கண்டிப்பாக நீங்கள் சொல்லுவது உண்மை ❤❤ swami அவர் உடைய இன்டர்வியூ எல்லாம் பார்த்து இருக்கேன் ரொம்ப மரியாதை கதைத்து இருப்பார் ❤️❤️ swami மனதாலும் ரொம்ப அழகானவர் ❤❤❤ live laகூட ரொம்ப அழகா reply பண்ணுவார் ❤❤❤
@Pramilaa_pondy4 күн бұрын
சுவாமி cute gentleman and sweet heart person give respect to all❤❤❤❤❤❤
@shanthis42545 күн бұрын
ஒரு interview லே Lakshmi phone number இல்லைனு செல்லுவாரு. Very good decent, honest and humble gentleman ❤❤❤Swami we all love you so much
@Vickyvishnu233758 күн бұрын
Kandippa. Big salute to Swamy parents ❤❤❤❤❤ Already I told Mam. Ennoda pasangaloda role model. Naan ippadi than en pasangala valakaporean
@VaniKB-z2q5 күн бұрын
Swaminathan anantharaman The gentleman I ever seen. All the best.
@vijayasangeetha5476 күн бұрын
Absolutely correct. Very good parents and Suoerb character Swamy dear ❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@KavithaKavi-c5w7 күн бұрын
Vijay kaveri best couple best super cute pair perfect Jodi Vijay kaveri 🎉🎉🎉🎉
@Aazhi-e1l6 күн бұрын
Swamy ❤️❤️❤️❤️
@shinyvinsilin20167 күн бұрын
விஜய் டிவியோட ஒரு அவார்ட்ஸ் ஷோ ரிவ்யூ மாதிரி ஏதோ சம்திங் ஒரு ப்ரோக்ராம்ல சுவாமி ப்ரோ வந்து பார்டிசிபேட் பண்ணி இருந்தாரு😊😊 அதுல வந்து பாத்தீங்கன்னா😮😮 அதுல வந்த காமெடி ஆக்டர் அவர் உதட்டோட ரேகையை பார்த்து அவருக்கு ஜோசியம் சொல்றேன் என்கிற பேர்ல ரொம்ப வல்கரா பேசி இருப்பாரு😊😊 அதுல வந்து என்னன்னா ரெண்டு மூணு பேரோட ரேகை தெரியுது அப்படின்னு ஒரு மாதிரி வல்கரா பேசி இருப்பாரு😢😢 எனக்கு அவர் அந்த மாதிரி ஏன் பேசணும்னு எனக்கே கோவம் வந்துச்சு😮😮 அவரோட கேரக்டர் வந்து ரொம்ப இதா சொல்ற மாதிரி எனக்கு கோபம் வந்துச்சு ஏன் இப்படி பேசணும்😮😮 ஒரு பொண்ண பத்தி இப்படி பேசினா நாம சும்மா இருப்போமா ஏன் கற்பு என்பது பொண்ணுக்கு மட்டும் தானா என் ஆணுக்கு கிடையாதா ஒரு பையனா எப்படி வேணா பேசிருந்தா அவர் அழகா இருக்காரு அதை தாண்டி அவர் கேரக்டர் ரொம்ப அழகா இருக்கு😊😊😊 காற்றுக்கென்ன வேலி சீரியலில் பிடிக்கும். .. பட் மத்த ஆக்டர் எல்லாம் பிடிக்கிற மாதிரி புடிக்கும்😮😮 அதுக்கப்புறம் மகாநதியில் வந்ததுக்கு அப்புறம் தான் அவரோட நிறைய இன்டர்வியூஸ் அவரோட ஷோஸ் எல்லாம் அவர் நடந்துக்கிற விதம்😊😊 கேரி பண்ற விதம் மரியாதையா பேசுறது அவர இருட்டெட் பண்ற மாதிரி பேசினா ரொம்ப கோவமா பதில் சொல்லாம பொறுமையா பதில் சொல்லிட்டு போறது இதெல்லாம் பார்த்து பர்சனலா நல்ல கேரக்டர்னு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு😊😊😊 ஆக்சுவலா நான் யூடியூப் சேனல் எல்லாம் வச்சு இல்ல ஆனா பசங்கள பத்தி தப்பா பேசாதீங்க அதுவும் நல்ல பசங்கள பத்தி தப்பாவே பேசாதீங்க அப்படின்னு விஜய் டிவி விஜய் டிவி சம்பந்தப்பட்ட உங்களுக்கெல்லாம் வீடியோ போடலாமான்னு கூட யோசிச்சேன் நீங்க ஆல்ரெடி யூடியூப் சேனல் வச்சி இருக்கிறதுனால சொல்றேன் தயவு செஞ்சு உங்க சேனல பேசுங்க ஒரு பொண்ண பத்தி எப்படி மரியாதையா நாலு இடத்துல பேசுவாங்க அதே மாதிரி பசங்களையும் மரியாதையா பேச சொல்லுங்க கற்பு பெண்களுக்கு மட்டும் இல்ல பையனுக்கும் உண்டு ஒரு பையன நாலு பொண்ணு கூட எப்படி வேணா சேர்த்து வைத்து பேசலாம் என்பது அர்த்தம் கிடையாது பையனையும் மரியாதையா பேசணும்❤❤❤
@JayaRasamani6 күн бұрын
🥰💯💯💯💯💯
@sugunasubramaniam72476 күн бұрын
💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️மிக்க நன்றி
@vijayasangeetha5476 күн бұрын
100%❤️❤️❤️
@sujathat80446 күн бұрын
💯 Vijay TV காமெடி ஷோல காமெடி என்ற பெயரில் வல்கரா பேசி நடிக்கிறாங்க. இது ரொம்ப இரிட்டிங் கா இருக்கு எரிச்சலா இருக்கும்