மாறி மாறி ஆட்சி செய்த அவர்களுடைய சுயநலத்தை மிகவும் தைரியமாக விலாவரியாக சொன்னது. அருமை
@Surya-rk6lj Жыл бұрын
திமுக பற்றி பேச தைரியம் வேண்டும்.உங்கள் நேர்மைக்கு நன்றி 😊❤❤❤
@banu5711 Жыл бұрын
அவருக்கு தைரியம் வரவில்லை நாம் கோழையாக இருக்கிறோம்
@mestarbin Жыл бұрын
@@banu5711 boomer 😂
@yogeshwaranb8619 Жыл бұрын
@@banu5711 enge neenga oru video intha arasa pathi fb,insta la podunga pakalam😅
@lathiftamil4142 Жыл бұрын
அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்த்து தான் சொல்லி இருக்கார் 🤷🏽
@RationalSapien Жыл бұрын
அப்படியே TASMAC திறந்து MGR என்று சேர்த்து சொல்ல அவருக்கு தைரியம் இல்லையே 😂..
@kalaiehilarasu3883 Жыл бұрын
மிக அருமையான பதிவு. 1971ற்கு முன்பு வரை குடிப்பது இழிவான செயல் என்ற எண்ணம் மக்கள் அனைவரிடமும் இருந்த து. ஆனால் மதுவிலக்கை நீக்கி நம் தமிழ் மக்களின் இரு தலைமுறைகளின் சமூக ஒழுக்கம்/தனிமனத ஒழுக்கம் சீரழித்து விட்டனர்..இனி தமிழ்மக்கள் எப்படி மீண்டெழப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
@yogeshwaranb8619 Жыл бұрын
Madhuvilakathaana eduthanga! Avunga onum free ya quater kudukalaye! Kootathuku pona saraku kedaikum, marriage ku pona sarakku kedaikumnu poi kudichathu unga sorry namma tamil kudimagangal thaan ....summa arasaye solla mudiyathu ithuku! Please don't justify people's ignorance and stupidness by blaming business people. At the end of the day politics is a business and they try to sell even shit by glamorizing it, that's what u call business
@elango.velango.v Жыл бұрын
மீண்டும் இதை இழிவான சொல்லாக மாற்ற பெண்கள் மற்றும் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது
@BalaBala-nt8kt Жыл бұрын
இதுக்கு மேல விளக்கம் சொல்லுவதற்கு ஆளில்லை மக்கள் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
@mrmodgamer5686 Жыл бұрын
யூடுயுப் ல் நான் பார்த்த சிறப்பான பதிவு உண்மையை உரக்கச் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே❤️❤️❤️❤️❤️
@santhoshkumar2297 Жыл бұрын
Now BBB officially enters politics. Salute to your team Guts. 🤯
@naveenraj2232 Жыл бұрын
Yeah, it's high time for youngsters to enter politics and express freedom of speech 🙂 I would vote for them 🙌
@howtomake01 Жыл бұрын
பெரும்பாலும் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையான பெருமை நம் அரசாங்கத்தையே சேரும்.
@neelakantac3003 Жыл бұрын
உங்க காணொளிகளில் இது ஒரு சிறந்த காணொளி இன்றைக்கு தேவையான ஒன்று வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@ஆதிரா-ள8ய Жыл бұрын
நன்றி தம்பி நீங்க மட்டும் இத சாத்தியபடுத்தி பதிவுகளில் பேசுகின்ற வார்த்தையை அப்படியே அச்சில் ஏற்றினாள் படிப்பவர்களுக்கு எளிதாகவும் சுருக்கமாகவும் வரலாறு புரிந்துவிடும் முயற்சியை கை விடாதீர்கள் வாழ்துகள்
Bold topic 👍🏼.. I’m a Sri Lankan Tamil working in Singapore. I always wonder when I see my co workers from Tamil Nadu are so addicted to Alcohol. They earn $18 per day & they are willing to spend $12 per day to buy alcohol.. ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாக்கிய பெருமை மாநில அரசையே சேரும். குடி, ஓட்டுக்கு காசு, தனி நபர் வருமாணம், லஞ்சம் இது எல்லாத்துக்கும நெருங்கின தொடர்பு இருக்கு..
@antonyraj1986 Жыл бұрын
அண்ணா குடியும் ஒரு நோய் தான்.இந்த குடிநோயில் இருந்து விடுபட AA தன்னார்வ அமைப்பை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@mkmahendiran Жыл бұрын
உண்மையிலேயே இது மிகவும் முக்கியமான மற்றும் தேவையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@robertken6258 Жыл бұрын
மிக நன்று, கூடவே மதுவால் சமுதாய சீர்கேட்டையும ஒரு வார்த்தை சொல்லி இருந்து இருக்கலாம் அவ்வளவு கொலை,கொள்ளை இதுவரை வரலாறு பார்த்திராத அளவுக்கு இளம் வயதினர் இருபாலரும் கெட்டு சீர் அழிவதையும் சொல்லி இருக்கலாம் (இருப்பினும் நீங்கள் எடுத்துக்கொண்ட விஷயம் பாராட்டிற்கு உரியது) நன்றி தோழர்
@balaaraja5408 Жыл бұрын
மது பானத்தை நிறுத்த முன் கூட்டியே அறிக்கையை மக்களுக்கு தெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுவரொட்டி மற்றும் விழிப்புணர்வு பிரசுரம் மது பிரியர்களுக்கு அளித்து முழுவதுமாக நிறுத்த வேண்டும்..
@madhusuthanan151 Жыл бұрын
அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் சகோ Bold speech.💥💥💥 Against = DMK & ADMK... சலாம் ராக்கி boy 🤝🤝🤝
@Ajithkumar-iy2vg Жыл бұрын
very very brave and bold attempts Mr. bogan very clearly explain all the political matters behind this market. keep doing like this 👍👍👌👌
@jegadheeshwaranlr7425 Жыл бұрын
மிகவும் விரிவான தகவல். உங்கள் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடையட்டும்
@Elayapk Жыл бұрын
அண்ணா என்ன மன்னிச்சிடுங்க நானே குடிச்சுட்டு தான் இந்த வீடியோ இனிமே நான் குடிக்க மாட்டேன் இது உங்கள் மேல் நான் செய்யும் அண்ணா ஏன் என்றால் நான் உங்கள் காணொளி பார்த்துவிட்டுதான் தினமும் உறங்குவேன்
@karthickamarnath3639 Жыл бұрын
இசை மற்றும் இசை கருவிகள் பற்றி ஒரு பதிவு வேண்டும் அண்ணா...🎶🎵🪕🎼
@salmanfazil5808 Жыл бұрын
Most welcomed title
@trueloverstatus7861 Жыл бұрын
மிக சிறப்பு அண்ணா வாழ்த்த வார்த்தகளை இல்லை👍👏👏👍
@PRABU53 Жыл бұрын
திமுக அதிமுக செய்த தவறுகளை என்னதான் மக்களுக்கு எடுத்துரைத்தாலும் ஏறாது ஏனென்றால் எல்லா தவறும் மக்கள் மேல் தான் தலைவர்கள் மேல் இல்லை.
@kumarkumar-nn2wn Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி நண்ப இன்ன வீடியோவை அனைவரும் பார்க்க வேண்டும் 🇮🇳🇮🇳 😃😃🤝🤝🧐🧐
@jaibeembeema5086 Жыл бұрын
சிறப்பான தகவல் பாராட்டுகள் சகோ ,,, வந்தவரை எல்லாம் நம்பி நம்பி ஏமாரும் மக்கள் கூட்டம்.. சரியான தலைவன் வரும் வரை இங்கு இந்த நிலமை மாறாது...
@sathishwaranp9975 Жыл бұрын
குடிமக்களை .. 'குடி'மக்களாய் மாற்றியதே இந்த அரசுகளின் சாதனை😢😢😢😢😢😢😢😢
@tpkganesh9608 Жыл бұрын
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான வரலாறு போடுங்க சகோ
@manikandansundharajan4453 Жыл бұрын
பாராட்டப்பட வேண்டிய வீடியோ . குடி குடி குடியை கெடுக்கும் என்பது வீட்டிற்கு மட்டுமல்ல. நாட்டிற்கும் தான். தைரியமான விழிப்புணர்வு வீடியோ.
@YOYL_Thamizi Жыл бұрын
Sensitive content sago... You did a great job 🎉
@Dravida_Answers Жыл бұрын
மஹோரா, ஜெயா பற்றி உண்மையை பேச உண்மையில் தைரியம் வேண்டும்... வாழ்த்துக்கள் 🎉
@prabhakaranm598 Жыл бұрын
Great BBB brother, I love the content, And awesome TN political & tasmac facts
@p.suZesh Жыл бұрын
Your videos have bold content these days, like the video on pork and now this against the Government.... Hats off to you and B cubers
@sivaramakrishnanchandrasek8372 Жыл бұрын
This is the 5th Lengthy Video...29 minutes 10 seconds...in descending order. 1st - 37 minutes 25 seconds 2nd - 35 minutes 1 second 3rd - 32 minutes 6 seconds 4th - 30 minutes 4 seconds 5th - This video 29 minutes 10 seconds Despite of being lengthy...Your script and concepts are so very interesting 🎉
@nitishnarayanan2237 Жыл бұрын
first is 45 min bro about prabakaran
@sivaramakrishnanchandrasek8372 Жыл бұрын
@@nitishnarayanan2237 oh thank you for the information sir
@navaneemonis7201 Жыл бұрын
Singam kalai erangiruchuuu..... Unga guts ku periya salute bro Irunthalu safea irunga bro❤❤
@redskull.8172 Жыл бұрын
தலக்கி தில்ல பாத்தியா. உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு. செம்ம தல 👍👍👍👍👍👍😎
@vigneshwar0 Жыл бұрын
More of political awareness is the need of the hour, as false propaganda is being spread everywhere. Thank you Bogan na, for touching upon sensitive and political topics too.😊
@aishwaryanalaapsaishwaryaa4294 Жыл бұрын
ஐயா இங்கிலீஷ் தெரியாது ஐயா தமிழ் மட்டுமே சொல்லுங்க ஐயா
@vigneshwar0 Жыл бұрын
@@aishwaryanalaapsaishwaryaa4294 பொய்ப் பிரச்சாரம் எங்கும் பரவி வருவதால் அரசியல் விழிப்புணர்வு என்பது காலத்தின் தேவை. உணர்வுபூர்வமான மற்றும் அரசியல் தலைப்புகளையும் தொட்டமைக்கு நன்றி போகன் நா.😊
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா....
@sureshkumar-vo1lh Жыл бұрын
Content extremely powerful and a brief history of the Tamil Nadu Tasmac
@sarvanabalaji Жыл бұрын
குடி என்பது ஆரம்பத்தில் சிறு பழக்கமாகி பிறகு அதை விடவேமுடியாத அளவு நோயாக மாறிவிடும்.இது தனிமனிதர்களுக்கு மட்டும் அல்ல அரசாங்கத்திற்க்கும் பொருந்தும்.
@AnandKumar_Jeevi Жыл бұрын
Very glad when you have taken this topic bold and completely truth. I salute entire team of BBB. Sad full truth about Tamilnadu. Keep going and all the best.
@ganeshmagadev758 Жыл бұрын
நீதான் சிறந்த குடிமகன் நல்ல பதிவு 👏👏👏வாழ்த்துகள்
@கணேஷ்சண்முகம் Жыл бұрын
Great and bold attempt Bogan. Proud to be a bcubers❤❤❤
@ushathipan5826 Жыл бұрын
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் பலமுறை நடந்தும் காட்சியில் மாற்றம் இல்லை கமிஷனில் மட்டுமே மாற்றம் என்பதே இந்த காணொளியின் கருத்து. துணிச்சலுடன் பதிவு செய்தமைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் 🙏🍻
@ushathipan5826 Жыл бұрын
@karthikeyanat There is a change between the two parties, that is, the shape of the bottle and the other in its price.
@sivaramakrishnanchandrasek8372 Жыл бұрын
I appreciate your out of the box thinking in selecting the concepts...Very bold step...I appreciate your confidence...Keep spreading love and knowledge 🎉❤
Kudi noyaaligal.... Excellent word.... Thank you bogan...
@keerthiradha8319 Жыл бұрын
யோவ் செம்ம தில்யா உனக்கு, go ahead man 👍 keep rocking 👏
@prakasht1890 Жыл бұрын
Very important topic... And thanks for your content and taken a bold step...
@keerthanakumar4072 Жыл бұрын
Etharthama i came across ur channel.. u r doing an extremely wonderful job.. Daily am listening to ur videos and learning new things!!Thanks a lot
@markajay1107 Жыл бұрын
Ashok Leyland pathi poduga anna
@yogeshwaranb8619 Жыл бұрын
yenga neenga yen ella video ku keelayum ithaye podringa??
@balamurugan4142 Жыл бұрын
@bigbangbogan Bold and Daring video🔥🔥🔥 vaalthukal bro's
@muneesgovindaraj7826 Жыл бұрын
Love you BB... This way of conversation must needed current scenario...
@arunraju5023 Жыл бұрын
Intha topic eduthathukagave oru like and hats off
@SakthiVel-sz3it Жыл бұрын
அருமையான பதிவு👏👏👏👏👏
@sasthaprasad Жыл бұрын
சமரசம் இல்லாமல் அனைத்து அரசாங்கத்தையும் சுட்டி காட்டியதற்கு வாழ்த்துக்கள்
@santhanasrini8617 Жыл бұрын
sooper anna detailed elaboration on the history !amazing keep going and share eye opening contents which creates awareness
@gowrishankar4201 Жыл бұрын
Case la இருந்து தப்பிக்க அடிக்கடி மயக்கம் என்ன book reference எடுத்திட்டு வந்திருக்கீங்க 😂😂😂😂😂 Content அருமை 🙇🙇
@சக்தி-7 Жыл бұрын
இளைஞர்கள் மதுவில் மூழ்கி கிடக்கும் வரை இந்தியாவின் எதிர்காலம் மாறபோவதில்லை😢
@manivannan8418 Жыл бұрын
Supper Anna rommba proud ha feel pannura ungala ❤ true lines
@ayyasmajid2906 Жыл бұрын
Anna history of tattoo podunga. Naanum romba naal ketu ketu tired aachu😢
@cookingcomali2449 Жыл бұрын
கரெக்டான நேரத்துல கரெக்டான டாபிக் எடுத்துட்டு வந்து இருக்காரு அண்ணா
@நூல்அறிமுகம் Жыл бұрын
மிக சிறப்பான காணோளி சகோ
@williamsantony6625 Жыл бұрын
pure content.... a perfect video... gud luck fo the future
@sesuraj8558 Жыл бұрын
மிக அருமை 👏👏👏👍
@dhamodharan1360 Жыл бұрын
கள்ளு கடைகளின் வரலாறு போடுங்க மற்றும் அதன் நன்மை தீமைகளை எடுத்து பதிவிடுங்கள் நண்பா.
@Some_Talkies Жыл бұрын
Nerata rare video clips la potrukkinga bro sema❤️
@santhanakrishnan25 Жыл бұрын
Semma ji. But very very bold video. Unmaya sollunga bayama irukku daana..😅 apdiyae central government stance on liquor ayum saethu cover pannita niraivaa irukum
@mathavan5808 Жыл бұрын
Vera level bro Neenga pandra video fulla pakran bro Tq for your information 😊
@SureshSuresh-dw2lq Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@vijay93634 Жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் நண்பா
@senthilkumarshanmugam2386 Жыл бұрын
BBB - Guts in talking about this hard topic. Hats off Bro.
@georgeamrile6685 Жыл бұрын
Romba nalla padhivu bro Thankyou!
@chinnarajkannappan8712 Жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கிக் கூறினீர்கள் காணொளியில் நன்றி வாழ்த்துகள்💐 முதலில் ஆரம்பித்து வைத்தது திருடர்கள் முன்னேற்ற கழகம் திமுக என்பது அனைவருக்கும் தெரியும்படி எடுத்துக் கூறினார்கள் தற்போது நடக்கும் ஆட்சிக்கு முன்புகூட கூறினார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று திமுகவில் உள்ள கனிமொழி உட்பட பெரும்பான்மையான திமுகவினர் பிரச்சாரத்தின் போது கூறினார்கள் ஆனால் இது வரை மதுவிலக்கை கொண்டு வர முயற்சிக்க வில்லை
@mari4638 Жыл бұрын
Brave attempt 👏👏
@mehboobbachamehboobbacha4519 Жыл бұрын
Sabaash,thalaiva.I like it,❤
@praveen300720 Жыл бұрын
என்ன தம்பி திராவிட மாடலுக்கு எதிரா பேசறீங்க😂😂😂😂😂
@JeevAms-m3v Жыл бұрын
Nee koombuva illa athan
@jdihgdinf Жыл бұрын
Super Nanba arumai
@rajasounder9198 Жыл бұрын
really appreciate your honest summary
@agenttom960 Жыл бұрын
மக்கள் எத விரும்புறாங்களோ அதுலதான் விற்பனையாளர்கள் அதநோக்கி போவாங்க😢
@ramachandrannidhishkumar1974 Жыл бұрын
Hummer car pathi podunga bro
@amrish2092 Жыл бұрын
நெத்தியடி பதிவு சகோ❤
@geethavishnu9771 Жыл бұрын
Such a bold topic discussed by you, Brother. Keep up your good work
@anandhakrishnanr Жыл бұрын
Clean, clear and bold! Hats off!
@shanmugamshanmugam9568 Жыл бұрын
அருமை நண்பா தெளிவான விளக்கம்
@tnrolex2020 Жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு
@mrPrabha1994 Жыл бұрын
குடிகாரனா பார்த்து குடியை நிறுத்தாவிட்டால். அரசு விற்பனையை நிறுத்த முடியாது?
@selvakumart6980 Жыл бұрын
8:42 🔥🎊🎉💥🙏🏻✌️
@abarnaranganathan9919 Жыл бұрын
Enga thalai ku evolo thillu pathiya...💪 Super thala ....,
@Shakirasha888 Жыл бұрын
Current affairs - ல் கலக்கும் Big Bang Bogan கலக்குங்க 🎉
@jagandayalababu879 Жыл бұрын
Heartfelt Hats off thalaiva ...you are really brave man to spoke about it without partiality..
@arunkumarm8704 Жыл бұрын
Great Brother. Very detailed Explanation.
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@gokulnaathmallinathan6993 Жыл бұрын
Thank you for this video 🙏🏼
@priyadharsinis5761 Жыл бұрын
தவறு தான். ஏன் என்றால் அரசாங்ம் செயல்படுதுவதால் குடிப்பது தவறு என்று மக்கள் தெரிவதில்லை.
@Siva-vservc Жыл бұрын
Thalaivan yenna aga porano !! Gethu Bro 😎
@v.s.ncorps6518 Жыл бұрын
8:39 hero entry 😅😅😅
@Sakthivel-rn2sp Жыл бұрын
Very good Supper
@suriyareigns2516 Жыл бұрын
One of the finest videos ❤
@kevinbritto2714 Жыл бұрын
bold speech buddy... 🔥🔥
@Rogith-wt5wx Жыл бұрын
Bro I agree with you it's a 'kudi nooi' tamilnadu govt income 20% came from tasmac. But TN govt don't take care of tasmac consumer health & wealth. Because they don't have any regulations and quality policys. This is main cause to lead liver disease in tamilnadu 😢😢