இராணுவ வீரர் TO Microsoft Director ஆன தமிழன்! கோபியை மிரளவைத்த வாழ்க்கை பயணம்! Inspiring Interview

  Рет қаралды 669,110

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 646
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@seemlyme
@seemlyme 10 ай бұрын
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. Check this account
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 10 ай бұрын
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்தவர். இந்திய விமானப் படையில் பல வருடங்கள் பணி புரிந்தவர். தற்போது உலகளாவிய பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார். பிறந்து வளர்ந்த தமிழகத்திற்கு தன்னால் இயன்ற சேவையை செய்ய முனைகிறார். நினைத்தாலே பெருமையாக உள்ளது.
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 7 ай бұрын
DMK government a parattanum.tamilnadu number one state against pogudu
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 6 ай бұрын
தமிழ்நாட்டில் பிறந்தவர் எல்லாம் தமிழர் அல்ல. ஆந்திராவிலிருந்து ஒரு தெலுங்க இனத்தார் தமிழ்நாட்டிற்கு வந்து அங்கு பிள்ளை பிறந்தால், பிள்ளை தமிழர் இனம் எப்படி? ஒரு இனத்தார் எங்கு வாழ்ந்தாலும் அவரது வாரிசுகள் அதே இனம் தான், இனம் மாறாது.
@showki
@showki Ай бұрын
இந்தியர்களை வைத்து இந்திய அடிமைகளை கவர்வது... வெள்ளைக்காரன் புத்திசாலிதான்பா 😂
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 10 ай бұрын
ஒரு தமிழர் தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு உன்னத சேவையை செய்வது போற்றத்தக்கது. 👍🙏
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 10 ай бұрын
AI tech is not good for this world
@ravikarur1959
@ravikarur1959 9 ай бұрын
அறிவுப்பூர்வமான கலந்துரையாடல். நன்றி.
@santhoshkumars885
@santhoshkumars885 9 ай бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம். அதில் நல்ல உணவு, இயற்கை ‌சூழல், உடல் ஆரோக்கியம், மன‌ நிம்மதி கிடைக்கிறது இல்லை எல்லாருக்கும். நானும் அதே நிலையில் உள்ளேன். மாற்றம் தேவை மக்களிடம் . வரும் தலைமுறை காலங்களில் இயற்கை ‌சூழல் வேண்டும் .
@5stargr468
@5stargr468 18 күн бұрын
இயற்கையை விழ்த்த முடியாது
@pandiyan9589
@pandiyan9589 10 ай бұрын
தாங்களின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன் . தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக AI , AGI Education Development ற்காக தாங்களின் முயற்சி வெற்றி பேற வாழ்த்துக்கள். இதனை கொண்டுவர காரணமாக இருந்த கல்வி அமைச்சர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . தமிழக கல்வித்துறை வரலாற்றில் மிகவும் புதுமையான வளர்ச்சித் திட்டம் .
@jeyarajbalakrishnan4813
@jeyarajbalakrishnan4813 10 ай бұрын
🙏♥️
@gsvictor2012
@gsvictor2012 5 ай бұрын
Amen. வாழ்த்துக்கள்.
@treasuregiveaway
@treasuregiveaway 10 ай бұрын
Being a director in Microsoft team is not easy. Salute you, sir...
@johnsonkenedy7583
@johnsonkenedy7583 10 ай бұрын
உலகின் முன்னனி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள தமிழ் மண்ணின் மைந்தன் உயர்திரு மனோஜ் சுந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள் பல உங்களுடைய இந்த தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்காக செய்யும் சேவைக்காக நன்றி பல கோபி அவர்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதை குறைக்கவும்
@nakeeran2618
@nakeeran2618 10 ай бұрын
Excellent and very useful for today generations Youths.... More and more interviews and interaction like is required....❤
@gve4son
@gve4son 10 ай бұрын
உயர் மதிப்பிற்குரிய தமிழ் மக்களிடம் அன்புடைய மனோஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்
@krishnavenirajan398
@krishnavenirajan398 7 ай бұрын
பெருமகிழ்ச்சி கொள்கிறேன். பெருமையும் கொள்கிறேன் சிசில் சார், தமிழ் சமுதாய மக்கள் உயர்வை எண்ணும் உங்கள் உணர்வையெண்ணி. அன்பு வாழ்த்துகள் 🎉
@dhanarajg3132
@dhanarajg3132 10 ай бұрын
அறிவுசார் கேள்விகளை, சாதாரணமாக கேட்டு பதில் பெற்ற, கோபியின் கேள்வி ஞானம் வியக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்! கோபி.
@sekar_antony
@sekar_antony 9 ай бұрын
From his all interviews , he works lot in back end. Deep watching only we can understand. That's Gopi sir.
@hemasandiranduraikannu1422
@hemasandiranduraikannu1422 10 ай бұрын
உலகின் மிக பெரிய நிறுவனங்களில் பெரும்பாளும் இந்தியர்கள் தமிழர்கள் நிர்வகிக்கிறார்கள் ஆனால் என் இந்தியா அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ளவில்லை😢😢
@warrio617
@warrio617 10 ай бұрын
Tamilians ella Tamil bhramins are in high position
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 10 ай бұрын
காரணம் பாப்பனர்கள் தான் நிர்ணயிக்கிறார்கள், இந்திய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களின் தவறான கண்ணோட்டம்
@krishanth2175
@krishanth2175 9 ай бұрын
They can't give higher salaries
@panneerselvamamp9465
@panneerselvamamp9465 8 ай бұрын
ஹிந்தி தெரியவில்லை என்பதால்தான்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 6 ай бұрын
போடா வெண்ணெய்​@@panneerselvamamp9465
@ismailameera749
@ismailameera749 9 ай бұрын
really amazing thought we are proud... தமிழ்நாடு...
@ilangokvp4522
@ilangokvp4522 19 күн бұрын
அருமை பதிவு. இதில் சாதி பார்த்து அவரை கேவலப்படுத்திவிடாதீர்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 10 ай бұрын
தமிழனின் பங்களிப்பு இல்லாது எந்த கண்டுபிடிப்பும் நிகழாது வாழ்க தமிழ்
@indianhuman007
@indianhuman007 10 ай бұрын
Sir summa edhachum solladheenga sir. Enna kandupidihargal solunga
@rajag9860
@rajag9860 10 ай бұрын
Bro soldrathu correct dhan.money koduthu adimaiya vachu irupan.ithu eppa puriyum theriyala ....
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
​@@indianhuman007அப்போ சுந்தர் பிச்சை?!
@asrafmezat8261
@asrafmezat8261 10 ай бұрын
Poda loosu😂
@karthiks8612
@karthiks8612 10 ай бұрын
நீங்கள் பார்க்கும் வானவியலை துல்லியமாக பல்லாயிரம் வருடம் முன்னே கணித்தது, null என்பதை பயன்படுத்தியது, விவயசாய அறிவு, கணிதத்தை எண் வடிவம் கொடுத்தது மற்றும் சிறந்து விளங்கியது, மருத்துவத்தில், அணு விஞ்சானம் மேலும் பல
@gmksankarsamy3538
@gmksankarsamy3538 6 күн бұрын
கடைசியாக கேட்டாரு பாரு கேள்வி....that is GOPI .... மனிதன் மனதை வென்றுவிடுமோ என்ற பயமும் அதனூடே மானுடம் தோற்றுவிடுமோ என்ற எண்ணம் தான் ❤
@balajiv4727
@balajiv4727 8 ай бұрын
Vera level Gopi Sir, Amazed by out of box questions. Simply Supperb. Namma Makkalukaga odi poi motha Ala ninnu AGI la kerchief pota Cecil Sundar(The Great) Sirrukku oru periya Nandri. Mara Thamizan Da!
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 3 ай бұрын
அருமையான பதிவு தமிழ் வெல்லும் தமிழர்கள் செல்வார்கள் உங்கள் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள்
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 10 ай бұрын
ஒரு தமிழ் மகன் எவ்வளவு உயரம் எட்டினாலும்...தன் சமூதாயத்தின் குழந்தைகளையும் அவ்வுயரத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பரந்த எண்ணத்திற்கு நமது வாழ்த்துக்கள்! சிசில் சுந்தர் அவர்களை விட சற்று கூடுதல் உயரத்தில் இருக்கும் கூகுள் தமிழர் திரு.சுந்தர் பிச்சை அவர்கள் ஏதேனும் தம் தமிழ் சொந்தங்களுக்கு செய்துள்ளார்களா? என்று தெரியவில்லை.திரு.கோபி நாத் அவர்கள் சுந்தர் பிச்சை அவர்களையும் நேர்காணல் எடுக்க முயற்சிக்க வேண்டும்.
@ajismomeen
@ajismomeen 9 ай бұрын
உண்மை தான் அறிவியல் உலகில் உலா வரும் நம் தமிழ் மக்கள் அவரவர் துறையில் சிறந்த இடத்தில் இருப்பவர் இங்கு உள்ள மக்களுக்கும் அதனை கொண்டு வந்து சேர்க்க சிசில் சுந்தர் போல் முயற்சி செய்ய வேண்டும்.
@althafsha5115
@althafsha5115 9 ай бұрын
Bravo.... Be proud to be a Tamilan... First AI education in India.... Go Ahead....
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
உலக மக்கள் சாகும் நிலை கூடிய விரைவில் முடிக்கும்
@அமுதாசதாசிவம்
@அமுதாசதாசிவம் 10 ай бұрын
மனுசன் என்னிக்குபா செத்திருக்கான். அவன் மத்தவங்களசாகமப்பானே தவிர அவன் சாகமாட்டான்😂😂😂😂😂
@paulrajsamy6434
@paulrajsamy6434 10 ай бұрын
என்ன வேலையில்லா திண்டாட்டம் உண்டாகும்
@Ramanram-uh7nd
@Ramanram-uh7nd 8 ай бұрын
கோபி சார்..அருமையான பேட்டி... இவர்களை எப்படி தேடி கண்டுபிடிக்கிறீர்கள்... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@ManiP-z9q
@ManiP-z9q 10 ай бұрын
WOW TN GOVT HAT'S OFF
@sekar_antony
@sekar_antony 9 ай бұрын
நல்ல புரிந்துரையாடல். Hats off to you Sir and Tamil Nadu government. Thanks Gopinath sir, for this interview. Note: Sir voice resemblance of MrJames vasanthan😊
@mta2847
@mta2847 10 ай бұрын
Congratulations to the Director for his appreciation about our Tamilnadu. And his helping hand developing Tamil ans to the extent of rural area Can’t wait to see the result.
@SKJeeva
@SKJeeva 10 ай бұрын
Gobi brother ku ellame theryuthu, avartha naraya pesraru 😃
@MNFSkchannel
@MNFSkchannel 10 ай бұрын
இருவருக்கும் வணக்கம் உங்களின் கலந்துரையாடல் மிகவும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஆனால் ஒரு சிறிய கேள்வி உண்டு பல தலைமுறைகள் தவறவிட்ட கல்வியினை அடுத்தடுத்த தலைமுறைகள் நலம்பெற டெக்னாலஜி மட்டுமே முக்கியத்துவமா
@selvaraj8266
@selvaraj8266 10 ай бұрын
எல்லாம் முக்கியம் அதில் டெக்னாலஜி முதன்மையானது,அதை நம் தலைமுறைக்கு புகட்டுவதில் ஒரு சுயநலம் கலந்த பொதுநலன்.
@ArivomThelivom-uc6bt
@ArivomThelivom-uc6bt 10 ай бұрын
வாழ்த்துகள் மகனே.
@DhanamElumalai-m8i
@DhanamElumalai-m8i 10 ай бұрын
Thanks for your vision on AGI and making it as an commodity for Tamilnadu students.
@RameshRam-fu8jg
@RameshRam-fu8jg 10 ай бұрын
Good inspiring for Tamil Nadu Government Schools 🔥❤️
@Nithiya123
@Nithiya123 10 ай бұрын
Very nice interview 😍 Thanks to the tamilnadu government for this initiative
@tpeterprakash
@tpeterprakash 10 ай бұрын
Woow Woow... Great Great Great Interview ... Semma Fantastic Pls Share pannunga Eloorukum Theriyattum.
@VivekSakthivel-m1h
@VivekSakthivel-m1h 10 ай бұрын
At last you said, valuing people will get more important, When technology develops... Your word create trust on future... Thankyou sir...and gopinath...
@MNFSkchannel
@MNFSkchannel 10 ай бұрын
மனிதனின் வாழ்வில் டெக்னாலஜி பத்தோடு 11 ஆக இருந்தால் அனைவருக்கும் நலம் வாய்க்கும்
@rajasekar790
@rajasekar790 10 ай бұрын
Wow. Big thanks to TN govt for the great vision in AI. 🎉
@emanuelka05
@emanuelka05 10 ай бұрын
Mr Gopi you are imposing dominance in your interview. Space your self between your questions and stop cutting in between the interviewee responses.
@dpak39977
@dpak39977 4 ай бұрын
That depends on audience,, the interruption is for everyone to understand.. Not for himself. Understand the nuances please
@ellappanveera7641
@ellappanveera7641 19 күн бұрын
@emanuelka05 - absolutely correct 💯
@1984krishnakumar
@1984krishnakumar 10 ай бұрын
Congrats to MS director Sir for the deep and innovative work. Feel like we need to allow sir to share more and we need to listen a lot. Felt like few questions interrupted the flow.
@mathavan778
@mathavan778 10 ай бұрын
🇲🇾 extraordinary planning. Unimaginable, teaching AI in தமிழ் நாடு government school. Big kudos to Mr Sundhar. Real தமிழ் n தலைவன் will do in action. Not like cenima people. How glad all the students in tamil nadu. Please guys...please back up all these kind of leaders for our better generation in Indian 🇮🇳
@abdulsalam417
@abdulsalam417 10 ай бұрын
உலகத்திற்கே வழிகாட்டி தமிழர்கள்தான் பெருமையாக இருக்கிறது
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 10 ай бұрын
How
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 10 ай бұрын
இந்தியாவில் எந்த மாநிலம் இந்த AI நுட்பத்தை பள்ளிகளில் கற்பிக்கிறது!?. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைதான!! அப்போ முன்னோடிதானப்பா!! IT Policy லயும் முன்னோடி தமிழ்நாடுதான் தம்பி.. செய்திகளை அன்றாடம் படி..😂​@@LokeshKumar-tv9lm
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 10 ай бұрын
தொடர்ச்சியாக.... ஆமா,தமிழ்நாடு முன்னோடின்னு சொன்ன உடனயே ஏன் பதட்டப்படுற தம்பி!?.. பொதுவா சங்கிகள்தான் பதட்டமைந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிஞ்சு சாவானுங்க!,😂😂 தம்பி சங்கியோ!?😂😂😂
@joannapaul5220
@joannapaul5220 10 ай бұрын
What is more impressive are your days in Airforce.. thanks for standing for us
@HelloWorld-nl3vk
@HelloWorld-nl3vk 10 ай бұрын
Gopinath was well prepared to raise common logical questions, which can be useful for all levels.
@saravanamoorthy5784
@saravanamoorthy5784 10 ай бұрын
Soldiers assemble 🎉🎉🔥❤️
@abugulammohammed7234
@abugulammohammed7234 10 ай бұрын
Congrats sir and congrats tn govt...to initiate this on govt school it's create massive impact....
@விடுப்பு
@விடுப்பு 15 күн бұрын
இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தியாவை ஒரு நாடு தொட்டு பார்க்க நினைத்து கூட பார்க்க முடியாது போல ❤️. ஆளப்போறான் தமிழன்னு கண்டிப்பா ஒரு காலத்தில் நடக்கும்னு நம்பிக்கை வருது ❤️. But அதை பார்க்க நான் இருப்பனான்னு நினைக்கிறப்போ கவலையா இருக்கு 😭
@ravichandran6560
@ravichandran6560 10 ай бұрын
எங்கள் காரைக்குடிக்கு பெருமை வாழ்த்துக்கள் .
@abdulwahab570
@abdulwahab570 10 ай бұрын
Always tamilnadu leads the nation
@sivamaniv7481
@sivamaniv7481 7 ай бұрын
கோபிநாத் எடுத்த நேர்காணலிலேயே நான் வியந்து வியந்து மலைத்து மலைத்து ஆச்சிரியத்தில் உச்சிக்கே சென்று பார்த்த ஒரு காணொளி எவ்வளவு அறிவாய்ந்த கேள்விகள் தமிழ்நாட்டை அடுத்து நிலைக்கு கொண்டு செல்லும் கேள்விகள் நான் கேள்விகளுக்கு சற்றும் கலைக்காத அறிவில் சிறந்த முதல்வருக்கே உண்டான சகல யுத்திகளோடும் கொடுக்கப்பட்ட அந்த பதில்கள் அப்பப்ப உலகத்தில் இருக்கும் அத்தனை பத்திரிகையாளர்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் மிஸ்டர் கோபி அதிலும் முதல்வரின் சிறப்பை அந்த காணொளியில் வாயிலாகத் தான் நான் அறிந்து கொண்டேன் இவ்வளவு ஆற்றல் மிக்க அறிவில் சிறந்த முதல்வரை தமிழ்நாடு பெற்றதற்காக முதல்வர் குச்சியோடு கூட வாக்கிங் செல்லும் பொழுது கோபி லாட் படைத்த சரித்திரம் அது எப்படிப்பா இந்த மாதிரி எல்லாம் கேள்விகளை சிந்திக்கிறீங்க நேரம் ஒதுக்கி
@subra67
@subra67 5 ай бұрын
Best interview .. Hatsoff..
@a.kirthikrosan5800
@a.kirthikrosan5800 10 ай бұрын
6:10AI 12:50 AGI
@ajayprasanth1999
@ajayprasanth1999 10 ай бұрын
Thanks 🙏🏻
@isaacchristian8722
@isaacchristian8722 9 ай бұрын
😂
@jawamich
@jawamich 10 ай бұрын
சிறந்த பயனுள்ள பேட்டி
@ragulragul1962
@ragulragul1962 13 күн бұрын
என்ன என்னமோ வந்தாலும் மனிதன் முன்பு இருந்த மாதிரி சந்தோசமா மனநிறைவா ஆரோக்யமா இருக்கானா? இல்லை அப்படியே எதிரா இருக்கான் இது அப்புறம் என்ன...... தேவை...
@GurumurthyKrishnamoorthy
@GurumurthyKrishnamoorthy 4 ай бұрын
Good interview. So pleased to know that Tamilnadu initiative is so advanced. Nice explanation Sunder. Good interaction Gopi.
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 8 ай бұрын
Yes all the best and very much proud about being a tamilian holding a top level post. Do your service sincerely.
@commoncats5437
@commoncats5437 10 ай бұрын
😍AGI gonna hit a milestone
@karlongztd287
@karlongztd287 10 ай бұрын
Yes, say no to humans, only AGI & AI, trans -humans and Human-Alien hybrid species, enough of human shit.
@ranmagm6457
@ranmagm6457 9 күн бұрын
It' very important thing for the peoples of the world good sir & very proud of you . Ranjan manoharan
@maniramraj4324
@maniramraj4324 7 ай бұрын
proud about you sir, than pirantha mannin mynthargalukku good things kidaikanumnu ninaikiringa.....!!! Great
@Joabem
@Joabem 6 ай бұрын
முடியும் என்று சொல்பவர்கள் AI செய்து கொண்டிருக்கிற தாக்கத்தை உணர்ந்தவர்கள்... முடியாது என்று சொல்பவர்கள் அதை உணராதவர்கள்
@kalirajan335
@kalirajan335 4 ай бұрын
Congratulations MS director Cecil sir….
@mangaladurai3126
@mangaladurai3126 10 ай бұрын
அருமை உங்கள் உணர்வுகள் அருமை. நான் உங்கள் காரைக்குடிகாரன் உங்கள் மதிப்பு, உங்கள் உயர்ந்த இலட்சியம் சிறகடித்துப் கோபி அண்ணா, நன்றி, நன்றி Director sir.
@elangene
@elangene 10 ай бұрын
Wow, great, Appreciated
@asanrajila6546
@asanrajila6546 10 ай бұрын
Hope all tamils working in such fields work for the state's development like this.
@RamyaMalar-ij6je
@RamyaMalar-ij6je 10 ай бұрын
Inspiration of Tamilnadu students thank you sir very useful messages
@jk_thoughts
@jk_thoughts 10 ай бұрын
எதிர்காலத்தில் நடக்கப் போகும் இச்சம்பவத்தை பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி MD Jegan எதிர்காலத்தில் நடக்கப் போகும் இச்சம்பவத்தை பைபிளின் வேதாகம வசனங்களோடு ஒப்பிட்டு கூறுகிறார்.
@amuthakathir9182
@amuthakathir9182 9 ай бұрын
Super sir Thank you sooo much sir❤❤❤❤❤
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 10 ай бұрын
விஞ்ஞானம் அரை வட்டம் ; மெய்ஞானம் முழு வட்டம்.
@nobel8852
@nobel8852 9 ай бұрын
விஞ்ஞானத்திற்கு படிப்பறிவு தேவை.மெய்ஞானத்திற்க்கு அறிவே தேவையில்லை
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 9 ай бұрын
@@nobel8852 நீங்கள் சொல்வது ஓரளவு சிரி காரணம், உலகாகித அறிவு தேவையில்லை. நம்காலத்து வள்ளலார் என்ன உணர்ந்து கூறினார். ஓதாமல் அனைத்தையும் உணர்ந்தேன் என்றால். அவர் எழுதிய திருஅருட்பா முக்காலத்தையும் கடந்தது. விஞ்ஞான படைப்புகள் காலாவதியாகும், புதிய கண்டுபிடிப்புகள் வரும். மெய்ஞானம் அப்படியல்ல, மூன்று காலத்திலும் நிலையாக இருக்கும்.
@grandpa8619
@grandpa8619 9 ай бұрын
What is மெய்ஞானம்.....U think.....
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 9 ай бұрын
@@grandpa8619 வாய் வியாபாரிகளாக இருக்கும் போலியான பேர்களிடமே உலகப் பேராசை கொண்டவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்! ஆன்மீக பலத்தால் இந்த உலக வாழ்க்கையில் மேலும் வெற்றி அடையலாம் என்ற கற்பனை எதிர்பார்ப்பிலேயே குருவை தேடுகிறார்கள்! ஆன்மீக பலம் பெறுவதால் வருவதில்லை - துறப்பதாலேயே வருகிறது! தியாகமே உள் ஞான ஜோதியை ஏற்றுகிறது! தற்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் சேவை மற்றும் பரஸ்பர பேரன்பினாலும், ஆன்ம சாதனையோடு கூடிய வாழ்வை நடைமுறைப் படுத்தினால் ஆன்மீக பலம் என்ன!! முக்தியே வாய்க்கும் என்பதை ஆன்மா வரை உணர்த்துவது பேரிறைவன் ஒருவரே!!
@mothilal6479
@mothilal6479 4 ай бұрын
​@@nobel8852😂😂😂
@AnandAdmirethehero
@AnandAdmirethehero 10 ай бұрын
Great Vision, All the very best...
@ElumalaiS-s3x
@ElumalaiS-s3x 10 ай бұрын
CECIL sir ,very proud of you ❤
@americaindia8931
@americaindia8931 10 ай бұрын
My salute🇮🇳🇮🇳🇮🇳⚔️⚔️⚔️⚔️🇮🇳🇮🇳🇮🇳
@sureshjay6826
@sureshjay6826 5 ай бұрын
Sports and education minister and your dedication of improving Tamil students skills and knowlegde to universal level... Thank you on behalf of students of Tamilnadu
@suganya32
@suganya32 6 ай бұрын
Thank you for this wonderful initiative.
@rajendranarjunan123
@rajendranarjunan123 8 ай бұрын
வாழ்க வளமுடன். நன்றி.
@anandbabu5105
@anandbabu5105 8 ай бұрын
CBSE has introduced AI with python for 9th and 10th students as optional subject 3 years back. How can someone at top position in Microsoft make such statements (first in world to introduce AI in school) without doing research with same AI and how can Gopi believe it??? I am a parent of 10th CBSE student and for a day I got carried away since it is Gopi's interview, but after I saw my son's marksheet with AI as subject yesterday, I came back to ground. Aa he interviewed Stalin, I suggest he can interview Annamalai and prove he is not politically biased
@infygazzy
@infygazzy 8 ай бұрын
அருமையான பதிவு. கற்போம் கற்பி்போம்
@SivajiGanesh-ic5vo
@SivajiGanesh-ic5vo 7 ай бұрын
Congratulations monoji. Very proud of u
@karnanponnai6121
@karnanponnai6121 9 күн бұрын
Good video and information, thank you bro,
@jonny6411
@jonny6411 10 ай бұрын
அருமையான கலந்துரையாடல். நன்மைகள் உண்டு,ஆனால் தீமைகள் அதிகம். 🤔
@ahmedlebbai6692
@ahmedlebbai6692 6 ай бұрын
ரொம்ப அருமை sir ❤
@noormohamed9118
@noormohamed9118 4 ай бұрын
Super. This is the vision of our Dravidian model. Hats off to our beloved CM Thalapathi, Udhya sir and Anbil sir.
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 10 ай бұрын
Hattsoff sicil ❤❤❤❤
@YTShareMarket
@YTShareMarket 4 ай бұрын
மனிதன் தன் ""இயல்பு வாழ்க்கைக்கு "" தரும்பி நிம்மதியா வாழ்வார்கள்...
@thulasithasjeyanthanjeyant4304
@thulasithasjeyanthanjeyant4304 9 ай бұрын
உங்களுடைய சேவை தமிழருக்கு தேவை
@sybereditor9694
@sybereditor9694 7 ай бұрын
You have Sri Lankan support 👍
@Mani-jh7tg
@Mani-jh7tg 19 күн бұрын
ninga romba nal nalla irukkanum sir..men melum valaranum..ennoda thami thangai nu sonninga parunga....nalla irunga sir..
@KalaV-g2p
@KalaV-g2p 19 күн бұрын
I am proud of tamilian
@sumanmathi6674
@sumanmathi6674 9 ай бұрын
LOVE IS LOVE❤
@calebalwyn3434
@calebalwyn3434 8 ай бұрын
Goosebumps moments 🔥🔥🔥
@MrUnique2011
@MrUnique2011 10 ай бұрын
Tthanks sunder sir tamilnadu government
@prabakaranisrael8036
@prabakaranisrael8036 8 ай бұрын
சார் உங்களுக்கு வாழ்த்துக்கள். என் மகன் MCA படித்திருக்கிறார் . தொடர்ந்து அதில் முன்னேற துடித்துக் கொண்டிருக்கிறான். உங்களால் உதவ முடியுமா. வாய்ப்பிருந்தால் தெரிவியுங்கள். நன்றி.
@jothimary8255
@jothimary8255 10 ай бұрын
God brings real good people like you to TN, to make TN more real . But never use it for destruction.
@santhanamjayanthi5677
@santhanamjayanthi5677 7 ай бұрын
Machine .... சொல்றத எல்லாம் செய்யும் என்பது மிகவும் நன்றாக இருந்தால் கூட..... மெஷின் ஆனது சொல்லாததை செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்
@vigneshravi4883
@vigneshravi4883 10 ай бұрын
Learning historical facts in every video 🎉 keep rocking 😊
@muthumari9294
@muthumari9294 10 ай бұрын
எல்லா புத்திசாலிகள் அமெரிக்கன் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
@rajag9860
@rajag9860 10 ай бұрын
No corporate Karan....
@ThamilNesan
@ThamilNesan 10 ай бұрын
ஏன் இந்தியாவில் அம்பானி ராட்டா காப்பரேட்காரங்க இல்லைங்களா
@doffydynamite4794
@doffydynamite4794 9 ай бұрын
Interesting information! Unga voice kekurathuku Vijaysethupathi voice Mathiri eruku
@ramajohn17
@ramajohn17 6 ай бұрын
Wow hopefully TN will move on right direction ❤
@muppakkaraic8640
@muppakkaraic8640 10 ай бұрын
நன்றிகள் சார் இருவருக்கும்
@TELEPATHY888
@TELEPATHY888 7 ай бұрын
Gopinath sir its innovative technology you can't stop anything you need to update yourself based on the technology . World is moving to the next next level you have to update yourself.
@instylesiva
@instylesiva 7 ай бұрын
Good topic and thanks for bringing the tech to Tamil Nadu
@sarathid9497
@sarathid9497 10 ай бұрын
Congratulations brother
@rajathavamani7219
@rajathavamani7219 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤
@Positivenarmiprabhu
@Positivenarmiprabhu 9 ай бұрын
I am also karaikudi I done my mca and mphil in alagappa university I soooooo proud of u
@Svee-z7h
@Svee-z7h 10 ай бұрын
Congrats Cecil ..
@rajabala6411
@rajabala6411 10 ай бұрын
Most informative... thank you sir..proud of you 🤝❤️
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 298 М.
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
தெரு நாய் மாபியா | Stray Dog Mafia
35:16
REDEFINING ANIMAL WELFARE
Рет қаралды 580