Bro நான் இந்த மெசின் வாங்கனுன்னு 1 வருடமா ஆசை படுரேன் இதற்காக 4வீல் டைரைவ் வண்டி புதுசா வாங்கி இருக்கேன். எந்த பிராண்டு மெசின் எடுக்கலாம், kaira , redland, bharat , howard, jawan,etc.இதில் எது சிறந்தது, நான் Redlands எடுக்கலாம் என்று நினைக்கிறேன், இதை பத்தி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி.🙏
@dineshnandha1920 Жыл бұрын
இந்த மெசின் வைத்திருப்பவர்கள் நம்பர் கிடைக்குமா மேலும் இதை பற்றிய ஆலோசனைகள் கேட்பதற்கு.