சார் நீங்கள் கு றிப்பிட்ட அந்தக் குழந்தை மற்றும் தாயின் குடும்பம் எங்கள் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது. ஃபேஸ்புக் வாயிலாக அந்த குடும்பத்தை பற்றிய வீடியோ பார்த்தோம். நேற்று மாலையில் தான் நாங்கள் அந்த குடும்பத்திற்கு சென்று பண உதவி செய்து வந்தோம். அவர்களுக்கு ஆறுதலாகவும் இருந்தது. அந்த வீட்டு கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் கடவுள் வாயிலாக மற்றொருவர் இந்த வீட்டை காட்டிக் கொடுத்தார். இயேசுவுக்கு நன்றி.
@debra69684 жыл бұрын
Wow,,this is our God..He honors the ones who take risks for His sake..amen and amen..great great efforts and help..may God bless you abundantly..and look after all your affairs :)
@gopienoch21254 жыл бұрын
நன்றி
@bossbaskaran52454 жыл бұрын
May GOD Bless You Abundantly.
@deborahjames53894 жыл бұрын
சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தை உள்ளவர்கள் பாக்கியவான் ,தீங்குநாளில் தேவன் உயர்த்துவார். உங்கள் சேவையை கடவுள் மறக்க மாட்டார்.
@mohamedyacoabdr.97254 жыл бұрын
Anbu Sahodari nam Aandavar Yesuvin Kirubaiyum irakkamum samaadanamum ungalukkum ungal kudumbathukkum undaguvathaaga. God bless you dear. Sis Carolin
@anidilani86464 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி. வேதபாடம் தொடர்ந்து ஆவியானவர் வழிநடத்துவாராக. கர்த்தர் இவ் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@DEVAPRAKASAM19714 жыл бұрын
Thank you Jesus
@theacpmchurch38474 жыл бұрын
நன்றி Brother. விசுவாசம் வளர தேவையான தேவ வார்த்தைகளை கொடுத்தீர்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@johnpushpavathy93404 жыл бұрын
Very useful for spiritual life,
@jacopiers-williamscprasad86164 жыл бұрын
thankyou Jesus you teaching us through pastor Jigan we bless your Holy Name thank you God bless you pastor and your family ministry praise the Lord Amen
@rufusrejoicerufus19064 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் கொடுத்த செய்தி மிகவும் பிரயோஜனமாக இருந்தது தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்த நாங்களும் ஜெபிக்கிறோம்
@selvij86164 жыл бұрын
அதிகாலையில் உங்கள் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நீங்கள் கிறிஸ்துவோடு எழுந்தது உண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளை தேடுங்கள்.எனறவசனத்தில் உள்ளது போல் இருந்தது. ஆமென் அல்லேலூயா.
@albenafebioladugepogu16064 жыл бұрын
Thank you Brother for detailed BIBLE study.... Much benifit for my Spirituality life.... In the Name of JESUS i believe i will see the unseen world in my spiritual eyes.....amen
@Nancivlog4 жыл бұрын
Exactly exactly exactly... I can't stress this more... But whatever u said is true true true... I know this msg s for me... I know this s for everyone. I pray Jesus tht my spiritual eyes open... I thank God for your msg sir. Thank you.
@திரியேகதேவன்-ந9ட4 жыл бұрын
Nandri pastor... superb ah soli kudukurenga...
@nagalakshmir75534 жыл бұрын
Thank u so much bro.... explain very nice ...now I understand vasanam......enuku language problem....ur explain so super...amen.....
@annienathanannienathan23444 жыл бұрын
A very good bible study and teaching thank you brother. God bless you and your ministry.
@githachandrasekaran82084 жыл бұрын
Praise the Lord
@s.kondasamys.kondasamy64443 жыл бұрын
@@githachandrasekaran8208 o
@kumarselva82764 жыл бұрын
ஆண்டவரே இந்த வேத படிப்புக்காக நன்றி .அப்பா எங்களுக்குள்ளே புத்துணர்ச்சியை கொடுத்து இருக்கிறிர் ஒரு நம்பிக்கையைக் கொடுத்து இருக்கிறிர் சிலர் கண்ட அந்த பரலோகத்தை நாங்களும் காணவேண்டும் அப்பா உம்முடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
@sm10cubing944 жыл бұрын
Thank you uncle for this useful message.
@johnrathinam43244 жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு நான் ஆர்சி உங்கள் பேச்சில் திருவார்த்தை பற்றி நீங்கள் விளக்கி சொல்லும் பொழுதுதான் நம் ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது அதற்க்கு நன்றி
@santhistella64354 жыл бұрын
பிரதர், வேதத்தில் உள்ள வசனங்களை நீங்கள் தெளிவாக எங்களுக்கு சொல்லி வழி நடத்துவதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். உங்கள் பணி தடையில்லாமல் நடக்க ஆண்டவரிடம் பிராத்தனை செய்கிறோம். நன்றி
@menakhag4 жыл бұрын
Amen. Praise the Lord. Very useful message pastor. I am blessed.
@jesumariselvam81053 жыл бұрын
Amen alleluia praise the Lord Jesus christ
@saraswathyd12814 жыл бұрын
Thankyou praise the lord this message is useful for growing spiritual life
@narmathanandhu13234 жыл бұрын
Amen .....amen ... praise the Lord 🙇🙇 very useful massage ... tq bro..
@lillyrohini99164 жыл бұрын
Glory be to Jesus. Thank you brother. Blessing message. Bless you and your family.🙏🏻
@santhanamnarayanan25244 жыл бұрын
THANKS FOR IFARMATION MESSAGES EVERY DAY I SEE
@sahayadenish50664 жыл бұрын
Wow! Awesome Message Bro! yes, from our own experience, more we seek God's presence in our life , more clarity we receive from God on the spiritual side.And we choose to focus our mind on what is real or unchanged in the midst of uncertain times.
@rusheenakumar35084 жыл бұрын
Excellent 👍 brother enakku migavum migavum pirayojanamayirundhathu thank God for this teaching
@manjumartin71054 жыл бұрын
A very good bible study and teaching thank you pastor 🙏🙏🙏🙏🙏
@shaminaselvadurai74534 жыл бұрын
Praise the lord brother.thank you for your goed message and your goed efort about bible study.pl continue the bible study.this is very useful for the people who doesn't have bible school.thank you for your help.God bless you and your ministry
@AshokKumar-kd7cy4 жыл бұрын
Visuvasa vaazhkkai kana sollappatta anaithu vasanamum udharanangalum ellam arumai... intha yeatra nearathil sollappattathu migavum arumai.. thank you pastor....glory to God
@arulmozhirebecca72244 жыл бұрын
அந்த நல்ல மலை......Super நல்ல வெளிப்பாடு thanks pastor
@avilateresa53654 жыл бұрын
Thank-you very much brother for the nice and wonderful message. It inspired as. God bless you and your family.
@rachugloria32674 жыл бұрын
Dear Brother, I am very much blessed by your message. God bless you, your family and your ministry abundantly in Jesus Name. Christopher
@nevergiveupdaicyvasanthraj71714 жыл бұрын
Praise the Lord pastor, நானும் எனக்கு குறித்த ஓட்டத்தை துரிதமாக முடிக்க வாஞிக்கிறேன்.. I want to live with jesus
@sharonraja21584 жыл бұрын
NEVER GIVE UP Daicy vasanthraj sis try if yo can use this for evangelizing, live for gospel. Learn truth karma kzbin.info/www/bejne/j369ZJZtjLqio9k
@manjumartin71054 жыл бұрын
Praise the lord Pastor thank you so much for you msg thank you for the prayer points keeping you n your ministry in prayers 🙏🙏🙏
@thilagavathi8114 жыл бұрын
Thank you brother for ur clearance messages ,it is very useful for me
நாங்கள் கேட்கும் படி எங்கள் காதுகளைத் திறந்தருளும் ஆண்டவரே சகோதரரை ஆசீர்வதிப்பீராக இன்னும் அநேகருக்கு பயன்படுத்துவீராக
@reesagomez15274 жыл бұрын
Amen Praise the Lord. Wonderful message. God bless you dear brother. Because we do not regard the things which are seen but the things which are not seen; for the things which are seen are temporary, but the things which are not seen are eternal. 2Cor.4:18.
@glorysuppiah69914 жыл бұрын
Brother thank you so much for your msg. Thank you for the prayer points. Keeping you n ur ministry in prayers. Praying God will reveal more to you in the days to come. God bless. 🙏
@shivakumar83904 жыл бұрын
Great lesson tnx brother
@pavithras47014 жыл бұрын
Very useful spiritual message. God bless you brother. We pray for you
@sundarai78914 жыл бұрын
Anyway I'm blessed with this bible study. Learn to believe and increase in faith to see our future
@daisyamutha26274 жыл бұрын
Nalla malai. Awesome explanation. Thank you brother. God bless you pastor
@joypriscilla30434 жыл бұрын
Glory to God.
@anithathadeus75484 жыл бұрын
Thanks brother first day bible study excellent 😇
@jacopiers-williamscprasad86164 жыл бұрын
thank you pastor for the good Bible study God bless you
@vallepisaac61524 жыл бұрын
Praise the lord pastor thank you pastor really i blussd this bible study
@stephensrinivas51354 жыл бұрын
Harman hallelujahglory to Jesus thank you pastor one time coming the Church Bangalore
@jazzprakash89354 жыл бұрын
Your House Is Your Enemy I kindly request you to publish this verse extension today special
In the name of Lord Jesus,thank you brother for these messages
@johnrajarajand28284 жыл бұрын
நித்தியம் என்பது ஆவி உலகமல்ல இதே மாதிரி சரீரத்தில்தான் இருப்போம் ஆனால் மரணம் கிடையாது இயேசு உயிர்தெழுந்த பின் பெற்றிருந்த சரீரம் போன்று . அந்த சரீரத்தில்ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இமைப்பொழுதில் செலல்லாம்: யோவான் 20:17 17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். ஒரு பூட்டிய அறைக்குள் செல்லமுடியும் யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: மாம்சமும் எலும்புகளும் உண்டு 39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, சாப்பிடலாம் சாப்பிடாமலும் இருக்கலாம்: யோவான்21:5. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். மத்தேயு26:29. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அந்த சரீரத்தோடுதான் எடுத்துக்கொள்ளப்பட்டார் அதே சரீரத்தோடுதான் திரும்ப வருவார் 9. இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.. நித்தியம் பரலோகம் பூமில்தான் ஸ்தாபிக்கப்படுகிறது: பூமி மறுரூபமாக்கப்பட்டு புதிய எருசலேம்( நித்தியம்)பூமிக்கு இறங்கி வருகிறது 1. வெளிப்படுத்தல்21 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. 2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன். சரீரம் தேவை: இறைவனுக்கு ஒரு சரீரம் ரெடி, எபிரேயர்10:5. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;பிள்ளைகளாகிய நமக்கும் நம்முடைய சரீரத்தை மீட்டெடுக்க வல்லமை தருகிரார். 1தெசலோனிக்கேயர்4:16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். நித்ய வாழ்க்கையின் நன்மைகளை அனுபவிக்க வேண்டுமானாலும்,செய்த தவறுக்கான நரக வேதனையை அனுபவிக்க வேண்டுமானாலும் ஒரு சரீரம் தேவை.பரலோக வாழ்க்கையை அனுபவிக்க இயேசு வரும்போது ஒரு சரீரம் தரப்படுகிறது,அவருக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்,பின்பு உயிரோடிருக்கிறவர்கள் இமைப்பொழுதில் மறுரூபமாவார்கள். 1தெசலோனிக்கேயர்4:16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.. தானியேல் 12:2. பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். வெளி20:13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
@divakarsilverstar5254 жыл бұрын
Awesome bible study brother. God has touched me. 😌
@bharathsjakop29753 жыл бұрын
உன்மை ஜகன் 👍
@rajbabua38224 жыл бұрын
This bible study I'm blessed ✝️🛐😇
@Eva.Michael4 жыл бұрын
My dear brother. Really wonderful. This is the Truth.
@mariaraj43764 жыл бұрын
Glory to God. Thank you brother. Wonderful words that the Lord given for us today. Really it's amazing. Made us stronger than yesterday. God be with you and your family forever and ever. Maranatha.
@manikandanmanikandan43384 жыл бұрын
Wonderful massage
@Joshuaanna20134 жыл бұрын
Good teaching... God bless you brother... Praise the Lord.
@SamNesan-k2r4 жыл бұрын
Thank you for the bible study
@antonyammalantonyammal79954 жыл бұрын
Devan thantha nalla message kaga nantri
@SharonJRose-un2hb4 жыл бұрын
Wonderful message brother.💐💐
@PremKumar-lg2dq4 жыл бұрын
கர்த்தர் நல்லவர் thank you Aiya
@sheelaprasanna69174 жыл бұрын
Brother you are rocking ...... by the holy spirit..... everyone are searching your messages ....... in every whatsapp group.... your msg are forwarding by each..... so.... keep on rocking with God to deliver the words for uss.....
@jancyrani25984 жыл бұрын
Praise The Lord. Very useful message.
@tamilselvi63134 жыл бұрын
Praise the Lord. I knew many New things about the word of God. God bless you bro.
@sivasiva-uw6kr4 жыл бұрын
I will pray for you to continue your ministry very well
@kousalyamartin68244 жыл бұрын
Brother good morning we living in u.s.a today I got bible study thanks brother.
@sarasalamon7554 жыл бұрын
Praise the Lord brother neenga thodarnthu bible study ednga romba useful irukku innum athigama Jesus kitta prayer pannanum thanks to Jesus Christ
@bossbaskaran52454 жыл бұрын
Praise the Lord. I am blessed. Thank you Pastor.
@felciakingsly5764 жыл бұрын
Thanks brother for your message,
@senthilspurgeon88494 жыл бұрын
Super Paster
@theacpmchurch38474 жыл бұрын
Heading display ல் தேதி குறிப்பிட்டால் இன்னும் எளிதாக இருக்கும்..
@thirukumarangunasekaran62034 жыл бұрын
Very useful message.thanks for ur effort
@selvichandrashekar32254 жыл бұрын
Thanks Brother
@suganthysundar32674 жыл бұрын
Praise the Lord dear brother! Your messages are all from the Bible verse only. I humbly request you to pray in the name of Jesus Christ. Paul Appostle telling always Lord Jesus Christ only ok. In your prayer at the end you are telling only Jesus's name.
@rajaqa84824 жыл бұрын
Brother..Your message was enlightening. Thank you
@marypraba10334 жыл бұрын
I am pray for your family and all message. god bless you
@larancer97604 жыл бұрын
Thank u Jesus Christ
@ammuammu28144 жыл бұрын
Anna matured message. Thank you
@asvinisaravanan8544 жыл бұрын
Praise God
@jeninflorida64744 жыл бұрын
Hi brother I'm from sri lanka. Thank you for teaching us about god.. may god strenghen you to continue this service.. may god bless you
@charles-774 жыл бұрын
Today we received soulful god's word bro thank god , god will bless and lead ur tough ministry , amen praise be to god amen
@Ramarramar54154 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் சகோ
@jmfjesusmyfriendbrom.anton95714 жыл бұрын
thanks brother, god bless you
@dorisd11564 жыл бұрын
Praise The Lord dear Bro in Christ Brilliant Bro
@prabhujackdancer21114 жыл бұрын
Super topic.. Even I wants to see god plan
@jeniferkebin24304 жыл бұрын
Very useful msg brother.. Thank you jesus....
@navaneethaneethu70054 жыл бұрын
Ss,surely we will pry. Bro. Thank u for the prayer points.