தமிழர்கள் யாரும் வை கோ அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டாம். மதிப்பு மிக்க தம்பதியர்களுக்கு செல்லப்பிள்ளையாய் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் உணர்ச்சி பெருக்கால் மற்றும் தமிழ் மேல் கொண்ட காதலால் அரசியலுக்கு வந்தவர். மற்ற சில அரசியல் வாதிகள்கள் போல சுருட்டியவர் இல்லை. அதிஷ்டம் குறைவு அவ்வளவு தான்.
@narayanana28915 жыл бұрын
நேர்மையும் குறைவு. அவ்வளவுதான்.
@ilangob8022 жыл бұрын
சீமானை விட 1000 மடங்கு உயர்ந்தவர்
@BALAKRISHNAN-pl1gl3 ай бұрын
சீமானை விட லட்சம் மடங்கு
@jayaramanvenugopal4787 Жыл бұрын
தில் தலைவர் எவனுகும் பயபடமாட்டார்❤❤❤❤❤
@sharpjk1305 жыл бұрын
அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பி ஒரே தம்பி 8 கோடி தமிழர்களின் தன்மான புலி வைகோ நீர் வாழ்க வளமுடன்
@manickamimmanuel81765 жыл бұрын
மனசாட்சியே இல்லையா da உனக்கு
@sharpjk1305 жыл бұрын
@@manickamimmanuel8176 இல்லை
@manickamimmanuel81765 жыл бұрын
@@sharpjk130, அன்பு சகோதரா, தனி மனிதனை தலைமை ஏற்காமல் நல்ல தத்துவங்களை தலைமை earkanum, முதலில் திமுக, பின்பு தனித்து, பின்பு jj, பின் திமுக, ம ந கு பிஜேபி கூட, பின் ஸ்டாலின், வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பவன், ஈழ தமிழர்கள் கொலைக்கு காரணமான, காங்கிரஸ், திமுக odu kuddani, இவனை நம்பதீர்கள் sagaothara
@sharpjk1305 жыл бұрын
@@manickamimmanuel8176 நான் யாரையும் நம்பி வாழ்பவன் இல்லை ஆனாலும் ஒருதரை முன் உதாரணமாக ஏற்றவன் அவர் தான் எங்க குல சாமி திருமாவளவன்
@Elumalai-jn4mo5 жыл бұрын
@@manickamimmanuel8176 முதலில் அரசியலில் தெரியாமல் பேசாதே
@dineshkumar-nc9vc2 жыл бұрын
Great knowledge person . Use others.super speech gift of tamilnadu.
@saka-5445 жыл бұрын
இவர் போன்ற ஆட்கள் தமிழ் கற்றுக் கொண்டதால்தான் தமிழற்கு வீழ்ச்சியும் தீராத பிரச்சினைகளும் உருவானது... துரோகிகள்...
@aaraar38695 жыл бұрын
Sa Kaarthik Tamil is easy to speak anybody can learn it. English is easy to write that’s why it is world communication language.
@hajasherif66115 жыл бұрын
வைகோ தான் உலகின் ஆக சிறந்த ஆளுமை...
@k.c.ganesan62625 жыл бұрын
ஆமாம் ! ஆமாம் ! இவரைப் போல் உலகில் ஒருவருமே மானங்கெட்ட பிழைப்பு நடத்த முடியாது.
@ilangob8022 жыл бұрын
ஆமாம் பொய்யன் சீமான்தான் தமிழினத்தலைவன் பாவம் பிரபாகரனுடன் வவுனியா காட்டில் வாழ்ந்தது முல்லைபெரியார் காவிரி ஸ்டார் லைப் பிரச்சனை போராடியது பாராளுமன்றத்தில் தமிழனுக்காக இந்தியாவின் பெருமைக்காக போராடியது மட்டுமே வேறு என்ன செய்தார் சமரசம் செய்ய முடியாத தலைவர்
@astrodevaraj2 жыл бұрын
Vaiko is the great leader and honest man. But Luck Factor is Very Low
@RajuDuraisami26 күн бұрын
இவர் தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் போதும்.பல இளைஞர்கள் வாழ்க்கை வீனா போயிருக்காது............ உண்மை தானே ❤❤❤❤❤❤
@manokarand77342 жыл бұрын
The great speech Mr Vaiko. Parliament tiger Vaiko நேர்மையின் மறு பெயர் வைகோ
விஜய்காந்த் அவர்களை வேரோடு சாய்த்ததைத்தான் இவ்வளவு பெருமிதமாக சொல்கிறார். ஆனால் இவரோடு இன்னும் சிலபேர் கூட்டாக வந்தார்கள் அவர்கள் மனம் நோகாதா
@kausalyaraman4255 жыл бұрын
விஜயகாந்தை அரசியலில் இருந்து ஒழிக்க இவருக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் உடந்தை.
@dossm11145 жыл бұрын
இருக்குமில்ல
@antonirajsavarmuthu78055 жыл бұрын
Veena pona saico pundai
@dossm11145 жыл бұрын
@@antonirajsavarmuthu7805 நாகரீகமாக மட்டுமே கருத்துக்களை சொல்ல வேண்டும் bro. ஒவ்வொரு தமிழனுக்கும் இது போல கருத்து சொல்ல தெரியும். நம் சொல்லில் நம் குணமும் தரமும் வெளிப்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆன்லைன் நண்பர்களே. நன்றி.
@Elumalai-jn4mo5 жыл бұрын
தரமற்ற வார்த்தைகள் மூலம் உங்கள்உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
@sribalaji51535 жыл бұрын
ஆமாம் நீ சாதிததை யாராலும் இனி சாதிக்க முடியாது....100% உண்மை.,..ஏன் என்றால் நீ செய்த சாதனை அவ்வளவும் துரோகம்....துரோகம் என்ற சாதனையை எவனாலும் செய்ய முடியாது.
@ilangob8022 жыл бұрын
துரோக ம் துரோகி சீமான் மட்டுமே
@Laland_11964 жыл бұрын
Anyone after Pongal parithaabangal ?
@murugesanmuthu6135 жыл бұрын
வைகோ is a Legend in politician of India தமிழன் நீர் வாழ்க உத்தமர் உம் புகழ் ஓங்குக என்றும் By Mamandur M Murugesan
@kokkikumar32172 жыл бұрын
Vaiko tamil ahh??
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
வாழ்க.உங்கள்பதிவிற்கு
@thirumoorthis84655 жыл бұрын
நேர்மையான போராளி ... நானறிந்த வரை, வைகோ எங்கிருந்தாலும், அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொண்ட தில்லை.
@mathiazhagan10205 жыл бұрын
Superb Sir, thanks vaiko Sir.. 🤝 kalakkunga Sir.. 2019-2025..M. P., Next time 2025-2031..Central minister of defence... Valthukkal Sir..
@narayanana.n16883 жыл бұрын
வைகோ போராளி சிறந்த பாராளுமன்ற சிங்கம்.வாழ்க வளமுடன்.
@VetriVelan_10005 жыл бұрын
இத்துணை நன்மைகளா ?! நன்றி ஐயா ! உம்மை வணங்குகிறேன் !
@Elumalai-jn4mo5 жыл бұрын
திரு வைகோ அவர்களின் உரையை முழுவதுமாக கேட்டு 295 பேர் வைகோ அவர்களை வசை பாடுவதாக நினைத்து உங்கள் உண்மையான சுய ரூபத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். எது எப்படியோ ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது நீங்கள் எல்லோரும் வைகோ அவர்களின் உரையை முழுவதுமாக கேட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது அடுத்தவர்களை வசைபாடுவது உங்கள் உங்கள் வேலையாக இருக்கும் போது அதற்கு வைகோ என்ன செய்வார் மாநாட்டின் உரையைக் கேட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.
@kvenukvenu76485 жыл бұрын
இ ப் ப டி உ சு ப் பே த் தி ர ண க ள மா க் கி ட் டீ ங் க
@v.mohanorthotics81175 жыл бұрын
நேர்மையின் வரலாற்று பதிவுகள் உணர்வுகளின் சங்கமம் வாழ்த்துக்கள்
@marimuthuelakkuvan10116 ай бұрын
Best political speaker
@Nallavan_Saravanan5 жыл бұрын
அரசியலில் ஒரு கேவலம் அய்யா (வை.கோபால்சாமி) மட்டும் தான் இதைவிட நீங்கள் சாதனையை யாரும் செய்ய முடியாது.
@socialjustice75645 жыл бұрын
ஓ அப்படியா? நிகழ்கால அரசியலில் யோக்கியவன் யார் என்று சொல்லும்.
@sachithananthama30525 жыл бұрын
நாங்கள் உங்கள் பேச்சை சகித்துக்கொண்டதைவிட மிகப்பெரிது ஒன்றுமில்லை
@gouthamb27992 жыл бұрын
hahaha
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
ஏன்டா..வரலாறுபடி
@ranjan19691005 жыл бұрын
அப்படியே கல்வெட்டு செயிது தஞ்சாவூ கோவிலில் பதித்து பக்கத்திலே உக்காந்துகோ சைகோ
@venkatesh.n67235 жыл бұрын
Poda thevadia pai
@venkatesh.n67235 жыл бұрын
Seeman eating human waste daily one kg
@sravanankayalkattumanam.32315 жыл бұрын
முதல்ல தமிழ்ல படிக்க எழுத தெரிந்துகொன்டு பிறகு கருத்து சொல்லுங்கள் கண்ணாயிரம்.அப்படியே பெரிய .............ன்னு நினைப்பு.
@venkatesh.n67235 жыл бұрын
@@sravanankayalkattumanam.3231 dai thevadia. Paia
@venkatesh.n67235 жыл бұрын
Vaiko the great...yes we can
@sakthiveljanaki39285 жыл бұрын
venkii venkatesh
@GkumarKokumar5 жыл бұрын
உத்தம தலைவன் வைகோ அவர்களே உலகம் உங்களை ஒருநாள் பாராட்டும் அதுவரை பொறுத்திருப்போம்
@LuxmanTamiliniyan5 жыл бұрын
G.kumar Ko.kumar 😂😂😂😂
@Boganavan8 ай бұрын
Paarata vachi enna seyya?
@MoovendhanMrm3 жыл бұрын
My leader vaiko
@RajuDuraisami17 күн бұрын
மானஷ்தன் என்றால் புரட்சி தலைவர் MGRமட்டுமே லட்சியத்தை நோக்கி சென்றவர்.ஒரு இடத்தை அடைவது முக்கியமல்ல.அந்த இடத்தை தக்க வைப்பது மிகவும் முக்கியம்.அவர்தான் MGR
@sweethoney79895 жыл бұрын
Excellent Speech Vaiko. Intellectuals like you should reach more heights to preserve Tamil Culture and save Tamilians from Fascism and Fascists.
@gurusamy36797 ай бұрын
இலங்கை அதிபர் வைகோ அவர்கள் வாழ்க
@karimuthu35365 жыл бұрын
தயவுசெய்து நண்பர்களே இவரை பற்றி தறக்குறைவாக யாரும் பதிவு இடவேண்டும் தமிழர்களின் பாதுகாவலர் திரு வைகோ அவர்கள்
@mohamedrihan45605 жыл бұрын
இவரு
@kuppamuthusivarajkuppamuth70505 жыл бұрын
Onna nomper 4.20
@Sivakumar-sf3kh4 жыл бұрын
A great leader of TN.
@k7murththi4132 жыл бұрын
Pota pun
@Sunadvocates2 жыл бұрын
தலைவன் எனில் அது நீயே தலைவா..
@manojmdmk86815 жыл бұрын
புரட்சி புயல் வைகோ...
@omsairamwin84275 жыл бұрын
Excellent Super ...👍👌
@theerathavilayattupillai35125 жыл бұрын
வறுமையில் கூட வாழ்ந்துவிடு.... வைகோ போல் வாழ்ந்துவிடாதே....
@KumarVembu-mf9iy5 жыл бұрын
Super sir
@natrajan38895 жыл бұрын
அற்புதம் சகொதரா நன்றி
@venkatesh.n67235 жыл бұрын
Thevadia paia
@perumalganeshan86335 жыл бұрын
I m always with u sir Yours is a soul that get birth once in many thousands years. A great leader Indeed .You have to reveal the achievements to the general public as you said .....I still angry with Kalaignar for expelling you from DMK for his family benefits ..You are the real leader in the hearts of Tamils all over the world..God bless you ...Courageous and honest leader
@sanjay-fq4oo3 жыл бұрын
One of the best leader in india is vaiko
@samtora10432 жыл бұрын
You guys are fun.. Clown vaiko
@vaikosrinivasanvaikosriniv56855 жыл бұрын
என் தலைவனை தவிர யாராலும் சாதிக்க முடியாது
@aravinthsm60405 жыл бұрын
சிறப்பு பேச்சி தலைவா
@Elumalai-jn4mo5 жыл бұрын
Vaiko is the great leader honest man. born and brought up silver spoon
@samtora10432 жыл бұрын
He is great orator, random politician, honestly don't brand him as honest guy.. He is bloody opportunist
@kesavankesavan15212 жыл бұрын
Don't know asbout him. Selfish
@rameshjayaraman2345 жыл бұрын
Yes correct he is going to close his party very soon. Good luck
@sarravananje16483 жыл бұрын
உன் வேஷம். கலன்சு ரொம்ப நாள் ஆச்சு
@raguramjagadeesh15975 жыл бұрын
Politics Apart...Appreciate ur excellence in Tamil language sir.... Really great and impressive.
@sasikumar-pz5zr5 жыл бұрын
Raguram J S nalla ooombuvan
@myexpressions83455 жыл бұрын
எல்லாம் நடிப்பு. நானும் தமிழர் தமிழ் தான் உயிர் மூச்சு. என்று சொல்லி விட்டு கடைசியில் தெலுங்கு சங்கத்தை கூட்டி தெலுங்கர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னவர்கள் தானே. இவ்வளவு நாளும் நடித்து கொண்டுதானே இருந்திருந்திருக்கிறார்கள். நம்பி ஏமாந்து விட்டோம்.
@prabaharansakkaravarthy48994 жыл бұрын
வாழ்க வை கோ
@vetrivelmurukan43375 жыл бұрын
நீ சாதித்ததை எவனும் சாதிக்க முடியாது. உன்னை போல ஒரு அரசியல் வேஸி உண்டா???
@dheerannaturals86845 жыл бұрын
அருமையான தமிழ் உரை. வாழ்த்துக்கள் வைகோ அவர்களுக்கு
@gopikrishnanp28143 жыл бұрын
Great person vaiko ayya
@subramaniansubramanian47795 жыл бұрын
திமுக. அதிமுக வுடன் மாறி மாறி கூட்டுவச்சதுதான் உன் சாதனை.வேற என்ன சாதனை பன்னிட்ட வைகோ
@janamannar5 жыл бұрын
true leader vaiko
@andrewmonickam3643 Жыл бұрын
Great man who fortifies Tamil culture. Leaders come and go but this man lives in the heart of tamils.
@tamilselvang70455 жыл бұрын
Vaiko great
@vaigosuresh69715 жыл бұрын
Super
@ProfDr.A.PonsureshbabuBabuАй бұрын
Excellent speech🎉🎉❤
@thenjal5 жыл бұрын
Vaiko is the one genuine politicians...
@retnamanyjoseph16865 жыл бұрын
டேய், வண்டிலவந்து காசு பிரிச்சியே அது என்னண்ணு சொல்லு சாமி.
@vaaparah10162 жыл бұрын
ஆமா கலைஞர் முதல்வர் கனவைக்கலைத்தவர்
@seemanguna42505 жыл бұрын
திராவிட தெழுங்கு வைகோ முடியல
@sravanankayalkattumanam.32315 жыл бұрын
முடியலன்னா செத்துறலாமே.
@tamils44365 жыл бұрын
s ravanan poi vaiko ku kayira theesko appadiye neeyum thongidulu.
@nishachadrasekar37874 жыл бұрын
Nee tamilana great vako
@manikaavian5 жыл бұрын
அடுச்சு வுடு காசா..பணமா..😂😀😁
@narayanana28915 жыл бұрын
MP seat six year term
@janamannar5 жыл бұрын
thalivar Vaiko valga
@9952300073 Жыл бұрын
Vaiko❤
@thamilbharathi12953 жыл бұрын
Thalaivar
@jayaramanvenugopal47872 жыл бұрын
நன்றி தலைவா
@ranganathanece5 жыл бұрын
Great Speech, ur achievement is enormous for the tamil society!💐
@sasikumar-pz5zr5 жыл бұрын
ranganathan A.S poi ooombu
@ranganathanece5 жыл бұрын
@@sasikumar-pz5zrwon't take much time use bad words, anyways Eriyuthulla Nallathu ! ,😀😀😀
@Nancy-mk7kd5 жыл бұрын
True....true.....because one year Dmk next one year Admk.
@RAJESHKUMAR-ur5pg2 жыл бұрын
செம மாஸ்....
@misterbean53085 жыл бұрын
He can release a book of his achievements for reference of future generation.
@jayaramanvenugopal47872 жыл бұрын
வாழ்த்து கள் தலைவரே
@venkatesh.n67235 жыл бұрын
Great speech...brilliant speech.....vaiko is a great leader...
What is the achievement he has done for the people?He has closed most of the people .
@sanjaydhoni53463 жыл бұрын
He has achieved many things
@cyberchat29515 жыл бұрын
Great leader,, But, மக்களால் ஏற்கப்படவில்லை,
@rchandrasekaran58645 жыл бұрын
சரியான `காமடி' பீஸ் ! ஆனாலும் மார்க்கெட் போன நடிகர்களின் அரசியலுக்கு நீங்கள் பரவாயில்லை !!
@Sivakumar-sf3kh4 жыл бұрын
An intellectual and clean leader of TN. Great man.
@samtora10432 жыл бұрын
Clean.. Are you joking..
@aravindpanneer76642 жыл бұрын
வைகோ ஏன் அரசியலில் ஜொலிக்கவில்லை என்றால் அவர் நேர்மையாக இருந்ததுதான்
@minervaplus1200 Жыл бұрын
லஞ்சமில்லா தமிழகம் லஞ்சை உள்ள தமிழகம் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் தொடங்கி RTO அலுவலகம் வரை ஒழிய வழி காணுங்கள்.
@பூபாலன்மாரா5 жыл бұрын
✋️✋️✋️✋️✋️✋️
@thirumurugavelveerpandian63622 жыл бұрын
Very good speech Tamilnadu Tiger 🐅🐅🐅🐅🐅
@janamannar5 жыл бұрын
super speech ayya
@அஆஞா.ரஞ்சன்5 жыл бұрын
திராவிடக்கழகத்தில் மழுங்கிப்போன போர்வாள். எதுக்கும் பயன்தராது. ஊதுபத்தியில் வாசனை வரும். இப்போது இவருடைய பேச்சில் வாசனையில்லை. துற்நாற்றமே மேலோங்கி வீசுகிறது.
@prakasha20755 жыл бұрын
உண்மைதான் அய்யா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@anandkum19832 жыл бұрын
Excellent Speech.
@raajaramramanujam48555 жыл бұрын
Best joke always, evergreen jokes
@k.s.jamesstephenson60035 жыл бұрын
தமிழ்நாட்டில் பரம்பரையாக வாழும் வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டமக்கள் தாய் மொழியை மறந்துவிட்டார்களா என்ன? நாயக்கர்கள், கன்னடர்கள், உருது முஸ்லிம்கள் தாய்மொழியை மறந்துவிட்டார்களா? அதுபோல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழியை மறந்து விட்டார்களா? தமிழக மக்கள் தேர்வு இல்லாமலே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லவேண்டும் என ஆசை படுபவர்கள். தனியார்பள்ளிகளில் ஹிந்தியை முதலில் விலக்கிக்கொள்ளட்டும் .அரசு பள்ளிகளில் விரும்புகிறவர்கள் ஹிந்தி படித்தால் என்ன!வைகோ தாய்மொழியை மறந்து விட்டாரா?
@devakithirumoorthi65675 жыл бұрын
Great leader.. Great speech,
@wijeyapalan51025 жыл бұрын
This is the person who got more boxes of cash from staerlite.
@gnanasekar23205 жыл бұрын
Self promotion....
@mahathmahendran44304 жыл бұрын
Great leader
@sharpjk1305 жыл бұрын
வைகோ தன்மான புலி அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பி வாழ்க வளமுடன்
@govindasamymohan75495 жыл бұрын
Very sorry va co you have done nothing other than talking
@legendgamingkiller50085 жыл бұрын
Pundai nai nayudu parathisai
@antonydeso44415 жыл бұрын
No - 1 Dupakoor saiko...
@musicmate7935 жыл бұрын
நான் நான் நான் யாராக இருந்தாலும் அகம்பாவம் கூடாது
@sunlight18705 жыл бұрын
திராவிடம் , திமுக , இருக்கும் வரை தமிழ்நாடு விளங்காது உருப்படாது.