Ragam Bhairavi. Janya ragam of Natabhairavi, the 20th melakartha ragam ராகம் பைரவி. 20வது மேளகர்த்தாவான நடபைரவியில் ஜன்யம். This video is part of the Carnatic Music Raga Explanation series.
Пікірлер: 18
@gomathimyndhan15 күн бұрын
மிக்க நன்றி
@ariyurswaminathan84374 жыл бұрын
நமஸ்காரம் ராம் ராம் ராதே கிருஷ்ணா. தங்களின் பைரவி ராக விளக்கம் வழங்கியது என்னை போன்றவர்களுக்கு கிடைத்த பரிசு. மிகவும் அருமை. 🙏 🙏 🙏
@natarajandhandapani14443 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். நன்றிகள் அநேகம்.
@submadkicdar3 жыл бұрын
super explanation.
@user-qk2pj3oh3d2 жыл бұрын
அம்மா சூப்பர்
@radhasekar914 жыл бұрын
வழக்கம் போலவே உங்கள் பைரவி ராகம் விளக்கம்.அருமையாக இருந்தது.மிக்க நன்றி,🙏🙏🙏
@dsatyavathi8930 Жыл бұрын
We like your raga explanation series
@KasthuriRmusic Жыл бұрын
Very glad.thank you.
@dsatyavathi8930 Жыл бұрын
Madam,please upload Bhairavi swarajathi,if it is possible
@jayanthia-nj2ks8 ай бұрын
PrMadam supper amma
@KasthuriRmusic8 ай бұрын
நன்றி.
@akkibhai0074 жыл бұрын
Akka Vanakkam... Today Janmashtmi i was hoping for kanna bhajan 🙏
@submadkicdar3 жыл бұрын
i want to learn yaaro bhairavi with swarams.. how can i ?
@submadkicdar3 жыл бұрын
Madam can you compare mukhari with bhairavi and upload videis... similarly deva gandhari, aarabhi...m etc
@KasthuriRmusic3 жыл бұрын
இரண்டு ராகத்தின் ஆரோ .த்திலேயே வித்யாசம் உள்ளது.அதனால் ப்ரயோகங்களிலும் மாறுபடும்.ஸரிம்பா. பநிதமா பநிதஸா. இது போல முகாரியிலும் ஸரிகமா பதநீதபா. மா பதநீ.ஸா. என்று பைரவியில் வருகிறது.இதைப்பாடினாலே வேறுபாடு தெரியும்.
@submadkicdar3 жыл бұрын
@@KasthuriRmusic Thank you.
@Nithya26_885 ай бұрын
Mam..can u pls explain anu swaram?
@KasthuriRmusic5 ай бұрын
ராக் ஸ்வரூபம் நன்கு தெரிய ஒரு ஸ்வரத்தை அ தன் ஸ்தானத்தில் இருந்து சிறிது அதிகமாகவோ குறைத்தோ கமகத்துடன் பாடும்போது அதற்கு துணையாக வரும் ஸ்வரம் அனுஸ்வரம். ஸரிகா...மா என்று பாடும்போது கா வை கா என்பது கமகமா என்ற ஒலியில் அசைத்து பாடணும்.இதில் ம வை அனுசரித்து க கமகமாக ஒலிப்பதால் இதில் ம. அனுஸ்வரமாகிறது.