வறுமை மிகப்பெரிய கொடிய நோய். இல்லாதவனுக்கு இருப்பவர்கள் உதவுவதே தீர்வு. மனிதநேயம் வளர்ப்போம்.
@sureshchandran12164 жыл бұрын
இல்லாதவனுக்கு இருப்பவன் உதவ வேண்டும்.ஆனால் பணம் சம்பாதிக்க வழி இருந்தும் அதை செய்யாமல் இருப்பவர்களுக்கு ஏன் உதவ வேண்டும்
@KuwaitKuwait-hd8uq3 жыл бұрын
Unmai than
@sureshchandran12163 жыл бұрын
@@priyadharshinirajendran2668 99 what
@Sundarisundari-bh8zp3 жыл бұрын
@@sureshchandran1216 Zee
@BalaKrishnan-kv3xy4 жыл бұрын
இந்த படத்த பார்த்தா நம்ம அம்மா ,அப்பா நம்மலுக்காக எவ்ளோ கஷ்டப் பற்றுப்பாங்கன்னு தோணுது.🥺🥺🥺 இப்போ எங்க அப்பா என்கூட இல்ல ஆனா அவர மறுபடியும் பார்க்கணும் ஆனா அது முடியாது ,😭😭😭 miss my Daddy
@pandian57194 жыл бұрын
எங்கப்பாவும் எங்கள கஷ்டப்பட்டு வளத்தாங்க ஆனால் இப்போ நாங்க சந்தோசமா இருக்கும் ஆனா எங்க அப்பா இல்ல 😭😭 I miss you so much pa
@GayathriGayathri-to5zy3 жыл бұрын
Ama athum en amma than appa panam kotukurathoda sari amma than thoogi alaivanga ana enala ipo paka mutiyala nanum pakanum en pakathula vachu
@ammaamma41563 жыл бұрын
@@GayathriGayathri-to5zy nanum amma va romba love panna but ippo yen amma illa yennaku romba romba pidikum yen ammava parkanumpola iruku yen ammava yenaku age 26 aanalum yen ammavuku na kuzhadhai
@ramparu49203 жыл бұрын
நானும் தன் நண்பா
@லவ்யூகொரானா4 жыл бұрын
2 அரை மனி நேரம் படம் எடுக்கும் டைரக்டர் எல்லாம் இந்த மாதிரி படம் எடுக்குறபவரிடம் ஆலோசனை கேளுங்கள்.. மிக அருமையான குறும்படம்
@KuwaitKuwait-hd8uq3 жыл бұрын
I am so feeling
@sajithsamasoceanhunter83364 жыл бұрын
ஒவ்வொரு ஏழை குடும்பத்திலும் இது போல சிரு பிள்ளைகள் உள்ளனர் அவர்களுக்கு ஆசைப்பட்றத வாங்கி தர முடியாது போகும் போது இருக்கும் வலி உடம்பை விட்டு உயிர தனியா எடுக்குறா போல இருக்கும் ஏழைகளின் விடியல் சந்தோசமாய் அமைய இறைவனை கேட்போம் இனிய 2021 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்👍👍👍🌹🌹🌹🌹
@பிரபுஅஞ்சலை-ண7ந4 жыл бұрын
உண்மைதான் இதன் வலி புரிந்தவர்களுக்கு நன்றி படக்குழுவினர்களுக்கு
@dhamotharanr.k.68003 жыл бұрын
என் மனதை மிகவும் உரிக்கிய கதாபாத்திரம் தந்தையின் வடிவமே என் மனதை உறு கியது இந்த கதை கூ ல் என்னை பார்த்தேன்
@palanival17253 жыл бұрын
சின்ன புள்ளியில் எனக்கு வாங்கி கொடுக்க யாரும் கிடையாது வறுமை என்னன்னு எனக்கு தான் தெரியும் நன்றி அண்ணா
@deepabalakrishnan56274 жыл бұрын
Vijaya sethupathi nu sonathale enda film pathen. Thanks to all. Appa and balloon man and boy acting semeya eruku. 👍👍❤️
@thilagavathis19453 жыл бұрын
கண்ணீரை வரவழைத்து விட்டது. தந்தை நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார். பலூன் விற்கும் அண்ணா சிரிப்பு வெள்ளந்தியான சிரிப்பு. அவருடைய மனித நேயம் பாராட்டுக்கு உரியது. இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@dr.j.venkatnarayanan89873 жыл бұрын
Mikka nandri madam
@nandhinibalasubramanian39533 жыл бұрын
Very true 💯👍
@thilagavathis19453 жыл бұрын
@@dr.j.venkatnarayanan8987 சிறந்த திரைப்படத்தை மக்களுக்கு வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்.தங்களுக்கு எல்லையில்லாத பல உயரங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.மேலும் சிறந்த திரைப்படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் சகோதரரே👑👑👑👍👍👍🙏🙏🙏
@thilagavathis19453 жыл бұрын
@@nandhinibalasubramanian3953 Thank you so much sister👍👍👍🙏🙏🙏
@dr.j.venkatnarayanan89873 жыл бұрын
Mikka namdri madam
@ananddirector31643 жыл бұрын
கதை கிராமத்தைச் சுற்றி நகர்கிறது.. வசனங்கள் சென்னையை நினைவு படுத்துது.. வசனங்களில் கவனம்தேவை
@lollusabhapalaniappan35294 жыл бұрын
படத்தோட நாயகனாக நடித்த ரவிகுமாருக்கு வாழ்த்துக்கள் நல்ல கதை நல்ல ஒளிப்பதிவு நல்ல பின்னணி இசை நல்ல இயக்கம் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
@satheeshkumar96894 жыл бұрын
Thala neengalum shortfilms pannunga....
@joshertimes3 жыл бұрын
வறுமையில் வாழும் ஒரு அப்பாவின் நிலை, அருமையாக படமாக்கி உள்ளீர்கள். இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்.
@kirthikas43403 жыл бұрын
எனக்கு எங்க அப்பா அம்மா ஞாபகம் வருது அவுங்க நிறைய கஷ்டத்தில் வளர்த்தாங்க அப்பா அம்மா .நல்ல படம் நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@spartacusacademymannaiprabhu3 жыл бұрын
மிகச் சிறந்த,சமூகவியலின் எதார்த்தத்தை,மனங்களின் எண்ணத்தை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பெரும்படம்....
@subukarthick51423 жыл бұрын
ஆயிரம் தந்தைக்கு ஈடானவள் தாய் ..! ஆனால் ஆயிரம் சொல் முடியாது வலிகளும் ஈடானவர் தந்தை ..! மிகவும் அருமையான படம் ... இயங்கிய இயக்குனர்க்கு கோடான கோடி நன்றிகள்...👌👍 மனதை சிலிர்க்க வைத்த படைப்பு ...
@moorthiappavu9105 Жыл бұрын
மருந்து மட்டும் மனிதன் உடல் நலத்தை சரி செய்வதில்லை மனதின் சந்தோசம் இருந்தால் தான் 90% உடல் நலம் சரியாகிறது அந்த 90 சதவீத சந்தோஷமான மருந்தை கொடுத்தது என்பது அந்த பலூன் தான் மனிதனின் உடல்நலம் எப்படி இருந்தாலும் அவனுடைய வலியையும் காசாக்கி பார்ப்பது தான் இக்காலம் மருத்துவம் என பட குழுவினர் ஆழமாக கூறியது இப்படக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி இப்படிக்கு குறும்பட இயக்குனர் மூர்த்தி அப்பாவு விழுப்புரம் மாவட்டம்
Father's acting super, friend's thoughtful decision of giving the money to his friend who is more in need of the money than god and finally a godly smile of the balloon seller, super movie, 🙏
@aravind70073 жыл бұрын
ஒரு ஏழையின் வலி மற்றொரு ஏழைக்கு தான் தெரியும் 🥺
@priyadharsnia80104 жыл бұрын
For 80's kids toys are medicine during childhood days! same happened to me many times! thanks to the Team!
@prabakaranprabakaran50163 жыл бұрын
Supper. Vijay sethupathi uyir, thats i saw this story. But story is supper. I cried. Iam malayale
@moninisha5494 жыл бұрын
வாழ்த்துக்கள் வார்த்தை இல்லை. தங்கள் படைப்புகள் மென்மேலட்டும்
@Fathima_JB3 жыл бұрын
தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு அவ்வளவு யதார்த்தம்...😊👌 அருமையான குறும்படம்...😉👍 வாழ்த்துக்கள் குழுவினருக்கு...😄👏
@kumaresankumaresan83269 ай бұрын
எனது கண்கள் கலங்கிவிட்டது அருமையான வாழ்த்துக்கள்
@sivasubramaniyan3 жыл бұрын
என்ன ஒரு அருமையான படம்!இதுபோன்ற ஒரு அற்புதமான திரைப்படத்தை தயாரித்த மக்கல் செல்வன் விஜய் சேதுபதியையும் அவரது குழுவினரையும் வணங்குகிறேன்.எதிர்காலத்தில் இதை ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டும். நான் காத்திருக்கிறேன்👍👍👍👍👍
@varshaar94683 жыл бұрын
Anbu Appa acting super inga naraiya Appa kal irukkanga antha mari included yennoda Appa um miss you Appa😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@purushothamanpoovai18514 жыл бұрын
டாக்டர் ஊசி போடல... ஆனா மருந்து கொடுத்துட்டாரு...👏
@amuthaa97573 жыл бұрын
Oosi potta dha seriyaguma fever
@abiseka63413 жыл бұрын
Tears came in my eyes😭😭😭.doctor atleast consultation fees kekama irunthirukalam.balloon vikuravaruku iruntha humanity kuda doctor ku illa .epo lam humanity oda oru doctor a pakurathu romba kastam.finishing👏👏👏🙏
@kavimercilin72194 жыл бұрын
Vijay sethupathi....name irunthale......mannum magimayum irukum....arumai.....hats off director sir
@balajigautham1814 жыл бұрын
Bt Herova nadikura padam mattum odadhu😂
@kavithagnanasekaran55394 жыл бұрын
Very good short film. I love the father character very much. It remembers the childhood of mine. It is dedicated to all father's and sons. A big applause to the team.
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot
@anithasridhar8994 жыл бұрын
Varumailum self respect elakama erukurathe sirapu,nice short film,i have no words to describe the actors acting,entha kalathula parents ellam kids ku chinnatha sick aanalum hospital kootitu poranga no need,first home remedy pandrathu tha best,atheleum kekalena hospital kootitu polam ,antibiotics tha eppa. Hospitala
@gurudinesh08 Жыл бұрын
சின்ன வயசுல உடம்பு சரியில்லாம போனா , என் அம்மாவும் இப்படிதான் அடிப்பாங்க.., என் மேல் பாசமே இல்லனு நினச்ச , ஆனா அவங்க மருந்து வாங்க கூட காசு இல்லங்குற ஆதங்கத்துலதா அப்படி பன்னாங்க ..... இப்போ twist ஒன்று இருக்கு ..... இப்போ எனக்கு 6 வயசு இல்ல .... 20 வயசாகுற mbbs இரண்டாம் ஆண்டு மாணவன் 💙✨
@siva_s1233 жыл бұрын
I am really crying 😭😭 super short film 😃😃
@GunaMathi-pz8eu9 ай бұрын
எங்க அம்மா அப்பா நாபகம் வருது அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல 😢😢😢❤️❤️❤️❤️இதுக்கு ஆஸ்கர் அவர்ட் குடுத்தாலும் சிறிய பரிசு தான்
@geoferra70272 жыл бұрын
கண்கள் கண்ணீராலும் மனம் மனிதம் இன்னும் இருக்கிறது என்ற உணர்வாலும் நிறைந்து விட்டது
இந்த கதையில் வருவது போல் தான் நிறைய பேரை வளர்க்க படுகின்றன😘😘😘😘. ஆனால் இதை தெரியாமல் தான் எத்தனையோ பெற்றோர்களை கை விடுகின்றன பெரிதான பின்னர் 😭😭😭😭
@remingtonmarcis Жыл бұрын
Nice film indeed, artists are gems. Keep it up director. Thanks Vijay sethupathi sir.
@jeyanthimanickam63733 жыл бұрын
நல்லதொரு ப( பா)டம் சிறப்பு👏
@bharaniburn52 жыл бұрын
நல்ல படைப்பு மற்றும் அருமையான நடிப்பு ... வாழ்த்துக்கள்..
@raja14774 жыл бұрын
அருமையான தலைப்பு , பலூன் டாக்டர் ❤️
@palanival17253 жыл бұрын
அண்ணா நான் அழுதுவிட்டேன் சூப்பர்
@sivaramanathan7 Жыл бұрын
Arumaiyana short film Appa Amma kadaulu nigara ondru😍😍 anna vijaya sethupathi arumaiya padaippu
@nandinielumalai39834 жыл бұрын
Superb short film very emotional and father’s love..then the actors facial expression wooowwww...
@chocktalk4 жыл бұрын
poda
@pitchandithangavelu59894 жыл бұрын
A very nice short film I have seen in the recent past. Very good acting by Pari Elavazagan. He depicts very naturally the rural poor and their suffering. Direction and camera are superb.
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot
@raghavendrans5237 Жыл бұрын
Excellent story line mixing parenthood, poverty, illness, limited access to quality healthcare, no free primary care, cost of living differences between village vs town,.compassion by doctor but to keep her lights on the consultation fee she needs. All in all excellent. Tips for next movie as follows: show first aid of applying wet cloth immediately and during transport. Febrile fever that can rapidly increase can be fatal, life threatening in kids. Access to thermometer. The village doctor practicing herbal or other medicine is a trusted practitioner and not hoax. Therefore at climax they need to acknowledge village doc who gave medicine and medicine takes 3+6 hours to give a symptom relief and energy boost. Balloon did the magic but medicine is essential too. Loved the friend who did not have any money but said God gave the exact money needed for the town trip. We should not convey only allopathy Western injection works and other treatments fail. Allopathy has its important role but home remedies and other natural options might be just fine for first aid and to wait 2-3 days. Have a medical doctor or nurse or an ambulance EMT in your crew. Thanks best wishes. See movie dr. Patch Adams
@dr.j.venkatnarayanan89874 ай бұрын
Thanks a lot sir
@qaiserabbasofficially51682 жыл бұрын
Mind-blowing story all actors are very profeshnal direction is sooo good best of luck all From pakistan punjab
@kamalikamali90284 жыл бұрын
Super 👌👌👏👌 shots film ...very nice fathers love fantastic 👌👌👌👌👌
Ballon doctor be happy 😃😃😃 in your life enjoy each and every moment 😃😃😃 Really congratulations to Team & Cast crew children smile are wonders in the World 👍👍👍👍👍
@layakittu Жыл бұрын
யதார்த்தமாக இருக்கிறது அருமை
@alex-jg4ih3 жыл бұрын
We can understand that happiness is medicine
@posadikemani94423 жыл бұрын
சூப்பர் படம் சின்ன குழந்தை அருமை
@nithyashri48544 жыл бұрын
என் கண்ணில் கண்ணீர் மட்டும்
@KuwaitKuwait-hd8uq3 жыл бұрын
Naanum aluthudan
@rightangleproperties48703 жыл бұрын
I PROUD OF YOU DIRECTOR PRODUCER AND ACTING FOR ALL IS THE BEST
@maheswarikulandhasamy37954 жыл бұрын
Very nice..thought provoking..many times we behave selfishly.. Selflessness is the need of this hour
@michealraj29663 жыл бұрын
Climax sema hands of venkat Narayanan sir
@palanival17253 жыл бұрын
அண்ணா இன்னும் மேலும் மேலும் உயர நான் வாழ்த்துகிறேன்
@settaikaranadheesh86383 жыл бұрын
Vera level alugai Vanthuruchu😍😭👍👍
@JagaMckay4 жыл бұрын
Wow... Lots of msgs on this short flim... Father's love 😍 😍.... And balloon as doctor... Happiness is a medicine for everyone it's shows clearly... What an incredible acts from father role... And Ballon man climax felt heart melting... Cried almost... 😭 Epic... 👏👏👏👏👏👏👏 Hats off to the team... And first ever comment on youtube.... ❤️😍
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot sir for your appreciation. 🙏
@mathewsmith954 жыл бұрын
கண் கலங்கியது 🥺🥺😍
@sakthimurugan77533 жыл бұрын
Yeanakum
@outofarts61004 жыл бұрын
Sema last la avaruku doctor coat editing super
@vigneshkulasekaran35224 жыл бұрын
Wow.. Very good film. A cinema without cinematic scenes.. All the very best and I hope you will do the bigger film soon..
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot
@puduvaitamil97404 жыл бұрын
Actor Lakshman Vijay _____I am always support ..............
@infantacladius37163 жыл бұрын
Very good short film.... Father role 👏👏👏
@puduvaitamil97404 жыл бұрын
Very Hart teaching story .......... nice script Director sir ....... acting all are good .......Ravi Anna supper .......... all the best your team ............
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot
@Yaazhamuthan14013 жыл бұрын
அழகிய படைப்பு அற்புதம்
@ranjinig14013 жыл бұрын
Very sad. Good acting & story line. Almost cried
@bagavathyparamasivan97714 жыл бұрын
Superb heart touching movie... congrats venkat and team
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot Bagu
@alex-jg4ih3 жыл бұрын
Its true happiness is priceless.💯👍
@ramprasath21363 жыл бұрын
In my opinion manithaneyam enpathai balloon moolaiyamaiy eduthu sonna director kku hatsoff
@rakeshs6482 Жыл бұрын
The ending brought tears in my eyes.❤❤❤
@silambarasan28833 жыл бұрын
Best movie சூப்பர்
@karthikakarthika86453 жыл бұрын
Super movie and felleng
@ரௌத்திரம்பழகு-ள1ஞ3 жыл бұрын
பணமில்லாதவரிடமே மனமிருக்கிறது
@oviyaaa99083 жыл бұрын
❤️❤️ short film is special and beautiful and good lesson too❤️❤️
@allgamerkrs97134 жыл бұрын
அருமையான கதை வாழ்த்துக்கள்
@sharmisharvin88583 жыл бұрын
Very nice short film...I like it so much...
@thivanmanisha54893 жыл бұрын
Super short film i like it
@Senjiruvom4 жыл бұрын
Camera angle views are really awesome prithvi credits to camera man😍congratulations baloon team👌👌
@rgeetha14 жыл бұрын
superb ! excellent acting , very natural!!
@KaruppupaviKaruppupavi Жыл бұрын
Yow ni ipdi yosichala ni manusahh yahh❤
@GumbalaSuthuvom4 жыл бұрын
Loved the short film guys. Very good acting, great background score and camera work. Kudos to the entire crew :) Love from Sweden 😍💙❤
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot
@nandhinibanu14banu523 жыл бұрын
Dad is always great man in my life and story also
@rohisvlog9713 жыл бұрын
Wow beautiful story👌👌👌👌
@bhargavbirudala4 жыл бұрын
Simply Superb!!! Dr.Venkat Narayanan...
@dr.j.venkatnarayanan89874 жыл бұрын
Thanks a lot Bhargav
@sajinkannan10674 жыл бұрын
Vera level 😍💥 Worth to watch💥💥💥 Keep rocking❣ -- Dreams coaching center..
@RajeshKavitha4 жыл бұрын
Congratulations crew 🎈 Nice Story with beautiful message Nice 👍 camera work .... All the best for upcoming projects too 😊