......keep it up ur social service mam....👍
@ramanrajoo9715 жыл бұрын
Madam you are Great from (Singaporean) you are the Right person in the Solvathellam Unmai Show. And your team.
@prashanthlatha34055 жыл бұрын
லக்ஷ்மி மேம் சூப்பர் வாழ்த்துக்கள் நான் உங்களுடைய தீவிர ரசிகை நான் உங்கள் சொல்வதல்லாம் நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்த்து ரசிப்பேன் I love you mem,,,
@dhayalaniuma33905 жыл бұрын
welcome back madem love you so mach உங்கள் சேவை மக்களுக்கு தேவை😍
@vymalahnair88503 жыл бұрын
Madam I really admire your patience and good deeds you do for the public hats up from Sydney Australia
@sharonjohn94305 жыл бұрын
Yes!!! She’s back💪🏽 Love from Australia 🇦🇺 🙌🏽
@threecolours7.o664 жыл бұрын
kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc Sharon John
@kavishgan15335 жыл бұрын
Very happy madam is back ..Please continue your service may god bless you mam
@cutiepieslittleworld-bynik40905 жыл бұрын
Welcome back mam.... Hats off... Ur real inspiration for me.... Luv you mam.... I'm very happy...
@prakash04074 жыл бұрын
Madam, everyone learn the lesson from their own mistake but i would recommend to see your videos to avoid the mistakes for good life. I saw many of your programs but this one is really good .Hats off you and your team.
@threecolours7.o664 жыл бұрын
Prabhu V kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@Poorvika-fs1fg5 жыл бұрын
Lady king back.. thank you very much. Madam your solvdhellam made me to learn many things. I knew now value of live, value of leaving nature, ethics of life. Thank you very much. More than entertainment I use to watch your programs. As well as now mu team age after all advice talking your show, when I look my life I never made till now any fraudulent or mischievous incident in my life. Only did help to others.
@sumapkd27154 жыл бұрын
Nallaa അമ്മ, bhardhavu സൂപ്പർ family നന്മകൾ നേർന്നുകൊള്ളുന്നു....🙏🙏💕💕
@hashiniangelstudio5 жыл бұрын
Super mam💐. welcome come back i miss u u r reality program.👌👌👌👌👌👌👌👌👌👌.u r my inspirations hatsof💐💐💐💐💐
@ramjeyrj90145 жыл бұрын
வரவேற்க்கிரேன் லக்க்ஷ்மி அம்மா இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்🙏👌👌 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ💪💪👍
@RajendraKumar-ju2xd5 жыл бұрын
I'm really happy that Laksmi mam is back. Atleast she can give awareness, lifestyle, motivation to some families.. and solutions... I absolutely love seeing her back.. even I'm taking correct smart decision thru SOL.EL.UNMAI...!!!!!!! THANKS MAM
@radharajasingam49623 жыл бұрын
Am happy 4 her.... Tq madam
@biobanu40485 жыл бұрын
Love you mam... Very Happy to see you back.. great effort.. carry on.. Nan vizhluvane endru ninaithaiyo👍
@johnsonrobert70315 жыл бұрын
Thanks for come back n making the show mam your my role model i have learnt how to be bold n face situation from you... I feel so happy for that girl... and I believe you will always help the needy person...
@threecolours7.o664 жыл бұрын
Johnson Robert kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@kalyaniselvam42963 жыл бұрын
welcome back. யாரையும் யாரும் வீழ்த்த முடியாது ,நீங்க ஓர் உதராணம்.
@kavithav39775 жыл бұрын
Sema .... Sema ....Lakshmi Ramakrishna mam your ultimate 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 keep rocking mam i love you....so...much...
@asirveenasingh5 жыл бұрын
You are wonderful 😍.. I literally stopped watching zee Tamil after solvathellam unmai was shut off:(.. I am soooo excited to have u back. Very happy that you found this platform.
@withpramila93695 жыл бұрын
Welcome mam
@RamaaNarasimhan5 жыл бұрын
Me too
@syedthamjith30715 жыл бұрын
Welcome back
@dhool525 жыл бұрын
You came back with that Vizhven eEndru Ninaithayo? Semma tittle madam. Congratulations. Keep rocking.
@sangeethananda86915 жыл бұрын
Good to see you like this mam, in all tuf situation the way you carried your self is excellent, love you mam 👍
லட்சுமி அம்மா நீங்கள் நல்லா இருக்கா வேண்டும் super Seema
@dhayalaniuma33905 жыл бұрын
மீண்டும் வந்தது மகிழ்ச்சி சிங்கபெண்ணே😍
@panithraj98623 жыл бұрын
super laksmi madam, please continue, we all need educated like we are not aware that this situation will come like this!!!
@sathiyaraj99005 жыл бұрын
Welcome back mam, i love you mam, to continue your job, regularly you giving best motivational counseling really appreciate you.. 🤝🙏
@threecolours7.o664 жыл бұрын
Sathiya Raj kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@lilygraceemil41724 жыл бұрын
Wow very happy such a big help got from u people . I just missed like this opportunity. I thought I'll ask u to find out my family . now i don't have idea how to find out them . but don't stop this program.
@mariajennifer65525 жыл бұрын
Iron Lady is back.... Love u LRM mom.. U R MY ROLE MODEL...
@nalainibalamurali77525 жыл бұрын
Ya true... I like her also
@KamalKamal-wn5hb5 жыл бұрын
Supper
@AndoniAndoniPm4 жыл бұрын
🐦
@threecolours7.o664 жыл бұрын
Maria Jennifer kzbin.info/www/bejne/e5DWlYlumtNgaqc
@claraclara89503 жыл бұрын
Love uLRM mom URMY Role Model
@guruuma71945 жыл бұрын
Mam super nenga come back anathuku romba thanks mam....ungala thappa pesuravangala pathi nenga yosikathinga mam pls
@xZeTGamingPS35 жыл бұрын
wow , amazing!!!! So glad to see u back and shes back to help people. Hats off Mom!!! '' Naan vilven endru ninaithayo, Illai Naan Mulaittitten marupadium''
@riyanmerlin96055 жыл бұрын
Come back mam superb kandipa intha mari programs nala neriya nalathu nadakuthu ithu neraya peruku theriyaruthu illa anyway keep rocking lakshmi mam
@vijayalakshmipriya23vijaya335 жыл бұрын
Nice lakshmi madam see you back again rock the show😁👍
@kavibharathy62465 жыл бұрын
Ponu na epti erukanum nu oru power ungala pathu varuthu madam.super nega nalla erukanum entha savai saiya.ya ponnum ungala mare life la super women na varanum nu asa patra.u make a wonderful service