Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kiruthikaashwin94263 ай бұрын
இவ்வளவு பசுமை, இயற்கையான காற்று, உணவு... அதுவும் நீங்களே பயிர் செய்து 👌🏻👌🏻👌🏻... நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர் சகோதரி ... வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் உழைப்பு...
வேளாண்மை என்பது படிக்காத வர்கள் செய்யும் தொழில் அல்ல . அனைவரும் விவசாயம் காப்போம்❤❤
@suja24423 ай бұрын
Negativity ன்குற சிந்தனையே வேண்டாம், எல்லா மனிதன்க்கும் மிருகங்களுக்கும் சாப்பாடு தான் முக்கியம். விவசாயம் தான் உயர்ந்த தொழில், மற்றது எல்லாம் வேஸ்ட், படிப்பு, பட்டம் வேஸ்ட்.
@v.natarajannatarajan962Ай бұрын
நான் பரம ஏழை எனக்கு ஆண்டவன் சின்னகாணி கூடகொடுக்கவில்லை. உங்க வீடியோவைபார்த்து பெருமை அடைவேன். பணி தொடரட்டும்
@poongodimurthi91093 ай бұрын
Super Keerthi and Super agriculturalist.....Vazha valamudan.....
@sarashandcrafts32123 ай бұрын
வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் என் ன ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்தால் உன்னை மாதிரி இயற்கை சூழ் நிலையில் வாழ வேண்டும் என்று ஆசை உன்னை மாதிரி நிறைய இளைய தலைமுறையினர் வர வேண்டும் நீங்கள் சேற்றில் கை வைக்கா விட்டால் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியாது குழந்தை நீ வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ இறைவன் உன்னை நன்றாக வைப்பார்உன்னை மாதிரி நிறைய இளைய தலைமுறை மக்கள் வர வேண்டும் ❤❤❤❤❤
@pugazhenthis88793 ай бұрын
மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்
@fAindiGoAS3 ай бұрын
Mind voice 🤔🙄 நான் வாழ நினைச்ச வாழ்கையை இவங்க வாழ்றாங்க, ஒரு நாள் நடக்கும் , நம்பிக்கைதான் வழக்கை ❤❤🎉
@PandeeswariPandeeswari-n4g3 ай бұрын
S
@retreattames3 ай бұрын
All the time try hard, certain this universe will give u whatever u loke
@ingersollsenthiltk92733 ай бұрын
அற்புதம் ❤❤❤❤❤❤ நானும் இப்படி வாழ தான் விரும்புகிறேன் ❤❤❤❤❤❤❤
@legendarycraft89603 ай бұрын
சக்கப்போடு சேனல் சூப்பர் சிஸ்டர் உங்க இயற்கை விவசாயம் வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மனசுக்கு ஆறுதலா இருக்கும் அந்த செடிகள் மரம் எல்லாம் பார்க்க போது நீங்க தொடர்ந்து இதை செய்யுங்க சென்னையில் இருக்கிறதுனால எங்களால் அதைச் செய்ய முடியவில்லை ஃபியூச்சர் எல்லாம் நம்ம வீடு கட்டினால் சுத்தி இந்த மாதிரி இடம் விட்டு செடிகள் வளர்த்து காய்கறிகள் நமக்கு தேவையானதை நம்மளே எடுத்துக்கணும் என்றது எனக்கு ரொம்ப நாள் ஆசை கடவுள் சீக்கிரம் நிறைவேற்றுவார்
@PREMKUMAR-zn4qg3 ай бұрын
பெண்ணின் பெருமை முன்னுதாரணமாக... வாழ்கிறார்🙏🌹👍👆❤️💐🌹
@-_.0O3 ай бұрын
பெருமைகளுள் இதுவும் ஒன்று
@priyahanivlogs3 ай бұрын
One of my fav youtuber. I am enjoying her videos from USA🎉
@balamurugand98143 ай бұрын
நல்ல வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை.... வாழ்த்துக்கள் 👍👌💐
@alphonsoraj97502 ай бұрын
One of the best videos I have ever experienced. What clarity and selfless thinking. This girl has high thinking of others, surprisingly at a young age. Society needs such humble selfless people.God bless her abundantly. Congratulations to the channel.
@ThirumaalV.1245-uu4mr3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா கிணற்றை யும் மேற் பக்கம் இருக்கும் சில கழிவுகள் அகற்றவேண்டும்
@lakshmidurai56733 ай бұрын
Behindwoods ivalavu nall intha youtuber sis miss paniteenga ❤️❤️
@PyKnot3 ай бұрын
புனிதா இவ்வளவு கஷ்டப்பட்டுருக்கிறாா்களா என்று நான் இந்த பேட்டியைப் பாா்த்துதான் புரிந்து கொண்டேன். நானும் அவங்க channel ஐ பாா்க்கிறேன். அவங்க தோட்டம் அவங்க சமையல் அவங்க வேலையைப் பாா்தது ப்ரமிச்சிருக்கிறேன்.
@kanimozhic54252 ай бұрын
யாரும் நம்மை காயப்படுத் தாத ஒரு உலகத்தில் வாழ்வது ஒரு வரமே நானும் இந்த மாதிரி ஒரு உலகத்தில்தான் நானும் வாழ்கிறேன்
@MM-yj8vhАй бұрын
இந்த அழகான, இயற்கையான வாழ்கையை வாழும் தோழிக்கு என் வாழ்த்துக்கள். இவரை பேட்டி எடுத்த உங்களுக்கும் என் வாழ்த்துகள்... ❤❤ கடந்த 8 வருடமாக , என் சிறுவயதில் வாழ்ந்த இயற்கையான வாழ்கையை , எங்க தோட்டத்தில், இயற்கை விவசாயம் செய்து, எங்க குழந்தைகளோடு வாழ்கிறோம்... நிம்மதியாக இருக்கு. என் குழந்தைகளும் , இப்போது சிட்டிக்கு வர மாட்டேன், நீங்க வேண்டுமானால் போங்க என்று சொல்கிறார்கள். நாங்களும் ஏதாவது வேலை இருந்தால் மட்டுமே செல்வோம். இப்போது, அவர்கள் எல்லா தோட்ட வேலைகளையும் பிரியத்துடன் செய்கிறார்கள்.. இயற்கை, இயற்கை விவசாயம் & வாழ்வியல்.... குழந்தைகளுக்கு பல நல்ல விசயங்களை கற்றுக் கொடுக்கும். அதை எந்த பள்ளியிலும் , கோடி ரூபாய் பணத்தை கொடுத்தாலும் கற்றுக் கொள்ள முடியாது .
@s.malarkodi19853 ай бұрын
இந்த மாதிரி videos இரண்டு மூன்று part போடுங்க
@0xGowthamr_web33 ай бұрын
I'm also near Gobi from Erode.....Loving & Living the Village Life !
@jayamrathnam3 ай бұрын
உங்கள் குழந்தைகள் குடுத்து வைத்தவர்கள், சொத்து சேர்ப்பதை விட ஆரோக்கியத்தை குடுக்கிறீர்கள் அருமை, சொத்து அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள், ஆரோக்கியமே முதல் படி.
@easwaramoorthi37023 ай бұрын
இயற்க்கை யெல்லாம் தரும் மனிதன் அதனை அளிப்பான் சிலர் மட்டுமே இவரை போல் வணக்கம்
@VijayAnushiya3 ай бұрын
👍👍👍நீங்கள் தான் ஆரோக்கியமாக வாழ்கின்றிர்கள்
@parvathykugan12853 ай бұрын
🙏 அருள் இருந்தாலே இதெல்லாம்.. கிடைக்கும்.சும்மா மண்ணில் இருந்தாலே ஆனந்தம் தான்.இயற்கையோடு இணைந்தால் ஏது stress 🔱
@maniduraisamy58263 ай бұрын
இப்படி ஒரு அறிவும் அழகும் நிறைந்த அதி புத்திசாலி பெண் மக்களாகவும் மனைவியாகவும் மருமகளாகவும் கிடைச்சா அந்த வீடே சொர்க்கம் தான்
@IndraS-so2ki2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் ❤❤❤
@rathinasabapathi23653 ай бұрын
தங்களின் வாழ்வு சிறக்க வேளாண் பணிகள் சிறக்க இறைவன் அருளட்டும்
@Balakannan6423 ай бұрын
உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கு Sister 🎉🎉
@ஆர்விஆருர்3 ай бұрын
அரசு ஓருபுறம் டாஸ்மாக் வருமானத்தில் மக்களை சீரழிக்கும் காலத்தில் தற்சார்பு விவசாயம் ஒன்றே சிறந்த வாழ்வுமுறை என்பதை சாத்தியப்படுத்தும் இவரை பாராட்டுவோம். ❤
@ranjanikangatharan65613 ай бұрын
Yes, yes, all of us together wish her all the best. Punitha is a very successful farmer and a home maker.
@baluchamynagarajan93313 ай бұрын
இதுதான் நாம் தமிழர் அரசியல்!
@jamesedward47463 ай бұрын
Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa jompees tumbler boys @@baluchamynagarajan9331
@evanjalinmariadass43753 ай бұрын
இதை தான் நாம் தமிழர் கட்சி சீமான் கூறுகிறார்
@Rajagopal-el1lk2 ай бұрын
Iam also her Sakkapodu channel's Subscriber. Proudly feel.
@groworganic1077Ай бұрын
நம்ம தங்கச்சி சக்கைப்போடு. Very impressive. உலகமே இயற்கை உழவை நோக்கி போகும் காலம் இது. MakeUp பூசும் சினிமாஸ் ஸ்டார் ஐ விட விவசாயிகள் சிறந்தவர்கள் .
@cousalliyasouresh37763 ай бұрын
Vazththukkal sister neenga aaruvadai seivathai parkka very very happy. Best unga video than.
@sumathisrivatsan5103 ай бұрын
I have been watching sakkapodu channel . I really liked her concepts n vidoes.. keep rocking punitha dear.. congratulations for ur interview..
@GokulR-gg2yo3 ай бұрын
Kongu life❤️💚
@suryashaji12883 ай бұрын
Heart touch speech truly congregalation punitha i salute u r hardwork
@xavierbrutus77643 ай бұрын
மிகவும் அருமை👍 வாழ்த்துக்கள் சகோதரி🎉
@sujathaviswanathan9203 ай бұрын
வாழ்த்துக்கள் புனிதா🎉❤வாழ்க வளத்துடன் நலமுடன். உங்களின் வீடியோக்கள் நிறைய பார்திருக்கேன்
@jassassociatessАй бұрын
அருமையிலும் அருமை சிறப்பு அழகு அன்பு தமிழ் மரபு தங்கையே புனிதம் பெற்ற புனிதா ஆண்டவன் அருள் உன்னோடு
@anishvaishuworld771925 күн бұрын
இயற்கை வாழ்வு தான் வாழ்வின் வரம் 🎉❤
@gandhikrishnanm3 ай бұрын
I was so emotional in a positive sense seeing this post. Nature is blissful in all aspects. Nature Bless Punitha. Thank you.
@KalpanaMs-vg9wq3 ай бұрын
விவசாயம் செய்து வாழ்வது யாரும் முக்கிய மாக அறிவுள்ள யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள் உன் னை நினைத்தால் மிகவும் பெருமை யாக உள்ள து. எனக்கு ம் இப்படி பட்ட வாழ்க்கை தான் பிடிக்கும் நானும் இப்போது தனியாக தான் உள்ளேன் வெறும் 250சதுரடியில். காய்கறி பழங்கள் வைத்து கொண்டு அதை பெயிண்ட் டன் செய்ய வே முடிய வில்லை வயதாகி விட்டது ஆசை மட்டுமே உள்ளது. உன் வயதில் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்னால் முடியாது நீ சொல்வது போல் செடிகள் முளைத்து வளரும் ஒவ்வொரு வளர்ச்சி யும் பார்க்க பார்க்க சந்தோஷ மாக இருக்கும்
@Magi-d5pАй бұрын
❤சாப்பிட சாப்பா டுக்கு வேலை செய்யணும்
@nilamithra35413 ай бұрын
My favourite channel. She is my inspiration. Bcoz of her I bought I acre லேண்ட் இன் future iam also going to start small agriculture
@balusr3 ай бұрын
Vow, finally Punitha is on behindwoods 👏👏👏👏 congratulations 🎊 I am a subscriber and follower living in USA. If we ever come back to India, this is what we want to do😂 she is just brilliant 👌
@jeeva72013 ай бұрын
நான் 2 ஏக்கர் ல விவசாயம் பண்றேன். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு என்னால் அதை முழு நேரமாக செய்ய முடியவில்லை. எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும். ❤ keep it up sis.
@KrishnammalLakshmi2 ай бұрын
Congratulations my granddaughter
@sriranjanisilksdharmapuri3 ай бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@ganishkumar49953 ай бұрын
Sister unga ulaippu ketaitha vettri 👍💐 super sister 💥🤝
@padhmaselvam61613 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே உன் சிந்தனை மற்றும் செயல்கள் பிரமாதம் வாழ்க வளமுடன் ❤❤❤
@ilavarasisivakumar13063 ай бұрын
வாழ்த்துக்கள் மா எனக்கும் ஆசையா இருக்கு
@kanda11763 ай бұрын
வரும் பொருளாதார பிரச்சனைக்கு எல்லோரும் விவசாயம் செய்ய வேண்டும் 💦
@KalpanaMs-vg9wq3 ай бұрын
வேறு வேலை க்கு போக முடியாது
@nuvalitamil_vlogs3 ай бұрын
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி யான பதிவு 👌👌👌👌👍😃😃
@DeviPriyaVijayaKumar3 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி🎉❤
@Lekha023 ай бұрын
Super mam.. Finally u got the recognition for your hardwork..
@Ananth_.3 ай бұрын
Engakka da superuhhh❤
@sangavipriya72763 ай бұрын
Sister nanum unga mindsetla tan irunthan...ennoda full life um village tan...but irunthalum nanum ungala mathiri tan nenaichitu irunthan but ipo naanga chennai la irukom nan ipo sontha ooruku polanu irukan...
@Chinnanitha3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@malligababu47773 ай бұрын
நானும் இது போன்ற ஒரு வாழ்க்கை முறையை த்தான் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் வாழ்க்கையில் அது நடந்து விட்டது. வாழ்த்துக்கள் சகோதரி. இறைவன் அருள் உனக்கு என்றென்றும் கிடைக்கும்.வாழ்க வளமுடன்.
@Asekar-mw3fq3 ай бұрын
Seedling a plant in our own hand is a very happy Motherhood Nature .One can realise that only in that field work.The reporter would have realised that.Thanks a lot for effort...🎉🎉🎉.
விவசாயத்தின் மேல் விருப்பமின்றி வாழும் இளம் பெண்கள் மத்தியில் புனிதாவின் விவசாய ஆர்வம் வரவேற்று பாராட்ட வேண்டிய விஷயம்
@maryrani.a89923 ай бұрын
Ini varum kalangalil organic food than thadala irukum. Ithai vunarthu ippava arabitha papa ku valthikkal. Superb. Healthi life style tha best. Hospital pakama poga vendam. IT valai i vida mathipu mika tha irukum varum kalangalil.
@selvid66613 ай бұрын
புனிதா என்றால் புத்துணர்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramanathankumar48433 ай бұрын
Punitha sister have started from scratch. I am a diehard follower of her channel from the beginning. All the best sister.
@ranjanikangatharan65613 ай бұрын
I love your red keerai Punitha, normally I don’t like colourful keerai, but after I watch your video, now I want to cook red keerai. Wow, what a great video, Thank you interview my heroine Punitha, from Australia.
@rithudreams5239Ай бұрын
Nanum intha mathiriyana life dhan sis....
@abdulmajeeth-e9jАй бұрын
வாழ்க வளமுடன் அக்கா 🎉
@vijayaranim83503 ай бұрын
சூப்பர் சகோதரி
@kanchanajayakanthan9763 ай бұрын
Punitha is great very interesting channal sakapodu Punitha channal
Very inspring Sister.. Behindwoods - give Content like this..❤
@rohayay7260Ай бұрын
Your very hardworking and super lady God bless lifelong happiness you and your family
@vanitharathinam24743 ай бұрын
watched all your videos inspired a lot ❤
@kowsalyamani76193 ай бұрын
Super ma நீ நல்ல வரணும் ma வாழ்க வளமுடன்
@syedkabir-e3y3 ай бұрын
Very happy to see this video 😊 my recet favourite channel ❤❤sakkapodu😊 supper akka I like you so much ❤
@நேர்கொண்டபார்வை-ழ4ய3 ай бұрын
Sister வாழ்த்துக்கள்
@sangeethagovindaraj20843 ай бұрын
Inspiring Punitha ❤.
@krjayakumarindianoiljayaku9316Ай бұрын
I am fond of visiting your farm ....❤
@danialanthony76823 ай бұрын
Super punitha ❤❤❤❤❤
@poornimamarappan3 ай бұрын
Happy to see punitha sister here❤ you will grow day by day..All the best🎉
@skd54322 ай бұрын
super சக்கபோடு super....
@vasanthanvasanth93473 ай бұрын
22:14 வாழ்த்துக்கள் 🎉
@Sanfrancisco.2024Ай бұрын
Very proud of you
@preeth-d5i3 ай бұрын
Punitha, your videos are so inspiring. Wonderful.
@jayaprakashnaidu71563 ай бұрын
சகோதரி என்னா பேச்சு பட பட பட பட ன்னு வாழ்த்துக்கள்
@questionquestioner3 ай бұрын
Style - க பேச வேண்டும் மற்றும் தன்னை Mordern - க காட்டவேண்டும் என்ற நாதாரி பெண்களுக்குதான் பேச்சு சரளமாக வராது. ஆனால் நம் தங்கைகள் இப்படி பேசுவது இயல்புதான்.
@v.telangovan7533 ай бұрын
எத்தனையோ யூடூப்பர் பிரபலம் அடைந்து விட்டார்கள் இந்த அம்மனியின் யூடூப்பை நான் நிறைய பார்த்து விட்டு ஒரு புறம் மகிழ்ச்சி மறுபுறம் மனதில் கஷ்டம் காரணம் பட்டயபடிப்பு படித்த பெண் இவ்வளவு செயல்களை செய்து யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற எண்ணம் தோன்றும் யார் யாரோ யூடூப்பர் கார் பங்களா என்று யூட்யூப் மூலம் சம்பாதித்து இருக்கும் போது இவர் மட்டும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று செய்து வருகிறாரே என்று ஒரு புறம் வருத்தம்.இன்னும் எவ்வளவோ சொல்ல மனம் தோன்னுது சொன்னது பாதி மனதில் மறைந்து இருப்பது மீதி......
@dhanalakshmiraghavan34293 ай бұрын
I have farmhouse with land.But I missed all these opportunities.Hatsoff to you. Vazhga valamudan.
@thirunavukkarasuarasu41063 ай бұрын
Super sister congrats keep going
@JaiKumar-dj7ii3 ай бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@jayanthipandiyan54403 ай бұрын
Congrats Punitha Sis🎉🎉🎉
@abiyellow3 ай бұрын
long time follower of her channel. videos will be so nice.