Bengaluru Traffic: 8 கிமீ தூரம் செல்ல 50 min; நாளுக்கு நாள் அதிகரிக்கும் Trafficஆல் கலையும் கனவு

  Рет қаралды 40,912

BBC News Tamil

Жыл бұрын

karnataka election 2023: 8 கிமீ தூரம் செல்ல 50 min; நாளுக்கு நாள் அதிகரிக்கும் Traffic jam
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - bbctamil

Пікірлер: 93
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நல்ல தொகுப்பு. பாராட்டுகள். இதுபோல சென்னை பற்றி தொகுத்து வெளியிடவேண்டும். குறை நிறை குறிப்பிடவேண்டும். இது அரசின் கவனத்தை எடுத்து செல்லும். நன்றி
@jakkujack626
@jakkujack626 Жыл бұрын
மிகவும் அருமையான நகரம் பெங்களூரு.
@kavi1190
@kavi1190 Жыл бұрын
தேர்தல் வரும் போது மட்டுமே அடிப்படை பிரச்சினைகள் பேச படுகிறது அதன் பின்னர் ஒரு பெரும் தொகையை ஒதுக்கி ஆளும் கட்சியாக உள்ளவர்களுக்கு contract கொடுத்து வேலை செய்கிறார்கள். சரியான திட்டமிடல் இருப்பதில்லை, தொலைநோக்கு பார்வை இல்லை. சென்னையில் எங்கள் பகுதியில் சாலை மிக மோசமாக இருந்தது நீண்ட காலம் கழித்து சாலையின் மீதே புதிய சாலை போடப்பட்டது ஆனால் ஓரிரு மாதங்களில் வடிகால் பணிகள் காரணமாக சாலை தோண்ட பட்டு பழைய நிலைக்கு சென்றது நிலைமை கொஞ்சம் சரியானதும் மெட்ரோ பணிகள் துவங்க பட்டு விட்டது. ஆனால் மோசமான சாலைகள் சரிசெய்ய பட வில்லை. சிறிது காலம் சென்று மீண்டும் சாலையின் மீதே புதிய சாலை ( மக்களின் வரி பணம் இவர்களின் வருமானத்திற்காக வாரி இறைக்க படுகிறது) கட்டமைப்பு வசதிகளில் திட்டமிடல் இருப்பதில்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது
@thangavelmythra7433
@thangavelmythra7433 Жыл бұрын
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் சாலைகளை சீனாவில் தேவைக்கு ஏற்ப அகலப்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது அது போன்ற ஒரு தொழில்நுட்பத்தை காலை ,மாலை இரு நேரங்களில் தேவைக்கு மாற்றி பயன்படுத்தி சாலைகளில் வாகன நெரிசலைக் திறம்பட கட்டுபடுத்தலாம்
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm Жыл бұрын
Amazing weather, good opportunities, Cosmopolitan culture and a good humanity people are the characteristics of Bangalore. People who lived in Bangalore will not like any other city in India.
@utubevenky
@utubevenky Жыл бұрын
u give me 75% of my present salary and I will vacate tomorrow. dont generalize...people gave up on bangalore long time back. i am envious of my friends who quitted long back while I am still persisting
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm Жыл бұрын
@@utubevenky if you don't like just get lost from here and go to chennai than talking about your bullish things.
@utubevenky
@utubevenky Жыл бұрын
@@OmPrakash-ki6mm here comes the owner of bangalore. lol :))
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm Жыл бұрын
@@utubevenky Nuisance
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
@@OmPrakash-ki6mm he never said anything about Chennai,how do u assume it.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Banglore எம் மன் 😌✌️💖✌️
@ushasuresh2046
@ushasuresh2046 Жыл бұрын
Though I am tamil, I like Bangalore very much. Due it's amazing weather and a love for this city, I settled down in Bangalore itself.
@utubevenky
@utubevenky Жыл бұрын
amazing weather ??
@mohamedasiqshajahan1200
@mohamedasiqshajahan1200 Жыл бұрын
What about food sir?
@GetYourselfALife
@GetYourselfALife Жыл бұрын
​@@mohamedasiqshajahan1200 Hmm, that's a good question. As long as you keep your taste buds away, and ok in having sweet sambar, you should be able to sustain.
@mohamedasiqshajahan1200
@mohamedasiqshajahan1200 Жыл бұрын
@@GetYourselfALifeyeah it's True brother.
@ramasamysamynathan3863
@ramasamysamynathan3863 Жыл бұрын
பாஜக அரசின் நிர்வாக தோல்வியை அழகாக பதிவு செய்துள்ளது பிபிசி
@secularnationalism1717
@secularnationalism1717 Жыл бұрын
Bangalore is one the best city in India and a dream city for many people including myself. Compared to chennai, Bangalore gives an opportunity to lot of people who are seeking for employment.
@nature-ky5ks
@nature-ky5ks Жыл бұрын
இதை, தமிழக அரசு பயன்படுத்திகொள்ள வேண்டும்
@SandhyaRamachandran-so9ck
@SandhyaRamachandran-so9ck Жыл бұрын
I am from coimbatore. I worked in almost all the southern cities as an IT consultant, but my heart will always go for Bangalore.
@padmavathiraman8742
@padmavathiraman8742 Жыл бұрын
Sethudu de mundai
@SandhyaRamachandran-so9ck
@SandhyaRamachandran-so9ck Жыл бұрын
@@padmavathiraman8742 Nee savuda thevidiya payale
@SandhyaRamachandran-so9ck
@SandhyaRamachandran-so9ck Жыл бұрын
@@padmavathiraman8742 the payale 😀
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Жыл бұрын
அளவுக்கு அதிகமான தொழில்நுட்ப அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் மற்றும் ஜனத்தொகை.
@shawn-ng3xd
@shawn-ng3xd Жыл бұрын
Bangalore is a very good city than other Southern state cities. Karnataka government is utter waste in terms of maintaining this wonderful city.
@SivaKumar-jl9lw
@SivaKumar-jl9lw Жыл бұрын
Though chennai is no where at Bangalore, Tamil nadu government is looking after chennai very well than karnataka government.
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Not right.Chennai is all round city than banglore.Bangalore may have IT advantage but chennai is home to both IT and manfacturing hubs.The harbour is unmatched by bangalore.
@sivag2032
@sivag2032 Жыл бұрын
@@SandhyaRamachandran-so9ck ok let it remain best for you.For us Chennai remains the best.
@jayakrishnan2414
@jayakrishnan2414 Жыл бұрын
If they get 40 % commission then this what will happen....
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
3:40 ஒரு தமிழனை நிக்க வெய்ங்கயா🤷‍♂️🤷‍♂️🤷‍♂️😩😩😩
@venkyrashid3118
@venkyrashid3118 Жыл бұрын
More Traffic, more love Kannada peoples❤..
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
அடிப்படையில் இது போன்ற நகர அடிப்படை தொழில் விரிவாக்கத்தின் போதே, குடியிருப்பு பகுதி, தொழிற்பகுதி என தனித்தனியாக அமைப்பதும், அனுமதி கொடுப்பதும் முக்கியம்
@josephraj902
@josephraj902 Жыл бұрын
பெங்களூரில் இந்தியில்தான் பேசுவார்களா???
@josephchristopherrajraj2412
@josephchristopherrajraj2412 Жыл бұрын
Tamil yengum iruntha kalam poivittathu Bengaluruil ippo vdakan kalam kannada pesiirunthal nanrai irunthirukum
@Mri881
@Mri881 Жыл бұрын
Anga apadi than bro
@vicky87587
@vicky87587 Жыл бұрын
Na bangalore la tha work panra 7years... Really love it. If you have experience then you know how to exclude traffic (not most of the time)💚💚💚
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 Жыл бұрын
This is happening because their focus is only on bangalore and completely neglecting other cities in karnataka. Better they spread developemental projects to other smaller cities.
@kutralingamdevarajan418
@kutralingamdevarajan418 Жыл бұрын
Good news BBC, keep doing it ❤
@philiprajan6651
@philiprajan6651 Жыл бұрын
Traffic is the only reason i moved out of Bangalore. I was there for 6 years
@utubevenky
@utubevenky Жыл бұрын
lucky you.
@brittony
@brittony Жыл бұрын
From My house to Indra Nagar around 12 km but traveling time 1 Hours
@rajendranprashanth6545
@rajendranprashanth6545 Жыл бұрын
8 years am seeing Bangalore roads of Bangalore are horrible in layouts....only 2 line metro in residential area not in industrial areas no electric trains in Bangalore development.... world's 2nd largest traffic shit is Bang Bang Bangalore......
@shankar4873
@shankar4873 Жыл бұрын
Pls u can leave bangalore bro 8 years shit traffic? We are born in bangalore since 1988 😂😂😂😂
@shankar4873
@shankar4873 Жыл бұрын
SSR illada loosu...HSR layout
@BS-pl4fg
@BS-pl4fg Жыл бұрын
Only climate otherwise nothing. Cant compare with Mumbai Madras Delhi kolktata.
@jamesgopi
@jamesgopi Жыл бұрын
Also do it on Chennai!
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
I think the development should be distributed to other cities also,over crowded cities face this crisis,but I think it's about bad road and lack of modern infrastructure.
@anandpillai6122
@anandpillai6122 Жыл бұрын
Tamil Nadu has to do more.
@yechat3616
@yechat3616 Жыл бұрын
பொம்மை ஆட்சி🤣🤣🤣🤣
@parthii2715
@parthii2715 Жыл бұрын
Tamilnadu can start a big software park in hosur .
@yuvarajaks3450
@yuvarajaks3450 Жыл бұрын
8km 50min is normal in chennai City also
@cpselvam1
@cpselvam1 Жыл бұрын
பாஜக ஆட்சியின் அவலம். அப்படி தான் இருக்கும்.
@shafisshafis9050
@shafisshafis9050 Жыл бұрын
தாமதமாக நடக்கும் வேலைக்கு லஞ்சம் தான் காரணம்.
@vimalanathans499
@vimalanathans499 Жыл бұрын
பெங்களூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடத்தை இழக்கிறார்கள், ஐடி நிறுவனங்கள் அழகான நகரத்தை அழிக்கின்றன. நான் பெங்களூரில் சுமார் 6 ஆண்டுகள் தங்கியிருந்தேன், அமைதியான பகுதி எவ்வாறு மெதுவாக சிக்கல்களால் நிரம்பியது என்பதைப் பார்த்தேன். கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சரியான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்படுகின்றன, இது காலப்போக்கில் மோசமாகிவிடும்
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
எல்லா இந்திய நகரங்கள் m இதே நிலைதான், China va பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன அ‌தி‌ல், டிராபிக் m ஒன்று
@sivarudhraa
@sivarudhraa Жыл бұрын
40% commission government🎉
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
வாகனங்கள் உமிழும், கார்பன் மோனோ ஆக்ஸைடு - Co, கார்பன் டை ஆக்சைடு - Co2 வில் 50 நிமிடம் வாகன ஓட்டிகள் சுவாசித்தல், உலகம் கண்டிராத கொடிய நோய்களால் தாக்கப்படும் பேராபத்து உள்ளது.
@yuvarajappasamy1211
@yuvarajappasamy1211 Жыл бұрын
நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க நெரிசலான நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை
@blackadam6468
@blackadam6468 Жыл бұрын
Bangalore almost in endgame as hosur is emerging as a humongous industrial hub
@parthii2715
@parthii2715 Жыл бұрын
Super pls avoid Bangalore. No proper development.hosur should develop properly can reduce traffic
@lathadominicsureshdominic7675
@lathadominicsureshdominic7675 Жыл бұрын
Road very bad I can’t drive bike also Because no plan and corruption
@anandpillai6122
@anandpillai6122 Жыл бұрын
However Congress (If at all they win) is not going to do better. Corruption and party politics will dominate
@anandpillai6122
@anandpillai6122 Жыл бұрын
No wonder BJP is going to loose. Sorry Mr. Modiji. How come you have been so ignorant. The CM SHOULD take up the responsibility. Please do not contest in this election. This is a genuine opinion.
@sivajanumm
@sivajanumm Жыл бұрын
Wake up from dream
@anandpillai6122
@anandpillai6122 Жыл бұрын
@@sivajanumm reality not day dreams People are more smarter than olden days.
@anandpillai6122
@anandpillai6122 Жыл бұрын
Let us wait and see. It's Mr. Modis turn now.
@murugeshatamil6314
@murugeshatamil6314 Жыл бұрын
Thats Is Bjp Government
@user-jy6mn3fg1k
@user-jy6mn3fg1k Жыл бұрын
Bengaluru la Ramana Hindi pesuraar
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
Pesuna yenna thappu
@Lucifer_Satanas
@Lucifer_Satanas Жыл бұрын
அதெல்லாம் பலிக்காது
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
salai vasathiya chaina காரா கிட்ட குடுங்கடா சீக்கிரம் செய்வா
@ramsundaram4615
@ramsundaram4615 Жыл бұрын
horrible
@ARUNKUMAR-ql1di
@ARUNKUMAR-ql1di 7 ай бұрын
One of the cheap planned city
@user-zl2lk3yu6s
@user-zl2lk3yu6s Жыл бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாடே சிலிக்கன் வேளியாக மாறி உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
200 + GST credited
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
🌷🌷🌷World 🌎 BBC Tamil 🌹 must advise Tamil Nadu CHIEF MINISTER Mr stalin ,,his close relationship with Durimurugan DMK minister,,and 10.5% are very obvious ,, palli ❓ and vanniyars ❓are two different castes proved by research by USA🇺🇲 writers ,but Dr Ramadoss is showing them as a same caste to get 10.5% reservations UNO police 🚨 must enquire Stalin,sir CM ,,if needed he must be arrested because 40 poor cates are affected,,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
இந்தியா எல்லம் சிலிக்கான் ஆகாது. வறுமையில் வாடும் இந்தியா
@cpselvam1
@cpselvam1 Жыл бұрын
அந்த பாஜக ஆளின் மூஞ்சி சரியில்லை. கிரிமினல் மாதிரி தெரிகிறான்.
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
Dai..Ramana talk in English Telegu vaduu...