Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@nathanaelpi Жыл бұрын
நான் எதிர்பார்க்க வில்லை... மிகவும் பெருந்தன்மையும முதிர்ச்சியும் நாகரிகமுமான பேச்சு.....சிறந்த மனிதர்
@raymonjmini1941 Жыл бұрын
நீங்க நல்ல மனிதர்..நல்லா தான் இருப்பீங்க ரவீந்தர்..
@shakilameeramohideen4020 Жыл бұрын
சார் என்ன பிரச்சினையோ தெரில ஆனா ஜெயில் கஷ்டத்தை சொன்னீங்க கஷ்டமா போச்சு. வெயிட் குறைச்சு நெடிய நாள் ஆரோக்கியமா இருங்க. எந்த ஈகோவும் இல்லாமல் உங்க வெயிட் பற்றி சொல்றீங்க. ஃபேட்மேன்னு சர்ட் போட்ருக்கீங்க👍
@ragulragul8074 Жыл бұрын
Sir I feel so proud of you, you got so much guts and darringly faced the prison life.
@suthakar84 Жыл бұрын
சிறைச்சாலையை பற்றி அருமையாக விளக்கினீர்கள்.
@dharanisivaprakasam739 Жыл бұрын
We 100 % trust you sir .. God bless u sir 🙏
@saravananSaravanan-ib3ds Жыл бұрын
சார் பில் பண்ணாதிங்க நிங்கள் கவலை பட வேண்டாம் நான் செய்யாத குற்றத்திற்காக வேலூர் சிறையில் இருந்தேன் இரண்டு வருடம் நரக வாழ்க்கை
@gr4197 Жыл бұрын
Im sorry 😞 that you have to undergo this
@rnirmala1193 Жыл бұрын
சார், மூட்டுவலியால் என்னால் கீழே அமர்ந்து எழ முடியவில்லை, நீங்கள்எவ்வளவு வேதனை அடைந்து இருப்பிர்கள்,
@SELVA-sd8cq Жыл бұрын
Sirichutu pesinalum... paavam avar patta vethanai...enakku avar innocent than theriarar...
@radhikanarendhiran9324 Жыл бұрын
Bad days come in everyone's life, just keep on moving towards your goals.
@SowndharyaVinoth-xr6tq Жыл бұрын
Pavam racindharan sir avaru pesum podhu avaroda feel nalave purunjuka mudidhu. Sir 1st idhalam ungaluku oru experience so weight loos pannunga happy uh irunga
@mariyamariya7689 Жыл бұрын
Hi sir don't feel. Ellam nanmaike. I'm your fan my prayers always for you
@Santhosh-999 Жыл бұрын
Don't worry sir, we'll always fully support you. 🤝God bless you 🙏