கோபிநாத் அண்ணா மட்டும் இல்லை நானும் மிரண்டு விட்டேன் 😮😮😮❤ மெய்சிலிர்க்க பேசினார் 😊
@Aswin7787 ай бұрын
யாருக்கெல்லாம் சிவகுமார் சார் உடைய பேச்சு ரொம்ப பிடிக்கும் 👍👌🙋♂️
@hariprasadhparthasarathy63607 ай бұрын
Misogynistic fellow
@prasannaganapathyj35897 ай бұрын
Avan oru MENDAL
@indirapattabiraman15067 ай бұрын
ஞாபகசக்தியில் மாமன்னன்👏🙏
@lllGOOD7 ай бұрын
Ada pakki payale...neethanda mental @@prasannaganapathyj3589
@mask27057 ай бұрын
@prasannaganapathy ஒரு சங்கி
@MohanKumar-lh9ek7 ай бұрын
உயர்திரு. சிவகுமார் ஐயா அவர்களின் பேச்சுக்கு நான் மட்டும் அல்ல நமது தமிழ் மக்கள் கேட்டு இன்பமுற்று இந்த காணொளி கண்டது போல், அவர்கள் பேச்சுக்கு மட்டும் ஒரு தளம் இருந்து அனு தினம் அவர் பேச கேட்டால் இன்னும் வெகு சிறப்பு. 🙏
@niyapothan7 ай бұрын
கோபிநாத் பற்றி ஒண்ணுமே இல்லையே.....எல்லாமே சொந்த கதைதான். தற்புகழ்ச்சி..... அடக்கம் அமரருள் உயிக்கும்
Yevlo per mobile phone thattunathunu pesunalum, 2:21 yeppa saamy vera level
@ArunArun-ys4uh3 ай бұрын
He is very fire I am really like Mr sivakumar
@Ragu3777 ай бұрын
👍 இவரும் ஒரு பொக்கிஷம் தான்
@muraliram88025 ай бұрын
எல்லோரும் , நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சிங்குமார் சொன்னதை !
@SelvaRaj-dg5tf4 ай бұрын
சிறப்பு
@iam_Dhivakar3 ай бұрын
தற்பெருமை பேச்சு எப்போது சிவகுமார் வீன் பேச்சு போ போ
@Vsraja-um1ri5 ай бұрын
Mr Sivakumar an inspiration for disciplined life
@Vadakkupattiramasamy_762 ай бұрын
ஐயா !!! நீங்க எந்த காலத்துல இருக்கீங்க... போது இடத்தில் செல்போனை தட்டிவிட்டது திமுக'விற்கு கொத்தடிமை வேலை பார்ப்பது இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ??? 😅😅😅😅..
@kalaivanid63014 ай бұрын
Enakuromba pidukum
@sarathramu50337 ай бұрын
Gobi anna mass❤
@gandhimathikannan90973 ай бұрын
எவ்ளோ கஷ்டப்பட்டு, nambikkaiyudan practise பண்ணி jaichchaar nu solraar. Great
@saraswathyjeno20927 ай бұрын
சிவகுமார் அவர் ஒரு பல்கலைக்கழகம் அவருக்குள் இருப்பது சிவம் வேறு என்ன சொல்ல 🙏🏿🙏🏿🙏🏿❤️
@selvarajl10634 ай бұрын
நான் ஒன்றும் நடிகனின் அடிமை கிடையாது
@akhilaa94234 ай бұрын
Great husband ella, 35 yrs of service 🙏karaikkal ammaye, sivanin ammaye❤ Yen thangam, paiyan,👏👏 iam also 2 yrs older than u, way to go bro💐
@Surya1967 ай бұрын
கோபிய பாராட்டப்பா.... மேடையும் மைக்கும் கிடைத்தால் போதும் இவருக்கு.
@Bp-gy7jx7 ай бұрын
Ha ha 😂😂😂😂
@krishnaveni26403 ай бұрын
சிவகுமார் பேச ஆரம்பிச்சா நிறுத்தமாட்டார்......நிறுத்த தெரியாது. போதும்டா சாமி என்று ஆகிவிடும். வழ வழா கொழ கொழா தான்.😃😃😃🤪🤪🤪
@JayaLakshmi-rs7cq4 ай бұрын
Sivakumar good character person 👏 👌 ❤️
@subikshas98333 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் கொஞ்சம் மெதுவாக நிதானமாக பேசினால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும்
@R.M.PRINTSOLUTIONS-cy7ls3 ай бұрын
இந்த வயதில் ஞாபகசக்தியோட பேசுவதை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.தமிழனாகா
@saibaba1727 ай бұрын
Super 🌷👍
@muraliram88025 ай бұрын
பழைய கதைகளை பேசியே தான் உயர்ந்த கதையை அலுக்காமல் திரும்ப திரும்ப பேசும் சிவகுமாரிடம், இந்த கார்த்தி பேசி சரி செய்ய மாட்டாரா ?
@MalaMala-t6k2c4 ай бұрын
🎉❤❤
@divinegoddess_37 ай бұрын
Great speech No selfie plz
@ekambaramgovind74247 ай бұрын
Always self booster
@meeranmohideen73247 ай бұрын
நல்ல மணிதர்
@sekark24127 ай бұрын
❤❤❤❤❤
@v.palanikumar94592 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sabasri18817 ай бұрын
இவர் நல்லா தான் பேசுவார் ஆனா தன்னை பத்தி பெருமையா ரொம்ப பேசிட்டு இருப்பாரு
@mthanneermalai63062 ай бұрын
யோவ் கோபியை பத்தி ஏதாவது பேசுய்யா
@vmv15447 ай бұрын
சிவகுமார் சொன்னது ஒரு point correct Podi paiyyan poga vendiya தூரம் நிறைய நானே நினைச்சேன் எதுக்கு இந்த show adhuvum periya periya guest laam varaanga Maybe innum konja yrs kalichu pannalaam ippa edhukku panraanga apdinu
@o.anandhakumar56417 ай бұрын
Yes ur absolutely correct.
@gujarattamilanda12023 ай бұрын
தயவு செஞ்சி இவன கூப்புட கூடாது மன்னிக்கவும்
@KingKongrocks3 ай бұрын
Old generation and new money.
@examNexus7 ай бұрын
Gopinath is a legend for the current generation. Gopi would have felt really happy when someone telling you have just passed halfway. Dont keep trolling if you are kutti kunjans. Life will teach you so many things after 35.
@ஸ்ரீசபரிமுருகாஜோதிடநிலையம்7 ай бұрын
👌👌
@Shahjahan00076 күн бұрын
அய்யோ அவன் தன் புராணம் பாட ஆரம்பிச்சுருவான்!
@thurgaakiruba73437 ай бұрын
Is he said anything about gobinath
@vijayg30497 ай бұрын
Iraiva ivar oru normal person illa..he seems like un matured and self portrayed person..
82 age la manusan epdi pesurar paryaa epdi irukaru parunga
@NirmalsEntertainment7 ай бұрын
நீங்கள் ரஜினியை கலாய்க்க ர மாதிரி இருக்கு
@GovindC-u3m4 ай бұрын
Mee tooo
@k.s.dakshineshkannan13797 ай бұрын
Is this gopi anna show or Sivakumar's?
@tnrockff68902 ай бұрын
83 vayasu na yarum namma mattanga
@KaliMuthu-x5c4 ай бұрын
அதிகாரத்தில் உள்ள.. ஊரை அடித்து உலையில் போட்ட. பேர்வழிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு.. நல்லவனாக நடிக்கும் கயவன் நீ.. உனக்கு மட்டும் இது புரியும்.
@makeshkumar71847 ай бұрын
Perumai pesiye nasama povan..
@brindharamasamy54746 ай бұрын
Siddar petambarai Seri oviyam irukka?
@balumani29037 ай бұрын
இவன் இன்னும் மக்கள் நம்புகின்றனர் பேசி ஏமாற்ற ஒரு குடும்பம் பேசி ஏமாற்றி பணம் ஆசை பிடித்த குடும்பம் என்றாள் நான் நல்லவன் சொல் பணம் எவ்வளவு செலவு செய்ய?
@gkvalluvan21217 ай бұрын
Gopi nath patri pesuna Avarai patri pesugirar Sivakumar
@sobanaPugalendhi4 ай бұрын
Pls intha vayasula ivala fit note this
@bhageerathima63717 ай бұрын
Cell phone
@prasannaganapathyj35897 ай бұрын
Theliva pesra MENDAL
@Bp-gy7jx7 ай бұрын
😂😂😂
@o.anandhakumar56417 ай бұрын
Sivakumar sir neenga sonna maathiri gopinath podi payyan thaan poga vendiya dhooram neraiya irukku,over hype,70 vayathukku mel thaan ivarin achievement patri pesa vendum.This is to early to celebrate.
@WilliamRosh7 ай бұрын
Ena topic, speech yara pathi 😂
@connectjassim7 ай бұрын
Selfy ?
@talkies17117 ай бұрын
Medai arinthu pesa vendum... Gopi pathi 30sec... avara pathi 15mins!!
@DineshMadhu-sn8zf7 ай бұрын
உலக மகா பெரும் புளுத்தி 😢
@Dhayalan-hd9ye4 ай бұрын
நீ எதற்க்கு மேடைக்கு வந்தாய் அதை பேசு கோபியை பத்தீ
@kanmaniee7 ай бұрын
He is acting everywhere...😂😂😂 He has a tallent but he doesn't know how to respect others😂😂😂
Poi ameer ku kaasu kodunga sir... Teach justice to ur children first 😢😢😢
@Ramachandran-x1x2 ай бұрын
LOOSE PAYAN MENTAL CASE
@YoutubeYoutube-gy3lt7 ай бұрын
Keeps repeating the same stories everywhere he goes.
@VijayVijay-qq5mq4 ай бұрын
He'll showoff his Tamil literacy instead of speaking boring self boaster. Views will differ😂
@GokulkYoga4 ай бұрын
Siva kumar is a Gentleman, but unfortunately possessed Towel phobia, selfie phobia.. Unnecessarily advise to others, especially youngsters...sivkumar belonged octogenarian category... ( age 80 to 89) Sivkumar should do meditation because over Tension party... If meditation done regularly this type of overspread will be diminished...
@kaveenmahadevan35133 ай бұрын
Evarin pechu arumai, but his stage attitude rombe mosam!
@GokulkYoga4 ай бұрын
Over self extolling, flattery, blandishment better to zip their lip.. Above age 80 over extolling speech..
@sivakumarsiva47697 ай бұрын
Ada poiya ne vera
@sudharshanavardhan18947 ай бұрын
சிவக்குமார் இல்ல செல்லுக் குமார்
@somasundaramv87813 ай бұрын
இவரது கம்யூட்டர் மிகவும் FAST
@நல்லதுசொல்வேன்-ங7ண7 ай бұрын
சிவகுமார்/இளையராஜா இருவருக்கும் ஒரு ஒற்றுமை - இரண்டு இழவுகளும், நல்லது சொன்னாலும் கெட்ட முகபாவனையோடுதான் சொல்லுவார்கள். இளையராஜா இசையில் ஞானி. ஆனால் வாழ்க்கையில் அவன் கெட்ட பின்பு தான் ஞானி. சிவகுமார், இவன் கஷ்டப்பட்டு ஒழுக்கமா இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான். ஆயினும் இவன்கள் சாதித்தவர்கள், என்ற கர்வம் இருப்பதை மறைக்க படும்பாடு, அப்பப்பா ! அப்பப்பா !