"பாகிஸ்தான் மக்கள் செஞ்ச அந்த விஷயம்! வியந்து போயிட்டேன்!"😮 உலகம் சுற்றும் RJ CHANDRU பேட்டி

  Рет қаралды 120,978

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 259
@BehindwoodsO2
@BehindwoodsO2 7 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sekarshanmugam179
@sekarshanmugam179 6 ай бұрын
சந்துருவிடம் பேசும்போது ஆங்கிலம் கலக்காமல் பேசலாமே.அவர்களுடைய தமிழ்க்காகதான் அவருடைய வலைஒளியை பார்க்கிறோம்
@ras.official5626
@ras.official5626 6 ай бұрын
Patrol is not Tamil
@369TamilDevotional
@369TamilDevotional 7 ай бұрын
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு சந்துரு மேனகா வாழ்த்துக்கள்
@DrHyderAli-kx5yu
@DrHyderAli-kx5yu 6 ай бұрын
விருந்தோம்பலில் பாகிஸ்தான் மக்கள் எல்லா நாட்டினரைவிட சிறந்தவர்கள் என்கிறார் சகோதரர். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரு நாட்டினரை பிரித்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீர்.
@GovindhRasu-f9b
@GovindhRasu-f9b 6 ай бұрын
ஆயிரம் சொல்லுங்க முஸ்லீம் முஸ்லீம் தான் பா நீ உன் புத்திய காமிச்சடல்ல. இங்க bomb வைக்கிறவன்லா யாரு பங்களாதேஷ் காரனா. பாக்கிஸ்தான் காரன் தான். என்ன சொல்லு விசுவாசம் பாக்கிஸ்தான்க்கு தான் முஸ்லீம் மட்டும்.
@AskaraliHafsa
@AskaraliHafsa 6 ай бұрын
Super bro... Correct,'aa sonninga...
@Samaniyan143
@Samaniyan143 6 ай бұрын
முதலில் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பியுங்கள்... இன்று திராவிடர்கள் தமிழர்கள் என்று சொல்றாங்க அப்புறம் எப்படி உருப்புடும்
@DeenMohamed-xn7oc
@DeenMohamed-xn7oc 3 ай бұрын
Yes true bro.
@Behappy-ox3dq
@Behappy-ox3dq 7 ай бұрын
தமிழாநாட்டிற்கு வந்தபோது எல்லாஇடமும் தமிழ் கதைக்கும்போது இனம்புரியாத சந்தோசம் கிடைக்கின்றது
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 ай бұрын
அண்ணன் chandru அவர்கள் நல்ல உள்ளம் கொண்ட மனிதன் ❤
@elann5232
@elann5232 7 ай бұрын
நல்ல மனுசன்டா....🎉🎉🎉
@தமிழன்.ழ
@தமிழன்.ழ 7 ай бұрын
இலங்கை சூரியன் Fm "இசைச்சமர்" நாயகன் சந்துரு அண்ணா ❤️
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz 7 ай бұрын
Nalla oru manithar .nalla family 👪. Very happy and proud of you chandru anna
@manopradeep4886
@manopradeep4886 7 ай бұрын
Sandru அண்ணா எங்க ஊரு மட்டக்களப்புதான்.❤
@KumarV-SG
@KumarV-SG 7 ай бұрын
@@MytravelStory88 it’s near to kunjur
@menalopismenal9922
@menalopismenal9922 7 ай бұрын
அப்ப அவர் யாழ்ப்பாணம் இல்லையா
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 4 ай бұрын
His wife Jaffna
@NoushidhaBarick
@NoushidhaBarick 7 ай бұрын
உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்
@rajoobhai4512
@rajoobhai4512 6 ай бұрын
உங்களின் இருவரின் சந்துரு&மேனகா நகைச்சுவைகள்.மரியாதை கலந்ததாக இருக்கிறது .வாழ்த்துக்கள்.
@manir3142
@manir3142 7 ай бұрын
ஒவ்வொரு தடவையும் சென்னை மட்டுமே வந்து செல்லாதீர்கள். தமிழகத்தில், மதுரை, தஞ்சை, கோவை, கன்னியாகுமரி, நிறைய பழமை வாய்ந்த, புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. அனைவற்றையும் சுற்றி பாருங்கள்
@abiramidurairaj8846
@abiramidurairaj8846 7 ай бұрын
நான் கோயம்பத்தூர், rj chandru subscriber
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 7 ай бұрын
இந்தியாவின் அருமை புரியுது...பிரிவிணை பேசி நம் நாட்டை துண்டாடுபவர்களை ஒதுக்கி தள்ளுங்கள்.
@thavamt1776
@thavamt1776 7 ай бұрын
This guy is lying a lot... Currently the prices of vegetables in Srilanka is around 100rs only He wants to get India subscribers as your population is huge
@radhasiva903
@radhasiva903 7 ай бұрын
He said one month before. Now it has come down.
@Travelwithbolo
@Travelwithbolo 7 ай бұрын
@@thavamt1776 hey what’s your problem if you can’t understand the Tamil keep quiet 🤫.
@ஆய்வகம்HDMEDIA
@ஆய்வகம்HDMEDIA 7 ай бұрын
தூ தூ
@WTF-qe2lp
@WTF-qe2lp 7 ай бұрын
​@@thavamt1776Burning 🔥 😂😂
@ShafiShafisheaikhussain
@ShafiShafisheaikhussain 7 ай бұрын
Chandru menaka so beautiful vilog ❤
@Balaprasanna007
@Balaprasanna007 7 ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு
@RameshD-v4o
@RameshD-v4o 7 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள் நண்பர்களே ❤❤❤❤❤❤
@elankillivalavan
@elankillivalavan 7 ай бұрын
Being a viewer of RJ Chandru vlogs. This interview is unexpected one. thanks behindwoods team.
@RichiAntony-ej4xs
@RichiAntony-ej4xs 7 ай бұрын
சந்துரு . தம்பி வேற லெவல் 🔥🔥🔥🔥👌
@samukthameera
@samukthameera 7 ай бұрын
Wow Chandru anna so happy to see you here 🎉
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 7 ай бұрын
அண்ணா உங்களை பார்பதில் மகிழ்ச்சியாக உள்ளது
@venkateshkali4551
@venkateshkali4551 7 ай бұрын
Valga valamudan
@anessarymohamed4408
@anessarymohamed4408 7 ай бұрын
Super interview Sister and bro
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 7 ай бұрын
வழமையாக சுத்தமான தமிழ்பேசும் சந்துரு தமிழகப்பெண்ணுடன் உரையாடுவதால்தான் என்னவோ சந்துருவுக்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் வருகின்றது.
@palam7307
@palam7307 7 ай бұрын
goooood
@ThamilNesan
@ThamilNesan 7 ай бұрын
ஆங்கிலம் கலந்த தமிழ் இந்த நாட்களில் தவிர்க்க முடியாது நிலையில் உள்ளது ஆனால் தமிழையே தவிர்த்து ஆங்கிலம் பேசுவதே மிகவும் வருத்தப்படவேண்டியதும் வெட்கப்படவேண்டியதும் ஆகும்
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 7 ай бұрын
@@ThamilNesan அப்போ தமிழுடன் ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் என்ற புதுமொழியை பேசி தாய் மொழியை சிதைக்கவேண்டும் என்கிறீர்களா? அதெப்படி ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது தவிர்க்கப்பட முடியாது? சற்று விளங்கப்படுத்துங்கள். தமிழுக்கு அப்படியென்ன தட்டுப்பாடு?
@ThamilNesan
@ThamilNesan 7 ай бұрын
@@subramaniamsarvananthan5622 நம்மவர்களில் 80% வீதமான வர்கள் தமிழில் மட்டும் பேசினால் இவர் கொஞீசம் மட்டமான ஆள் போல கிடக்கு என எண்ணும் மனப்பான்மை உள்ளவர்கள் அதிலும் தமிழில் வாதாடினால் சில வேளைகளில் பேய்த்தனமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்களுக்கு மூன்று ஆங்கில வார்த்தைளை விட்டெறிந்தால் Back to normal ஆகிவிடுகிறார்கள் இது நாம் கனடாவில் அனுபவிக்கும் கொடுமை சகோதரா 🤣🤣🇨🇦
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 7 ай бұрын
@@ThamilNesan அதுதானே! நீங்கள் ஒரு கனடா வாழ் தமிழர் என நான் ஏற்கனவே நினைத்தேன். தமிழை சிதிலமாக்குவதில் தமிழகத்தை யும் தாண்டி முதலிடத்தில் நிற்கும் கனடா வாழ் தமிழரான உங்களிடம் வாதாடி பிரயோசனமில்லை. நன்றாக தமிங்கிலத்தில் பேசுங்கள்.
@samirrouf7606
@samirrouf7606 7 ай бұрын
Great hospitality Pakistan ❤❤
@shaun5761
@shaun5761 7 ай бұрын
Love Ealam Tamil it's like ancient version of it just beautiful
@knightwarrior5
@knightwarrior5 7 ай бұрын
Eelam 😂😂😂😂
@bennyta2653
@bennyta2653 5 ай бұрын
​@@knightwarrior5😂
@ragavasuper
@ragavasuper 17 күн бұрын
❤ உளப்பூர்வ நன்றி க்ருதிகா
@ShaLovely-ut5qd
@ShaLovely-ut5qd 7 ай бұрын
Hot 7 chanduru with menaka naa vera leaval show but இப்போ அருமையான சேவை செய்கிறார் அருமை வாழ்த்துக்கள் மலையாகம் மக்கள் சார்பாக 🙏🙏🙏🙏
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 7 ай бұрын
சந்துரு அய்யா பேட்டி அருமை,,சந்துரு அய்யா வுக்கு தமிழ் நாட்டில் தமிழர்களிடம் யூ tube மூலம் நேயர் கள் அதிகம்,, அய்யா வின் நேர்த்தியான வசீ கர எம் தமிழ் சொல்லு க்கு கதைப்புக்கு ரசிகன்,, ஆனால் behaindwood அம்மணி தங்கை தங்கிலீஷ் பந்தா வா கலந்து கட்டி அடிக்குது,, தமிழ் சொல் நன்றாக கற்று பேசி வர கோரிக்கை,,தமிழன்,,
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 7 ай бұрын
அருமையான பதிவு
@Dinesh.396
@Dinesh.396 7 ай бұрын
Super interview bro 👌
@samueljoseph4106
@samueljoseph4106 7 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@maryrani.a8992
@maryrani.a8992 7 ай бұрын
Chandru sir video superb a irukum. You tube channel ku nalla valigati. Tharama iruku. Great job.
@PRdesizner
@PRdesizner 7 ай бұрын
Really I appriciate sir ..
@Umamaheswari-z5r
@Umamaheswari-z5r 7 ай бұрын
Super🙌 chandru brother❤
@prajan8197
@prajan8197 7 ай бұрын
சகோதரர் அவருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@RifdiyaAshraff
@RifdiyaAshraff 7 ай бұрын
Chandru is unaware of the cost of the essential stuff in Sri Lanka. 1kg rice 230/- 1kg sugar 300/- 1kg green chillies 300/-
@jonson-oy4wn
@jonson-oy4wn 7 ай бұрын
​@SaranE-lw6zkenna sari? Avaru sonnathu 3 month ku muthal iruntha nilaivaram. Appo i kg கரட் 2000, 3000 ena poyicchu. Ippo apadi illa. Now I kg கரட் 120/=. Ellaa marakkari vilaigalum ipo miccham kuraivu😊
@thavamt1776
@thavamt1776 7 ай бұрын
​@SaranE-lw6zkcurrently the prices are reduced big time... **Somethings are cheaper than in India**
@mageswaranmageswaran2651
@mageswaranmageswaran2651 7 ай бұрын
10.5.2025 அன்று 1kgவெங்காயம் 600/=,1 முட்டை 60/=,1kg சீனி 300/=,1kgமாம்பழம் 400/=,1kg கோழி இறைச்சி 1600/=
@nsd861
@nsd861 6 ай бұрын
@@jonson-oy4wn awarum atha than sonnaru, anda alwuku rate pochinu, petrol 370 athu onaku korawa
@Karu7760
@Karu7760 6 ай бұрын
@@mageswaranmageswaran2651 10.5.2025? Next year price?
@rafsaraheem3410
@rafsaraheem3410 7 ай бұрын
Pakista ... the great..❤❤❤❤
@nandinikugan6329
@nandinikugan6329 7 ай бұрын
Chandru bro super ❤
@mathumathu2310
@mathumathu2310 7 ай бұрын
100 thadava India varanum , namakkum ithu nadakkanum 😇
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 7 ай бұрын
சந்துரு மேனகா வாழ்த்துக்கள்🎉🎊
@dhanalakshmimuthumaniraja3898
@dhanalakshmimuthumaniraja3898 7 ай бұрын
i like u @ur family brother very kind@ noble heart person @ur wife also great.i always like to watch both of ur vlogs.🎉
@Kailash.892
@Kailash.892 7 ай бұрын
சந்துரு அண்ணா மேனகா அண்ணி மற்றும் குழந்தைகள் நலமா இராஜபாளையத்தில் இருந்து ....
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 6 ай бұрын
இலங்கை தமிழ் அழகானது.
@bennysingh5421
@bennysingh5421 7 ай бұрын
Chandru Anna super ❤❤❤
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr 7 ай бұрын
சந்துரு அண்ணன் இலங்கை தமிழ் யூரியூப்பர்
@Rya852
@Rya852 6 ай бұрын
Chandru has changed the image of that country !! He has brought the peace and prosperity, the way he tells about the hospitality of the local people is amazing 😊 we wish more KZbinrs like him.
@ShanthiShanthi-uy4jr
@ShanthiShanthi-uy4jr 6 ай бұрын
நான் தென்காசி R.J. சந்துரு subscriber 🎉🎉
@sritharanjagadeeshmainkand3197
@sritharanjagadeeshmainkand3197 6 ай бұрын
இவங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டு பிள்ளை எங்க வீட்டு விருந்தாளி அந்த மாதிரி எங்க உறவுகள் போல் பார்ப்போம் வினுஸ்கா பாப்பா தம்பி மை கேட்டதாக சொல்லுங்க 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sobashouse7299
@sobashouse7299 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 7 ай бұрын
சந்துரு மாதிரி ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது அவ்வளவு ஒரு நல்ல மனிதர்
@Mahe15
@Mahe15 7 ай бұрын
Healthy conversation 👍
@gajendraprasathgajen2517
@gajendraprasathgajen2517 7 ай бұрын
சந்துரு அண்ணா வாழ்த்துக்கள் sri lanka 🔥🔥🔥❤️❤️🩷
@Madurai8253
@Madurai8253 6 ай бұрын
ரஜினி கமல் விஜய் சூரியா விஜயகாந்த் மற்றும் ஹிந்தியில் ஷாருக்கான்.சல்மான் ரித்திக் ரோஷன் ஆகிய நடிகர்ளுக்கு நான் பார்த்த வரைக்கும் பாகிஸ்தான் லில் ரசிகர்கள் உண்டு
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 6 ай бұрын
Paakishthaan makkal thamilarodu nanraaka palakuvaarkal
@rajendran7179
@rajendran7179 7 ай бұрын
சந்துரு மேனகா இருவரும் இணைந்து வழங்கும் ஆபாசம் இல்லாத காமெடி மிக அருமையாக இருக்கு.நீங்க தமிழகத்தில் எதாவது டிவில தொகுப்பாளராக வரலாமே.
@arasumm989
@arasumm989 7 ай бұрын
Good person🎉
@mohamedharees722
@mohamedharees722 7 ай бұрын
Media showing... Pakistan is not thair... By Chandru...❤
@Niruba
@Niruba 7 ай бұрын
அரிசி எங்க அண்ணா 100/- தாரங்க குறைஞ்சது நல்ல அரிசி வாங்கணுனா 280 /- per kg வேணுமே அண்ணா
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 6 ай бұрын
Ungal muyatchikku walthukkal❤
@RizviMarzook
@RizviMarzook 6 ай бұрын
Mr Chandru very Nice person
@gobisview
@gobisview 7 ай бұрын
Nice interview
@rasiahmathy7869
@rasiahmathy7869 7 ай бұрын
Thank you behindwoods❤❤
@muthukumaran5816
@muthukumaran5816 7 ай бұрын
thamizh people always loves pakistan people ❤❤❤❤❤
@venky1973
@venky1973 6 ай бұрын
😂😂😂😂
@Afra186
@Afra186 7 ай бұрын
Spr❤ lve from sri lanka
@sinhasinha2711
@sinhasinha2711 7 ай бұрын
Chandru Anna☺️❤❤
@thyagarajselladurai5491
@thyagarajselladurai5491 7 ай бұрын
Congratulations brother
@ednarajani4052
@ednarajani4052 7 ай бұрын
தமிழன்டா 🎉🎉🎉🎉
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 7 ай бұрын
Great 👏👏👏👏
@krishnaveni-lm6lj
@krishnaveni-lm6lj 7 ай бұрын
மதுரை வாங்க 🎉🎉
@Rjview-g9g
@Rjview-g9g 7 ай бұрын
Santuru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤menaga❤❤❤❤❤❤❤❤
@yogaprgashharisha4514
@yogaprgashharisha4514 6 ай бұрын
Evagaluku SirLanka la fans irukaga pah.... Suriyan FM nale Chanthru and Menaga Than Loves for SirLanka ❤
@FathimaFasila-hk8mh
@FathimaFasila-hk8mh 6 ай бұрын
Chandhru anna ❤ Menakakka ❤
@U_M_F_Channel
@U_M_F_Channel 7 ай бұрын
Romba proud da erukku bro
@shra3834
@shra3834 7 ай бұрын
அருமை
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 6 ай бұрын
❤❤❤❤First travel namma Chennai Tamilnadu ❤❤❤ namma tamil❤❤❤
@varunadeepa7796
@varunadeepa7796 7 ай бұрын
Hi Chandru Anna
@noorabdul-h4k
@noorabdul-h4k 6 ай бұрын
CONGRATULATIONS TO BIHAIN WOODS.
@mohamedhazeem4468
@mohamedhazeem4468 7 ай бұрын
Chandru anna clear explanations
@rvsk28
@rvsk28 7 ай бұрын
Smoke Biscuit மிகவும் ஆபத்தானது. சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக செய்தி வந்துள்ளது. அதை தவிர்பது நல்லது.
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 6 ай бұрын
Tamil naattu pen arumayana kelwigalukku walthukkal ❤
@Chanu-ss9uw
@Chanu-ss9uw 7 ай бұрын
I was born and raised in Sri Lanka. When I went to Pakistan a few times, I felt Pakistan like my hometown with heartfelt reception, great warmth, friendship, trust, and solidarity. Without a single exception. But India. It is the total opposite.
@shiningstone6771
@shiningstone6771 6 ай бұрын
In India which part? North, North-east or South, or Tamil Nadu?
@rmr2000
@rmr2000 7 ай бұрын
மக்களை வழிநடத்தும் பாகிஸ்தான் உளவுத்துறை ராணுவம் தான் மோசம்
@TTF-ir6dh
@TTF-ir6dh 6 ай бұрын
Pak good
@nagubala4576
@nagubala4576 7 ай бұрын
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து உள்ளது
@selvaduraiarul6711
@selvaduraiarul6711 5 ай бұрын
You are so good. We enjoy your TikTok with your wife too. So good, we are coming to Sri Lanka soon, we wish we could see you 👍
@kandasamysundary4275
@kandasamysundary4275 7 ай бұрын
Super bro 🎉
@ThankappanMuthian
@ThankappanMuthian 3 ай бұрын
Bro chandru pechu Kanyakumari dialectai pontathu,vaalthukkal bro.
@naniaaliyar862
@naniaaliyar862 7 ай бұрын
PAKISTAN BEST PEOPLE SOFTNES AND GOOD HUMANITY 👍
@Creation-l4x
@Creation-l4x 6 ай бұрын
Everywhere people are good.. politics only differs.. but their government is worse than india.. economic crisis people suffer more
@Chozhanadu-jkm
@Chozhanadu-jkm 7 ай бұрын
Pasitan makkal nallavanga than
@Shakanan3028
@Shakanan3028 7 ай бұрын
புரில
@gsakcork
@gsakcork 6 ай бұрын
Good to see you in India
@Jeeva-eb7mh
@Jeeva-eb7mh 7 ай бұрын
வணக்கம்
@shanmugasundaramn2343
@shanmugasundaramn2343 7 ай бұрын
Paapukutty ah kaetadha solunga bro ❤️❤️❤️
@MohammedFaazeeth-yn6vc
@MohammedFaazeeth-yn6vc 7 ай бұрын
Live long bro, RSS and BJP divide and policy,bjp change people about Pakistan, Pakistan awareness video good
@murugan_kovai
@murugan_kovai 7 ай бұрын
Aamandaa.. vadakans mosam.. but fuckistan romba nallavanuga.. madhaveri mattume irukku ungalukku..
@jkarthickraman6182
@jkarthickraman6182 7 ай бұрын
Vandutan rss pathi thapa pesa ..Look how India is managing economic crisis after covid and russia ukrine war...IMF has to bailout pak...India has to rescue Srilanka
@engineer1075
@engineer1075 7 ай бұрын
dai naaye sangi naala mosamsnavn than
@User-gjjkbkknnkk
@User-gjjkbkknnkk 7 ай бұрын
@@murugan_kovai onna madiri sangi pons gal ikira waraikum minorities ku nimmadhi illa daa muttal sangis.. India developed country only rich people.. poor people more and poor pattiyal makkal Innam Innam kila than povangaa onna madiri thevediya sangis ikum warai nools than onnayaa ati padaikum
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 7 ай бұрын
அருமை பிரதர் 🎉🎉🎉
@NiyasFamily1
@NiyasFamily1 7 ай бұрын
He is a great vlogger ❤❤❤❤
@ras.official5626
@ras.official5626 6 ай бұрын
13:20
@noorabdul-h4k
@noorabdul-h4k 6 ай бұрын
CONGRATULATIONS TO BIHAIN WOOD
@MohamadMufeer
@MohamadMufeer 7 ай бұрын
சந்துரு அண்ணா இப்ப பச்சை மிளகாய் இன்றைய மார்க்கெட் 1kg வின் விலை 60 ரூபாய் மட்டும்
@marthikw9449
@marthikw9449 7 ай бұрын
💖💖💖👌👌👌
@noorabdul-h4k
@noorabdul-h4k 6 ай бұрын
WE RESPECT GREAT CHANRU
@treatseaweed
@treatseaweed 7 ай бұрын
Sincerity is missing in him
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 43 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 75 МЛН
No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs
14:58
Rj Chandru Vlogs
Рет қаралды 496 М.
Pakistan 🇵🇰 Biriyani 🍚 😍 | Rj Chandru Vlogs
11:26
Rj Chandru Vlogs
Рет қаралды 295 М.