Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@fogEntry3 жыл бұрын
my friend have noodles and pasta small manufacturing unit can you take videos and upload in your channel
@seethalakshmi99002 жыл бұрын
இதற்கான இயந்திரம் எப்படி உருவாக்கப்பட்டது?
@rajarathinamg67084 ай бұрын
❤
@TheSP27153 жыл бұрын
ஜெயிக்கும் வரை வீண் முயற்சி என்பார்கள்... ஜெயித்த பிறகு விடா முயற்சி என்பார்கள்... 👏💪
@utube007812 жыл бұрын
அருமை
@hariprasath77562 жыл бұрын
Unmai tan brother
@logeshwaran762 жыл бұрын
My hero my MD sir
@jollyaerukka27172 жыл бұрын
@@logeshwaran76 hello sir I'm pradeep from erode whether internship is available in Milky mist ?
@SaravanaKumar-um5ov2 жыл бұрын
Ama
@manikandannagarajan6645 Жыл бұрын
நல்ல மனிதர் இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன் humble 🌟🙏🏽
@kuppuchamyraj66432 жыл бұрын
மிகசசிறந்த வழிகாட்டியாக தங்களை பார்க்கிறோம் நான் milky mist க்காக பால் கொள்முதல் செய்வதில் பெருமை கொள்கிறேன்
@jeyakumarbhs50463 жыл бұрын
28 வருட உழைப்பு இன்று உலகதரம் வாய்ந்த பொருட்களை உருவாக்கும் கம்பெனி....மிகச்சிறப்பு!
@easwaranayyasamy1590 Жыл бұрын
கோபிநாத் அவர்கள் கேள்வி கேட்கும் விதம் மிகவும் தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@Ms.kudumbam3 жыл бұрын
பூஜ்ஜியத்திலிருந்தே ராஜ்ஜியங்கள் உருவாகின்றன. முயற்சிகள் சரியான திசையில் பயணிக்கும் போது எல்லாமே சாத்தியங்களாக மாறத்தொடங்குகிறது. சதீஷூக்கு வாழ்த்துக்கள்
@karunakarang5545 Жыл бұрын
🔥
@arasaivadiveltv28503 жыл бұрын
அருகில் இருந்து இரண்டு வருடமாக கவனித்தேன், ஈடுபாடு,அயராத உழைப்பு,முடிவெடுக்கும் திறமை,சமரசமில்லா வியபார யுக்தி, சிறந்த பிசினஸ் ஆளுமை, இவையாவும் இவரது வெற்றிக்கு காரணம்,
@surya16203 жыл бұрын
My lifetime inspiration Mr. Sathish Kumar sir, you are inspiring for many people like me Thank you,
@k.thejareddy88013 жыл бұрын
I proud to say I am doing milky mist distribution in Bangalore, Great sir.
@oohinchalenu73163 жыл бұрын
I want paneer 1 kg 100 kg per week.. Wt is the cost
@karunakarang5545 Жыл бұрын
What is the approx amount to take distribution in third tier cities in TN??
@mangaladossarumugam28962 жыл бұрын
இவரின் வெளிப்படையான பதிலகள், நேயர்களுக்கு பேருதவி புரிகிறது, மிக்க நன்றி sir., நீங்கள் மென்மேலும் புதிய உத்திகளை கையாண்டு வானளாவிய வரலாறு படைக்க இறைவனை வேண்டுகிறேன்
@gunaseelangunaseelan29643 жыл бұрын
Nice interview I know Mr. Sathish for the past 15 years Such a nice gentle man May God bless him abundantly
@rohqkumar62073 жыл бұрын
Please send Mr. Satish sirbdetails for interview
@senthilkumars.72873 жыл бұрын
28 வருட உழைப்பு மட்டும் அவர் வெற்றிக்கு அடித்தளம் .இல்லை அவருடைய நல்ல மனம், அவருடைய உபசரிப்பு, மனிதனை அளவிடும் அவருடைய குணம், உதவும் குணம், இவை எல்லாமே தான் அவருடைய வெற்றிக்கு மிகச்சிறந்த அடித்தளமான விசயங்கள் ஆகும்
@arasaivadiveltv28502 жыл бұрын
இது வெறும் புகழ்ச்சி, இந்த குணங்கள் இவரிடம் இல்லை,நான் அவரது கம்பெனியில் இரண்டுஆண்டு அருகில் இருந்து கவனித்தவன்,
@rameshk360 Жыл бұрын
@@arasaivadiveltv2850 கரெக்ட்டா சொன்னிங்க...நானும் இவர் கம்பெனியில் வேலை பாத்தேன்.5 வருடம்.
@Palaniappan-od8cz5 ай бұрын
@@arasaivadiveltv2850 n
@anandakumarsanthinathan47403 жыл бұрын
Such an inspiration to all. Kudos to Mr.Sathish Kumar. All the best to all the fine people at Milky Mist. Gopinath did a great job asking the right questions and extracting the best out of Sathish.
@karthickt80073 жыл бұрын
I proud to say I am also service in MILKY MIST products ,👍🙏
@mridhudevgan4536 Жыл бұрын
Milky mist Butter is pure ????
@YuvanCMR_NTK3 жыл бұрын
சிறப்பு எங்கள் ஊரில் பெருந்துறை 👍👍👍
@hariprasath77562 жыл бұрын
Ama pa.nan metukadai Erode
@psharicreations6492 Жыл бұрын
என்னுடையது என்று சொல்லாமல் எங்களுடையது என்று சொல்கிறார் அவரது வெற்றியின் ரகசியம் தெரிகிறது
@666murshid3 жыл бұрын
I like milky mist products , from kerala❤️💛💚
@arumugam28893 жыл бұрын
Good inspiration person for hard work never fails
@basky72462 жыл бұрын
Yesterday, I Visited Milk Mist Factory Really Superb. I spoke to Satish for 1 hour personally. I learnt lot from him.
@positivepraveen9141 Жыл бұрын
Handsome gentleman with intelligence ❤❤❤
@gowththamkrish3 жыл бұрын
Love from Chithode ❤️
@Yugguyadav3 жыл бұрын
Love you Satish sir and proud to travelled with you
@sathishkumarvenkatachalam77223 жыл бұрын
Hard work never fails..
@deluxemedicals2 жыл бұрын
Thanks
@utube007813 жыл бұрын
Gopi should do more such shows
@Ajay8590-z4g3 жыл бұрын
Nanba ennoda chenaluku support thanga
@sam.abu.1433 жыл бұрын
வெண்மை புரட்சி நாயகன்❤️T.சதீஷ்குமார்❤️ அவர்கள்
@vishvajayachandran88802 жыл бұрын
Sir you r really amazing ...and congrats for ur future success too‼️
@tvfarming14103 жыл бұрын
உங்களின் உழைப்பிற்க்கு தலைவணங்குகிறேன் ஐயா..... எத்தனை milk நிறுவனங்கள் வந்தாலும் சரி அந்த அந்த நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை தாண்டி லாபம் ஈட்டுகிறது.... ஆனால் எந்த நிறுவனம் விவசாயி க்கு அதிக பால் கொள்முதல் விலை கொடுக்கிறது என்று பார்த்தால் எல்லாம் ஒரே குட்டைல உள்ள மட்டைங்கதான்........ நானும் ஒரு விவசாய்தான் எங்க ஊர்ல இன்னும்லிட்டர் 18 to 27 தான் ஆவின் தவித்து மத்த எல்லோரும் கொடுக்குறாங்க ஆவின் 29.50 கொடுக்குறாங்க, இதுல விவசாயிக்கு பயன் படுற மாதிரி எந்த கம்பனியும் இல்லை,,,, குறைந்த பட்ச நிலையான விலை நிர்ணயம் கிடையாது
@sethuramanvasudevan61712 жыл бұрын
உங்கள் உழைப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@ozumness5 ай бұрын
Masha Allah ❤ vazga valamudan
@dasthagirbharathavan22233 жыл бұрын
Vaazhthukkal Sathishkumar, Sir Vetri Adaiya Ninaikkum ilaignargaluku Vazhigaatiyaai Oru Undhugolaai irukkirirgal Meendoom Vaazhthukkal 👏👏👏👌👌👌👍👍👍👍
@jayakumar4809 Жыл бұрын
Jaichu vanthu pesum poothu avaru face la irukaa santhosam 👍🏻👏👏👏
@thiruvikram83852 жыл бұрын
9:30 எனக்கு அதான் நடக்கிறது.. நான் அம்மா அப்பா கிட்ட காசு பணம் எல்லாம் கேட்கல வீட்டில் செய்ய அனுமதி தான் கேட்டேன். இன்னைக்கு என் கனவுகளை மறந்து விட்டு கோவையில் 9,000 ருபாய் சம்பலத்துக்கு வேலை பாத்துட்டு இருக்கேன் ☹️😭😭😭
@vijayasakthi7514 Жыл бұрын
உனக்கான நாள் வரும் நீ ஜெயீப்பாய் அதற்கு தினசரி அருகில் உள்ள கோவில் போய் தியாணம் செய்க...வேதாத்திரி தியாணம் பயிலுக வெல்வாய் வெல்வாய்
@shameerahmed9993 жыл бұрын
Great achievement 💪
@NaveenKumar-rm2ws Жыл бұрын
He is my another role model because of him digital india made but he is very simple this is called anbu means love 😅
@டைகர்சிவா19893 жыл бұрын
சார் உங்கள் விடியோ மீல்கி மிஸ்ட் வண்டி கிட்ட உக்காந்து விடியோ பார்கிறேன்
@jellysmad2 жыл бұрын
Due to no freedom in family business, i m trying job noww 😞😞 happy for you sir you got freedom
@Aishwaryam_manicbe2 ай бұрын
வாழ்த்துக்கள். .வாழ்க வளமுடன் நலமுடன்
@NARUTOTAMILM Жыл бұрын
I am so glad i am in perundurai and the factory is opposite to our school
@Sam-ch4jh2 жыл бұрын
Passion and attitude should be high for this kind of success
@vigneshvikki6743 жыл бұрын
இவ்வளவு பெரிய ஜாம்பவான் ஆகியும் அந்த கண்ணித்தோட பேசுற தன்மை. அதிக அலட்டல் இல்லை . இது போனற குணங்கள் அறிது🙏🙏🙏🙏 . .ஆனா இந்த actors லாம் இருக்காங்களே பேசும்போதே திமிரோட பேசுவானுங்க.....
@yuvarajas43173 жыл бұрын
Gopi Sir u done a great into with Sathish Sir, In my point of view u can show how many varieties are there in the under one brand much more interesting to go, Can u pls display in upcoming interview if possible ?
@vijaymom Жыл бұрын
Owner's voice exactly like actor nassar....
@subramaniamb69723 жыл бұрын
Really inspiring 👍👍
@successorfailurekitchen17803 жыл бұрын
Nanum milky mist agency pannen 2018_2019. Nalla than sale pannen but salesman, Asm panna velayala en agency vidavachitanga plan panni... 1 year market build pannen ecr market... Payangara politics company kula aana ceo theriyathu intha mari nadakkirathu... Sir please konjam parunga sir market nalla pandra agency crt panna vidamatranga avangalukku pudicha agency kaluku than favor pandranga name mention panna virumpala ecr market salesman than ivalukum karnam ..
இவரது ஜாதகம் எனது A.v.ஜோதிட ஆலோசனை முகநூலில் உள்ளது,4 ஆண்டுக்கு முந்தைய பதிவில் உள்ளது,,
@skm22794 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajendranthiruvengadaraj45473 жыл бұрын
No alternative for hard work.congratulations
@tamiltechrockers6007 Жыл бұрын
Sullipalyama ,seenapuram , thuduppathi open well and bore well water source going moisture
@vikram.r7300 Жыл бұрын
Sir I'm already seen in paavai college of engineering your speech is very motivational for us
@nkingmaker36673 жыл бұрын
Always good work and very good ubroach and good involvement. Continue super cover. By prabu. Milky mist . Yoghurt production
@neevivicky13153 жыл бұрын
Sathish sir ah pesa vidunga gobi sir neega kelvi keekala nalum avaru yellathayum explain pannuvaaru unga questions nala avaray kasttapaduraru
@ramesh1245 ай бұрын
Hats off to Mr. Sathish Kumar
@sunilgeorge44962 жыл бұрын
Sir, Please pass on this to milky mist team, Improve on your curd quality. It should improve more. It was good in the initial stage. But now its not that good. Request you to kindly take care on that,
@vsln-nm5xf2 жыл бұрын
Great job sir, but real tiger in dairy industry is our chandramohan sir Hatsun chairman
@praveenkumarp8683 жыл бұрын
The real king 👑
@sundaysharing3 жыл бұрын
It says "To Be Continued". Where is Part 2 please? Kindly share the link. Thank you.
@TachuEntertainmentTamil2 жыл бұрын
இவர் voice Super aha irukku.... யாராவது கவனித்தீர்களா?
@ganesanmk19984 ай бұрын
Yes cheese is the most wanted Sir pl concentrate on it
@VIKI_00073 жыл бұрын
Thank you for the video
@esakkirajanm38443 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@logeshwaran763 жыл бұрын
My heart of the Milky mist
@d.yasodaranyaso71023 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@ganesanmk19984 ай бұрын
We need your products in USA 🇺🇸 Pl go ahead and
@yourains023 жыл бұрын
Worth watching
@vinothkannar71152 ай бұрын
Hats off sir
@udhaykumar38863 жыл бұрын
Vazthukkal sir
@Saravanan_Guhan2 жыл бұрын
Hard work never fail 💐🎉💐
@ranjithkumar61653 жыл бұрын
Great sir👍
@dineshkumars99152 жыл бұрын
Super interview 👍
@onelastride38063 жыл бұрын
Great Sir,
@Ajay8590-z4g3 жыл бұрын
Nanba ennoda chenaluku support thanga
@DharmaD-k7d4 ай бұрын
Voice sounds like Nasir sir😊
@nkumarasamy2492 жыл бұрын
மங்களூர் J M S க்கு நன்றி சொல்லவேண்டும் அவர்தான் பால்வேண்டாம் என்றுசொல்லி பன்னீர் தயாரிக்க தூண்டிவிட்டவர்
@mynathamu50522 жыл бұрын
He said My favourite subject is Paneer...
@muthukabaddi15513 жыл бұрын
Great sir
@Ajay8590-z4g3 жыл бұрын
Nanba ennoda chenaluku support thanga
@tamiltechrockers6007 Жыл бұрын
Y didn't planted in there place in gangapuram There native gangapuram
@farmerisgod.nnkfruits87313 жыл бұрын
டேய் வேஷ்ட்டா போன பிகைன்ட்வுட் காரா 3.50 நிமிடம்...எங்க டைத்தா ஏண்டா வீணடிகிற... பல டைம் உனக்கு சொல்லியாச்சு திருந்து. வாழ்த்துகள்.
@ahmedbasha78743 жыл бұрын
My Boss Sathish sir.. 🥰🥰🙏🙏🙏
@mani-qq1rp2 жыл бұрын
உங் சார் நம்பர் நன் மளிகை கடை வேனு
@manimadhavan1 Жыл бұрын
Supply create it's own demand
@writerashishkumaryadavji6702 жыл бұрын
Super 👍👍
@Dinesh-dy7ry2 жыл бұрын
Erode ah.. 😳👍👍👍🔥
@kmlearnchannel94153 жыл бұрын
Inspiring ...
@iappleiappleapple22138 ай бұрын
I am interested to set up cow farm , it was my wish since years … but no support
@sareefdeenmohammed15282 жыл бұрын
Super bro 🇲🇫
@fogEntry3 жыл бұрын
my friend have noodles and pasta small manufacturing unit can you take videos and upload in your channel
@arunco40282 жыл бұрын
Nanum perundurai tha
@veeramadurai1682 жыл бұрын
Pen 🖋️ and paper 🗞️... Thank you 😊
@22jayyu3 жыл бұрын
Could not find the next part of the interview beyond 26:00
@muruganjk2 жыл бұрын
ரொம்ப Artificial அ பேசராறு, அவர் பேச்சில் எதார்த்தம் இல்லை, 5 வருடத்துக்கு முன் வீடியோ பார்த்தேன் அது எதார்த்தமான பேச்சாக இருந்தது.
@rajeshuser-sg3xb2jh7b9 ай бұрын
Milky mist my fav
@karunakarang5545 Жыл бұрын
If we give quality Panneer.. It gives more taste than So Called Non Vegs....
@karunakarang5545 Жыл бұрын
How to contact Milky mist for Distribution???
@deenaj12803 жыл бұрын
Self Confident
@tamiltechrockers6007 Жыл бұрын
It's good content But real life la intha plants Nala medical problems vera mari coming Cancer etc problem coming pure Water will damege in bore well