அழியாத கோலங்கல் அற்புதமான தலைப்பு காதலின் கண்ணியத்தையும் நட்பின் புனிதத்தையும் மிக அழகாக உருவாக்கிய இயக்குநருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். பிரகாஷ்ராஜ் ரேவதி அர்ச்சனா மூவரின் எதார்த்தமான நடிப்பு இது அழியாதகோலங்கல் இல்லை அழகான கோலங்கல். 💖💯
@matthewsamayal49022 жыл бұрын
Revathy character excellent
@renugadevi1818Ай бұрын
Nasar negative character pannalum ulagathin paarvai ippadi than irukum endru azhagaga nadithu conbithar
@ShahulHameed-qv5qm2 жыл бұрын
ஒரு காவியமான காதல் படம் இதை போல படங்களை ரசிக்க கூடிய நபர்கள் அதிகம் உண்டு காதலை காவிமாக சொல்ல கூடிய இயக்குனர்கள் இன்றை காலத்தில் குறைவு . சிறப்பான திரைகாவியம்
@padmavathib18122 жыл бұрын
100% உண்மை
@dhanam94682 жыл бұрын
Yes 💯 true
@bharathianand46182 жыл бұрын
கதையில் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். அர்ச்சனா & ரேவதி இருவரின் நடிப்பு அப்பப்பா எத்தனை யதார்த்தம். பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக அருமையான திரைப்படம்.
@manjalmatha74802 жыл бұрын
Nice movie
@padmaramadass23672 жыл бұрын
Excelent
@TheresaP-dd6vs4 ай бұрын
Prakashraj mattum enna...kuraichalaa?
@gokulpriyan53192 жыл бұрын
மிகவும் அருமையான திரை காவியம் எல்லாரும் மே நடிக்கவில்லை வாழ்ந்து இருக்காங்க அர்ச்சனா ரேவதி ❤️👍
@suriyaprakash82042 жыл бұрын
ரேவதியின் நடிப்பு அபாரம்..அவர்கள் நட்பை புரிந்து கொண்ட பக்குவம் வார்த்தைகள் இல்லை மனமெங்கும் நல்ல படம் பார்த்த ஒரு பரவசம் ரேவதியின் பொருமை......தலை வணங்குகிறேன் அந்த கேரக்டருக்கு....👏👏👏
@saraswathyeaswaramoorthy36822 жыл бұрын
அருமையான படம் பார்த்த ஒரு நிறைவு.. பிரகாஷ்ராஜ் அர்ச்சனா ரேவதி அனைவருமே வாழ்ந்திருக்கிறார்கள். இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்.. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்... படம் பார்த்து முடித்த பின் மனம் கனத்தது..கண்களில் கண்ணீர்... அப்பழுக்கில்லாத காதல்...
@thiruppathlm81532 жыл бұрын
மானுட வரலாற்றில் மகத்தான அன்பிற்கு உரிய அடையாளங்களாய் மூவர் கதா பாத்திரங்களையும் உணர்கிறேன்...பிரகாஸ்ராஜ் ரேவதி அர்ச்சனா மூவரும் வைரங்களாய் மனதில் ஒளிர்கிறீர்கள்... கண்கள் குளமாகி கரை உடைந்து ஓடுவது போல் சில நிமிடங்கள் உங்கள் நடிப்பில் நான் இடம் மாறிப்போனேன்.. படகுழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 🙏அருமை 👌👌👌
@meenaparamanand89252 жыл бұрын
இத்தனை நாள் எப்படி இந்த படத்தை பார்க்காமல் விட்டேன் ?Excellent movie.மூவருமே என் Favt.
@indhupriya21622 жыл бұрын
Nanum ithathan ninachen
@jebhad8443 Жыл бұрын
Yes naanum indha title paarthuttu apram paklaam nu vittuten, but wat a movie 😢😢 no words😢😢😢
@maheswariperumal89522 жыл бұрын
மனதுக்கு நிறைவான படம். அப்பழுக்கில்லா நட்பை புரிந்துகொள்ளும் மனைவியாக ரேவதி நடிப்பு அருமை.
@ajayhari877 ай бұрын
but why didn’t he tell Revathi where he was going tho 😮
@rabiyathulfajiria4382 жыл бұрын
அருமையான கதை. அழகான திரை அம்சம் . ரொம்ப நல்லா இருந்திச்சி ... நான் ரொம்பவே ரத்து பார்த்தேன் ..... பிரக் காஷ் ராஜ் சார் நடிப்பு மிக பிரமாதம் ... Excellent movie.. 👏👏👏👏👏👌👌👌👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐
@ksspsamarnath25762 жыл бұрын
எல்லோர் நடிப்பும் மிக நன்றாக இருந்தது, இருப்பினும் ரேவதியின் நடிப்பு இமயம். சிறிது நேரமே கடைசியில் வந்தாலும், மிக அருமை. அர்ச்சனாவுக்குக் கிடைத்த (கிடைத்தற்கறிய) மிகப் பெரிய அங்கீகாரம். இந்தப் புரிதல் அரிதினும் அரிது மனைவிகளுக்கு.
உண்மையான நட்பு ஆத்மார்த்தமான உணர்வை அழகாக எடுத்துள்ளார்கள். அற்புதமான கதை
@aaxrani24022 жыл бұрын
ரேவதியின் பக்குவமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. படம் அருமை.
@MaryPushpam-ln5ok5 ай бұрын
அருமையான கதை...உண்மையான ஆத்மார்த்தமான படைப்பு...இதே போல இப்போதும் நல்ல நட்பு உண்டு....மற்றவர்கள் கொட்சை படுத்தாத வரை...
@lakshmishree58282 жыл бұрын
உறவுகளுக்குள் உள்ள அன்பை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது... தவறாக பார்க்க மட்டுமே தெரியும்.... அன்பை சுமந்து கொண்டு வாழ்பவர்கள் மட்டுமே அதன் வலியை உணர முடியும்.....
@nirmalabalu66632 жыл бұрын
அழகான படம் , நிஜத்தில் இப்படியெல்லாம் நடந்தால் அழகான உலகமாக மாறிவிடும் !! நன்றி !!!!
@bamaganapathi55583 жыл бұрын
உண்மையான அன்பை , தோழமையை புரிந்துக் கொள்ள சில மனிதர்கள்களால் மட்டுமே முடியும். நான் படம் பார்த்து முடித்தவுடன் இது மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். பழியை பெண்கள் சுமப்பது எவ்வளவு கஷ்டம். ஆனால் எழுத்தாளரின் மனைவி சரியாக புரிந்துக் கொண்டது. நிறைவைத் தந்தது.
@ramamanipalanivel1932 жыл бұрын
நிஜம்
@anbusriram2 жыл бұрын
True
@veniraja42392 жыл бұрын
அருமையான படம்
@mohannivetha35112 жыл бұрын
@@ramamanipalanivel193 the 33 342o3o4433o3335o333o3o to 333o327o3o64433 first time I was just a 424435o3344342
@mathiyazhagib8043 Жыл бұрын
Yes,naanum appadithan ninaithen.😢
@ohmsreevidhyaganapthyepott2682 Жыл бұрын
Indha maadhiri rombo irrukku Indha padathirukku kadhaikku national.award tharla, realy great and more than people realy story also.realy handsupp.
@mumtazidroos292810 ай бұрын
Both great actresses! Revathi and i think its Archana who acted in Veedu and Neengal kettavai! Superb!
@malaimani1292Күн бұрын
❤❤❤❤❤இது ஒரு வித்தியாசமான படைப்பு .படைப்பாளியின் மிக அற்புதமானபடைப்பு💞❤💞படைப்பாளிக்கு வாழ்த்துகள் 🤝👍
@parijathamanu7096 Жыл бұрын
ನವಿರು ಸೂಕ್ಷ್ಮ ಸಂಗತಿನ ಬಹಳ ನಾಜೂಕಾಗಿ ನಿರ್ವಹಿಸಿದ್ದಾರೆ... ಈಗಿನ ಮೀಡಿಯಾಗಳು ಹೇಗೆ ಮನಸೋ ಇಚ್ಛೆಯಂತೆ ವರ್ತೀಸಿ ರೂಕ್ಷತೆ ಮೆರಿತವೆ ಅನ್ನೋದನ್ನು ಮನಮುಟ್ಟುವಂತೆ ತೆಗೆದಿದ್ದಾರೆ... ಎಲ್ಲರ ಅಭಿನಯ ಉತ್ಕೃಷ್ಟ ತಂಡಕ್ಕೆ ಅಭಿನಂದನೆಗಳು 🙏💐
@sugunamurugan90312 жыл бұрын
💖இது போன்ற சினிமா இது வரை நான் பார்த்ததே இல்லை 💕💕
@rajeswaris97162 жыл бұрын
ஒவ்வொருத்தரும் அபார நடிப்பு. அந்த வயதுள்ள எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்குது இந்தப் படம். இந்த வயதிலும் அர்ச்சனா அழகுதான்.
@arunrick48972 жыл бұрын
Nice அவளின் கண்ணீர் கூட மழை துளிகள் கூடவே காணாமல் போகிறது 😭😭😭 இயக்குனர் அவருக்கு நன்றி காவியம் படைத்த இயக்குநர் 👏👏👏👏👏💐💐💐💐💐💐💐
@hari15182 жыл бұрын
உள்ளம் உருகி கண்ணீர் வடித்தேன் .. இதுதான் உண்மையான தெய்வீக காதல் 🙏🙏🙏🙏🙏
@UmaKanagaraj-lt5qu5 ай бұрын
Very true
@vadivukkarasig33912 жыл бұрын
இறுதி பத்து நிமிஷம் ரேவதி அம்மா நடிப்பு 1 மணி நேர அர்ச்சனா மேடம் நடிப்பை மறக்கச் செய்கிறது. அப்போதும் எ ப்போதும் ரேவதி மா ரேவதி ammathan🌹🥰
@ramakrishnan44518 ай бұрын
Arumaiyaana padam
@bhavanirajan925 ай бұрын
Really I can't control my tears when the conversation between Revathi mam and Archana Mam. What a movie.superb.
@TheresaP-dd6vs4 ай бұрын
Markka iyalaatha kaaviyam...
@momekutheias10232 ай бұрын
அழுது தலைவலிக்கு வலிக்குது.
@angavairani5382 жыл бұрын
உண்மையான அன்பை ஒருசில ஜீவன்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்
@shiyamaladevi11092 жыл бұрын
Ungalaal. Mudiyumaa?..
@riazaliali11992 жыл бұрын
இது போன்ற படங்கள் எடுத்த இயக்குனர்... களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்க மாட்டார்கள்... அது தான் தமிழ் சினிமா indersree... Congrats🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kumarprasath8871 Жыл бұрын
பண்பட்ட மிகச்சிறந்த நடிகர் நடிகைகள் நடித்த ஒரு முத்தாய்ப்பான திரைபடம்🎉🎉 வாழ்த்துக்கள் டீம் மேட்ஸ்❤❤🎉🎉
@malarchristy8199 Жыл бұрын
All will have a beautiful memories at school and college, some friends and friendship travel with us, some fade away but when we meet anywhere can be a function, out in this world, reunion office, its beautiful the way we take it, caring for friend and their family ,it's beautiful this film was made unique by respecting the friendship , family, and acting of Revathi, Archana, Prakash Raj , Naser...all have done the justice to the role no words.of doubt about their talents . From BGM, cinematography, direction, editing lighting, everything is superb.....the show of black curtains, tablecloth the fruit basket in silver, and everything spoke the story .
@angayarkannisubramaniam62092 жыл бұрын
கவிதையாய் ஒரு காவியம். மனத்தை தொட்ட சூழல்கள். நட்பைவிட புனிதமான உணர்வு , உறவு வேறொன்றும் இல்லை..
@RajaLakshmi-ft5hb2 жыл бұрын
I am Revathy mam fan ,such a good actors in tamil industry , director bharathy amazing work
@lillykrishnan31702 жыл бұрын
Superb ending.
@jackystar86992 жыл бұрын
இந்தமாதிறி நினைவுகள் எல்லாம் சாகற அளவுக்குவலிக்கும் ஒரு பக்கம் அது இன்னொரு பக்கம் இது
@manojramchandren91552 жыл бұрын
காதல் ஒரு அழிக்க முடியாத கோலம் தான்..அழகான படைப்பு..
@mubarakhassan45339 ай бұрын
seniority and experience has lived around this wonderful story. Revathi , Prakash raj and Nasar ....what a performance ! kudos to Archana
@bharathi15252 жыл бұрын
Many don’t understand the true friendship developed during school or college - they can only think in one way - happy to note these comments here who understand this friendship 🙏 good hearts still around 👍 very heavy indeed this subject. Brilliant acting by everyone - Revathi characterisation is out of this world. Thanks to everyone who made this film - shows their heart too 🙏
@umas19312 жыл бұрын
What was written in that book? Can you tell me in English please
@prabhuram1981ad2 жыл бұрын
@@umas1931 "Dedicated to Mohana the person who's the reason for my writing "
@umas19312 жыл бұрын
@@prabhuram1981ad thank you
@はII2 жыл бұрын
But 80% of relation is not in right way so can’t blame the public .
@shobhabhat341 Жыл бұрын
Very nice film
@selvi24952 жыл бұрын
சேர்ந்து வாழ்ந்தால்தான் காதல் ஜெயிக்கும் என்பதை பொய்யாக்கிய அற்புதமான கதை. இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
@vikramanrishikesh52662 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கையின் உண்மை உணர்வுகளை வாழ்ந்து காட்டிய நடிகர்களுக்கும் காவிய சித்திரமாக எடுத்தவர்களுக்கும் இதை கண்களுக்கு விருந்தாக வந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 👌 கண்ணீர் துளிகளுடன்🙏
@rebeccasamayalfoodchannel44202 жыл бұрын
🙏🙏🙏
@ezhilfavpaulraj97872 жыл бұрын
Yes.
@josephineprakasam90712 жыл бұрын
Thank
@nadendlasunitha58002 жыл бұрын
It is a heart touching movie actedby the talented actress eswhich makes us to move.
@shivapriyan97756 ай бұрын
⁰⁰⁰⁰⁰
@elizabethlazar11572 жыл бұрын
This story brought tears to my eyes.this type of movies should be produced more and more to bring awareness among people to have braodmindness
@mayandiesakkimuthu243 Жыл бұрын
மிகவும் சிறந்த படம்..அவார்டு பெறத்தகுதியான படம்..
@theresam.84822 жыл бұрын
அருமையான படம். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படம் பார்த்த உணர்வு
@flameaholics1183 Жыл бұрын
Wonderful movie with so much of emotions. Revathy's acting made my heart stop a beat . Very few will understand the meaning of friendship. A salute to the whole team.
@sridevishankar47042 жыл бұрын
Superb movie! Enjoyed watching the phenomenal acting of Prakash Raj, Revathi & Archana. It was really pathetic to see how the society analyses an unfortunate happening in a heartless manner. AC's interrogation and the daughter's reaction was bit hyped. Revathi's sigh of relief when she comes to know about her husband was phenomenal!! Great work....Bharati sir!!
@vsaranya15322 жыл бұрын
I can't control my tears.... 💐...கடைசி வரை,மோகனா கேட்ட அந்த 24 hours அவங்களுக்கு கிடைக்க வில்லை 🥺🥺
@davidguhasuthan48492 жыл бұрын
Revathi is an example for every women and the acting is extra ordinary mam. Salute to you.
@மோகன்ராஜ்-ஞ9ட3 жыл бұрын
அர்ச்சனாவின் இயற்கை யான நடிப்பில் குறையோன்றும் இல்லை சிறிது நேரமே வந்தாலும் ரேவதி நடிப்பு அருமை
True love never fails it reaches the heart whatsoever ... Revathi and archana acting beyound words 🤍🤍🤍
@gowrik67202 жыл бұрын
அம்மாடியோ எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து
@baluchamychellam4255 Жыл бұрын
இது போன்ற படங்களை இயக்க/ கதைகளை உருவாக்க பாலு மகேந்திரா சார் - ஆல் மட்டுமே முடியும். அதேபோல் பிரகாஷ் ராஜ் வில்லனாக மட்டுமல்ல குணச்சித்திர வேடங்களில் கூட மிளிர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், It's s melody movie.
@sikshabysivarekhag92552 жыл бұрын
Watched this heavy movie...what a story! ...touched by the understanding between the elder friends and the couple...and the maturity shown.. Brought tears flowing...people talk anything they want without any kind of understanding as to what relationships are... Hope we show more love and empathy towards fellow humans...and treat everyone fairly.. Each of the 3 characters in the story is simply wonderful...Revathy's character awesome ... Archana's - too good acting... Prakash Raj - always the best performance.. Lovely story...
Manathil Vali ya kudutha padam....unmayana kadhal entrum azhiyathu...kadaisi varai athu avarkoodeve vazhum... beautiful...loved the way his wife understood her husband n his love....❤❤❤
@geethasayinath93902 жыл бұрын
Hats off to Revathi such an amazing character. What a maturity,grace she stands out in the entire cast 👍🙏❤️
@jaikumarjaikumar57242 жыл бұрын
Superb acting Archana and Revathi, it was awesome. Superb story and excellent direction. Superb bgm, Superb script and it was awesome. Congrats and Best wishes to all the team members. 🙏🌹🌹
@smps93742 жыл бұрын
மனித வாழ்வில் இறுதியில் எதையும் கொண்டு செல்ல முடியாது. கண்களில் இருந்து நீர் வருகிறது.
@music24072 жыл бұрын
I couldn't control my tears in the last scene.. hats off to revathi's acting skills 🙏🏻🙏🏻
@itsmenandhu4452 жыл бұрын
Super movie
@vinothajospinsusila1452 жыл бұрын
,,o.tt
@vinothajospinsusila1452 жыл бұрын
Hi
@vinothajospinsusila1452 жыл бұрын
Dai
@vinothajospinsusila1452 жыл бұрын
kzbin.info/www/bejne/bXqThpJnpreUfJI
@roseannejoseph84722 жыл бұрын
Revathi, amazing acting..what a natural actor.. in the climax scene when she smiles , nods her head and places the book in archana's hands..it meant so much..so much meaning is loaded in her eyes and smile..
@vprincy5519 Жыл бұрын
L
@avs51672 жыл бұрын
Revathi has excelled in emoting very subtly ! Excellent acting by Revathi, Archana’s very artificial…
@senthilramanathan39572 жыл бұрын
உணர்வுப்பூர்வமான படைப்பு.. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.. வழக்கம்போல நடிப்பில் பிரகாஷ் ராஜ் க்ளாஸ்...
@devakim93022 жыл бұрын
இரவு 10மணிக்கு பெண் தோழி வந்திருந்தால் இவ்வளவு கேள்வி இருக்குமா.தோழமையில் ஏன் பாகுபாடு.கலங்கம் இல்லா அன்பிற்க்கும் பெயர் காதல் என்றால் .வாழ்க காதல். ரேவதியின் புரிதல் அருமை.அது எல்லோர்க்கும் வர வேண்டும்.
@anandganapathy75242 жыл бұрын
தேர்ந்த மூன்று நடிகர்கள், நேர்த்தியான கவித்துவமான வசனங்கள், அருமையான கதைக்குள் வாழ்ந்திருக்கிறார்கள்...வேறென்ன சொல்ல ...எல்லாக் காதலும் காமத்தில் முடிவடைய வேண்டிய அவசியமில்லை...காலத்திலும் முடிவடையலாம்...உண்மைக் காதல் போற்றுதும்...போற்றுதும்...வாழ்த்துக்கள் டீம்...
@maayanmurugan60312 жыл бұрын
அருமை இக்காவியத்தில் வாழ்ந்த அனைவருக்கும் பார்த்த ரசித்த அனைவருககும் கண்ணீர்துளிகள் காணிக்கை
@jayabalansp27542 жыл бұрын
அருமையான படம். ஆழமான காதல் நிறைவேறாமல் பிரிந்து நீண்டகாலத்திற்குப்பின் சந்தித்தால் காமம் மட்டுமே பிரதானம் இல்லை என்ற மென்மையான கருத்தை பிரிதிபலிக்கும் திரைப்படம். அர்ச்சனா, ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பு அருமை.
@gayathridevi49042 жыл бұрын
Actually wat was written on d book?
@malaramesh87662 жыл бұрын
It's a true love story,without any articulated dress dream scenes, manipulated fictious words. Something very much close to our feelings. Great great picturisation. Revatjy smile noding her head vere level tears bursted out. Wow superb living character by Revathi Mam though her screen space notmuch
@chithrashanmugam78182 жыл бұрын
I cant control my tears..heart touching film..
@sharmilatheyagarajan69642 жыл бұрын
Such a wonderful movie, explaining the art of relationships. Hats off to the entire team.
@chockalingamnachiappan20503 жыл бұрын
17.Aug.21....classic movie. Prakash Raj, Archana and Revathi, all the three have be given first prize....black beauty Archana has done superb...Revathi is a gift to tamil cinema....the face expression in the last scene is reveals her high talent....Nazzar bit negative role but very good action....a very high standard melodious movie...will remain in mind Thanks for uploading the movie.
@karthikashivanya35396 ай бұрын
ரேவதியின் நடிப்பு 🎉🎉🎉❤❤❤....அர்ச்சனா அதைவிட சூப்பர்....விருது பெறத் தகுதியான நடிப்பு...❤❤❤🎉🎉🎉
@thilakvathi78342 жыл бұрын
What a wife sita is!!! Amazing acting by Revathy
@s.balasubramanian64122 жыл бұрын
amazing acting by Archana. I wish the producers of Tamil movies take this movie as a role model movie instead of showing violence and intimate love scenes.
@thilagaraj92632 жыл бұрын
Special very great movie
@vidyamuralidharan53002 жыл бұрын
Terrific acting by Archana. Revathi of course is a class actor. 🙏🏻
@haridasc44752 жыл бұрын
Every characters are superlative,especially Archana superb. Hats off to the entire team.
@sameeantro83378 ай бұрын
இந்த கதையை நான் இன்று தான் டீவியில் பார்தேன் எப்படி ரசித்து வாழ்ந்து இருக்காங்க ❤ காதல் உடல் உணர்வு இல்லை உள்ளத்தின் உணர்வு
@LuckyLucky-lq7bk2 жыл бұрын
ஒரு அற்புதமான உணர்வு பூர்வமான திரைப்படம் அருமையான பதிவு 💫💯
@kuttystory79462 жыл бұрын
புனிதமான அன்புக்கு என்றுமே அழிவு இல்லை..❤️❤️❤️❤️
@Nobody-ko6sj2 жыл бұрын
நல்ல சீடர்கள் குருவிற்கு கிடைத்த வரம்.
@dhanalakshmid23172 жыл бұрын
No words........ Touching.... Thank you for the movie
@cookingcraftz74815 ай бұрын
Nice movie. Love it❤ Revathy super
@veluppillaisaravanapavan6562 жыл бұрын
If I did not cry for this movie then Iam not a human being. Excellent acting . Love from Canada.
@vikramanrishikesh52662 жыл бұрын
96 படத்திற்கு இது ஒன்றும் குறைவில்லை. இந்த மாதிரி காவியத்தை ரசிப்பவர்கள் குறைவாக இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் ரசிப்பவர்கள் இருப்பதற்கு மிகவும் நன்றி 🙏
@lillykrishnan31702 жыл бұрын
Very well picturised. Superb . I thoroughly enjoyed it,
@bijayadas94692 жыл бұрын
A very good movie. Revati' s acting very good.Panai marathon kiizhe nintru Palais kudittalum......... !
@jayapradaa15602 жыл бұрын
Very true
@bharathi15252 жыл бұрын
Exactly vikraman sir - those who can appreciate true friendship will understand this as you rightly put it this is a Kaviyam 👌
@kashibai35082 жыл бұрын
Qq
@REGHUNATHVAYALIL10 ай бұрын
SUPER Movie. Archana did an excellent job. Very good script and direction. Hats off to the entire crew.
@ushanarayanan8382 Жыл бұрын
எந்த விரசமும் இல்லாத தூய்மையான அன்பு காதல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.... இதயத்தை தொடும் அற்புதமான படைப்பு ❤
@radhajagannathan15302 жыл бұрын
True feeling has a wonderful say on screen with natural acting Neat healthy screen play Apt artists And a lovely flow of emotions ... TO DIRECTOR & CREW👍👌👏💐
@sumathysuresh88172 жыл бұрын
Sabash👏 What a performance,Revathy Archana and Prakash💐 Speechless!! Luv you all❤ All 3 glowing in acting skills always😊👍
@lathaselvarajan19792 жыл бұрын
அருமையான படம் 👍 பிரகாஷ் ராஜ்,அர்ச்சனா,ரேவதி 👍
@bamaganapathi55583 жыл бұрын
Wooooow super..... B movie. Fantastic story line, superb acting of prakashraj archana and revathy
@kalavathidurairaj57872 жыл бұрын
அப்பழுக்கில்லாத படம் ரொம்ப நாளைக்கு அப்புரம் நான் வாழ்ந்தேன் இப்போது இந்த காலத்தில் நல்ல நடிகர் நடிகைகள் பார்ப்பது அரிது. மூன்று நட்சத்திரங்கள் வானில் மின்னிகிறார்கள்.பாரட்டுகள்
@vasendthavasend172 жыл бұрын
அருமையான கதை ஒருநிசம் எல்லாமே மரந்து போனது சூப்பர்
@harikrishnan-dh8uh2 жыл бұрын
பிரகாஷ்ராஜ்....ரேவதி...அர்ச்சனா....நாசர்....அபாரம்.பிரகாஷ்ராஜ் இறந்தவுடன் பார்ப்பவர்கள் மனம் அர்ச்சனாவின் மனம் மாதிரி கனத்துவிடுகிறது. முற்றிலும் மாறுபட்ட படம்பார்த்த அநுபவம்.
@thiyachithu6078 ай бұрын
இந்த கதை ஒரு கவிதையாகவும் காவி ய❤மாகவும் இறுதியில் நம்பிக்கையாகவும் அழகான மலராக மடிந்து விட்டது ❤❤
@devimenon16039 ай бұрын
True friendship is pure in all it's sense. True love springs from the heart
@michaelanand.v3 жыл бұрын
Prakash Raj acting supercool and Revathi madam acting is too bold
@saleemsaleem95822 жыл бұрын
இந்த படத்தை பார்த்து முடிந்த பின் என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் துளிகள்
@madhunallagangula71842 жыл бұрын
Archana madam acting is so realistic. Her dedication level is 100% which she gave for her all characters.
@SiVeRa-ChannelClosed Жыл бұрын
மிக அருமையான படம். இதை எனக்கு அனுப்பி வைத்த என் தோழிக்கும் நன்றி. 😊
@chenche63169 ай бұрын
Fantastic🎉🎉 good movie 1st time watching the movie ❤❤❤ good acting best movie 💞
@renugadevi1818Ай бұрын
நான் அழாமல் தான் பார்த்தேன். கடைசியாக சில நிமிடங்கள் என்னை ஆட்டி படைத்து அழ வைத்து விட்டது. I couldn't control myself ❤❤❤❤