கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களது நடிப்பு மற்றும் கருத்து மிகவும் அருமையாக உள்ளது. இன்றைய கிருஸ்தவர்களின் நிலைமையை நன்கு உணர்த்தினீர்கள். இப்படி தான் நாம் வாழ்கிறோம்.ஆனால் மாற்றம் வேண்டும். அப்பொழுது தான் தேசம் இயேசுவை அறியும். அதற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒற்றுமையுடனும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இயேசுவின் வருகை சீக்கிரம் காலம் கொடிய காலம் அன்பு தனிந்து போயிற்று. இதற்கெல்லாம் ஒரே வழி ஜெபம் மற்றும் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை. நாமும் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம் பிறறையும் ஆயத்தபடுத்துவோம். கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Nandri sister... Innum seivom😂
@VenkateshVenkatesh-qt4ye5 жыл бұрын
Great team work love 😍 you guy's CATHERINE you look pretty cute 😄
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Thank you bro
@ulikeit30775 жыл бұрын
Marana mass thala unmaiya etuthu sollirugaika
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Thank you thala
@wondergirlartscrafts50565 жыл бұрын
நல்ல முயற்சி. எதை செய்தாலும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த படியாக செய்ய வாழ்த்துக்கள். கருத்து. மற்றவர்களையும் தங்களிலும் மென்மையாக எண்ணும்படியாக இருக்க உதவி செய்யுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Kandippa seivom bro
@rajeshrichyii90315 жыл бұрын
Super ya unga thevira fan...ummaya ithu mari continue a panuga.nerya per thapu soluvanga but kandukama panuga future LA.Na.idea soldra.....god bless u all..Inum.Nala nadinga.....unmaya ninga veritha.....love uu all.kandpa umga Elam video share panirukan ithaium panuvm keep rocking
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Thank you Joe amu..innum sirappa seivom
@DEVARAJ-ue2wv5 жыл бұрын
செம
@sujithashilpa61745 жыл бұрын
I lv tis sng.... Naanka vera Marathi bro.... Now I finished Ur all episodes.... Soooper... Hats off Bro's.... Spl to Director.... Mithra sis vera level... God bls u... Sissy...
@SURYA-cm2yb4 жыл бұрын
I love this channel may God bless you
@yesuvkusonthamchristopher33975 жыл бұрын
கர்த்தர் மகிமைபடுவாரானால் நல்லதுதான் ,உண்மையை எடுத்து சொன்னீர்கள் . இதை புரிந்து கிறிஸ்தவர்கள் நடக்க ஜெபிப்போம்! ஜெயிப்போம்!
Settai ku oru alavu ilaya bhaa!!! 😂 ரொம்பவே அழகா இருக்கு. God Bless you. #NVM 1. கல்யாணம் னா, caste பாக்குறதுக்கு எதுக்குங்க இயேசு கிறிஸ்து? ஊர் பக்கத்துலே, கோயில், கொளம் னு வாழ்ந்துரலாமே!!! கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியல, கிறிஸ்தவர்கள் caste பாக்குறத. அருவருப்பான அவலம். * தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே * 2. மனிதர்களை நம்ப தான் கூடாது, நேசிக்க கூடாது னு Bible சொல்லலியே. நாம அவிசுவாசிகளை ரொம்ப ரொம்ப குறைவா நேசிக்கிறோம். என்னமோ, நாம பொறந்ததுல இருந்து பரிசுத்தவான் மாதிரியும் அவங்க பாவிகள் மாதிரியும் அவங்கள நாம அணுகுறோம். * இது தேவனை துக்கப்படுத்தும் காரியம். அவர் அவனுக்காகவும் மரித்தாரே * 3. Cinema, serial, sports கு லாம் ரொம்ப நேரம் குடுக்குறோம். நான் cinema ல Assistant Director uh சேர போயி அழிஞ்சவன், சினிமா, serial என்பது ஒரு சிலர் மட்டுமே செழித்து வாழ, பலருடைய எண்ணங்கள், பெலவீனங்கள், சிந்தைகளை அடிமைப்படுத்தும் ஒரு தந்திரமான மற்றும் Bible கு opposite ஆன ideas சொல்லப்படுற ஒரு களம். உள்ள போயிட்டு வெளில வர்றது அவ்ளோ சுலபம் இல்ல. சினிமா நம் வாழ்க்கைக்கு தேவையும் இல்ல. * அன்பு னா என்ன னு Bible மட்டுமே அழகா, உண்மைய சொல்லுது. A R Rahman, Anirudh பாட்டு லாம் அன்பு இல்ல, சீரழிவு. * Sports பாத்தோமா போனோமா னு இல்லாம, இந்த இத்து போன Dhoni, Kohli, Sachin nu அடிச்சிகிறதும் நல்லா இல்ல. அவன் சம்பாரிச்சு நல்ல இருக்கான், கண்ட கண்ட advertisements uh promote பண்றான். நாமலும் புத்தி இல்லாம அவன பாத்துட்டு இருக்கோம். Hope, you can make much out of it. Make dialogues stronger but convey it softly. :) Gbu again.
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Sure will do bro. Thanks for your lovely comments
@usersamulesam19465 жыл бұрын
Really super
@ranjith82535 жыл бұрын
#NVM super job brothers and sisters இது ஒரு ஆவிக்குரிய தோல்உரிப்பு. vera mariiiiii broooooo #purinchiirukum
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Ungal anbirkku Nandri bro
@charlesnkl5 жыл бұрын
Christians worship and pray like Christians must. But definitely only a few live like true christians. Time to live too!
@rameshbarna24885 жыл бұрын
Super. இன்றைய உண்மை நிலை.
@LoneWolf1024W5 жыл бұрын
super freinds keep on going GOD IS GOOD, GOD BLESS YOU AND GOD IS ALWAYS WITH YOU AMEN naanu kooda maaranu pls pray for us karthar pillaiya unmaiya vazhznu
@rajathiduraisamy52485 жыл бұрын
Super sister ezhuputhal namma kitta irunthu tha uruvagum....
@Sweetyvishali5 жыл бұрын
Bro vera maari nalla mari iruku bro... Thayv senji munnadi youngester ta nalla pesitu pinnadi avagala pathiye pesra case kaaga video onu pannunga bro... Mukyama indha jaadi veri pudichavagalukaaga podunga bro...
@Johnster475 жыл бұрын
Great work God bless u all hog
@selvaselva31575 жыл бұрын
super brother and sister. Bro intha kadaisi kaalathula oru koota janangala devanuku munnadi thiruppa vendiya Pastor 's ippo oru sila visuvasigalauku otru pogirargal intha ulaga sitrinba kariyangaluku otru pogirargal finally aathiyil iruntha oozhiya baarm kadaisi varaiyil iruppathillai. kanikkai kudutha one respect kudukalana one respect ithulan church kulla maaranum கிறிஸ்துவே சபைக்கு தலையாய் இருக்கிறார் நாமெல்லாம் அவயங்கள் So போதகர்களுக்காக வீடியோ போடுங்கள் பயன்படட்டும் தேவனுக்கே மகிமை. ஆமென்
@dominicrev64755 жыл бұрын
Nice concept good keep it up
@vjrajesh31355 жыл бұрын
Super video. It's true bro and sis... Innum neraya concept pannunga...
@yabaseraj5 жыл бұрын
Sema nanri
@maharajanmrajan87945 жыл бұрын
அருமை Bro and sis
@charlesmaha21985 жыл бұрын
Super kiristhavargal manam Mara vendum
@rachelblessy72005 жыл бұрын
Superb guys. God bless u. Revival namakita irunthu than start agum. Pls do some video for youth. 🙏
@cordilliapsk69575 жыл бұрын
Love you guys... Let the name of the Lord be glorified truthfully..🙂
@ganesansubramani15995 жыл бұрын
Nice true
@jesusshy25675 жыл бұрын
Innum nalla unara maathiri theem eduka. Good luck guys
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Sure
@jullinisee4795 жыл бұрын
sema guys.....god bless u .....keep rocking
@brolindanny91565 жыл бұрын
Waiting... Waiting... nalla initiative may God bless your efforts.... #NVM
@brianthiyagarajah93385 жыл бұрын
Nice msg super
@jebasathish55015 жыл бұрын
Crt 👍👍👍Jesus than nama ibbid illathavaru namakku uthavi seaiyannum En nilavaramum ibbidthan 😭😭😭
@pastorjamesJames5 жыл бұрын
True 😄😄real story in believers let's repent amen
@meenamercy83745 жыл бұрын
Superb bro and sis all the best
@trumpettamizhan38365 жыл бұрын
Semma set nga...god bless you...and intha pastor's a hero aakurangale atha pathi yum pannunga...guys...and..care ful a vum irunga...Satan....thanthiramullavan
@sujithashilpa61745 жыл бұрын
Glory to God.... I really enjoyed Ur video .... Directly I watched Ur episode 4... sooperb .... All r did well ...
@deepakkumar-sg7oz5 жыл бұрын
#NVM jebarani 😂👌👏 congrats keep thrusting in your life all the best
@jagasarath27385 жыл бұрын
Pastor... Romba nall nanriee sollraruu...😀
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Avaru Vera Mari bro
@allwinruban45215 жыл бұрын
Nice movie God bless you
@happykidsproduction14885 жыл бұрын
Unmayavey neenga Vera maari my dear Akka and Anna
@amosej.93735 жыл бұрын
Really anti chiristian kuda ivalavu supera panna mattan . U do very nice ... god bless you. .
@kavithanewvideos3255 жыл бұрын
Nice vira level
@johnkennedy95295 жыл бұрын
Nice dear
@akilmartyn92115 жыл бұрын
நல்ல முயற்சி ... Unmaiye crt ah solringa...good job.
@VaisalsKumar5 жыл бұрын
Superrrrrrr
@chanduchandu57575 жыл бұрын
Osm bro tq for u r Wonderfull message
@manoprime61995 жыл бұрын
Super bro...I will share and support
@johnsheela5 жыл бұрын
அமர்க்களம் பண்றீங்கப்பா...Congrats..
@bekind_285 жыл бұрын
Praise the lord,, Really,really superb work 😍😍👌👌👌 my dear Brothers & Sisters in our lord Jesus Christ.
@sathishjayaraj36355 жыл бұрын
Vera level bro.... And sisters... Keep rocking for Jesus.... Very true msg....
@gerssonbright18595 жыл бұрын
#NVM சிறப்பு... வாழ்த்துக்கள்...
@YESHUASONARUNRAJA5 жыл бұрын
Super god bless you and ur hardwork
@ashaselvajeni63625 жыл бұрын
Superb. real
@jkbkarankaran62685 жыл бұрын
Super fantastic amazing It's true bro & sis good team work
Semma brother and sister vera level than.... But its a fact only yes believers are acting..
@daisysanthosh11365 жыл бұрын
Church true people இது தான் ஆண்டவர் ஆசிர்வதிப்பார்
@antonya83615 жыл бұрын
Good episode. Congratulations
@sunson88035 жыл бұрын
இந்த மாதிரி விஷயங்களை நான் சொன்னபோது என்னை பின்மாற்றகாரன்னு சொல்லிட்டாங்க பல விஷயங்கள் நான் சொன்னதற்க்கு உபதேசத்துக்கு விரோதமாய் பேசுகிறேன் என்றனர். வேதத்தை அறியாதவர்கள் அப்படித்தான். அருமையான வீடியோ நன்றி.
@jasha88635 жыл бұрын
மிகவும் உண்மையான தகவல்
@vidhyagunasekar27155 жыл бұрын
# N V M ..Super..
@ashokprakash40965 жыл бұрын
Semma brother solla varthaye illa
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Nandri pala bro
@jesusfollowersofindia5 жыл бұрын
S. Is true nice video brother praise the lord...
@samuelsamuel57125 жыл бұрын
Nenga vera marii bro
@abijankavithaikal2795 жыл бұрын
Good super
@aishu5955 жыл бұрын
Nyc concept bro, prse the lord
@emimaananth38865 жыл бұрын
Hei... made it blast yaar.... really xplained wat is happening in christian life now a days.... enjoyed it...😊
@beulinmelviyat39285 жыл бұрын
Roman-12:2 Amen......may god bless your team.....good job... definitely god can use your team.... don't worry about anything...... jesus is definitely with your team ......Amen thank god
@brainfactorypremnath81685 жыл бұрын
#Neega really vera mari
@beulahbeulah94715 жыл бұрын
God Bless You All.....🙌👍 Dhevanukey Magimai.......
I really appreciate you all for your good work... It’s a very much needed initiative in our Christian fraternity. Kudos to your entire team👏🏽👏🏽. Its been a huge aspiration for me to do like this. Keep doing more like this good work brothers
@NAANGAVERAMAARI5 жыл бұрын
Thank you brother
@Sathakumar.k5 жыл бұрын
Super brother. Congrats . God bless you ur dream & work @NVM
@journeywithjessie75 жыл бұрын
Praise the Lord nirayaper ippadithan irukkanga Bro kartharal mattumtha intha mathiri aatkalai thiruthamudiyum God bless you
@mahathalenamariyal42135 жыл бұрын
Good .....
@priscillaljs35945 жыл бұрын
Bro keep rocks ....don't stop
@gopinatha53985 жыл бұрын
Bro vera level...
@jospinestellamary39065 жыл бұрын
Semma guys super very nice
@davidkumar79195 жыл бұрын
God bless you to all
@sivagnanamravi13375 жыл бұрын
🤣🤣🤣🤣 super yar !!
@edwinamol99035 жыл бұрын
Very nice
@EKY_25 жыл бұрын
சூப்பர்
@gladyjohnson64235 жыл бұрын
Really ur doing great👏👏👏👏 from this way I hope having a lot of changes in everyone's life 👌👼
@varunprasad59485 жыл бұрын
Bro congratulations. I hope you been leading by Holy Spirit rather than experience or present scenario. 1 . Concept is good. 2 Please try to make a video about faithful words outside. Faithlessness deep inside there hearts. 3. On believers Bible reading but not studying or meditating. By help of Holy Spirit. 4. Pastor pleasing believers. But not pleasing God and His ways. Discuss with your team n ask God Jesus Christ n proceed. Ppl need to change there view point of God Jesus Christ in there life's