Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@mckinformation45882 жыл бұрын
I have content for u about temple. .
@dr.sivaramanjagadeesan26822 жыл бұрын
@@mckinformation4588 kindly share
@sethugopinath47804 ай бұрын
இந்த ஃப்ராடுகள், புளுகறதிலே பி.எச்டி பண்ணப் போகலாம் !
@RajaRaja-br1iy2 жыл бұрын
எனது தாத்தா ராமையா சேர்வையும் சுதந்திர போராட்ட வீரர்தான் பலமுறை குண்டடி பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார் சுதந்திரத்திற்கு பிறகு அரசாங்க சலுகை எதுவும் தனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டார் தியாகி பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ள வில்லை சாகும் வரை கதர்வேட்டி கதர்சட்டை அணிந்து காந்திய வாதியாக வாழ்ந்தார் ஆனால் இப்போது உயிரோடு இல்லை ஐயாவை பார்க்கும் போது என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது
@Nonecares4522 жыл бұрын
Great.
@arunkannan38222 жыл бұрын
🥺
@dhanamlakshmi88002 жыл бұрын
You are from great family👍👍👍👍👍
@vijikannan15402 жыл бұрын
வீரவணக்கம் ஐயா அவர்களுக்கு
@mathanpandian21942 жыл бұрын
Nanpa enathu thaththa irulappa servaiyum ithe kolkai udaiyavar.national army il paniyarriyavar.Avar irantha pothu vantha koottam ithuvarai yarukum vanthathillai enkal oril
@Formerthegod2 жыл бұрын
அய்யா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் வாழ வேண்டும்.
@kaasuillapaa2 жыл бұрын
பழனி மலை முருகன் மிகவும் சக்திவாய்ந்த முருகன் நானே பலமுறை உணர்ந்திருக்கிறேன்
@jpyugesh73782 жыл бұрын
Poombarai murukan tha best ... Ena athu thasapashanam ...
@ராதாமுருகன் Жыл бұрын
முருகனை போல் தெய்வமும் இல்லை அந்த குமரனை போல் அழகான தெய்வமும் இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@gokulpriyan53192 жыл бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை முருகனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை 🙏🏿 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏿
@bhuvnas Жыл бұрын
🙏
@user-el4hj6yb6k2 жыл бұрын
பயனுள்ள சிறப்பான காணொளி... முதியவர் ஒரு நிருபராக இருந்துள்ளார்
@jsmurthy74812 жыл бұрын
முதியவருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்துள்ளது.... 👏💐👏
@s.gayathiri153110 ай бұрын
Excellent explanation....very good....vilakkiya periyavar avargaluku en manamaarndha paaraattukkal nd vaazhthukkal....
What a energy from this gentlemen. Here is our murugan living from old generation.🙏🦚Om muruga🦚🙏
@jothimanikandan1676 Жыл бұрын
En ennamey ungal reply nandri
@manischoco46682 жыл бұрын
எனது தாய் கிராமம் என்பதில் பெருமை கொள்கிறேன் ,,,
@ganapathiganapathi94252 жыл бұрын
Anna full details sollunga anna
@ganapathiganapathi94252 жыл бұрын
Kovilukku poganum anna
@sudhachelladurai10 ай бұрын
Yenga amma porandhadhu idhry oor thaan.....innaiku angu ther thiruvizha
@meenatchimadurai11772 жыл бұрын
How informative he is? Great! People like him should be treated as a treasure and should respect them. We don't know how we would be, at the age of him!
@nishaamma304911 ай бұрын
This grandfather... really need to thankful 🙏...
@kumarblore20032 жыл бұрын
Omg. Great kowledge and memory. வாழ்க வளமுடன்.
@mohanraj68002 жыл бұрын
Inge irukum silai thasapasanam... Palani la irukum silai navapasanam... Grate temple.. Can feel a good vibrations..
குழைந்தையாய் பிறந்து குழைந்தையாகவே இறங்கிறார் மனிதன்.குழைந்தை பேச்சு.லவ் யூ தாத்தா.❤
@rockstarmovieclips11152 жыл бұрын
What a energy from him..💥
@yuvarajkanniappan27132 жыл бұрын
அய்யா இவ்வளவு தகவல் சொல்றாரு. அவருடைய பெயரையும் அவர் யாரென்பதையும் சொல்லி கவுரவப்படுத்திவிட்டு பேட்டியை தொடங்கி இருக்க வேண்டும். இந்த ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லாத youtubers
Wt a knowledgeable person...awesome memory...even Dates and year are too clear..👌👌👌👌
@harijaganathan31232 жыл бұрын
வெற்றி முருகானுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyangakumar98042 жыл бұрын
Ayya ungalal yevlavu inimaiyaga tamil pesa mudikirathu super.
@sreegangadeeswararkollimal56162 жыл бұрын
முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
@karutha26pandian902 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😍😍😍
@arunkannan38222 жыл бұрын
🎉
@Lallissamayalarai11 ай бұрын
We salute your sacrifice.Excellent memory. Thanks for the information.
@ramachandranr63822 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@vimaladevi31432 жыл бұрын
What an energy and memory capacity he mentioning with the date and year of history...Great thatha...
@suganyasathishsuganyasathi69442 жыл бұрын
🙏ஓம் சரவண பவ🙏🌺🌺🌺🌺தமிழ் கடவுள் முருகனே துணை 🌺🌺🌺🙏 🙏🙏🙏♥
@rlakshmay2 жыл бұрын
Good info with detailed explanation. Thanks to this grandpa and BW.
@madhusasi675411 ай бұрын
அழகு தாத்தா❤.
@jeevajo5783 Жыл бұрын
navapasana silai 3 irukku china la onnu palani and tiruchi to namakkal sellum vali ,sivan kovil Mali Mel irukku kavari river Ku opposite antha malai la positive vibration and silai seiya thevaiyana kavri aarum ullatal angu pogar sengaru.ipoum antha malai la pogar Ku sannati irukku palani irukura same silai antha malai la irukku.
@MegaSuresh862 жыл бұрын
Rombe Nandri Ayya,👏👏👏👌👌
@KiranKumar-um2gz2 жыл бұрын
Superb poombar kovil vandh aganum
@selvakumargovinda6713 Жыл бұрын
ARUMAIYANA PATHIVU NANDRI 👍👍💐💐👌👌⚘️⚘️👏👏🌹🌹🙏🙏🙏
@KiranKumar-um2gz2 жыл бұрын
Bg music was good..hw can siddhar by chin get siddhar
@KiranKumar-um2gz Жыл бұрын
I hav met this thatha freedom fighter nw 101 yrs good man by him i went to templ
@darkseid34272 жыл бұрын
Behind Woods ah ithuu paravala good job Varun bro
@yuvarajkanniappan27132 жыл бұрын
இதுபோன்ற பேட்டிகளுக்கு சிறிது ஆன்மீக நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் உள்ள நபர்களை அனுப்புங்கள்
@mailsudharsan2 жыл бұрын
உண்மை . பேட்டி எடுப்பவன் எருமை மாடு போன்ற தொனிக்கிறான்
@YOURS12 жыл бұрын
Sunni Nambikai
@yuvarajkanniappan27132 жыл бұрын
@@YOURS1 போடா சுன்னி
@MrSathish98402 жыл бұрын
Iyya nalamudan vazhga ...Om Saravana bhava
@kitchen-dinner36862 жыл бұрын
Iniku dhan palani kovil ponom super
@vpdvpd01502 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jayanthipon26292 жыл бұрын
Thanks Ayya
@KiranKumar-um2gz2 жыл бұрын
Bg tone good good informativ
@sl-cy8rw2 жыл бұрын
சொரியாரிஸ்ட் பேட்டி எடுக்க வைத்த முருகன் மிக பெரியவன் 🙏🏻
@sureshvinayagamoorthy83372 жыл бұрын
Na nenache neenga sollitinga 👍😂😂
@BalamuruganNEce2 жыл бұрын
😂🤣🤣🤣🤣ama bro ana samy lam poi nu soli thiriylnjavan ipa murugan ha pathi interview edukira
Ennada periyarist unna eppdi enn appa murugan temple la allow pannungo Thanks Bangalore
@ragavandrans85122 жыл бұрын
👍
@marudhupandiyan31492 жыл бұрын
Thiyagi Govindan Iyya 🙏
@VIKI_00072 жыл бұрын
Thank u for the video
@m.palanikumarm.palanikumar97152 жыл бұрын
Peruskku.. True.. Anmeeham... Thiryavillai...
@veeramanimani16382 жыл бұрын
Valiya tharunjrucha... Ini silaya aattayapotruvanga..
@prabakaran2777 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா
@priyadharan85762 жыл бұрын
Need more information about kunnuva mannadigal......
@Bricknmortor Жыл бұрын
Behind woods.. andha periyavarku oru tea avadhu vangi kuduthaya pa?
@soosairajesh22062 жыл бұрын
பழனி முருகன் கோவிலில் தமிழ் மொழியில் தமிழ்ப்பண்டாரங்கள் பூசைகள் செய்து வந்தனர்... பின்னர் பார்ப்பான் அவர்களை விரட்டி விட்டு உள்ளே நுழைந்து விட்டான்
@SanthoshKumar-in4dl2 жыл бұрын
Any proof ?
@vijikannan15402 жыл бұрын
@@SanthoshKumar-in4dl நாயக்கர் படையெடுப்பு பற்றியும் அவர்கள் மதுரையை ஆண்ட காலம் முடிந்தால் வரலாறு சான்றுகள் உள்ளனவா என்று நீங்கள் தேடி பார்க்கவும் இது எல்லாம் பார்ப்பவர்களுக்கு சொந்தம் என்று உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா
@சரவணன்-ர6ண2 жыл бұрын
@@vijikannan1540 விஜயநகர மன்னர்கள் காலத்தில் பழனி கோவில் பிராமண கைகளுக்கு சென்றது உண்மை, சுமார் 500 வருடங்களுக்கு முன்👍
@vijikannan15402 жыл бұрын
@@சரவணன்-ர6ண உண்மை என்று நம்பி நம்பி எத்தனை காலம்தான் ஏமாற காலம் கடந்த நிகழ்வுகள் இதனால் பயன் என்ன பிரிவினை தான் வளருகிறது சிந்தித்துபார்த்து செய்ய வேண்டும் தம்பி மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@சரவணன்-ர6ண2 жыл бұрын
பார்ப்பான்இல்லை பிராமணன் புரியுதா🤦🏻
@inianbabusubramaniyam34292 жыл бұрын
Om Muruga
@pauldappagaming Жыл бұрын
Samy Kovil address solluga bro
@lockdown19602 жыл бұрын
Murugan muthalil kaaladi eduthu vaiththa edam ,Arunagiri Malai, Namakkal District .Antha mala mela erunthu pakkum pothu palani malai theriyum nu solluvanga, atharku arugil muruganin petrorkal erukkindra Arthanareeshwarar Malaiyum erukkirathu,Murugan nijamagave erukkindrar....Vetrivel muruga
@veeraherbalayam48722 жыл бұрын
Voice 💯 🔥
@sathishgovindaraj49452 жыл бұрын
Behindwoods கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நிருபித்து விட்டார்கள்,😂😂nanum rowdy than moment 😂
@SaravanaKumar-ni7fl2 жыл бұрын
இப்பதான் உருப்படிய ஒரு வீடியோ எடுத்திருக்கிறாய்... எனக்கும் பூம்பாறை குழந்தை வேலப்பர் தரிசனம் கிடைத்தது...முருகப்பெருமான் நினைத்து வேண்டினால் நிச்சயம் கிடைக்கும்...அனைவரும் கண்டிப்பாக வர வேண்டிய ஆலயம்...
@dhivagarm42372 жыл бұрын
Nalla uruttu 😂😂thatha nee vera level.
@rajkumar-nl2pi2 жыл бұрын
அப்பனே முருகா சரணம்
@HairResearchTamil2 жыл бұрын
முருகையா 🙏🙏🙏🙏
@kongubharathi99 Жыл бұрын
Vanakam
@PerumPalli2 жыл бұрын
முருக முருக முருக 🙏🙏🙏
@jeer79962 жыл бұрын
பூம்பாறை நவபாஷாணம் கிடையாது ,அது தசபாஷனம்
@balakrishananhotelbala44252 жыл бұрын
உண்மை நான் இந்த உரு தான்
@NMKumar-ub4ps Жыл бұрын
மிக சரி
@aravindramprasaththiruvenk33392 жыл бұрын
Aam um sri maha boga sida swamye potri..
@BalaBala-om9vm Жыл бұрын
Lord muruga 🎉
@balakrishananhotelbala44252 жыл бұрын
Om muruga👋👋👋
@Lathafeli4655 Жыл бұрын
Thasapaasanam
@ranipandian21352 жыл бұрын
Ayya, can I get the copy of the book?
@BlackpearlAbu2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥aug26/22 nethi dhan poitu vandhen - 1:30pm ke mist apde full uraye maraichuduM !!! Bullet la Inga ponadhe oru thrill dhan 🥰❤️
@SenthilKumar-qp6nl Жыл бұрын
ஓம் murugaa
@gayathri90skids742 жыл бұрын
Om muruga🙏🌹🌹🌹🌹
@kandasamymayan228 Жыл бұрын
என்னாது, போகர் சீனரா, (1)நம்முடைய மற்ற சித்தர்கள் அவருக்கு துனையாக எப்படி ஒத்துழைத்தார்கள்? (2)நவராத்திரி விழா நாம் கொண்டாடும்அதே ஒன்பது நாட்கள் சீனர்கலும் கொண்டாடுகிரார்கள் வேறு பெயரில்
@tbselva2 жыл бұрын
தொடக்கம் 3:13
@arunkumarr28102 жыл бұрын
On Saravana bava
@krishna-69112 жыл бұрын
No. It's false... Behind woods Cristin Misinary s channel. Ivanga 1st ipdi than starr panuvanga. Apram velaia katuvanga. Like british east Indian company..
@tamils44362 жыл бұрын
Ada sanghi ithulayumada neenga politics panuveenga
@mistermadras2 жыл бұрын
Om murugarey🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤍🤍🤍❤️❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🤲🤲
@parameshwaran5972 жыл бұрын
இந்தஊருக்கு எப்படிபோக வேண்டும்
@selvakumarsubbaraj57532 жыл бұрын
கொடைக்கானலில் இருந்து மண்ணவனூர் செல்லும் வழியில் 20 கீமீ தொலைவில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்...
அருணகிரி நாதன் 15 நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆனால் இந்த பெரியவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என கூறுவது எப்படி
@svmgaming1482 жыл бұрын
Any one can reply who is mannadi is mannadi is a sub- caste of devanthirakulavelalar.
@jeer79962 жыл бұрын
No its மன்றடியார் from கொங்கு region
@இளைமையின்சித்தன்2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதா உனக்கு அங்க என்ன வேலை
@lakshmisampath17732 ай бұрын
Bogar books a padichavanga ida kekadinga olari kotrar
@jeer79962 жыл бұрын
பழனி நவபாஷாண முருகருக்கு சாத்தபட்ட சந்தனத்தை இப்பொழுது மக்களுக்கு கொடுக்கிறார்களா?
@savefarmers90912 жыл бұрын
ஆம் தருகிறார்கள்... கட்டளை பூஜையில் கலந்து கொண்டு அந்த சந்தனம் பெறலாம்.. செவ்வாய் அன்று காலை 5.30 க்கு பழனி மலை மேல் இருக்க வேண்டும்... முதல் பூஜையாக விஸ்வரூப தரிசனம் செய்ய வேண்டும்... அப்படி செய்யும் வண்ணம்... ரக்கால சந்தனம் என்று கேட்டால் கிடைக்கும்
@kingram9368 Жыл бұрын
சந்தனம் மற்றும் நீர் சொல்லுரிங்க அதலாம் யார் யாருக்கு தராங்க??????