Award Winning Tamil Short Film | Savadhal

  Рет қаралды 1,760,687

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 2 100
@அனுபவமும்நானும்
@அனுபவமும்நானும் 6 жыл бұрын
இவ்வளவு comment ற்க்கு மேல் என்னால் புதுசா ஏதும் சொல்லிவிட முடியாது ... அதனால் தான் என்னால் முடிந்த வரை எல்லா comments ஐயும் like செய்தேன் (எழுத்தை மட்டும் பார்த்து திருத்தும் ஆசிரியர் போல்) மாண்புமிகு இயக்குநர் அவர்களே சிறக்கட்டும் உம் பணி
@sanjayvallundar1447
@sanjayvallundar1447 6 жыл бұрын
இயக்குனர் இவங்கல நடிக்க வச்சாரா இல்ல ஓலிஞ்சு இருந்து படம் பிடிச்சாரானு தெறியல அவ்வலவு எதார்த்த தன்மை இந்த படத்தில்
@02.adhithiya.p.r40
@02.adhithiya.p.r40 5 жыл бұрын
Suuuper Commend ........ Ha Ha Ha
@naveenraj4791
@naveenraj4791 3 жыл бұрын
@@02.adhithiya.p.r40 ààa
@prasanthsivaraj3261
@prasanthsivaraj3261 6 жыл бұрын
நான் ரோம்ப சந்தோஷம இருக்கன் காரணம் கீழே உள்ள மக்களோட கருத்துக்களை பாருங்க எல்லோரும் தமிழில் பதிவிட்டிருக்காங்க.. பிரமிப்பு வாழ்க தமிழ்🙏
@naveenprasanthselvaraj1886
@naveenprasanthselvaraj1886 5 жыл бұрын
sorry bro en kita Tamil keyboard illa
@srikrishnankrishnan2609
@srikrishnankrishnan2609 5 жыл бұрын
Iya mannikanum nan vachirukura ponla tamila eppadi type pandradhnu theriyala
@KaviyaNatrayan
@KaviyaNatrayan 5 жыл бұрын
😄😄😄
@elakkiyathiagarajan4903
@elakkiyathiagarajan4903 4 жыл бұрын
உணர்வுப்பெருக்கில் தானாக வருவது தாய் மொழி மட்டுமே... வேறு எந்த மொழி நம்மை நாமாக காட்ட முடியும்!
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 жыл бұрын
Indic key Board download பண்ணுங்க.....
@manikandaneswaran3996
@manikandaneswaran3996 5 жыл бұрын
உன்னை வாழத்தாமல் போனால் என் இதயம் மண்ணை போகும் இயக்குனர் அவர்களே .. என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ..
@lathamuniyan5419
@lathamuniyan5419 4 жыл бұрын
😘😘
@kunal__official__tamil
@kunal__official__tamil 3 жыл бұрын
💯❣️
@sankaribala6064
@sankaribala6064 3 жыл бұрын
True sir hats off to you 🥺🥺🙂
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 Жыл бұрын
ஒரு அருமையான காவியம்.” ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்” வாழ்த்துக்கள்.
@karthikeyankrishnamurthy4764
@karthikeyankrishnamurthy4764 6 жыл бұрын
தொண்டைக்குழியில் காலை வைத்து அமுக்குவதுபோல் ஒரு வலி. கலங்க வைத்துவிட்டது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
@jeyarajkichu15722
@jeyarajkichu15722 5 жыл бұрын
எனக்கும் அதேதான்
@manosolai23
@manosolai23 5 жыл бұрын
Fact
@arthimega5413
@arthimega5413 4 жыл бұрын
Me too bro
@monicollections
@monicollections 2 жыл бұрын
For me also
@harryshari5073
@harryshari5073 6 жыл бұрын
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤ 90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்!❤🙌😍
@dirtyfellows2009
@dirtyfellows2009 6 жыл бұрын
Nice great 😎😎geathu en noda thathava na rembha miss pandren
@Mahendran224
@Mahendran224 6 жыл бұрын
Harrys Hari CMaVc
@Mahendran224
@Mahendran224 6 жыл бұрын
Dirty fellows VMC
@thangarajuc1336
@thangarajuc1336 6 жыл бұрын
Harrys Hari Krishna
@ameermuckthar9249
@ameermuckthar9249 6 жыл бұрын
Harrys Hari ஆமாம் நன்பரே கிராமத்தானின் உழைப்பையும் வருமாணத்தையும் மற்றும் அவனது வாழ்கையும் திருடும் சோம்பேரி நகரத்து கூட்டம் இருக்கும்வரை இதே காட்சி அவர்களைவிட்டு அகலாது.
@YogaSelvi.
@YogaSelvi. 6 жыл бұрын
வருமையின் வலி மரணத்தினும் கொடியது...எத்தனை போருக்குத் தெரியும் ஒவ்வொரு சவடாலுக்குப் பின்னும் அடையமுடியாத ஆசையை எண்ணி தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் உத்தி உள்ளது என்று.....great attempt ya nice film...👏👏👏Background music is really superb...it's help to feel the situation as much as possible....👍
@ifthikasoba5778
@ifthikasoba5778 6 жыл бұрын
யோகா செல்வி amam nengal solvadu mutrilum marukka mudiyada unmay aday unarndavanukku tan Adan vali purium
@tamilselvan2268
@tamilselvan2268 6 жыл бұрын
Super comment
@YogaSelvi.
@YogaSelvi. 6 жыл бұрын
TQ
@v.seshagiri72
@v.seshagiri72 6 жыл бұрын
really superb comment, yes those who born between 70 to 80's had so much in their feeling. a nice and very good short film. congrates
@shesank.b3349
@shesank.b3349 6 жыл бұрын
Vera leve sir
@ambrishfdo481
@ambrishfdo481 5 жыл бұрын
வறுமையில் பசியை மறைத்து பாசத்தை காட்டும் அப்பா.அருமையான படைப்பு கண் கலங்க வைத்த இயக்குனர்.மிக சிறந்த குறும்படம் 👌👌வாழ்த்துக்கள்.
@RamKumar-pl2ir
@RamKumar-pl2ir 5 жыл бұрын
அந்த இருபது ரூபா நோட்டு வேர்வையில் நனைந்திருப்பதை காத்தாடி மூலம் சொல்லவருவது அருமை
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
Yes nice la...😖
@RaviShankar-tf1sw
@RaviShankar-tf1sw 6 жыл бұрын
எங்க அப்புச்சி, அய்யன் எல்லாம் இப்படிதான் இருந்தாங்க. மிக்க நன்றி. இந்த படைப்பை நான் மனதார வரவேற்கிறேன். அணியினருக்கு வாழ்த்துக்கள்.
@suryakanthmuniyandi6359
@suryakanthmuniyandi6359 6 жыл бұрын
அருமையா படைப்பு கண்ணில் நீர் தான் வருகிறது
@daydreamer5031
@daydreamer5031 6 жыл бұрын
Ha ha. In his charactor, I saw my late grandpa. Didn't expect from you when I scrolling the comments da naaya😍😍
@RaviShankar-tf1sw
@RaviShankar-tf1sw 6 жыл бұрын
vaipila raja...
@prabhuv1326
@prabhuv1326 4 жыл бұрын
இன்று நாம் உண்டு கொழுக்கிறோம்... இன்றுவரை தன் பேரபுள்ளைகளுக்காக தன்வயிறை பட்டினிபோட்டு வாழும் மகான்களுக்கு இந்த குறும்படம் சமர்ப்பணம். இந்த குறும்படத்தை பார்க்கும்போது எனது அய்யா-அப்பத்தா நினைவுகள்தான் வருகிறது...
@honeycomb7760
@honeycomb7760 6 жыл бұрын
16:33 மனம் உருக வைத்த காட்சி,மெய்மறந்து கண்ணீர் வரவைத்த குறும்படம்....எனது தாத்தாவை நினைவுட்டியதற்கு கோடான கோடி நன்றிகள்...
@sheilavalaydon6786
@sheilavalaydon6786 5 жыл бұрын
No hero, no villain, just human!. One of the best short film I've watched.
@karthis5562
@karthis5562 3 жыл бұрын
ஒரு நாவலை உள் வாங்கி படித்தால் மட்டுமே. இப்படிப்பட்ட அருமையான படைப்பை கொடுக்க முடியும். சிறப்பு நன்றி. வார்த்தைகள் இல்லை....🌹🌹🌹
@jeyende7702
@jeyende7702 6 жыл бұрын
மகள் பணமெல்லாம் வேண்டாமென அழுதுகொண்டே சொல்லும் போது நானும் அழுதுவிட்டேன். அந்த பெண் சிறிது நேரமானாலும் மிக இயற்கையாக அந்த அப்பாவிற்கு இணையாக நடித்திருக்கிறார். இயக்குனர் யாரையும் ஓவர் ஆக்ட் பண்ண வைக்க வில்லை.
@starwin5486
@starwin5486 5 жыл бұрын
சரியாக சொன்னீர் சகோதரா... மிகச் சாதாரணமாக, இயல்பாக நடித்திருக்கிறார்கள்
@akilaqs
@akilaqs 6 жыл бұрын
என் அன்பு தாத்தாவை நினைவு படுத்துகிறது. எனக்கு பிடித்த பால்கோவா வை தன் இடுப்பு வேஸ்டி யில் மடித்து குக்க்கூ என்று எனக்கு சைகு செய்து குடுபார். இன்றும் பால்கோவா என்றால் அவர் நினைவு தான் எனக்கு வரும். இன்று அவர் இல்லை ஆனால் பால்கோவா என்று எங்காவது கேட்டால் அவர் என் அருகில் இருப்பது போல் மகிழ்வேன். தாத்தா பாட்டி பாசம் என்பது அப்பா அம்மா வை விட பெரியது. அதை அனுபவித்தவரகளுக்கு மடுமே புரியும்.
@GVkalai
@GVkalai 5 жыл бұрын
Super , it really true
@rajamarthandan8296
@rajamarthandan8296 5 жыл бұрын
very true
@prabhukumeresen7997
@prabhukumeresen7997 5 жыл бұрын
Njmlayyy Like my Thathaaa pattiii greater then my parents 😍😍Loveee u patti and thathaaa😘
@babyshalini9220
@babyshalini9220 6 жыл бұрын
நம்ம தாத்தா பாட்டி இருக்கும் போது அவர்களின் அருமை புரிவதில்லை. போன பிறகு ஏங்கி தவிக்கிறோம்.
@lakshmanansugandhiya228
@lakshmanansugandhiya228 4 жыл бұрын
அருமையான கதை இவர்கள் எதார்தமாக நடித்துள்ளார்கள் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.நான் தாத்தாவின் அன்பை அனுபவித்தது இல்லை அப்பாவின் அன்பும் பாதியிலே முடிந்து விட்டது. இப்படத்தை பார்த்தவுடன் கண்ணீர் கண்களில் ததும்புகின்றன என் அப்பாவின் நியாபம் ஒரு நிமிடம் என் அப்பா மறுபடியும் திரும்பி வந்ததுபோல் ஒரு உணர்வு நன்றி.
@karthicknani1153
@karthicknani1153 4 жыл бұрын
இந்த தாத்தாவ வெள்ளித்திரைல விட்டீங்கனா வக்காளி எல்லா நடிகரோட மார்க்கெட்டும் காலிடா...அவ்ளோ எதார்த்தமான நடிப்பு...
@Simple_Strategy_Sakthi
@Simple_Strategy_Sakthi 3 жыл бұрын
He acted in thane le kandam movie With mota rajandrean take count of assignment
@suganthid1270
@suganthid1270 2 жыл бұрын
ஒடுக்கத்தூர் பஸ்
@suganthid1270
@suganthid1270 2 жыл бұрын
மனதை வருடிய படம்
@mohandeva7050
@mohandeva7050 6 жыл бұрын
எவ்வளவு எளிமையான கதைக்களம். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு மனதை பறித்து விட்டது கண்களை குளமாக்கி விட்டது
@aspirantsdoubts6275
@aspirantsdoubts6275 6 жыл бұрын
இதி்ல் யாரு நடித்தார்கள்? உண்மை சம்பவத்தை தொடர்ந்து படம் எடுத்த மாரி இருந்தது........ உண்மை கதை
@thiyagarajanpalani1702
@thiyagarajanpalani1702 6 жыл бұрын
அருமையான படைப்பு. ஒருவரின் பசிக்கு பின்‌ இருக்கும் பல காரணங்களை தெளிவாக உணர்த்துகிறது உங்கள் படைப்பு. மேலும் வளர வாழ்த்துக்கள்
@pushpan563
@pushpan563 6 жыл бұрын
Super
@sadhguruyouthtruth6562
@sadhguruyouthtruth6562 4 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை... நான் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த குறும்படம் இதுதான்! இதில் பணிபுரிந்த அத்துனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
@naseerkhanmuhammedmalik4164
@naseerkhanmuhammedmalik4164 Жыл бұрын
உண்மை
@sasimurugan8854
@sasimurugan8854 Жыл бұрын
Ppp
@karthika3128
@karthika3128 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👏இதில் அப்பா கதாபாத்திரம் வாழ்ந்து இருக்கிறார் நடிக்கவில்லை அருமை என் தந்தையை நினைவு படுத்துகிறார் i miss my Dad 😭😭😭😭
@arulmozhisaravanan978
@arulmozhisaravanan978 6 жыл бұрын
என் மறைந்த தந்தையை கண் முன் நிறுத்தி கண் கலங்க வைத்துவிடீர்கள்... அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.
@rajamoorthy256
@rajamoorthy256 6 жыл бұрын
Arulmozhi Saravanan
@karankumarcm6960
@karankumarcm6960 6 жыл бұрын
மிகவும் அருமையான கதை 👌👌👌👌👌👌👌👌👌😥👌 90 KIDS 90 kids thanya .... , எங்களது பிடித்த காலம் 😍 Miss that Days
@Nimmi_0807
@Nimmi_0807 3 жыл бұрын
அப்படியே எதார்த்தமான படம் அருமை பதிவு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என் அப்பாவை நினைத்து💔💔💔
@manikandannatarajan8978
@manikandannatarajan8978 5 жыл бұрын
என்னோட அப்பாவும் இப்படி தான்.. தினமும் காலையில சைக்கிள் எடுத்துகிட்டு வேலைக்கு போவாரு, கால சாப்பாடு மதியம் வீட்டுக்கு வந்து தான் சாப்புடுவாரு.. ஏனோ தெரியல இந்த short film பார்த்த உடனே அவரோட நினைவு வந்துடுச்சி... உங்களுக்கும் மற்றும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. வெற்றிபெற வாழ்த்துக்கள்...
@ஜெய்கணேஷ்-ழ6வ
@ஜெய்கணேஷ்-ழ6வ 5 жыл бұрын
மகளை பெற்ற தந்தைகளுக்கு இப்படம் சமர்ப்பணம்🌺
@kodaikanal_nature4699
@kodaikanal_nature4699 6 жыл бұрын
பட இயக்குனர் மற்றும் அனைவருக்கும் என் மனமார வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
@jegan6701
@jegan6701 6 жыл бұрын
அருமையான குறும்படம் ! தாத்தா & மகளின் தத்ரூபமான நடிப்பு கண் கலங்க வைக்கிறது ! சிறப்பான தொழில் நுட்பம் ! வாழ்த்துக்கள்!
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 6 жыл бұрын
என் தாத்தாவை பார்க்க வரும் உறவினர்கள் கொடுத்து விட்டு செல்லும் செந்தொழுவன் பழங்களை சாப்பிடாமல் பள்ளியில் இருந்து வரும் எனக்கு வருந்தி அழைத்துக் கொடுப்பார். விளையாடச் செல்லும் மும்முரத்தில் அவர் அழைப்பை அலட்சியம் செய்து விட்டு ஓடி விடுவேன்..... இரவும் கண் விழித்து காத்திருந்து தின்பண்டத்தை திங்க வைக்காமல் உறங்கமாட்டார்.. ...என் ஐயா (தாத்தா) கொல்லாம்பழத்தில்(முந்திரிபழம்)சாறு எடுத்து பீர் தயாரித்து கொடுப்பார்.... அந்த ஞாபகம் 20 வருடங்களுக்கு பிறகும் பசுமையான நினைவு... அம்மாவினுடன் இருந்ததைக்காட்டிலும் ஐயாவோடு அலைந்து திரிந்த நாட்கள் அதிகம்..சோறு பெரிய உருண்டை பிடித்து நடுவில் முட்டை மீன் வைத்து ஒரு பருக்கைகூட சிந்தாமல் ஊட்டி விடுவார்.. அன்று நிறைந்த மனது இன்று வரை பசிக்கவில்லை.... ஐயா நீ என் தாய்... உன் நினைவு என்னைவிட்டு உயிர் பிரிந்தாலும் நீங்காது.. அந்த அன்பிற்கு கைமாறு ஒன்றும் செய்ய விடாமல் காலன் அபகரித்து விட்டான். ஐ லவ் ஐயா ஐயா உன்ன எப்போது கூப்பிடப்போறேன்.மக்கா என நீ அழைக்கும் சப்தம் கேட்டு நிறைய நாளாயிட்டு... ஐயா ஃபேன் இல்லா காலத்தில் தூங்கும் வரை உன் நேரியலால்(மேல் துண்டு) விசிறி விடுவாய்.. 100 ஏ. சி அதற்கு சமமாக வைத்தாலும் ஈடல்ல.. உன் தளர்ந்த கைகளில் தூங்கிய நாட்கள்.. பஞ்சணை வைத்து உறங்கினாலும் இப்போது அன்று போல் தூக்கம் வரவில்லை.. என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா... உன் போல் கைமாறு கருதா அன்பு செலுத்த முடியாமல் வாழ்கிறேன் இந்நாகரீக உலகத்தில்... நல்ல வேளை நீ இப்போது இல்லை. ।சுயநலம் பிடித்த உலகம் ஐயா.... உன் உடலுக்கு விடை கொடுத்து விட்டு நினைவுகளுக்கு விடை கொடுக்க முடியாமல் தவிக்கும்.... பேத்தி
@kanagut2723
@kanagut2723 6 жыл бұрын
உங்களின் நிஐ வரிகள் என்னை அழ வைக்கின்றது.
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 6 жыл бұрын
@@kanagut2723 🙏
@merabalaji6665
@merabalaji6665 6 жыл бұрын
Real life is our oldendays with grand parenrs
@vigneshbanker5055
@vigneshbanker5055 6 жыл бұрын
A. Delphine lafee nallarukku ya nijama
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 6 жыл бұрын
@@vigneshbanker5055 நன்றி நண்பரே
@alwarm8611
@alwarm8611 5 жыл бұрын
என் வாழ்க்கையிலும் நடந்த சம்பவம் தான்..., கிராமங்களின் தாத்தா , அப்பா உறவை அழகாக எடுத்து சொல்லி இருக்காரு..,
@tamilselven1629
@tamilselven1629 7 ай бұрын
அருமையான பதிவு இந்த திரைப்படம் ஒரு அப்பாவின் மகள் படும் கஷ்டங்களை பார்த்து கண்ணீரேட கவலை அருமையான இயக்குனர் வாழ்த்துக்கள் 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤
@tamizhreactions557
@tamizhreactions557 6 жыл бұрын
அருமையான நடிப்பு!!! வறுமை கொண்ட கிராமத்து தகப்பனின் நிலை இன்றும்!!!
@ifthikasoba5778
@ifthikasoba5778 6 жыл бұрын
தமிழரசு சாந்தகுமார் amam manaday thottu vittadu
@Editorjohny
@Editorjohny 6 жыл бұрын
ஐயா பிலிம் மேக்கருங்களா... நல்லா கேட்டுக்கங்க... உலகத்தரம் உலகத்தரம்னு சொல்றோமே... அது இதுதான்.
@sudha0778705540
@sudha0778705540 5 жыл бұрын
Definitely
@indumaanbu3130
@indumaanbu3130 5 жыл бұрын
Nice. Vvvnice good hero
@TravelwithJames
@TravelwithJames 5 жыл бұрын
John poul antony Exactly bro
@shrishri265
@shrishri265 6 жыл бұрын
பாசமுள்ள அப்பாவை பெற்ற பெண்கள் தாங்கள் இறக்கும் வரை அப்பாவை மறக்க மாட்டார்கள். பிறந்ததிலிருந்து கணவன் வீட்டிற்கு. செல்லும் வரை தான் ஒரு பெண்ணிற்கு வசந்த காலம்.
@saranyasundar7786
@saranyasundar7786 5 жыл бұрын
Unmai 200 percentage unmai....😫😫😕
@sasisalem8296
@sasisalem8296 5 жыл бұрын
True
@jeevanandham6597
@jeevanandham6597 4 жыл бұрын
பெற்ற பிள்ளையையும் பேரனையும் பார்த்தபின் சவடால் சத்தம் அடங்கி பாேகிறது. குறும்படம் அருமை
@pandidurai2838
@pandidurai2838 4 жыл бұрын
எதார்த்த மானா நடிப்பு இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இதுவே இப்படத்தின் வெற்றி வகுத்தது மேலும் இதுபோன்ற படம்களை தயாரிக்க வேண்டும்♥️✌️
@joeljames5008
@joeljames5008 6 жыл бұрын
யோவ்...நிஜமாவே பஸ்ஸுல நானும் குடியாத்தம் போன மாறியே இருக்குயா...செம்ம feel... வாழ்த்துக்கள் 🌹😘
@sheikibrahim7138
@sheikibrahim7138 6 жыл бұрын
Sir naanum nallah nadipenn enakum any chancee kodunga
@benny387
@benny387 5 жыл бұрын
Bro....athu vellore route bro
@ganesanramasamy2160
@ganesanramasamy2160 6 жыл бұрын
என்ன சொல்லனு தெரியல ஆனா (சவடால்)பார்த்த பிறகு மனசு என்னமோ பண்ணுது,அருமையான படம் வாழ்க
@arockiajohnson8893
@arockiajohnson8893 6 жыл бұрын
Me to
@durgasri3130
@durgasri3130 6 жыл бұрын
Kannu kalanguthu boss
@anbua650
@anbua650 6 жыл бұрын
20 நிமிடத்தில் கண் கலங்க வைத்த ஒரு அற்புதமான படைப்பு 🙏🙏🙏🙏🙏
@anabuanbu9977
@anabuanbu9977 5 жыл бұрын
மனசு கணக்குது.... அரிதாரம்(முகப்பூச்சு) அற்ற யதார்த்தமான வாழ்வியலை படம்பிடித்து, அதற்கு உயிர்கொடுத்த இயக்குநருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.!!💐 வாழ்கவளமுடன்.!!!🙏
@paranthamand4563
@paranthamand4563 3 жыл бұрын
இந்த படம் அனேக தந்தைகளின் தியாகம், பாசம், தவிப்பு, உணர்வு,...இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த வாழ்க்கை...இயக்குநர்க்கு வாழ்த்துகள்....
@swaminathanvenkatasubraman9683
@swaminathanvenkatasubraman9683 6 жыл бұрын
I accidentally come across this short film. Excellent short film; how as a grand father who carefully keeps every money for his beloved daughter; how he avoids every spending under the pretext of arrogance which is actually his emotional attachment for daughter and grand son. Really superb
@natrajdeva7359
@natrajdeva7359 6 жыл бұрын
மிக அருமையான படைப்பு... கண் கலங்க வைத்த இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@ganeshmoorthy7245
@ganeshmoorthy7245 6 жыл бұрын
மிக மிக மிக தந்துருபமான காட்சி அமைப்பு... ஒரு நாள் சவடால் பெரியவருடன் பயணிக்க வைத்த உங்கள் குழுவிற்கு நன்றிகள்
@indhubabu8748
@indhubabu8748 11 ай бұрын
இதை பார்கும் பொழுது கண்களில் நீர் வரத்து நிக்காமல் வழிந்தோட என் தாத்தாவின் மறைவு கண் முன்னே காணொளியாக 😢😢short film❤
@akshysp4137
@akshysp4137 4 жыл бұрын
அருமையான கதை ♥️ எல்லாரும் கருத்த தமிழ் ல பதிவிட்டு இருக்கிறத பாக்குறபோ ...... இந்த படத்தோட வெற்றி இது தான் எண்டு தோணுது ♥️🥰 வாழ்த்துக்கள் 💓
@savethebharat7141
@savethebharat7141 4 жыл бұрын
வறுமையை வீராப்பால் மறைக்கும் தியாகி....மீசைக்காரன்.... கண்கள் பனித்தன......
@akshysp4137
@akshysp4137 4 жыл бұрын
@@savethebharat7141 ♥️♥️
@soniyapavithran688
@soniyapavithran688 6 жыл бұрын
Naan Vellore la oru village than..now in Pondicherry.... parka en ooru village mariye iruku....en thatha paati pasathuku yengi iruken.,..so sweet film🤩🤩🤩🤩
@chandrugovindaraj5514
@chandrugovindaraj5514 6 жыл бұрын
அருமையான குறும்படம், முதியவரின் நடிப்பு அருமை👌
@058kaviyarasank7
@058kaviyarasank7 6 жыл бұрын
குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி... 😍
@gganesh1095
@gganesh1095 4 ай бұрын
அருமையான குறும்படம் இந்த காட்சியை காணும் போது என் தாத்தா வின் தொல்களில் அமர்ந்து கொண்டு நடைவீதி பயணங்கள் நினைவுக்கு வந்தது பாட்டியின் அரவணைப்பு தோல் சுருங்கிய முகம் எல்லையற்ற அன்பு முத்தங்கள் மனதில் இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்த இனிய நினைவலைகள் நன்றி இயக்குனரே
@vj-rr5dy
@vj-rr5dy 5 жыл бұрын
என்ன நானே திட்டிகிட்டேன் ரொம்ப நாளாக நோட்டிபிகேஷன் காட்டியும் பாக்காம இருந்ததுக்கு... நம்ம ஊரசுத்தி எடுத்து இருக்கிங்க அழகா காட்டி இருக்கிங்க.. மிக அருமை வாழ்த்துக்கள் சகோ 😍💐🤙👏🤝 அப்பாவை நேசிக்கும் மகள்களுக்காக, மகளைநேசிக்கும் அப்பாகளுக்காக .... நல்ல குறும்படங்களை தேடும் என்னைபோன்ற ரசிகர்களுக்காக..🙏
@ரா.சிவம்
@ரா.சிவம் 5 жыл бұрын
வறுமையின் வலி தெரிகிறது, பணத்தின் சிக்கனம் தெரிகிறது பாசத்தின் ஆழம் புரிகிறது நன்றாக இவர்கள் வாழ்ந்தார்கள் வாழ்த்துக்கள் என்பது கூட சாதாரண வாக்கியம் என்று எண்ண தொண்றுகிறது இக்காவியத்தை பார்க்கும் பொழுது நன்றி
@TheSurya9397
@TheSurya9397 6 жыл бұрын
அருமை. யதார்த்தம் மிளிரும் கதை,கதைமாந்தர். இன்னொரு மகேந்திர ,பாலுமகேந்திரா யுகத்தை துவங்கியிருக்கும் நரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்.மீசை செம்மையான நடிப்பு.
@jalandharvasan5474
@jalandharvasan5474 6 жыл бұрын
TheSurya9397 நன்றி
@jagenmoorthi1625
@jagenmoorthi1625 6 жыл бұрын
அறுமை கண்களில் நீர்
@pmuniappan8670
@pmuniappan8670 4 жыл бұрын
கண்களில் நீர் வழிந்தது, அதைவிட மன வேதனை அதிகம்.🤝🤝
@thaimolitamil2872
@thaimolitamil2872 4 жыл бұрын
அன்னையரின் பாசம் பாய்ந்தோடும் அருவி போல். தந்தையரின் பாசம் கல்லுக்குள் ஈரம் போல். மிகச்சிறப்பு.
@muralimahadevan1781
@muralimahadevan1781 5 жыл бұрын
I am from Australia - been living here for more than 30 years. My tamil is not good and hence the comments in English. What a wonderful creation.Hats off to the director and the actors. Grandparents all over the world will appreciate this.
@kamalasystems1491
@kamalasystems1491 6 жыл бұрын
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤ 90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்.... அருமை உங்களின் இது போன்ற படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@spphotography7330
@spphotography7330 6 жыл бұрын
kamala systems
@Sdmdinesh
@Sdmdinesh 6 жыл бұрын
மனதில் ஒரு தாக்கம் கண்ணில் நீர் ஏன்னு தெரியல! நன்றி
@b.haritab.harshita4275
@b.haritab.harshita4275 6 жыл бұрын
super very nice
@Mohamedbismi52
@Mohamedbismi52 6 жыл бұрын
👌👌👌👏👏👏😘😘எப்பா மற்ற short film டைரக்டர்களா இதைப்பார்த்து short film எடுக்க கத்துக்கங்கப்பா
@santhosh1893
@santhosh1893 5 жыл бұрын
The last 5mins made me cry and I also felt happy at the same time!!! andha thatha avan peranuku chinna parissa kuduthu irundhalum. aadhu avanuku perussu!!!! looking forward to see more films!!
@rajamohammed7237
@rajamohammed7237 5 жыл бұрын
இன்றைய தமிழகத்தின் இயல்பு நிலை இந்த கதை போல் இன்னும் எத்தனை தாத்தா இருக்கின்றனர் இந்த இயலமை இருக்கும் இந்தியாவில் இந்த படத்தை உருவக்கிய இயக்குனா்க்கு என் இதயம்கனிந்த வாழ்த்துகள்
@arunprem97
@arunprem97 6 жыл бұрын
இக்கதையை பாா்க்கிறப்ப என் சியா ஞாபகம் வருது எங்க ஊா்ல நாங்க தாத்தாவ சியானு தான் கூப்பிடுவோம். அருமையான பதிவு👏👏👏 .
@சூழல்அறிவோம்சுற்றங்களே
@சூழல்அறிவோம்சுற்றங்களே 6 жыл бұрын
எந்த ஊரில்" சியா " என்பீர்கள்
@myfunchoice
@myfunchoice 5 жыл бұрын
உசிலம்பட்டி , கருமத்தூர், தேனீ ( தாயின் தகப்பன் சியான்)
@sakthimech5091
@sakthimech5091 6 жыл бұрын
அருமையான பாசம் நிறைந்த கதை 😍😍அழகு 😍😍 தந்தைக்கு நிகர் தந்தை மட்டுமே 😘😘😘
@every1musics191
@every1musics191 5 жыл бұрын
தன் வயிற்றை காய வைத்து தான் மகளின் வாழ்க்கையை வள படுத்த நினைக்கும் தந்தயின் கதாப்பத்திறதுக்கு உயிர் குடுத்திறுக்கிறார் அந்த பெரியவர் ....அருமையான நடிப்பு அய்யா ....இந்த குழு மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.....
@shobakannan7530
@shobakannan7530 3 жыл бұрын
kanneeer vara vachutaar. appa yendrumey appa thaan. thaan varundhi pillaigalai sandhosa paduthuradhey appavin gunam. innum kooda alugaiya nirutha mudiyala. rombha touching short film. miss u appa.
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 5 жыл бұрын
அவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் . அந்தச்சின்னப்பையன் கலக்கிட்டான்.
@prabhakaran5290
@prabhakaran5290 6 жыл бұрын
படம் செம..கண்ணீர் வர வைக்கும்..👌👌
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 6 жыл бұрын
அப்பா மகள் பாசம்,தாத்தா பேரன் பாசம் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது
@deepandeepan2124
@deepandeepan2124 6 жыл бұрын
கமெண்ட் பண்ணக் கூடாது என்று தான் பார்த்தேன்.. பண்ண வேண்டும்
@thenmozhik2355
@thenmozhik2355 5 жыл бұрын
நான் இது வரை எந்த படத்திற்கும் கருத்து கூறியது கிடையாது. படம் மிக மிக யதார்த்தம். நடிப்பு அபாரம். கதையின் போக்கு அருமை.
@balasubramanian288
@balasubramanian288 5 жыл бұрын
I cried. Nice. Poverty...... Only people who faced these situations will understand the emotions. Lovely movie. Hats off.
@srinath3450
@srinath3450 9 ай бұрын
என் பாட்டி தந்தை தாய்.. என்னை எல்லோரும் இப்படித்தான் தான் தாகத்தோடு இருந்தாலும் நாங்கள் அந்த தாகத்தோடு இருக்க கூடாது என்று நினைத்தவர்கள் ..
@thennarasupannerselvam6919
@thennarasupannerselvam6919 6 жыл бұрын
யோ இயக்குனரே இவ்லோ நாலா எங்கயா இருந்த நீ கன்ன கலங்க வச்சுட்ட நீ நல்லா இருக்கனும் நீ
@msobitha8771
@msobitha8771 6 жыл бұрын
இந்த தாெலைகாட்சி தாெடா் நாடகங்கள் வராமலிருந்திருந்தால் எங்க தாத்தா பாட்டியும் எங்கள் மேல் அன்பாயிருந்திருப்பாா்கள்.சிறப்பான கதை நடிப்பு தயாாிப்பு வாழ்த்துக்கள்.
@jalandharvasan5474
@jalandharvasan5474 6 жыл бұрын
M Sobitha நன்றி
@Kavilakshmii
@Kavilakshmii 6 жыл бұрын
என்னோட தாத்தாவ உறிச்சி வச்சிருக்கியேயா.....அருமை
@nagaraj9606
@nagaraj9606 6 жыл бұрын
சிறந்த படம். பெரியவரின் நடிப்பு அற்புதம். அன்னமாக(மகளாக) நடித்தவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதயம் பாசத்தில் நனைந்தது. என்னை மேலும் அன்புடையவனாய் ஆக்கியது.
@ksemmalarannam3567
@ksemmalarannam3567 5 жыл бұрын
நன்றி 🙏
@tamiliyya7448
@tamiliyya7448 5 жыл бұрын
@@ksemmalarannam3567 unga nadipu arumai ungaloda subscriber agiten 😁
@babuniranjan2135
@babuniranjan2135 5 жыл бұрын
ஒவ்வொரு சவடாலுக்கு பின்னாலும்...பேரத்துக்கு முன்னாலும்..அதை வாங்க முடியாத வறுமையும்...ஆதங்கமும்...அருமையான படம்...
@Kuttychutties1215
@Kuttychutties1215 3 жыл бұрын
அப்பா அப்பாதா.....❤️❤️❤️அருமை.....இத்தனை காலம் இந்த படத்தை பார்க்காமல் தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது....
@Elavarasuarumugam
@Elavarasuarumugam 6 жыл бұрын
மனதில் ஒரு தாக்கம் எனை குழந்தை பருவத்துக்கு கொண்டு சென்றது... அருமை 👌👏👏😍
@Yuvabcomist
@Yuvabcomist 6 жыл бұрын
அருமையான படம்....... ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது... மறு நிமிடம் கண்ணீல் நீர்...
@elakkiyathiagarajan4903
@elakkiyathiagarajan4903 6 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அழ வைக்கும் அருமையான குறும்படம்...
@jalandharvasan5474
@jalandharvasan5474 6 жыл бұрын
elakkiya thiagarajan நன்றி
@m.vijith671
@m.vijith671 6 жыл бұрын
Wow what a great Creation , weldone director and team.all the characters have done their part nicely. How many sacrifice, avoids, how many fake stories, blames to satisfaction his daughter family.even his wife could not have chance to see their daughter family, because of the finance situation, and how she worried and what a great hearty satisfaction by his wife too.He loves all the foods, fruits and drinks that he faced on his journey, but he kept quiet and control him mind with his own.THE PAALGOVA AND KOLIGUNDU IS REALLY HIGH LEVEL VALUE AFTER HE GIFTED TO RAMESH. Thanking to having this on my mind.
@DineshKumar-np4eg
@DineshKumar-np4eg 5 жыл бұрын
2019 இன்றும் பலரின் நிலை இதுவே.......
@Tnpscguide8
@Tnpscguide8 3 жыл бұрын
2 வருடம் முன்பே இந்த குறும்படம் பார்த்தேன்.. இப்போதும் naabagam vandhadhu thirumba parthen mudhalmurai paartha adhey thaakam dhan epodhu paarthalum salikkavillai, savadaal
@sandhyapalani174
@sandhyapalani174 6 жыл бұрын
அருமை👏!!!! யதார்த்தமான காட்சிகள்....தரமான படைப்பு👌
@kovendan83
@kovendan83 6 жыл бұрын
👌👌👌👌👌👌Nice story. Congratulations entire team💐💐💐👍👍👍👏👏 I born and brought up from Gudiyatham. Now It's feel great to see this short film from Dubai. Thank you. Feeling happy.
@varahiamman1105
@varahiamman1105 6 жыл бұрын
Semma short film I really cried !!!hats off to director and script writers superb I proved as daughter to my father
@kalimuthum5148
@kalimuthum5148 Жыл бұрын
நான் இந்த படத்தை ஒரு 50 வாட்டியாவது நான் பார்த்திருப்பேன் எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வருது.
@factofact1955
@factofact1955 3 жыл бұрын
19 நிமிசத்தில கண்ணுல தண்ணி வர வசிட்டிங்களே..🥺🥺😥😥😞😞 நா என்னனு சொல்லுவே.... சொல்ல வார்த்தையே இல்லை.....🥺🥺❤️❤️👏👏👍👍💐💐
@ranaproduction9290
@ranaproduction9290 6 жыл бұрын
அருமையான திரைகதை..பெரியவர் நல்ல நடித்துள்ளார்....Nalla team work...All the best friends ...
@goldcollection6951
@goldcollection6951 4 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி.....🤗
@gugankumar7465
@gugankumar7465 5 жыл бұрын
தாத்தாவின் நடிப்பு அருமை❤
@shanmugapriyaarumugam3320
@shanmugapriyaarumugam3320 3 жыл бұрын
தங்களின் குறும்படம் பார்க்கும் போது,,உள்ளுக்குள்ள ஏதோ சென்று மனச தொட்டு அரைஞ்ச மாதிரி இருக்கு.. மிக அருமை சகோ👌
@gkannan2077
@gkannan2077 4 жыл бұрын
மிகவும் அருமையான குறும்படம் வறுமையான குடும்பத்தின் உண்மையான நிழல்
@saifsyf6821
@saifsyf6821 6 жыл бұрын
இன்று இருக்கும் பாசம் நேசம் அன்பு அரவணைப்பு அக்கறை தோழமை எல்லாம் பணம் என்னும் காகிதத்தின் மீது நாட்டம் கொண்டாட.... அன்று வாழ்ந்த, வாழும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழமை மாறாத பழக்க வழக்க மனிதர்களின் பாசம் நேசம் அன்பு அக்கறை அரவணைப்பு தோழமை இவையாவும் இன்றைய பணம் என்னும் காகிதத்தால்...விலைக்கு வாங்௧வும் முடியாது மாற்றி அமைக்கவும் முடியாது... வாழ்த்துகள் இயக்குநர் அவர்களுக்கும் அவரை சார்ந்த குழுவிற்கும்... மற்றும்.. பொரி கடை பாலாஜி அவர்களின் தம்பி தாமு மாம்ஸ்.. அர்ச்சனா ஓட்டல் நவின் அண்ணா... எங்க ஊரில் சில படபிடிப்பு... இவையனைத்தையும் நானும் அறிந்தேன்... -ஓர் குடியாத்தகாரனாய்💪💪💪
@neelaneela5770
@neelaneela5770 3 жыл бұрын
இயக்குனர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களின் இந்த படைப்பு மிகவும் அருமை....
@jemsoul2594
@jemsoul2594 6 жыл бұрын
ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வு வருகிறது அருமை யான இயக்கம்
@srinivasgalarmel
@srinivasgalarmel Ай бұрын
நான் என் இரண்டு தாத்தாவையும்பார்த்ததில்லை இந்த பாசமும் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் அம்மம்மா என்னை நன்கு பார்த்துக்கொள்வார்
@nagaraj9606
@nagaraj9606 Ай бұрын
அற்புதமான குறும்படம். நடிப்பு மிகவும் சிறப்பு. அதுவும் அந்த மகளாக நடிக்கும் நடிகையின் நடிப்பு முதல் தரத்திற்கும் மேல். அப்பாவாக நடிக்கும் நடிகரின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
International Award Winning Tamil Short Film - Kuppaikkaaran
21:14
Behindwoods TV
Рет қаралды 2,2 МЛН
Vidhai - Award Winning Tamil Short Film | Velayutham
14:05
Behindwoods TV
Рет қаралды 2 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 54 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 7 МЛН
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН
Award winning Tamil Short Film | Pen Paadhi Aadai Paadhi | Social Drama
39:36
MAA - Short Film | Ondraga Originals | Sarjun KM | Sundaramurthy KS
28:06
Ondraga Entertainment
Рет қаралды 18 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 54 МЛН