Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
@sathamhu2 жыл бұрын
Crystal clear explanation by advocate sister , Excellent.
@pradeeppradeepraja93912 жыл бұрын
Hindu kalidam mattum viruchu kattapadum samookakoothi
@yuvaraj42292 жыл бұрын
Arunachalam 😹😹 Unga pinadi erukura Jesus photova marachu vechutu pesunga funny guy 😂🤣
@sramay1232 жыл бұрын
@@yuvaraj4229 These nonsense dogs in the name of equality in Hindus , want to convert. There are lot of caste churches all over the India, instead of rectifying their house talking. Bible is hardly Tamizh, it is 80% sanskrit word , talk tamizh , tamizh.. Their ulterior motive is convert South India to Christian Country. We have to keep and identify and Kick these Fake Jesus followers.
@mahalingam5742 жыл бұрын
@@pradeeppradeepraja9391 You show your pundai /pool to Bhramin.We dont want to see you.
@Sampath02042 жыл бұрын
ஜாதி கொடுமைகளால் தான் நிறைய பேர் இந்து மதத்தை துறந்து பிற மதத்தைச் சேர்ந்தார்கள்.ஜாதியை பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக கடவுளை வழிபட வேண்டும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் என மதங்களைப் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக அன்னன் தம்பிகளாக வாழ வேண்டும். வழிபடும் விதம் தான் வேறு ஆனால் உலகத்திற்கு கடவுள் ஒன்று தான்.
@k.vheama75512 жыл бұрын
Why Nadar Christians will get their children married to dalit Christians?
@k.vheama75512 жыл бұрын
Will a Muslim family allow the daughter in law or son in law remain as hindu
@magadheerakrishna2732 жыл бұрын
Ipo muslim , christians la caste ilanu solra apidithaane
@christopherjamescj13312 жыл бұрын
@@magadheerakrishna273 jaadhi veri ila sanginga maari.
@christopherjamescj13312 жыл бұрын
@@k.vheama7551 english therinja pesunga madam or else just shut ur mouth. Dont butcher the language
@nishanthravi53432 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களைப் போன்று பல ஆயிரம் சகோதரிகள் உருவாக வேண்டும் , உருவாக்க வேண்டும்.
@karthim56252 жыл бұрын
1.சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலந்து பரவட்டும் "🖊Dr... அம்பேத்கர் சமத்துவ போராளி", 📙📚📖
@mrg33362 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை. உன் உரையாடல் உலகம் அறிய மீண்டும் வாழ்த்துகிறேன் 🤝
@navabjohn82712 жыл бұрын
தம்பியும், தங்கையும், கருத்து உள்ள 2ரையnடல், 70க்கு புரியவில்லை என்பது உறுதி
@poongkodikoundyannan73282 жыл бұрын
Yes ah..
@vp-ec6or2 жыл бұрын
Jadakiku etha moodi
@k.jeyalakshmi3912 жыл бұрын
Her speech was very awsome in tamizha tamizha program , she is damn brilliant .
@jayanthivendan93682 жыл бұрын
@@poongkodikoundyannan7328 c
@tamilvananvanan67012 жыл бұрын
சகோதரி மாஸ்🔥 சகோதரியுடன் பேசிய இளைஞர்👌 & ஆவுடையப்பன் 👌 super இன்றைய தலைமுறை மிக தெளிவாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@marthandansellamuthu77572 жыл бұрын
மதிவதனி அவர்களின் கருத்துக்கள், மனிதகுலம் போற்றி பின்பற்ற வேண்டியவை. வாழ்த்துக்கள்! 👏.
@ravitechno128 Жыл бұрын
Indha mundaiku support ku vera aalunga😂
@ArunKumar-oo4hs Жыл бұрын
@@ravitechno128கதராதே சங்கி
@hariharen57842 жыл бұрын
That girl hats off...so much knowledge at this young age👏👏👏👏
@venkatvaradarajan002 жыл бұрын
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@darksouleditz2 жыл бұрын
@@venkatvaradarajan00 secular na.. hindu edhirpa bro😂 even google translate gives perfect answer
@un_luckycreation21472 жыл бұрын
@@venkatvaradarajan00 kutty ya type. Panu ya
@climatechangeisreal50732 жыл бұрын
@@venkatvaradarajan00 her name is thozhar madhivathani
@vinodpaispais32002 жыл бұрын
Yes
@bhuvaneshwariradha71082 жыл бұрын
மதங்கள் மதம் கொண்டு மனிதத்தை அடக்கினால் மனிதன் எந்த மதத்தையும் மதிக்கமாட்டான்.
@samathuvan75302 жыл бұрын
அறிவில்லாத சாமியார் கிழவன், வயதானவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல அதற்கு இந்த காவிகிழவன் சிறந்த சான்று 👍🙏🔥
@ravitechno128 Жыл бұрын
வெள்ளை பாவாடை😂😂😂😂😂கள்
@gurunathanm2677 Жыл бұрын
MENTAL THANTHAI.
@samathuvan7530 Жыл бұрын
@@gurunathanm2677 ama
@Beaula20 Жыл бұрын
💯
@radhakrishnanr9585 Жыл бұрын
எல்லா பார்ப்பணர்களையும் வாந்திபேதி வாரிப்போயிடணும் .அப்பதான் நாடுஉருப்படும்.
@thiyagumanoraj18522 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆகச்சிறந்த அறிவாக பேசுகின்ற தலைமைப் பண்பு உங்களிடம் இருக்கிறது
@nancykennady15492 жыл бұрын
Evanga neeya naana la pesunavanga thane entha ponnu
@yakoothmarjanmubarak1402 жыл бұрын
சகோதரி மிகவும் தெளிவாகவும், சிறப்பாகவும் பேசியுள்ளார்.👍👍👍👌
மதிவதனி. பெயருக்கு ஏற்றார் போல் பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி
@vijayakumar.pvijayakumar.p18322 жыл бұрын
மதிவதனி பெயர்னா சும்மாவா
@fjdefrancis77672 жыл бұрын
மதிவதனி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்களை போன்ற வர்கள் தமிழ்கத்துக்கு தேவை
@netaji26112 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா சரியான கேள்வி இதற்கு பதில் சொல்ல அவரால் முடியாது
@Krishna_rationalist2 жыл бұрын
தோழர் மதிவதனி செம்ம மாஸ்..👍 நூலிபானுக்கு தரமான செருப்படி..👌
@tn61babugaming369 ай бұрын
Mathivathani u reayal. Heero
@janarthanan.d26592 жыл бұрын
அந்த பெண் மிகவும் சரியான கருத்தை முன்வைத்தார்.
@mathangiramdas91932 жыл бұрын
என்ன சரியா பேசினாங்க பேத்திராங்க நீங்க எல்லாம் பிராமணர் களை எதிர்க்கனும் ஆணவக் கொலை எந்த ஜாதியில் நடக்குது? பிராமணர்கள் ஒரு நாளும் இப்படி துணிய மாட்டார்கள். இங்கு இந்த பிரானணர் தவறாக பேசுகிறார்
@krishnasamy7674 ай бұрын
Maiyuru
@fjdefrancis77672 жыл бұрын
எதிரியின் இலக்கை மிக சரியாக சிதைக்கும் அம்பு மதிவதனி வாழ்த்துக்கள் சகோ நான் உங்கள் ரசிகன்
@ravitechno128 Жыл бұрын
🥸🤡🤮
@kalepkalep26186 ай бұрын
💯 true
@s-onetech47622 жыл бұрын
பிச்சை போட்டவன் கீழ்ஜாதி, பிச்சை எடுத்தவன் மேல்ஜாதி, இதில் யார் முட்டாள்?
@vennilam75462 жыл бұрын
நீங்க பிச்ச எடுத்திங்களா பிச்சா பொட்டிங்களா
@s-onetech47622 жыл бұрын
@@vennilam7546 பிச்சைக்கு எதிரானவன்
@CanadianEasyLife2 жыл бұрын
பிச்சை போட்டவன் தான் முட்டால். பிராமனர் வீடு வீடாய் பிச்சை எடுத்து பொழப்பு நடத்தியவர்கள். பின் அவர் மூடநம்பிக்கை பரப்பி மக்களை வழிப்பாடுகளை செய்ய வைத்தவர்கள். பல சங்க நூல்களை வாசித்தால் அறியலாம். பின் ஆங்கிலேயர்கள் வந்த பொழுது பிராமனர்கள் மன்னர்களின் இரகசியங்களை காட்டி கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தவர்கள் .
@s-onetech47622 жыл бұрын
@@CanadianEasyLife உங்கள் வீட்டு நல்லகாரியங்களுக்கு அந்த பிச்சைக்காரனுகளை அழைப்பதை நிருத்துங்கள்.
@viswanathn18412 жыл бұрын
இதை படிப்பவன் தான் முட்டாள் 🤣🤣
@soulfulmelodiesofgod2 жыл бұрын
Ambedkar's Famous words, "As long as there is caste there is outcaste" What a power statement
@sramay1232 жыл бұрын
In Christians how many Castes? Church per Caste. You are talking non-sense.
@hrpproductions532 жыл бұрын
@@sramay123 but who created it 😂
@sramay1232 жыл бұрын
Once you migrate to 'purest' relgions Christian and Islam, why Caste. It is equitable religion. Why to blame Hinduism. Please read the Quote of Desmond Tutu , he stated that Western had Bible in their hand and we had land, they asked us to close eyes and pray, when we opened eye land was with them , bible in our hand. this is how they are capturing land . Understand
@hrpproductions532 жыл бұрын
@@sramay123 bro all three are shit and toxic, shall I tell u something in abroad Christianity is the most toxic thing but they came out of it but we r sticking to these three shits till now.
@samueljacob8672 жыл бұрын
@@sramay123 yeah true bro. When we are in Christianity there should be no discrimination in castes. I know there are some churches where in caste related people are allowed in. I'm against of that bro. Christians should change. In USA there is no discrimination on the basis of caste. And in bible also Jesus never talks about caste. All are human being. Let's live as human being.
@thirunavukarasuthirunavuka74072 жыл бұрын
கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரியார் தமிழ் படித்து தமிழின் சிறப்பை கூறியும், எழுதியும், நூலாக பதிப்பித்தும் உள்ளனர். தமிழர் யாவருக்குமான கல்வியை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிக்கிறனர். கிருத்தவம் மதம் சென்றாலும் தமிழே தான் அவர்கள். ஆங்கிலேயர் வருகை பலவிதமான சிக்கல் இருந்தாலும் அவர்களால் பலப்பல நல்ல பணிகள் நடைபெற்றுள்ளது.
@RahuRahu-ck7lw2 ай бұрын
Sister Madhivadhani one of the best speeches about the new world. Best wishes...
@chenkumark48622 жыл бұрын
சகோதரி மதிவதனி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. சிறப்பான பதிவுகளை தங்கை பதிவு செய்கிறார்
@abdulkader47982 жыл бұрын
She is a real eye-opener 👏
@HappyLifestyle266 Жыл бұрын
ninga exmuslim ah?
@siddharthsidh5270 Жыл бұрын
Sis Christianity is divided into many groups, Muslims is divided into many groups, if u want to convert, u covert to bramins, KsHATHRIYAS, vysyas, sudras. Hinduism is divided into 4 varnas.
@balakrishnankrishnan6303 Жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சு அருமை இதை கேட்டாவது மக்கள் திருந்தட்டும்
@katherineglory81812 жыл бұрын
Very well spoke mathivathani.... crystal clear .. ரொம்ப முக்கியமாக " சாதிய அடையாளத்தை விட்டு விட்டு இருவரும் செய்யும் திருமணத்தனால் சாதிய மனப்பான்மை மாறுகிறது" என்பது மிகச்சரி..
@arunasharma7952 жыл бұрын
That is only a myth
@katherineglory81812 жыл бұрын
Its may be on ur perception
@shruthysharma31812 жыл бұрын
Lol what do yall know about traditions and values.... oh sry i forgot ur ancestors were converted to chirstianity for a bread piece...how will u know this
@katherineglory81812 жыл бұрын
Oh thats great, if we speak about caste u people speak about religion. Oh thats ok. What can we expect from people like u.
@loveanimals60192 жыл бұрын
No never.....
@arunstephen18902 жыл бұрын
Love how Mathivathini is presenting her thoughts so clearly.
@junaidjunaid32272 жыл бұрын
I really Appreciate those who are against to caste .
@jkrajamani19302 жыл бұрын
Wt is halala jihad talaq tambi
@professor66712 жыл бұрын
That sister's and blus shirt brother's speech have good clarity in argument ❤✨....
@fluffydoglover4392 жыл бұрын
வயசானாலே இப்படிதான்... 🤣🤣🤣🤣🤣 Fun full episode
@roselin84762 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@selvi927 Жыл бұрын
அனைவரும் நம் சகோதரர் சகோதரிகளே 😊 அனைவரும் இங்கு வாழ்ந்து மகிழ்ச்சியோடு இருக்க விடுங்கள் நிலையில்லா வாழ்விது மனதில் வைத்து கொள்ளுங்கள்.🙂🙏
@வினவுஏன்எப்படிஎன்றுகேள்2 жыл бұрын
மதிவதனி நல்ல சிந்தனை உள்ள அறிவாளி
@MoorthySpecial2 жыл бұрын
மதிவதனி மேடம் இவங்களை திருத்தனும்னா இன்னொரு அம்பேத்கர் வர வேண்டும்
@ABDUL-pj7cn2 жыл бұрын
@@MoorthySpecial andha innu oru Ambedkar naamaga iruppome 🤔
@Irumporai2 жыл бұрын
@@MoorthySpecial ஆனா திராவிடம்தான் உதைக்குது தமிழன் என்றே சொல்லலாமே? தமிழனுக்கு குடிதான் ஜாதி என்பது இவனுகள் பூத்தினதுதான். ஜாதி சமஸ்கிருதம் தமிழ் கிடையாது சாதி பெயரை மட்டும் நீக்குவதால் ஜாதி ஒழிந்திடுமா? திராவிடம் ஜாதி பார்த்து சீட்டு கொடுக்குது. ஜாதி கட்சிகளை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கு தமிழனா ஒன்று பட்டால் தான் வாழ்வு
@jmanuelbba2 жыл бұрын
Wow
@festival_vlogz2 жыл бұрын
😂
@miyakalifa28852 жыл бұрын
சகோதரி மிகவும் சரியான பேச்சு 💋💓😋🇮🇳☸️
@shanmugammythili6722 жыл бұрын
நிகழ்ச்சி எல்லோருக்கும் சென்றடைய வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@user-hl3nz8pm4k2 жыл бұрын
நானும் இந்து மதத்தை சேர்ந்தவன் தான் ஆனாலும் இந்துத்துவம் ஒழியட்டும் என்பது என்னுடைய கருத்து
@narayananthirumalairagavan93752 жыл бұрын
பிராமணீயம் ஒழியட்டும்
@venkateshg70742 жыл бұрын
Enaku ella religion ilama humanity iruntha pothum
@radhakannan40102 жыл бұрын
எனக்கு எல்லா religion, caste இருக்கட்டும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கட்டும்
@venkatvaradarajan002 жыл бұрын
தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்வது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய மற்றும் உயிர் நீத்து காப்பாற்றிய ஆலயம் செல்வது, தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம்????? தாய்நாடு, தாய்மண், தாய்மொழி, தாய்வீடு, தந்தைகுலம் என்று சொல்லும் நீங்கள் தாய்சமயம் (நம்பிக்கையை) பழிப்பது பெற்ற அம்மாவை அசிங்கப்படுத்துவது மாதிரி இல்லையா?? தொழிலின் அடிப்படையில் இருந்த சமூகங்களே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரித்தனர். அரச குடும்பம், பூஜை செய்பவர், வணிகம் செய்பவர், கணக்குபிள்ளை வழிவழியாக ஆதிக்கம் செய்கிறது, உன்னை முன்னேற விடுவதில்லை என்று பேச்சை மாற்றி தற்போது திராவிட அரசியலுக்காகவும், மதம் மாற்றி அரபி, ஆங்கில வழி மதம் எண்ணிக்கை கூட்டவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பழங்காலமாக தமிழர்கள் (நம் முன்னோர்கள்) தானம்/தர்மம் செய்வதை வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்தனர். சன்னியாசம் செல்வோர், குழந்தை இல்லாத தம்பதிகள் சொத்தை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். அந்த வருமானத்தை ஏழைகளுக்கு முறையாக பயன்படுத்தி இருந்தாலே நமது சாமிக்கு சக்தி இல்லை என்று சொல்லி இறக்குமதி கடவுளுக்கு மாறி சென்றிருக்க மாட்டார்கள் இந்துக்கள். ஆனால் தற்போது கல்வி, வேலை, மருத்துவ உதவி செய்யக் கூட என் கடவுள் தான் நல்லவர், ஏற்றுக் கொள் என்று சில மத வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர், பணவசதி வந்தவுடன் புதிய மதம் தான் எல்லாவற்றையும் கொடுத்தது என்று காருக்கு பின்னால் ஏதோ ஹூப்ரு, அரபு வார்த்தைகளில் எழுதுகின்றனர். ஆண்டவா! சாதி வேண்டும்.....!!! 🤔 அரசு வேலைக்கு, அரசு சலுகைகளுக்கு, இட ஒதுக்கீடு அனுபவிக்க... பதவி உயர்வுக்கு🤗 சாதி வேண்டாம். ... காதல் திருமணத்திற்கு, அர்ச்சகர் ஆவதற்கு, மற்றும் சமூகத்தில் தீண்டாமை இருக்குகிறது என்போம். 🤔 என்னய்யா ஊரை ஏமாத்துறீங்க 😂 முதலில் சர்ட்டிபிகேட்டை ஒழிக்கவும். நகர வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் பணவசதிகள் சாதியை குறைத்து விட்டன இப்போது.
@venkateshg70742 жыл бұрын
@@venkatvaradarajan00 The word Hindu is not mentioned anywhere in holy texts. It is used by British to address people
@radhakannan40102 жыл бұрын
Aavudai I like your interviewing style Very sober, soft handling and not hurting anyone's sentiments Yet talking for all sect of ppl and their rights I admire your patience a lot Those goosebumps moments and expressions also On the whole, I had a good laugh many times in this situaiton Thou all were right in their own way
@venkatvaradarajan002 жыл бұрын
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@arjunanprabhakaran70412 жыл бұрын
@@venkatvaradarajan00 சங்கி தானா நீ 😂😂😂கதறல்... தமிழ்நாடு லா வேலைக்கு ஆகாது.... Veara engana poi try... மத வெறி யா துண்டி விட......
@selwyninbaraj89992 жыл бұрын
சாதி பெயரை பெயருக்கு , பின்னால் போடும் பழக்கத்தை தடை செய்யவேண்டும்!!
@p.c.vasanthkumar80372 жыл бұрын
சகோதரியின் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்.
@தமிழ்ஞானம்-ண6ம2 жыл бұрын
சார் அந்த பெரியவர் பாவம் ஏதாவது புரியாம பேசிட்டுயிருக்கார். இந்தமாதிரி நேர்காணலுக்கு அண்ணன் ரங்கராஜ், போர்டு தாஸ் போன்றோரை அழைக்கலாம், நீங்க கூப்பிடுங்க பிஜியாயிருக்கேன்னு பீத்துனாலும் விடாதிங்க.
@anjanainfo54182 жыл бұрын
Rommpa correct
@radhakannan40102 жыл бұрын
நம்ம காது ஜவ்வு அந்துடு பாவம் ஆவுடை Soft person
@தமிழ்ஞானம்-ண6ம2 жыл бұрын
@VFC GAMING தம்பி காட்டுல ஆடுமாடு மேச்சுட்டு கோமியம் குடிப்பிங்கனு நினைக்கிறேன்.கெட்டவார்த்தைகள் நல்ல மனிதர்களிடம் இருக்காது. நீங்கள் நல்ல மனித ஜென்மம் என்று நினைக்கிறேன்.
@gubangopi37662 жыл бұрын
நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் இவர் பழுத்த பக்தி மார்க்கத்தை சேர்ந்தவர் சொல்லப்போனால் மற்ற மதத்தவர்களும் போல் அதாவது கிறிஸ்டியன்ஸ் முஸ்லிம் போன்று கிணற்றுத் தவளையாக இருப்பவர்கள் நீங்கள் கூறுவது அவர்களும் புரியாது அவர்கள் சொல்வது உங்களுக்கு புரியாது ஞான மார்க்கம் தெரிந்த வருடமும் நீங்கள் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுப்பார்கள்
@Fasir_Mohamed2 жыл бұрын
@@gubangopi3766 சங்கி 🐕🐶🐶
@sugisavi04322 жыл бұрын
Vera level speech sister.. Rombave inspiration ah irukinga 🥰🥰also brother and anchor anna🥰😇
@SP.Praveen2 жыл бұрын
Caste is not our pride... Well speech sister 🤝
@jeevithasivakumar2 жыл бұрын
Super
@selvamtangadourai2 жыл бұрын
well done Thangai Madhivadhani. Keep rockin' நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மை...
@binitazipporah92062 жыл бұрын
Applauses Madhivadhani. I am very surprised to see the way you handle such a heated and controversial argument. Keep going, greater miles ahead👍.
@asaithambik95582 жыл бұрын
மதுவதனி பேச்சு மிக அருமையாக உள்ளது
@sundarchem26892 жыл бұрын
People in other countries talking about technology and science but we?
@billionaires_aim2 жыл бұрын
India is a my country all indians are brothers and sisters...,....🇮🇳🇮🇳🇮🇳
@jobjayaraj1031 Жыл бұрын
❤❤❤❤💐
@mahendranm93652 жыл бұрын
The girl and blue shirt guy are having conceptual clarity.
@demandfoods68362 жыл бұрын
ஏப்பா அருணாச்சலம் பின்னாடி இயேசு போட்டோ வேற லெவல் 👌👌👌 செட்டப்
@arjunanprabhakaran70412 жыл бұрын
ஏசு photo iruntha christian ah
@hitorc70152 жыл бұрын
@@arjunanprabhakaran7041 Christian tha in know him
@stonegoldstonegold79972 жыл бұрын
Jesus photo pakathula hindu saami photo eruku paaruga bro
@ArokiasamyJosephArputharaj2 жыл бұрын
இந்த தாத்தா இவ்வளவு பிதற்றுவார் என்று நினைக்கவில்லை. பேசும் போதெல்லாம் தனது அறிவு குறைபாட்டை அவரால் மறைக்க முடியவில்லை. 🤣🤣
@KMK-rk9qw2 жыл бұрын
Rangaraj pandey kita Hindu matham & entha Interview vaikanum, Datas ellama pesararur.
@jabinpaulasj.a.7192 жыл бұрын
@@KMK-rk9qw you first go to study tamil history
@jabinpaulasj.a.7192 жыл бұрын
@@KMK-rk9qw avanae oru sangi
@KMK-rk9qw2 жыл бұрын
@@jabinpaulasj.a.719 Tamizh historyna British kaaran ezhitheyathu thane. Hindukalin HISTORY 5000+ pazhamai aanathu ( Tholkaapaiyum, Thiruvalluvam, Aga, Pura naanuru Ena Pala ullana) British pear vaithavudam Hindu matham varavilai. Adayaalathai maraithu than mathathai parapa British seitha sathi. Christianity oru Multilevel Marketing pola aanathu. Naan SANGI enbathu enaku perumai than. Athu en Adaiyaalam.
@தமிழாதமிழா-ச3ம2 жыл бұрын
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பெயர் குறிப்பு தொகுப்பில் குறிப்பிட்டால் நல்லது.... ஆவுடையப்பன் நான் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்கிறேன் சிரித்த முகத்தோடு அறிவோடு அழகாக நிகழ்ச்சியை வழிநடத்துகிறீர்..நன்றி
@90ssuvaicookingchannel32 жыл бұрын
26:35 to 26:50 sema mathivathani akka yepayumee unga speech mass tha
@wilsonk90692 жыл бұрын
மதிவதனி அருமையான பேச்சு. ..👌👌👌👌👌👌👌👌👌
@Yesmin-m3c2 жыл бұрын
யாரும் யாருக்கும் அடிமை அல்ல.ஆனால் எல்லோரும் இறைவனின் அடிமைகள்
@gprakashm53132 жыл бұрын
Puriyalye
@tamillirin92302 жыл бұрын
Ada poya
@simply90122 жыл бұрын
உண்மையான கடவுள் தன் பிள்ளைகளை அடிமையாக நடத்த மாட்டார்
@thug7302 жыл бұрын
@@simply9012 எது கடவுளுக்கு பிள்ளையா 😂
@simply90122 жыл бұрын
@@thug730 சாத்தானுக்கு தான் அடிமைகள் இருக்கும்
@Reality_videos8042 жыл бұрын
“சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான். (அல்குர்ஆன் அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.” (அல்குர்ஆன் : 7:13)
@7slovely2032 жыл бұрын
இந்த சகோதரி அருமையான கருத்துக்களையும் தெளிவான விளக்கங்களையும் கொடுத்துள்ளார் அவர் ஏதும் இயக்கத்தை சார்ந்தவரா. வாழ்த்துக்கள் சகோதரி நான் ஒரு கிறிஸ்துவன் நான் இந்து மதத்திற்கு மதம் மாற நினைத்தால் பூணுல் போட்டு இந்து மதத்திற்கு மாற முடியுமா
@sharmiira32472 жыл бұрын
Naan endhuthan anaal poonool podala
@AliAli-wz9my2 жыл бұрын
இந்துக்கள் நல்லவர் ஆண்டவர் இறைவன் கடவுள் யார் என்று தெரியவில்லை அவர்களை அடிமைகள் செய்ய வேண்டாம் இறைவனுக்கு அனைவரும் ஒரே சமம்
ஆமா ஆமா அமைதி மார்க்கம் சொன்னா சொன்னா சரியாத்தான் இருக்கு
@vijeyathasveluppilli93312 жыл бұрын
தம்பிமார்களே இந்துமதம் சாதிக்கு முதல்இடம் கொடுத்தபடியால்தான் இந்துமதம்அளிந்துகொண்டுபோகின்றது சமஸ்கிருதத்தில்ஏன்பூசைவைக்கின்றீர்கள் தமிழில் ஏன்வைப்பதில்லை தீட்சை ஏன் எல்லோருக்கும்கொடுப்பதில்லை சாதிகுறைந்தவர்களுக்குகொடுக்கமாட்டீர்கள்.ஐயா ஏன்ஐயா குழப்புகின்றீர்கள்.ஐயா றிக் வேதத்தில் குறிப்பிட்ட சிலந்திரங்களுக்கு விளக்கம் சொல்லமுடியுமா ஐயா ஜாதி வெறிபிடித்த வனே இந்துமதமும் அதை பிடித்து நிற்பவனும் இவனுக்கு ஒர்நாடு உண்டாஎன்றால்இல்லவேஇல்லை.சகோதரியே அருமையானகேள்விகள்கேட்டீர்கள் தாடிவைத்து தன்சாமிஎன்றவேசத்தைகாட்டினாரேதவிர சரியான விளக்கம்தரமுடியாதுசகோதரியே.விட்டுவிடுங்க.முஸ்லீம் கிறுஸ்தவன்இந்தஇரண்டு அமைப்பும்மனிதகுலத்துக்குதேவையானதே.
@ragnarop80912 жыл бұрын
Unmaiyavae Semma guts maa Unaku. Hats off to you maaa✨
@sivasundara30472 жыл бұрын
முட்டாளிடம் விவாதம் செய்வதில் பயனில்லை
@thimmarajm2554 Жыл бұрын
நல்ல பதிவு
@cogavk19362 жыл бұрын
தமிழர் என்பது ஒன்றுதான் நமக்கு பெருமை. ஆரிய பெருமை எதற்கு..?
@sivajothirampk12311 ай бұрын
Really today I am very admired mathivathani madam about valuable points. Excellent madam. Valthukkal
@kiruthivengi37472 жыл бұрын
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட திரு அருணாசலம் அவர்கள் கோபமின்றி நிதானமகாக ,யார் மணதும் புண்படாமல் பேசினார்.வாழ்க வளமுடன்.விவாதத்தில் கலந்து கொள்ள மிகவும் ஏற்றவர்.இவரால் விவாதம் மிகவும் கலகலப்பாக நகரும்
@vanikimtaehyung29172 жыл бұрын
Comedy 🤣
@safetythamizha20762 жыл бұрын
எல்லாம் மதம் மாறி போய்ட்டா நாங்க எந்த கோயில் ல போய் மணி👍 ஆட்டுறது ?
@jeevajee25282 жыл бұрын
😁😁😁😁
@jeevajee25282 жыл бұрын
கேடி ராகவன் ஆட்டினார்ல அவனை மாதிரி ஆட்டவேண்டியது
@manikandananbazhagan40382 жыл бұрын
Bangam bro🤣🤣🤣🤣
@botinfoentertainmentchanne65592 жыл бұрын
மதம் மாறுவது மற்ற மதத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக இல்லை..சாதி வெறுப்பு காரணமாக..இதில் பெருமை இல்லை
@rudolfdiezel16142 жыл бұрын
மெக்காவில் உள்ள காபா கோயிலுக்கு சென்று மணி ஆட்டலாம்.
@S.SIVACHANDRAN-uc7th10 ай бұрын
31:12 💯 fact 🙏👏👏👏👏👏👌👍🤹 om namah shivaya 🤗
@mountpattengabriel95502 жыл бұрын
தங்கச்சி உன்னுடைய ஒவ்வொரு கேள்வியும் ஒட்டு மொத்த ஜாதி வெறியன்களையும் செருப்பால அடிச்சாமாதிரி இருக்கு.... வாழ்த்துக்கள் சகோதிரி 💐 💐 💐
@azarazar16172 жыл бұрын
No.1 விவாதம்💯🔥
@riyadpka2 жыл бұрын
Well speech sister nanga pasunum nanaikuratha ninga pasura apo na antha eduthala iruthu kelvi kakkaura oru feel ❤️👍
@kanzulmagrifa24932 жыл бұрын
"Freedom is our birth right and we shall have it"
@sathiyapiriyan66072 жыл бұрын
சகோதரி சூப்பர்... மாஸ் பேச்சு...
@Reality_videos8042 жыл бұрын
கருவறைக்குள் நீயே போக முடியாத போது எதுக்கு கடவுள்? எல்லோரும் ஒன்று என்று சொல்லும் தெய்வம் தான் தெய்வம்
@Dhanasekaransekaran2 жыл бұрын
மதம் மாறுவது கடவுள் பக்தி இருந்து மாற வேண்டும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாறக்கூடாது கடவுள் பக்தி ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
எல்லோரும் விவசாய ம் செய்தால் அதன் அருமை தெரியும் சகோதரி நன்றாக பேசுகிறார்
@sunduararajanGRaju2 жыл бұрын
கீழ்பாக்கம் மருத்துவ மனையை நினைவு படுத்தியதிற்கு நன்றி. மக்களுக்கு பயனில்லாத விவாதங்கள்.
@swethasekar55572 жыл бұрын
😂🤣😂🤣😂🤣
@ayyappov60252 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி💓👍
@சண்முகவேல்விவசாயி2 жыл бұрын
யார் வேண்டுமானாலும் பார்ப்பனர் ஆகலாம் அதற்கான சரியான முறையில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். இந்த முறை அனைத்து மதத்திலும் உள்ளது உதாரணமாக நீங்கள் பாதிரியார் ஆக வேண்டும் என்றால் அதற்கான பயிற்சி எடுத்து பாதிரியார் ஆகலாம். இந்த உலகத்தில் எல்லாமும் எல்லாராலும் செய்ய முடியும் என்ற நவீன காலத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்.
@divyadamodaran67392 жыл бұрын
The Bengal Sati Regulation which banned the Sati practice in all jurisdictions of British India was passed on December 4, 1829 by the then Governor-General Lord William Bentinck. The regulation described the practice of Sati as revolting to the feelings of human nature
@HariHaran-mf1fs2 жыл бұрын
Competition exam? 😂
@Thisispri2 жыл бұрын
@@HariHaran-mf1fs haha, atleast we can understand law was implemented by an English man not any Indian
@ambujarajan2 жыл бұрын
@@Thisispri that was by raja ram mohan roy...British always use their laws for selfish...
@gmchander1422 жыл бұрын
@@ambujarajanRead History properly. Raja Ram Mohan Roy pioneered the cause and Lord William Bentick took strong measures to abolish it. British promulgated Laws to abolish all social evils and bring equality among people. But or them people would not have got proper education.
@ambujarajan2 жыл бұрын
@@gmchander142 British abolished I know properly..but that was not implemented directly by British.. they are selfish.they want upper class supports that's why British always be a silent dog..read my comment again...
@vigneshbalachandran97042 жыл бұрын
Even if there is no caste.. People will try to differentiate them based on color or language. Human nature is to differentiate them from others.
@smahalakshmismahalakshmi64052 жыл бұрын
இந்தஉரையாடல் மிகவும் பிரசித்திபெற்றகோயில்.அதிலே தங்கையும்,பிராமணர்அல்லாதவர்பேச்சில்மிகவும்சிறப்பானதாகும்.
@மகரந்தமலர்2 жыл бұрын
சகோதரியை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் கேள்வி சூப்பர் இந்த ஆரியர்கள் பதில் சொல்ல முடியாது
@kalidharshanee95412 жыл бұрын
Thanks @ Behindwoods for making my people to fight more and split more religion wise.
@sujithavenkatesan22432 жыл бұрын
இவர்களை மாற்றுவதற்கு சகோதரி மதிவதனி போல் பல பேர் உருவக வேண்டும். அதில் நானும் சிறு துளியாக இருப்பேன்.
@SirajSiraj-yl6vv2 жыл бұрын
Sister mass speach🔥🔥🔥
@irjjraj21792 жыл бұрын
பூஜையே பண்ணுனவன் எல்லாம் பீ அள்ளனும். பீ அள்ளுனவன் எல்லாம் பூஜ பண்ணனும். That's all.
@marudhanayagam49302 жыл бұрын
நல்லாத்தான் இருக்கு. பூஜை பண்றவன் அவன் சூ....யே ஒழுங்கா கழுவ மாட்டான். அவனை போய் பீ அள்ள சொல்லுறியே
@vikramsamy36742 жыл бұрын
Pooda sunni maganee itha poi muslim Christian la poi solludaa unna yarda pie alla sonnathuuu
@sportsfam2982 жыл бұрын
I firmly believe in humanity and at the same time we shouldn't lose our identity as tamils ... When u are a proud Tamil u carry the pride of what our ancestors did for the language , culture and achievements they did as a Tamil .. Ur identity should not change from who we were in the past ! Those elements that comes as obstacles to change you as a person should be avoided
@somasundarasivam Жыл бұрын
Tamils are Saivites. That is what the history reveals. If one has to bea Tamil, he has to speak Tamil and follow Saivism. Others are not Tamils.
@erodejagadeesan920 Жыл бұрын
Our identity was non religious, casteless. Let's go back to that identity
@Gowthamraajasekar2 жыл бұрын
24:10 Vera level 😂😂😂
@hariharen57842 жыл бұрын
How dare he talk like this about Ambedkar... அவரின் கால் தூசிக்கு கூட நீ பெற மாட்டாய்...
@senthamarairavi83162 жыл бұрын
Avan pinnadi Jesus photo vara vechi irruka , lusu aitan pola
@@k.vheama7551 அம்பேத்கர் ஐ பற்றி தெரிந்து கொள்ள Phd படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை .அவரின் புத்தகங்களை படித்தாலே போதும்..அவர் பேரை கேட்டாலே வயிற்றெரிச்சல் போல...
@k.vheama75512 жыл бұрын
@@hariharen5784 I am happy if you have read. Can you tell me his actual role in drafting of constitution? Enakenna vayatherichal? Ungaluku thaan 75 varushama polambing
@manikandankesavankutty6152 жыл бұрын
Aaudaiyappan ,you are a good business man what a talent .you are so great.
@truthseeker44912 жыл бұрын
முஸ்லிம் கிறிஸ்டியன் இந்துவாக மாறினால், மலைவாழ் வகுப்பிற்கு வர தான் விரும்புவார்கள். அங்கேதானே சலுகை அதிகம் 😂😂😂
@cavalier36902 жыл бұрын
I am not a tribe Ungaluku tribe evlo kastam padranga theriyuma
@bahathaslam19812 жыл бұрын
India la muslim ah irukurathu thaan kastam...salugai mukiyam nu nenacha epovo hindu va marirupomee aiyyaaa🤣😂🤣 but muttala iruka virumbala
@ambujarajan2 жыл бұрын
@@bahathaslam1981 hindukal muttal enraal sila videokal link anupuren...parkireergala????debate vaithukollalaama???
@anzanz14372 жыл бұрын
பிராமண குலத்தில் சேர்த்தா நான் இந்துவா மதம் மாறுகிறேன் .. இந்த கேள்வி சிறந்த கேள்வி சகோதரி சிந்திக்க வேண்டிய விஷயம் தான்...
மதங்களின் போதனைகள் அதை உருவாக்கியர்களின் ஆசையே சாதியை யாராலும் ஒழிக்க முடியாது.....
@sujeethkumar19252 жыл бұрын
Brother please think before you talk about Dr Ambedkar. We believe in humanity no religion or caste
@PrasanthkumarKumar2 жыл бұрын
👍👍👍👏👏👏👌👌👌
@elangovanh62502 жыл бұрын
உதய்குமார் பேச்சு சூப்பர் 👏👏👏👏
@rahmatharsad40299 ай бұрын
ஏன் என்ற கேள்வி இன்றைய சமுதாயத்தின் மனதில் வரும் கேள்வி பதில் கொடுப்பவர்தான் சரியான மதமாக இருக்கும்
@PitStop_Original2 жыл бұрын
Behindwoods - Very good show, I suggest you can do similar kind of shows with other religions as well asking the same type of questions.
@MysteryPrincess1242 жыл бұрын
😂😂 enga yella religion la yum caste problem eruku, yen avanga religion la ellaya evanga religion la ellayanu kkaratha vitutu athuku solution than kandupidikanum
@nalinivijayakumar18082 жыл бұрын
@@MysteryPrincess124 Christiana convert aana pinnum indha sunginga naan nadar Christian, non vellala Christian appadinu solli yenda thiriyareenga?
@MysteryPrincess1242 жыл бұрын
@@nalinivijayakumar1808 na Christianity la caste ellanu sollavae ella... hindu la eruntha oru silar than Christians ah convert aagirukanga, so avanga matum yepdi caste ellanu solluvanga???
@nalinivijayakumar18082 жыл бұрын
@@MysteryPrincess124 Neenga sonneenganu naan yengayum refer pannale. College padikkumbodhu yen kooda paditha pennai neengal Vellore serdhavangala yendra pozhudu, illa, illa, non Tirunelveli sendhava, Nadar Christian yendradhum I was thinking if I offended hereby asking if she was from Vellore. Adhe Pol oru get together nadakkum pozhudhu pakkathil irundha lady thannai introduce pannum samayam, naan Madurai serdhaval, vellala Christian yendrar. Indhukkalai madham matrum pozhudu one of the reasons given is unga indhu madhathila nee uyarndha jadhi serndha aal illai yendru torture pannuvanga. Aanal yenga madhatil yellarum ondrudhan Yendru oru statement koduthutu appuram jadhi pathi pesina yenna urtham? Neengadhan aakka poorvama velai seydhu jadhiya olikka yellaraiyum convert panreengale. Good job. Pat yourself on the back.
@MysteryPrincess1242 жыл бұрын
@@nalinivijayakumar1808 hey first of all India la eruka yella religion people um first Hinduism tha follow panunaga.. hindu la erunthu than Christianity, Islam, Jain, buddhism religion ku ponanga, so matha religion ku change aagum pothu enga yena caste erunthucho athae apdiyae than follow panranga... Enga yella religion la yum caste eruku, yarathu oruthar caste ah oppose pani pesu "hindu la matum than caste eruka Christianity la ellaya, islam la ellayanu" kkaratha vitutu namma religion la eruka problem ku solution kedanum..
Problem is caste, mannu dharma everything came later to Hinduism. Real Hinduism the just way of life there's no restrictions like other religions....
@zulfi19842 жыл бұрын
Dai poramboku... There is no religion called hinduism..
@vmsmhome2 жыл бұрын
Hindus cannot destroy their caste system without destroying their religion.The summary of the debate shows this ultimately.
@vigneshbalachandran97042 жыл бұрын
@@vmsmhome This debate is completely ond sided. I accept caste system is draw back. But it has plenty of good things and it is not imposing single agenda or single person or single god or single book as source of truth. It gives you choice.
@Shan-do3vs2 жыл бұрын
@@vigneshbalachandran9704 the same choice can be made even without caste. If you are talking about choices, then choosing outside your caste should also be a choise. That is restricted.
@aws8536 Жыл бұрын
Even Bhagvad Gita in its 1st chapter is against Varna mix. It says those who born of varna mix and those who are the cause for such varna mix will end up in hell.
@kbkb5600 Жыл бұрын
நம்ம என்னதான் டிபேட் பண்ணி காட்டு கத்து கத்தினாலும் எத்தனை மேடைல பேசினாலும் இந்தியாவில் இஇவர்கள் அத்தனை உயர் அதிகாரிகளும் உயர்ந்த இடத்தில் உயர்ந்த பதவியில் உரிமையுடன் உற்சாகத்துடன் இவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்
@ruthravethant76542 жыл бұрын
மதிவதனி மற்றும் உதயா ஆகியோர்க்கு சரியான நேரம் கொடுக்கல. எனவே அவர்களை இதே தலைப்பில் ஒரு நேர்காணல் எடுங்கள் ஆவுடை