சுருதி மணிமேகலை உங்களுக்கு எல்லாம் வீட்டில் வேலை யில்லையா சொகுசாக வேலை பார்க்காமல் நெற்றி வியர்வை சிந்தி உழைக்கவும் அதில் தான் பெருமை காமடி காமடி என்று லுாஸ் மாதிரி கூத்து ஆடுகிறர்கள் போதும் இதோட நிற்பாட்டவும் உங்கள் லுாஸ் காமடி எங்களுக்கு சிரிப்பு வரவில்லை எரிச்சல் தான் வருகிறது