Actor Nepolean Indian Home Tour - பூர்வீக வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் - அண்ணன் பேட்டி

  Рет қаралды 153,637

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@muralimurali4408
@muralimurali4408 Жыл бұрын
வணக்கம் 🙏.நெப்போலியன் sir அவர்களின் மகனுக்கு இருக்கும் தசை நார் சிதைவு நோயால் என் மகனுக்கும் பாதிக்க பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கிறான்.நான் நெப்போலியன் sir அவர்களை தொடர்பு கொள்ள முடியுமா?நன்றி
@Raja-Mohana
@Raja-Mohana Жыл бұрын
கிராமத்தில் நல்ல குடும்பத்தில் பிறந்து, கல்லூரிபடிப்பில் சிறந்து, நடிகராக, வில்லன், காதநாயகன், தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடிப்பில் சிறந்து, அரசியலில் நுழைந்து, MLA, MP, மத்திய இணை அமைச்சர் பதவிகளில்சிறந்து, குடும்ப சூழ்நிலையால் அமெரிக்காவில் குடிபுகுந்து, அங்கும் IT,( ஜீவன் இன்போ டெக் )வேளாண்மை, வணிகம் என சென்ற இடங்களில் சிறப்பு சேர்த்த குமரேசன் @ நெப்போலியன் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்!
@ashokantony358
@ashokantony358 Жыл бұрын
உண்மையிலேயே தமிழக நடிகர்களில் சிறந்த மாமனிதர் மதிப்பிற்குரிய திரு .நெப்போலியன் அவர்கள்
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
நான் நேசிக்கும் மாமனிதர் நெப்போலியன்
@sathyasathyas9663
@sathyasathyas9663 Жыл бұрын
நிஜமான hero நெப்போ லியன் sir
@jagadeeswarijagadees
@jagadeeswarijagadees Жыл бұрын
பெற்ற தாய் தந்தையை வணங்கும் போது அனைத்து நலன்களும் வந்து சேரும்
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
நெப்போலியன் சார் நல்ல மனிதர் 💯🙏
@devarajanpremanathan3913
@devarajanpremanathan3913 Жыл бұрын
Þ⅞
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@Disha87
@Disha87 Жыл бұрын
அருமை🥰🥰🥰 (9:15...அது ராஜ்குமார் இல்லை ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா சோனாக்சி சின்ஹாவோட அப்பா🙏)
@vasantha0907
@vasantha0907 Жыл бұрын
We only did the lingam with their father mother photos in Black granite in our factory GTP Granites Ltd, Salem
@rubyjaculined7504
@rubyjaculined7504 Жыл бұрын
Once in my life time I want to meet Mr Napolean sir.
@bennyhin2005
@bennyhin2005 Жыл бұрын
One of the best father in the world nepolean sir hattsoff sir
@masilamani1817
@masilamani1817 Жыл бұрын
பெற்றோர் நினைவிடம் சிறப்பு
@myway4144
@myway4144 Жыл бұрын
அருமை...சிறிய நெருடல் பாஜகவில் சேர்ந்தது பெருத்த அவமானம்...ஆயிரம் கருத்து முரண் இருந்தாலும் விலகி நிற்கலாமே தவிர சோரம் போககூடாது...மற்றபடி எனக்கு பிடித்த மிக நல்ல மனிதர்..
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
நல்ல மனிதர் நல்ல தந்தை வாழ்த்துக்கள்
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 Жыл бұрын
Great 👍 person Nepoleon sir God bless you sir 🙏🙏🙏🙏
@nirmala91590
@nirmala91590 Жыл бұрын
மலேசியா 19 Years முன் ஒரு முறை நேரில் பார்த்துருக்கேன் சார் அப்போ நீங்க. நெப்போலியன் னு தெரியாது ........
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Great effort
@kumarsundarraj2790
@kumarsundarraj2790 Жыл бұрын
Myuyir brother you areaveryveryrealygreatmanbrother
@vanikunendran7636
@vanikunendran7636 Жыл бұрын
Hi my dear bro amazing 🙏. Touch my heart 💘wow congratulations 👏. Super explanation 💘wow god bless your family 🙏. Take care ❤🙏🙏🙏😀😀😀😀😀❤💙🙏.
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Жыл бұрын
Appa Amma ve evulo vayasula inachu onnu seiyarathu periya visayem sir evulo pudichu solraru
@Indu.g
@Indu.g Жыл бұрын
The pooja. and prayers done by our Forefathers and Parents will surely bless the generations to come.there is no doubt about it . God bless the fly and all good people
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
நெப்போலியன் அவர்கள் ரெட்டியார் சமுகம் ஆனால் கொண்டா ரெட்டியா இல்ல கொண்டக ரெட்டியா.... ஏனா தமிழ்நாட்டு மக்கள் சில மக்களுக்கு இதுவே தெரியாம இருகாங்க நான் சாதி வெறியன் கிடையாது ஆனா தெரிஞ்சிக்க ஆசைபடுகிறேன்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonice..great
@ARUNKUMAR-zi6rk
@ARUNKUMAR-zi6rk Жыл бұрын
Nepoleon's Home Tour, India
@Dhanesh_art
@Dhanesh_art Жыл бұрын
Super
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👍
@sandhyarani1760
@sandhyarani1760 Жыл бұрын
Super 😘💖
@harishsammy3042
@harishsammy3042 Жыл бұрын
best man
@kidsjoinwithyaki9700
@kidsjoinwithyaki9700 Жыл бұрын
Super background Bible words நீதிமொழிகள் 🙏🏻
@sudharsans3467
@sudharsans3467 Жыл бұрын
Enna ah manusan😢
@darkeagle3253
@darkeagle3253 Жыл бұрын
Bro ithu enga ooru peruvalanallur
@stellamary8924
@stellamary8924 Жыл бұрын
Arasiyalil vetukkuoruthar erundhal Panam kottum nenaivedam katrathu easy dhan
@latharamamoorthy5812
@latharamamoorthy5812 Жыл бұрын
I think its peruvalanallur
@sandhyarani1760
@sandhyarani1760 Жыл бұрын
❤️👍🙏.
@muralimurali4408
@muralimurali4408 Жыл бұрын
வணக்கம் 🙏.நெப்போலியன் sir அவர்களின் மகனுக்கு இருக்கும் தசை நார் சிதைவு நோய் தான் என் மகனுக்கும் இருக்கிறது.நடக்க இயலாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கிறான்.நான் அவரை தொடர்பு கொள்ள வேண்டும்.வாய்ப்பு கிடைக்குமா
@jana0701
@jana0701 Жыл бұрын
Enga Patti ooru peruvalanallur
@gowrivelu6682
@gowrivelu6682 Жыл бұрын
9.16 அவரு ராஜ்குமார் மாதிரி தெரியல ... அவர் இந்தி நடிகர் தர்மேந்திரா ன்னு நினைக்கிறேன் ...
@selvakumarramasamy7105
@selvakumarramasamy7105 Жыл бұрын
அவர் சத்ருகன் சின்ஹா
@gowrivelu6682
@gowrivelu6682 Жыл бұрын
@@selvakumarramasamy7105 ஆமாம் நண்பா ... நன்றி ..
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Shot gun Shatrugan.
@rukmanirukk7338
@rukmanirukk7338 Жыл бұрын
Something fishy 🤔 evanga thaimama K.N.NEHRU va pathi vai theravavey illaii ...
@rania1059
@rania1059 Жыл бұрын
Nalla kudumpam
@PamisKitchen
@PamisKitchen Жыл бұрын
That is Satrugnan Sinha and not Rajkumar
@marianchristophe9107
@marianchristophe9107 10 күн бұрын
Vaztalam pezsem tagettaloum pezsem viyakam Idouthan Daddddaaa
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 8 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,8 МЛН
Podcast with Nepoleon in Home ❤️ - Irfan's View
47:31
Irfan's view
Рет қаралды 738 М.
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 8 МЛН