Bible Study | விடியற்காலத்தின் ஆசீர்வாதங்கள் - Part - 1 | Sis. Christina Robinson

  Рет қаралды 197,820

Jesus Meets Ministries

Jesus Meets Ministries

Күн бұрын

Пікірлер: 218
@Jayageetha-eh6qh
@Jayageetha-eh6qh Жыл бұрын
மிகவும் ஆசீர்வாதமான செய்தி. ஆம். சகோதரி மரித்தும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்
@jasufdo1751
@jasufdo1751 Жыл бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா எங்களுக்கும் இயேசப்பா ஒரு விடியலை தாங்கப்பா என் கடன் சுமைகல் வட்டிப்பிரச்சனைகல் அனைத்திலிருந்தும் விடுதலை தாங்கப்பா அற்புதம் செய்ங்கப்பா
@jayaxavierjayaxavier6320
@jayaxavierjayaxavier6320 Жыл бұрын
அம்மா நீங்க உயிரோடிருக்கும் போது உங்க செய்தி மை நான் கேட்ட தில்லை ஆனால் இந்த பாவியோடுகர்த்த ர்பேசினார்
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
அப்பா எனக்குவீடுகணவன்பிள்ளைகள்என்றுவாழவைத்தகிருபைக்காக கோடிகோடிநன்றி.
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 5 жыл бұрын
சிஸ்டர் உங்கள் செய்தி மூலமாக நான் ஆசீர்வதிக்க பட்டிருக்கிறேன் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி சொல்கிறேன் கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிக்கும்படி நான் வேண்டி கொள்கிறேன் ஆமென்
@vasumathi1793
@vasumathi1793 4 жыл бұрын
Amen.Thank you Jesus for your wonderful promises today.Praise the lord.
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
Praise the Lord Amen வாழ்நாள் எல்லாம் நாம் களிகூர்ந்து மகிழும்படி காலையில் உமது கிருபையால் எங்களை திருப்த்தியாக்கும்.ஆமென்
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
இயேசப்பாஉமதுகிருபைக்காகநனறி.
@inbadasdas8133
@inbadasdas8133 Жыл бұрын
Romba wisdom sister ungalukku. Never i heard your message before. But i miss you now with tears
@AnitaAnita-qg7lm
@AnitaAnita-qg7lm 2 жыл бұрын
ஆமென்.என் இருளை விடியற்காலமாய் மாற்றுகிற கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.
@priyadharshini-sf9hv
@priyadharshini-sf9hv Жыл бұрын
Amen Amen Amen APPA 🙏🙏🙏 Praise the LORD Indha message full ha yenakagave JESUS pesi irukaru. Thankyou APPA. Love you JESUS!!!
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 5 жыл бұрын
சிஸ்டர் நீங்கள் கொடுக்கிற அத்தனை மெசேஜும் ஆவியானவர் மூலமாக நீங்கள் பெற்றுக்கொண்டு அபிஷேகத்தில் முழுமையாக நிறைந்து பேசி இருக்கிறீர்கள் ரொம்ப அருமையாக உள்ளது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது கர்த்தர் உங்கள் குடும்பங்களை பிள்ளைகளை ஊழியங்களை சுகத்தில் பதில் பொருளாதாரத்தில் ஆசீர்வதிக்கும் படியாக வேண்டி கொள்கிறேன் ஆமென்
@augustinekoil2588
@augustinekoil2588 4 жыл бұрын
ஆமென் எனக்கு ஓரு விடியல் காலை வைத்ததிக்காக ஸ்தோத்திரம் ஆமென்
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 3 жыл бұрын
Jesus Christ amen. Nandri ayya Amma. Jesus sothirram.alleloya.amen.
@romeosivoplay6864
@romeosivoplay6864 2 жыл бұрын
ஆமேன் அருமையான தேவ செய்தி ,அற்புதம்🙏🏼🙌🙏🏼🙌🙏🏼🙌🙏🏼❤️✝️🙌
@dpgsekaran8447
@dpgsekaran8447 5 жыл бұрын
தேவன் தந்தசெய்திக்காக நன்றி அப்பா ஆமென்
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 5 жыл бұрын
நீங்கள் யூட்யூபில் இன்னும் அதிகமான செய்திகளை கொடுக்கும்படி நான் வேண்டி கொள்கிறேன் நான் மட்டுமல்ல இந்த செய்தி மூலமாக அனேக ஜாதிகள் கேட்டு இரட்சிக்கப்பட சுகமாக கட்டுதல் அறுக்கப்பட நான் ஜெபித்து கொள்கிறேன் ஆமென்
@kalavathy743
@kalavathy743 Жыл бұрын
Amen
@brightgamingyt18
@brightgamingyt18 Жыл бұрын
Amen Lord
@pushpabalraj-hm4tk
@pushpabalraj-hm4tk Жыл бұрын
Bu TT 7:15
@michaelsamuel9356
@michaelsamuel9356 Жыл бұрын
மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது நீங்கதான்இல்ல சிஸ்டர்
@vijayalakshmi3874
@vijayalakshmi3874 Жыл бұрын
Unga maraiviku pinum unga pirasangam arumai, really useful 😭😍🙏🙌❤
@vasanthakumari1827
@vasanthakumari1827 Жыл бұрын
Sath eesh iku Vali permanent oakanum god bless you
@marulkumardevi3130
@marulkumardevi3130 4 жыл бұрын
ஆமென் 🙏✝️✝️💐💐💐🙏அல்லேலூயா நன்றி இராஜா, 🛐🛐🛐✝️✝️✝️🌺🌺🌺🌺🙏🙏🙏
@lilyratnam2188
@lilyratnam2188 4 жыл бұрын
Han Thank u my Lord Jesus
@lilyratnam2188
@lilyratnam2188 4 жыл бұрын
Praise the Lord
@lilyratnam2188
@lilyratnam2188 4 жыл бұрын
Amen bless sister Christian. For opening our eyes to praise the Lord at dawn 😂
@Dharuuu
@Dharuuu Жыл бұрын
Karthar ennaikaaga oru velai vechurukaar..Amen..
@elohimchristiansongs7599
@elohimchristiansongs7599 3 жыл бұрын
Amen,Amen,Amen..🌴🌾💖🌾🌾💖
@josephamalanathan9532
@josephamalanathan9532 3 жыл бұрын
Consoling message
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Hallelujah Hallelujah thank you Lord Amen Appa 🙏🙏🙏🙏
@kalakala3894
@kalakala3894 Жыл бұрын
Amen Appa neer pesuna vaarthaikai nantri
@anthonys8554
@anthonys8554 Жыл бұрын
Maranathilum saadanai wonderful message and also very blessed family
@shanthipriya5368
@shanthipriya5368 Жыл бұрын
Thank you JESUS, TODAY EVERY WORD IS FOR ME.
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Amen Amen 🙏 Praise the Lord Hallelujah Hallelujah
@indirathirunavukkarasu8723
@indirathirunavukkarasu8723 Жыл бұрын
Praise the Lord Chandra gadham
@jermiyaselvam3986
@jermiyaselvam3986 4 жыл бұрын
Thank u aunty very blessed msg
@joeleenithanirmalkumar9019
@joeleenithanirmalkumar9019 Жыл бұрын
I'm blessed, thank you holyspirit
@kalavincent1432
@kalavincent1432 Жыл бұрын
Amen.Thanks.Appa
@nirmalap8051
@nirmalap8051 5 жыл бұрын
Isaiah 58 : 8 Amen Amen Amen Helleyluya Glory to God 🙏🙏🙏🙌
@florancekumar2783
@florancekumar2783 3 жыл бұрын
Tq jesus
@alicethangam3341
@alicethangam3341 4 жыл бұрын
Gud msg. Amen
@apoorvademo8400
@apoorvademo8400 5 жыл бұрын
Amen .thank you JESUS.
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 3 жыл бұрын
Let this be given to me Jesus. Jesus offer me this
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Amen Amen Appa Hallelujah Amen Amen 🙏
@Lovelifecare514
@Lovelifecare514 4 жыл бұрын
Amen Amen thank you Jesus thank you sister
@vijimaria3948
@vijimaria3948 5 жыл бұрын
Amen Hellaluja 🙏 ✝️🙏 Hellaluja🙏 ✝️. Thank you for your message sister ❤️ praise the Lord Jesus.,.,.,!!!!!!
@agnesjohn9486
@agnesjohn9486 5 жыл бұрын
Very humble 👍👌super 👼great🧚‍♂️🌾god is using u in wonderful way🥰amazing dear friend😍clearly speaking ❤️pray for all
@vijayaraani5034
@vijayaraani5034 Жыл бұрын
எங்கல் அருமை சகோதிய இலந்தது கஸ்டமாகதான் இருகிரது ஆநாலு அவங்க மிகவுசந்தோசமாக இருப்பாங்க அப்பாவோடு
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
Sister 🌹🌹🌺 iam listening this msg after your Heavenly aboard 🎉🎉🎉🎉🎉🎉🎉 howcome with all your weakness 🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@malarkodi2883
@malarkodi2883 Жыл бұрын
God bless you 🙏🏻🙏🏻🙏🏻
@josephandrew1785
@josephandrew1785 Жыл бұрын
Israel Amen Jesus Christ
@roselinej4066
@roselinej4066 5 жыл бұрын
Thank you jesus
@sumathykuttyrajanthony1964
@sumathykuttyrajanthony1964 Жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏👍👍👍👍🥦🥦🥦🥦
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻🙏
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 5 жыл бұрын
சிஸ்டர் உங்கள் ஊழியங்களுக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சுகத்திற்காகவும் வளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் ஜெபித்து கொள்கிறோம் ஆமென்
@PHONIX-EDIT-7
@PHONIX-EDIT-7 4 жыл бұрын
10crose likes
@thangamkani8548
@thangamkani8548 4 жыл бұрын
Thank you jesus amen Hallelujah
@akatv9673
@akatv9673 5 жыл бұрын
கர்த்தர் எனக்கு ஒரு நேரத்தையும் வேலையையும் வைத்திருக்கிறார் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@maryemgabdor3787
@maryemgabdor3787 4 жыл бұрын
Amen Amen thanks sister
@anniemetilda1224
@anniemetilda1224 Жыл бұрын
மரி த் து ம் பேசுகிறார்கள் 🙏🙏🙏
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 5 жыл бұрын
Sis. CR, உங்கள் வழியாக என்னோடு பேசின வேத வார்த்தைகளுக்காக நம் கர்த்தருக்கு நன்றி சொல்லி அவரைத் துதிக்கிறேன். உங்களுக்கு நம் கர்த்தருடைய நாமத்தினாலே வாழ்த்துக்கள். நல்லது!......வெளிப்பட்ட வேத வார்த்தைகள் வழியாக 'விடியற்காலத்தின் ஆசீர்வாதங்களை' உணர முடிந்தது. இனிமேல் தீவிரமாக இந்த ஒழுங்கை பயன்படுத்துவேன். ஊழியங்கள் திடமுடன் வளர ஜெபிக்கிறோம்...
@shanthis3341
@shanthis3341 Жыл бұрын
Thank you Jesus Amen
@kalavincent1432
@kalavincent1432 Жыл бұрын
Thank you Jesus 🙏🙏 🙏🙏🙏
@hemawilliams4019
@hemawilliams4019 5 жыл бұрын
Amen Amen,
@josephgounder6635
@josephgounder6635 5 жыл бұрын
Amen jesus🙋🙋🙋
@thynasarmstrong2330
@thynasarmstrong2330 Жыл бұрын
Excellent message
@jermiyaselvam3986
@jermiyaselvam3986 4 жыл бұрын
Praise jesus glory to god
@stephenvijay8386
@stephenvijay8386 3 жыл бұрын
உத்ததில் வல்லமையுள்ள ராஜா,யார் இந்த மகிமையின் ராஜா,சேனைகளின் kartharthamae.
@sarasjothirajah2448
@sarasjothirajah2448 3 жыл бұрын
Sarasjothiraja malasiya kudumbam resubukul varavandum jesus pray banungga ps amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarasjothirajah2448
@sarasjothirajah2448 3 жыл бұрын
Kavirasan jothiraja malasiya 🙏🙏🙏🙏🙏🙏🙏makan kavi rahippuku opukodukavandum jabam bannunggal. Amen amen halleluya
@gloryjessy3601
@gloryjessy3601 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugnthimanju3021
@sugnthimanju3021 2 жыл бұрын
Amma thanks
@jesusjesus3843
@jesusjesus3843 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@violetmichael8993
@violetmichael8993 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sharone7995
@sharone7995 Жыл бұрын
Miss you sister😢😥😭
@p.mohanraj7055
@p.mohanraj7055 3 жыл бұрын
Thank you
@benitadaniel5209
@benitadaniel5209 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Amen Hallelujah Amen 🙏
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 3 жыл бұрын
Suitable for me Sr. Pls pray this to take place in my life
@valanmalar6483
@valanmalar6483 4 жыл бұрын
Pray my neighbours against my land tower coming
@jesusimmu9315
@jesusimmu9315 5 жыл бұрын
Praise The Lord Amen
@vasanthijk8871
@vasanthijk8871 Жыл бұрын
அக்கா என்ன சொல்வது ,தேவாதி தேவன் உங்களை அழகாய்,அற்புதமாய் பயன்படுத்தி உள்ளார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக,தெளிவான செய்தி ,பல நாள் கேள்விக்கு பதில் ,நன்றிகள் பல.Miss U Akka.
@geethag239
@geethag239 Жыл бұрын
Thank you Jesus.. Praise the Lord.
@geethag239
@geethag239 Жыл бұрын
👌👌mse Amma. Your soul Rest in peace Amma 💐💐💐🌷🌷🌷
@jansiranirajkumar5513
@jansiranirajkumar5513 Жыл бұрын
Amen jesusappa
@joycegururaj7347
@joycegururaj7347 Жыл бұрын
❤❤❤
@joycegururaj7347
@joycegururaj7347 Жыл бұрын
Wonderful msg
@jermiyaselvam3986
@jermiyaselvam3986 4 жыл бұрын
Amen aunty
@joanedward4872
@joanedward4872 Жыл бұрын
Thank you Sister. ❤
@beulaemiemi1197
@beulaemiemi1197 5 жыл бұрын
Pray for my mother and fathers health both r sick. Big financial crisis. Pray for my sister marriage
@thangamkani8548
@thangamkani8548 4 жыл бұрын
Hallelujah
@dpgsekaran8447
@dpgsekaran8447 5 жыл бұрын
சகோதரியின் ஊழியநிமித்தம் அதிக ஆத்துமாக்களை ஆயத்தப்படுத்துவாராக ஆமென்
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 4 жыл бұрын
இந்த காலை வேலையில் உம்முடய புது கருபையினால் எங்கலை நிரப்பும்🙏🙏🙏🙏👫👪🙋
@akashpavi1124
@akashpavi1124 3 жыл бұрын
Amen
@sindhuramesh9895
@sindhuramesh9895 5 жыл бұрын
Gud Msg. Amen
@rajubaistephen9935
@rajubaistephen9935 Жыл бұрын
❤❤❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@sujarobert9584
@sujarobert9584 5 жыл бұрын
Amen glory to god
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
Blessing message sister
@gowrimohan8222
@gowrimohan8222 Жыл бұрын
Thank you Jejus
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 3 жыл бұрын
Very useful msg sr pray for me to get a time to receive Your blessing n get a deliverance jesus
@smcleon9641
@smcleon9641 Жыл бұрын
❤❤❤
@isravelrethinadhasisravelr5112
@isravelrethinadhasisravelr5112 3 жыл бұрын
Praise the lord sister amen
@chandrasekaram3090
@chandrasekaram3090 5 жыл бұрын
good massage or GOD
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 3 жыл бұрын
jesus remove all that happens in my life
@benitadaniel5209
@benitadaniel5209 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayasreesharon226
@jayasreesharon226 5 жыл бұрын
Praise the Lord. Pray for my family peace
@florancekumar2783
@florancekumar2783 3 жыл бұрын
Pray for my family salvation and job and salary increment
@lathaanton1777
@lathaanton1777 5 жыл бұрын
Amen Amen Amen
@geethadamodar5396
@geethadamodar5396 Жыл бұрын
Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏
@dpgsekaran8447
@dpgsekaran8447 5 жыл бұрын
ஊழியம் செழித்து ஆத்துமஆதாயம் அடைய உதவிசெய்யும் ஆண்டவரே
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 4 жыл бұрын
👪👫🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-by6qh
@SathishKumar-by6qh 3 жыл бұрын
Sister pray for my debts my name sunandha plz
@sakthisakthi-br7zb
@sakthisakthi-br7zb Жыл бұрын
very useful message for me amma...rest in piece.ipothan intha message ketkuren
@jacobjoshua2819
@jacobjoshua2819 5 жыл бұрын
Thank you for your message sister
@jacobjoshua2819
@jacobjoshua2819 5 жыл бұрын
Praise the lord
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 49 МЛН