Best of Super Singer PRIYANKA Songs

  Рет қаралды 8,003,260

Best of Tamil

Best of Tamil

Күн бұрын

Пікірлер: 1 800
@BestofTamil
@BestofTamil 4 жыл бұрын
Please Subscribe this channel, which will encourage us to create more videos: kzbin.info
@manisiva5169
@manisiva5169 4 жыл бұрын
Good
@tn_brothersgaming3098
@tn_brothersgaming3098 3 жыл бұрын
Seem me me
@subramaniamramasamy187
@subramaniamramasamy187 3 жыл бұрын
Kuyil
@m.kavithamanoharprasad5125
@m.kavithamanoharprasad5125 3 жыл бұрын
I love priyanka nd I love her voice God bless her with her sweet voice through out her life this is my wish to priyanka
@beulahsmusic2435
@beulahsmusic2435 3 жыл бұрын
God given gift. Long,happy life.
@palganesh9273
@palganesh9273 3 жыл бұрын
குயில் கூட தோற்றுப்போகும் உன் குரலில்..... அருமை சகோதரி..... 👌👌👌👌
@saranga.
@saranga. 2 жыл бұрын
ஆமா குயிலம்மா...
@thayarkalappan4121
@thayarkalappan4121 2 жыл бұрын
💖
@sriannaiastrocentre6769
@sriannaiastrocentre6769 2 жыл бұрын
அலட்டலும ஆடம்பரமும் இல்லாத யதார்த்தமான தேனிசைகுரல் கொண்ட அன்பு மகளே! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! உன் தமிழும் தமிழ்ப்பண்பும் உனக்கு என்றும் அணிகவனாய் இருக்கும்!
@prabhakaranranganathan4003
@prabhakaranranganathan4003 Жыл бұрын
கலைவாணியின் அருள் பெற்ற அற்புத பெண்.. காந்தக் குரல்.. எளிமை திறமை உழைப்பு உன்னை மேன்மேலும் உயர்த்தும்.. வாழ்த்துக்கள்..
@Vettai777
@Vettai777 3 жыл бұрын
அற்புதமான, "தேன் குரல் "கொண்ட நீங்கள், எப்போதும் எளிமையுடன், அடக்கமுடன் பாடி அசத்துறீங்க "💞🙌
@gousesayyed4416
@gousesayyed4416 2 жыл бұрын
Voice is very super 👌
@ranganathanv34
@ranganathanv34 2 жыл бұрын
Priyanka.myblessings to u for along onnings
@saravanang6986
@saravanang6986 2 жыл бұрын
Very good kissme
@Sjstv1
@Sjstv1 8 ай бұрын
பிரியங்கா 2010 சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்சியில் பாடியபோது நடுவர்கள் அவரது குரல் இன்னும் தெளிவு இல்லை என்று புறக்கணித்தனர்.நடுவிலே வெளியேற்றப்பட்டது.மீண்டும் வைல்ட் card ரவுண்ட்டில் வந்து 4 அவது பரிசு பெற்றார். அல்கா அஜித் பட்டம் வென்றார்.ஆனால் அவரது திறமை மற்றும் பணிவு அவர்களை முன்னேறி இந்த இடத்தில் கொண்டு வந்திருக்கிறது. நான் அந்த நிகழ்சியில் வெறும் பிரியங்கா பாடல்கள் மட்டும் தான் கேட்பேன்.எந்த நடுவர்கள் புரகணிதர்களோ. அவர்கள் இன்று புகழ்கிறார்கள். வாழ்கையில் பணிவு இருந்தால் அது நிச்சயமாக முன்னேறுவார்கள் பிரியங்காவை போல
@priyasrini5759
@priyasrini5759 4 ай бұрын
SUPER SINGER JUNIOR I , MARAKKA MUDIYATHA MUGANGAL
@kayanimehandi7574
@kayanimehandi7574 10 сағат бұрын
Yes அத நானும் பார்த்தேன்
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 2 жыл бұрын
உன் சிறு வயது முதல் உன் பயணத்தை ரசித்து வந்துள்ளேன் ஒரு ஒரு கட்டமும் கடந்து இன்று ஒரு பாடகியாகி நிற்கும் என் அன்பு மகள் ப்ரியங்காவிற்கு என் வாழ்த்துக்கள் கடவுள் எப்போதும் உன்னுடன் இருப்பார் ♥️♥️♥️♥️♥️♥️👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️
@PvinsDavidraj
@PvinsDavidraj 3 ай бұрын
❤❤❤❤❤❤🎉God sister
@RadhaKrishnan-dw1cj
@RadhaKrishnan-dw1cj 2 ай бұрын
Wishing you to be like P.Suseela madam.
@tamilarasij4058
@tamilarasij4058 3 жыл бұрын
பிரியங்கா குரலுக்கு நான் அடிமை❤️❤️❤️
@mithrasaitime5364
@mithrasaitime5364 3 жыл бұрын
Iam your big fan.
@sathyavaniprasanna1066
@sathyavaniprasanna1066 3 жыл бұрын
@@mithrasaitime5364 hai revathi
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 жыл бұрын
Rain&heat ellaamay unathu padallukku alagu shareikkum.
@shibo8511
@shibo8511 3 ай бұрын
❤❤❤❤🎉🎉
@syedali7700
@syedali7700 3 жыл бұрын
பந்தா இல்லாத பாடகி... குறை இல்லாத குரல்அரசி... அனைவரும் பிரியப்படும் பிரியங்கா....
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 2 жыл бұрын
DR.PRIYANKA UNGGAL PUNSIRIPPU ELIMAIYAANA THORTRAM, TANADAKKAM SHOWS THAT ♥ 👌 ❤ ✨ IS PRIYANKA PONNU SIRANTHA PAADAGI.
@mohanasundarin2394
@mohanasundarin2394 2 жыл бұрын
Kural arasi.... Good title
@muralikrishnan5723
@muralikrishnan5723 2 жыл бұрын
குரல் அரசி
@thayarkalappan4121
@thayarkalappan4121 2 жыл бұрын
Yes
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 Жыл бұрын
குரல் அரசி தமிழை பிழையாக எழுதவேண்டாம் நண்பா.
@gomathygomathy4473
@gomathygomathy4473 3 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத காந்த குரல். வாழ்த்துக்கள் பிரியா...
@balag2167
@balag2167 Жыл бұрын
Awosem no words priyanka
@nalinibala8457
@nalinibala8457 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nalinibala8457
@nalinibala8457 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MohammedNajath-n6r
@MohammedNajath-n6r 8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤
@skdraja3974
@skdraja3974 2 жыл бұрын
மகளே உன் இனிமையான குரல் என்னை மயக்கி விட்டது.சுசிலாவும் ஜானகியும் உன்னுடன் பயணிக்கும் பொழுது என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன்.
@poungodaisattiamourty3713
@poungodaisattiamourty3713 3 жыл бұрын
இனிமையான குரலால் இதயத்தை குளிர வைக்கும் பிரியங்காகவிற்கு என் அன்பான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!!!
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
DR.PRIYANKA UNGGAL THEAN MADURA KURAL ULAGAMELAM OLIKKATUM. VAALGHA VALARGHA VALAMUDAN ENDRANDRUM THODARATTUM UN PUGHAL PRIYANKA.
@kannalmathimathi1174
@kannalmathimathi1174 2 жыл бұрын
உங்கள் குரல் அருமை தங்கையே. வாழ்வில் 16 செல்வமும் பெற்று இன்பமுடன் வாழ்க.
@gandhimathi631
@gandhimathi631 4 жыл бұрын
இந்த அவார்டும் புகழும் உங்கம்மாவிற்கு, உன்னை இப்படி வளர்த்ததற்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sumathi5696
@sumathi5696 3 жыл бұрын
Super voice priyanka
@sivasidambarams492
@sivasidambarams492 3 жыл бұрын
தங்கத்தை பெற்று எடுத்த தாயின் பாதங்களை வணங்கி முத்தம் இடுகிறேன்..🙏
@sebastianmani4532
@sebastianmani4532 3 жыл бұрын
Super 👍👍👍👍👍👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌
@sheelaa4262
@sheelaa4262 3 жыл бұрын
Wow
@rajeshkumarramanathan227
@rajeshkumarramanathan227 3 жыл бұрын
@@sheelaa4262 hi
@princyminicookingtamil729
@princyminicookingtamil729 2 жыл бұрын
Nan unga paadalkal first time katen really super eethu vaarikum yeantha video vai comments pannadhu illa super god bless u all success in your life my daughter priyanka by Saraswathi raja
@udhyakumaryou8069
@udhyakumaryou8069 3 жыл бұрын
பிரியங்காவை பத்து வருடங்கள் மேல் கவனித்து வருகிறேன் அவரது பாடலும் பண்பும் அளப்பரியது
@priyap1037
@priyap1037 2 жыл бұрын
Ss ama
@pradeepraopradeeprao4591
@pradeepraopradeeprao4591 2 жыл бұрын
Pradeeprao very excellent song nice cheenai
@devilrkbrowwe6712
@devilrkbrowwe6712 3 жыл бұрын
பிரியங்கா... உங்களுடைய குரலில் spb அப்பாவின் இளம் வயது திறமையையும்.. ஆர்வத்தையும் .... பார்க்கிறார்கள். அதனால் தான் உங்கள் மீது ஒரு தனிப்பட்ட பாசம்... God bless you maaa...
@tybb2156
@tybb2156 2 жыл бұрын
ரொம்பவும் பிடிச்சிருக்கு உங்களின் வெற்றி உங்கள் குரல் ஓசை மிகவும் அருமை வாழ்த்துக்கள் அசத்தல் சித்ரா அம்மா ஜானகி அம்மா இவர்கள் போலவே நீங்க கூட ஊர் போற்றி சீர்வாழ என் வாழ்த்துக்கள் நன்றி கவிதாரகை நஸ்லியா
@balamadhu2011
@balamadhu2011 3 жыл бұрын
அப்படியே மனசு இளகி இளைப்பாற தொடங்கி விடுகிறது .. குரலின் வம்மிய மயக்கம் ... மகளே வாழ்க பல்லாண்டு
@senthilarumugamk3017
@senthilarumugamk3017 3 жыл бұрын
இளையராஜா இமான் நீங்க இந்த சகோதரிக்கு வாய்ப்பு தரவேண்டும் ஏன்னா இவள் தமிழச்சி
@meghanadanirudh5965
@meghanadanirudh5965 3 жыл бұрын
Best singer brother Avunge..
@pkameswaran7833
@pkameswaran7833 3 жыл бұрын
I think imman anna music with Priyanka voice vera level hit agum
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 жыл бұрын
Kodupangala? Thamilachi Ilayaraja ku pidikuma ? Koduthal santhosam
@iraimalai1
@iraimalai1 3 жыл бұрын
Oh, is ilayarajah still compose for any movies? He only conducts dtage shows.
@rajenir2159
@rajenir2159 3 жыл бұрын
Arputhamaana karutthu. Tamizhargalukku vaaippu kodukaamal pohvathu perum nashdam. Tamizh theriyaatha 'konjum konjum thaan theriyum' sollum paadagarkellaam ehn thaan athiga vaaipugal kodukuraangalo...super singereh oru nalla eduthukaatu...
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 2 жыл бұрын
பிரியங்கா ஓரு நிறை குடம் தழும்பாது... சூப்பர் வாய்ஸ்... குட்...
@sivapriya6198
@sivapriya6198 3 жыл бұрын
ஆடம்பரம் இல்லாத அழகு ப்ரியங்கா எனக்கு உங்கள ரொம்பபபபபபப பிடிக்கும்
@gunaavn3499
@gunaavn3499 3 жыл бұрын
செயற்கை இல்லா இயற்கை அழகு
@thiagarajanekambaram2476
@thiagarajanekambaram2476 3 жыл бұрын
Yeah, she is quiet natural and really blessed enough in express good attitude always....
@roseflower921
@roseflower921 3 жыл бұрын
❤❤❤❤❤❤
@velusundari2021
@velusundari2021 3 жыл бұрын
Correct nga 👍
@sabarishn2946
@sabarishn2946 3 жыл бұрын
Mrg redipannira vendiyathu thann
@rajadinakaran9883
@rajadinakaran9883 2 жыл бұрын
பிரியங்கா....உன்னோட குரலின் இனிமையை இந்த பாடல்களின் தொகுப்பு மூலம் முழுமையாக உணரமுடிகிறதா இல்லையா என தெரியவில்லை.... தொடர்ந்து கேட்கத் தூண்டுகிறது. நிறுத்தவே முடியவில்லை. அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. மென்மேலும் நீ வளர இந்த அங்கிளின் அன்பான வாழ்த்துக்கள். Pristine clear and very sweet voice Priyanka. God bless you abundantly with all His Grace.
@ntamilselvi9527
@ntamilselvi9527 4 жыл бұрын
Wow. என்ன சொல்ல தேன்குரல். இந்த அற்புதக் குரலின் அடித்தளம் பிரியங்காவின் அம்மா குரல். ஒரு குழந்தைக்கு பேச கற்றுக்கொடுப்பவளே அம்மாதான். ப்ரியங்காவின் அம்மாவும் ஒரு நல்ல பாடகி தான்.அவருக்கு கிடைக்காமல் போன பெயர் புகழ் எல்லாம் உனக்குக் கிடைத்து அதன் மூலம் உன் அம்மா உளம்குளிர வேண்டும். இந்த உலகமே உன் குரலுக்கு அடிமையாக மென்மேலும் வாழ்வில் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rajalakshmisampath2839
@rajalakshmisampath2839 3 жыл бұрын
Vazha valarga un kural engum olikkattum Priyanka hats off to your mother who also sings well
@Suseela-b5x
@Suseela-b5x Ай бұрын
PriyankaI love too much for your super song Nee en பேத்தி மாதிரியே இருக்கிறாய் என் இனிய வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க என் செல்லமே God bless you
@selvinviswasam3849
@selvinviswasam3849 2 жыл бұрын
"பிரியங்கா" பாடும்போது ஏதோ எங்க வீட்டு பொண்ணுங்க பாடுற மாதிரியே ஒரு ஏக்கம் எங்களுக்குள்ள வருது சிலசமயங்களில் கண்களில் கண்ணீரும் வந்துவிடுகிறது சபாஷ் பிரியங்கா! வாழ்க பல்லாண்டு!!
@lakshmilachu8171
@lakshmilachu8171 2 жыл бұрын
Superb voice, en manam sokamaka erukum pothu unga podal tha aruthal thank u soooooooooooooooo much
@dumilstar8526
@dumilstar8526 2 жыл бұрын
ஆண்டவன் அருள் பரிபூரணமாக உனக்கு இருப்பதால் தான் இப்படி ஒரு இசை குயலாக வலம் வருகிறார் வாழ்த்துக்கள்
@rahmankhan5844
@rahmankhan5844 3 жыл бұрын
ப்ரியங்கா அடுத்த பிறவியில் நீ எனக்கு மகளாக பிறக்கனும் என்று இறைவனை பிராத்திக்கிறேன் நீடோடி வாழ வாழ்த்துகிறேன்
@senthilnathan6845
@senthilnathan6845 3 жыл бұрын
கவலையை மறக்க வைக்கும் இறைவன் வழங்கிய அற்புத கொடை குரலா அது உங்கள் வெற்றியில் உங்கள் அன்னையின் அற்புத உழைப்பை காண முடிகிறது என் மகள் பாடுவாதாகவே கேட்டு மகிழ்கிறேன்
@Krishkptm
@Krishkptm 3 жыл бұрын
அம்மா kuzhandhe இறைவன் படைப்பில் உனது குரல் ஒரு அற்புதமாய் உள்ளது, ஆஹா தேனினும் இனிய குரல், அடுத்த ஜென்மத்தில் நீ எனக்கு மகளாக பிறக்கவேண்டும், உன் sangeedhangalai நான் கேட்டுக்கொண்டே irukkavendum SPB அவர்கள் தோள் சாய்ந்த கொடுப்பினை மகளே நீடூழி வாழ்க
@drummersankar3322
@drummersankar3322 2 жыл бұрын
உன்னைப் பெற்ற தாய் ,தந்தைக்கும் பிரியங்கா விற்கும் வாழ்த்துக்கள் இசையோடு வாழ்க வளமுடன் 💐👏👏👏👏👍🎸🎷🎺🎻🎤🎹🥁🎶🎶தகதாம்👌
@katherinexavier8678
@katherinexavier8678 3 жыл бұрын
Such a Soul satisfying voice. . Her Mom has a Blessed kid. . So simple and grounded. May t Almighty keep t Family n Dear Priyanka Protected Always.
@ravichandrandivyaraj1743
@ravichandrandivyaraj1743 3 жыл бұрын
Baarathi kannamma
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
You are born prodigy my dear young kid, my aaservathams to you for to get shine more. Lakshmi Rajan Toronto north Canada
@zenithmouli9082
@zenithmouli9082 3 жыл бұрын
இறைவனின் ஆசிர்வாதம் என்றும் இந்த மகளுக்கு உண்டு
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 3 жыл бұрын
நூறு ஆண்டுகளுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@poongodisivasamy7779
@poongodisivasamy7779 2 жыл бұрын
God bless 🙏u priyanga
@eswarkalaikalai3966
@eswarkalaikalai3966 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த singer பிரியங்கா அவ குரல் music இல்லாம பாடினாலே கேட்க கேட்க இனிமை இனிமை மயக்கம் தான் வரும் நீ நல்லா இருக்கணும் பிரியங்கா life ல என்றுமே முன்னேற்றத்துடன் இருக்க என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@madhavan9711
@madhavan9711 2 жыл бұрын
Fantastic collection of 25 songs, it's definitely divine to hear all these songs in the sweet voice of Priyanka. Without a doubt, it's a mind tranquilizer. I can say for sure as I'm under psychiatric meds and these 15 minutes brought such tranquility to my mind, without a days medicine. God bless Priyanka. Talent, beauty in presentation and utmost humbleness all encapsulated into one. After SPB annaya, i can feel the same in this pretty girl.
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Жыл бұрын
True sir..... Especially, comparison with the legendary voice n personality....👍
@FOODMA
@FOODMA 2 жыл бұрын
Ha ha enna voice ,,, ketukite irukalam. 🤩🤩🥰🥰 Love u sister . Ellam songs. Super simple looks but looking pretty dear..
@dillibabu.c6387
@dillibabu.c6387 2 жыл бұрын
ஆஹா அருமை அருமையான பாடல்கள் பாடிய எனதருமை சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ♥️🌹🤝💐💐💐💐
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 жыл бұрын
Pasa makalay nee valga.pugal valga.
@segunaina2099
@segunaina2099 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இனிமையான குரல் கடந்த 15 ஆண்டு காலமாக தொடர்ந்து கேட்டு வந்தாலும் கொஞ்சமும் சலிக்காத இனிமையான அழகு குரல்
@saravanancs9396
@saravanancs9396 Жыл бұрын
She has simplicity and unique creation by the god ... admirable impression while singing...she has been doing well apart from her professional..no words to say more about her voice.. mesmerising voice..never get boring even heard her voice a lot
@jawadhussaina2280
@jawadhussaina2280 Жыл бұрын
Priyanka - Golden voice. God Giffted Girl my sweet Daughter PRIYANKA.
@rko8148
@rko8148 8 ай бұрын
Summa poi sollathinga bass
@sampathgovindarajan6545
@sampathgovindarajan6545 3 жыл бұрын
என்னை விட சிறிய வயதாக இருந்தாலும் என்னுடைய மகள் பெயர்தான் உங்களும் . இந்த சின்ன வயதில் உங்களுக்கு யாரும் எதிர்பார்க்காத இனிமையான குரலை கொடுத்த இறைவனுக்கு முதலில் நன்றி இன்று மாலை குடந்தைக்கு தாங்கள் வருகிறீர்கள். உங்கள் கச்சேரியின் குரலை கேட்டு மகிழ்வேன். என்றாவது ஒரு நாள் இறைவன் ஒருசந்தர்ப்பம் கொடுத்தாள் அன்று உங்கள் கச்சேரியை என் வீட்டு விழாவில் வைப்பேன்.
@thegoldencity4986
@thegoldencity4986 Жыл бұрын
யங்கான பிரியங்கா ஜீனியஸ் கின்னஸ் ரிக்கார்ட் SPB sir .கூட பாடி அசத்திய உன் புகழ் அகிலமும் பரவும்
@thirumalthiruma6622
@thirumalthiruma6622 2 жыл бұрын
பிரியங்கா குரல் எப்படி இனிமையானதே அது போல் சிரிக்கின்ற சிரிப்பு அழகு இன்னும் பல வரலாற்று சாதனைகளை படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மகிழ்ச்சி
@savarifranca7543
@savarifranca7543 2 жыл бұрын
I would like to watch her songs always but don't have time. She is gift of god to TN
@thirdeye-tamil
@thirdeye-tamil 2 жыл бұрын
எவ்வளவு திறமை இருந்தும் இந்த அடக்கம் இருப்பது பெரிது.. வாழ்த்துக்கள் சகோதரி
@jayakumarchandrasekar8951
@jayakumarchandrasekar8951 2 жыл бұрын
இந்த உலக இசை தேவதைக்கு கோடி கோடியாக பரிசு அளிக்கப்பட வேண்டும்.
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
மிகவும் அற்புதமான குரல் வளம் மிக்க பிரியங்கா மகிழ்ச்சி யுடன் கூடிய சந்தோஷம் இணைந்து நல்ல வடிவாக நுற்றாண்டுவாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ReginaMary-d2w
@ReginaMary-d2w Жыл бұрын
Bi 0😊😊
@sutharakrishna9096
@sutharakrishna9096 2 жыл бұрын
your presence brings peace priyanka, your simplicity and your smile just gives me so much pleasure to watch and sing. Your simplicity is what i am addicted to child. just watched you recently on a tv show..you carry yourself with such a dignity. blessed child. your parents are who you are.
@ravimarieswari3600
@ravimarieswari3600 8 ай бұрын
உங்களின் குரல் இனிமை இதயம் காற்றில் மிதந்து செல்கிறது மகிழ்ச்சியாக 🎵🎵🎼🎼🎶🎶🎤👏🎉🎉🙏🙏
@madan4312
@madan4312 3 жыл бұрын
With head phones on, the voice is such a magic between ears... Thank you Priyanka... you have a lot of offer to the music world.
@muthulakshmi8602
@muthulakshmi8602 2 жыл бұрын
அடிமையாக்கும் .... இனிமையான குரல் .... திரும்ப திரும்ப. ேகட்க தூண்டும் இனிமையான குரல்
@tamilvendang7964
@tamilvendang7964 4 жыл бұрын
Very inspiring voice my dear child with your in born humbleness and your beautiful voice u will win this world God be with you my child
@rasheedtariq
@rasheedtariq 3 жыл бұрын
It's been a delight to see Priyanka evolve from a kid to women now. My best wishes and prayers that she gets a fantastic singing career and a married life with a very good person who cherish her. Nee nalla irukkanum da. Love you dear💐
@abdulhakeemakim9253
@abdulhakeemakim9253 3 жыл бұрын
அடுத்த Generation க்கு உருவாகிவிட்டார்கள் படகி Sooooooper
@muthugeetha8695
@muthugeetha8695 2 жыл бұрын
யப்பா என்ன இனிமையான குரல் வளம் chellame... வாழ்க பல்லாண்டு
@carlodelmundo1347
@carlodelmundo1347 3 жыл бұрын
Dear my daughter I'm crying ur songs Very beautiful GOD BLESS you Vazgavalmudan 100 years
@chellapandianmadhan3241
@chellapandianmadhan3241 2 жыл бұрын
இனிமையான குரல்.கடவுளுக்கு நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். Wonderful Voice.Super.
@jeevarathinamt7130
@jeevarathinamt7130 3 жыл бұрын
அம்மாடி நீ இசை உலகின் பொக்கிஷம்.வாழ்க வளமுடன்.வையகம் உள்ளவரை.வாழ்த்துக்கள்.🌷
@omprakashramamoorthy3163
@omprakashramamoorthy3163 2 жыл бұрын
Divine Voice. Sincere thanks to help us cheer all the generations that we lived through. God bless you much more and pray you do the same to the Music world
@Tamiludankathaippom44
@Tamiludankathaippom44 3 жыл бұрын
I'm 90 kid 1997 born but old melodies ku tha nanum n machanum adimai prinyanga voice la irunthu enga nights la semaya poguthu tq ma
@mayurnathanpalanivel904
@mayurnathanpalanivel904 2 жыл бұрын
அப்பா¡!!!!!என்ன குரல் வளம். வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
@lakumlakum4424
@lakumlakum4424 2 жыл бұрын
எளிமை அடக்கம் அழகு தேன் போன்ற இனிய குரலுக்கு மறுபெயர் ப்ரியங்கா தேவதை
@nedunchezhiyank3050
@nedunchezhiyank3050 2 жыл бұрын
மிக பெரிய ரசனையின் தரவே இத்தொகுப்பு.வழங்கிய உள்ளத்திற்கு நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
எல்லா பாடல்களும் அருமை சகோதரி 💞💞💞
@boomilingammk644
@boomilingammk644 Жыл бұрын
மகளே உன் பாடல் அனைத்தும் மிகமிக அருமை உன் குரல் மிகவும் இனிமை வாழ்க நீடுழி
@kaleelrahman839
@kaleelrahman839 2 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத குரல் 💜உங்கள் குரலில் காந்தம் உள்ளது சகோ💜நான் உங்கள் தீவிர ரசிகை 💜
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 2 жыл бұрын
வணக்கம். முன்பு ஒரு முறை தங்களின் பாடல் கேட்டு ள்ளேன். சிறப்பு ... நண்பர் களுக்கு பகிர்ந்து உள்ளேன்
@chithrasubbaiyya2890
@chithrasubbaiyya2890 3 жыл бұрын
இந்த புகழ் பெற்றது கடவுள் அருளால் கடவுளின் பெயரால் வாழ்த்துக்கள் தோழி
@karuppiahkarnan3633
@karuppiahkarnan3633 Жыл бұрын
Dear Priyanka , already i had coment about you ,, still you are unbelievable. , Please insure your voice
@ajeessabee5443
@ajeessabee5443 3 жыл бұрын
பாடல் கேட்டு தூங்குவோர் பலர் ... பிரியங்கா குரல் கேட்டு தூங்கதவர்களில் நானும் ஒருவன் ... அன்பு தங்கை அவர்கள் மேஸ்ட்ரோ , இசை புயல் அவர்கள் இசையில் பாடல்கள் நிறைய பாடவேண்டும் ... இறைவன் அருளால் ...
@hazelantoinette2275
@hazelantoinette2275 2 жыл бұрын
This is really God's gift to Priyanka. Such a mind blowing, super natural nd divine voice. God bless you Priyanka. Keep up the hard work. All praise nd glory to God.
@malleshshetty9620
@malleshshetty9620 2 жыл бұрын
Super voice ♥️
@MrNk9
@MrNk9 3 жыл бұрын
May God give long , healthy and happy life to this kid! Her voice is so divine n soulful!! Blessings n wishes to her and family!!
@santelahshmy74
@santelahshmy74 2 жыл бұрын
குரலா தேன் அமிர்தமா ! தேனில் குறைத்த இனிமையான காந்த குரல். வாழ்க வளர்க மேன் மேலும் இறைவன் அருளால்.
@prathibasukumar1338
@prathibasukumar1338 3 жыл бұрын
Wow! I love listening to your songs. your voice is God’s gift. Such a mellifluous voice. 👌👌👌👌
@karpagamrangarajan4879
@karpagamrangarajan4879 2 жыл бұрын
நான் உங்கள் ரசிகை,ஏன் எங்கள் குடும்பம் அனைவரும் உனது பாடும் இந்த குரலுக்கு ,அழகுக்கு,, நிறைகுடம்தழும்பாத பிரியங்கா, வாழ்த்துக்கள். 👃
@ramanpg2507
@ramanpg2507 2 жыл бұрын
All songs are beautifully sung by Super singer Dr. Priyanka, my melody queen!
@sampathjagadeesan5261
@sampathjagadeesan5261 3 жыл бұрын
உன் குரலுக்கு நான் அடிமை நீண்ட. ஆயுளோடு பல பல பாடல்கள் நீ பாடி பேறும் புகழோடும் இருக்க வேண்டும்
@krishnavenivvcrm3164
@krishnavenivvcrm3164 3 жыл бұрын
அலட்டல் இல்லாத அழகான குரல். இந்த குரலின் தாய் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி
@krishnavenivvcrm3164
@krishnavenivvcrm3164 3 жыл бұрын
Yes
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 2 жыл бұрын
Aduttha piraviyil nee enakku makalaka pirakkavendum .. Un padalkalil nan en kavalai marakka vendum
@prabhabalagurunathan5461
@prabhabalagurunathan5461 3 жыл бұрын
Lovely pretty beautiful marvellous.......we can go on adding for your talents👏🏼👏🏼🥳💐😍
@NatrajanS961
@NatrajanS961 2 жыл бұрын
Dear,un kural pala varudangalaga ketkiran. Super super voice kalayai pouzudum malai pozudum enikkum paravayi kural poll avalavu enimai. 👍👏🤝🎉❤️❤️❤️❤️❤️
@selvanathan6390
@selvanathan6390 2 жыл бұрын
பிரியங்கா அவர்களே உங்களின் பாடும் குரல் மிகவும் இனிமை [ நன்றி ]
@mallikaperumal583
@mallikaperumal583 2 жыл бұрын
பிரியங்கா உன் குரலுக்கு நான் அடிமை செல்லம் ஆஷ்மான்பவ வாழ்த்துக்கள் நல்ல முன்னேற்றம் அடைவாயாக ❤❤❤❤❤🥰🥰🥰
@SathishMobils
@SathishMobils 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் இதை முழுமையாக பயன்படுத்தி மக்களின் கவலைகளை மறக்க செய்யும் பணி மிகவும் அருமை தங்களின் குரலில் ஏதோ உள்ளது ஆகையால்தான் அனைவரும் மயங்குகிறார்கள் நன்றி...
@kesavankuppusamy3251
@kesavankuppusamy3251 10 ай бұрын
எந்த பாடலையும் சுலபமாக பாடி அசத்தும் உன் திறமைக்கு பாராட்டு நன்றி பிரியங்கா
@mohanrajkuppuswamy3841
@mohanrajkuppuswamy3841 2 жыл бұрын
I have listened to Priyanka's sweet songs from her childhood. She is gift from God to the Music world. I wish her wonderful future.
@rajgopirangasamyhetheyagav7884
@rajgopirangasamyhetheyagav7884 2 жыл бұрын
Priyanka,i am ooty,naanum singer dha,ana?unga voice ku adimai,adimai,adimai,amazing,exlent,god bless you da👌🏻👍
@divyapathmanaban3919
@divyapathmanaban3919 3 жыл бұрын
Priyanka voice la yeppo song ketalum naan melt aaidren.such a lovely voice 😍😍
@sjgl1737
@sjgl1737 3 жыл бұрын
Oru dislike kooda illa. Athan sisi priyanka. Such a great , humble and most beautiful singer. Lvu my sisi
@srinivasatextile7202
@srinivasatextile7202 3 жыл бұрын
எளிமை~~~ இளமை~~~~ ‌ இனிமை~~~~~ It's our Priyanka!
@user-ml5lo1jc7l
@user-ml5lo1jc7l 3 жыл бұрын
1😍✌
@rajkumarm4255
@rajkumarm4255 2 жыл бұрын
இளங்குயில் இனிமை அள்ளி தருகிறது நன்றி சகோதரி
@wilsonjerold5109
@wilsonjerold5109 2 жыл бұрын
இயற்கை தந்த வரமே பிரியங்காவே உமக்கு என் வாழ்த்துகள்👏👏👏👏
@chitraparthiban1212
@chitraparthiban1212 3 жыл бұрын
Chellame etthana murai parthalum/ketalum Thirumba Thirumba kekurene naaaaannn... All the best Da ma
@murali8306
@murali8306 3 жыл бұрын
Any song sung by Priyanka is so pleasent , with clarity and depth ,much better than original , god bless you a super career Priyanka , wish you pleasent and successful life and career 💐💐💐💐💐
@Thiagu-qe2ph
@Thiagu-qe2ph 2 жыл бұрын
இதயம்விட்டு உயிர் பிரியாது...இதயம் தொட்ட உன்பாடல்களை உயிராய்க் கேட்கும்இதயங்கள்...💕💕💕💕💕💕💙💚💛🧡💜🖤💝🙏
@vickymusicstation1504
@vickymusicstation1504 3 жыл бұрын
மிக அருமையான குரல் வார்தைகள் இல்ல நீங்கள் மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@kamarajkamaraj2221
@kamarajkamaraj2221 2 жыл бұрын
எனக்கு பிடித்த இளம் பாடகிக்கு வாழ்த்துக்கள் காமராஜ் கள்ளக்குறிச்சி
@selviu8935
@selviu8935 3 жыл бұрын
Priyanka my favorite song s unga vicela ketkumpodu nan romba happy a feel panren thankyou God bless you 😍🥰
@hariramachandran5569
@hariramachandran5569 3 жыл бұрын
நான் உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை அந்-த சின்ன சின்ன வன்ன குயில்பாட்டு வேற டevel வாழ்க பல்லாண்டு உங்க குறல் for evertime we bles the life❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@chitrakalav2236
@chitrakalav2236 2 жыл бұрын
Sweet girl good luck and stay safe
@gayathriganesh8359
@gayathriganesh8359 Жыл бұрын
Your voice is God's gift.. Love to listen ur songs again and again.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
தேனினும் இனிய குரல் வளம் அருமையான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
Super Singer Junior - Anjali Anjali by Priyanka and Srinivas
6:33
Vijay Television
Рет қаралды 19 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 61 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Goosebumps.. 🔥😍Title winners of Super Singer | Team performance 😍
14:30