Best and Worst Marriage Dates in Tamil | திருமணம் செய்ய உகந்த நாள் | திருமண நாள் குறிப்பது எப்படி

  Рет қаралды 149,798

SIMMAA

SIMMAA

Күн бұрын

Here I have explained in detail about the marriage days and the effects it has in our marriage life. Many see horoscope matching while seeing marriage but they don’t know the importance of date of marriage. So here I said about marriage date and how it effects through astrology in tamil. After watching this video you can find best tamil muhurtham dates for marriage in your own. Here I clearly said about best and worst marriage dates and days which can have a big impact on your marriage life.
Here is the link to horai video • Horai Palangal in Tami...
திருமண நாள் குறிப்பது எப்படி என்றும் , திருமணம் செய்ய உகந்த நாள் எது என்றும் சிலர் என்னிடம் கேட்டதால் இந்த பதிவு. திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதற்கு நாம் நிறைய நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் ஆனால் அந்த திருமண தேதி குறிக்கும்போது நாம் செய்யும் தவறுகளை இந்த வீடியோவில் கூறியுள்ளேன். திருமணம் செய்யும் மாதங்கள் என்ன , ஐப்பசியில் திருமணம் செய்யலாமா , சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா என்று பலரும் இன்றைய காலத்தில் கேட்கிறோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யலாமா செவ்வாய் கிழமை திருமணம் செய்யலாமா என்ற கேள்வியை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த பதிவு உங்கள் திருமண தேதி குறிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Пікірлер: 454
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Here is the link to horai video kzbin.info/www/bejne/bZecoJdndqp-f8U
@balagoodalur
@balagoodalur 5 жыл бұрын
Sir my marriege 27.1.2019 sunday morning but my birth date sunday my wife birth date sunday our marriege date sunday 6 months aagiduchu but oru doubt engaluku idhunala futurela yedhavadhu problems aaguma?just tell me sir pls
@karthus3414
@karthus3414 4 жыл бұрын
@@balagoodalur 😂😂😂IPO problem i'lla le so IPO vazhugha , future le kettathu nallathu nu aru nalaum solla mudiyathu kala chkram tham sollum nu pothuva God's solluvangha eg: Krishnan, mrg mudinguruchule so vazhugha 😍😍
@sarojas5708
@sarojas5708 7 ай бұрын
​@@balagoodalur😊😊😊😊😊😊😊😊😊
@velunatesan6399
@velunatesan6399 4 ай бұрын
வோரை
@balajianu6244
@balajianu6244 5 жыл бұрын
நாங்க ரெண்டு பேரும் Sunday தான் marriage செய்தோம் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் நிறைய பிரச்சினைகள் எல்லாத்துலயும் இரண்டு பேரும் விட்டு கொடுத்து வாழ்ந்து 30வது திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடினோம். எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய ஓம்
@damotharan6945
@damotharan6945 4 жыл бұрын
sir/madam ninga love married aha?
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
Yes
@st9677
@st9677 3 жыл бұрын
😂 rendu perum Sunday marriage ah.. do you mean your sister too
@sarvalogam2454
@sarvalogam2454 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 2 жыл бұрын
ஐயா, ❤மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை. ❤❤இருமனம் செம்மயானால் பிரச்னைனைக்கு இடமில்லை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். வணக்கம் 🙏🙏🙏
@vigneshwaran1332
@vigneshwaran1332 5 жыл бұрын
Sevvai , Puthan , Velli these are the days good for wedding... Better to avoid other days as per simma advise... This is the short form of information about this video...
@SuperLucky134
@SuperLucky134 5 жыл бұрын
D
@thenmozhisankar3217
@thenmozhisankar3217 5 жыл бұрын
My marriage was on Sunday before 31 yrs. Still my life goes well.
@babug4377
@babug4377 2 жыл бұрын
அருமை. குரு வாரம் என்று யோசித்து வியாழக்கிழமை திருமணம் செய்து படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறேன்
@sthiyagaraj2406
@sthiyagaraj2406 5 жыл бұрын
Its Correct time to reach us Since we are 90's kids😉
@lathamahesh241
@lathamahesh241 5 жыл бұрын
சகா தெளிவாக யதார்த்த உண்மையை சொன்னீர்கள்.மணமக்கள் நன்றாக இருக்க வேண்டும். என்று நினைக்கும் பெரியவர்கள் ஞாயிறு கிழமை எல்லோரும் வரவாங்க. என்ற நினைப்பை தள்ளி வைக்கனும். இப்பதான் ஞாயிறு கிழமை க்கு அதிக முக்கியம் கொடுக்கறாங்க.பிரம்மமுகூர்த்தம் திருமணம் செய்யவதால் பல நன்மைகள் உண்டு.நன்றிகள் பல சகா உண்மை யை சொன்னதர்க்கு.
@selvaraja5439
@selvaraja5439 5 жыл бұрын
நல்ல விளக்கம்..மாதத்திற்கு ஒரு முறை வாசகர்களின் பொதுவான கேள்விக்கு பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்குமே!
@jothir307
@jothir307 5 жыл бұрын
Super simma ji.... Good information but if happened Sunday what should we do pls ji reply me... 🙏
@யுகநிமலன்ஜோதிடம்
@யுகநிமலன்ஜோதிடம் 5 жыл бұрын
Enga appa and Amma Sunday than marriage panikitanga.. enaku therinju nalla pair made for each other avanga thaan.. avangaluku marriage agi 30 years aachu
@vedhajayabal9598
@vedhajayabal9598 5 жыл бұрын
👌ஒரு நல்ல விஷயத்தை ரொம்பவும் அருமையா சொல்லி இருக்கீங்க பலரும் பலன் பெறட்டும் நன்றி.👏👏👏💐🙏
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
நன்றி
@saravana5409
@saravana5409 3 жыл бұрын
நீரில்லாத ஜோதிடர் கிட்டயும் பார்த்தீங்களா
@janematt8497
@janematt8497 5 жыл бұрын
My neice got married on a Friday and got divorced within a couple of months. My best friend got married on a Sunday for the same reaso s you mentioned but now she is married for 10yrs within 2 beautiful children and a wonderful husband.
@rajeswarichandran4616
@rajeswarichandran4616 5 жыл бұрын
Super..my sis got married before 30 years back...she got beautiful family a Nd 2 graand d aughtters....
@gosilangoubalu5122
@gosilangoubalu5122 5 жыл бұрын
Jane Matt he have already mention that birth chart plays bigger role compare to the days 👍🏻
@gopinathvasuraj7215
@gopinathvasuraj7215 5 жыл бұрын
@@gosilangoubalu5122 if it is like that ,no need of this video based on chart they will do...right??🤔
@gosilangoubalu5122
@gosilangoubalu5122 5 жыл бұрын
Gopinath vasuraj yes I agree .. the message that his trying to convey is to smother the weeding day based on hora ..some chart 50-50 will be helped by hora.. some total lost can’t be helped ..I can’t explain much .. but certain muhurtham will have energy to absorb full negative energy .. 👍🏻
@revathiadvocate1732
@revathiadvocate1732 5 жыл бұрын
Humans understanding mentality n adjusting d situation is very important to lead happy married life sago....
@subavijayaraj4236
@subavijayaraj4236 5 жыл бұрын
Nowadays people changing their traditional rituals according to financial. Are all complimentary? Please explain about this sir.
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 5 жыл бұрын
Mamiyarnale prechanathan ithula Monday Enna Sunday Ena?
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 5 жыл бұрын
Omg wow super 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤❤ Thank you very much sir God bless you always 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithan8930
@kavithan8930 5 жыл бұрын
குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறும் . அங்கே நாட்கள் இல்லை.தேதியும் மணியும் இல்லை.ஒரு நாள் கூட திருமணம் நடைபெறாமல் இல்லை . பிறப்பதற்கு முன்பே கடவுள் என்ன எழுதினார் என்பது யாருக்கும் தெரியாது.அதுபடி நடக்கும்.
@jvprakash6535
@jvprakash6535 5 жыл бұрын
Sir ... Ellam super😍🥰 ... Apdiyae Ella Raasi Ku entha agela marriage Panna nallathu nu oru video podunga sir
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 5 жыл бұрын
Neatru 6/06/thursday muhurthanaal. Ealla tirumana mandabangalum fulla kalyanamthan. Appo Thursday date josiyar fix pannenara alladhu eallorudaya amma appa josiyara varpurithi sondama date fix panniketangala. Alladu ealla josiyarukalukum Thursday kalyanam panna kudadhugara knowledge kedayadha. Appo neatru nadandha yella kalyanamum urupadama dhan poguma.??????????
@parameshParamesh-bv5mi
@parameshParamesh-bv5mi 4 жыл бұрын
Pirantha kilamaiyil thirumanam pannalama sir?
@prabunataraj6746
@prabunataraj6746 3 жыл бұрын
Final touching excellent sir....!! (I mean suggestions of ending part of this video).
@mariworlds9417
@mariworlds9417 5 жыл бұрын
Jee Already I got married Thursday 3yr back .family la small small issue came. . As per your suggestion. I will marry again my wife . Kindly give suggestions.
@rthilaga8472
@rthilaga8472 5 жыл бұрын
I have shared this video to many people who always choose Sunday..
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Good
@krishnapurohit5095
@krishnapurohit5095 5 жыл бұрын
Very nice simma sir,in my state Rajasthan we do some marriages at night bhramahmuhurt all people come to the mandapam
@shanmugapriyan4759
@shanmugapriyan4759 5 жыл бұрын
Sir. எனக்கு ஒரு கேள்வி பதில் சொல்லுங்க Sir .... பிறக்கும் போது சந்திரன் செல்லும் நட்சத்திரம் மற்றும் கட்டம் ராசியாகவும்,நட்சத்திரம் ஆரம்ப திசையாகவும் கணிக்கப்படுகிறது ஏன்... சந்திரன் செல்லும் நட்சத்திரத்தினை ஏன் எடுக்கிறார்கள்...... லக்கினம் தான் உயிர் போன்றது எனவே லக்கினம் அமைந்த நட்சத்திரத்தின் படி ஏன் கணிக்க பார்க்கப்படுவதில்லை..... தெரியலைங்க Sir எனக்கு தப்ப கேட்டு இருந்தால் மன்னிக்கவும் Sir
@Lifeline9912
@Lifeline9912 5 жыл бұрын
வணக்கம் தம்பி 🙏 ஏற்கனவே மற்ற நாட்களில் திருமணம் செய்தவர்கள் என்ன செய்வது??
@YajRa-Arts
@YajRa-Arts 5 жыл бұрын
😊😊
@dineshram4190
@dineshram4190 5 жыл бұрын
Hahaha
@Linga2979
@Linga2979 3 жыл бұрын
Super na ஆனா அதுக்கு பதில் சொல்ல மாட்டாங்க
@sugidrawing
@sugidrawing 2 жыл бұрын
Mana porutham irruntha No problem...
@gurusankark4273
@gurusankark4273 5 жыл бұрын
Nalla topic bro👍 marriage kovil la vekalama bro atha pathi solunga?? rahu kethu jathagam la eruntha kovil la marriage vaikalama bro??
@sangeetha-
@sangeetha- 5 жыл бұрын
suriyanukum ckranukum aagathu nu solringa but simmathala chukran eruntha siva raja yogam nu solrangale?????
@priyap8301
@priyap8301 5 жыл бұрын
Thaliya mathamudiyathu manja kalangula thaliyoda Kati husbang kaiyala katalama sir? 5 years orey problem sir but love n affection iruku...plz reply panunga nimathi ilatha valkaiya naragama iruku..
@maniselvi6423
@maniselvi6423 2 ай бұрын
Ungala Ennaku romba pedikum video all super
@agathiyanparithisanthosh9084
@agathiyanparithisanthosh9084 5 жыл бұрын
இயற்கையாவே நடப்பது தான் நடக்கும் சொல்கின்ற விடயம் மகிழ்ச்சி, எனக்கு இப்போது உங்கள் பதிவில் ஒரு சந்தேகம் வெள்ளி, புதன், செவ்வாய் நல்லது என்றீர்கள் ஆனால் பெரும்பாலும் ஜோதிடர்கள் கிழமையைவிட அன்றைய நட்சத்திரத்திரமே பார்க்கிறார்கள் என்னுடைய சந்தேகம் நட்சத்திரம் கிழமை இதில் எது அதிக பலம் வாய்ந்த்து, வெள்ளிக்கிழமை உத்திராடம் நட்சத்திரம் நன்மையா, ஞாயிற்றுக்கிழமை சுக்ர நட்சத்திரம் நன்மையா
@abinayaabinaya7192
@abinayaabinaya7192 5 жыл бұрын
Friday thiradam
@senthilkumar9676
@senthilkumar9676 5 жыл бұрын
சிம்மாவுக்கு திருமண கிழமை.வெள்ளி கிழமை சிறப்பு என்று சொன்னிர்கள் .(சாந்தி முகூர்த்தம் நேரமும்.)கணவன் மனைவி தாம்பத்திய உறவு இதற்தகும் சம்பந்தம் உண்டா??
@sivathi93
@sivathi93 5 жыл бұрын
சிம்மா சார் லண்டன் பிரான்சில் ஞாயிறுதான் கலியாண்ம் நடக்குது எல்லாரும் நல்லா தான் இருக்குரன்க எப்படி
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு. நன்றி சார்.
@priyap8301
@priyap8301 5 жыл бұрын
Sir nenga solurathu yen lifela correct Thane...Sunday marriage day life pura sanda problem Inum poguthu...parigaram iruka sir? marubadi samikita vachu husbanda thalikata solalama?? Plz solunga
@blobofconsciousness
@blobofconsciousness 5 жыл бұрын
Simma .. 2 questions pls ans.. 1.Sani thulam (kaala purushan 7m veetla dan) ucham agarar. He denotes the commitment of marriage right? Why is he bad (Saturdays). 2. Can we marry when rahu is transiting through 7th house?
@gosilangoubalu5122
@gosilangoubalu5122 5 жыл бұрын
Saturn somehow will give a blow to Venus .. Saturn is not only service oriented planet.. its cold, dry slow moving planet delay not denied so many things 👍🏻
@gosilangoubalu5122
@gosilangoubalu5122 5 жыл бұрын
For rahu part .. look at your birth chart first of all marriage will took place only when dots connected with Jupiter , Venus and Saturn with your ascendant..if rahu is transating your 7th house look at your asthavarga scoring in the 7th house .. if it’s more than 28 you will manage the situations
@blobofconsciousness
@blobofconsciousness 5 жыл бұрын
@@gosilangoubalu5122 thank you 😃
@blobofconsciousness
@blobofconsciousness 5 жыл бұрын
@@gosilangoubalu5122 Agreed! 😊 👐. But he brings relationships only if they last, until then singledom 😂
@gosilangoubalu5122
@gosilangoubalu5122 5 жыл бұрын
Surya brother why need a relationship which is dry ..so many marriages sustain like a glue coz of Saturn .. but are they happy... it’s two different thing ..
@kalakanagaraj8067
@kalakanagaraj8067 5 жыл бұрын
gi sukran day friday u put about marriage video.unluckyly we were not having u before marriage.especially Monday marriage prediction super
@lifeislove0103
@lifeislove0103 2 жыл бұрын
You said horoscope is important...I don't write horoscope. My parents have forgotten everything... What should I see and get married????
@hellogowtham
@hellogowtham 5 жыл бұрын
Wow...simma the great....very nice brother....u r always rocking. Oops...was held up with few works ...so bit delay in watching this.........great day
@selvakumar-wx5nh
@selvakumar-wx5nh 5 жыл бұрын
சார், ஜோதிடத்தின் படி நாள் காலை 6 மணி முதல் துவங்கும். அப்படியானால் வெள்ளிக்கிழமையின் பிரம்ம முகூர்த்தம் எப்படி கணக்கிட வேண்டும்? ஆண் பெண் சேர்க்கை வெள்ளிக்கிழமையில் கூடாது என்பது சரியானதா? சாஸ்திரம் தவறு என்று சொல்வதாக அறிகிறேன் இது பற்றி தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்
@bharathis7223
@bharathis7223 5 жыл бұрын
Sir,I got married on Monday,it's arrange marriage only.as what you said my maamiyar always fights with me without any reason and because of her I'm facing many problems.how to over come it
@umasathurthichannel677
@umasathurthichannel677 5 жыл бұрын
nanga rendu perum Thursday kalyanam pannom niraya kastagal vanthathu rendu perum sernthu face pannom ippoluthu nanraga ullom. ellom kadavul seyal.
@Arun_Aaron
@Arun_Aaron Жыл бұрын
Bro na next weak marriage pannika pora bro ...oru nalla nall date sollungha bro ....my kindly request bro🙏🏻
@preethabalaji2716
@preethabalaji2716 5 жыл бұрын
Super ji romba thanks for the information about days..👏
@ManiMani-yp9sc
@ManiMani-yp9sc 5 жыл бұрын
நல்ல பதிவு தெரிந்துக்க வேண்டிய விஷயம் இது நன்றி சார்
@anandaraj3366
@anandaraj3366 5 жыл бұрын
correctpa my marriage on thursde ... puttukicchu !! also mention good thithi for marriage !
@nivethav5005
@nivethav5005 5 жыл бұрын
Simma anna Na niraiya video parpen ungalodatha! But intha visaiyatha ethuka mananilai ilaiye bcz ena than jadhagam parthu nall parthu kilamai parthu panunalum antha rendu manasum othu valrathuthane valkai??? Vithiyai mathiyal vellalam nu soluvangaley yen atha yarumey use panika kudathu??? And nenga solramari partha natla 99% couples thaniya than valanum polaiye anna???
@HeraTyche-ry2mt
@HeraTyche-ry2mt 5 ай бұрын
Best and worst Dates pathiyum solunga sir
@sumithradevi3815
@sumithradevi3815 5 жыл бұрын
Sir oru sentence vitutinga it's depends own astrology Friday marriage ahium divorce anavanga erukanga sir thank u so much sir
@shantasha9713
@shantasha9713 Жыл бұрын
my marriege this year nov friday🥰 thanks for information sir 🥰🙏
@karthus3414
@karthus3414 4 жыл бұрын
Ore star marriage panalama??? Karthika 6 years difference
@Roja_july
@Roja_july 5 жыл бұрын
Hi.. jathagathil budhan padhagathipathi and sukran astamathipathi endral enna seivadhu, sevvai also neecham ?
@Priya-vj8dz
@Priya-vj8dz 4 жыл бұрын
Hi simma sir Perfect got married on Monday Everyday misunderstanding with mother-in-law
@st9677
@st9677 3 жыл бұрын
🤣🤣🤣 ennakum Monday thaa.. nxt month.. 🙏🏻🙏🏻🙏🏻 murugaa
@logi5320
@logi5320 3 жыл бұрын
Ur video was very useful thank so much for that.. my doubt s parents and children's ku same date marriage date ah irrukalama.. like parent marriage year 1989 and children ku 2021.. marriage day s Friday or Wednesday.. is that ok
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
செவ்வாய் சனிஞாயிறு தவிர்த்து.... விவாஹசக்கரம் கிழக்கு தென்மேற்கு வடக்கு வடகிழக்கு வரும்நாளில் சந்திராஷ்டமம் இருவருக்கும் இல்லாதநாளில் தாரபலம் உள்ளநாளில் சுபமுகூர்ததம் உள்ளநாள் லக்கணத்தை தேர்வுசெய்ய சிறந்தவிவரமான ஜோதிடர் உதவுவார் இறைவன் திருவருளால்..
@petchiammal9627
@petchiammal9627 2 жыл бұрын
Unmaithan sir yenakku monday marriage mamiyara kandale aagamattukku yeppaum angry than
@deeps7521
@deeps7521 5 жыл бұрын
Most wanted topic Simmaa ji, nandri 🙏
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Enjoy
@Suriya_chennai78
@Suriya_chennai78 Жыл бұрын
Sir I have doubts your talking about days but what about nakthathiram and thithi sir??
@nagarajannp7445
@nagarajannp7445 2 жыл бұрын
Thank you icame toknow human life sir
@astroletchmisivakumar9792
@astroletchmisivakumar9792 5 жыл бұрын
very useful information sir.. i got married on friday.. lagnam midunam.. day is important.. like wise v have to see the lagnam n the planetary positions in that day..
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Yes true
@rajakonlineexamthevaibraja9102
@rajakonlineexamthevaibraja9102 5 жыл бұрын
pirandha kizhamai marriage seiyyalama
@loganathan3032
@loganathan3032 5 жыл бұрын
Vanakkam..... It's Urgent..... Enaku oru sinna doubt, Enaku Mesam rasi, Barani Natchathiram, Kanni laknam. 3 ponnunga oru paiyan, 2 ponnunga oru paiyan, 2 paiyan oru ponnu, indhamari vital 3 per ulla family la na marriage pannalama, adhu set aguma. muduncha reply pannunga.
@vijeihgovin9151
@vijeihgovin9151 4 жыл бұрын
Very useful and informative video sir
@hemanaidu4077
@hemanaidu4077 5 жыл бұрын
Excellent explanation. Thanks a lot. You are very practical. Many blessings
@puganeswarysukumaran
@puganeswarysukumaran 5 жыл бұрын
Vanakkam sir... Very useful info... Thanks...
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Thank you
@jxp56646
@jxp56646 5 жыл бұрын
Hello sir, have you done a session for janma nakshatra? If not could you consider doing a session on it n the importance of it pls
@santharajendran6268
@santharajendran6268 5 жыл бұрын
சிம்ம அவர்கள் வணக்கம் என் மகளுக்கு ஞாயிறு அன்று தான் திருமணம் நடந்தது அடிக்கடி சண்டை வருது என்ன செய்வது பரிகாரம் சொல்லவும். உங்கள் பதில் அவலுடன் எதிபார்கிறோன்.
@HemaLathaanandan
@HemaLathaanandan 4 ай бұрын
Thei piraiyil kalyanam pannalama sir
@sandiangamuthu9784
@sandiangamuthu9784 3 жыл бұрын
Hi Simmaa Those Already Married On Wrong Days Is There Any Remedy ? For Example Re marriage Again Same Wife On Good Day And Time .
@sivajica..2364
@sivajica..2364 5 жыл бұрын
பிரம்ம முகுர்த்தத்தில் திருமணம் செய்து, அன்று முழுவதும், வரவேற் பு வைத்துக்கொள்ள வேண்டியது தான்😢
@selvanathanp3452
@selvanathanp3452 5 жыл бұрын
hai ji .... theii pirai la marriage panalama ? nalatha ?.....valar pirai la marriage pana nalatha ..
@GV66666
@GV66666 5 жыл бұрын
Bhavottama concept & effects pathi video podunga Simma ji. Planet in same house in both Rasi D1 & Navamsa D9 chart.
@blobofconsciousness
@blobofconsciousness 5 жыл бұрын
Vargottama* adhu. I think he already has in one of his videos!
@revathiadvocate1732
@revathiadvocate1732 5 жыл бұрын
Guruve 18th like very much required n interesting topic for each n everyone 🤩😜for me wedding took place on Sunday bt due to my understanding mentality n politeness I'm leading happy life wd my husband, living in joint status so facing apstacle wd in-laws 😏😢 G jodhidathil Maha jodhidan Shivan, avan yennul erukkaiyil Navagragangalum anugragangalaga maarum.... Pls Guruve explain dis in ur point of view .... Eagerly waiting for ur opinion...🤔🤔🤔
@AkshiAnki
@AkshiAnki 4 жыл бұрын
Neenga sonnathu rompa right ennudaia magaluku sunday marriage paninen sandai than
@rathinaganesh1803
@rathinaganesh1803 6 ай бұрын
Thanks you thalaiva simma❤
@saravananm9653
@saravananm9653 5 жыл бұрын
November 3 2019 Sunday la muhurtham irukke. November 2 2019 கந்தஷஷ்டி சூரசம்ஹாரம் சனிக்கிழமை வருதே. Marriage pannalama. Unga reply kaga wait panren
@vkpanu6370
@vkpanu6370 5 жыл бұрын
HI anna epathan ungala pathi nanaichan ena simma anna enum video podalanu athukula potega superrr
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Thanks a lot 😍
@padminipadma6098
@padminipadma6098 5 жыл бұрын
Jadagam porutham neengale parthu appadiye date and time kurinchi tharalame nalladhai solla nalla ullam vendume Adhu Simma vaga irukkalam
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 5 жыл бұрын
Superb Anna... Thank you for this Good Information.
@padmasridhar8436
@padmasridhar8436 5 жыл бұрын
Super Sir romba alaga puriaramari soninga
@VcookBS
@VcookBS 2 жыл бұрын
சிம்ம ராசி ஞாயிற்று திருமணம் செய்யலாமா
@abisuren1669
@abisuren1669 5 жыл бұрын
Thanks for better information for marriage time.👍
@natarajan.gcivil4098
@natarajan.gcivil4098 Жыл бұрын
Kalyana nal andru veedu kudi polama please reply me
@rajaaravindha6691
@rajaaravindha6691 5 жыл бұрын
Sema simma ji nalla payanulla thakaval
@alexmary2631
@alexmary2631 3 жыл бұрын
Theiperai 4 m nalla Sunday josiyar thirumanathukku nal kurichi koduthullar. 27/06/2021 .antru thirumanam seiyalama sir.
@Ammu1029-r9m
@Ammu1029-r9m 5 жыл бұрын
Yentha kovil la pannalam sir... Sunday marriage pannavanga pariharam sollunga. Friday 6-7 sukkra horai marriage pannalama.
@SN-ti1rb
@SN-ti1rb 3 жыл бұрын
In north India, Tuesday is very auspicious day for the marriage
@thenandalsaravanathenandal1747
@thenandalsaravanathenandal1747 Жыл бұрын
பிறந்த கிழமை வெள்ளிகிழமை கல்யாணம் பண்ணலாமா
@thulasiramangovindan199
@thulasiramangovindan199 5 жыл бұрын
Super Simma ji..... Nice msg... I have married on Monday and facing several issues in my life... Perfect calculation....
@sasee1974
@sasee1974 5 жыл бұрын
Everybody faces issues(wife)...u can not escape from ur karma
@venkatramanchandrasekar2917
@venkatramanchandrasekar2917 5 жыл бұрын
Hi Simma sir, Na romba naaala intha vishyatha pathi keknumnu nenchn....neengale atha post pantinga...so romba thanks sir
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Thank you
@rajusiv4126
@rajusiv4126 5 жыл бұрын
Nammaloda jadhagathukum natchatrathukum porunthra mathiri date fix panrathu correct ah illaya
@mohammedashrafali3191
@mohammedashrafali3191 3 ай бұрын
Very very true sir..
@josephinevijaya5171
@josephinevijaya5171 5 жыл бұрын
Simma sir yepdi Friday ponna perantha veetel irunthu anupuathu. Mahalakhmi ya anupu mudiuma?
@poojasmk726
@poojasmk726 5 жыл бұрын
Very good information. 👍👍👍 have a nice day.
@kalpanadevi402
@kalpanadevi402 5 жыл бұрын
Bro u r really great. Great information. Thanks for this video.
@muthupavi5136
@muthupavi5136 Жыл бұрын
2023 தை 9 கிரகப்பிரவேசம் செய்யலாமா? Bro✨️
@a.haria.hari.659
@a.haria.hari.659 5 жыл бұрын
Very good information by Hari palakkad
@baskararasu167
@baskararasu167 5 жыл бұрын
Scientifically you are conveying message sir
@durgasaravanan8323
@durgasaravanan8323 5 жыл бұрын
Hello Simmaa, my marriage also happened on Sunday and date also total 8 if we add. I asked jothidar he said this is a perfect day. Now what to do any pariharam?
@anun8619
@anun8619 5 жыл бұрын
Same situation..my marriage also happened on Sunday..my marriage date 06.11.2016..adding this we get 8..also i born on Sunday..i faced many problems after my marriage..still trying for baby.. abortion-2 times...etc..
@nandhinigovindarajan9016
@nandhinigovindarajan9016 5 жыл бұрын
@@anun8619 don't worry ungaluku baby porakum 😍😍😍😍
@akilamahesh1985
@akilamahesh1985 5 жыл бұрын
@@anun8619 don't feel da God is great. Think positive
@take7902
@take7902 5 жыл бұрын
Waiting fr your video... tq
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Thank you
@Senthilkumar-hi6ms
@Senthilkumar-hi6ms 5 жыл бұрын
Simma bro... Reception or marriage edha consider pannanum
@revathiadvocate1732
@revathiadvocate1732 5 жыл бұрын
Muhurtham than important bro....
@karpagagayathri3004
@karpagagayathri3004 5 жыл бұрын
Monday or Friday பண்ணலான்றிங்க.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,1 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 18 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Boxing 🥊 tutorial
0:28
Jamshid Jamshid
Рет қаралды 6 МЛН
Покрасила ЛЕДИ БАГ 🤣
0:43
ANDRUS
Рет қаралды 1,8 МЛН