BEST HOMEMADE TURMERIC POWDER | எத்தனை வருடம் ஆனாலும் கெடாது | வீட்டில் தயாரிக்கும் மஞ்சள் பொடி

  Рет қаралды 1,050,267

Chennai Girl In London

Chennai Girl In London

Күн бұрын

This VLOG is about how to make Turmeric powder at home :)
Thanks for watching and don’t forget to LIKE, SHARE & COMMENT!!
Follow me on :
-----------------------
Instagram: / chennaigirlinlondon
Facebook: / chennaigirlinlondon
Website : www.writeapath.com
My Other Channels:
-------------------------------
Samyuktha Diaries : / samshealthyfood
Bake With Narmadha : / @bakewithnarmadha
Copyright (c): This video was developed and first published on Jun 24 2023 by Chennai Girl In London KZbin channel.
©Chennai Girl In London ALL RIGHTS RESERVED
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#turmeric #homemade #Homemadeturmeric #DinnerParty #GardenParty #SummerParty #Party #DIML #TamilVLOG #hangingbasket #chennaigirlinlondongarden #farminginlondon #gardeninlondon #chennaigirlinlondonrecipes #healthysandwich #healthyrecipes #weightlossjourney #weightloss #vegetables #homegarden #farm #vegetablepicking #FamilyVLOG #FunVLOG #LondonTamil #ADayInMyLife #london #funvlog #tamilvlog #indianabroad #indianvlog #லண்டன் #லண்டன்கிச்சன் #travel #USATamilVlog #diwaliinldn #diwaliinlondon #trafalgarsquare #trafalgarsquarediwali #LondonTamilVLOG #London #ChennaiGirlInLondon #travelvlog #londontravel #tamilvlog #tamiltravel #tamiltravelvlog #SamyukthaDiaries #stayathome #shoppinghaultamil #shoppinghaul #indianvlog #tamilfamilyvlog #familyvlog #indian #indianrecipes #londonbus #londonshopping #londonshoppingtrip #chennaigirlinlondon #chennaigirlinlondonkewgarden #hometour #chennaigirlinlondongarden #hometour #fridgecleaning #chennaigirlinlondonhome #london #kewgardens #kew #VLOG #HouseTour #HomeTour #gardenupdate #garden #fridgecleaning#fridgecleaning#chennaigirlinlondongarden #healthymilletrecipes #ragirecipes

Пікірлер: 337
@banupriyasathish7284
@banupriyasathish7284 Жыл бұрын
You both are really inspiring me alot sis, hereafter I will follow this method for my family , thank you so much mom, also thank you sis to give such a beautiful video ❤❤❤❤ lots of love sis 💕💕💕💕
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
மஞ்சல் மூட்டையில்் பச்சைமிலகாய் அல்லது காய்ந்த மிலகாய் போட்டு அனுப்புவது வழக்கம் பூச்சி வராமல் இருக்கும்
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
அற்புதம் அம்மா.மஞ்சள் தோல் நீக்க வேண்டாமா.தெளிவு படுத்தவும்.நன்றி.
@logicklogitsan3495
@logicklogitsan3495 Жыл бұрын
Hi sister how are you பில்ட்டர் தண்ணீர் குடிக்கலாமா?
@bharanisenathirasa1429
@bharanisenathirasa1429 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மாவை பார்த்ததும் , மஞ்சளைப் பற்றி அம்மா கொடுத்த விளக்கமும். எப்பவுமே பழமை இனிமையானது. Old is Gold.❤❤ நன்றி அம்மா.❤❤
@jayanthir479
@jayanthir479 Жыл бұрын
நர்மதா உங்களையும் அம்மாவையும் ஒன்றாக பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது😊. எங்கள் நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளோம். இப்பொழுது வேலையாட்கள் பிரச்சனையால் மஞ்சள் பயிரிடுவதில்ல. எங்கள் அம்மாவும் கொப்பரையில் மஞ்சள் வேகவைப்பாங்க. பழைய ஞாபகம் வருகிறது. நன்றி அம்மா🙏
@abinaya.rravichandran6921
@abinaya.rravichandran6921 Жыл бұрын
அக்கா நீங்க ரொம்ப நாள் வெளி ஊர்ல இருந்தாலும் நீங்க பேசுற தமிழ் அழகா இருக்கு 😊😍❤️. Love you lotz sis ❤️
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மேடம் உங்களுக்கும் அம்மாவை பார்த்ததும் உங்களுக்கு எவ்வளவு சந்தோசம் இருக்கும் என்று நினைத்தாலே சந்தோசம் சுகமே சூழ்க 🍫🍫🍫 ஆமாம் முடிந்த வரை மஞ்சள் வீட்டில் அரைப்பது சாம்பார் பொடி இட்லி பொடி ரசம் பொடி என்று வீட்டில் செய்வது நல்லது
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u sudha 😊
@vairavel3059
@vairavel3059 Жыл бұрын
அக்கா வருக வருக உஙகள பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மாவை பார்த்ததும் மகிழ்ச்சி அக்கா என் பெயர் பிரியா
@Sakthi-v4k
@Sakthi-v4k Жыл бұрын
Return epo poringa ka na airport la wrk pandra pakkanum say hi matum
@satheeshkumar5411
@satheeshkumar5411 Жыл бұрын
Hi Narmada, boiling the turmeric will loose its nutritional values...it shud be cleansed and dried directly..this is what i heard..im not sure..can yiu clarify
@kabilkabil1851
@kabilkabil1851 Жыл бұрын
உங்கள் அம்மாவையும் அழகான வீட்டையும் பார்த்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சகோதரி... உங்கள் தங்கை மற்றும் சித்தார்த் அவர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றோம்.
@Sabi002
@Sabi002 Жыл бұрын
I'm in Singapore..naanu ennaikume manjal podi milaha podi vaanga maten,,india la arachu kondu vandhu year kanaka store panikirvom.... Thankyou for your vdo sister👌
@revathikrishnan5953
@revathikrishnan5953 Жыл бұрын
you can use the water removed after cooking the turmeric for dyeing any cotton fabric
@hemalatha4028
@hemalatha4028 Жыл бұрын
Hi, when we bought home made turmeric powder from my friends friend, it was burning when we apply to face and more spicy too. Do you know why? Could you please check with aunty and let me know?
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
நர்மதா மேடம், அம்மா இருவருக்கும் இனிய மதிய வணக்கம். இந்த நாள் உங்கள் இருவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். அம்மா உங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு, வீடியோவில் பார்த்ததில், மிக்க மகிழ்ச்சி. உங்களிkiன் அன்பான வணக்கத்துக்கு மிக்க நன்றி, அம்மா. நர்மதா மேடம், உங்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மிக்க சந்தோசம். அம்மாவுடன் சேர்ந்து, பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பொடி செய்வது எப்படி என்பதை, மிக அழகாகவும், அருமையாகவும் செய்து காண்பித்தீர்கள். மிக மிக அருமை, மேடம். அம்மாவும், நீங்களும் இனிய நினைவுகளை பகிர்ந்தது, மிகவும் சிறப்பு. விருந்தாளியாக வந்த பூனையை காண்பித்தது, அருமை. அம்மா, தாய் மஞ்சள், மற்றும் விரலி மஞ்சள் வித்தியாசத்தை, நர்மதா மேடத்திற்கும் எங்களுக்கும் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி, அம்மா. நர்மதா மேடம், தாய் மஞ்சள் கொஞ்சம் வாங்கிச் சென்று, லண்டனில், உங்கள் தோட்டத்தில் பயிர் செய்யுங்கள், மேடம். இருவருக்கும் மிக்க நன்றி. Happy Weekend, Narmadha Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you so much 🙏
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jayanthis8365
@jayanthis8365 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி தேங்காய் எண்ணெய் செய்து யூஸ் பன்றோம் மேடம் நல்லா இருக்கு நன்றி மேடம்
@kanchanasamarakoon3092
@kanchanasamarakoon3092 Жыл бұрын
1st steam pannittu dehydrated 5hours . After that grinding machine pottu aedukkuradu easy. - From Sri Lanka.
@farveensvlogs1458
@farveensvlogs1458 Жыл бұрын
அருமை மா,நாங்கலும் வீட்டில் மஞ்சள் கிழங்கு அறுவடை செய்து மஞ்சள் தூள் தயாரித்தோம் வாசனை அருமையாக இருந்துது,,
@Saravanakumar-xd1lc
@Saravanakumar-xd1lc Жыл бұрын
ரெம்பசந்தோசமாயிருக்குஉங்கரெண்டுபேரையும்பாக்ரப்பம😮எங்கம்மியும்நானும்இருக்கமாட்டமானுநனைவுக்குவர0ுதுங்க
@gangadharanm4413
@gangadharanm4413 Жыл бұрын
இலங்கையில் காய்ந்த மஞ்சள் ஒரு கிலோ 5000 ரூபாய் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நன்பர்!! இங்கே நூறு ‌கிலோ மஞ்சளே 5500 ரூபாய் தான் கிலோ 55 ரூபாய் இது இந்தியா விவசாயின் நிலை
@kuppusamykuppusamy2934
@kuppusamykuppusamy2934 Жыл бұрын
Inga nanga enga form land la manjal payirpanni adha vetti eduthu steam panni kayavachu , machine la pollish sengu after turmeric powder aripom. Happy sis unga ammava parthadil ,
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 Жыл бұрын
All may not be able to get pasu manjal for doing this. Instead we can buy verali manjal in kilos from grocery shop and powder it in grinding machine. This will also be far better than buying ready made powder.
@geethabadri9522
@geethabadri9522 11 ай бұрын
Can u Pls mention from where she purchased turmeric stick. Pls let me know so that I can buy and follow the steps u mentioned
@mohana1593
@mohana1593 Жыл бұрын
Hi நர்மி & அம்மா .❤🎉🎉❤🎉❤❤🎉❤🎉❤ Instead இட்லி மாவு mix. Please Please please ❤❤❤❤❤❤❤❤
@gangadharanm4413
@gangadharanm4413 Жыл бұрын
தயவு செய்து யாரும் மஞ்சள் பொடியை கடையில் வாங்க வேண்டாம் 99 சதம் கடையில் உண்மையான மஞ்சள் பொடி கிடைக்காது
@gangadharanm4413
@gangadharanm4413 Жыл бұрын
நான் மஞ்சள் விவசாயி ! இவர்கள் செயலை பாறாட்வோம் மஞ்சளை வேகவைக்கும் விதம் பாப்போம்; மஞ்சளை திரந்த பத்திரத்தில் வேகவைத்தால்‌ எரிபொருள் அதிகம் செலவு ஆகும்! குக்கரில் ‌வேகவைப்பதே சிறந்தது ஒரேயொரு விசில் வந்தால் போதும் மஞ்சள் வெந்துவிடும் வெந்த மஞ்சளை ஒடித்து பார்த்தல் பூ மாதிரி ஒடியும்
@usharanganathan3266
@usharanganathan3266 Жыл бұрын
Ammava pathadhu romba santhosham. Manjal receipe super. Upload more receipes from amma.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u usha 😊 will do
@indrasridhar9477
@indrasridhar9477 Жыл бұрын
Super mam . But we buy virali manjal in dried form and then grind it in the machine. We are using only that powder for cooking. . Is it correct mam
@roselineparipooranam4248
@roselineparipooranam4248 Жыл бұрын
நர்மதா வீடியோ எப்பவுமே பயனுள்ளதா தான் இருக்கும்.நன்றி
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you dear 😊
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
நன்றி சகோதரி... ஒரே ஒரு சந்தேகம் தோல் நீக்கவேண்டியது இல்லையா??
@vijayasanthi6167
@vijayasanthi6167 Жыл бұрын
அம்மா வீடு என்றால் ஆனந்தம் என்னோட பொண்ணு மாப்பிள்ளை பேத்தி டெக்சாஸ்ல இருக்காங்க ❤❤❤
@vasumathychandrasekar9443
@vasumathychandrasekar9443 Жыл бұрын
SriLanka ல நாங்க விரலி மஞ்சள் காய்ந்தது கிலோ 5000/--ரூபாய்க்கு வாங்குறோம்
@savithric139
@savithric139 Жыл бұрын
அருமை அம்மா மஞ்சள் பொடி செய்முறை அட்டகாசம் அம்மாவீடியோஎடுத்துபோடகளத்துகொடுங்க அம்மா நிறைய recipe share pannunga Hosur வந்தா வரேன் கண்டுபிடிக்கலாம் உங்களை ரொம்ப சந்தோஷம் வணக்கம் அம்மா❤❤
@SathyaThanu-oh2fu
@SathyaThanu-oh2fu Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் உங்க இரண்டு பேரையும் பார்த்தது நன்றி சகோதரி 👍🎉😍
@sreestime2059
@sreestime2059 Жыл бұрын
Hi sis am from MLSIA... New to your channel very happy to see your mother ..her way talking really melt my heart.
@vijayadevi916
@vijayadevi916 Жыл бұрын
You are so lucky God Bless 🙏
@ambikar9104
@ambikar9104 Жыл бұрын
தோல் நீக்க வேண்டாமா
@lakshmivs7596
@lakshmivs7596 Жыл бұрын
Nice video. Will it not get fungus over a period of time as it is boiled
@annapooraniswaminathan4772
@annapooraniswaminathan4772 Жыл бұрын
Useful tips thank you அம்மா கேட்டதாக சொல்லவும்
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
Hi Amma epdi irukkeenga. Informative vlog Narmatha.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you 😊
@chandrikavasinti6751
@chandrikavasinti6751 Жыл бұрын
Two days ago was my first attempt to make my own turmeric powder I did not boil the tumeric to make the powder. Simply shredded and dried under the sun. Can I steam it and then dry it again
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 Жыл бұрын
நாங்களும் இந்த வருஷம் செய்தோம்.கிலோ 35 ரூபாய்
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 Жыл бұрын
Madam, I had a doubt, why it is to be boiled? I used to do for the past 20years by just cleaning, cutting, drying and grinding? I don't know why to be boiled. Please explain ma
@anandhisampath8395
@anandhisampath8395 4 ай бұрын
Thankyou very much sister ❤❤❤❤
@kalpanabosscor1945
@kalpanabosscor1945 Жыл бұрын
Sister en Amma samikata poitanga.... uningal Amma pakum pothu romba happy irruku.... Amma vedu endral full happiness only
@revsri123
@revsri123 Жыл бұрын
Thank you very much for showing this video. Shall I cut and boil now. Because I do not know that it should be boiled .I have just cut and kept it dried only today.
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM KURUJI Thanks 🙏 for your Helping mind
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
Turmeric skin not remove how is it taste ? Small quantity I make turmeric in London summer time . Skin remove and cut it and dry very good smell . I don't know your method . Any how your mum method old is may be good . Enjoy
@kirubakarannavaratnam6661
@kirubakarannavaratnam6661 Жыл бұрын
Hi very Nice healthy food .can you send for me in UK. If you can tell me please.
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
சூப்பர்வீடியோபசுமஞ்சள்னாகிடைக்குமா.
@vanigomathy7499
@vanigomathy7499 Жыл бұрын
Hai narmada i am vani frm madurai usefull video pa enga vitla manjal plant iruku pongal apo epadium 5kg kidaikum nanga boil panama chinatha cut pani kaya vachu araipom but inemay nenga sona mathri boil pana inum anda kuroto kidaikum so we do thank u
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
thank you vani 😊 boil pannina nalla digest ahum
@shri9933
@shri9933 Жыл бұрын
I made also at home, cut small pieces and air dried and grind, super flavor. Can you please tell me why u cooking before. What happened without cooking?
@Sangarinarayanan-vv6dr
@Sangarinarayanan-vv6dr Жыл бұрын
அம்மாவும் உங்களையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u so much for your love and support sangari 😊
@rajikarthi4376
@rajikarthi4376 Жыл бұрын
Thanks for the valuable video Narmada 🎉… enjoy your stay in India
@nachamaynachamay5630
@nachamaynachamay5630 Жыл бұрын
Thk u to u and mum lovely. Can I bake in oven to dry it. Because in Singapore we have no place to dry it 😂❤
@SasibalaSivabala
@SasibalaSivabala Жыл бұрын
Unga ammava parthal ennaku en ammavai parthathu pol eruku sister en amma erukum varai enakum masal powder manjal powder ready panni tharuvaga sister
@santhamugundan
@santhamugundan Жыл бұрын
Very very useful ....very very healthy ..thnx a lot. I have subscribed to your channel immediately
@HobbyandHobby1627
@HobbyandHobby1627 Жыл бұрын
Your manjal preparation is very useful . I ‘m also from Hosur Muneeshwar Nagar . Where is your mother’s house in Hosur mam ?
@GayathriNagarajan-bv3kp
@GayathriNagarajan-bv3kp Жыл бұрын
This is useful recipe thanks for sharing ❤
@premlathatukaram7211
@premlathatukaram7211 Жыл бұрын
By thexway what Bout dried verali manhal. Are they also bereft of curcumine.?
@rajamanisubramaniyam9308
@rajamanisubramaniyam9308 Жыл бұрын
நர்.மதாவணக்கம், ஓசூர் வந்தா.ச்சு சந்தோசம் நானும் ஓசூர் பாகலூர்
@sandhiyaslifestylevlogs
@sandhiyaslifestylevlogs 10 ай бұрын
Hi sissy big basket la enanu search pananum for this manjal kizhangu
@sivashangariarumugam6179
@sivashangariarumugam6179 Ай бұрын
Please ask mummy to sell it for us please
@malathyvelayutham
@malathyvelayutham Жыл бұрын
Narmada sister I have one doubt. U was born and bought in city but how do u know lot of home remedies for medical treatment and beauty tips . I like u to share in the video
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
😊 we hardly ever go to hospital for anything. We only use home remedies for most of the issues
@sirajdeen4417
@sirajdeen4417 Жыл бұрын
அம்மா எப்படி இருக்கிறீர்கள், உங்களைப் பார்த்ததும் மிக மிக சந்தேகம்.
@archanadevi8108
@archanadevi8108 Жыл бұрын
Ammava paatha poramaiya erukku suthi podunga evolo velai seiyaranga
@ismathalthaf2593
@ismathalthaf2593 Жыл бұрын
Hi sis I am waiting for you this video with your mom 👩 💗 I love your mom ❤ lots of love from Singapore 🇸🇬 💗
@bashabaibashabai8012
@bashabaibashabai8012 Жыл бұрын
Sales பண்றீங்களா சிஸ்டர்
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 Жыл бұрын
Hi narmada good morning dear you enjoy with mom good eat traditional turmeric home made very nice good jolly made namaste dear loves you sister❤❤❤❤banglore
@momstaste3691
@momstaste3691 Жыл бұрын
பதிவுக்கு மிகவும் நன்றிம்மா நானும் அடுத்தமுறை இப்படி செய்து பார்க்கின்றேன் அம்மா
@nithishv6795
@nithishv6795 Жыл бұрын
Super sister ammava keten solunga hair cut panningala sister😍
@sweetmemories19.
@sweetmemories19. Жыл бұрын
Very useful tips .kanja manjal vagi thirikalama useful erukuma
@Sindhu._
@Sindhu._ Жыл бұрын
hello my it's great the recipe I wanted to ask you as I have no one in India to prepare this for me is what you sell and I buy it from you? I watch your videos all the time
@malathysankar342
@malathysankar342 Жыл бұрын
Not knowing how to make manjal podi at home I have wasted a lot of fresh manjal.Thank you.
@akshajrambalakrishnan6501
@akshajrambalakrishnan6501 Жыл бұрын
Hi. I like all your videos. Which place you are staying in hosur
@vasuvasudevan6797
@vasuvasudevan6797 Жыл бұрын
Migha arumai ma, nengha yellarum nalla irukenghala inum unai parkkatan mudiyala
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Nalla iruken aunty 😊 na next week unga veetuku vanthu paakaren
@gokirosini9021
@gokirosini9021 Жыл бұрын
Mam c section panavanga wine kudikalama.please solunga mam.. feeding mother wine kudikalama
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Alcohol is a big NO NO during pregnancy and nursing , its very harmful for both the baby and mother
@gokirosini9021
@gokirosini9021 Жыл бұрын
@@ChennaiGirlInLondon ok mam tq❤️
@shivaanid321
@shivaanid321 Жыл бұрын
Love to Amma Nami…usefull video..will try the same.. …Kavi
@kokibalu4158
@kokibalu4158 Жыл бұрын
Are you in Hosur,this place is Thally Road
@jayanthimohanraj3060
@jayanthimohanraj3060 Жыл бұрын
Please thenn nellikai without steaming video post pannuga. Thank you
@dharshananivash
@dharshananivash Жыл бұрын
Good mummy ❤❤❤❤
@poonkodik8622
@poonkodik8622 Жыл бұрын
சூப்பர் மா
@niloferarshiya3233
@niloferarshiya3233 4 ай бұрын
Link for the product
@deviram415
@deviram415 Жыл бұрын
Nanga pachaiya sapidurom akka romba health ku nalathu
@alagarsrinivasan6655
@alagarsrinivasan6655 Жыл бұрын
Hi nangalum hosur la dhan irukom hosur la manjal araikara machine enga iruku konjam address podunga please
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 Жыл бұрын
My Ammachi prepare this manjal podi. It's use for cook and body pack.
@subhashreesrinivasan3967
@subhashreesrinivasan3967 Жыл бұрын
Unga Amma saree Collections podunga
@shanthishankar1035
@shanthishankar1035 Жыл бұрын
Super super pa Tq pa
@akshajoshua3119
@akshajoshua3119 Жыл бұрын
Mangalagarama majala aramikalam 😂😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
😊
@srimathichandrasekar3566
@srimathichandrasekar3566 Жыл бұрын
Happy to see you aunty. Miss u much here. Nice to see u Narmada. ❤❤
@anupriya5920
@anupriya5920 Жыл бұрын
Vanakkam amma epudi erukenga very useful information amma thank you lot amma I will try turmeric at home same method amma very clear explanation amma thank you narmatha mam
@gunamadhi1196
@gunamadhi1196 Жыл бұрын
Super super.....Thank you Mam........Sema..... Will surely any one can try and do at home......Thanks Amma....You are so cute and sweet..... All won't teach good things.....Some people lack elders at home..... Really nice video mam...So nice....Thank you Mam
@srivyasrivyaselvam9421
@srivyasrivyaselvam9421 Жыл бұрын
Akka Amma ninga super ninga rendu perum akka thangi mathiri irukinga super I like u so much akka
@kvr5356
@kvr5356 Жыл бұрын
Ammave or varam than.. Azhagu amma.. Anbana narmadha.. Sis.. Thank u for this recipe dear🎉❤😊
@Sathyaprakash-i2d
@Sathyaprakash-i2d 11 ай бұрын
அம்மா இந்த மஞ்சளை எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும்
@prakalyadhanaraj6077
@prakalyadhanaraj6077 Жыл бұрын
Very happy to you 😇 and mom aunty
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thanks a lot prakalya 😊
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Little kutties ku pasi athunga. First. Pacha pulla
@star_star2
@star_star2 Жыл бұрын
அருமையா செய்ஞ்சு காமிச்சாங்க உங்கம்மா.. அருமை அருமை👍
@ramsoundar
@ramsoundar Жыл бұрын
Mother & Daughter conversation is very nice.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,4 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 48 МЛН
TURMERIC Powder Making Process | Turmeric powder | countryfoodcooking
6:29
Country Food Cooking
Рет қаралды 1,4 МЛН
I Spent a Day in Little India New Jersey and DISCOVERED Hidden Gems!
32:12
Chennai Girl In London
Рет қаралды 16 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН