நானும் அதிர்ச்சி அடைந்தேன்.பிறகு அன்னாரின் குரலைக்கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன்..எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு இன்னும் பல்லாண்டு காலம் வாழ அருள்புரிவானாக...
@shanmugasudandaram87365 ай бұрын
சார் உங்கள் குரல் இறைவன் தந்த வரம்
@fathimajesmiya38895 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் தருவானாக ஆமீன்
@rasinikathilakarantne49544 ай бұрын
எதுக்கு? இன்னும் கூத்தடிக்கவா?
@krishnadoss87515 ай бұрын
இவரால் சின்னத் திரைதான் பிரபலமடைந்தது! இவர் சின்னத்திரைஃமூலம் பிரபலமடையவில்லை!😮😮😮இலங்கை வானொலி அறிவிப்பாளராக தனித்துவம் வாய்ந்த குரலால் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பல கோடி ரசிகர்களைத் தன் வயப்படுத்திய மாய மனிதர்!
@geethavanakodeeswaran19475 ай бұрын
Geeths Brothet neengal eranthu Vetathaka news ketathum Mansthuku romba kastsmaka erunthathu Ungal kural kettu enbuteran pa neengal pallandu valla ellam valla Eraivanai vendukerean
@mahadevan1135 ай бұрын
Annan Abdul hameethu pallandu vazha iraivanai piraarthikkiren...
@Jain-d8h4 ай бұрын
100years வாழ்க வளமுடன்
@Aj123-d5z5 ай бұрын
Vaazhga valamudan..
@ganapathysubbiah6025 ай бұрын
ஐயா தங்கள் காந்தக் குரலுக்கு நாங்கள் அடிமை. பாட்டுக்குப் பாட்டு தந்த இந்தக் குரலை நிப்பாட்ட இறைவனே விரும்ப மாட்டான். தங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
@gkailas15 ай бұрын
May God the Almighty give you countless more years. We look forward to your sweet voice and much more sweetened tamizh
@awesomerox15 ай бұрын
God will bless you and keep you in good health.
@baskaranviji12465 ай бұрын
My family wishes to live long life with healthy life forever sir 🎉
@JeevithaPremkumar5 ай бұрын
Stay Happy & Healthy sir
@Aaaa-fy9rj5 ай бұрын
ORU NIMIDAM EN MUCHENINDRU VITTATHU 😢 .KADAVLE ❤
@settakaarapasanga42204 ай бұрын
Dont worry about it sir I am fan of your beautiful voice sir first shocked it this messages 😮😮
எத்துணை முறை தப்பிச்சாலும் ஒருமுறை சாகத்தான் போறீங்க BH ...மரணத்தை வென்ற களிப்பு வேண்டாம். ஒரு நல்ல முஸ்லிமாக மரணத்தை எதிர்கொள்ள இனி உங்கள் வாழ்க்கையில ஒரு திருப்பத்தை கடைபிடியுங்க. இப்போ உங்க வயசுக்கு அதுதான் தேவை. பாட்டும் கூத்தும் இனிமேலும் ஒரு முஸ்லீம் பாட்டாவுக்கு வேண்டாம்.