"Biriyani வித்தா 1 லட்சம்.. Computer படிச்சா 15 ஆயிரம்😯 என்னங்க இதெல்லாம்..?" Sylendra Babu பேட்டி

  Рет қаралды 108,701

Behindwoods O2

Behindwoods O2

Ай бұрын

#sylendrababuips #AduthuEnnaPadikkalam #careerguidance #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 137
@BehindwoodsO2
@BehindwoodsO2 Ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 Ай бұрын
Government வேலை ல இருந்துகினு ரிட்டயர் ஆயிட்டு தோனி, ரகுமான் எக்சாம்பில் தான். 😅 அவங்களுக்கு தான் தெரியும் சோத்துக்கு என்ன கஷ்டப்பட்டாங்கன்னு 😅.
@azp001
@azp001 27 күн бұрын
DMK கூத்தாடி mindset apdithan.. avanga veetu pasangala mattum abroad la padikka vaipanga.. nammala madhiri middle class ah padikka venamnu solluvanga
@santhikrishnan8713
@santhikrishnan8713 Ай бұрын
Thanks sir for such a wonderful speech and thanks for giving useful information and your motivational sir thanks a lot 👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@krishan515
@krishan515 Ай бұрын
Very informative information and advice
@Sathara91
@Sathara91 Ай бұрын
Excellent sir what you said was right personal satisfaction is very important 🎉
@user-db4dv3zp8k
@user-db4dv3zp8k Ай бұрын
🎉 very nice, good motivational speech
@saivikramcdm
@saivikramcdm Ай бұрын
மனப்பூர்வமான நன்றிகள்...... விழிப்புணர்வு மிகுந்த வார்த்தைகள் கோடி நன்றிகள் மதிப்பு மிக்க தலைவர் ஜயா சைலேந்திரபாபு அவர்களுக்கு
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
Jalra potu sambaritha vergal,solvathai ketkalama ?
@chandruchandru2472
@chandruchandru2472 Ай бұрын
உங்க நேரம் நல்லா இருந்துச்சு.... தப்பிச்சிட்டீங்க. இப்போ நீங்க 20வயசுல இருந்து இருக்கனும்... அப்போ தெரியும்.
@JIPMER36
@JIPMER36 6 күн бұрын
Neet exam pathi soldrigalaa
@Bp-gy7jx
@Bp-gy7jx Ай бұрын
US and foreign la irukavanga ellam arivali mariyum india la irukura engineers ellam muttaal maari solli vachirukaru antha US kaaru...😡😡 Im working in Europe for past 6 yrs in same IT field, after coming here I realised its not about intelligence its all pure luck and how you use the opportunity ... I have seen extreme intelligent engineers still residing in India for their personal reasons and few didn't get opportunity to move abroad... Same way many people doesn't know anything and living in abroad .... So that US guy s interpretation is wrong...To be frank the skillset of Indian engineers unbeatable today... Foreign la irukuravanga ellam arivalingara mindset ah first vidanum.... wherever u r skillset matters ..a place cannot decide and determine one person s intelligence 😔
@karthikkeyan9668
@karthikkeyan9668 Ай бұрын
excellent motivation...many lessons..
@sureshgs6538
@sureshgs6538 Ай бұрын
Sir Thank you so much for motivation ❤
@MathewJP-mu6rk
@MathewJP-mu6rk Ай бұрын
Great Sir. God Be with You🙏
@aravindhandwriting
@aravindhandwriting Ай бұрын
அருமையான பதிவு
@jmohanraj2176
@jmohanraj2176 Ай бұрын
Tq sir
@user-nq6ys5vi3j
@user-nq6ys5vi3j Ай бұрын
Sir tq so mush 👏👏👏👏👏👏
@sundharpandi8819
@sundharpandi8819 Ай бұрын
10:09 watch this time in the video Two mega powers salute each other
@theboyofjoyy
@theboyofjoyy 16 күн бұрын
who was the other one?
@theboxer27
@theboxer27 Ай бұрын
Excellent speech
@sinoubritthy1780
@sinoubritthy1780 Ай бұрын
Super 👍
@KLT_Sathish
@KLT_Sathish Ай бұрын
👏👏👏...
@rsv6603
@rsv6603 Ай бұрын
7:39, do all communities r selected in this scheme?
@jothiIyer
@jothiIyer Ай бұрын
I also facing lot of difficulties in modelling industry but this words gives huge confidence.one day I will become top heroine
@tmaravindhanmahadevan842
@tmaravindhanmahadevan842 Ай бұрын
Congratulations 👏
@user-es8fh5mh1j
@user-es8fh5mh1j Ай бұрын
Evaru dhan konja nala upsc padinga nu pesunaru..ipom business man aitaru
@shivam4870
@shivam4870 Ай бұрын
Bro understands the reality
@bharatx143
@bharatx143 Ай бұрын
@sivaranjani5251
@sivaranjani5251 14 күн бұрын
If you guys don't like his speech..then don't watch the video After watching.. don't underestimate his knowledge, or don't disrespect him. He is also a government officer and good social activist. I always respect you sir Jaihind.
@Mission651
@Mission651 Ай бұрын
Lt.esan sir entry 💪💪😎🔥🔥
@rhom_cris_510
@rhom_cris_510 Ай бұрын
5:38 kaliyamoorthy speech copied 😂😂
@kamalg5152
@kamalg5152 Ай бұрын
Calculation is wrong.....sunday 10000 biriyani & weekdays 1000 biriyani ...but monthly salary 100000 lcs thana???
@SandhiyaNsandhiya-nt5dp
@SandhiyaNsandhiya-nt5dp Ай бұрын
My dream ias sir still i preparing sir ❤❤❤
@Ak-ys1yq
@Ak-ys1yq Ай бұрын
Gud do u have any doubts contact me I guide you I give all the materials
@lakshmiraja7918
@lakshmiraja7918 Ай бұрын
Nanum engineering tha padichiruken ana our useum ella enda mathiri guidance na padikum podu ella 2012 passed out
@saranyakowsi8077
@saranyakowsi8077 Ай бұрын
😢😢
@dhanushkumar6895
@dhanushkumar6895 Ай бұрын
Esan sir 🔥🔥🔥
@footballtech3291
@footballtech3291 Ай бұрын
Motivation, advises are only working for few hours, unga time astrology wise nalla irrutha than success aga mutiyum
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
😂😂😂❤ definitely 😂
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Ай бұрын
எதுவும் படிக்காத ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு மாஃபியா கும்பல் படித்த அதிகாரிகளை ஆட்டி வைக்க முடிகிறது இதுவும் உண்மைதான்
@ganishwararun35
@ganishwararun35 Ай бұрын
Nowadays more politician are well educated, more doctors and officers and enroll in politics
@gsriram7
@gsriram7 Ай бұрын
5:52 what a line!! Engineering graduate is not an Engineer!
@nitheshvasan8411
@nitheshvasan8411 Ай бұрын
I love ias❤
@Nothing-wp1mv
@Nothing-wp1mv Ай бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் சார்பாக சைக்கிள் சூசையின் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂🎉🎉
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Ай бұрын
அய்யோ இங்கேயும் வந்துட்டானா.......😢😢😢
@sundharpandi8819
@sundharpandi8819 Ай бұрын
Dei
@sundharpandi8819
@sundharpandi8819 Ай бұрын
Dei
@sundharpandi8819
@sundharpandi8819 Ай бұрын
Dei. Dei dei
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 Ай бұрын
ஏண்டா பரதேசி அவரு என்ன உன் வீட்டு வேலைக்காரரா
@Lakshmanakumar-eg5fq
@Lakshmanakumar-eg5fq Ай бұрын
Enda ippadi kolapuringa , pavam da children's
@Nshankar3188Shankar
@Nshankar3188Shankar Ай бұрын
Ayya enn pillaiku mobile,vijaythan pidikidhu what can I do😂😂😂😂😂😂
@user-kt5bx2cj9m
@user-kt5bx2cj9m Ай бұрын
Ellam ok thaa. Itha net center la pakka pona onnum therila
@viraltrenders5946
@viraltrenders5946 Ай бұрын
Sir 176 cm hight irundha ips padikalama sir
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 Ай бұрын
Height only not important cut off mark only decided ur ips officer💥
@viraltrenders5946
@viraltrenders5946 Ай бұрын
@@Indianpoliceservice100 yes sir thank you sir
@balajikumar7683
@balajikumar7683 Ай бұрын
Unmai
@solidartzzz4370
@solidartzzz4370 Ай бұрын
என்ன தான் படிச்சு என்ன தான் முந்நெரினாலும் நம் பக்கத்து வீட்டு காரனுக்கு அது புடிக்கமே வயிறு எரிஞ்சு வாழ்துவானே .....அப்போ என்ன தான் செய்றது ஐய்யா 😢
@rajan9431
@rajan9431 Ай бұрын
Lll
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரனும் வசித்து வந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று அந்த விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன. இதனால் வருத்தமுற்ற விவசாயி, தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக் காரனிடம், "உன் நாய்களை கொஞ்சம் கட்டிப்போட்டு வைத்துக்கொள்; அவை அடிக்கடி வந்து என் ஆடுகளை தாக்கி காயப்படுத்துகின்றன" என்றான். வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவே இல்லை. "செவிடன் காதில் ஊதிய சங்கு போல" அவை எந்த பயனும் தரவில்லை! இந்நிலையில் மீண்டும் ஒரு முறை இதே போல நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சற்று கோபத்தில் சென்று வேட்டைக்காரனிடம் புகார் செய்தான் விவசாயி. வேட்டைக்காரனும் சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம்; அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது; உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான். இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு. விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து, அபராதம் விதித்து அவனது நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால் நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” என்று கேட்டார். பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, "அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம்" என்றான். “சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கவும் வேட்டைக்காரனும் நண்பனாக இருக்கவும் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேட்பாயா?” என்று கேட்டார். “நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் விவசாயி. இதையடுத்து, பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார். வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்னவற்றை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளில் மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒன்றை விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், அந்த நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் அந்த நாய்களை சங்கிலியால் கட்டிப்போட்டான். தனது மகன்களுக்கு ஆட்டுக்குட்டிகளை பரிசளித்ததால், பதிலுக்கு தானும் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, காட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சில அரிய பொருட்களை விவசாயிக்கு பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர். நம்மிடம் நியாயம் இருக்கிறது என்றோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்றோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளவே கூடாது!
@ChandruChandru-wf6df
@ChandruChandru-wf6df Ай бұрын
First adhuvana pathii yosikathiga 😂
@solidartzzz4370
@solidartzzz4370 Ай бұрын
@@ChandruChandru-wf6df yosikkala ji appdi ethuvam irukku nu sir ta complaint kodutha avaru action eduppara.....sonthakkarangha,pakkathu veettu kaarangha nu periya list ae irukku 😳
@ChandruChandru-wf6df
@ChandruChandru-wf6df Ай бұрын
@@solidartzzz4370 nammakku strong goal nokki poitrukkarappo ethira kannukku teriyamatamga karangal teriyathu
@nkrockzz9760
@nkrockzz9760 Ай бұрын
Aiya upsc prelims verum objective type fill pannannum nu solringale. Nyayama?
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 Ай бұрын
Pinna
@nkrockzz9760
@nkrockzz9760 Ай бұрын
@@Indianpoliceservice100 it’s not verum prelims. If you would have written you will feel it differently
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 Ай бұрын
@@nkrockzz9760 can u explain detaily?
@nkrockzz9760
@nkrockzz9760 Ай бұрын
@@Indianpoliceservice100 He sounded like it’s just like an 1 mark objective type questions but in reality lakhs of people are filtered with that exam and it’s tough to crack
@niravlogzz9622
@niravlogzz9622 18 күн бұрын
​@@nkrockzz9760sooo true😂💯💯
@Zeromankishore
@Zeromankishore 6 күн бұрын
எனக்கு சும்மா இருக்க தான் புடிச்சிருக்கு ஜாலி 😊😊😊
@mrviews5757
@mrviews5757 Ай бұрын
10:10💥💥
@user-sm8cc2bj5h
@user-sm8cc2bj5h Ай бұрын
Ana padikaatha arasiyal vadhiku ungala maari alunga dhana sir adimaigal....
@kalaivaniaws2051
@kalaivaniaws2051 Ай бұрын
Cricket player
@venkatesankanitha7506
@venkatesankanitha7506 4 күн бұрын
#a2d
@yuvarajvlogs5836
@yuvarajvlogs5836 Ай бұрын
easy but not possible survey
@Siren0007
@Siren0007 Ай бұрын
Vetrivelmurugan story nambalama?? How it's possible 🤔🤔
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc Ай бұрын
Tea shop 1 lakhs Ph d dr 50000 Samosa 2 laks Scientist 70000
@azp001
@azp001 27 күн бұрын
After covid education value decreased.. skills based jobs increased
@darsanthttp5621
@darsanthttp5621 Ай бұрын
Masam 5lakhs secret enga?
@karthickp9210
@karthickp9210 Ай бұрын
பிரியாணி கடை அது தான் சீக்கிரெட்.
@darsanthttp5621
@darsanthttp5621 Ай бұрын
@@karthickp9210 periya secret dhan
@Mission651
@Mission651 Ай бұрын
My dream asst cmdt of BSF 🔥2028
@SandhiyaNsandhiya-nt5dp
@SandhiyaNsandhiya-nt5dp Ай бұрын
All the very best 🎉🎉🎉
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi Ай бұрын
Ennakum asai ennapananumnu Sollunga
@OO-Sanjaymathavan
@OO-Sanjaymathavan Ай бұрын
Degree complete panitu prepare panunga asst,comdt exam ku upsc exam​@@THALAFAN-lj5zi
@manikandan_369
@manikandan_369 Ай бұрын
Ellathukum kaasu illadhavan enna sir pandradhu
@ChandruChandru-wf6df
@ChandruChandru-wf6df Ай бұрын
Ennakku velaiku poratha pudikkathu
@nagaraj4909
@nagaraj4909 Ай бұрын
யாரு சாமி நீ
@ChandruChandru-wf6df
@ChandruChandru-wf6df Ай бұрын
@@nagaraj4909 only one option
@ChandruChandru-wf6df
@ChandruChandru-wf6df Ай бұрын
W Business man
@kamalg5152
@kamalg5152 Ай бұрын
Com.science padicha 5 lacs salary vanganumnu sollittu,TN govt job & Ips,IAs job irrukunu soldraru.....But anga 5 lacs salary vanga mudiyumaa...?.???😅😅😂😂
@sumis6815
@sumis6815 Ай бұрын
லஞ்சம் சொல்றாரு 😂
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 Ай бұрын
There are both opportunity decide urself..... Idhu puriyaama thookkittu vandhutta😅
@kamalg5152
@kamalg5152 Ай бұрын
@@Indianpoliceservice100 unnakku puriyuthula adhuthu 5 lacs salary vankiduvoo pola....intha govt system Thula.....poda dae
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij Ай бұрын
Sir neenga sollum information ellaam paarkkum poadhu namma tamizhagathil ore oru ezhai kooda irukka koodaathey. Atleast 3velai unavum Thanguvadharkku oru veedum Dhinamum seyyum velaikku thagundha sambalamum irukka veandumey??? Eppo paarthaalum Koadigalil puralum manidhargalin kadhaigalai patri peduvadhai vittu, saamaniya naduthhara uzhaikkum makkal patri pesunga Avargalukku munnetram adaiya nalla thagavalgal sollungal Ethhanaiyo ezhai naduthhara pillaigal nalla mark eduthhum panam endra ore oru aayudham illaamal indraikku andraada koolikku sellum avalam irukkiradhu. Coat suit poattu kondu panakkaara makkal munbu medaigalil pesuvadhai vittu, graanangal pakkam vandhu paarthhu vittu poanga. Ungalukku enna 3ndru talaimuraikku sothhukkal serthaagi vittadhu. Retirement aagitinga Veetil timepass aagavillai Panakkara pillaigal padikkum schools colleges annual day pondra programs kku ungalai pondra paakaarargalai chief guest aaga invite seyraanga adhuvum summaa illai Panam kodukkiraargal. Neengalum ipoadi rahman Tendulkar endru pesiviittu timepass seidhu vittu poydureenga
@j.senthilvelansenthil8371
@j.senthilvelansenthil8371 Ай бұрын
Uruttu paiyA...18000 kodi erunthaa...neenga velila vittuvingaa
@Mission651
@Mission651 Ай бұрын
10:10 entry🔥🔥
@user-uf5sw3zq9o
@user-uf5sw3zq9o Ай бұрын
சைக்கிள் பாபு 😂
@ChandraChandra-zz6fm
@ChandraChandra-zz6fm Ай бұрын
இவன் கதையை பெரியா கதை இவன் Advice வேறா என்னத்த சொல்லா
@balajimediachannel3361
@balajimediachannel3361 Ай бұрын
Evar eppadi um peisuvar appadi um peisuvar
@sanjithsabaretnam2943
@sanjithsabaretnam2943 Ай бұрын
Yov unaku thakuthi iruka aduthavanuku அட்வைஸ் pana😂😂😂
@Kasiramaniyer
@Kasiramaniyer Ай бұрын
Veda is richest of all..
@kalaivaniaws2051
@kalaivaniaws2051 Ай бұрын
Cti
@bhuvaneshd8571
@bhuvaneshd8571 Ай бұрын
Justice fr srimadhi😢 sattam olunku evarukku enai evare
@nontravellertamil-nammaoor2141
@nontravellertamil-nammaoor2141 Ай бұрын
எப்பவுமே இந்த ஆளு எப்ப பார்த்தாலும் பணம் money காசு அவரு அவ்வளவு சம்பாதிக்குறாரு இவரு இவ்வளவு சம்பாதிக்குறாரு இதே தான் பேசுறா.... இந்த ஆள பிடிச்சு விசாரிங்க பதவில இருக்கும் போது யார் யார் கிட்ட எவ்வளவு கமிஷன் வாங்கினானு தெரியும்
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 Ай бұрын
Sollittaru cm
@HariHaran-wd6qb
@HariHaran-wd6qb Ай бұрын
Tn police vanccy podasona tnusrb mai vairainga 3352
@SamRichardson1990
@SamRichardson1990 Ай бұрын
IT Fresher salary 1 lakh thane. ena urutiti irukaru.
@Lockdown9697TRF
@Lockdown9697TRF 28 күн бұрын
2024 ku vaanga enga 2008 laye irukingala 🤣
@SamRichardson1990
@SamRichardson1990 28 күн бұрын
@@Lockdown9697TRF Tamil nadu madiri peenthanigiya state la irundha 12000 thaan
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc Ай бұрын
Edu daa vandi yaa america ku love pannalam commissioner aguromm
@Bp-gy7jx
@Bp-gy7jx Ай бұрын
😂😂😂
@k.vinoth8484
@k.vinoth8484 Ай бұрын
Engineers are begging..
@HariHaran-wd6qb
@HariHaran-wd6qb Ай бұрын
Tnpsc 😅
@MaheshMahesh-ud7xq
@MaheshMahesh-ud7xq Ай бұрын
இந்தப் பேச்செல்லாம் சும்மா கேட்டு சிரிச்சிட்டு போயிடணும்.
@GANGSTERS3D
@GANGSTERS3D 6 күн бұрын
பிச்சை எடுத்தா ஒரு கோடி
@vigneshm7930
@vigneshm7930 Ай бұрын
10000 biryani na avan chain of restaurant, unmaya ips ah
@lilonesgrowingup
@lilonesgrowingup Ай бұрын
Indha maari alugala edhuku koopadreenga. He is in delulu
@gugand860
@gugand860 Ай бұрын
Dmk support 😅😅😅
@balawgi008
@balawgi008 Ай бұрын
Use less gentlemen in his service.....
@nallavandaa
@nallavandaa Ай бұрын
சைக்கிள் சூச நீங்களா
@TAMIZHSELVAN0203
@TAMIZHSELVAN0203 26 күн бұрын
டுபாகூர்
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l Ай бұрын
World India Police Department Goodmorning. TtkHospital
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 11 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 11 МЛН