"இந்த ரகசியம் தெரிஞ்சா 10,000 கோடி EARN பண்ணலாம்!" மிரண்டு போன கோபிநாத் - ABT Owner INSPIRING பேட்டி

  Рет қаралды 963,137

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 787
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@roobang8439
@roobang8439 Жыл бұрын
Keep producing more shows like this
@aishwaryavishnu786
@aishwaryavishnu786 Жыл бұрын
Sir my son suffering from speech delay problem can u say school name that sir described in video
@Lakshmipathyr-do2cu
@Lakshmipathyr-do2cu Жыл бұрын
po0k
@Lakshmipathyr-do2cu
@Lakshmipathyr-do2cu Жыл бұрын
m
@Lakshmipathyr-do2cu
@Lakshmipathyr-do2cu Жыл бұрын
mpm
@agnesbeatrice5092
@agnesbeatrice5092 Жыл бұрын
எனது அப்பா இந்த கம்பெனியில் பணிபுரிந்தார் எங்களை எல்லாம் ஆளாகினர் இப்போ தான் பேருந்து பயணிக்க இலவசம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே என் அப்பா பணி புரிந்த காரணத்தினால் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்தாங்க அந்த நன்றி இப்போது தெரிவிக்கிறேன் எனக்கு இப்போது 53 வயது
@Subramani-if6xs
@Subramani-if6xs 11 ай бұрын
❤❤❤
@satheeshsr9520
@satheeshsr9520 11 ай бұрын
Mee too. I grown up with support of sakthi group
@t.sudhakart.sudhakar4623
@t.sudhakart.sudhakar4623 10 ай бұрын
@padmakumar3
@padmakumar3 10 ай бұрын
❤❤❤
@fishfarmgb768
@fishfarmgb768 8 ай бұрын
Supper annan
@MinervaMolly
@MinervaMolly Жыл бұрын
பணக்காரர்களை சந்தித்து பேட்டி எடுப்பதை விட சிறந்த பண்பானவர்களை அறிமுக படுத்துவது மிகவும் சிறப்பு இவர் மிகவும் சிறந்த சிறப்பாளர்.
@jeyachandran1949
@jeyachandran1949 11 ай бұрын
YES, I agree with you what you say. An interesting and inspiring intellectual dialogue for the viewers. May God bless you both, Mr.Manickam and Mr Gopinath🎉 I share this video to the young and budding Entrepreneurs- Rev Dr I. Jeyachandran
@vpgopinath1997
@vpgopinath1997 Жыл бұрын
இல்லீங்க ஆமங்க ச்சா கொங்கு மொழியின் மரியாதைநிமித்தமான பேச்சும் வழக்கும் எவ்வளவு உயரசென்றாலும் மறக்காது மாறாது❤❤❤proud to be kongu tamilan
@selvaraju4483
@selvaraju4483 Жыл бұрын
அதிலும் பொள்ளாச்சி டாப்புங்கோ
@vpgopinath1997
@vpgopinath1997 Жыл бұрын
@@selvaraju4483 பிறவுங்க அதுதானுங்க நம்ம கொங்குமண்ணோட தாய்பூமி
@babusmt5354
@babusmt5354 11 ай бұрын
@saromagesh4680
@saromagesh4680 8 ай бұрын
❤❤❤
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 8 ай бұрын
❤❤❤❤
@venkatramanan96
@venkatramanan96 Жыл бұрын
எளிமையான பேச்சு, சிறந்த பண்புள்ள மனிதர் 🙏
@soundarrajanp186
@soundarrajanp186 Жыл бұрын
என்ன இருந்தாலும் எங்கள் கொங்கு தமிழுக்கு இருக்கும் சிறப்பு தனிதான் அவர் எவ்வளவு பெரிய தொழில் அதிபர் வார்த்தைக்கு வார்த்தை ங்க என்று அழகாக உரையாடுகிறார்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
கொங்கு தமிழ் மரியாதையும், கனிவும், இனிமையும் கொண்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை
@சிவசித்தம்-ர4ப
@சிவசித்தம்-ர4ப Жыл бұрын
ஆம் இன்றைய நிலையில் குறைந்து கொண்டு வருகிறது
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
மொத்த கலாச்சாரமே வீனாகிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனையான விசயம்.கொங்குத்தமிழ் எங்கும் எப்பொழுதும் நீடித்து நிலைத்து நிலைபெறவேண்டும்🎉🎉🎉🎉
@aiswaryar1133
@aiswaryar1133 Жыл бұрын
True 😊
@janakim2682
@janakim2682 Жыл бұрын
கோவைக்கு தனிமரியாதையுன்டு
@dsmmnghomannargudi
@dsmmnghomannargudi Жыл бұрын
இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் இருந்தாலும் சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் அடக்கத்துடன் பொறுமையுடனும் பேசுகிறார். இதுவே அய்யா அவர்கள் வெற்றிக்கு முழு காரணம். வாழ்த்துக்கள்.
@VinayagaMuruga-bl5pt
@VinayagaMuruga-bl5pt 8 ай бұрын
சரியான கருத்து
@MM-yj8vh
@MM-yj8vh Жыл бұрын
கோவை மாவட்டத்தின் பெருமை ..... ABT Groups... என்ன பணிவு, எதார்த்தமான பேச்சு, மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்....இவை எல்லாம் தான் இன்றும் இந்த குழுமத்தை ஆலமரமாக பரந்து, விரிந்து, வளர்ந்துள்ளது. திரு. மாணிக்கம் மகாலிங்கம் அவர்களிடம் இருந்து பல நல்ல விசயங்களை இன்று பலரும் கேட்டு, கற்று உள்ளோம். என்ன அருமையான ஒரு சமுக , தன் சூழலில் துறைகளின் மீதான பார்வை.... அருமை...அருமை. தன் வாரிசுகளை நன்றாக, சமுக அக்கறை கொண்டவர்களாக, பண்பனவராக, நேர்மை, ஒழுக்கம் மிகுந்தவராக, ஆரோக்கியம் சார்ந்த அறிவுடன் ..... திரு. மகாலிங்கம் அவர்களின் (ABT Groups, Coimbatore) வளர்த்துள்ளார். மென் மேலும் வளர்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன். 🌹💐⚘🌹💐⚘
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
நீ எப்போ அவரபோல வளரபோரா
@rajamuniyandiraja2356
@rajamuniyandiraja2356 Жыл бұрын
​@@RajKumar-fp4vwneenka
@2468yu
@2468yu Жыл бұрын
எல்லோரும் ஓரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை...வளர்ச்சி என்பது அவரவர் மனம்,செயல் வாழ்க்கையின் தன்மையை பிரதிபலிக்கும்
@lightblue123
@lightblue123 Жыл бұрын
​@@2468yu❤❤❤good words
@pveluswamycpalaniswamy9046
@pveluswamycpalaniswamy9046 Жыл бұрын
ABT service very good ❤❤❤
@vettriseven
@vettriseven Жыл бұрын
தமிழகத்திற்கு பெருமை தேடி தரும் குடும்பம்... முதன் முதலில் தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து , கல்வி கண் திறந்தவர்கள்...எண்ணற்ற அறிவாளிகளை உருவாக்கியவர்கள்...ABT எங்கள் வாழ்விலும் இணைந்துள்ளது சிறு வயது முதல்... வாழ்க வளமுடன்... I love ABT.... ❤❤❤
@gandhiuma281
@gandhiuma281 Жыл бұрын
மதிப்பிற்குரிய அவர்களுக்கு நான் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன் தாத்தா சொன்ன ஒற்றை வார்த்தை நம்ம ஊரில் தொழு நோயாளிகள் ஊனமுற்றோர் விபத்தில் கால் எறும்பு முடிந்தவர்கள் நம்மைப் போன்ற ஏழைகள் இவர்களுக்கு உண்மையாக உறுதியாக திறமையாக செருப்பு தைத்து கொடு என்ற அந்த வார்த்தை இன்றுவரை நான் செய்கிறேன் என் குடும்பம் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கிறோம்
@ManjuRajadurai
@ManjuRajadurai 11 ай бұрын
🎉🎉🎉🎉
@bidbite8076
@bidbite8076 9 ай бұрын
GREAT RESPONSIBILITY KEEP IT LONG TIME
@karthikeyankrishnan2957
@karthikeyankrishnan2957 7 ай бұрын
🎉🎉🎉🎉😊😊😊😊
@kirupashankar1161
@kirupashankar1161 5 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ClassicCharm_2324
@ClassicCharm_2324 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@HLRatan
@HLRatan Жыл бұрын
I'm Manickam's classmate, and we've been friends since school. Manickam's exceptional qualities are well-known and admired. Even now, he remains humble, approachable, and his generosity and empathy shine through. His support during a classmate's difficult time in Coimbatore is a testament to his character. Whether on school trips or today, he's always down-to-earth. Wishing him a long, healthy life filled with joy!
@stressbreakereas1857
@stressbreakereas1857 10 ай бұрын
❤️❤️❤️❤️ sir 💐💐💐💐💐
@SelvaKumar-mf3cn
@SelvaKumar-mf3cn Жыл бұрын
தூரத்திலிருந்து பார்த்தால் அவர் பொருட்செல்வர். அருகிலிருந்து பார்த்தால் அவர் அருட்செல்வர். ஆழ்ந்து பார்த்தால் அவர் அறிவுச் செல்வர். - வைரமுத்து
@gopinathan724
@gopinathan724 8 ай бұрын
மிக சிறந்த மனிதரின் எளிமையான பேட்டி. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு தேவையானவை
@punusamymarappan595
@punusamymarappan595 11 ай бұрын
ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், வர்த்தக சூழ்நிலை நிரம்பிய ஒரு மாநிலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான, அடக்கமான, மனிதாபிமானம் மிக்க மாமனிதர்!!!!!!❤🎉
@GirijaPatti52
@GirijaPatti52 Жыл бұрын
இவர் அப்பா சேர்மனாக இருந்த போது என் பாட்டி வார்டு கவுன்சிலராக இருந்தார்.(காங்கிரஸ்). பெயர்: நாகம்மாள்.பாட்டி மூன்று முறை எலக்சனில் ஜெயித்திருக்கிறார்.அவர் நர்சாக இருந்து சுற்றுவட்டாரத்தில் நிறைய பிரசவம் பார்த்ததால் ஒவ்வொரு முறையும் அவர்தான் ஜெயிப்பார்.ஆச்சரியம்தான் என்பது வருடங்களுக்கு முன்னாலேயே என் பாட்டி படித்தவர் என்று நினைக்கும் போது பெருமையாகத் தான் இருக்கிறது.
@ps1965erode
@ps1965erode Жыл бұрын
உயர்ந்த படிப்பும் .... நிறைந்த செல்வமும்.... ஆழ்ந்த அறிவும் .... கடின உழைப்பும் ... நெஞ்சுறுதியும்.... எளியோரிடம் இரக்கமும்.... ஒருங்கே கொண்ட ஆபூர்வ மனிதர் .... எங்களின் கொங்கு தமிழில் தங்கு தடையின்றி வாழ்வில் .... தொழிலில் உயர் வதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி.... 🙏
@senthilranga
@senthilranga Жыл бұрын
இவரின் தந்தையாரின் ஆன்மீகப் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது
@dhinakarand7640
@dhinakarand7640 Жыл бұрын
அருட் செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யா ! ஆன்மீகச்செம்மல்......புகழ் என்றும் ஓங்கி! நிற்கும்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ponnusamyramasamy9061
@ponnusamyramasamy9061 Жыл бұрын
சிறந்த பண்பாளர் மாணிக்கம் ஐயா அவர்கள் தங்களுக்குப் பேட்டி தருவதால் தாங்களும் உயர்ந்தவர் ஆகிறீர்கள் கோபிநாத் அவர்களே
@IbrahimA-xv5fl
@IbrahimA-xv5fl Жыл бұрын
எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எவ்வளவு எளிமையாக உள்ளார் வியப்பாக உள்ளது
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
எளிமையா இருக்கிறவர் தான் எதையும் சாதிக்கிறாங்க 👍💞💞💞 ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👍💞 கோபிநாத் சூப்பர்👍💞💞💞
@saravananvinoba
@saravananvinoba Жыл бұрын
எனது அப்பாவும், அவரது மறைவிற்கு பிறகு நானும் பணி செய்ததில் நன்றியுடன் நினைவு கூறி பெருமை அடைகிறேன்
@a.jprakash348
@a.jprakash348 Жыл бұрын
உன்னோட வளர்ச்சி என்ன
@madhuredcrosspackaging8571
@madhuredcrosspackaging8571 Жыл бұрын
Io I 8 I o9 I I i
@makeshkumar7184
@makeshkumar7184 Жыл бұрын
​@@a.jprakash348sollunga billgates
@sivakumar-wn9qh
@sivakumar-wn9qh Жыл бұрын
​@@a.jprakash348பல ஆண்டுகளாக அறிவாலயத்தில் கட்சி பணி செய்து கொண்டிருப்பவர்கள் என்ன வளர்ச்சி அடைந்தார்கள் என விளக்கவும்.....😮
@KannanKan-o8c
@KannanKan-o8c Жыл бұрын
​@@a.jprakash348❤ QA❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@kaliannank556
@kaliannank556 Жыл бұрын
அருட்செல்வர் ஆசியுடன் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்...
@chittradevysrinivasan7306
@chittradevysrinivasan7306 Жыл бұрын
பயனுள்ள தகவல்களை பகிர்ந்த ஐயாவுக்கு வணக்கங்கள். நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் உங்கள் அடக்கம் ஆன்மாவை தொட்டது. நன்றி கோபிநாத்
@Mr-Troll-5775
@Mr-Troll-5775 Жыл бұрын
பொள்ளாச்சியின் அடையாளம் ABT மற்றும் மகாலிங்கம் அய்யா
@sivakumarsiva3159
@sivakumarsiva3159 Жыл бұрын
இவரது தந்தை திரு.மகாலிங்கம் அவர்கள் கொங்கு நாடு போற்றும் மாமனிதர்
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 9 ай бұрын
நான் பார்த்த யூடியூப் வீடியோக்களில் இதுவும் ஒன்று சிறந்த மனிதர் ❤❤❤
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
எவ்வளவு எளிமையான பேச்சு, மாணிக்கம் சார் you are great❤
@vickyknight609
@vickyknight609 7 ай бұрын
Veriintr😊estingandmotivatingme
@chelladurai7107
@chelladurai7107 Жыл бұрын
ஐயா அடக்கமாக இருக்கிறார் மேன்மக்கள் மேன்மக்களே❤
@ravichandranmadhu5216
@ravichandranmadhu5216 Жыл бұрын
மனநிறைவு தந்த உரையாடல் மிக்க நன்றி .
@lovefortrains13
@lovefortrains13 Жыл бұрын
சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த காணொளி உதவியாக இருக்கும். ❤❤❤
@user-ib6km8kh7f
@user-ib6km8kh7f Жыл бұрын
இந்த பேட்டியை ஒவ்வொருநாளும் காலையில் எழுந்தவுடன் பார்க்க வேண்டும்.
@TTY2Europedriver_kather
@TTY2Europedriver_kather Жыл бұрын
Yes
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Жыл бұрын
Yes
@pssribala
@pssribala 9 ай бұрын
Nice to see my ex. MD's interview. I am Proud to have worked with him. He still looks young and active. Wish him many more happy and healthy life. God bless him and his family.
@RuleYourLife
@RuleYourLife Жыл бұрын
நானும் இவர்கள் குழுமக் கல்லூரியில் இளங்கலை படித்தேன். நல்ல குழுமம்❤
@The._.master_
@The._.master_ Жыл бұрын
Bro neengala😊
@tamilmovie3491
@tamilmovie3491 9 ай бұрын
இங்கேயும் வந்தூடிங்க bro ❤....🙋
@nerisaithiraikkalam
@nerisaithiraikkalam 10 ай бұрын
எனது அப்பா பணிபுரிந்து, நான், அக்கா எல்லோரும் படித்து வர உதவிய நிறுவனம். இந்த நேர்காணலில் அவர் பல்வேறு மேலாண்மைத் தத்துவங்களை விளக்கி இருக்கிறார்... நன்றி @கோபிநாத் அண்ணா...
@vivekanandans9844
@vivekanandans9844 Жыл бұрын
ஐயா நான் தற்போது ஏபிடி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி கொண்டு இருக்கிறேன் நான் நல்ல நிலையிலும் எங்கள் தெருவில் மதிப்புடனும் இருப்பதற்கு காரணம் இந்த நிறுவனம் தான் எங்கள் ஐயா தெய்வத் திருவாளர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் ஆசியுடன் பல ஆயிரம் குடும்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்கின்றனர்
@rebornxnatarajan.trichy9506
@rebornxnatarajan.trichy9506 Жыл бұрын
ABT JAI AANJANEYA திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள் ஒரு மகான் அவரது வாரிசுகள் நலமுடன் வாழ்ந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
We r proud to say that ,our life journey started at Nachimuthu polytechnic, Pollachi during 1982 Thanks to ABT.... ..Arutselvar Mahalingam ayya... .🙏🙏🙏
@Raja__7
@Raja__7 Жыл бұрын
Ipo enna pannitu irukinga sir
@gopalramadoss5684
@gopalramadoss5684 9 ай бұрын
திரு.மஹாலிங்கம் அவர்களின் புதல்வர் அவர்களின் பேட்டியை பார்க்கும்போது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன்.இவர்களின் வளர்ச்சியை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@ramrahimjohnyveerabadran1303
@ramrahimjohnyveerabadran1303 Жыл бұрын
பொறுப்புள்ள மனிதன் வாழ அருமையான பாடத்தை சொல்லி கொடுத்திருக்கிறார். நன்றி.
@kanakarajduraisamy3106
@kanakarajduraisamy3106 Жыл бұрын
Great interview. I studied in NGM college and now settled in US. My success is because of Dr.Mahalingam Arutselvar Ayya and his family. Like mine there are 10s and 1000s of people improved their life. We are grateful to Dr.Mahalingam Ayya and his family. Long live Dr.Mahalingam and his family legacy.
@saravanansaravanan4433
@saravanansaravanan4433 Жыл бұрын
யோவ் யாருயா நீர் இந்த காலத்தில இப்படி ஒரு மனுஷனா நீங்கலா இருக்கும் வரைதான் இந்த பூமி சுற்றும் 🎉🎉🎉
@anandakumar6760
@anandakumar6760 Жыл бұрын
திரையில் தோன்றுகிறது உண்மையில்லை
@jesuleebanson5936
@jesuleebanson5936 9 ай бұрын
S
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 3 ай бұрын
ஏன் நண்பரே 😊​@@anandakumar6760
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 11 ай бұрын
கோபிநாத் அவர்களே., எங்கள் கொங்குத் தமிழரையே தமிங்கிலீஷில் பேச வைக்கிறீர்களே! எல்லோரையும் ஆங்கலம் கற்க வையுங்கள். ஆனால் தமிழில் பேச நீங்கள் மறக்காதீர்கள். பதிவு நல்ல, முக்கியமான பதிவுதான். அதற்க்கு தங்களுக்கு நன்றி!
@madhesyarn8891
@madhesyarn8891 9 ай бұрын
வணக்கம் ஐயா சக்தி சுகர்ஸ் குருப்ஸ் மிகவும் தன்மையானவர்கள் எங்க பக்கத்து ஊர் பவானி அருகே ஆப்பக்கூடல் எப்போதுமே ஒரு கோவில் வசூல் என மற்ற விஷயங்கள் எதற்கு போனாலும் உடனே இருங்க சாப்பிட்டு விட்டு போகலாம் முதல் பேச்சே அதுதான் மிகவும் சிறப்பான மாமனிதர்கள் அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர்கள் திரு மாணிக்கம் அண்ணார் திரு பாலசுப்பிரமணியம் அண்ணார் அன்ட் அவர்களின் மேனேஜர்களும் அதேபோல அன்பு பாசம் வாழ்த்துக்கள் வாழ்க அவர்களது குடும்பமும் தொழில் நிறுவனங்களும் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஸ்ரீ ராஜகணபதி யார்ன் ஏஜென்சி பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
எங்கள் அய்யாவின் பேட்டி அருமை வாழ்க அய்யா நாங்கள் என்று உங்களுடன் உங்கள் வளர்ச்சி எங்கள் வளர்ச்சி அறிவழகன் ஏபிடி பார்சல் சர்வீஸ் சிதம்பரம் கோபி சார் நன்றி
@kumarkandhasamy
@kumarkandhasamy Жыл бұрын
அய்யா வணக்கம், உங்கள் நேர்காணல் மிகவும் அருமை.. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லைங்க.... நீண்ட நாட்களாக என் மனதில் உதித்து கொண்டு இருந்தது , நீங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களை தொழில் துறைக்கு எடுத்து வந்து உள்ளீர்கள்... அது எங்களுக்கு பெருமை , மகிழ்ச்சி , அது பிற்காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் ஆகியது ... ஆனால் ஏனுங்க அய்யா விவசாயத்தை ஒரு பெரிய தொழிலாக நீங்கள் எடுத்து செய்யவில்லை ?? உங்களை போன்றவர்கள் இதை கண்டுகொள்ளாததன் விளைவு தானோ என்னவோ இன்று தமிழகம் முழுவதும் நீர் நீர்நிலைகளும் ஆறுகளும் , தொழிற்சாலை கழிவுகளை சுமந்து கொண்டு நிற்கிறது... நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதுங்க... நமது கோயம்புத்தூரில் நிலத்தடி நீரின் TDS அளவு 3000 முதல் 4000 வரை உள்ளதுங்க.... அடுத்த தலைமுறை இங்கே பில்லூர் அணையோ அல்லது சிறுவாணி அணை நீரோ இல்லை என்றால் குடிக்க நீர் இல்லை என்ற நிலை ஆகி விட்டதுங்க... கோவை மட்டும் இல்லைங்க , திருப்பூர் ஈரோடு , இன்னும் தமிழகத்தின் முப்போகம் விளையும் நிலங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் அழிந்து கொண்டு உள்ளதுங்க .... நாம் எல்லாம் TDS 30 உள்ள நீரை குடிக்க வேண்டும் , 300 இக்குள் உள்ள நீரில் விவசாயம் செய்ய வேண்டும்... ஆனால் 300 இக்குள் 200 இக்கு மேல் உள்ள நீரை குடித்தும் , 3000 இக்கு மேல் உள்ள தொழிற்சாலை கழிவு நீரில் விவசாயம் செய்து அதில் விளைந்த காய்கறிகள் , நெல் மணிகளை உண்டு பல விந்தையான நோய்களுக்கு ஆள் ஆகி கொண்டும் உள்ளோம்... உங்களை போன்ற சாமராஜ்யதிபதிகள் ஒரு வேளை அடுத்த தலைமுறைக்கு ஒரு 50000 ஏக்கரில் விவசாயம் செய்து , அதில் விளையும் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து காட்டி எங்களுக்கும் இனி வரும் தலைமுறைக்கும் முன்னுதாரணமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காதோ என்னவோ ... எனது கருத்தில் தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிக்கவும் அய்யா... ஏற்புடையது என்னும் பட்சத்தில் இந்த பூவுலகில் விவசாயம் செழிக்க உங்களால் இயன்றதை செய்யுங்கள் அய்யா என்று இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.. நன்றிங்க அய்யா குமார் கந்தசாமி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா
@naveenkumar-hc5ky
@naveenkumar-hc5ky 2 ай бұрын
சொன்னதையே சூப்பரா சொன்னீங்க சார்
@varietyvideos-captainsekar4213
@varietyvideos-captainsekar4213 Жыл бұрын
கிட்டத்தட்ட 12 வருடமாக இவர்களுடைய நிறுவனத்தில் படித்து வேலை பார்த்து வந்தேன். இவர் கல்லூரிக்கு பார்வையிட வரும்போது மிக சாதாரணமாக parents meeting வருவது போல வருவார் எளிமையாக வருவார். மற்றும் miracle hospital இவருடைய passion அங்கு அடிக்கடி வருவார். இவர் வருவதே தெரியாது NPT வளாகத்தில் மக்களோடு மக்களாக எளிமையாக நடந்து செல்வார்.
@smnatuti7334
@smnatuti7334 Жыл бұрын
இருவரும் இணைந்து சிறப்பித்து உள்ளனர்🙏🙏🙏🎉❤
@greensangeetha9342
@greensangeetha9342 Жыл бұрын
உங்க தாத்தா, அப்பா தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் 👌🏻
@gokilamganeshkumar298
@gokilamganeshkumar298 Жыл бұрын
Our beloved chairman ..I studied in MCET my husband and my dad studied in NGM ..we all are thankful to NM avargal.. 🙏🙏🙏🙏🙏
@Gowtham_mg55
@Gowtham_mg55 Жыл бұрын
I am also currently pursuing my degree in Dr.MCET 2 nd yr
@iHits25
@iHits25 Жыл бұрын
20:21: Think of different-dimensional solutions. 22:14 Daily Follow-Up Must (Like a Living Body) 23:00 The boss is a facilitator. 23:33 If you start trying, mistakes will come back. Try again, repetitive. As in video games, you have to restart 150 times before you get your first win. 26:19 1.Hardwork 2.Patience 3.Perseverance
@anandakumar6760
@anandakumar6760 Жыл бұрын
When you follow this person he will teach you Fraud is best option to make money
@abbasaksbismiaksbismi6633
@abbasaksbismiaksbismi6633 Жыл бұрын
அருமையான,பேச்சு,சிறந்த பதிவு, தலைகனமில்லா பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Жыл бұрын
Yes
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 7 ай бұрын
அய்யா அவர்கலும் அவங்க குடும்பம் வாழ்க வளமுடன்
@Asalselva
@Asalselva Жыл бұрын
Proud to be an ABT Employee 💪
@bharathikrishnamoorthi501
@bharathikrishnamoorthi501 11 ай бұрын
எனது அப்பா NGM கல்லூரியில் 57 to 71 தமிழ் துறையில் பணியாற்றினார்.( மு. சி. கேசவன்) நான் பொள்ளாச்சியில் பிறந்தேன். அருட் செல்வர் ஐயா அவர்களால் மாரியம்மன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட தேவார வகுப்பில் ஏழு ஆண்டுகள் நானும் என் சகோதர சகோதரிகளும் கண்ணப்ப ஓதுவாரிடம் தேவார திருப்புகழ் கற்றுக் கொண்டோம் இன்று வரை பாடி வருகிறோம். வருடம் ஒரு முறை அவரது பங்களாவில் உள்ள கோவிலில் எங்கள் குரு ஓதுவாருடன் சென்று தேவாரப்பதிகங்களைப் பாடுவோம். அனைவர்க்கும் அறுசுவை உணவு அளிப்பார்கள். மகாலிங்கம் ஐயா அவர்களை பல முறை பார்த்துள்ளோம். அவரது புதல்வரை இந்த காணொளி மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 Жыл бұрын
அருமையான உயர்ந்த நோக்கம். தொழில் இலாப நோக்கம் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள சமுதாய முன்னேற்றம் வளர்ச்சி உபகாரம் கேட்கும்போது பிரம்பிப்பாக உள்ளது. வாழ்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@marimuthumuthu4197
@marimuthumuthu4197 8 ай бұрын
எல்லாருக்கும் நன்றாம் பனிதல் அவற்றுள்ளும் செல்வர்கே செல்வம் தகைத்து. ஆழ்கடல் ஆர்ப்பரிப்பதில்லை. இனிய எளிய சுவையான சூட்சுமங்களை சொல்லிக்கொடுத்த உரையாடல். மிக்க நன்றி கோபிநாத். பணிவான வணக்கம் ஐயா. மனிதனும் தெய்வமாகலாம். உண்மைதான்.
@k.manikandank.manikandan3658
@k.manikandank.manikandan3658 Жыл бұрын
My career start in abt dairy. I m very proud about my career start in this organization. ABT is a address of coimbatore and my grandfather very good friend of mr. Mahalingam ayya. He gives lots of inspiration of our land.once again I am proud, my career start in ABT.
@krishnakumar-no4wg
@krishnakumar-no4wg Жыл бұрын
எழையோ , பணக்காரனோ கடந்த நூறாண்டுகளாக கல்வி மட்டுமே வாழ்க்கையின் அடித்தளம் என்று நம்மை வளர்த்து வருகிறார்கள் நாமும் அடுத்தத் தலைமுறைக்கு அப்படியே கடதிச்செல்வோம்.....❤
@asokanp948
@asokanp948 8 ай бұрын
எனது இரு மகன்கள் மஹாலிங்கம் இன்ஜினிரிங் காலேஜ் முடித்து இப்போ ஒரு மகன் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் core கம்பெனி யில் வேலைய மிக சிறப்பு மிக்க வேளையில் உள்ளார். இன்னொரு மகன் சிவில் இன்ஜினிர் துபாய்யில் 7 வருடம் இருந்து பணி செய்து விட்டு இப்போ யூனிடெட் கிங்டெம்ப்லே ஹையர் எடுகேஷண் உள்ளார். இருவரும் திருமணம் முடித்து விட்டேன். நல்ல நிலையில் உள்ளத்திற்கு படிப்பு தான். நல்ல காலேஜ். வாழ்த்துக்கள் 👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹👍👍👍
@rangarajanb4229
@rangarajanb4229 Жыл бұрын
அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை ❤
@kumaresanr9321
@kumaresanr9321 Жыл бұрын
நன்றி அய்யா தொழிற் saamrஜ்யத்திலன் சக்ரவர்த்தி புதல்வராக இருந்தும் என்ன ஒரு தன்மையான பேச்சு இளையதலைமுறைக்கு உத்வேக சிந்தனை கொள்ள தேவை படும் adipadaiiyaana மூன்று hardwork, patience, vidaamuyarchi.. nandri ghobi sir.
@mariappansengodan7596
@mariappansengodan7596 Жыл бұрын
An enlightening interview from the scion of a trial blazer business family of tamilnadu. Like father, like son. மண் வாசனை மணம் வீசும் தொழில் குடும்பம். Living with the people... Bussineess is not a mere " collection of assets". .. Coimbatore industry... hand holds charity.. not one without the other.. Hardwork, patience, perseverance...only mantra. லாபம், நட்டம், லாபம்... be conscious of the turn of events... Like the logo of ABT... the brand name of SAKTHI... the contributions of the Arutchelvar family , in the lives of the generations of people of tamilnadu is immense. நீவீர் நீடு வாழ்க.
@rarulmurugan9832
@rarulmurugan9832 8 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுள், நிறை செல்லும், வான் புகழ் பெற்று வளமுடன் வாழ்க❤❤❤❤
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Жыл бұрын
அருட்செல்வர் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவையால் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது நாச்சிமுத்துகவுண்டர் ஐயா பிரசவவிடுதியில் இலவசமாக குழந்தை பிறந்ததிருக்கும் ஓவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ஐயா அவர்களின் கல்வி நிறுவனங்களில் படித்திருப்பார்கள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைகொடுத்தது ஐயாவின் தொழில் நிறுவனங்கள் எங்கள் ஊர் மக்களை வாழவைத்த தெய்வம் ஐயா அவர்கள் குடும்பத்தினர்.
@saravanakumar5964
@saravanakumar5964 Жыл бұрын
எவ்வளவு தன்னடக்கம் ஐயா, நிறைய விஷயங்கள் உங்களிடம் கற்றுக்கொண்டேன்
@skylark8016
@skylark8016 Жыл бұрын
எளிமையான மனிதர் காலேஜ்ல அடிக்கடி பார்க்கலாம் ஓனர் மாதிரி தெரியவே தெரியாது சாதாரணமாக நடந்து செல்வார்
@venkatacharis308
@venkatacharis308 Жыл бұрын
lived my childhood in pollachi for 17 years .. and studied in Nachimuthu Polytechnic @1986 to 89 use to traverse Mahalingam colony which was posh area on that day.. Just got the sweet memories
@manikandan-jg4tf
@manikandan-jg4tf Жыл бұрын
வாங்க போங்க என்ற வார்த்தை எங்கள் கொங்கு தமிழ் super
@ariyakumarkumarasamy2771
@ariyakumarkumarasamy2771 9 ай бұрын
தமிழ் ஈழத்தில் பொதுவாக இப்படிப்படிதான் கதைப்பார்கள்,
@balakrishnan7807
@balakrishnan7807 Жыл бұрын
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த விவசாய பெருமக்களின் அடுத்த தலைமுறையை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வந்த பெருமை ஐயா மகாலிங்க கவுண்டரையே சாரும், நானும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளனே..
@pravinkumarpanchalingam1568
@pravinkumarpanchalingam1568 Жыл бұрын
I'm a proud son of my father who is working in his organisation more than 33years(Sakthi Sugar's) Coimbatore. Still working. Chairman sir is the chief guest for my marriage and he blessed us 🎉 Unforgettable moments. Not only my marriage, All of his staff's son's or daughter's wedding he will make his presence without fail. Gem of person. Manickam Sir❤🎉
@sivakumar4902
@sivakumar4902 Жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதில்களை தெளிவாக விளக்கம் அளித்திற்கள் மகழ்சி
@loganathanm8248
@loganathanm8248 Жыл бұрын
🙏கடின உழைப்பு 🙏பொருமை🙏 விடாமுயற்சி 🙏 உண்மை வாழ்விற்கு தேவையானது அருமை 👏👏👏👏👏
@pts2625
@pts2625 3 ай бұрын
பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் இருந்தாலும் சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் அடக்கத்துடன் பொறுமையுடனும் பேசுகிறார். இதுவே அய்யா அவர்கள் வெற்றிக்கு முழு காரணம். வாழ்த்துக்கள்.I am really salute sir... I seen you from 2003...i admired your Charactor and humble human being....Many big person not like u sir
@seenuvenu5493
@seenuvenu5493 5 ай бұрын
மிக உயர்ந்த பண்பு நிறைந்த மாமனிதர்கள் இருப்பதாலே பல நற்பலன்கள் பல குடும்பங்களுக்கு கிடைக்கிறது வாழ்க AB T மாகலிங்கம் மாணிக்கம் அவர்கள் 🎉
@ManimaranManimaran-hu7jo
@ManimaranManimaran-hu7jo Жыл бұрын
எங்கள் குடும்ப தெய்வம் ஜயா வாழ்க பல்லாண்டு
@LotusFlower-l1f
@LotusFlower-l1f Жыл бұрын
நீங்கள் போட்ட பிச்சையில் நன்றாக வாழ்கிறோம் .நீடூழி வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamg8376
@shanmugamg8376 8 ай бұрын
என்றும் நலமுடன் வாழ்க ABT அவர்கள் குடும்பம்
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
சார் மாணிக்கம் மாணிக்கம் தான் சார்❤❤❤
@vikneshraj1
@vikneshraj1 Жыл бұрын
Very proud. Simple and clear cut speech. Thanks
@nagarajs3387
@nagarajs3387 Жыл бұрын
நானும் இந்த கம்பெனியில் 10 வருடங்கள் வேலை செய்து பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் மகாலிங்கம் ஐயா அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க
@okrradhakrishnan7057
@okrradhakrishnan7057 Жыл бұрын
Namaskaram Sir, I am very proud and happy to hear your adventures in your life. I am very proud to say that I have worked with the prestigious organisation for some time . Congratulations and Best wishes Pranam 🎉🎉🎉
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 Жыл бұрын
ABT பால் வளம் வாழ்க நீங்கள் வளமுடன்
@sugumarmkrp2149
@sugumarmkrp2149 Жыл бұрын
Winners never quit. Congratulations I am very proud of him
@arockiadass209
@arockiadass209 9 ай бұрын
His speech very clear... confident, maturity level...😮
@prem91643
@prem91643 Жыл бұрын
Dr மகாலிங்கம் கடவுள் போல் வணங்கப்படும் மாமனிதர் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் சக்தி சர்கரை ஆலை VMK Trust hospital சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சக்தி மேல்நிலைப்பள்ளி சக்தி ஆட்டோ காம்போனன்ட் போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய மாமனிதர்.
@ManjallNila
@ManjallNila 5 ай бұрын
நானும் SIT தான் ப்ரோ
@harivaradarajvardaraj518
@harivaradarajvardaraj518 Жыл бұрын
விதைகள் என்றுமே பெருமைக்குரியதை உணர்கிறேன்
@yuvarajmts
@yuvarajmts Жыл бұрын
I feel very light after seeing this interview and got positive energy
@FOODFOODONLY
@FOODFOODONLY Жыл бұрын
Proud to be the ex employee of ABT group... The concern which is always close to my heart.... Our ED Mr. Hariharasudhan sir is also a very simple, humble and down to earth person
@mohamedvahidm.f5966
@mohamedvahidm.f5966 Жыл бұрын
Foodfoodfpodalwaysonlyfood
@rajkumarbalakrishnasamy4881
@rajkumarbalakrishnasamy4881 Жыл бұрын
I'm a proud alumni of NPT-Dr.Mcet colleges. It was a glorious time of my life studying in their reputed institutes
@muralisurya4683
@muralisurya4683 11 ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🎉🎉🎉 சிறப்பு மிக சிறப்பு
@dragonlordship
@dragonlordship 11 ай бұрын
கோயமுத்தூர் தனி சிறப்பு நிறுவனங்கள் வேலை செய்வோரை குடும்பமாக பார்க்கிறது உண்மை.
@jagadeesh7669
@jagadeesh7669 Жыл бұрын
I'm very proud to ABT employees
@jothiIyer
@jothiIyer Жыл бұрын
Poda loosu 😂😂😂
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk Жыл бұрын
என்னோட lifeலேயே இன்னைக்கு தான் 34 நிமிடம் ஒரு நல்ல பயனுள்ள வீடியோ பார்த்தேன்
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Жыл бұрын
Yes
@kangayambalachandar7338
@kangayambalachandar7338 Жыл бұрын
❤செங்கண்ணகுலபங்காளி மானிக்கம் அண்ணாவுக்கு தொழில் வளர வாழ்த்துக்கள் கே.பாலச்சந்தர் அகஸ்த்திலிங்கம்பாளையம் காங்கேயம்
@SinglesFoodFactory
@SinglesFoodFactory 4 ай бұрын
28:48 Enna spare ? anyone pls spell it properly. I couldn’t get it
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 11 ай бұрын
காமராஜர் வழியில் சிந்தித்து மக்களுக்காக செயல்பட்ட இக்குடும்பத்தினரை வாழ்த்தி மகிழவோம்.
@evergreensrathanam1245
@evergreensrathanam1245 Жыл бұрын
Amazing sir எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
@nanslab
@nanslab Жыл бұрын
I am really proud to say that I am student of NPT - Nachimuthu Polytechnic - Great Person Arutselvar Mahalinga Ayya and beloved Chairman Manickam Sir. Simplicity the way he speaks
@murugesan.p2595
@murugesan.p2595 Жыл бұрын
அருமை, இனிமை, உண்மை வாழ்த்துக்கள்❤
@SomasundaramSomasundram
@SomasundaramSomasundram 7 ай бұрын
உண்மையான பேச்சு🙏
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН