தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் வரும் 2025 புது ஆண்டில் வாழ்த்துக்கள் 🎉
@rajr2624Ай бұрын
Thanks
@lkssekarlkssekar8929Ай бұрын
❤ நன்றி மகள் மருமகன் பேத்தி எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் நற்பவி நற்பவி ❤❤❤
@saranselvi7151Ай бұрын
Thank u
@yog45675Ай бұрын
Ellam namashivaya
@srinimalanraj632Ай бұрын
நடந்தால் நன்மை தான் சகோ
@rojaraja1Ай бұрын
என் இராசி தனுசுக்கு 7 1/2 என்று 10 வருடத்திற்கு முன்னர் சொன்னார்கள் நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன் பிறகு தான் தெரிந்தது அது 7 1/2. அல்ல 70 1/2 என்று நன்றி தனுசு ராசி என்னை ஒரேடியாக கொல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதற்கு🎉🎉🎉🎉🎉
@sureshemmatti388Ай бұрын
Same feel 😂😂😂😂
@lkssekarlkssekar8929Ай бұрын
என்ன செய்வது ❤❤😂😢😅
@udhayakumar9870Ай бұрын
Same@@sureshemmatti388
@Mrskitchen1777Ай бұрын
Correct I am also dhanushu
@rajeswaran.g4932Ай бұрын
70 1/2😂😂😂😂😂yes bro
@sivarayar-mj9pzАй бұрын
சார் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நான் பிறக்கும்போது பிடித்த ஏழரை 46 வயதுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் ஏழரை முடிந்த பாடியில்லை ஆனால் எல்லா ஜோசியரும் இன்று நல்லது நடக்கும் நாளை நல்லது நடக்கும் என்று காலத்தை ஓட்டுகிறார்கள் ஒருபோதும் நல்லது நடக்கல ஆனால் காலங்கள் மட்டும் ஓடிகொண்டிருக்கிறது.
@valarmathi9326Ай бұрын
Kovalainen paraphernalia enamel nallathu nadakkum
@selvakumarrajakumar2921Ай бұрын
Sir super 100% true congratulations 🙏🙏🙏🙏🙏
@prakashbalakrishnan5902Ай бұрын
இது எல்லாமே பொதுபலன்.. அவரவர் ஜாதகத்தை பார்த்து பலனை தெரிந்து கொள்ளவும். எல்லா நாட்களும் எல்லா நேரமும் நல்லதே என்று நினைப்போம். 🎉All is Well 🎉🎉
@ManikamurugavelАй бұрын
நான் பிறக்கும் போது லட்சாதிபதி மகன்.இன்று பிச்சைக்காரன் . வயது 52 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 😂
@HemachanderCRАй бұрын
Pongal potty pulungala Unga ammala
@riththikgovindraj4488Ай бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஸ்டம் தவிர வேறு எதுவும் நிரந்தரம் 😢😢😢
@cerilraj9514Ай бұрын
All is well ❤️🩹
@SakthivelSakthivel-w1gАй бұрын
1 sir excellent thank you very much sir
@yogeswari249Ай бұрын
Nandri🎉
@samsungsgh2671Ай бұрын
பல வருஷமா இந்த வருஷ பிரப ராசா கேட்டு கேட்டு நொந்து நூலா போய்விட்டேன் எனக்கு தனுசு ராசி மூலம் நட்சத்திரம்