டிவி கிரைண்டர் மிக்ஸி காமிச்ச நீங்க ஏன் இலவச கலர் டிவி காட்டல இது தான் உங்கள் புரட்சியா ஷங்கர் சார் ....
@Heramandi705 ай бұрын
Avan corruption kills nu pottutu red giant movies podumbothe தெரிய வேணாமா bro😂😂😂
@joeselva79505 ай бұрын
@@Heramandi70😮
@globalconnectionsdigitalgix5 ай бұрын
Shankar has black money, rolls royce car , besant nagar la veedu ellam iruku
@balajig23325 ай бұрын
Apdi patha Jayalalithaa oru pappachi thana?
@balamurugan61005 ай бұрын
Aneram tv kidaikala😂
@srisricaterers5 ай бұрын
shanker face itself telling that he is so much tensed ,frustrated with failure .
@AravindPrabu5 ай бұрын
Dei padam release munnadi ey edutha interview da 😂😂
@viddeosurfer5 ай бұрын
Exactly Sirika vey illa so much pressure
@loljk19915 ай бұрын
@@AravindPrabuyeah he knew he is gonna lose crores 😢😂
@LetsBeHuman5 ай бұрын
watch open pannaa interview by abhishek. shankar mentioned he is giving up on health due to this movie promo work.
@smileinurhand5 ай бұрын
சங்கருக்கு கதை சரக்கு தீர்த்து போனது "ஜ" படத்தில் இருந்தே தெரியவந்தது. எல்லா படத்திலும் Display ( TV, Mobile) பிரச்சாரம் செய்யும் கதாநாயகன். கறுப்பான/ மீன் பிடிக்கும்/ இறைச்சி வெட்டு வில்லன்கள். யாரிடமாவது நல்ல கதைகளை வாங்கி படமெடுக்க சகோ.
@melodymingle2665 ай бұрын
Gentleman, Indian, mudhalvan ❤❤❤
@muthuprakash24835 ай бұрын
my inspiration Shankar sir❤❤❤
@RKMGAMING-2.O5 ай бұрын
Nanbargaley,Don't be worry. Shankar sir indian 3,Game changer,new science fiction movie,Vel paari movie and Detective movies moolamaa comeback kuduppaaru . Idhu confirm😢 Shankar sir paavam avara thittaadhinga
@shankarnarayanan17325 ай бұрын
I appreciate ur positivity 😊
@RKMGAMING-2.O5 ай бұрын
@@shankarnarayanan1732 thanks bro
@lokeshkumar-dq7yl5 ай бұрын
Loosa da nee
@SureshKumar-ze8cv5 ай бұрын
It's completely due to budget pressures, so they go with Indian 2 and Indian 3.
@honest4365 ай бұрын
No one worries.
@kokulankc82905 ай бұрын
இது சங்கர் படம் அல்ல!! இதற்கு பின்னால் ஏதோ பல காரணங்கள் இருக்கின்றது! எப்படியோ இன்னொரு படம் தயார் செய்து உடனடியாக மக்களை உங்கள் வசம் எடுத்துக் கொள்ளுங்கள்,அத்துடன் ஏ. ஆர். ரகுமானை மறந்து விடாதீர்கள் இல்லையெனில் நீங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு போய்விடுவீர்களோ என்ற பயம் எங்களுக்குள் இருக்கின்றது⚠️
@lokeshbabu32665 ай бұрын
Shankar sir u r always great very movie sir love from Bangalore....please just dnt pass negative comments unnessarsarly respect individual.....views...
@tr-pr59635 ай бұрын
My Maanasega Guru Shankar Sir. Like Ekelaivan I’m learning from him.
@tamilsalangai98245 ай бұрын
Shankarji, vera level excellent answers
@cris12nistube5 ай бұрын
First time watched his interview. Realistic smart yet a common man 🎉🎉🎉🎉🎉❤
@SIVARAJSIVARAMAN5 ай бұрын
ரஹ்மான் +வைரமுத்து+ஷங்கர்=வெற்றி 👍
@suthany58015 ай бұрын
@@SIVARAJSIVARAMAN story and screenplay are very important than all of them
@LetsBeHuman5 ай бұрын
For me, I prefer a movie that provides a solution and giving hope than calling things as reality and fate. 1 change out of 1000000 problems is still a change. Even if 1 child kidnapping is prevented then it is still for good.
@MegaWarriors245 ай бұрын
Moonu perumey outdate ayitanga
@Aswin7785 ай бұрын
யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌
@balajibala71455 ай бұрын
லூசு
@aprakash63605 ай бұрын
நடக்க முடியாததை பேசியே பொழுது ஓட்டுபவரா நீங்க?
@cinemacraze50005 ай бұрын
Intha naai inum thirunthave ila 😅 likes kaga epo evan Indian 2 related ah content poduvan Anga poi sujatha ar rahman Ilana Shankar ilanu koovrathe velaya vechutu irukan 😮
@meiyalaguarunprakash60575 ай бұрын
Sujatha illana enna.. madhan karky ,subha va use pannirukkalaam.
@joseph.a86385 ай бұрын
😂😂😂😂@@cinemacraze5000
@suchitraanish50975 ай бұрын
One of the best director shankar sir🙏👍🎉🎉
@chellakand77145 ай бұрын
கேள்வி கேட்கும் ஆளை, அடேய் நீ பீட்டர் உடுற என்று அப்ப அப்ப தெளிவான தமிழில் சங்கர் பதில் சொல்கிறார்.😀 Nice.
@Amuthavalli-d4n5 ай бұрын
I like most ஐ ♥️🥰
@lingeshwaran66755 ай бұрын
Game changer ku waiting
@stellasamuel41945 ай бұрын
Very nice movie in different perspective
@varadarajanbalasubramanian31065 ай бұрын
Good interview
@rajeshraji53955 ай бұрын
Good speech ..
@Ibrahim111Ibrahim115 ай бұрын
ஏ ஆர் ரஹ்மான் இசை வேர்ல்ட் கிங் ❤❤❤
@kumara43735 ай бұрын
Gopinath has guts only to question and bully the weak and downtrodden people in Neeya naana, why is he soft with celebrities? He questioned unemployed youth in neeya Nana and called them failures, Why don't you ask Shankar about this flop movie Indian 2, are you there only to promote rich and and famous celebrities . You have bright chance to become an independent journalist like Karan Thapar. Don't waste your time with such media houses and engage in mushy conversations. I don't see big difference between rajnikanth who dances in Ambani party and you Gopinath. Everyone has a price tag.
@cringeyguy79765 ай бұрын
Rajini be like naa paatuku sevenanu dhaana irundhen😂
@gopiraj91705 ай бұрын
Boys re-release பண்ணுங்க சார்... இந்த காலங்களில் அந்த மாதிரி படம் ஹிட் அடிக்கும்
@kallkona29875 ай бұрын
இந்த இன்டர்வியூ எடுக்கும் பொழுது படம் ரிலீஸ் ஆகவில்லை இதை எல்லோரும் புரிந்து கொண்டு இதை பாருங்கள் ரிலீஸ் ஆகி இருந்தால் கேள்விகள் வேற மாதிரி இருந்து இருக்கும்😂😂
@krishnasarma65215 ай бұрын
Indian 2 Awesome movie
@ArunArun-wk3qd5 ай бұрын
Best director of tamil cinema 📽️ one of the legend director atha othuka mudiyalanalumis fact...sila neraram sila matrangangal maralam udane ..athu sari illa ithu sarilla ipdi pannirukalam ipdi pannirukalanu solringa ungalala oru short film kooda pudunga mudiyathu... Aana aana arr pannirulam ani is not good nu solringa fkk...😊
@ActorVijayFansClub-3335 ай бұрын
Sir vanakkam Shankar sir enter
@gautamodel5 ай бұрын
All you people who are commenting negative about this movie will come with a positive comeback after few years saying that Kamal sir was ahead of time,. Please grow up as it's their hard work of minimum of 6 years which will pay off after a few years like Dhasavadharam,. ❤️ Please grow up people instead of spreading negative atleast say that our industry has improved/upgraded a way better,. Grow up you guys,. Please appreciate the hard work instead of spreading hatred,. 🖖🏼😊
@nandhakumarnandha40025 ай бұрын
Anniyan 2 waiting please
@ArunKumar-vd6tk5 ай бұрын
In the past decade, enakku migavum piditha padam Thani Oruvan. With due respect to M Raja, ennaduya ore aasai Shankar avarthan baaniyaana brammaandamo aaravaaramo illaadha migavum edhaarthamaana oru aazhamaana kadhaiyudan Thani Oruvan movie ondru Shankaridam irundhu vaendum. Music should be none other than ARR. Waiting for that kind of goosebumps movie bcoz too much of technological influence is not gonna satisfy Indian audiences who are already leading a stressful materialistic life. Idhu epdinaa oru hecticaana work day ku naduvula oru hottaana tea break maadhri irukanum
@samynathanr125 ай бұрын
Semma bro😎😎😎😎👍🏻
@joeselva79505 ай бұрын
ஊழல் ஒழிப்போம் சொல்லிட்டு தயாரிப்பு லைகா சுபாஸ்கரன் பேர் போடுறாங்க எல்லாத்துக்கும் மேல குஜராத் நார்த் இந்தியா புல்லா ஊழல் நடக்குது தமிழ்நாட்டில் ஊழலே இல்லையா ஊழல் ஒழிக்கிறிங்களா இல்ல மறைக்குறீங்களா ஷங்கர் சார்
@zest69325 ай бұрын
Maraitthu thaan aaganum enna indha padatthai co produce pannadhu red giant 😂
@santhinisanthikumar72855 ай бұрын
ஓற்றை வரியில் இந்தியன் 2 குப்பை படம்
@manitamil19925 ай бұрын
Gentle man,Indian,mudhalvan,Anniyan ,sivaji,enthran my favourite
@sagarrk72415 ай бұрын
Right question was asked about right wing !! But Shankar's political view is not allowing him to accept it !! As Vetrimaaran said "if a person is saying that he is neutral or doesn't take any stand then they are automatically comes under the category of Right wing..!!
@cvstuttu55915 ай бұрын
சங்கர் படம் என்றால் எனக்கு பிடிக்கும் அவர் எடுக்கப்படும் அவர் கட்டுப்பாட்டில் இருந்தால் மிக அருமையாக இருக்கும் ஆளுங்கட்சி காரன் குடைச்சல் கொடுத்ததனால் இந்தப் படம் தோல்வி தரும் இவர் மேல் தப்பு ஒன்றும் இல்லை இவர் எடுத்த படத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும்
@MuraliKrishna-qj8wc5 ай бұрын
Correct ah sonninga ,Me to shankar fan 🙄
@kamal.nath54485 ай бұрын
Indian 2 la nee panna sombavamey podum da sami..😏😏 poitu va da shankar🙏🏽🙏🏽🙏🏽
@tr-pr59635 ай бұрын
If Shankar Sir wanted he could have easily directed SRK also, but as he says in this interview that he gives preference to story more than the Hero. To do movie with this guy or that guy. He wants to do a wholesome movie, that’s his thought.
@MrBHOLEVCREATIONSofficial5 ай бұрын
Again Oru podcast podunga mr.gopi sir !
@rajeshmanokaran80895 ай бұрын
Oru historic movie wanted sir, like bahubali we are waiting ❤😊😊
@vijaymadan13695 ай бұрын
Shankar sir voice same Dr. Kamaraj voice pole iruku
@Omie24565 ай бұрын
வேற கதைகளே தெரியாதா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறவன் தான்.. நல்ல படைப்புகளை தர முடியும்.. அதனால..
@KARANRAJRAJ-bj5uy5 ай бұрын
ஷங்கர் பேன் நான் அழுதேன் ஐ இந்தியன் 2 பாத்துட்டு 😭😭😭😭😭
@ABHlSHEK5 ай бұрын
I nalla padam thaan
@VENKATESHPERUMALKAVERI5 ай бұрын
Why
@balamurugan61005 ай бұрын
ஆனந்த கண்ணீர்
@smileinurhand5 ай бұрын
சங்கருக்கு கதை சரக்கு தீர்த்து போனது "ஜ" படத்தில் இருந்தே தெரியவந்தது. எல்லா படத்திலும் Display ( TV, Mobile) பிரச்சாரம் செய்யும் கதாநாயகன். கறுப்பான/ மீன் பிடிக்கும்/ இறைச்சி வெட்டு வில்லன்கள். யாரிடமாவது நல்ல கதைகளை வாங்கி படமெடுக்க சகோ.
@stellasamuel41945 ай бұрын
Yes we want boys 2
@rameshcena5 ай бұрын
Society has outgrown shankar and he didn’t update himself. As simple as that.
@akadirnilavane28615 ай бұрын
Wow!
@Dingdinggkdv5 ай бұрын
Padam ohhhhh ohhhhhhh
@bloodysweet5975 ай бұрын
Free things யாருக்கெல்லாம் use aguthunu kuda thriyama.. Movie eduthu ena mentality.. Athu oru elite mentality thna😮
@gowthamsurendhar95635 ай бұрын
Good movie... somebody playing to spoil the movie...but people enjoying Indian 2 in theatre 😅❤
@Beautyfishy89575 ай бұрын
முதல்வன் அர்ஜுன் மாரி. ஒரு முதல்வர், அம்பி மாரி ஒரு வழக்கறிஞர், இந்தியன் மாரி ஒரு தாத்தா. பாய்ஸ் மாரி பசங்க கூட்டம், இவக்கலாம் சேர்த்து, ஒரு universe SCU, sanker cinematic universe பண்ணலாம்
@ppreeth88275 ай бұрын
Make sure ARR and senior lyricists involve in part 3. Pls change the music for part 3.
@suthany58015 ай бұрын
He is great director but He never focused on his screenplay and story. Stop doing part 2. Fresh thought is better then part 2
@nithinnithinr8415 ай бұрын
Ai explanations nice
@திலக்ராஜ்5 ай бұрын
7:10 minutes..yes he his ahead of thoughts..Endhirian 2.0 akshay kumar dialogue to minister..kaasu vangi poatuktu ellarukum cellphone network arambichi vitudringa..america china la lam 3 network dhan iruku..ana aen india la aen 10 network..? romba seekirama adutha 2 yearsku aprum a verum 3 network dhan india la irundhuchu..irundhuktruku
@prabudaransreedaran81895 ай бұрын
Mr Shankar has put the thought to Mr Kamalhasan - please you follow your thoughts before you tell it to people👍🏽
@rajagopal76065 ай бұрын
நம் நாட்டிற்ககு தேவையான ஒரு நல்ல அரசியல்வாதி சங்கருக்குள் ஒளிந்திருந்து இயக்குநர் சங்கரை ஆட்டி வைக்கிறார் என்பதே உண்மை...
@selvamk12855 ай бұрын
படம் சூப்பரா செம்மையா இருக்கு அண்ணா
@manojutheman5 ай бұрын
I bet 100%, he’ll come back with a bang to prove who he is..
@ananthanthangaraj9475 ай бұрын
🫡🇮🇳தரமான படம் 🔥அனைத்தும் உண்மை 💯 (மாணவர்கள் கல்வி கடன், அரசு துறை வேலை பெரும் லஞ்சம்,மக்கள் பெரும் கடன் அதான் உண்மை நிலை முதல் இசேவை பெரும் லஞ்சம் வரை உறக்க சொல்லும் படம்
@Call_me_king_1435 ай бұрын
Yes bro . Adhu yarukkum theriyala😢
@mahes2225 ай бұрын
இந்தியன் 2 படம் நன்றாக இருந்தது ஒரு சில காட்சிகள் சரி இல்லை என்றாலும் சொன்ன கரு அருமை
@balaparam29495 ай бұрын
What questions this Pan india movie illa ya..Enthiran , sivaji ❤
@englishschoolenglishschool33955 ай бұрын
I think shankar sir gave an interview with under pressure
Rahman , Sujatha lam soladinga..if he a good director be it Shankar or Maniratnam - they should be able to rely on their own skills..en KB, Bharathiraja sir iliya?? They gave blockbuster hits with every different technician (KB sir with MSV, Isaignani, ARR, Deva - all super hits)
@siveshankar10775 ай бұрын
it think maniratnam more future thinking culture...alaipayuthu ok kanmani.... living together
@anandduraisamy1185 ай бұрын
முதல்வன்ல ராஜாஜிய மட்டும் reference ah உயர்வா சொல்லும் போதே இவர புரிய வேனாமா...
@mohammedshafee54335 ай бұрын
Part 3 Like Indian 3😎
@ponrajponraj1395 ай бұрын
தப்பு செய்யாதீங்க😊 மிக்ஸி ஃபேன் கிரைண்டர் காமிச்சிங்க ஏன் கலைஞர் கொடுத்த டிவி காமிக்கல😓 ஏ சார் தப்பு செஞ்சீங்க😂 அரசியல் சுயநல கதை வசனம் மக்களிடம் ஜெயிக்காது😎
@praveenkumartamil89825 ай бұрын
ஆமா நாம உசார் தான், ஒட்டு காசு வாங்கி திரும்ப அவர்களுக்கு தான் ஒட்டு போடுவோம்😂
@ponrajponraj1395 ай бұрын
@@praveenkumartamil8982😴😴😴 லூசு எனக்கு கூட தமிழ் தெரியாது மேலும் நல்ல படிடா😌 தப்பு செஞ்சீங்களா செய்யலையா சினிமாவில்ᐒ???
@ranipoongavanam96885 ай бұрын
I also like mythalvan film
@ComedyjunctionTamil015 ай бұрын
Ar Rahman ✅ Anirudh ❌ Who agree with me?
@naangalaamanthakaalathula5 ай бұрын
A R Rahman recent ah music pana entha movie oda songs Indian 2 i vida views jasthi poi iruku?
@groupups115 ай бұрын
Gujarat la thappu seiradhu mattu dhaan sir ku therium, tamil nadu la nadakradhellam theriyadhu!
@arunraj83075 ай бұрын
Actually his thoughts are fresh and young but indian 2 not fulfilled expectations
@aproperty20095 ай бұрын
இலவசம் வேண்டாம், படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும்
@suganyakannan47335 ай бұрын
politician's corruption are not shown in Indian2film. Old Indian is doing fight like a young. It's also not fair. Varmakalai used much and varieties of varmakalai also not much impressive. Otherwise concept of indaian2 is good
@saravanan96325 ай бұрын
ஏலே கோபி முதல்வர் கிட்ட இன்டெர்வியூ எடுத்தியே முதல்வன் பட புகழேந்தி மாதிரியா கேள்வி கேட்டா 😄😄
@DGRhemi5 ай бұрын
கமல்ல இருந்து எல்லாமே வெத்து மேக்அப். சிவாஜி மேக்அப் போட்டால் எந்த ரோல்லயும் பின்னணியில் இருக்கும் காரெக்டரும், கதையும் முன்னணியில் இருக்கும். வித்தியாசமான மேக் அப் போடணுங்ரதுக்காக காரெக்டரையோ, மேக்அப்க்காக ஸ்டோரியையோ ரெடி பண்ணுவதில் லை. அதனால் படம் வெற்றியடைந்தது வெறுமையான மேக் அப் வெத்து வேட்டுதான்
@raviiyer19665 ай бұрын
சுஜாதா யாருக்கு வேணுமோ அவீக போயீ அழைச்சுக்கிட்டு வாங்க.ரஹ்மான் இசைன்னா போயீ ரோஜா படகாலத்துக்கு போங்க.இந்த படத்துக்கு ஒரு குறையுமில்லை.படம் Super
@amigos7865 ай бұрын
Biriyani venum na, chicken kadaila poi chicken fry saapidunga, bhai kadaila poi kuska saapidunga, innoru kadaila poi salna and raita saapidunga. Appadi solra mathiri irukku 😂
@VijayKumar-ly9vb5 ай бұрын
இந்த படமே இங்க ஆட்சி பண்றவன சந்தோசபடுத்த எடுத்தது. சங்கர் அவர் மீது கலங்கம் ஏற்படுத்தி கொண்டார்
@TELEPATHY8885 ай бұрын
Anniyan 2nd part you can try like Alien concept as Anniyan is Alien
@UDIstrue5 ай бұрын
Unga movie la continues ah brahim lam nallavanga mathavangalam kettavanga apdithana kaatringa.. Gentlemen la cheri pasanga kalatta pantranga nu oru dialogue.. Yen matha pasanga kalatta pantrathubillaiya.... Shankar oru valathusari sinthanai ulla oru aaalu dha.. 💯
@vinothvedamurthy39345 ай бұрын
pinna brahmin pasangala kalatta pannuvanga.. cheri pasanga dhan kudichutu road la poruki madri vandi otrathu pulingo colour hair style adikarthu... coolie padai nu orutan yaru cheri aala illa brahmin alungala. kanja vikuravan lendhu crime vela pandravan ponnu munjila acid adikiravan elarume local payaluga dhan majority jasthi avanunga dhan.. idhu ivaru illa ella directorsum cinema la avangala dhan katuvanga. perfect match avanga dhan.. enga veedu pakkatula kuda last month flats la petrol thirudi kaiyum kalavuma pulingo payaluga mattikitanga..
@kirubakaran63355 ай бұрын
உதயநிதி இன் தலையிடு நன்றாகவே தெரிகிறது. ஷங்கர் சார் ஊழல் பற்றி படம் எடுக்கும் பொழுது இந்த மாறி ஆட்கள் இடம் செறாதீர்கள்.
@arrshath5 ай бұрын
Lyca மட்டும் என்னவாம் 🤦🏻♂️ 2.0, பொன்னியின் செல்வன், இந்தியன் 2 எல்லாம் அடி வாங்கிடுச்சு!
@Karthi-ro2vj5 ай бұрын
கோபிநாத் கொஞ்சம் பம்பறமாதிரி {தெரியுது.. இன்டர்வியூல... ..
@Thilagavathi-n2r5 ай бұрын
எந்திரன் 2 சொதப்பலான திரைக்கதை.இந்தியன் 2 அதே ரகம் தான்.
@Bhuvikumara185 ай бұрын
Review பார்த்து படம் பாக்குறது தவறான கருத்து யாரு படம் பார்க்குறாங்களோ அவங்கள பொருத்துதான் கருத்து.நா பார்த்து கருத்து சொன்னா நீங்க கேக்காதிங்க நீ போய் பார் நீ
@JUSTLISTENIT5 ай бұрын
1st like.
@R8-2B5 ай бұрын
அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்! அளவுக்கதிகமா கோபப்படுற பொம்பளையும்! "நிம்மதியாக" வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. கண்ணா சரித்திரத்த கொஞ்சம் திரும்பி பாருங்க. -புரிந்தவன் பிஸ்தா-
@kokulankc82905 ай бұрын
This is not Shankar's film!! There are many reasons behind this! Somehow prepare another film and immediately take the people under your control, as well as A. R. Don't forget Rakhuman, otherwise we fear that you will disappear beyond recognition⚠️
@sivagangaisabarisuppiah5 ай бұрын
👿😈👿😈யோவ் ni yeyaaa ind 2 music ar rehman podala..?.... 🎉
@12cproduction265 ай бұрын
Questions கேக்கறவங்க வேற ஆளாகா இருந்திருந்தா தலைவன் மைக்க தூக்கிப்போட்டு... ஓடுப்போயிருப்பான் ... gobi anna it's ok .... இதுவே....வெற்றிமாறன் சங்கரை Interview எடுத்திருந்தா ... 😅😅😅
@AnbuMonisha5 ай бұрын
Good cinema make PPL educate
@krishnagopalakrishnan7385 ай бұрын
Idhudhana unmai nermaya irukkum yethanai per irukkanga indha worldla apdi irundhalum family la irukkara yaaravadhu correct ah illa na yepdi irukkum idhu real life,idhu dhaan real ippaum nadakkudhu
@ManishManish2023-i7d5 ай бұрын
Shankar sir last ah online solitaru Im waiting ai function ku kuda humans brain tha karnm
@ar.prabhu77985 ай бұрын
சங்கர் படம் இல்லாத ஷங்கர் படம் அதை எடுத்துட்டாரு இந்தியன் 2
@senthilvinayagam96325 ай бұрын
After Sujhatha sir left, quality of the screen Play is missing. Who are all agreed?
@karthikkarunakaranmenon67855 ай бұрын
Gopi spot on ah irrukaru....but Shankar either did not receive Gopi's questions or did not answer well....
@mustafabasith14045 ай бұрын
Simultaneously இரண்டு பிரம்மாண்டம் பாக்குறதுக்கு bore அடிக்குது... ஒன்று படம் மற்றொன்று பெரிய வீட்டு கல்யாணம்..!
@chellakand77145 ай бұрын
ஏன் சார் ஹாலிவுட் காப்பி பண்ணனும்? தொப்புள்ள ஆமைக்கு மேக்கப் போட்டு ஓட விடுவதற்கு பதிலா, இயற்கையாகவே கலர் புல்லா இருக்கும் பொன்வண்டை ஓட விட்டு இருக்கலாம் இல்ல? 😀
@ancienttimes24745 ай бұрын
2.0 ஹிட்னு சொல்லிட்டு, இந்தியன் 2 நல்லா இல்லைனு சொன்னா அவன் ஊதாரி அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடனமாட போன சங்கியின் ரசிகர்கள் என்று அர்த்தம்💯 பாகுபலி, RRR பாத்துட்டு Indian 2ல லாஜிக் இல்லைனு சொன்னால், அவன் ராஜமௌலி ரசிகன் என்று அர்த்தம்💯 அனிமல் சூப்பர்னு தேசிய விருது கொடுத்துட்டு, Indian 2வை குறை சொன்னால், அவன் வடக்கன் என்று அர்த்தம்💯 Thats all your honor🤣🤣🤣
@sheikmohamed20915 ай бұрын
தவறு செய்யும் மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் ஆசைகளும் அதிகமாகவே இருகிறது உண்மையாளர்கள் குறைவு அதனால் சாத்தியபடாது ஆனால் இந்த போர் நடக்கவில்லையென்றால் அப்பாவி ஏழைகள் பாதிக்கபடுவார்கள்
@ppreeth88275 ай бұрын
Indian 2 not that good as Indian 1. Just because of the music. Ani’s music is good but not suitable for Indian 2. Music in this movie didn’t convince the message of the movie. Need more silence and melodies bgm for this kind of movie. Not loudly.
@hemalathabatumalay47465 ай бұрын
Exactly...I cannot find any silence in the movie..looks flat throughout the movie