Unga video follow panni tha na 72 kg la irunthu 57 vanthe sir within 4month
@nithyavalli65992 жыл бұрын
Unmaiyagava
@sathvikaamythili28422 жыл бұрын
Which video
@aravintharavinth41452 жыл бұрын
Ungaloda Diet Plan Sollavum Sir
@gansan78702 жыл бұрын
sir, enta plan follow paninga
@jesussoul56552 жыл бұрын
Aama true,low carb diet follow panne
@lifelinetamilchannel55582 жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது. சர்க்கரை நோயினால் உடல் எடை குறைந்து மெலிந்துள்ளவர்கள் உடல் எடை கூட வாய்ப்புகள் உள்ளதா என்பதை பற்றி ஒரு காணொளி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏💕
@vtamilmaahren2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@jaiganesh13372 жыл бұрын
குதி கால் வலி பற்றி பேசுங்கள் doctor
@karthikeyan.m12102 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்து எப்படி உங்களை பாராட்டுவது என தெரியவில்லை சார்..... நீங்கள் தமிழ்நாட்டின் சொத்து சார்....
@karthik74342 жыл бұрын
day by day sir's humour sense is increasing.. watching this video with a smile.
@LordXionel2 жыл бұрын
Hi doctor, I followed a keto diet with 16:8 intermittent fasting for the past 10 months and have lost 32 kgs. I started with 130 kgs and now I am at 98 kgs. Its an on-going journey and planning to reach my target weight of 80 kgs. Also my BP, diabetes are under control and have stopped taking medications. This was a life-altering experience at the right point in my life. Thanks for sharing your knowledge and educating us on this subject. I am sharing your videos with my friends and family whenever I get a chance.
@Anitha.Hari912 жыл бұрын
Excellent 👍
@vasanthimani762 жыл бұрын
Please Ennena food entha time la saapteenga nu konjam solunga
@LordXionel2 жыл бұрын
@@vasanthimani76 hi mam, I avoided refined carbs like rice, idly , chappathi etc from the diet completely. I have my breakfast at 10 am, lunch at 1pm and finish dinner by 6 pm. Have 2-3 black coffees without sugar as a refreshment. Sample menu for veg diet, if you are non veg, protein can be replaced with chicken/fish: Breakfast: Sweet potato, Soups(mushroom/brocolli/pumpin/veg), Chia seeds pudding, Adai, ragi/kambu dosa Lunch: Boiled veggies with cheese/cream, kootu, poriyal , white pumpkin with curd raitha, cauliflower rice with any side dish. Dinner: Paneer tikka, mushroom tikka, Chilli meal maker, chilli mushroom with different type of marinade. If I feel hungry in between, I take nellikai juice, eat some peanuts, badam. You can experiment with the menu if you are good at cooking, which I am not. It might seem difficult at first but I got used it within a week. Once the body gets adapted to ketosis, you will not feel hungry during the fasting period. This is more like a lifestyle change and inculcating healthy eating habits than a diet. Happy Healthiness!
@vasanthimani762 жыл бұрын
@@LordXionel thank you for your detailed reply. I hv started today. It will be more helpful to me 🙂
@jesussoul5655 Жыл бұрын
@@LordXionel super bro tqs for clear explanation
@godonly73002 жыл бұрын
பதிவு செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் தமிழில் பதிவு செய்தால் மட்டுமே வேறு மொழிகள் பேசுபவர்க்கு கூகுள் மொழிமாற்றம் செய்யப்படும்... அது நாம் நம் தமிழுக்கு கொடுக்கும் மரியாதை.......
@kamalaveninatarajan06722 жыл бұрын
Sir one week food plan chart podunga sir,maavuchathu kuraivana food chart please sir romba helpfull ah irukum
@shalom2253 Жыл бұрын
Wonderful explanation Doctor. For me low carb method worked. I was not obese but I started putting on weight with my normal south Indian diet. I can't cope fasting.Low calorie and low fat duet did not work. I changed my everyday diet to a low carb diet.i did not follow like keto or Palio diet also. I just cut down carbs like bread rice ,sugar,iddlie,Dosai chappatti etc significantly. Increased Protien, good fat,eggs , and veg, nuts.. Now I have got used to this kind of eating for few years now and it's working well.
@என்றும்நம்பிக்கை2 жыл бұрын
When i watch your videos, i always 📝 I'm using data in good way. I feel good about that.
@hasinirr63272 жыл бұрын
As suggested by you, I have reduced my weight from 86 to 72 in 3 months. thanks to my friend who referred to follow this video.
@EasyEnglish-w9n2 жыл бұрын
Ena diet sis
@Giri-Social2 жыл бұрын
Yappti weigh loss panniga
@chithrashanmugam7482 жыл бұрын
Pasting diet following pannitingala
@Deepiskitchan Жыл бұрын
Pls epdi pannenga enakum sollunga
@radham7646 Жыл бұрын
எல்லாரும் weight குறைக்க நிறைய வழிகள் சொல்லுறீங்க. 50 வயதுக்கு மேலே உள்ளவர்கள் எப்படி எடையை குறைப்பது
@arularul73662 жыл бұрын
Sir womens ku low carbohydrate food daily diet chart kudunga sir pls and extra va 27 kg athigam irrukken 151cm 75 kg pls daily food sollunga sir
@sivagamisaravanan2532 жыл бұрын
எந்த உணவு லோ கலோரி எந்த உணவு மாவுச்சத்து என்று உணவு பெயர்களை சொன்னால் நன்றாக இருக்கும் டாக்டர்.
@s.atchayas.hariny35702 жыл бұрын
To
@muralik-vl7xo2 жыл бұрын
Sir nan Feb 2022 la 102 kg irunthen enakku diabetics 9.2 h1b irunthathu, ennoda food habit ta change pannenen balanced food eduthen ippo Ennoda weight 7.9 h1b ennoda weight 89 kg iruuku sir Thanks for your video it’s help me for weight loss 👍🙏
@RobinaKafour5 ай бұрын
Eppadi food eduthiga...plz solluga mam
@sasishankar54582 жыл бұрын
Thank you sir🙏 nenga sonna fasting diet eduthu 10kg korachuruke doctor.yellarum enne body shame panitu irunthanga sir.epo epudinu kekaranga sir😊 thanks sir.
@Vijiven916 Жыл бұрын
Sis epadi weighloss panninga konjam sollunga pa plz 🙏🏻
@banumathypalaniyandi26532 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி dr 🙏🏻🙏🏻🙏🏻
@MuthuKrishnan-si7gd2 жыл бұрын
Ungala mathiri yaralaum explain panna mudiyathuga sir neraiya santhegam unga oru video la clear aagidum spr sir naa comments first time ungaluku than send panren sir spr sir👌👌👌👌👌👌👌👌👌🙏thank u sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saibavansayishan2388 Жыл бұрын
Ungal video parthu than diet start panninan doctor. 1 month la 5kg lost akiyirukku. Thank you for your informations and motivation speeches.
@ezhilezhil6781 Жыл бұрын
Eppadi diet follow pnniga please sollunga
@pavipavi37038 ай бұрын
Food tha mathanum
@gaydevi44352 жыл бұрын
சார், உங்க டயட், dr பால், உங்க ரெண்டு பேரோட டெய்ட் follow பண்ணி,80 kg லிருந்து 68kg குறைஞ்சு இருக்கேன்
@Vijiven916 Жыл бұрын
Neega epadi weighloss panninga konjam sollunga pa 🙏🏻 plz😢
@sendhilkumarsenjai13212 жыл бұрын
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் பெண்கள் அதிகம் பார்க்கப்பட்ட இருக்கிறார்கள் மாதவிடாய் வர வில்லை கால் வலி அதிகம் இருக்கும் அதைப் பற்றி செல்லுங்கள் ஐயா முட்டி வலி தாங்க முடியல please பதில் சொல்ல வேண்டும் 🙏🙏🙏😭
@pandidurai60572 жыл бұрын
Sir unga video nan july 24 than first time pathen. Athukku apram nan unga intermittent fasting video va follow panni 96kg la irunthu ippo 85kg varaikkum loss pannirukken
@jollyjoseph5922 жыл бұрын
really bro
@rashanraj74622 жыл бұрын
Yethana maasam follow banniga bro
@jasminsulaiha7102 жыл бұрын
sir neenga soanntha kettu intermitton fasting irukken 2 weekla 4 kg kurainthullathu sir enakku ithuthan best Romba thanks sir
I so wish to understand what he says..it would have been helpful if his videos were in english or atleast with subtitles
@gowtamiganesan11852 жыл бұрын
வணக்கம் சார்.எனக்கு thyroid problem இருக்கு நான் low carb diet follow pandren.தினமும் இரண்டு வேலை அல்லது ஒரு வேலை பச்சை பயிறு தோசை சாப்பிடுகிறேன்.சாப்பிடலாமா சொல்லுங்க சார்.தங்களின் வீடியோ பதிவு களை பார்த்து 90 kg ல் இருந்து தற்போது 73 kg இருக்கேன். தங்களின் அனைத்து பதிவு களும் மிகவும் பயனுள் ள தாக இருக்கிறது.தங்களின் இச் சேவைக்கு என்னுடையை மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@GAUTHAMKUMARKUMAR2 жыл бұрын
Ena diet follow pannenga,enakum thyroid ,iryku
@ambujamramiah4973 Жыл бұрын
I am an 87 yr old woman, and diabetic for almost 34 yrs. I am being treated for diabetes by diabetic specialist doctor.Controlled to some extent with tablets so far. ( 1500grm Metformin and. other daily)Never had an insulin shot. For the past 3 months the lunch( just a handful of cooked Kuthiraivaali and vegetables)) I taken , within in 2 1/2 to3 hrs I need to poop and it is jet black in color! The first poop is very hard followed by very loose. Why is the black color?
@mahroofnafeesmahroof72988 ай бұрын
அருமையான பதிவு sir...3 week le 6kg loss panninen sir 😇
@SathyaPME10 ай бұрын
Clear explanation, covered all possible perspective.....doctor vazhlga vazhlga❤❤❤...
@vimal.t2 жыл бұрын
Morning, afternoon and night time yena food aduthu'kalaam inu kindly oru video panuga doctor
@hemakrishna99268 ай бұрын
Dr sir, low sugar problem இருக்கும் போது இது போன்ற weight loss முறைகள் எடுக்கலாமா??
@sanjaykrish87192 жыл бұрын
Ur prescriptions are very much doable doc.. Increasing protein percentage and reducing carbs percentage does wonders..
@ellerirameshsongs62429 ай бұрын
சார் வணக்கம் எனக்கு ஹைபோ தைராய்டு இருக்கு சார் உடல் எடை 112 கி்லோ உள்ளது சார் நான் காலை. மாலை. இரவு. எந்த வகையான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து கூருங்கள் சார் .
@shorts-hr3wt Жыл бұрын
Night shift poravangaluku diet plan sollunga doctor.. anga anga diet plan tharanu solli romba cost ah money based ah iruku. Night shift poravanga eppadi health ah pathukanum eppadi follow pannanum sollunga doctor.
@ArunBharathy2 жыл бұрын
Bro, tqsm for your suggestion. I lost weight from 104 to 93 in 2 months. And my journey will continue until I reach 75 kgs.
@piriyadharshini86442 жыл бұрын
What food routine did you follow?plz reply
@smilymomkitchen70382 жыл бұрын
How?
@Giri-Social2 жыл бұрын
Yappti dayat yatuthiga
@sathish.k19876 ай бұрын
தலைவரே நீங்க நல்ல மனிதர்
@heaven-t8l Жыл бұрын
❤Sir உங்க வீடியோ பார்த்து intermittent fasting 16.8 18.6 எடுத்தேன் 5kg loss ஆயிட்டு எல்லாத்தயும் விட best No 1 Intermittent fasting தான் ❤❤
@ezhilezhil6781 Жыл бұрын
Eppadi wait loss panninga sollunga please
@heaven-t8l Жыл бұрын
@@ezhilezhil6781 Intermittent fasting 16.8 First food start 12pm second food 5pm Last food 7.45 to 8pm Next day 12pm start 8pm to 12pm Fasting 16hours time only drink water. No any other.
@rajk27162 ай бұрын
பதம் எரிச்சல் மற்றும் பதம் வலி பேசுங்கள்
@lakshur93352 жыл бұрын
Sir குழந்தைகள் play school பட்ரிய உங்க கருத்து என்னன்னு ஒரு video போடுங்க sir என் பொண்ணுக்கு 3vayathu pirakka இன்னும் 3masam இருக்கு இணைக்கும் நாங்கள் pre kg admission potachi இவளோ chinna பிள்ளைகள school ikku anuprinkanu oruthar kettanka enakku romba kastama iruku please🙏 video போடுங்க sir
@rameshm13862 жыл бұрын
உடல் உழைப்பு முக்கியம். வியர்வை வெளியேற வேண்டும். நன்றாக விளையாடவும். பிறகு பிடிச்ச மற்றும் வீட்டில் சமைத்த உணவை வயிறார சாப்பிடலாம். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு தான் இந்த டயட் எல்லாம்.
@subadra_ravichandran2 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ தேவையே இல்லையே. ஏன் பார்த்தீங்க 😂
@noc982 Жыл бұрын
Paliola weight koraiyudhu but... Body muscles bulk avdhu (if i work out thopai kuraiyudhu aana bulk musclesnala body fatah theriydhu). . Low carbs with modrate protein.. And fat.. Is looking good diet... I mean 100 grams carbs with better percentage of protein and fat for 1500 calorie diet is best and attainable.....
@Gurusiva1234 Жыл бұрын
வணக்கம் டாக்டர் பேலியோ டெஸ்ட் எடுத்த பிறகும் முறையா டயட் ஃபாலோ பண்ணும் பொழுது எனக்கு தொடைகளில் வந்து தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கு மூட்டுகளில் வந்து உட்கார்ந்தால் எந்திரிக்கும் போது ரொம்ப சிரமமா இருக்கு ஒரு பக்கம் மூட்டு வலி ஆகுது மூட்டுக்கு பின்புறம் இருக்கக்கூடிய தசைகள் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்குது இதுக்கு என்ன டாக்டர் செய்யணும் உணவு முறை டயட் சார்ட் படி அதிக கொழுப்புடைய உணவுகளும் கார்p குறைவாக சாப்பிட்டு இருக்கோம்
@aurorabreez7965 Жыл бұрын
🙏 Thank you. Words can't express how grateful I am.
@vasanthiram76764 ай бұрын
Neega solratha vachu partha na low carbs than try pannanum sir thank you
@villageboys34942 жыл бұрын
Apple cider vinegar pathi vedio podunga doctor please
@navin22110 ай бұрын
You are asset to Tamilnadu doctor 🙏🙏🙏🙏
@abdulkadher21237 ай бұрын
Sir unga diet follow panni 97kg la irunthu 88kg vanthean... But maintain panna mudiyala again 93kg vanthuttean...
@deshna5979 Жыл бұрын
விரதம் என்றால் மதியம் வேலை எடுத்தல் போது மா.எனக்கு 38 வயது 60 கிலோ உள்ளேன். சொல்ல தங்கள் please
@seenivasanp20793 ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@munuswamyramadoss2667 Жыл бұрын
ஐயா நான் 105 கிலோ இருக்கிறேன். என் உயரம் 170 செ. மி உள்ளேன் எனக்கு 35 கிலோ எடை குறைக்க என்ன செய்யலாம் என்று கூறவும் நன்றி.
@gopi49072 жыл бұрын
Just follow simple rule for weight loss it's calorie deficit 👍👍
@hazanafazlin68572 жыл бұрын
9: 12 I can't control my laugh... 🤣 u r altimate sir.. Clear explanation... Thank u sir..
@sankarankannan68 Жыл бұрын
❤
@sumithasumitha7659 Жыл бұрын
PCOS weight loss diet chart kudunga sir please
@kanig60792 жыл бұрын
Kindly update about gall bladder stones and it's impact, how to overcome from these stones
@balaj3146 Жыл бұрын
குறைந்த கார்போஹைட்ரேட் ஒரு நாளைக்கு காலையிருந்து மாலை வரை என்ன சாப்பிட வேண்டும் ஐயா ?
@vijayageetha8642 Жыл бұрын
Thank you for your tips sir, can u please share diet chart for 30days sir
@selvimani2513 Жыл бұрын
விரதம் இருக்கும் போது ஒரு காலை பத்து மணிக்கு மேல் படபடப்பு வருகிறது அதற்கு தீர்வு சொல்லுங்க சார் தமிழில்
@mathanokia94062 жыл бұрын
சார் வெறும் வயிற்றில் எதாவது குடிப்பது என்பது தண்ணீர் குடித்தபின் எடுத்துக்கொள்ளலாமா… இல்லை தண்ணீர் குடித்தால் தான் சரியா தயவுசெய்து கூறவும்
@Its_me_udhai Жыл бұрын
First water intake
@mubeebaby7762 Жыл бұрын
Hi சார் கோதுமை மாவு தோசை சப்பாத்தி சாப்பிட கூடாத ரிப்ளை pl
@kasthurisivakumar90342 жыл бұрын
Sir unga diet advise nala eanga appa kku hba1c reading 13.1 la irrunthu 6.8 kku koranjuruchu sir. Thank you so much sir.
@doctorarunkumar2 жыл бұрын
சர்க்கரை நோயை காணாமலேயே போகச் செய்து விட்டீர்கள். சிறப்பு. ஆனால் உணவு முறையை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். குணமாகிவிட்டது என்று நினைத்து பழையபடி உணவு முறையை மாற்றக்கூடாது
@kasthurisivakumar90342 жыл бұрын
@@doctorarunkumar Ok sir. Sure sir. Thank you so much Sir.
@rajus90522 жыл бұрын
மிக மிக சிறப்பு..
@whatsappstatustamil-vaaluk27852 жыл бұрын
Bro please share to me this link...
@pushparaj12222 жыл бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@vathsalad80002 жыл бұрын
அதி சிறப்பான விளக்கம். ☺
@petchiammalpetchiammal95548 ай бұрын
வெரிusefull சார் thank you sir
@karunaiventhan51584 ай бұрын
Enakku Ibs promlem irukku sir kudave weight athigam ayiruvchu enna pandrathu oru video podunga sir
@NivethaD-vw2qt7 ай бұрын
Sir kendai kal vali pathi knjm details ah slunga sir enaku 3 yrs ah iruku pain thanga mudila night thoonga mudila romba neram standing la irunthalo romba painful ah iruku
@ashokkumarr33242 жыл бұрын
with your Video only I got what is meaning of Diet and I followed No carbo Diet (less Carbo) plan it's worked very well 2 month reduce 5 kg and hip size reduced 3ince
@ashoksornam94405 ай бұрын
Hi boss
@ashoksornam94405 ай бұрын
Can I get the menu plan, regarding weight loss
@ashoksornam94405 ай бұрын
Can I get u r mobile number
@raaiindrops Жыл бұрын
Doctor my husband is 70yrs old,can he have only 2 eggs for dinner,instead of 2 dosa or 2 chappati. Please revert.
@jayadeva9102 Жыл бұрын
Sir after cesarean delivery weight loss ku slunga plzz sir romba streessa iruku mudila
@bavanisri3528 Жыл бұрын
Same problems
@vtamilmaahren2 жыл бұрын
டாக்டர்.. சத்து குறைப்பாட்டிற்க்கு நல்ல தரமான Multi Vitamin எடுத்துக் கொள்ளலாமா?
@godonly73002 жыл бұрын
உங்கள் காணொளி பார்த்து மூன்றே மாதங்களில் 7 கிலோ குறைத்து உள்ளேன்... இந்த முறைமைகளை நான் பலருக்கும் பகிர்ந்து உள்ளேன்..... நன்றி...
@dr.m.lathasenthil37432 жыл бұрын
Which diet plan you follow
@godonly73002 жыл бұрын
@@dr.m.lathasenthil3743 குறைந்த கார்போஹைட்ரேட் முறை
@dr.m.lathasenthil37432 жыл бұрын
@@godonly7300 ok thank you
@godonly73002 жыл бұрын
@@dr.m.lathasenthil3743 நன்றி
@lavanyamadhesvaran59802 жыл бұрын
Breakfast lunch dinner ena saptinga sollunga sister
@rajalakshmi93772 жыл бұрын
Very Very clear explanation. Thank you so much Doctor. We blessed because this much of great information you are given for us without any expectation. Thank you for your great service
@simpleediting56492 жыл бұрын
Sir boiled panna nutrition value kuraiyuma example Chickpeas
@atozchannel5482 Жыл бұрын
Ji எனக்கு 125kg இருக்கு எனக்கு வழி சொல்லங்க ji pls ரொம்ப கஷ்டமா இருக்கு
@PavikshaPaviksha-s4k2 ай бұрын
Sir ragi flour la carbohydrates kuraiva adhikama sir
@giridv93032 жыл бұрын
I am eating 500g of vegetables and 100g of paneer every day. Iam not able to eat more because i fast till 1pm.This works out to around 170 calories each day. It's this adequate? I am 67 with a sedentary life style.
@santhoshm10732 ай бұрын
Conclusion - thingaradha kammi pannanum
@aiju212 жыл бұрын
Sir unga diet follow panni weekly 3 kg kammi aagure next rombo active ah iruke sir thank you 🙏
@esakkisuthip89179 ай бұрын
Epadi bro
@lathaneel32202 жыл бұрын
டாக்டர்... whatsapp மூலமாக lab test report அனுப்பினால் டயட் சார்ட் தருவீர்களா?
@dieusp57582 жыл бұрын
Thanks you docter . very good explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanarajeswari2 жыл бұрын
உங்கள் டயட் ஃபாலோ செய்து எங்க அம்மா 9 கிலோ வெயிட் குறைச்சு இருக்காங்க சார்.அம்மா எல்லார் ட்டயும் உங்கள பத்தி சொல்லிட்டே இருப்பாங்க நன்றி சார் 🙏🙏🙏
@pavithrarangasamy832 жыл бұрын
Wat diet
@vanarajeswari2 жыл бұрын
Intermittent fasting
@PaluKarthi_editz Жыл бұрын
@@vanarajeswari timing enna follow pananga bro
@vanarajeswari Жыл бұрын
16:8 bro
@PaluKarthi_editz4 ай бұрын
@@vanarajeswari enna timing follow pananga pls rply finishing time
@marciavenantius79463 ай бұрын
Sir , i followed low calorie diet to lose weight. Immediately I saw a drastic hair fall. How to keep your hair and still lose weight? Hairfall made weight loss stressful. Please help
@nirmalakrishnan33442 жыл бұрын
I follow paelio diet I reduce 90 to 70 with in 5 month thank-you
@Saranya_FT Жыл бұрын
Yenna yenna test yedukkanu..for paleo diet
@malathis11652 жыл бұрын
Herbalife products merits and demerits sir.
@thangama3285 Жыл бұрын
Sir Thyroid problem remedy from food Citralka medicine is good or bad for kidney stones
@subashreeraghavan35167 ай бұрын
All ur videos are excellent sir .. thank you
@sivaramanmuthumeena46152 жыл бұрын
Very good morning sir. எனக்கு gastric ulcer இருக்கு மற்றும் வெளிமூலம் இருக்கு. வெளிமூலத்திற்கு treatment எடுத்து கொண்டேன். சரியாக போய் விட்டது. மறுபடியும் ஆசனவாய் எரிச்சல் வருகிறது. என்ன பண்ணுவது. Gastric ulcerக்கு என்ன மாதிரி உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் nuts வகைகள் கூறுங்கள் நான் பிராமணர் அதனால் தான் தெளிவாக சொல்லி விடுங்கள் pl.
@PK-vr8xr2 жыл бұрын
Ena treatment
@nivethap55942 жыл бұрын
White hair reverese panna mudiyuma sir...
@three4915 Жыл бұрын
Na paleo flw panni 15kg loss panninan ,, but hairfall , teethgums la blood bliding, problems vanthuchu ... Again weight gain aahiruchu
@vigneshnobel8686 Жыл бұрын
I followed all 3 diet with heavy workout and lost 12 kg in 2 months ...
@sushmitasworld795 Жыл бұрын
Can u say some ideas
@vigneshnobel8686 Жыл бұрын
@@sushmitasworld795 yeah.. Only starting week will be difficult.. then it will be very easy ... Do intermittent diet with keto and exercise... Eat only two times a day..... Eat only (protein and fat) eggs, chicken.. maximum avoid carbohydrates, sugar ... There are more ideas to follow...
@sushmitasworld795 Жыл бұрын
Entha diet follow panniga
@vigneshnobel8686 Жыл бұрын
@@sushmitasworld795 both... Intermittent diet and Keto diet With proper exercise... Eat less work more ...
@anandn79812 жыл бұрын
Diet follow panna enna saththu kuraibatu varum sir?
@sathiyapriya5321 Жыл бұрын
After we reduce the wight after following paleo diet, do we need take normal food with less amount
@shalinishalu312 жыл бұрын
Natural ah slow ah koraiyirathey health ku nallathu
@mahalakshmishoping52452 жыл бұрын
I lost 16 kgs sir by followed your diet, Really it works
@AnithaAbraham19812 жыл бұрын
Can u tell me ur diet plan
@AnithaAbraham19812 жыл бұрын
In how many days u reduced 16 kgs
@jennysveetusamayal35922 жыл бұрын
hai enna mathiri diat follow pannignka mam
@amirlingam11752 жыл бұрын
Which diet did you follow sis
@sendhusuresh66852 жыл бұрын
Entha maari diet
@alamuanandarjun2015 Жыл бұрын
Sir neenga soldra mathiri shake eduthu weight lose panna side effects ethum varuma sir???
@kris-gy7zl Жыл бұрын
Thank you very much Doctor 🙏🙏 It's really an eye opening video
@deepikaravi54434 ай бұрын
Hi sir. Can we be on paleo diet while breast feeding. Kindly assist
@sankarganesh93782 жыл бұрын
Good Evening Sir , Can you please explain about biscuit is good / bad for children's health ?
@bhoopathiub.99582 жыл бұрын
Sir Please explain about Insulin. Insulin good or bad Insulin resistance Effects of high and low insulin.
@k.anncillasushilkumar28022 жыл бұрын
I can help you call me
@lglg11712 жыл бұрын
Sir shall we take sprouts for paleo diet ???
@selviarun12042 жыл бұрын
Hi sir 🌹 as usual you are videos was excellent Dr. Sir 🌹. Can paleo reduce big belly after second delivery surgery. Please reply me sir.