Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@confusingmaverick8923 жыл бұрын
முதல் முறையாக கிருஷ்ணசாமி அவர்களை பாராட்ட தோன்றுகிறது.. 🙏🙏🙏
@rajak76213 жыл бұрын
கிருஷ்ணசாமி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் , இந்த பிரச்சினைக்காக முழுக்க முழுக்க உழைத்தவர் , நன்றி அய்யா. கொடியன்குளம் மட்டுமல்லாது அனைத்து தென் மாவட்டங்களும் அன்று போராடி காப்பாற்றயவர்
@sbdurai56113 жыл бұрын
Amma kooda kottani vachchimgeley aiyya itha engalala marakkamudilai
@masck1433 жыл бұрын
அவங்க எல்லாம் இவரோட ஜாதி காரங்க அதான்
@AshokKumar-vz9wq3 жыл бұрын
@@masck143 he fought for other caste also
@rameshvasu58773 жыл бұрын
Enna vimarsanangal ivar mel irunthathu...
@Raams883 жыл бұрын
கொடியன்குளம் மட்டுமல்ல மாஞ்சோலை சம்பவத்திலும் ஒலித்த போராடிய முதல் குரல் ஐயா கிருஷ்ணசாமி அவர்களுடையது தான்.
@vetrivela.m34463 жыл бұрын
Yaru apo police team oda head a irunthathu
@madhulogu85233 жыл бұрын
@@vetrivela.m3446 who????
@vikramtamil87273 жыл бұрын
@@vetrivela.m3446 Estate muthalali
@TheLasthourAA3 жыл бұрын
@@vetrivela.m3446 6 samy vikram
@AshokKumar-vz9wq3 жыл бұрын
Dr Krishna samy Born revolutionist 1977 MISA he was in jail & wrote exam with police escort and passed all exams Very intelligent My classmate
@rajkumarrl87033 жыл бұрын
Nice
@marshillmike29253 жыл бұрын
Mr Ashok Kumar you shoud know all the story,
@sankarguruPT3 жыл бұрын
Sir Greetings, I'm Sankar Guru I want speak with you. 9894844479
@karthilk63713 жыл бұрын
Then why that intelligent now encouraging BJP?
@sankarguruPT3 жыл бұрын
@@karthilk6371 He encourage only good things.!
@suryaer79053 жыл бұрын
நீங்கள் முன்பு போன்று இப்பொழுதும் இருக்க வேண்டும் .. இப்போது அப்படி இல்லாதது வருத்தமளிக்கிறது ...
@Siva-bq9ro10 ай бұрын
கிருஷ்ணசாமி ஐயா இல்லை என்றால் ரொம்ப மோசமாக இருந்திருக்கும் ரொம்ப நல்லவர் இப்போது தான்எல்லாம் தெரிகிறது
@murugaiahsahana55373 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பாதுகாவலர் Dr அய்யா K.கிருஷ்ணசாமி அவர்கள்தான்.
@manimanik86763 жыл бұрын
அண்ணன் மாரி செல்வராஜ் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றை உலகிற்கு உணர்த்தும் வகையில் மற்றொரு படைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் உன் அன்பு தம்பிகள்..
@shanmugavelp55403 жыл бұрын
அன்றுமூடிமறைக்கப்பட்ட விசயம் இன்று தம்பி மாரிசெல்வராஜ் இன்றையதலைமுறைக்கு கர்ணன்படத்தின்மூலம் தெரிவிக்கிறார்,உண்மை சம்பவங்களை முழுவதையும் இப்படத்தில் காட்டினால் அன்றைய ஆண்ட அரசையும்,காவல்துறையினர் அட்டூளியங்களையும் இன்றையதலைமுறை மிகவும்பழிக்கும்கேவலமாக நினைக்கும்.,
@sathiavanimaniam67073 жыл бұрын
Salute to you sir Tq for the help you deed to kodiyankulam on the time 1995 God bless you sir from Malaysian Indian 🇲🇾
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
Hi ma
@kannathasan26563 жыл бұрын
இன்னைக்கு எங்க மக்கள் இல்லாத துறையே இல்லை...கல்வியே ஆயுதம்.....இதை விட அதிகபடியான கொடுமைகளை கேட்டு வளர்ந்தவன் நான்.......
@sivap76023 жыл бұрын
Bro நீங்க என்ன caste
@banupriya38583 жыл бұрын
Pallar ,paraiyar lam ena caste bro
@suriyanarayan713 жыл бұрын
உயர்ந்த எண்ணங்கள் கொண்டோர் உயர்ந்த ஜாதி...! கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டோர் தாழ்ந்த ஜாதி...! ஜாதி இரண்டே.... நல்ல ஜாதி..... கெட்ட ஜாதி.... இப்ப சொல்லுங்க..... நீங்க என்ன ஜாதி..? 😠😠😠😠😠😠😠😠
@banupriya38583 жыл бұрын
@@suriyanarayan71 nan nalla jaadhi than bro
@stylishtamilan98023 жыл бұрын
Dai naya ethuku mukhiya karanama rajnithi engira parayan thaan help vaangitu pinnadi kuthren pallan
@tamilosaionair27383 жыл бұрын
மிக அருமையான நேர்காணல் 👏👏👏 இச்சம்பவத்தில் புதிய தமிழகம் - திரு.கிருஷ்ணசாமி அவர்களின் பங்கு அளப்பரியது என்று புரிகிறது. இது போன்ற தலைவர்கள் மென்மேலும் வளர வேண்டும்.
@themasktamil23223 жыл бұрын
சாதி வேணாம் சொல்றவங்க 👍 குடுங்க என் சகோதர சகோதரிகளே ஒருவேளை நான் ஒரு பெரிய பணக்கரணகவோ ஒரு பெரிய பொறுப்பில் வரும்போது சாதி இல்ல சமூகம் வளரவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழி உருவாக்குவேன்
@sarasperikavin55553 жыл бұрын
அவரவா் கல்வி, பொருளாதாரம் ஆகிய இரு காரணிகளிலும் உயா்ந்து, தமது சமூக அந்தஸ்த்தை உயா்த்திக்கொள்ளவேண்டும். அனைவரும் இதைச்செய்துவிட்டால், சமுதாயத்தில் சமத்துவம் வந்துவிடும். சமுத்துவ சமுதாயத்தில் ஜாதியப்பாகுபாடுகள் போன்ற எந்த ஒரு பாகுபாட்டுக்கும் இடமிருக்காது. பிறகு ஜாதி தானாக ஒழிந்துவிடும். ஜாதியை ஒழிக்க மேற்காணும் வழிமுறைகளைத்தான் செய்யவேண்டும். காரணம் ஜாதி ஒழிப்பு என்பது மக்களின் மனதில் இருக்கும் ஜாதிய எண்ணத்தை மாற்றுவதாகும்.
@sarasperikavin55553 жыл бұрын
@Vijay Kumar உலகளாவிய வாய்ப்புக்களை பயன்படுத்தவேண்டும். ஊா், மாவட்டம், மாநிலம், நாடு போன்றவைகளை தாண்டிய வாய்ப்புக்களையும் பயன்படுத்தவேண்டும். தடைகள் இருப்பது நமது மனங்களில்தான். அம்பேத்கா் படாத கஷ்டங்களையா நாம் பட்டுவிட்டோம். அவா், இச்சமூகத்தை சீா்திருத்தமுயன்றாா். அதற்கு பலகாலம் ஆகும். ஆனால், தனிமனித வெற்றியைப்பொறுத்தவரையில், அவரளவிற்கு இங்கு எவரும் உயரவில்லை.
@sarasperikavin55553 жыл бұрын
@Vijay Kumar 👍
@vetrimaranmaran82483 жыл бұрын
அரசியல் விடாது 🤣🤣🤣😂🤣😂
@madhulogu85233 жыл бұрын
Don't depend and blame any politician..... because we choose that person.....so make your chance and be best to your life , family and future generations ❤️.........first think is study ..... please complete your UG each and every person finished your UG and think open minded then make your status up in this society
@nv6483 жыл бұрын
Education is the only weapon for oppressed people.. Study well.. As Dr. Ambedkar said👍
@prasanthprasanth38003 жыл бұрын
மிக்க நன்றி அய்யா கிருஷ்ணசாமி.
@Naveen_Chandran3 жыл бұрын
நல்ல தகவல் கிருஷ்ணசாமி ஐயா
@msg4mking3 жыл бұрын
இதன் வீச்சு விருதுநகர் மாவட்டம், சேத்தூர், ஶ்ரீவில்லிபுத்தூர், அருகிலும் எதிரொலித்தது..அப்போது விடிய விடிய கண்விழித்து காவல் இருந்ததை இன்றும் மறக்க முடியாது.
@sathiyadevi59073 жыл бұрын
Anna Nega virudhunagar ra anna
@msg4mking3 жыл бұрын
@@sathiyadevi5907 srivu
@msg4mking3 жыл бұрын
@@sathiyadevi5907 ஶ்ரீவில்லிபுத்தூர்
@ramku4763 жыл бұрын
@@msg4mking aptiya na watrap
@ஆதித்தகரிகாலன்-ன3வ3 жыл бұрын
@@msg4mking naanum💥
@ashwathiashwathi57703 жыл бұрын
மாபெரும் போராளி அய்யா கிருஷ்ணசாமி அவர்களுக்கு மிகப்பெரிய சல்யூட்..
@smmvrmn3 жыл бұрын
அந்த கொடிய பாவம் தான் ஜெயலலிதாயை கொடூரமாய் கொன்றது.
@karthick75583 жыл бұрын
Yes
@aswinikumari33143 жыл бұрын
🔥🔥
@prabhurajkay3 жыл бұрын
உண்மை
@unknown-rq5mq3 жыл бұрын
மாஞ்சோலை படுகொலை ,கீழ் வெண்மணி கலவரம் திமுக குடும்பத்த என்ன செய்யும்???
@akbarbatcha3 жыл бұрын
Irukkalaam
@pushvish65193 жыл бұрын
Wowww... Superb sir.. U r a real hero..
@vikneshviews38993 жыл бұрын
உங்கள் வெளிப்படையான பேச்சுக்கு நன்றி sir
@jacksparrow-zm3dv3 жыл бұрын
அனைத்தும் உண்மை
@KrishnaMoorthy-ws9ul3 жыл бұрын
உங்கல நான் தப்பா நினைச்சன் ஆன இப்ப தான் தெரியுது நல்ல மனிசன்னு .சாரி சார்
@sathiyadevi59073 жыл бұрын
Entha Krishna moorthy oori solluga
@padmeshspinningpen76173 жыл бұрын
இதன் அதிர்வு தென்காசி, செங்கோட்டை வரை இருந்ததை உணர முடிந்தது சிறு வயதில்
@TheLasthourAA3 жыл бұрын
உணர முடிந்ததுனா எப்படி? நிலம்லாம் அதிர்ந்ததா? லைட்டா காத்து அடிச்சதா
@ajithkumars98803 жыл бұрын
Indha video va parthu behindwoods chennal la subscribe panniruken.. super video
@kanisri46333 жыл бұрын
Biggest salute to behind woods channel 👍👍👍👏👏🌱🌱🌳🌳🙏🙏
@vallarasus2183 жыл бұрын
நன்றி மருத்துவர் ஐயா.....🙏🙏🙏🙏
@kamalkannan43873 жыл бұрын
இன்னைக்கு உங்க செயல்பாடுகள் ல எனக்கு வேறு கருத்து இருந்தாலும்...அன்னைக்கு நீங்க செஞ்சீர்கர்து எவ்ளோ பெரிய விஷயம்..கேட்கவே கஷ்டமா இருக்கு ..
@meenalpandian3012 Жыл бұрын
U r leader sir, inspite of myself belongs to other community,respect sir
@praveentheking50863 жыл бұрын
உங்களைப் போன்ற தலைமை கிடைத்ததற்கு அந்த சமுதாயம் மிக பாக்கியம் செய்திருக்க வேண்டும், ஏக்கத்துடன் பரையர் சமுதாயத்தில் இருந்து ஒருவன்.
@sivap76023 жыл бұрын
நன்றி உறவே
@kanala2z3 жыл бұрын
Poda puththi illathavana
@rvmahesan3 жыл бұрын
@@kanala2z yes bro jathi veri pidchavana irkaan
@praveentheking50863 жыл бұрын
@@kanala2z y brilliant
@antonydcruz51853 жыл бұрын
கர்ணன் திரைப்படம் மிக அருமையான படம். இப்படி ஒரு சமுதாய கருத்தை சொல்லும் படத்தில் அடிநாதத்தை புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக உழைத்தவர்களுக்கு நன்றி. வியாபார நோக்கில் செயல்பட்டவர்களுக்கு அல்ல. இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருப்பார். பாவம் அவருக்கு தெரியாது நம் பிரச்சனைக்கு இவர்கள் வரப்போவதில்லை வரவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . ஒருவேளை குரல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் தீவிரவாதம் புகுந்திருக்கு, காவல்துறை மீது வன்முறையில் இறங்கியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு களத்தில் நின்ற, நிற்கின்ற உண்மையான நாயகர்களின் முகம் பொறித்த பனியன் அடுத்து வரும் படங்களில் காட்டுமாறு சகோதரர் மாரி செல்வராஜிக்கு என்னுடைய வேண்டுகோள். அம்பேத்கர் முகம் ஒரு முறையும் ரஜினியின் முகம் பலமுறை படத்தில் காட்டுவது இளைஞர்களின் கவனத்தை சினிமா மோகத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகளோ என்று தெரிகிறது.இனிவரும் காலங்களில் இந்தியா மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் உன்னத தலைவர் ஆகிய அண்ணல் அம்பேத்கார் திழகப் போகிறார். இதை எந்த தீய சக்தியாலும் தடுத்திட முடியாது
@mdsham47823 жыл бұрын
ஐயா நீங்க இலலனா தேவேந்திரகுல வேளாளர் தமிழ் நாட்டுல இருந்துறுகுறதே சந்தேகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂💜💜💥💥💥💥💥
@Slcarss3 жыл бұрын
ஊடகங்கள் இதனை முறையாக வெளியே கொண்டு வந்திருந்தால் அதிமுக 25 வருடங்கள் முன்பே அஸ்தமனம் ஆகி இருக்கும்
@barathi11233 жыл бұрын
We can't say like that they are storngly believing Mukkulathoor.
@ajaypandiyanofficial51513 жыл бұрын
இவ்வளவு நடந்தும் இன்றும் நம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை
@ShivaKumar-np5hm3 жыл бұрын
Super sir.... Nalla manithar..
@kanisri46333 жыл бұрын
புதிய தமிழகம் கட்சி என்றும் எளிய மக்களின் குரலாகவே ஒலித்து வந்தது, இன்னும் எளிய மக்களின் குரலாகவே ஒளித்து கொண்டு இருக்கிறது, எதிர்காலத்திலும் குரலற்றவர்களின் குரலாகவே ஒலிக்கும்... வீன் வதந்திகளை நம்பி ஒரு நல்ல கட்சியை இழந்து விடாதீர்கள் என் அன்பிற்குரிய தமிழ் சமூக சொந்தங்களே...
@abdulrasik56143 жыл бұрын
Nanriy iya
@babum94773 жыл бұрын
டாக்டர் அவர்கள் தேவேந்திரகுல வேளாளர்ளை பற்றி என்றைக்குமே ஒரு நல்ல அரசியல் சிந்தனையாளர்
@thlapathykarthi77043 жыл бұрын
Best interview in behindwoods💯
@davidjanakiraman3 жыл бұрын
மக்களுக்காக துணை நின்று போராடியதுக்கு வாழ்த்துக்கள் சார்🌹 ஆனல் தன்னை ஒரு மன்னின் மைந்தன் என்று சொல்லி கொள்ள விரும்பவில்லை சார் தான் ஒரு உயர்ந்த ஜாதி என்றும் கூறவிரும்புகிறார்
@sajudeepak38843 жыл бұрын
டாக்டர். ஐயா ❤️💚🔥
@viswanathanp26013 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் மக்களின் உண்மையான கர்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி. உங்களால் மட்டுமே இது முடியும். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
Hahaha😂😂😂😂
@yuvanikki3 жыл бұрын
U r great sir and helped them timely...
@shaffiudeensheik21553 жыл бұрын
Thanks for helping them sir
@sathyamoorthi1983 жыл бұрын
Excellent reality speech Dr carry-on
@sivaraj68743 жыл бұрын
கிருட்டிணசாமி உங்களை மதித்த தருணம் (வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் சிறந்த பதிவு மீண்டும்🎉🎉❤️) என்ன காரணம் வேணும்னாலும் இருக்கட்டுமே நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தீர்களே அதற்காகவே உங்களையும் வணங்குகிறேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 மாமனிதர் தான் நீங்கள் இனிமேல் அதிகார சாதி அடக்குமுறைக்கும் எதிராக எப்போதும் மக்கள் புரட்சி செய்வார்கள்
@anjurenju22163 жыл бұрын
Thankyou BW-air
@sudharsanangovardhanan87523 жыл бұрын
Sir you are really a great man
@arunkumarg5963 жыл бұрын
ஐயாதுரை நீ பல்லான்டு வாழனு ஐயாதுரை 🙏
@prabakaranchandrasekar94253 жыл бұрын
கொடியன்குளத்தில் என்ன நடந்தது, எதனால் நடந்தது,அந்த பிரச்சினையை களத்தில் நின்று போராடியவர் யார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச்செயலாளர் பூ சந்திரபோஸ் அவர்களிடத்தில் கேளுங்கள் எல்லா விளக்கமும் தெரியும்.
@sajudeepak38843 жыл бұрын
😂
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
@@sajudeepak3884 y da
@sajudeepak38843 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ Dr. K. K. S🔥❤️💚
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
@@sajudeepak3884 poda sunni
@pradeepbigpradeep53003 жыл бұрын
The real karnan krishnasamy sir
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
உங்கள் பணிக்காக வணங்குகிறோம்.
@jeganpandian27423 жыл бұрын
Dr. Ayya Real Karnan and Devendra kula makkal ku good leader.
@tamilankumar0073 жыл бұрын
அதிமுக...ஜெயலலிதா இந்த இரண்டு வார்த்தைகளை மிக கவனமாக தவிர்க்கிறார்.
@barathi11233 жыл бұрын
Yes athan year 1995 ku bathil 1997
@likekrish3 жыл бұрын
Yes that's their victory . But not anymore
@thilagamk17013 жыл бұрын
பன்றிகள் கூட்டமாகக் தான் செல்லும்(காவல்துறையை சொன்னேன்)
@sivarasana36413 жыл бұрын
excellent explanations sir. your are great sir
@francisxavier90113 жыл бұрын
ரத்தக்கறை படிந்த பக்கங்கள். சாதியின் கோரத் தாண்டவம். நமக்கு மேலும் யாருமில்லை. நமக்கு கீழும் யாருமில்லை என்ற சிந்தனை தோன்றும் போதுதான் மனிதன் முழுமையடைகிறான். நாம் முழு மனித நிலைக்கு உயர்ந்துவிட்டோமா?
@manimaran97653 жыл бұрын
இதை அந்த சமூகம் அனைவரும் உணர்ந்தால் நலம்.
@pmurugan12933 жыл бұрын
Real Hero karnan
@NaveenKumar-nt8yy3 жыл бұрын
He is True leader he will not mislead any situation for his opportunity
@iyer9283 жыл бұрын
சினிமாவில் வந்தவுடன் இந்த சம்பவத்தை தமிழ்சேனல் எல்லாம் வரிஞ்சுகட்டிண்டு வராங்க
@suriyanarayan713 жыл бұрын
பல விஷம செயல்களை அம்பல படுத்த ஊடகங்களுக்கு தானே தெம்பிருக்கிறது ...!!!????
@2468yu3 жыл бұрын
மனிதன் தோன்றிய போதே சாதி வந்துச்சா...நல்ல எண்ணம் படைத்த மனிதன் மற்றும் கெட்ட எண்ணம் படைத்த மனிதன் என்ற இரண்டு சாதிதான் இருக்கு....புரிந்து கொண்டு தமிழக மக்கள் ஏமாறாமல் ஓற்றுமையாக வாழ வேண்டும்...
@praneels57283 жыл бұрын
Police officer name sunil kumar ☹️ Ias officer name pannerselvam ..... finally I got the answer..........
@faithfaith58703 жыл бұрын
Ipo andha oor side ivangala pathangana S....... Adichi sunnambu thadaviduvanga
@GaneshKumar-qc8bp11 ай бұрын
Sunnnnny
@ArunKumar-vj8uy3 жыл бұрын
Good questions varun👍
@karan-zj5pj3 жыл бұрын
Great job behindwoods 🔥🙏
@delphine31423 жыл бұрын
Ayya u r the real karnan hero
@saikavisathiskumar60953 жыл бұрын
அறிவை ஆயுதமாங்குங்கள் என் உறவுகளே இழந்தது போதும்....
@MrsRKChannel3 жыл бұрын
Thanks sir. This shows still we have humanity with our humans.
@karthiksubramanian35513 жыл бұрын
We respect you Sir.
@anjukpl42663 жыл бұрын
Salute sir.. 👍👍💐
@ponnanmurugesan38093 жыл бұрын
We shall make him to become successful in politics also.
வரலாற்றை திரும்பி பாருங்கள்.. டாக்டர் அய்யா வருவதற்கு முன்.. டாக்டர் அய்யா வருவதற்கு பின்... அரசியல் பழகுங்கள் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் முன் வருவது டாக்டர் அய்யா மட்டுமே.. அண்ணன் ஜான் பாண்டியன் மட்டுமே..
@arunakila12883 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து போராடிய அண்ணன் திருமா அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை.
@eniyasreesree57963 жыл бұрын
அது தானே நான் நினைத்ததா சொல்லிட்டிங்க அண்ணா ஆனால் திருமா அண்ணா இதற்க்கு வரவில்லை அந்த அளவிற்க்கு அடக்குமுறை இருந்துருக்கு பரமக்குடி கலவரத்துக்கு குரல் கொடுத்தார் நான் மறுக்கல
@deshingraja16513 жыл бұрын
@@eniyasreesree5796 Vara matyan
@eniyasreesree57963 жыл бұрын
@@deshingraja1651 வராம இருக்கிறது நல்லது இல்லாட்டி நம் மக்கள் நமக்கான தலைமையே யாருனு தெரியாம போயுருக்கும்
@sukunraj9162 Жыл бұрын
Iaya super
@sivasubramani1003 жыл бұрын
Tanq Dr, for ur carrier during 95 era.
@winner269863 жыл бұрын
இந்த நாட்டு மக்களையும் .. மண்ணையும் அறிய .. ஒர் கூத்தாடியிடம் நாட்டை கொடுத்தன் விளைவு "91-96"
@breezebala13 жыл бұрын
Real hero
@jasvakingsly58133 жыл бұрын
Super krish
@MS-tk8jm3 жыл бұрын
Doctor Kirushnasamy is our Karnan
@Howdoitellyou12793 жыл бұрын
ஐயா நான் ஐாதி மதம் பாக்க மாட்டேன் எல்லாரிடமும் அப்படித்தான் பழகிறேன். ஆனா ஒரு சந்தேகம் . பள்ளில தான் அந்த ஜாதி என்ற வார்த்தையை கேள்வி படுகிறோம் .ஏன் அந்த பிரிவினைய அரசு அளிக்கிறது .அப்பதான் அந்த ஜாதி என்ற நோய் எல்லோருக்கும் பரவுது. இந்த இடத்துல இருந்து தான் பிரச்சனை . எதிர்கால தலைமுறை காப்பாத்த யாரும் இல்லை . தவறா பேசி இருந்த மன்னிக்கவும்
ஏன் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் நேரடி பங்கை எடுத்துரைக்க தவறிவிட்டார் மேலும் யாருக்கு பயந்து காலகட்டத்தை மாற்றி காட்டியுள்ளார் இன்றும் உயிரோடு இருக்கும் பாவிகளின் நிஜ முகத்தை வெளிக் கொண்டு வர வேண்டியது தானே 1997 என்று முக்கால் கிணறு தாண்டி உள்ளார் இருப்பினும் முயற்சி பாராட்டத்தக்கது
இவ்வளவு வன்முறையாக நடந்து கொண்ட போலீஸ் மற்றும் கலெக்டர் யார். இப்பொழுதும் பதவியில் இருக்கிறார்களா.
@AshokKumar-vz9wq3 жыл бұрын
Pannerselvam confered IAS then collector is no more He died He is related to VK Sasikala who was aide to then CM Jeyalalitha
@alexkumar47763 жыл бұрын
@@AshokKumar-vz9wq Super Explain Sir
@neuman3993 жыл бұрын
அன்று இருந்தது போராளி கிருஷ்ணசாமி, இன்றைக்கு ஒரு சுயநலவாதியாக மாறிப்போனது அந்த மக்களின் துரதிஷ்டம்
@pandiaraj19893 жыл бұрын
Great man dr
@kanniyappana18143 жыл бұрын
Riyal karnan🔥🔥🔥💪💪💪🙏🙏🙏
@கைபேசிசேவைமையம்3 жыл бұрын
அப்போ என்னதுக்கு Admk கூட கூட்டணி வச்ச
@poomanipalanikkannan36833 жыл бұрын
அருமை கேள்வி
@kanala2z3 жыл бұрын
Arumayaana kelvi
@ofromedia64353 жыл бұрын
Bro...neenga oru katchi nadathi parunga...apram pakalam epdi nu
@premkumarv82123 жыл бұрын
இப்போது இவர் ஆண்டபரம்பரை ஆகிட்டார்
@madhumadhu17903 жыл бұрын
Nanga epovume anda parambara tha
@robarrs63373 жыл бұрын
@@madhumadhu1790 Dei Samy 1st manusana Irunga da pothum aanda parambharayaama 🤬
@bargaininghunters24053 жыл бұрын
Good Information
@karpithamizh30323 жыл бұрын
இன்று கிருஷ்ணசாமியே மிகப் பெரும் சாதி வெறியராக மாறி நிற்கிறார்.....
@dr.aravindamudhan95473 жыл бұрын
கிருஷ்ணசாமி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் , இந்த பிரச்சினைக்காக முழுக்க முழுக்க உழைத்தவர் , நன்றி அய்யா. கொடியன்குளம் மட்டுமல்லாது அனைத்து தென் மாவட்டங்களும் அன்று போராடி காப்பாற்றயவர்
@jjoshuasamuel3 жыл бұрын
Ennakumm
@Thenpakkam_Manibalan3 жыл бұрын
ADMK ஆட்சி ல தான் நடந்திருக்கு
@ramchandran36263 жыл бұрын
Ayya Krishna Samy valka
@muthuselvam48843 жыл бұрын
ஜாதிகள் இல்லா உலகை படைப்போம்....
@manudan36013 жыл бұрын
எப்படியிருந்த நீங்க இப்படி ஆகிவிட்டீர்கள்?!ஆனாலும் கூட வேலை செஞ்சவங்களையும் நினைவு கூர்ந்திருக்கலாமே? என்ன பண்றது ராமதாஸ் கூட அப்ப இருந்த மாதிரியா இப்ப இருக்கிறார்? அரசியல், பதவி, காசு, பணம் இதெல்லாம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது?
@srinath78533 жыл бұрын
We are against rowdyism brother vck party not against leaders krishnaswamy