Bengaluru-க்கு வந்த Japanese Traffic Signal Technology! | Oneindia Tamil

  Рет қаралды 20,021

Oneindia Tamil

5 ай бұрын

Aanee's Bits and Bytes: இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றான பெங்களூரில் உள்ள முக்கிய சாலை சிக்னல்கள் விரைவில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் இயங்க உள்ளன. இதன் மூலம், வாகன நெரிசலுக்கு ஏற்ப சிக்னல் நேரங்கள் தானாகவே மாறிக்கொள்ளும்.
#Bengaluru #BengaluruTraffic #JapaneseTrafficSignalTechnology #TrafficSignalTechnology #TrafficControlTechnology #OneindiaTamil
~PR.55~CA.37~ED.72~HT.302~##~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - www.youtube.com/@OneindiaArasiyal
Oneindia Howzat Facebook : oneindiahowzat
Oneindia Infinity Facebook : oneindiainfinity
Like and Follow us on:
Facebook : oneindiatamilvideos
Twitter : thatsTamil
Instagram: oneindiatamilofficial

Пікірлер: 33
@santhoshv3028
@santhoshv3028 5 ай бұрын
Bangalore has most cars or private vehicles in comparison with other cities. It is the main reason for traffic.
@manjunath2401
@manjunath2401 5 ай бұрын
If it happens i will be very happy. Im travelling from hosur to Bangalore daily.
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 5 ай бұрын
Few Periyava says good information, being shared; Orator may share this to TV channels, so that they would telecast , also printing press news dailies, very informative for general public; best regards
@pdamarnath3942
@pdamarnath3942 5 ай бұрын
கேட்க நன்றாக உள்ளது
@user-jq4er9li8d
@user-jq4er9li8d 5 ай бұрын
ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் அப்ப மக்கள் தொகை எவ்வளவு பெங்களூரில் அடேங்கப்பா மும்பை டெல்லி மிஞ்சி விடுமோ
@praveenkumar7422
@praveenkumar7422 5 ай бұрын
Old vehicle scrap policy execute sencha போதும்.....
@shunmugasundaram1455
@shunmugasundaram1455 5 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் பெங்களூர் ஐடி கம்பெனியில் பத்து லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் பாதி பேர் work in home ல் தான் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்தால் பழைய நிலை தான். காலேஜ் ஸ்கூல் அலுவலக நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்.
@swapn79
@swapn79 5 ай бұрын
It’s true
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 5 ай бұрын
Discipline important.Othervise nothing is possible.
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 5 ай бұрын
Public people are the reason not following the traffic rules and regulations. Even after showing red signal light, some people ignore the signel and moving on. People must take care of their life and also life. Unnessary tention giving to other driving people.
@ramakrishnanswaminathan3654
@ramakrishnanswaminathan3654 5 ай бұрын
Modhalla bng. Road sari panna sollunga. Adhepola akkiramuppugal agatrapada vendum
@prabakaranraju5618
@prabakaranraju5618 5 ай бұрын
பல வெளிநாடுகளில் இது உள்ளது
@TamilSelvan-jm8mr
@TamilSelvan-jm8mr 5 ай бұрын
Why are you showing the traffic in NEW DELHI, specifically around Kalindi Kunj area, around 4th minute of your video?
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 5 ай бұрын
இதை தமிழ்நாட்டில் உள்ள கோவை திருப்பூர் சென்னை மதுரை நகரங்களுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்...
@Venkatesaiyengar
@Venkatesaiyengar 5 ай бұрын
You can Communicate well with 60% less talks and more effective
@AbdulkaderAbdulkader-pg6wk
@AbdulkaderAbdulkader-pg6wk 5 ай бұрын
Comedian sonna mr vicky sir , controlpanna valikal irukku .orunal mudalvanpol.order podalam.
@napajagadish337
@napajagadish337 5 ай бұрын
Ella signal green signal than erukumaa
@shivas4051
@shivas4051 5 ай бұрын
You speak more about Bengaluru than tamilnadu. Why ? Is there no development occuring in tamilnadu.
@prabakaranraju5618
@prabakaranraju5618 5 ай бұрын
ஒருவர் மட்டும் காரில் பயணம் செய்தால் அபராதம் போட வேண்டும்
@TamilSelvan-jm8mr
@TamilSelvan-jm8mr 5 ай бұрын
JAKARTA HAD TRIED THREE-IN-ONE RULE, IT AND IT WAS COLOSSAL DISASTER, TAKING SCHOOL CHILDREN OUT TO EARN MONEY RIDING CARS! DO YOU WANT INDIA TO BECOME A COUNTRY OF ILLITERATE IDIOTS, AS OUR UNION GOVERNMENT POLITICIANS WANT?
@tutor6740
@tutor6740 5 ай бұрын
It's the real reason.they are have endeavors and fortunes,then innova fir each car as single owner using,cars run by them 😂😂😂😂😂
@maninadar7562
@maninadar7562 5 ай бұрын
அவரவர் வசதியாக சுகமாக பயணம் செய்வதற்கு கார் வாங்குகிறார்கள். அதற்குரிய வரியையும் கட்டுகிறார்கள். அதற்கான சாலை வசதிகளை உருவாக்கிக்கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. ஒருவர் மட்டும் பயணம் செய்தால் அபராதம் ?????????😂😂😂😂😂 சாலையில் வாகனங்கள் செல்வதினால் தானே விபத்துக்கள் நடக்கிறது !!!! அதனால் இனிமேல் வாகனங்கள் சாலையில் செல்வதை தடை செய்யவேண்டுமென்றால் நல்லாயிருக்குமா??????????
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 5 ай бұрын
இதெல்லாம் ஏற்கனவே சென்னையில் பயன்பாட்டில் உள்ளது...
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 5 ай бұрын
Speed 1.25
@vaaliban18
@vaaliban18 5 ай бұрын
Until 2.35 min u are not coming to the point boss...please don't waste our time. But good content.
@naveenk9876
@naveenk9876 5 ай бұрын
You are many time making fun on Bangalore
@fitnessquick2534
@fitnessquick2534 5 ай бұрын
Pizza order in Bengaluru traffic signal what u said it's fake have some commonsense I am from Bangalore only
@Venkatesaiyengar
@Venkatesaiyengar 5 ай бұрын
Your Good message being given in bad and painful way by using long talk
@prabakaramoorthy502
@prabakaramoorthy502 5 ай бұрын
மக்கள் ஒத்துழைத்தால் போக்குவரத்தைகட்டுபடுத்தலாம்
@satyanarayan308
@satyanarayan308 5 ай бұрын
Metro politics 😂
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 5 ай бұрын
It's Bengaluru Karnataka, not Bangalore please correct it. And kind request to you, you may please worry for Chennai Traffic and it's atrocitious traffic police. Do not worry your neighbour.Better you understand.
@shunmugasundaram1455
@shunmugasundaram1455 5 ай бұрын
Most of the foreign countries called as Bangalore not Bengaluru.
@Venkatesaiyengar
@Venkatesaiyengar 5 ай бұрын
Keep talking less Learn to tell in crispy and save time
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 68 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4 МЛН