இந்தப் பாடலை இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறேன். மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ❤❤❤
@pachaiappanduraisamy44917 жыл бұрын
அர்த்தமுள்ள பாடல் வரிகள். அன்புள்ள காதலிக்கு இனிமையான அர்பணிப்பு. உணர்ச்சியுடன் பாடுபவரின் குரலும் ஒன்றிபோய் காதலிக்காக நம்மை ஏங்கவைக்கிறது. அருமை..அருமை. பலமுறை கேட்டுவிட்டேன் மனதை என்னமோ செய்கிறது
@b.aaruthrasamruthi56515 жыл бұрын
Good
@chinnappanchinnappan37864 жыл бұрын
Nice
@chinnappanchinnappan37864 жыл бұрын
Nice
@pandipandi64234 жыл бұрын
அய்யா இந்த நாட்டுப்புற பாடலை மீண்டும் மீண்டும் கேட்க ஆசை யாக இருக்கிறது
@rajkumarsivaranjani.m64155 жыл бұрын
உங்களின் பாடல்கள் நிறைய பதிவிட வேண்டும் தோழரே ,அருமையான குரல் இனிமையான இசை மெய் மறக்க செய்கிறது ,நன்றிகள் பல
@kumarmuthu43876 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் மனதை பரிகொடுக்கும் பாடல்
@asaithambit.34984 жыл бұрын
இதயத்தை துளையிடும் குரல் வளம்.பாடகருக்கு எனது வாழ்த்துக்கள்.
@teta-tamilnaduelectronicst55454 жыл бұрын
90களில் கேசட்டில் கலக்கிய பாடல்..இப்பவும் மனதை ஏதோ ஓர் உணர்வு வாட்டுகிறது. அன்று இருந்த அதே வலி... அதே உணர்வு...இன்றும்.. இப்பாடலை கேட்கும்ோது... நன்றி ....
@anjeyam5911 жыл бұрын
ஆடம்பரம் இல்லை, அட்டகாசமும் இல்லை, மென்மையாக மனதை தொட்டு செல்லும் இனிய கானம் .. நன்றி திவ்யா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@chinnathampi4107 Жыл бұрын
Mrr
@muthubhavanielakiya30673 жыл бұрын
இடது சாரி சிந்தனை பாடல். அருமை வாழ்த்துக்கள் தோழர்
@Mr-on1sx3 жыл бұрын
பல நூறு முறை கேட்டு விட்டேன் .. காலப்போக்கில் ஆயிரத்தையும் தாண்டும் ... மனதுக்கு அவ்வளவு நெருக்கமான பாடல் ...
@sakthimani53325 жыл бұрын
கிராமத்து பாடல் கேட்டால் நமகாக படுற மதிரி இருக்கும் நன்றி அண்ணா வாழ்த்தூக்கள்
@kannansuman70876 жыл бұрын
கரிசல் கிருஷ்ணசாமியின் மண் மணம் மாறாத குரலில் மயங்கி நின்ற து நெடுநேரம்
@p.suganthi75778 жыл бұрын
மனதைமயக்கும்அருமையானபாடல்.
@tamilfoodmaster89672 ай бұрын
ஐயாவின் பாடல்கள் அனைத்திலும் வாழ்கையின் எதார்த்தம் வரிகளாக இடம்பெறுகின்றது.. வாழ்த்துகள் ஐயா...
@Maichalnilam5 жыл бұрын
பாடலை கேட்டதும் சட்டென்று கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது.
@SakthiVel-ns8pr6 жыл бұрын
இந்த பாடல் வரிகளை மனதை எங்கோ ெகாண்போகிறது . வாழ்த்துக்கள் பழைய காதல் நிங்க நினைவுகள் அழிவதில்லை . இந்த பாடல்ளைப் ராசிக்கு ேபாதூ.
@ilangopalnaichamy93676 жыл бұрын
கரிசல் குயில் என்றும் இனிமைதான்
@sathyailayaraja55165 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் பல முறை கேட்டிருக்க
@radhasundaresan84732 жыл бұрын
அடடா...எத்தனை அருமையான பாடல்..!!
@arumugamnr61176 жыл бұрын
சிறப்பான குறள்வளம்
@Manikandan-pn3or7 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ஒவ்வொரு முறையும் மனதை வருடும்
@thilagavathymuthusamy52155 ай бұрын
தினமும் ரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@kpkumarkpkumar34866 ай бұрын
எங்கள் ஏழை கிராமத்து உண்மை காதலி பாடும் ஏக்க கீதம்
@r.s.ganesh24487 жыл бұрын
கிராமிய பாடல் என்பது வாழ்க்கையில் ஒன்றிய ஒன்று
@JayaKumar-st1gw6 жыл бұрын
மக்களின் வாழ்க்கையில் படும் துயரங்கள் அனைத்தும் வரிகளால் கோத்து இசையோடு பாடலாக கேட்கும் போது கிடைக்குற நிம்மதி வேறஎதிலும் இல்லை
@Shamilaperiyakaruppan8 жыл бұрын
கிராமத்து காதல்!வரிகள்!உண்மையான காதல் கிராமத்து காதல் மட்டுமே !!!?
@thangammariyappan35876 жыл бұрын
மலேசியாவில் இருக்கும் உன்னை நினைத்து ஏங்கி தவிக்குதடி மல்லிகையே!என் இதயம்!!! பிரிந்து விட்டேன் ஆனால் மறக்கவில்லை
@baalachandran59268 жыл бұрын
மகத்தான மக்கள் கலைஞன் மகிமை
@periyasamyomangalammapottr36336 жыл бұрын
என்ன சொல்ல மிகமிக அருமை வெண்கலகுரல் கருத்து மிக ஆழம்!!!!
@sivakamieswaran4 жыл бұрын
அருமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..