"Bharath என்பதும் தற்காலிகம் தான். BJP-யின் இறுதி இலக்கு வேறு"விளக்கும் Thirumavalavan!| INDIA | PTD

  Рет қаралды 65,341

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

10 ай бұрын

#india #thirumavalavan #puthiyathalaimuraitv #bjp #vck #sanathanadharma #sanathanam #thirumavalavanspeech #thirumavalavanlatestspeech #hinduism #modi #dmk #udhayanidhistalin #bharat #bharatvsindia
"Bharath என்பதும் தற்காலிகம் தான். BJP-யின் இறுதி இலக்கு வேறு"விளக்கும் Thirumavalavan!| INDIA | PTD
Part 2- • ``முதல்வரின் கவனத்துக்...
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 487
@_little_heart_47
@_little_heart_47 10 ай бұрын
கேள்வி கேட்கும் நெறியாளர்களை கூர்ந்து கவனிக்க வைக்கும் ஒரே ஒரு அரசியல் ஆசான் எங்கள் Dr.தொல்.திருமாவளவர் அவர்கள் மட்டும் தான்... 💐💯📚
@108sanjayg.2
@108sanjayg.2 10 ай бұрын
💯
@raghunathanravichandran614
@raghunathanravichandran614 10 ай бұрын
ஒரு குறிப்பேடு இல்லாமல் இப்படி தெளிவான வரலாற்றியலையும் சமூக இயலையும் நூலின் பக்கங்களை முதற்கொண்டு புரிதலை முன்வைப்பது எத்தகைய சமூகஅற்பணிப்பை முன்வைக்கிறது. ஒரு பொதுதலைவானாக பார்க்கும் பார்வையாளர்களால் மட்டுமே எழுச்சித்தமிழரை புரிந்துணர இயலும்.❤
@GaneshVasanth
@GaneshVasanth 10 ай бұрын
Unmaya solla dhaan kurippu edukkanum, poi solradhunu agiduchi adichi uda vendiyadhu dhaan 🤣🤣
@sarathkumar8967
@sarathkumar8967 10 ай бұрын
@@GaneshVasanth ean ji…ungaluku ethum purila na poi solrathu nu artham ma
@NirmalaChandraseker-ws7ri
@NirmalaChandraseker-ws7ri 10 ай бұрын
@@GaneshVasanth பொய் எது உண்மை எது என்று புரிந்துக்கொள்வது சங்கிகளுக்கு இயலாத விஷயம்.இட்டுக்கட்டப்பட்ட புராணங்களையே வரலாறாக நினைத்து நம்பிவளர்ந்த ஒரு கும்பலுக்கு உணமை என்றாலே ஒவ்வாமைதான்.
@MurugaRasu-si2do
@MurugaRasu-si2do 10 ай бұрын
11:45
@MurugaRasu-si2do
@MurugaRasu-si2do 10 ай бұрын
M ❤
@whoisthisguy2351
@whoisthisguy2351 10 ай бұрын
எவ்வளவு உண்மை செய்திகள் Dr.திருமா உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்
@jagan2933
@jagan2933 10 ай бұрын
இப்படி பொழுதை வேண்டாத விஷயங்கள்ல போக்காம அவர் மக்கள் பிரதிநிதியாக பாராளு மந்திர உறுப்பினராக செய்த செய்ய போகும் விஷயங்களை பட்டியிலிட சொல்லுங்க. சனாதனம், சமூக நீதி, இப்படி எதற்கும் உதவாத தெஞ்சு போன ரெக்கார்டு பாமர மக்களை உசுபெத்தி இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி. ஆனா ஒருத்தரும் உருப்படியா கேள்வி கேக்கலையே? கேட்டா இல்ல பொறுப்பு வரும். உழைக்க வேண்டி இருக்கும். நாலு பேதுக்கு உதவியா இருக்கும்
@prathapm7229
@prathapm7229 10 ай бұрын
இது போல் தலைவன் எவனுக்கும் வாய்க்காது அறிவு மேதை அம்பேத்கர் பாதை
@FunTime-er3ew
@FunTime-er3ew 10 ай бұрын
😄
@liyakathali612
@liyakathali612 10 ай бұрын
இவ்வளவு எளிதாக விளக் கியும் விளங்கதவன் வாயி ல் மண்னு
@Demoindthi
@Demoindthi 10 ай бұрын
தெளிவான விளக்கம் Sir!! மிக்க நன்றி.
@kandhanbalakrishnan669
@kandhanbalakrishnan669 10 ай бұрын
எழுச்சி தமிழர் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கூடிய விரைவில் சனாதானம் பற்றி ஒரு வகுப்பு எடுத்தால் நாடு நாட்டு தலைவர்கள் மற்றும் மக்கள் தெளிவடைய முடியும். சனாதன வாதிகளை தனிமை படுத்தமுடியும். செய்வார்களா இந்திய கூட்டணி கட்சிகள்?
@BalaBala-kh9tp
@BalaBala-kh9tp 10 ай бұрын
திருமாவளவன் பேசினால் சங்கிகளுக்கு அழுகை வருகிறது...
@PrabhuPrabhu-gw8iy
@PrabhuPrabhu-gw8iy 10 ай бұрын
நீங்கள் எவ்வளவு விளக்கமாக பேசினாலும்// உண்மையை சொன்னாலும் // மனிதனுடைய குறுகிய புத்தியும் , அதிமேதாவி தனமும், கலக குணம் உடைய பலர் உங்களை விமர்சிக்கவே விரும்புகின்றனர். /
@skumarsopinion4221
@skumarsopinion4221 10 ай бұрын
Dr.Thirumavalavan's speeches should be translated in Hindi. Videos should translated and released in Hindi. Because in Tamil Nadu and Keralam, awareness is there very much about Varnashram and Sanadhana Dharma. But in North India, awareness has to be created. So Hindi videos are required.
@balajikandavel
@balajikandavel 10 ай бұрын
😂😂😂
@rthayalan
@rthayalan 10 ай бұрын
he is my political, social and philosophy Teacher. Great Teacher and Leader ❤
@SakthiYogeesh
@SakthiYogeesh 10 ай бұрын
Then you are fail in the subject 😂 he says 50% general cateogory in reaervation completely take up by brahmins😂 lol in a seminar.
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 10 ай бұрын
அறிவு பெட்டகம் எழுச்சித் தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள்...தொடரட்டும் உங்களுடைய சனாதன ஒழிப்பு கருத்தியல்...வாழ்க... வளர்க...வெல்க...❤👌👍🤝🙏🔥
@noormohamednoormohamed1350
@noormohamednoormohamed1350 10 ай бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயப்படுவதற்கு மூலகாரணம் அப்பாவி இந்துக்கள் வர்ண சாஸ்திரத்தை தெரிந்துகொண்டால் நம்மளை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது ஆனால் உப்பு இயலும் மேற்கு வங்காளத்திலும் பீகாரிலும் ஹிந்தி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வர்ண தர்மம் என்ன என்பதை அங்கு அங்குள்ள மக்களுக்கு மக்களுக்கு திண்ணைப் பிரச்சாரம் மூலம் விளக்க நான் ஆர் எஸ் எஸ் பிஜேபி அடியோடு இந்தியாவை விட்டு அப்புறப்படுத்த முடியும் இதை இந்திய கூட்டணியில் உள்ள தாங்கள் முன்னெடுக்க வேண்டும்
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 10 ай бұрын
எத்தனை புத்தகங்கள் படித்திருந்தால் இவ்வளவு தெளிவான கருத்துக்களை எடுத்துரைக்க முடியும் ஆனால் உங்களால் மட்டுமே இது சாத்தியம் சமூக மருத்துவர் அவர்களே........ 🎉🎉🎉🎉....
@Goback_786.
@Goback_786. 10 ай бұрын
💙பேராசான்❤
@sankarm9894
@sankarm9894 10 ай бұрын
Thirumavalavar is one of best leader in Tamilnadu. So please Tamilnadu people selected next Election Thirumavalavar is CM
@saikalasaikala2711
@saikalasaikala2711 10 ай бұрын
அவ்வளவு தான்.. அத்தனை பிராமணரும் லபோ திபோ வென வாயில் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள்..😂😂
@simbukt
@simbukt 10 ай бұрын
எழுச்சி தமிழர் வாழ்க❤
@thangasamy6331
@thangasamy6331 10 ай бұрын
Wonderful definition sir
@valavanfit1073
@valavanfit1073 10 ай бұрын
💙❤️😘😘😘 திருமா
@arunc1226._-
@arunc1226._- 10 ай бұрын
சமத்துவ தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர்
@VivinStudio
@VivinStudio 10 ай бұрын
மக்களே மோடி பிரதமரா பெட்ரோல் விலை 130 லிருந்து 150 வரை விற்கப்படும் சிலிண்டர் 1300 ல இருந்து 1500 வரை விற்கப்படும் உஷார் மக்களே உஷார் உஷார்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 10 ай бұрын
மோடி வாழ்க
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 10 ай бұрын
130 ருயாயா பெட்ரோல்.
@GaneshVasanth
@GaneshVasanth 10 ай бұрын
2004 la petrol vilai 30rs, 2014 la Congress aatchi mudiyum bodhu 70rs, adhu padi paarthaal kadandha pathu aandugalil 140rs ayirukkanum, aana 100rs dhan petrol vilai, ippo sollu ivanunga rendu perukkum enna vidhyasam?? Edhukku ippo avanungalukku fire uttuttu irukka? Ethana dhadava dhaan ivanungala nambi emaara poreenga??
@muthupandi2140
@muthupandi2140 10 ай бұрын
மீண்டும் மோடி 🇮🇳🚩
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j 10 ай бұрын
இனிமே இந்தியாவுக்கு வேனாம் மோடி....
@niyazsubi294
@niyazsubi294 10 ай бұрын
Great man 👍👍👍👍👍👍👍👍👍
@jeysankar3765
@jeysankar3765 10 ай бұрын
Great leader thiruma
@Tamiltech0417
@Tamiltech0417 10 ай бұрын
One the best explanation ever seen❤Thiruma 🔥🔥
@devag2612
@devag2612 10 ай бұрын
Ena paa pathutiya.... 😅😅 un nayana kangal lal
@rahu8717
@rahu8717 10 ай бұрын
மதம் ஒரு போதும் ஒற்றுமை வளர்க்காது.
@cmmkselvanayagam3007
@cmmkselvanayagam3007 10 ай бұрын
Excellent one thanks our eminent brother
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 10 ай бұрын
Super
@sudapandi7938
@sudapandi7938 10 ай бұрын
திருமாவளவன் அவர்களின் பேச்சு நிதர்சமான நடைமுறைச் சிக்கல்களை விவரிக்கிறது திருமாவளவன் அவர்கள் கூறுவது போல் சனாதனம் என்பது தற்பொழுதும் நடைமுறையில் தான் உள்ளது இதை எதிர்த்துப் போராடுவது மிகவும் அவசியமானது
@sangathamizhanvck7130
@sangathamizhanvck7130 10 ай бұрын
தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் ஒரு தத்துவம்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 10 ай бұрын
Anna unmayithan vck adaku vayitha thaththuvar anna
@jothisakthivelnarayanan9483
@jothisakthivelnarayanan9483 10 ай бұрын
Excellent explanation sir.
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
Looosu and
@cspathmasankar16
@cspathmasankar16 10 ай бұрын
அவர்களே அவர்களின் தலையில் மண்ணைபோட்டுக்கொள்கிறார்கள்😊
@SamBabu-vv3hi
@SamBabu-vv3hi 10 ай бұрын
நம்மா அவாளுக்கு பிறர் வாயிலும் தலையிலும் மண்ணைப்போட்டுத்தானேண்ணா வழக்கம்... அப்படித்தானே இதுவரை கமுக்கமா பிழைச்சுண்டு வரோம்...என்ன ஓய்... சரிதானே ஓய்... அபிஷ்டாட்டம்...
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
@@SamBabu-vv3hi dai vennaa.. Enna da caste abuse panriyaa.. 70 years reservation kodhuthum unnaku maana potaangala.. unga appan British kolla adichitu ponnanee 45 trillion dollars.. atha Vida vaa.. ooci Ku intha uruttu
@nationfirst2893
@nationfirst2893 10 ай бұрын
மலேசியாவில் வாங்கிய செருப்படி போதாதா?
@prathapm7229
@prathapm7229 10 ай бұрын
மலேசியாவில் ஒரு சங்கி டா
@koteeswarasethupathy.c7876
@koteeswarasethupathy.c7876 10 ай бұрын
❤Thaiva
@sithicks6767
@sithicks6767 10 ай бұрын
ஆதி பகவன் முதற்றே உலகு என்றால் ஆதி என்றால் சூரியனைக் குறிக்கும்.பகவன் என்பது பகலவனின் சுருக்கமே.பகலவன் என்றால் சூரியனைக் குறிக்கும்.ஆக சூரியனில் இருந்து பூமி தோன்றிய காலம் முதலே தமிழ் மொழி இருந்ததாக‌ பொருள்படுகிறது.
@jeyarajjeysingh5898
@jeyarajjeysingh5898 10 ай бұрын
என் அன்பு வாத்தியாரிடம் பாடம் கேட்கிறேன்...
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s 10 ай бұрын
What a clarification he's iconic of TN politics
@user-ie8jg8pt6w
@user-ie8jg8pt6w 10 ай бұрын
❤❤❤❤❤❤
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 10 ай бұрын
அறிவார்ந்த தலைவர் திருமா சனாதனத்தால் ஒதுக்கிவைக்கப்படுகிறார் .
@jagathishjaga8863
@jagathishjaga8863 9 ай бұрын
DR. திருமா அவர்களின் கருத்து மிகவும் முக்கியமான ஒன்று🔥🔥🔥
@ragamuniandy3625
@ragamuniandy3625 10 ай бұрын
Excellent speech talaivaa
@naanumrowdythaan
@naanumrowdythaan 10 ай бұрын
Very well spoken. Great scholar Thiruma.
@bluetigers237
@bluetigers237 10 ай бұрын
அருமையான விளக்கம்
@rasakundu83
@rasakundu83 10 ай бұрын
Support Dr.Thiruma. ❤❤❤❤❤
@kkannan6344
@kkannan6344 10 ай бұрын
டைம் வேஸ்ட்
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 10 ай бұрын
வேங்கை வயல் குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்து விட்டார்கள் இவனுக எல்லோரும் கூட்டு கலவாணிக எதிர்த்து கேள்விகள் கேட்டு அந்த பிளாஸ்டிக் சேர் கிடைக்காமல் போய்விடும் என்று நவ துவா 😮😮😮😮😮😮😮
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
வேங்கை வயல் 2000 Varuda சனாதனத்தின்.மிச்சம். சுத்ராச்சி தமிழுசைக்கு அந்த பிளாஸ்டிக் chair கூட இல்லாம . நிக்க வெச்சு சங்கர மடத்துல catch பிடிக்க வெச்சப்போ நவ துவ மூடிட்டு இருந்த பாணி பூரி அடிமை கூட்டம் 😂😂😂😂
@vetrivelk86
@vetrivelk86 10 ай бұрын
உங்களுக்கு அரசியல் பண்ண வழி தெரியல. அதனால் எப்போவுமே வெங்கவாசல் கொண்டுவர. Sanathanikal
@Karan12585
@Karan12585 10 ай бұрын
இப்படிலாம் எங்கள் திராவிட சிறுத்தையை அசிங்க படுத்தாதீர்கள் அங்கு சனாதனம் தான் மலம் போட்டது.ராஜபக்சே விடம் கைகொடுத்து அவனின் கையை உடைத்தவர் திருமா ♥️💙🖤ஜெய் திருமா
@ytrm0904
@ytrm0904 10 ай бұрын
பாஜக காரன் மத்திய பிரதேசத்தில் பழங்குடி ஆள் மீது சிறுநீர் கழித்தானே..
@welcome160
@welcome160 10 ай бұрын
Enga pesuda....
@thanikachalam4975
@thanikachalam4975 10 ай бұрын
Clarity of vision
@ProfPSDas
@ProfPSDas 10 ай бұрын
Hindi language was developed by a British official about150 years ago. Will BJP give up this language
@leenusxavier
@leenusxavier 10 ай бұрын
John gilchrist and kellog .
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
Ok.. Hindi has urudu mix.. we don't want urdhu.. Sanskrit is better.. ok?
@mgrr5637
@mgrr5637 10 ай бұрын
தமிழினத்தின் அறிவார்ந்த தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன்mp
@ayyappanm1794
@ayyappanm1794 10 ай бұрын
Grate thiruma sir
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 10 ай бұрын
💙❤💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா💙❤💙❤💙❤🙏🙏🙏🙏🙏🙏
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 10 ай бұрын
ராஜபக்சே நண்பர்?
@manimaranmaran3116
@manimaranmaran3116 2 ай бұрын
தலைவர் கானோலியில் தெல்லதெளிவாக பேசி இருக்கிறார் கேளுங்க சார்
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 10 ай бұрын
எவ்வளவு தெளிவா பேசினாலும் ஒரிஜினல் எடுத்துட்டு வர சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்
@gandhimathi8938
@gandhimathi8938 10 ай бұрын
கேட்டா தப்பா
@krishnakanth4739
@krishnakanth4739 10 ай бұрын
Engaluku kadavul thirumaa Anne😘😘😘
@PugalRK
@PugalRK 10 ай бұрын
Udhay🔥🔥🔥🔥
@Muruga117
@Muruga117 10 ай бұрын
Clarity speech
@elumalaielumali9136
@elumalaielumali9136 10 ай бұрын
இந்தியாவின் கடைசி ஆயுதமே..... உங்களை வணங்குகிறேன்
@Sangimalai90
@Sangimalai90 10 ай бұрын
விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து காட்டியது இந்த சங்கிகள் தானே 😂😂😂
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
Fake id crypto..
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 10 ай бұрын
Poda lus
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx 10 ай бұрын
Appo unnoda dp'la irukurathu yaru da 😂
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
@@Tzuyu-vc5wx athu fake id crypto
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx 10 ай бұрын
@@KR-vv8lg Athu nalla than sollren don't waste your time by arguing with them.
@vikraman1872
@vikraman1872 10 ай бұрын
Thiruma sir very explaining super nice
@user-eh3vf8kv4c
@user-eh3vf8kv4c 10 ай бұрын
Super Sir
@kannadasanmarimuthu1629
@kannadasanmarimuthu1629 10 ай бұрын
DEEP AND INTELLECTUAL POSTMORTAM OF HINDU SANATHAN DHARMA BY DR.THOL THIRUMA VALAVAN........
@Krishnanat07
@Krishnanat07 10 ай бұрын
We are The Father Of All Inventions and Creations This one will agrees Every One In The World... We have To Know Our Power We are All Ways The Best
@sbmoses
@sbmoses 10 ай бұрын
Great intellectual leader
@gopim2740
@gopim2740 10 ай бұрын
என்ன அம்பேத்கர் கூட நின்னு போட்டோ எடுத்திருக்கிறாரு😂🤣
@karthimp7466
@karthimp7466 10 ай бұрын
😂😂😂 இதெல்லாம் இவனுகளுக்கு சகஜம் பா.. இந்த மாதிரி பல உருட்டு இருக்கு..😅
@thangasamy7069
@thangasamy7069 10 ай бұрын
Nee Ramar,Krishna,Siva kuda ninnu photo edutha....😂
@gopim2740
@gopim2740 10 ай бұрын
@@thangasamy7069 அத சங்கி பண்ணுவான்டா நா ஏன்டா பண்ணனும், தலைவர்களுக்குனு ஒரு தகுதி இருக்கு, இந்த மாதிரி சின்னபுள்ள தனமா PhotoShop பண்ணக்கூடாது.
@isaitamil1075
@isaitamil1075 10 ай бұрын
Thiruma❤
@annathanaprabuanril9808
@annathanaprabuanril9808 10 ай бұрын
Thalaivar thiruma
@rajasekaran7187
@rajasekaran7187 10 ай бұрын
Arumaiyana vilakksm. .
@kannanammaiyappan2283
@kannanammaiyappan2283 10 ай бұрын
நன்று திரு. திருமா அவர்களே
@murugaiyans6250
@murugaiyans6250 10 ай бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததையே பேசி என்ன பயன் .இன்று, நாலை மக்களுகள் நன்கு வாழ என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள் . அதைவிட்டு விட்டு!
@chandrasekar3424
@chandrasekar3424 10 ай бұрын
Then why you people demolished Babri masjid and built Rama temple over it?!!..
@nagarajan4537
@nagarajan4537 10 ай бұрын
To day also happening in untouchability dowery system gender inequality. Jothidam. So on..
@mgrr5637
@mgrr5637 10 ай бұрын
இன்றளவும் சனாதனம் இருந்து கொண்டு தான் இருக்கிறது
@1975cns
@1975cns 10 ай бұрын
​@@nagarajan4537எந்த மதத்தில் இல்லை?
@svsmhariharan8972
@svsmhariharan8972 10 ай бұрын
100% உண்மை ஐயா...
@PavitharaM-oh7iu
@PavitharaM-oh7iu 10 ай бұрын
பொதுத் தொகுதி நின்று காட்டுகிறது. நல்லது.
@kavibharathy5690
@kavibharathy5690 10 ай бұрын
Athukum Avarukkum enna sambantham??? Thiruma - Nallakannu - Kamarajar- Kakkan pondra thalaivargal Tamilnadu la entha thoguthila ninnalum kandippa win pannuvanga endra Nila ya namma thana uruvaki irukanum????? Jaathi paathu vote podaama irukavan ennikai athigama iruntha Atha la Namma accuse pannanum 🤷🏾‍♂️
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
Nee pothu kovilil Karuvaraiyil Nillu da parpom
@louispaptista9931
@louispaptista9931 10 ай бұрын
Super sir✋👌⛪
@kannansubramanian3941
@kannansubramanian3941 10 ай бұрын
அண்ணன் திருமாவை அனைவரும் போற்றுவோம்
@kumar.k5339
@kumar.k5339 10 ай бұрын
சனாதன ஒழிப்பில் இந்த பச்சை தமிழரின் குரல் இன்று இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது திருமா சாரின் உழைப்பு வீண் போகவில்லை வாழ்க திருமா வளர்க தமிழ்
@Karan12585
@Karan12585 10 ай бұрын
உதயநிதி திராவிட சிறுத்தையின் ஆயுதத்தை பயன்படுத்தி உலக புகைழ் பெற்று விட்டான் அது என்ஜோக்கு என்று திருமா போராடனும் வேண்டுகோள் 🙏
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 10 ай бұрын
ஹா ஹா ஹா.
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 10 ай бұрын
Super💥💥💥
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
Thiruma.🔥 தமிழன்👍
@Karan12585
@Karan12585 10 ай бұрын
ராஜபக்சே இடம் கைக்கொடுத்து அந்த இன்னப்பாக்கைவனின் கையை உடைத்த திராவிட சிறுத்தை வாழ்க 💙❤️🖤
@VigneshC-hs4en
@VigneshC-hs4en 10 ай бұрын
மன்னிக்கவும் தலித்
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
@@VigneshC-hs4en பிறப்பால் அனைவரும் சமம் என்ற தமிழர் கோட்பாட்டுக்கு எதிரே இருக்கும் பாப்பார சனத்தனத்தை எதிர்க்கும் அனைவரும் தமிழர்கள் தான் .
@elumalaielumali9136
@elumalaielumali9136 10 ай бұрын
என் உயியின் கடைசி மூச்சியே...... உன்னை வணங்குகிறேன்
@welcome160
@welcome160 10 ай бұрын
Mr.thiruma ..sanathan is not an ideology...it is law of nature....existential.. eternal....those who experience it by thapas try to explain by tbeir thoughts and words....they are scripts....including manu lot of people try to do it....all their views are their s...not sanathan...they try toconvert it as social ....the followers...generation after generation....change and practice according to their will and wishes....
@parthibananbazhgan1402
@parthibananbazhgan1402 6 ай бұрын
Anna.....❤❤❤❤
@sethuragavan1725
@sethuragavan1725 10 ай бұрын
எங்கள் அண்ணன் திருமா வாழ்க ❤️💙
@gopakumare.s2949
@gopakumare.s2949 10 ай бұрын
Manusmriti Paradox. It is generally believed that Manusmriti is the root cause of casteism. Let us examine this proposition in detail. As per Manusmriti: 1. All (Males & Females) are born as Shudras irrespective of the varna in which they born.(2.169 & 2.172) 2. All females will remain as Shudras till marriage.( 2.67) 3. Manusmriti permits marriage between shudra male and shudra female.(3.13) 4. Hence there will not be a problem for a female in point.2 in getting married to a shudra male. 5. Therefore strict following of Manusmriti will lead to casteless society. There will not be any caste conflict/honour killing. 6. If Upanayana is not done for Males they will remain as shudras. (2.172 & 2.36) 7. In the above stated scenario it will be 100% casteless society. As a result Manusmriti appears to be progressive 😀 This can be called as ‘Manusmriti Paradox’
@maruthavel9654
@maruthavel9654 10 ай бұрын
சில மறமண்டகளுக்கு இது எல்லாம் தெரியாது
@salamonraj5556
@salamonraj5556 10 ай бұрын
L. முருகன் கேள்விக்கு பதிலே . இல்லா அண்ணே திருமா .தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@user-is5xq9zl9o
@user-is5xq9zl9o 10 ай бұрын
❤❤❤
@user-dj6bz4kw3f
@user-dj6bz4kw3f 10 ай бұрын
Super speech sir
@nareshv7628
@nareshv7628 10 ай бұрын
அறிவு கடல் திருமா....
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
Yaaru ivanaaa.. unnaku Arivu irrukaa..😁😁😁
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 10 ай бұрын
Nan hindu
@user-vr1jf9wh4f
@user-vr1jf9wh4f 10 ай бұрын
Dr. THOLTHIRUMA VERY VERY GREAT LEADER
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
If Veda madham is seperate.. then don't enter Siva , perumal temples.. don't come to fight for archagar
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
You pappans built ur own temple and be as Archagar .. not be inside Suthiras Money and Suthitas built Temple
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
@@Sakthivelu1997 nee Yaaru raja raja cholan varisaa da.. coollie ku vella senjavan owner aga mudiyathu da.. raja raja cholan built agama temple and appointed brahmins .. u can have beef biriyani and go to sleep.. and by the way u didn't pay taxes in raja raja cholan times.. only land lords and merchants paid.. they don't have any problems with brahmin.. I'm sure.. u confused crypto.. u don't believe in shiva, and perumal.. why do u want to come.. only believer are allowed to come.. thats the law.. un urruttu Inga uruutadhaa.. why Ur DMk running Sanskrit Veda college for archagar..😁😁😁 confused fellows.. my temple is not a place for Ur crypto politics..and I'm not a brahmin ...mooditu kelambu
@ramkumarm8409
@ramkumarm8409 10 ай бұрын
❤🎉😮 definition super
@muthupandi2140
@muthupandi2140 10 ай бұрын
வேங்கைவயல் பிரச்சனையை பற்றி பேச துப்பில்லை. கூட்டணியில் பிளாஸ்டிக் சேரை தவிர வக்கில்லை. நேரடியா சனாதனத்தை ஒழிக்க கெளம்பிட்டாரு ஓலர் தெருமா 🤣🤣
@user-dj6bz4kw3f
@user-dj6bz4kw3f 10 ай бұрын
Unnai pola jathi veri pidithavan seitha velai manithanaga mara muyarchi sei yaraium thavaraga pesatha
@VeluVishwakarma
@VeluVishwakarma 10 ай бұрын
உருட்டல் திருமா
@IzzuMon
@IzzuMon 10 ай бұрын
❤❤what is mean by janathanam is clarified by my honourable leader thiruma. Uthayanithi had spoken about it to gain votes in the election without knowing the meaning.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 10 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
அடேய் பாணி பூரி .. இது தமிழ் நாடு . வாழ்க முனியாண்டி வாழ்க அய்யனார் னு கூவு.
@Karan12585
@Karan12585 10 ай бұрын
ஜெய் திருமா திராவிட சிறுத்தை வாழ்க
@KR-vv8lg
@KR-vv8lg 10 ай бұрын
@@Sakthivelu1997 mayirru... appoo Thanjavur kovil, srirangam perumal kovil japaaan irrukaa... beef biriyani group unnaku Enna da theriyum.. Ur name is Sanskrit da.. mayirru nu Perra maathu
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx 10 ай бұрын
​@@Sakthivelu1997Athe dummel Nadu than Ram kovil'ku athigama donate Panna state.
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
@@Tzuyu-vc5wx Apidinu unna yaro thappa koova solli eruka da Manguni 😂😂 intha 2 roova inmey Panni poori karan script ah koovatha..odu
@user-ox4ky7ll7i
@user-ox4ky7ll7i 9 ай бұрын
இதைவிட புரிதல் தர முடியாது...
@sanjaigandhi9927
@sanjaigandhi9927 10 ай бұрын
Great leader annan thiruma
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 10 ай бұрын
He should now come out strongly against sanathanam..why he keeps quite now
@YauwanaJanam
@YauwanaJanam 10 ай бұрын
17:27 அருமையான விளக்கம் அண்ணன் திருமா.
@DNAUncutable
@DNAUncutable 10 ай бұрын
யோவ் interviewer என்னய்யா அமாசாமி போட்டுட்டுட்டு இருக்க question கேக்க சொன்னா
@pachaamatta490
@pachaamatta490 10 ай бұрын
மலேஷியா சனாதனம் யாருக்கெல்லாம் நேபாகம் வருது 🤣 🤣🤣திருமா...
@making4951
@making4951 10 ай бұрын
சூப்பர்
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
பஞ்சாப் ல மோடி க்கு உயிர் பயத்தை காட்டி na விவசாயிகள் நியாபகம் வருதா 😂😂😂
@manivasakam4382
@manivasakam4382 9 ай бұрын
​@@Sakthivelu1997 superb
@user-ww7qz2fm6w
@user-ww7qz2fm6w 10 ай бұрын
அமைதியான தமிழகத்தில் சனாதனத்தை ஒழிக்க என்ன தேவை இப்போது?.ஆப்பசைத்த குரங்காக மாட்டிக்கொண்டீர்கள்....எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள்?
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
ஜாதி சண்டைகள் எல்லாமே ஸனாதனத்தின் மிச்ச எச்சம் தான் பாப்பார ஸந்தானத்தை ஒழிக்கும் வரை மனிதனை பிறப்பால் உயர்த்தபான் தாழ்ந்தவன் என்று கூறும் கிறுக்கு தானம் ஒழியாது
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 159 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32