Interview Part 2 Link: kzbin.info/www/bejne/nWTEhHyJr5efpKc
@kamaleshkumar95444 жыл бұрын
thank you
@ssrbala4 жыл бұрын
Behindwoods unga vaalkailaiye uruppudiyaana velai intha interview thaan
@arunkumarm_4 жыл бұрын
Thanks 4 sharing the LINK.. Dear Behind woods team.. Don't under estimate that this video has no good reach..! It will pick up slowly.. So don't hesitate to post these kind of interviews in future
@naveethmohamed47294 жыл бұрын
Good speech
@narendraraja144 жыл бұрын
Plz English subtitles podunga want to share it with some of my frnds who are not Tamil peoples
@nkharnesh33774 жыл бұрын
நடிகையோட Handbagல் என்ன இருக்கு னு கண்டுபிடிச்சு Interview போடறத விட.இந்த கண்டுபிடிப்பு தான் best. This interview make a sparkle atleast to someone
@divinegoddess_34 жыл бұрын
😂 ..yes Ava hand bag la yena irundha namuku yenna
@smsbuddy4 жыл бұрын
Supera sonna bro :)
@ஒசாமாபில்லேடன்4 жыл бұрын
Aven condom theduran pola bagla
@samuelrednus76094 жыл бұрын
Well said
@subashbose29244 жыл бұрын
Exactly
@cookies4techies9924 жыл бұрын
Three bullet point. =============== 1. Curiosity is more important 2. entrepreneur is a problem solver. 3. Connect with which problem solve in the business. Money is a by product of business. Problem solving is the main objective. Entrepreneur s are nation builder.
@karthickvids68394 жыл бұрын
behind woods neenga urupadiya intha maari interviews pannunga please dont keep running after film celebrities
@gokulanpalanivel42924 жыл бұрын
Appadi illa bro, viewers film celebs virumbi paapanga, film celebs video 1hr minimum 30k views pogum, intha video 1hr 5.3k views than poguthu.
@PravinKumar-ns3gh4 жыл бұрын
Agree
@saravanannagarajan11694 жыл бұрын
@@gokulanpalanivel4292 its reach 70K view at 10-Sep-2020 12.20 PM. So people are more interested in achiever, be it in any field . Thanks for interviewing great business man from India tamil nadu
@radhakrishnansrk4704 жыл бұрын
Crtu
@buvanesvarir68434 жыл бұрын
Ellam ok Aana Gopinath pathhalae ,mudiyala ,over padam
@arumugamchandrasekar68864 жыл бұрын
பாராட்டுக்கள்.நான் தொழில் தலைவர் என்பதில் பெருமை. பரம ஏழை பிறகு ஏழை நடுத்தர வர்க்கம் என்று வளரும் போதே காய்கறி வணிகம் முதல் பில்டர்ஸ் வரை உட்பட 16 தொழில் செய்தவன். சந்திரசேகர் பில்டர்ஸ் நிறுவனம் 2500+ வீடுகள் கட்டுமான செய்தவன். பலபேருக்கு வேலை தரும் இன்பம் அதுதான் மகிழ்ச்சி.11 வரையே என் படிப்பு.ஆனால் உலக கல்லூரி படிப்பு உயர செய் தது
@keshavaraja35374 жыл бұрын
16:00 Hindi set agathu...😎 26:00 Sema point.. 30:00 Proud to be in tamilnadu Waiting for part-2 Tamilil pesaiyathuku nandri
@prabavathitheerthagiri90204 жыл бұрын
திரவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லும் பொய்யர்களை ஒதுக்க வேண்டும்.
@nooneknowsnothing4 жыл бұрын
Statistics from an activist is a dangerous tool and a powerful tool to fool the commoners. Kazhagams are the only poltical party in the world who uses the Language as political weapon and filled that poison to hate non-tamil Indians. Suresh is twisting the data to his convenience and bias. In GDP, Maha is far ahead of TN. Are there any huge industries & industrialists in TN of Tamils ( Like TATA, Birla or Reliance ) Big zeros. Out of 700+ engineering colleges, 95% of them garbage and the 90% of graduates coming out of them are insult to Real Engineers. Number of tiny industries are too many which inflate the real size of manufacturing in TN. The other developed states like Maha, Gujarat or karnataka, Punjab, Haryana AP or Telengana did not have Social drama queens like and they are as good as or better than TN in social development without drama. Free entitlements like TV or Grinder is for vote buying which this person treats like society upliftment, what a Sham.
@dhashayanisriram99704 жыл бұрын
@@nooneknowsnothing I believe you. You need to put this info on more forums. We Tamils need to see big picture.
@SathishKumarsatizcivil4 жыл бұрын
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
@Krishnamoorthy.P4 жыл бұрын
❤️
@revathilakshmi983 жыл бұрын
Entha song kettu romba naal achu
@ethuvmaevenampoda84443 жыл бұрын
Entha songa kettu romba naal aachu
@maheshmanovj1364 жыл бұрын
Now only I'm coming to Know,,tamilnadu has reached high level compare to other states & this many good things like economy, education,, culture,,,,,it's make goosebumps.
@dineshkumar-do3nh4 жыл бұрын
@Akilan Arumugam orama poi kadharu
@dineshkumar-do3nh4 жыл бұрын
@Akilan Arumugam valdhugal😂😂😂
@senankamalakanan51284 жыл бұрын
Its still part of a shithole, what high level? No clean water, no clean streets , dappa buses, dusty air, no sewage treatment.
@suyambus.thurai22944 жыл бұрын
@@senankamalakanan5128 City la apdi thaan irukkum City mattum thaan tamil nadu ah first uh un state(tamilnadu) ah love pannu .....pagal aathmi
@ஞமலிவளவன்4 жыл бұрын
Suyambu Lingam tamil andu produce 250billion dollar gdp per year.its equal to Pakistan .also it’s high in literacy anc human development index
@spa1854 жыл бұрын
இந்த interview பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... Nice work..👍
@pbsenthilkumar98444 жыл бұрын
Vera level information sir.... Hatss off sir.. ஆளப்போறான் தமிழன் உலகத்தை...
@guruzinbox4 жыл бұрын
புதிய கல்விக் கொள்கை இவர் சொல்லும் Entrepreneurship எனும் புரட்சியை மையமாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. நன்றி சுரேஷ் அவர்களே, உங்களை போன்றவர்கள் சேவை பாராட்டத்தக்கது.
@ggggangai4 жыл бұрын
I want to see next episode ASAP... He's giving so many unknown facts about India particularly Tamilnadu very interesting....
@harikrishnanm514 жыл бұрын
In ezhuchi channel three video as parts are there..go and see..u will get all info
@ggggangai4 жыл бұрын
@@harikrishnanm51 Thank you so much
@krishzy4 жыл бұрын
Yes bro
@poovarasanm87904 жыл бұрын
@@krishzy link kedaikuma bro?
@vijays65404 жыл бұрын
Need link bro
@brindasureshkumar82404 жыл бұрын
Good to hear somebody talking good facts about Tamilnadu..
@@SS-brdwj7hj enna bro samantham illa ma peysuringa 😒 avaru peysunathukum neenga peysurathukum enna related nu kojam sollunga
@ram-jj6oq4 жыл бұрын
@N. Prasanth ama bro evan lusu
@ram-jj6oq4 жыл бұрын
@N. Prasanth nee insta la irukingala
@ram-jj6oq4 жыл бұрын
@N. Prasanth y bro sorry bro
@vaalaadimani4 жыл бұрын
நம்ம தமிழ்நாடு இப்டியா இருக்கு சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்கள் ஆவலாக உள்ளேன் 🔥🔥🔥🔥
@kathirchidhambarapandy9294 жыл бұрын
Mr. Suresh sambandham is not only a successful entrepreneur, he's also a down to earth person to communicate and debat with.The way he shows respect even to strangers in social media platforms is just wow.
@kamalaaj12352 жыл бұрын
Gopinath please do more videos
@sabakannan51884 жыл бұрын
நன்றி Behindwoods டீம் இந்த மாறி வாழ்க்கைக்கு தேவையான உத்வேகம் அளிக்கும் வீடியோவை போடுங்க. தமிழ்நாட்டில் இன்னும் பல தொழிலதிபர்கள் கஷ்டபட்டு முன்னேறியவர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் நேர்காணல் பண்ணுங்க. சுரேஷ் சம்பந்தம் 👌👌👌👌👌 உங்கள் உழைப்பு அசாத்தியமானது.
@Ranjithvp774 жыл бұрын
Statistics of Tamilnadu is beautiful!
@2524csv4 жыл бұрын
Gopinath shall pay attention to his Physique & Health .This is the right age.
@divinegoddess_34 жыл бұрын
Puripu 😂
@msgobal76274 жыл бұрын
அருமையான பகிர்வு. தமிழ்நாடு பெருமை. தக்க வைக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே இன்னும் அதிகமாக உழையுங்கள்.
@jothi16654 жыл бұрын
வேலைகளை உருவாக்கும் சமூகமாக இருக்குமே தவிர வேலைகளை தேடும் சமூகமாக இருக்கக் கூடாது👌
@Sk-crush904 жыл бұрын
நீங்கள் வேலை தேடும் சமுகம் இருக்கிறார்கள் வேலை உருவாக்கும் சமுகமாக இருங்கள் 💯✔
@MaduraiToDhanushkodi4 жыл бұрын
Sure🤝 Abroad ku Adimaiiiiii in this time
@surendiran.rranga14664 жыл бұрын
இதுதான் திராவிட அரசியலின் வளர்ச்சி மிக்க நன்றி ஐயா. மென்மேலும் உங்கள் நிறுவனம் வளர வாழ்த்துக்கள்.
@OptomSatheesh4 жыл бұрын
Mind Refreshening speech.. Hats off to him 👏👏👏👏
@k.bhaskarmani54234 жыл бұрын
தமிழகத்தைப் பற்றி மிக நன்றாகப் புரிந்து சொல்கிறார்.தானும் வளர்ந்து மற்றவரையும் வாழ வைப்பவன் தமிழன். SUPER. வாழ்த்துகள்.👌👍😊
@poovarasanpc11554 жыл бұрын
Literally got goosebumps while he talking statistics about TAMIZHNADU..
@shakti56094 жыл бұрын
One Suresh Sir interview is equal to one MBA Class session ❤️
@DeepakKumar-vk1ji4 жыл бұрын
Actually Tamil Nadu is far better than other states in India. But because of politics, few are spreading false news.
@meerasarkhan18444 жыл бұрын
திராவிடத்தை திட்டும் ஒரு புது கூட்டம் அது
@ishtiaqueahmed7664 жыл бұрын
Most of those idiots are ntk and sanghis
@jimtimonn43774 жыл бұрын
Exactly bro ...
@santhoshkumar-fu3zx4 жыл бұрын
That is because they want to develop hinduduva....dravidam is satnding against it.....still dravidan party not concentrating in social media propaganda... bjp only present in only facebook and youtube
@yuva9954 жыл бұрын
Exactly wrong info is said to the youngsters about dravidian politics
@WisdomMagazineChannel4 жыл бұрын
மிகச்சிறந்த சிந்தனையாளர்.. அறிவுக்கு விருந்து படைத்தமைக்கு நன்றி..
@mmunofficialdontsubscribe1074 жыл бұрын
Dear CEO, Thank you for sharing helpful and interesting tips and about your entrepreneur experience and Data about TamilNadu. Good work Behindwoods!
@venkataachalamveerappanven37704 жыл бұрын
அருமை அண்ணன் நல்ல பதிவு உங்கள் பதிவு மிகவும் அருமை அனுபவம்+திறமை+விடாமுயற்சி வெற்றி காரணம் thanks lot of
@w3raja7404 жыл бұрын
Suresh sambandham is great. I learned lot of things from him. Invest in yourself is the key to success.
@SS-brdwj7hj4 жыл бұрын
என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*
@BarathSurendran4 жыл бұрын
After listening to suresh sambandam's speech I was sharing the Information that Tamil Nadu is the No1 state and in Industries. Immediately my father said there were two people in politics who were important in the contribution - 1.Ramaswamy Venkataraman (former President of India) and 2.Chidambaram Subramaniam (Former Minister for Food and Agriculture), I thought I should share it. For Dream Tamil Nadu I would like to support your mission. Thank you,
@premthaejus70544 жыл бұрын
It's where much impressive and I can get more knowledge which I can't get in internet. Thanks for behindwood for this wonderful interview and eagerly waiting for the part 2
@vigneshwaranr90414 жыл бұрын
Apdiyaa da. Appa innum konja naal la oru entrepreneur vara poraaru nu nenaikkuren... all the best....
@premthaejus70544 жыл бұрын
@@vigneshwaranr9041 everyone man. U can also if u like to be in.
@km.chidambaramkm.chidambar32234 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. குடும்பங்களில் பெண்களுக்கு அதிக அதிகாரம் உள்ள மாநிலத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். ராஜஸ்தான் கடேசி இடம். வாழ்க தமிழ். வெல்க தமிழகம். ஆனால் சில சந்தேகங்கள்.... 1)ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் லஞ்ச ஊழலில் , 2)இயற்கை மற்றும் கனிம வளங்கள் சுரண்டலில் , 3) இயற்கை முழுமையாக பாதுகாப்பதில். 3)சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்கள் சீர்கேடு / மாசுபடுத்துதலில் , 4)நீர் ஆதாரங்களை அதிகரித்து சேமித்தல் மேம்படுத்துதல் பராமரித்தல் , 5)அழிவு திட்டங்களை அதிக அளவில் அனுமதித்தல் இவற்றில் எல்லாம் எந்த மாநிலம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது என்பதையும் சொல்லவும்.
@BehindwoodsAir4 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support
@sureash63554 жыл бұрын
It would be good, if we get how they survive in cooling period, how they got funding like angel investors , and how they got customers and convince them. How to made it big orgnaisation. scalability
@daydreamer23204 жыл бұрын
@behindwoods, pls give this kind of content.. excellent video I've ever seen from you in recent times
@arvenkat18574 жыл бұрын
Happy to C again தமிழ் நாடு is best State 👍
@antofranklin144 жыл бұрын
@@sureash6355 Rd ddddddß
@rajkumarsiva7794 жыл бұрын
Hi @behindwood... Good effort ... it will be great if we can compare TN with Kerala.... I think Kerala may almost be equal to Tamil Nadu. Just because TN is better than other states of India, it does not mean this is the best state... As mentioned in this video we have empower the youngsters to be entrepreneur ...
@perumal.tm70194 жыл бұрын
நானும் என் தேசத்திற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் அது மிகப்பெரிய விஸ்வரூபமாய் அவதரிப்பேன்
@karthikarvindcs4 жыл бұрын
Next master stroke needed for TN is more to build more product based companies, either software or other sectors.. EV's, solar power, battery technology, software products, high tech manufacturing this is what TN Should focus next
@anubhavkrishna4 жыл бұрын
Also agriculture
@malar52304 жыл бұрын
Agree
@kishorekumarkv3934 жыл бұрын
Agreed...
@karthikarvindcs4 жыл бұрын
@@anubhavkrishna The only good thing we can do for agriculture is reduce the number of people depending on it...we already have huge population depending on agriculture..the aim should be to increase productivity of that sector rather than giving freebies to farmers
@hasanchakravathi23224 жыл бұрын
@@karthikarvindcs Farming is not business and its possible only when so many peoples as a community get into this lifestyle...Our Health is Real Wealth not alone materialistic Gains.
@sundararamanswaminath41344 жыл бұрын
Fantafabulous Fantafabulous. Namma TamilNadu. Tamilan na Gethu. Become a Entrepreneur Soon. I am Proud to be a Entrepreneur.
Yes he is right. Everyone must read Rich dad and Poor dad books.
@ashokkumar18074 жыл бұрын
In the same way Robert spent some dolloers only to became rich man
@rubeshraja34534 жыл бұрын
Correct
@gmmedia10134 жыл бұрын
I am also read the book very interesting
@RAVIKUMAR-oh4ti4 жыл бұрын
M s udhaya murthy has written many self developement books in tamil.try for that also.
@immaniuelebenezer67004 жыл бұрын
I Think U should Watch Annad Sirnivasan Video About Rich Dad And Poor Dad u comes To Mid Right Mindset..
@vigneshkennedy42124 жыл бұрын
Great...proud to be a Tamilan. Tamilnadu is the only state producing high rate successful computer persons in India💪🏼
@peace90164 жыл бұрын
Semma sir ♥️ last 10 mini oh my god....just loved it....tamilians are rocking 🤗
@rkvsable4 жыл бұрын
சத்தியமான உண்மை. நானும் பல இடங்களில் கூறியுள்ளேன். இன்று அரசியல் அரங்கில் பல கருத்துகள் உள்ளது. ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததால் தான் இன்று நாம் இந்தியாவின் விடிவெள்ளி யாக உள்ளோம். உண்மை ஐயா Wonderful thinking sir. Lovely words. 1 : Road side knowledge 2 : Namma mela invest 3 : After the placement Ini company problem,Company pathukum 4 : Naan work pendren , aduthu naan oru owner thought 5 : Namaku skope iruku But antha risk edukala 6 : Lot of people's thinking money maker , but Entrepreneur is solved problems 7 : Entrepreneur is national builder 8 : Today I have started a company after 3 years I have achived 🙏🙏🙏🙏🙏🙏
@sreevigneshsrinivasan64284 жыл бұрын
Proud to be from Tamil Nadu. Tamilan endru solada thalai nimirundu nil Ada.
@mailvikii4 жыл бұрын
The best interview of 2020 from Behindwoods by Gopinath with Mr.Suresh. I can't forget this interview in my lifetime. Thanks for the Real Statistics of Tamil Nadu 🙏.
@nkgunaseelan4 жыл бұрын
100% positive comments 🙌
@thilakeswaran66664 жыл бұрын
அடுத்த கட்டத்திற்கான நிலைகளில் இயங்க இளைஞர்களை உருவாக்க இது சரியான பதிவு🥰
@youtubeTamil4 жыл бұрын
He has mimicked Steve Jobs in his attire, I like it 💚. The day when I become a thought leader I would wear the same Black Turtle neck and Blue Denims.
@Skr72224 жыл бұрын
நான் பார்த்த வரை ஆக சிறந்த நம் மக்களின் ஆத்மார்த்தமான உள்ள குமுறல் எப்ப பாத்தாலும் குறை மட்டும் பேசி நேரம் விரயம் செய்வார்கள் சிலர் ஆனால் இதில் அற்புதம் comments கொடுத்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்
@priyankapooranachandran1534 жыл бұрын
Gopinath sir, you are good person from your heart 🔥❤️❤️❤️🔥. Also the flow in your speech is spontaneous and correct.👍👍👍
@jaykk85844 жыл бұрын
எங்க ஊர் ஆளா. அய்யோ அது எனக்கே தெரியாது. உண்மை இப்பவும் அப்படியே தான் சார் இருக்கு கடலூர் . Behindwoods பன்னதுலையே உருப்படியான விஷயம். Coincidence நானும் உங்கள மாதிரி தான் think பன்னுறன் சார். Wow such a excellent interview. Inspired sir 😯👍
@palaniappankarthik4 жыл бұрын
Suprised to see gopinath. He joined behindwoods...
@jeevanandhams31984 жыл бұрын
Me too
@Sringees894 жыл бұрын
He hired
@karthikvc16704 жыл бұрын
I think he's the one guy who could understand and probe the guest about these issues
Great motivational thoughts !!!. Pinpointing exact reference data. Good to see this type speech!!!!
@p.s.bchannel91524 жыл бұрын
Ryt
@mrxtamil40754 жыл бұрын
இவர் மிகச்சிறந்த நல்ல மனிதர்... மானமுள்ள தமிழர் சுயமரியாதை மிக்கவர்...
@gk-mu7bx4 жыл бұрын
Frist time I had understood about the my profile... Thanks for my eye opener
@sabanathanasaippillai10534 жыл бұрын
திருப்பித் திருப்பி, இந்த காணொளியை பாருங்கள்.அண்ணனுக்கு வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து, ஈழத்த்தவன். இ அண்ணா! தமிழ் நாட்டு மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த, எப்படி பணக்காரர்கள் ஆக முடியும் என்று மாணவர்களுக்கு, வகுப்புகள் செய்யுங்கள். தமிழ் நாட்டு மக்கள், குஜராத்தி, சீனா யப்பான் கொரியா, இவர்களைவிட மிகவும் பின்தங்கியே உள்ளார்கள்.நல்ல உபயோகமான தகவல்கள்.
@eugeineashwinrajs32014 жыл бұрын
One of the best interviews that i needed as the motivation that i need rytt now😍
@PR4NV4 жыл бұрын
Ivaru speech ah porumaya ketavangalukku Oru thelivaana mindset kedachurukum... So, let's work hard and bring TN first... ✌️🙏
@susheelsriramananthan44564 жыл бұрын
Mind Opening Speech for most of the citizens. Thanks to Behindwoods Air, for uploading such a Quality content!
@ebengr37123 жыл бұрын
Support from Sri Lanka 🇱🇰 🥳 Do more inspiring things like this please
@soldradhakelunga28234 жыл бұрын
Nowadays students are focusing just on games like PUBG, there are many useful things in phone, so please develop ur knowledge,
@iniyaworldlifestyle4 жыл бұрын
Yeah
@kavigt57634 жыл бұрын
🤣yeah
@schoolkid18094 жыл бұрын
Na yesterday dha delete pannai bro... Game's are Totally time waste
@nadutharamboys20304 жыл бұрын
@@schoolkid1809 🤓😆
@schoolkid18094 жыл бұрын
@@nadutharamboys2030Pooga poga nium paduvaa 😂
@SJMUSICANDMEDIAHOMEPRODUCTIONS4 жыл бұрын
Nearly 6lakhs people have watched this interview... this shows they have invested 39 minutes to gain knowledge, learning, motivated and encouraged.. appreciate this interview episode by the great Gopinath Sir..👌🏼👌🏼👌🏼
@sudharsanmr44264 жыл бұрын
Chance se illam..please take interviews like these people. I always feel proud of our state when comparing to other states but this made me even more grateful.
@bala-st9cj4 жыл бұрын
I can reverse Engineer all kissflow apps 🧠 I already reverse Engineerd page builder and drag and drop and excel spreadsheet everything from scratch But I don't have this kind of idea before thank u sir ur valuable time . I am so happy.
@rosalinea26824 жыл бұрын
We need interview like this ... Keep up ur name behindwoods
@chendu17214 жыл бұрын
The best show ever which shows the graleatnesss of Tamilnadu and Tamilians with solid survey and results
Great speech.. lot of information and inspiration for new entrepreneurs.. most of the information provided in last 10 mins in this video, really new to me.. he has done lot of research.. kudos to Behindwoods for giving us such a nice topic.. Proud to be TN guy.. waiting for 2nd episode..
@MkMk-es6ml4 жыл бұрын
Excellent interview... மிகவும் அருமையான பயனுள்ள நேர்காணல்...thank u behindwoods
@analyca20114 жыл бұрын
He is telling reality about Tamilnadu. North Indians never accept our development
@vijayaragavant34604 жыл бұрын
Why you want them to accept?
@renugadevi91354 жыл бұрын
@@YazSiva செம்ம
@rajasankar3904 жыл бұрын
athala therinji tha ellarum inga velaiku varanunga
@rajeshk83244 жыл бұрын
North Indians accept it .. that’s why they are migrating to TN .. only sanghis of TN not accepting
@naveen.c42654 жыл бұрын
For whom u want to prove. You develop and develop others
@vishnudev74384 жыл бұрын
Verithanamana interview. Waiting for episode 2. Please upload as soon as possible
@dineshm97474 жыл бұрын
Tamilnadu is the most developed state in India. Not just in industries, heath care, education, tourism, healthcare, Social justice, transport, peaceful states.etc. Due to new some idiots , they are projecting TN in mad manner. yes, we have problem with current parties. we have to fix those parties and not to bring the Aliens into our developed state. Chennai is hub of automobile, IT, healthcare film industry. Coimbatore is major automotive component hub, Pumpsets, cotton mills Erode has largest textile market, Turmeric market, powerlooms Tiruppur is Knitwear capital of India Nilgiris/Kanyakumari/Rameswaram areimportant tourism places of South India. Sivakasi - Fireworks and printings Vellore - leather hub of India TNSTC is the largest government bus transport corporation in India also biggest corporation in the world after bifurcation of APSRTC 1000 kms Coastal line - fishing industries. Lot of sea food industries around Ramanathapuram Due to rain dry area, we are getting the 2nd least rainfall in India. Except Kaveri, we don't have major rivers like ganga/godavari again it's due to landscape. With limited water source, our agriculture is also fine with help of electricity and subsidies. Each and every departments, we are ahead of other states.
@jeevaananthk56134 жыл бұрын
@Akilan Arumugam dude madurai lacking major industrialisation there is really a few it need to be industrialised to develop south TN and government need to take action
@rajav65184 жыл бұрын
Tamil Nadu is light years ahead of hindi speaking states. North Indians themselves admit this fact. Inga enna da indha h raja, sv sekar vandhu gubeer sirippu kaatikittu irukanunga.
@elmoicevengat4 жыл бұрын
@Dinesh M I'm glad that you mentioned "Social Justice" in the list !!!! Very good bro
@jeevaananthk56134 жыл бұрын
@Akilan Arumugam there is lot of regulation for construction and making industries in Madurai so its not happening until our corporation make some changes in that regulation
@rajaniyer61444 жыл бұрын
Superb
@praveenkumar-vx3kw4 жыл бұрын
Maridhas must watch this video ....
@AshwinChandarR7 ай бұрын
🤣🤣🤣😆
@gomathir2354 жыл бұрын
Life le konjam nambikai vanthuruku.. after this speech..as a Tamilan...
@saravananr74834 жыл бұрын
நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களது வெற்றிக்கான முதல் படியாக உங்களது இறுதி நேர்க்காணல் கலந்துரையாடலின் போது எழும் வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று, எண்ணி காத்திருக்கிறோம். ஒரு முடிவின் துவக்கத்தில் தான் ஒரு ஆரம்பம் துவங்கும். இப்படிக்கு நாம்
@aliendude40644 жыл бұрын
Yes people... People in TN are moving towards job oriented life like 9-5 jobs... But that's not gonna help... Move out of your safe zone... Try to figure out your ideas... Pitch out your ideas to any investors... At least one idea will work well.. Then the incubators will help you too... Just come out of safe zone.. If you have no idea, join a job, gain some skills and start your own business..
@dinakenthiran.d1184 жыл бұрын
Exactly bro 💯
@prnatarajan2883 жыл бұрын
தற்போது நாட்டிற்கு தொழில் முனைவோர் தான் தேவை. அதிலும் முதல் தலைமுறையினருக்கு அசாதாரண தைரியம் வேண்டும்.
@ayyavuhomeappliances25314 жыл бұрын
Inspiring interview. I developed strainO brand rice-starch remover (choru vadikkum cooker) that is useful for diabetic people. Thank you behindwoodsair for the initiative.
@aliendude40644 жыл бұрын
Congratulations bro... Best of luck for future inventions..
@Motivational63374 жыл бұрын
Congrats
@mikearun46724 жыл бұрын
Brother I want to buy it how can I contact you
@yasararafatha31394 жыл бұрын
Super bro
@naveenmuruganandam22474 жыл бұрын
Super bro
@maheshvenkataraman8694 жыл бұрын
"Ration to all" is the big reason for equality in Tamil Nadu
@the-brownwhale4 жыл бұрын
ஒரு உருப்படியான விஷயம் இப்ப தான்டா போட்ருக்க பிஹைன்ட்வுட்சு
@datawce9234 жыл бұрын
yes yes i also thought so
@Live-freedom4 жыл бұрын
I'm also think about same
@devadeva33084 жыл бұрын
Yes
@minddivertvideos71054 жыл бұрын
😂
@sivabalan41874 жыл бұрын
Arumai
@itachi-774 жыл бұрын
அருமை, கோபிநாத் அண்ணாவிற்கு ஓர் வேண்டுகோள் - தமிழ் நேர்காணலை முடிந்த வரை தமிழில் பேசுங்கள்
@mohamedirfan44334 жыл бұрын
கோபிநாத் அவர்களின் நேர்காணலில் ஆங்கிலக்கலப்பு தூக்கலாகவே இருக்கு 😥
Don't be like that - Go to school + college - finish graduation - get the job - retire at 60 => do this instead after graduation or before graduation find your passion build your business arround your passion you'll be successful 🤞🏻🔥 Good Luck 🤍 ( Note : Business is not for everyone )
@shanmuganathanm23844 жыл бұрын
Totally outstanding viewpoints by Sambandam Sir. Gopinath and him make an awesome think tanks!😊 Thought provoking articulations on how much TN is ahead of the rat race India is in🔥 Thanks a ton, Sambandam Sir and Gopinath brother 😄😌
@SutharsanSutharsan-x4c6 ай бұрын
கோபி அண்ணா அருமை மேலும் மேலும் வாழ்த்துகள்🎉🎉🎉
@rajesh4ful4 жыл бұрын
Instead of interviewing cinema actors who are no way useful to us, its nice to see inspiring interviews like this. Good One !!
@nandhakumar-rb6rf4 жыл бұрын
Semmaya pesneenga sir...... Very very interesting ah irunthuchu neenga solra knowledge samanthamaana. Visayam.......romba nalla irukku sir......🥰🥰🥰
@mangoos....mandaya37294 жыл бұрын
Super interview .....tamilnadu always top
@boon43794 жыл бұрын
Eye opening.... Its true... I witness this because I'm out of country working in Qatar.... So I know how Tamilnadu is developed comparing to other states....
@janardhananthiruvengadam88074 жыл бұрын
இயல்பாகவே தமிழர்கள் புத்திசாலிகள், பொறுமைசாலிகள், சகிப்புத்தன்மை கொண்டவர்கள், மதத் தீவிரவாதமற்றவர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். (அதைக் கெடுப்பதற்கு சிலர் தீவிரமாக உள்ளனர்) மேலும், இட ஒதுக்கீடு முறை மற்றும் சமூக நீதி பரவலாக உள்ள மாநிலம் (நாடு).
@anubhavkrishna4 жыл бұрын
Cinema veriyargal and enda nadigar arasiyal katchi arambipaar nu kaathirupom
@meerasarkhan18444 жыл бұрын
True words
@anubhavkrishna4 жыл бұрын
Voteuku panam vaangum manilam
@tamilpakkam15924 жыл бұрын
@@anubhavkrishna மதவெறி யில் கலவரம் செய்யும் மாநிலம் அலல
@pakeermuhammedsayd25984 жыл бұрын
உண்மை
@Prashantbebo4 жыл бұрын
தமிழையும் தமிழ் நாட்டையும் அழிக்கவே முடியாது. ❤️ தமிழ் தேசம் என்று வந்தால், Japan போன்ற நாடாக மாறும்.
@nooneknowsnothing4 жыл бұрын
Statistics from an activist is a dangerous tool and a powerful tool to fool the commoners. Kazhagams are the only poltical party in the world who uses the Language as political weapon and filled that poison to hate non-tamil Indians. Suresh is twisting the data to his convenience and bias. In GDP, Maha is far ahead of TN. Are there any huge industries & industrialists in TN of Tamils ( Like TATA, Birla or Reliance ) Big zeros. Out of 700+ engineering colleges, 95% of them garbage and the 90% of graduates coming out of them are insult to Real Engineers. Number of tiny industries are too many which inflate the real size of manufacturing in TN. The other developed states like Maha, Gujarat or karnataka, Punjab, Haryana AP or Telengana did not have Social drama queens like and they are as good as or better than TN in social development without drama. Free entitlements like TV or Grinder is for vote buying which this person treats like society upliftment, what a Sham.
@Prashantbebo4 жыл бұрын
@@nooneknowsnothing the statistics shared here are not from a baseless source and it is evident that number of middle class families and the happiness index is higher when compared to the states you have mentioned. I agree to your point on engineering colleges. But you can't say 90% of the students are an insult to engineering, when we both know most of the tech heads in top companies are from here. And the more number of small scale industries itself is a sign of a non-capitalistic economy. Even if you disagree, in the end, you have to agree that our tamil language has so much depth and it will unite all of us. Jallikattu is an example. People r good. Stop seeing only the negative sides in everything.
@Prashantbebo4 жыл бұрын
@@nooneknowsnothing and u have no idea how much those free entitlements are helping the poor.
@PRASAD_POLITICS4 жыл бұрын
👍👍👍
@govindaraj.cgovindaraj80384 жыл бұрын
அப்புடியா டாஸ்மாக் டுமிழன்
@livebetterseekbetter35944 жыл бұрын
cant understand why these positive informations are buried and not spoken by politicians. Great work, so far i had a negative impresion abt TN and this video has completely changed my view. Pl continue your Good work Mr Gopinath and these kind of truths has to be brought to public view .
@muthiahlakshmanan51044 жыл бұрын
Right from get go- Great interview.Thanks to Behindwoods and Gopi.. Excellent questions and bringing classy leadership role model and sharing his views. I wish the best to everyone..Love is the eternal force for the universe
@adonischum4 жыл бұрын
Good to know more about Tamilnadu through your interview and I like the way you love our state. Hats-off to you. Very impressive. வீர தமிழன்.
@நந்தகோபால்-ங9த4 жыл бұрын
தமிழன் என்ற பெருமையை மார்தட்டி சொல்வோம்....
@natarajanvenkatesanandco75574 жыл бұрын
மிகவும் அருமை.தமிழ்நாட்டைப் பற்றிய முக்கியமான தகவல்கள் தந்தற்கு..💐💐 மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில் வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் 43.98லட்சம் பேர்😌😌இந்திய அளவில் 6.78 கோடி மட்டுமே😌
@meerasarkhan18444 жыл бұрын
Can you give me that data.. I am eager to know.. please
@SS-brdwj7hj4 жыл бұрын
என்னடா ரொம்ப துள்ளுறீங்க, உங்கள அடக்கி வைக்கத்தான் ரஜினியை இறக்குறோம் தேர்தல் களத்துல, ஆன்மீக அரசியல் முடிஞ்சா ஜெயிச்சு பாரு*