Bibleல மொழிபெயர்த்தா எரிச்சிடுவோம் | Taking Donkey

  Рет қаралды 258,461

Talking Donkey

Talking Donkey

Күн бұрын

New Episode
Bibleல மொழிபெயர்த்தா எரிச்சிடுவோம் | Taking Donkey
#bible #bibletamil #bibleverse #biblereading #jesus

Пікірлер: 530
@maryjothi5153
@maryjothi5153 2 жыл бұрын
Sri,,,, உத்தமமும் உண்மையும் உள்ள ஊழியக்காரனே நீ ஆசீர்வாதமாய் இருப்பாய், நீ கையிட்டு செய்யும் காரியங்கள் எல்லாம் வாய்க்கும்👍👍👍👍👍
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 2 жыл бұрын
இந்த வார்த்தை தான் நான் சொல்ல நினைத்தேன்.
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
இவர் சொல்வது "உண்மை" என்று வரலாற்றை படுத்து உறுதிசெய்து கொண்டீர்களா ???
@priyanka12356
@priyanka12356 2 жыл бұрын
பேரு mary....
@tpm8214
@tpm8214 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqwc6t9g7mgrMU.
@jesmoni752
@jesmoni752 2 жыл бұрын
Hai
@selvaraj5416
@selvaraj5416 2 жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக ♥♥♥♥ ஜீசஸ்
@lathas6816
@lathas6816 2 жыл бұрын
எல்லா நன்மையும் பெற்று நீங்கள் வாழ வேண்டும் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக உயர்த்துவதாக ஆமென் அல்லேலூயா 🙏💐🙏🙏
@nirmalamalliga6386
@nirmalamalliga6386 2 жыл бұрын
Arumai. Very true.
@rajar973
@rajar973 2 жыл бұрын
@@nirmalamalliga6386 me too
@selladuraigovindhan7128
@selladuraigovindhan7128 2 жыл бұрын
என் அன்பு சகோதரரே; நீங்கள் இந்த பாவமான உலகத்தில் உண்மையான ஊழியக்காரராகவும், உண்மையான மனிதனாகவும், வாழ விரும்புகிற படியால், உங்களையும், உங்கள் குடும்பத்தையும், கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக; ஆமேன்.
@PavanKumar1997.
@PavanKumar1997. 2 жыл бұрын
Arasi Moote Kaage Matham Maariti ya .....
@SR-jj7nm
@SR-jj7nm 2 жыл бұрын
பெயர் கோவிந்தன் ஆனால் செயல் ஈனச் செயல்
@Ganesan-m3g
@Ganesan-m3g 2 жыл бұрын
@@PavanKumar1997. உண்மையான கடவுளை அவர்கள் அரிய வில்லை ஓம் நமசிவாய
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
💚💚🌹💐💚💚தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்,இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,ஆத்துமாவையும் ஆவியையும்,கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும்,இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரெயர் 4:12💚💚🌹💐💚💚
@ASR-xv6eo
@ASR-xv6eo 2 жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 சிறப்பான முறையில் உங்கள் கருத்துக்கள் தெளிவான பதில்கள் உள்ளன இவை தொடர வேண்டும் .
@earlystarar1931
@earlystarar1931 2 жыл бұрын
ஐயா உங்களின் வேதாகம விளக்க ங்கள் தெளிந்த நீரோடை கர்த்தர் உம்மையும் உம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m5KQdXxteJijh7c
@karthikamathiyazhagan1113
@karthikamathiyazhagan1113 2 жыл бұрын
அண்ணா எனக்கு பைபிள் ரொம்ப பிடிக்கும் ஸ்கூல் 1 to12th பாத்திமா ஸ்கூல் அதனால எனக்கு இயேசப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடந்த 10 வருஷமா மேரேஜ்க்கு அப்புறம்கடவுள் கர்த்தருடைய திரு வசனங்களை பின்பற்ற ஆரம்பிச்சிருக்கேன் கர்த்தராலே நான் ரொம்ப ஆசீர்வாதமா இருக்கேன் நீங்களும் ஆசீர்வாதமாக இருக்கணும்னா god bless you
@iogulogu6734
@iogulogu6734 2 жыл бұрын
உங்கள் கருத்து மிக ஆழமாகவும் அற்புதமாகவும் தெளிவாகவும் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்க உரக்கச் சொன்ன உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்களை சார்ந்து இருக்கும் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கர்த்தர் மென்மேhலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் வாழ்த்துக்கள் சகோ💝🎁
@jeyakumarignanadoss48
@jeyakumarignanadoss48 2 жыл бұрын
இருக்கிறவராக இருக்கிற கர்த்தர் உங்களையும், குடும்பத்தாரையும் ஆசீர்வதித்து வழிநடத்த ஜெபிக்கிறேன்; வாழ்த்துகிறேன்
@madhumitha7464
@madhumitha7464 2 жыл бұрын
வணக்கம் அண்ணா praise the lord என் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளில் இருந்து கர்த்தர் என்னை விடுவித்து இன்று என்னை ஆசீர்வதித்து கொண்டு இருக்கிறார்.நானும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு கர்த்தரை தெரிந்து கொண்டேன்.என் வாழ்வில் இன்று நிம்மதி இருக்கிறது என்றால் அது கர்தரையே சேரும். ஆண்டவன் எப்பொழுதும் நம்மை அரவணைத்து அவருடைய செட்டைகளின் நிழலிலே நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். இன்று முதல் உங்களில் ஒருத்தியாக நானும் உங்களுடைய யூடியூப் சேனல் மூலம் பயணத்தை தொடர்கிறேன். ஆமென்
@heh8285
@heh8285 Жыл бұрын
God bless you
@spaceelizabeth4333
@spaceelizabeth4333 2 жыл бұрын
Friend iam so surprised to see and hear a tamil actor take of the Bible really God works through mysterious ways. I see a verse in the Bible coming true Jesus asked Peter who will feed my sheep that's exactly what u r doing thanks 🙏 for such a wonderful msg
@loveyoujesus2462
@loveyoujesus2462 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கண்ணீரை வரவழைக்கின்றன. God bless u brother.
@ஒநேசிமஷ்
@ஒநேசிமஷ் 2 жыл бұрын
அண்ணா நன்றி அண்ணா இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் வேலையையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@jeyanthijeyanthi6941
@jeyanthijeyanthi6941 2 жыл бұрын
கர்த்தர் ஆசிர்வதிப்பார் ஆமென்
@soniyashikshajis8221
@soniyashikshajis8221 2 жыл бұрын
Anbu sagodhara karthar nanmaiyadhai arindha umgalai nirai vaaga aasirvaadham ungaluku undavadhaga Amen
@sagayamarymary9275
@sagayamarymary9275 Жыл бұрын
Excellent praise the lord
@pastornesaraja
@pastornesaraja 2 жыл бұрын
உங்களை சினிமா நடிகராக பார்த்தவர்களுக்கு இந்த பார்வை வித்தியாசமாக இருக்கும் ஆனால் கர்த்தர் உங்களை பயன்படுத்தும் விதம் நன்றாக உள்ளது இன்னும் உங்கள் மூலமாக சுவிசேஷம் அனேகருக்கு சென்றடைய வேண்டும் god bless u&ur family 🙏🙏🙏🙏
@arunamudha2451
@arunamudha2451 2 жыл бұрын
Amen amen amen 🙏🙏🙏🙏 God bless you Brother 🙌🙏🙏🙏Ungalaum Ungal kutumpattheum patu khappar🙏🙏🙏
@tabithalaaron9871
@tabithalaaron9871 2 жыл бұрын
தம்பி உங்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.உங்க வீடியோவை எல்லோரும் பார்க்கனும்.நான் 150 பேருக்கு மேல் அனுப்பியுள்ளேன்.
@tinushanthinushan2490
@tinushanthinushan2490 2 жыл бұрын
வேதத்தை வாசிங்க விசுவாசிங்க ஆண்டவர் எல்லாதுன்பமான சூழ்நிலையிலிருந்து விடுவித்துகாப்பார் அதிரடியாக இது எப்படி என்று அதிர்ந்து போவிங்க ஏனெனில் ஆண்வர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர் நித்தியமானவர் சகலரையும் ஆசீர்வதிங்க இயேசப்பா ஆமேன் godbless yo
@sathishkalpana7099
@sathishkalpana7099 2 жыл бұрын
Jesus kandippa ungala nalla vaiparu melum melum nallairupinga cini feiled irunthalum kadavulukunu neram othiki avara magimai paduthuringa
@wesleyrajabushanam2027
@wesleyrajabushanam2027 2 жыл бұрын
Sri Sir.Thankyou for your true and valuable information. You will become very great preacher and orator. May our Saviour bless you abuntantly in the years to come.
@belsisangeethabelsisangeet9222
@belsisangeethabelsisangeet9222 2 жыл бұрын
Praise the lord glory to be Jesus
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤️👍🙏
@umakumar7097
@umakumar7097 2 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை பிரதர்
@worldsoriginalheroinjesus9589
@worldsoriginalheroinjesus9589 2 жыл бұрын
Amen praise the lord Brother karthar ungalukku kodutha kirubai kaga sthothiram
@dominicmiltondominicmilton6886
@dominicmiltondominicmilton6886 2 жыл бұрын
Amen Amen priase the lord. 👍👍🤝🤝
@jesusyoutubeministry4556
@jesusyoutubeministry4556 2 жыл бұрын
Amen. thank you brother
@dubaidubai2262
@dubaidubai2262 2 жыл бұрын
அல்லேலூயா ஆமென்
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 2 жыл бұрын
நீங்கள் ஏதாவது தமிழ் சீரியல் நகரா? வாழ்த்துக்கள்!! உங்கள் பைபிள் புத்தக வடிவம் உருவானவிதத்தை விளக்கம் அளித்திலிருந்து தாகம் புரிந்து கொள்ள முடிகிறது சகோதரரே!! கிறிஸ்து இயேசுவுக்குள் அவருக்கும் நமக்கும் பிதாவாகிய தேவனுக்கு துதி, கனம், மகிமை என்றென்றும் உண்டாவதாக!! ஆமென். உங்கள் முயற்சி கிறிஸ்துயேசுவின் மூலம் தேவன் கிருபை செய்வாராக!! சோர்ந்து போய் இருந்த என் மனது உங்கள் முயற்சியால் ஒரு புத்துணர்ச்சி கிடைத்ததாக நாடுகிறது மீண்டும் பைபிள் படிப்பதற்கு சகோதரா!!
@sakthivelganesan4736
@sakthivelganesan4736 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக
@mariarufina8396
@mariarufina8396 2 жыл бұрын
Right now, I’m in tears brother!!! How lethargic we handle n use the bible. May God use you like this. Your reward is great in heaven.
@jesmoni752
@jesmoni752 2 жыл бұрын
Hai Maria ..your point super
@geetha_chella
@geetha_chella 2 жыл бұрын
Amen hallelujah Glory to Jesus
@Deepak-ds7kv
@Deepak-ds7kv 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஜெகநாதன் ❤️♥️
@dhiraviyamd9943
@dhiraviyamd9943 2 жыл бұрын
எல்லா நன்மையும் பெற்று நீங்கள் வாழ வேண்டும். கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக உயர்த்துவாராக.ஆமென்.
@holy403
@holy403 2 жыл бұрын
அல்லேலூயா, கர்த்தருக்கு பயந்து,. அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும் ,செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். சங்கீதம் 112:1,2
@RShanthidevikraju
@RShanthidevikraju 2 жыл бұрын
Anna, thank you 🙏 for this valuable information about bible. God bless you and your family.
@maryliya5884
@maryliya5884 2 жыл бұрын
Thank you so much for your explanation god bless you
@anniesmithaimmaculate9957
@anniesmithaimmaculate9957 2 жыл бұрын
Bro your the chosen child of God .....I see u as one of my own person in my family
@joyselvarani7960
@joyselvarani7960 2 жыл бұрын
அருமையான பதிவு தொடரட்டு உங்களது பணி நன்றி
@Ganesan-m3g
@Ganesan-m3g 2 жыл бұрын
ஒருவரே தேவன் அவரே ஓம் நமசிவாய 🙏
@thilagavathijebathilagavat8456
@thilagavathijebathilagavat8456 2 жыл бұрын
Praise the lord thambi Yenakku unga channel Romba pidichiduchipa
@babyjebakumar5295
@babyjebakumar5295 2 жыл бұрын
Very Bold Sri to the name of Lord Jesus Christ. Welcome. May God bless you and your family
@robinsong3252
@robinsong3252 2 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹 praise The lord Brother. God Bless you and your family.உங்கள் ஊழியம் தொடரட்டும். பைபிள் மொழி மாற்றம் செய்த, முற்பட்டவர்கள் மட்டுமின்றி,விசுவாசித்து Bible ஐ கையில் எடுத்துக் கொண்டு ஆலயத்துக்கு சென்ற ஐந்து லட்ச விசுவாசி களையும் (5 lackhs Belivers.கொன்றார்கள், ரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். (சரித்திரம் இருக்கிறது. Thank you praise The lord. Glory to God.
@jkmrjkmr007
@jkmrjkmr007 2 жыл бұрын
Praise the Lord amen.
@jsbharathi9782
@jsbharathi9782 2 жыл бұрын
Amen Amen Amen...
@rachelannamathai1210
@rachelannamathai1210 2 жыл бұрын
AMEN PRAISE THE LORD God bless you brother 🙏 🇦🇪
@avinarts3782
@avinarts3782 2 жыл бұрын
நல்ல சிந்தனையாளராக. .தங்கள் பதிவு....சிறப்பானது...! தீய எண்ணம் கொண்டவர்ள் எங்கும் உள்ளார்....என்பதை உணர்த்தியது...!
@thepassionofchrist3030
@thepassionofchrist3030 2 жыл бұрын
Praise The Lord Anna Wonderful message Anna God Bless You and your Family and I will pray for you and your Family
@aa1607
@aa1607 2 жыл бұрын
Beautiful beautiful All the love to our jesus❤️❤️
@brilliantpaul6741
@brilliantpaul6741 2 жыл бұрын
HALLELUJAH ❤️ JESUS AMEN JESUS ❤️❤️❤️❤️❤️🔥❤️❤️🔥👍🙏
@mariasteffee6378
@mariasteffee6378 2 жыл бұрын
Thank you Sir,your presentation was very clear
@chilakasailaja7979
@chilakasailaja7979 2 жыл бұрын
God bless you brother nice 💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝
@vasantharuban3240
@vasantharuban3240 Жыл бұрын
Super bro god bless you thanks for Jesus
@samsonanand5970
@samsonanand5970 2 жыл бұрын
One of the true follower of Jesus Christ... God bless ... you can also share the life of saints who are born again like st Augustin just a request
@தேவனுக்கேமகிமை-ள2ல
@தேவனுக்கேமகிமை-ள2ல 2 жыл бұрын
எங்கள் மீற்பர்ஊயிரோடிருக்கிறார் ஆமென் ஆலலேலூய ஏசுகிருஸ்துவிற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆலேலூய ஆலேலூய
@pari4453
@pari4453 2 жыл бұрын
Thanks bro..for educating about historical info behind the Holy Bible. Simple la sweeta explain pannringa. GOD Bless your family 👪 🙏 ❤
@harrisahimas2830
@harrisahimas2830 2 жыл бұрын
Those who belive God and read Holy Bible he will become holy.
@marykamalam2137
@marykamalam2137 2 жыл бұрын
Praise the lord brother sree and thank you Jesus Christ
@sasikalavipulananthan3160
@sasikalavipulananthan3160 2 жыл бұрын
V.Interesting I live in the same country pray for this land really appreciate you usfull information
@sanjaydj5576
@sanjaydj5576 2 жыл бұрын
Praise be to God.
@pothigaiventhan8206
@pothigaiventhan8206 2 жыл бұрын
Super super super Anna.. thank you .. God bless you Anna.. he be with you forever....amen
@indraprema3205
@indraprema3205 2 жыл бұрын
Praise the Lord ,glory be to God. God bless you abundantly
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m5KQdXxteJijh7c
@elizabethjoseph6802
@elizabethjoseph6802 2 жыл бұрын
Super May God bless you
@prabakarbtdevasayam3860
@prabakarbtdevasayam3860 2 жыл бұрын
Hallelujah praise the Lord Jesus name Amen God bless you brother God bless you
@marionfelicia6525
@marionfelicia6525 2 жыл бұрын
👌🏻 God bless your ministry........ God bless you.🛐🙏🏻🛐
@anitajayaseelan.8873
@anitajayaseelan.8873 2 жыл бұрын
Praise God. God bless you.
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
Sir you are a wonderful genuine person in Tamil industry. I learned a lot from your videos.
@sharveshjulian1672
@sharveshjulian1672 2 жыл бұрын
Thank you brother
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Yesappa bless you brother
@subasurendransurendran
@subasurendransurendran 2 жыл бұрын
Praise the lord anna Jesus Christ bless you with lots of happiness Amen 🙏
@premlathalatha9369
@premlathalatha9369 2 жыл бұрын
Bro excellent video, God bless you and your family be blessed. God will be with you always....
@anandhabharathi5318
@anandhabharathi5318 2 жыл бұрын
Thanks🙏❤ bro may God bless you always🙏🙏🙏
@darshans9478
@darshans9478 2 жыл бұрын
Praise the lord amen
@jesusmyfather5676
@jesusmyfather5676 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ praise the Lord sir God bless you all🤝🙏🙏🙏🙏
@manibabu4940
@manibabu4940 2 жыл бұрын
Dear brother, Praise be to God! I am so so very happy for the zeal which you have for the Lord..You are lifting the Sweetest Name in the Universe, and sharing the word of God.I am so thrilled. Continue to show Christ to the world. Let us gather build God's kingdom.
@ar2543
@ar2543 2 жыл бұрын
Really
@mariyamariya2569
@mariyamariya2569 2 жыл бұрын
Jeesus ungall kudumbathay romba romba aseer vadiparaga
@dorissivananadan5647
@dorissivananadan5647 2 жыл бұрын
Very good message thank you brother God is so great amen amen
@meegasamuel7618
@meegasamuel7618 2 жыл бұрын
Praise the lord 🙌 🙏
@shineymiracula
@shineymiracula 2 жыл бұрын
Informative presentation of the evolution of the translation and distribution of the Holy Bible anna. As usual, you brought a complex topic into an easily understandable narrative. Keep inspiring. Rock as always 😎🔥❤️
@sylviabiju399
@sylviabiju399 2 жыл бұрын
Nice to hear the evolution of The Bible, it's nice to hear it from you. Great work Brother!! God bless you and your family.
@johnbaptist7693
@johnbaptist7693 2 жыл бұрын
Thank You brother ⛪
@origen.1692
@origen.1692 2 жыл бұрын
மிக அருமையாக வரலாற்றை கூறிமைக்கு நன்றி நண்பரே
@sujithsujith3175
@sujithsujith3175 2 жыл бұрын
Amen amen my Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amalathomas1526
@amalathomas1526 2 жыл бұрын
Thanks for the wonderful msg.. 🙏
@VSPJgamer
@VSPJgamer 2 жыл бұрын
Nanri arithal vullavargalai irungal.Bible.Namma kitta irukara Bible Vara karanamanavangala ninaivu kooranumnu sonna conclusion.vera level.Thank you shri very useful msg🙏🙏🙏🙏🙏
@praveen641012
@praveen641012 2 жыл бұрын
God bless Amen..
@macraj1416
@macraj1416 2 жыл бұрын
But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night. ( pslam 1:2 ) Glory to Almighty. May God bless you and your family.
@vimalamary9962
@vimalamary9962 2 жыл бұрын
Most successful people like you has to speak the truth about our Lord Jesus... This is really good thing anna... Because so many people outside world are thinking we have to suffer so much to be a follower of Jesus... Actually that is not true.... Even in my life I was zero but now God blesses me with so much of success as I surrendered my life in his hand.....
@sridharm6572
@sridharm6572 2 жыл бұрын
Hallelujah
@sathiyathinsathamnoiceoftr7472
@sathiyathinsathamnoiceoftr7472 2 жыл бұрын
பயனுள்ள விளக்கம் நன்றி
@sathamusain6271
@sathamusain6271 2 жыл бұрын
Iraivan yallarthukkum orthanthaan broo vetham onnuthaan.. Namma yaan ivlo perivu irukunu theriyallai..
@MSeenivasagan
@MSeenivasagan 2 жыл бұрын
Praise the lord Jesus Christ. .. brother'
@nalinam3026
@nalinam3026 2 жыл бұрын
Arumaiyaana vilakkam brother 🙏🙏
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
நல்லாப் புரீயிறமாதீப்பேசுற உங்களைப் பாராட்டுறேன்! 👸 🙏
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 2 жыл бұрын
Really great brother. God bless you🙏🌹🌹🙏🙏 all glory to Jesus Christ.
@priya7071
@priya7071 2 жыл бұрын
Praise the lord sir
@rachelrachel1442
@rachelrachel1442 2 жыл бұрын
May God Bless you brother
@godiseverlasting6826
@godiseverlasting6826 2 жыл бұрын
Great info tq so much anna.. May God bless you always 😍🙏😊
@jacqulinemichael6085
@jacqulinemichael6085 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ, God bless you sree.
Bible googleஐ விட பெரியது
20:21
Talking Donkey
Рет қаралды 3,6 М.
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 941 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН