சம்பாதிக்கும்போது எதிர்காலத்திற்கு என்று சேர்த்து வைக்காமல் ஐம்பம் பண்ணிவிட்டு கடைசியில் வைத்திய செலவிற்கு/சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நடிகர்கள் இருக்கும் போது இது எவ்வளவு சந்தோசமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள் விஜி
@rayanrameela37564 ай бұрын
Avanga husband pilot avangalum actor oru visayam puriyidu comment la silaperu avangala ippadi vasathiya iruka mudiyalanu irukuravangala pathu stomach burning agarathunala sila peru Kanda padi comment podurathu nammalum nenacha eppadi Vala laam manasu nalla. Irutha anyway viji Mam house so beautiful
@VillalanVignesh4 ай бұрын
Vijji ma'am seriously I'm big fan of you when you did serial Alaghi... I like your simplicity,more than your acting great ma'am
@priyaa17824 ай бұрын
வாழ்க்கையில எவ்வளவு கஷ்டத்தை கடந்து வந்து இருப்பாங்க... இவங்க நம் வாழ்க்கையில இரண்டு முக்கியமானவை கல்வி, ஒழுக்கம் இது இரண்டும் ஒரு மனிதனை எப்போதும் கைவிடாது... நீங்க ஒரு உதாரணமாக இருக்கீங்க வாழ்த்துக்கள்...... அம்மா....
@AzeemAzeem-qe4bn4 ай бұрын
I like this lady, she is sweet honest, and down-to-earth, Viji sandrasekar..❤❤❤
@vijir21704 ай бұрын
She is actress Saritha's sister
@trinitygroupofcompanies29764 ай бұрын
So Viji is self centred,luxurious,proud,Very happily mindful of her ownw ts
@VeerKaylashVarun4 ай бұрын
Kala master should let her to finish talk... dont interrupt when she is talking
@nithuharsha53634 ай бұрын
Kala master konjam over ah panrathu mathiri iruku
@mayavnp22374 ай бұрын
@@nithuharsha5363 konjam over yillai, romba over! Thimir tanam erukku. She has attitude
(நான் இவர்களை குறை கூறவில்லை )இயற்கையோடு இயற்கையாக எளிமையாக வாழ்வதே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.🙋♂️🙋♂️ மக்களே எதார்த்த வாழ்க்கைக்கு மாறுங்கள் சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துங்கள் ஒரு கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் அருமை புரியும்❤❤❤
@Lalitha974 ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு
@vijayg19552 ай бұрын
பாரம்பரியத்தை விடாம பாளோவ் பன்றீங்க சூப்பர் 🎉🎉
@PRIYAMURALI_CBE4 ай бұрын
Kala master artificial a iruku.. Over acting.. Not even asking proper questions...
@RESHWIN-xo1dh3 ай бұрын
பெரன்டை பற்றியே கலா மாஸ்டருக்கு தெரியவில்லை
@vihanacharanvlogs70873 ай бұрын
Very true 🔥 for her
@sudhakarnithiya54174 ай бұрын
வீடு.. செடி, மரங்களோட அருமையா இருக்கு..
@ananthiabi23414 ай бұрын
இவங்க voice ராதிகா mam voice ஒரேமாதிரியா இருக்கு
@idhayasrikrishnachandran12124 ай бұрын
சரிதா மேம் தங்கை தான் விஜி மேம்
@jeyalakhsmiradha55154 ай бұрын
Nalla alagana nadikaikaluku.kuda nalla.valkai kidaipathillai.ithi than porva jenma puniyam.Yogam enbathu.
@myradiomedia9174 ай бұрын
Avanga marriage ku munnadi America la nalla job la irunthatha sonnangalla, gavanikalaya?
@ganeshindhu2344 ай бұрын
அழகா இருக்கோம் என்றதிமிர் ல கிழவி ஆகுற வரைக்கும் கல்யாணம் பண்ணாம விட்டுட்டு பாட்டி வயசுல கல்யாணம் பண்ணுனா வாழ்கை அப்படித்தான் இருக்கும் விஜி மாதிரி சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க
@agroheritageculturetourismtalk4 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள்
@DevakiM-on6km4 ай бұрын
சாதாரண வீட்டில் கூட பூச்செடிகள் பூத்துக் குலுங்கும் இங்க என்ன கண்ணுக்கு கூட ஒரு பூவை காணோம்
@Meenasansai4 ай бұрын
7:43 kala master said enaku pudikadhu... after saw that car idhe car vanganunu aasa patta😂😂😂
@lacharmente76863 ай бұрын
😂😂😂😂😂😂😂
@vishnubarathi20204 ай бұрын
Kala must let her talk🥲
@VijayaKumar-kq7ml4 ай бұрын
Really Very Simple & Honest
@buvanavenkat56164 ай бұрын
Yena car nu ketutu yenaku pidichi car nu solringale madam
@sheebamony-m5l4 ай бұрын
Viji really wonderful your house and you..
@laddus90684 ай бұрын
plz kala mam neenga mathavangala pesa vidunga...ungaluke ellam theriyum na yen neenga interview edukuringa
@yuvasrisn28064 ай бұрын
Crt ah soninga 😊
@mka3014 ай бұрын
Avaluku onum தெரியாது😂 லூசு
@haris44904 ай бұрын
Security na kala ku kevalama pochu pola .. kala is always talkative.. guest a pesa vidama ithuve pesum
@vijayg19552 ай бұрын
பெரண்டை எங்க ஊர்ல சொல்றானுங்க சாப்பிட கூடாதுன்னு ஆனால் நான்மட்டும் தான் சாப்பிடுவேன்..பரவாஇல்லையே நீங்களும் சாப்பிடுறீங்க
@SowndharyaSown3ya-fs7ns4 ай бұрын
I love azhagi serial ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabarigiri7784 ай бұрын
Bala is great
@JoeJudah4 ай бұрын
Moreover.....Amaithi virumbum ...mind,.😇,. Azhuvathai , pain bearing scenes.....parkka pidikkathu🕎........Pidikkavae pidikkathu🪔🪔. But 90per of my life FILLED with sound* traffic*. And pain also tears🤗🤗🤗🤗✝️💟🕎🔥
@ishabeynazeer3 ай бұрын
Hi viji aunty ❤super star in thillu mullu film la sister aa Romba nalla nadichirukkinga
@sheelamai71324 ай бұрын
Saritha akka pattri pasavay illai
@vidhyaavisuals4 ай бұрын
Why kala always say foreign vidu , foreign style 😶🌫️
@JoeJudah4 ай бұрын
Viji s taste of living* food ...rasam *. House keeping *gardening*...velia poga pidikkatha* . about car s purpose* 90per.. .similar 🪔 to me🙋💐😇✝️...da 🤝
@sureshkannaiyan8031Ай бұрын
அருமை🎉
@alagesrichandramorgan86103 ай бұрын
the way she adopt normal dogs rather than buying it
@umasharalumasharal68234 ай бұрын
Not house.....picnic ...palace
@usharetnaganthan3024 ай бұрын
Murunga is expensive nowadays. In 2022, I was staying in Chennai, I bought a bunch for 50 rupees, which other keerai bunches range was within 10 to 20 rupees.
@Chitraammu924 ай бұрын
Nice video.behindwoods please interview Aalim character from Raangi movie.... please
@padmabharani61224 ай бұрын
Viji’s interviews are usually down to earth but this one seems to be over acting/over பந்தா.
@MubarakHussain-xz2eq3 ай бұрын
Kala master sometimes on cheap talk .. ஏலம் வீட்டா நல்ல போகும் 🙄
@SowndharyaSown3ya-fs7ns4 ай бұрын
So beautiful 😍 mam unga house
@vishwanathan66024 ай бұрын
வெளியில் எல்லாம் அழகா தான் இருக்கும்... உள்ள....😢
@Tamil_shorts74 ай бұрын
இவங்க ஒன்னும் famous நடிகை கிடையாது thn எப்படி இவ்வளவு பெரிய அளவு வீடு 😮
@srisaidhanush00334 ай бұрын
Browh adhan avungga husband pilot irukkarea
@Tamil_shorts74 ай бұрын
@@srisaidhanush0033 pilot ah apa doubt confirm
@nagulan28644 ай бұрын
Already she worked in US ...good job ...She said in interview...i think she is simple lady....she knows old is gold.....
@mymechannel-bz8dl4 ай бұрын
Avaga husband pilot pa
@lockeshlockesh99844 ай бұрын
கலா ஒரு இடத்தில் இருக்கதோ
@paramaru9414 ай бұрын
Peace yr house oklah. Outside don't complain. U actor U knowlah how India
@k.udhaykumaryadav20204 ай бұрын
அருமையான பதிவு ,👌👍💐
@NR2103raj4 ай бұрын
Behindwoods la intha program knjam apravala recently heroins o da other side pakarathu
@VK-jr4bm4 ай бұрын
2000sqft la chinna veedam.....ippo 12000 sqft ah......enna da idhu
@BaluVeni-x1n4 ай бұрын
பணக்கார வாடிக்கையான வாழ்வு யாருக்காக பதிவு?
@sivakumarvadivel58853 ай бұрын
Both are good friends, but she not attend her marriage?
@100acre4 ай бұрын
Is she from raja king family 😮....how this much property.....❤...her akka no.1 heroine but she is not rt then how just married pilot means how this much property 😮
@PujuShiva4 ай бұрын
Her husband not only pilot he is a business person
@kumaranthiru77884 ай бұрын
@@PujuShiva business
@vaangasamaikalamsaapidalam4 ай бұрын
Soooo beautiful your house mam 🤩🤩🤩🤩
@jerusalemwisdomtalk40312 ай бұрын
Where viji house Chennai or Kerala
@avk1309794 ай бұрын
How these people get money 😮😮If secret revealed then everybody can be benefitted 😅😅
@1212-k3q4 ай бұрын
Illegal money
@MeenaMeena-tc7or4 ай бұрын
யப்பா ஊருக்கு ஒரு பங்களா
@Flim_picture4 ай бұрын
Super house
@parasuram94682 ай бұрын
Pls mention the area of house
@Angryperson19934 ай бұрын
2000sq ft kutty veeda😳😱😨ammadiyo enga veedu 750sq ft itha kattathuke enna paadu pada vendiaytha erukku athuvum loan kadan 😢😢