BHAGAWATHI AMMAN SONGS||பகவதி அம்மன் பாடல்கள் SUNG BY: MAHANADHI SHOBANA PRODUCED BY : G.JAGADEESAN Kindly subscribe to our channel • BHAGAWATHI AMMAN SONGS...
Пікірлер: 141
@VigneshVignesh-bz9iz11 күн бұрын
ஓம் அம்மே நாராயண
@sahadevan6884 Жыл бұрын
நான் இந்த ஆலயத்திற்கு சென்று அம்மை பகவதி தேவியை பயபக்தியுடன் வணங்கிவந்துள்ளேன் . அமைதியான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது . மனநிம்மதியடைய வணங்கவேண்டிய ஆலயம். கேரளா மாநிலம் . அம்மே நாராயணா. தேவிநாராயணா. லஷ்மிநாராயணா. பத்திரிநாராயணா. ஓம் பகவதியே சரணம். சீ.சகாதேவன். இராஜபாளையம். தமிழ்நாடு.
@omsakthisekarsekar2649 Жыл бұрын
எனக்கும் 🙏போனமாதம்போகும் பாக்யம் கிடைத்தது🙏🙏🙏🙏🙏
@mahalingamastrology68052 жыл бұрын
மகாநதி ஷோபனா அவர்களின் குரலில் இன்னும் இனிமை
@sapthikasrisapthikasri91263 жыл бұрын
மிகவும் நம்பிக்கை உள்ள கடவுள் 🙏🙏🙏
@karupparwhatsupstatus85933 ай бұрын
பகவதி அம்மா தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்றனும் தாயே
@valentinsangaranarayanin83714 күн бұрын
AMMA, Tayé Bagavadi ,my son Married soonly AMMA please aroule vai tayé .
@sakthiganesh16653 жыл бұрын
🙏🙏🙏பகவதி அம்மன் பாடல் மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைத்து 🙏🙏🙏போற்றி போற்றி போற்றி
@ravigurukal45023 жыл бұрын
மகாநதி ஷோபனா ஆடியோ வீடியோ பகவதி பாடலை அனுப்புங்கள். மனதுக்கு அமைதியாக உள்ளது. குரல்வளம் செம சூப்பராக உள்ளது.
கடவளை நம்பாதவன் கூட இந்த பாடல் மூலம் அன்னையை காண ஏங்குவான்
@suntharpandiyammal83952 жыл бұрын
Enga kula Sami🙏
@viswanathan0074 Жыл бұрын
ஆம் 🙏
@subhaaloysia84686 ай бұрын
@@suntharpandiyammal8395😊😊😊😊😊
@kalaiselvikrishnan99944 ай бұрын
Kadavule nambama yare nambuvanunga peyaiya😂😂
@omsakthisekarsekar2649 Жыл бұрын
எங்கள் குடும்பம் இனியாவது சந்தோஷமாக வாழ அருளுங்கள் தாயே
@harisharyaa92463 жыл бұрын
🌺🙏🌺 OM BHAGAVATHI AMMAN POTRI 🌺🙏🌺
@user-pk1fj8rf2n8 күн бұрын
Om sakthi omsakthi
@kaleestamilan2777Ай бұрын
எங்கள் குலதெய்வம் பகவதி அம்மன்
@perumalperumal-kx6ep Жыл бұрын
Amazing beautiful Singer Dr.Shobna voice very Super 💐💐💐💐💐💐 Om Sree Bahavathi Devi Namaka 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Salem -Tamil Nadu 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@buvaisiyarindirarkulam43793 жыл бұрын
அம்மா பகவதி தாயே சரணம்
@donisamathias29208 ай бұрын
அம்மா உங்கள நம்பின எங்களை நீங்கள் கை விடல என் வேண்டுதல் நிறைவேற்றிய தாயே உமக்கு நன்றி குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி தாயே🙏🙏🙏🙏🙏
@saranyashankar45908 ай бұрын
Amma thayea en husband sernthu valanum enodu engalukum kolanthai pakkaiyam kedaikanum thaayea😘😘😘😘😘😭😭😭thaalibpitchai kudunga thaayea divorces case cancel panitu en wife valanum nu soli varanum thaayea😘😭😭😭😭😭😭😭😭🙏😭😭😭😭😘😘😭
ஓம் ஶ்ரீ பகவதி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@muthukamatchi87292 жыл бұрын
அம்மே நாராயணா. தேவி நாராயணா. லட்சுமிநாராயணா. பத்ரே. நாராயணா
@kanikak5040 Жыл бұрын
அம்மே நாராயணா! தேவி நாராயணா! லட்சுமி நாராயணா! சோட்டானிக்கரை வாழும் பகவதி நமோஸ்துதே!
@karthikeynkarthi55644 жыл бұрын
அருமையான அமைதியான நிம்மதியான பாடல்
@vairaja25933 жыл бұрын
ஓம் நமோ பகவதி மிருதசஞ்சிவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா
@arulselvam303110 ай бұрын
Mahanadhi sobhana all God songs very very nice and voice also I am sobhana madam murugan songs fan madam u r travel is life long continued mam. My family members also ur fan mam
@MSK369342 ай бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
@MagesWari-ct7qpАй бұрын
Enaku avare Romba pidikum eppo engida nalle pesuvanganu therille amma
@gnanavelgnanam73345 жыл бұрын
இப்பாடல் ஆத்மாவை உணரவைக்கிறது
@baiubairavi76973 жыл бұрын
Pakavathi ammai 🔱🕉️🙌🙏
@shanmugadossshanmugadoss64632 жыл бұрын
My kulatheayvam pakavathi amman
@user-ey6bz8fo6e3 ай бұрын
அம்மே சரணம் தேவி சரணம் பகவதி அம்மே சரணம்
@ravindrank6540 Жыл бұрын
GETTING A RELAX ON OUR MIND FROM HEARING THIS SACRADsongs
@ksubbaramani937319 күн бұрын
OM Amma Athi parasakthi Taye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thalasurya28604 ай бұрын
Bhagavathi amman arul puriyama Om bhagavathi amman potri Om bhagavathi amman potri Om bhagavathi amman potri Om bhagavathi amman potri Om bhagavathi amman potri Om bhagavathi amman potri
@MagesWari-ct7qpАй бұрын
Avaruku nalapadhiyaka gunam agavendum
@jlingaduraj16052 жыл бұрын
எந்த இடத்தில் இருந்து வேண்டி கொள்ளுங்கள் உடனே வருவார் நம் அம்மா
@muthugumaranmarimuthu33294 ай бұрын
I'm 100% trusted Bagawathy Amma
@venkataraghavan7256 Жыл бұрын
பகவதி நமோஸ்து தே
@raviretna62073 жыл бұрын
Om Namo Narayanaya
@kalaiarasi785 Жыл бұрын
Om bagavathi Thayee pottri Om saraswathi, Om Laxshmi , Om Durgai pottri
@sna82975 жыл бұрын
i like mahanadhi shobana bakthi songs.god bless you.
@bagavathia4849 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌
@smartbabu37193 жыл бұрын
I love bagavathy amma I like this song and your voice
@danabalandanabalan22392 ай бұрын
Bagavathi Amma Potri
@user-wx7et5nt2k4 ай бұрын
Super Amma Balaji kalai
@nandhininisha4457 Жыл бұрын
Amma bagavathy Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏