History Emile Savundara | உலகை வியக்க வைத்த முதல் மல்லையா | Big Bang Bogan

  Рет қаралды 92,472

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 204
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
விஜய் மல்லையாக்கு முன்னாடி வாழ்ந்த ஜகஜால கில்லாடி இலங்கையை சேர்ந்தவர் தான் என்று அதே இலங்கையை சேர்ந்த எனக்கு இப்பொழுது தான் தெரிகிறது 😂😂😂😂😂👍🏼👍🏼👍🏼👍🏼. பலே கில்லாடி தான் இந்த Emile Savundra 😂😂😂👍🏼👍🏼👍🏼. சூப்பரா ரொம்ப சுவாரசியமாக இருக்குது இந்த காணொளி 😇😇😁😁❤️❤️👍🏼👍🏼. Love from Sri Lanka 🇱🇰❤️.
@madeshshivam952
@madeshshivam952 Жыл бұрын
🔥
@aashikameen9280
@aashikameen9280 Жыл бұрын
Even as a Sri Lankan this news was so new to me. Thank you "Big Bang Bogan"
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
Dude, if you are colombo, you may came across regal cinema or Ceylon Theatre Limited. They were all established by gardiner family.
@aashikameen9280
@aashikameen9280 Жыл бұрын
@@Bravo.6 Thanks man. I have plan to come next week, I’ll try 👍🏻
@venbal3253
@venbal3253 Жыл бұрын
What you mean srilankan be a Tamilan
@aashikameen9280
@aashikameen9280 Жыл бұрын
@@venbal3253 No. about this person
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:41 Emile Savundara srilankan Tamilan 3:03 Trans World Enterprises Import and Export business 8:36 Belgium Rice export fraud 11:02 Fire and auto insurance company fraud on England 15:24 The Frost programme Interview David Frost sambhavam to fraud businessman பிரிட்டிஷ் ஏமாற்றிய இலங்கை தமிழர் The Financial fraud series By Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers forever 😍
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
சமூகப் போராளி திரு. பழனி பாபா அவர்கள் பற்றி ஒரு வீடியோ பேசுங்க நண்பா
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Super 💞 Hero 👏
@shaikdawood5478
@shaikdawood5478 Жыл бұрын
பழனி பாபா வைப் பற்றி பேசினால் உங்கள் சேனலுக்கு ஏதாவது இடையூறுகள் வரலாம். நீங்கள் சரியாக பேசினாலும் ,தவறாக பேசினாலும்,நடுநிலையோடு பேசினாலும்,கண்டிப்பாக குற்றச்சாட்டுகள் எழும் அதனால் உங்கள் நண்பனாக எனது கருத்தை தெரிவித்திருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். வ.அ.சேக்தாவூது.
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
முதலில் இப்படித்தான் வருகிறார்கள் பின்னர் சமூக வலைத்தளங்களில் பிரபல படுத்தப்படுகிறார்கள் பின்னர் அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிகிறது எதிர்காலத்தில் அவர் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்துடன் பழக்கம் இல்லாமல் அறக்கட்டளைகள் துவங்கி கள்ள பணத்தை மாற்றுவறாக இல்லாமல் இருந்தால் அவர் போராளி என ஒத்துக் கொள்ளலாம் நல்ல போராளிகள் ஒரு சிலர்தான், எடுத்துக்காட்டு இயற்கை விவசாயி நம்மாழ்வார்
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
ஊரில் ஏமாத்தி வாழ்பவர்களை எமிலன் என்று அழைப்பதுண்டு அதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது நன்றி தம்பி😃
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
இலங்கையில் தொழிற்துறை சார்தவர்களுக்கு கார்டினர் குடும்ப வரலாறு தெரியும். அவர்கள் வியாபாரம், அரசியல் என மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். சிலர் "Sir" பட்டம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். இலங்கயின் வர்த்தக தலைநகர் கொழும்பில் "Sir Chittampalam A Gardiner Mawatha" என மிக முக்கியமான வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
உலோக வரலாறு போடுங்க ப்ரோ 🙏🙋🏻 ரொம்ப நாள் ஆச்சு
@Aaranan09
@Aaranan09 Жыл бұрын
இலங்கையில் இருக்கும் நான் இவரைபற்றி அறிந்திருக்கவில்லை நன்றி பிறோ
@anbunanban457
@anbunanban457 Жыл бұрын
தேக்கு பிறோவா
@Shakirasha888
@Shakirasha888 Жыл бұрын
@@anbunanban457 bro
@muralishankar5971
@muralishankar5971 Жыл бұрын
உலகத்தையே சுருட்டிய பிரிட்டிஷாருக்கே அல்வா கொடுத்திட்டாரே 👍👍💪💪மகிழ்ச்சி😂😂😂😂✅✅
@mkmahendiran
@mkmahendiran Жыл бұрын
07:55 என்னா மனுசன்யா.... 👏
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
உலக நாட்டு வழங்களையும், வாழ்வியலையும், பெண்களின் மானத்தையும் கொள்ளையடித்த பிரிட்டிஷாருக்கு தரமான பதிலடி கொடுத்த மாமனிதர். ஆத்மா சாந்தி அடையட்டும்
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
*velakaaranukae thanni காட்டிறுக்காறு* 😊😊
@அன்பேசிவம்-ப2ஞ
@அன்பேசிவம்-ப2ஞ Жыл бұрын
வடிவேலு கிணத்தைக் காணோம் -னு சொன்ன மாதிரியே இருக்குப் பா, கப்பலைக் காணோம் -னு சொல்றது. 👏👏👏👏👏👏👏👏👏
@Fatimabful
@Fatimabful Жыл бұрын
Exactly 😂
@Tamil-Murugan
@Tamil-Murugan 2 ай бұрын
இந்த கதையை கேட்டா பெருமையாதான் இருக்கு. எவ்வளவு கொடுமை செஞ்ச இங்கிலாந்து நாட்டைவரை கண்ணுல விரலை விட்டு ஆட்டுன ஆள்
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@hemathkumar1910
@hemathkumar1910 Жыл бұрын
🙏 சௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களின் வரலாற்றைப் பற்றி பேசவும் அண்ணா 🙏
@Verupugal
@Verupugal Жыл бұрын
😂😂
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Excellent Update.. Kannadi brother.. Cheers, Pradeep. Pollachi,Tamilnadu.
@Asta1555-e9k
@Asta1555-e9k Жыл бұрын
ஓநாய் பற்றி காணொளி போடுங்கள் சகோ. ஆந்தை போலவே ஓநாய்கள் பற்றியும் பல தவறான புரிதல்கள் உள்ளது
@ThulapanSothilingam
@ThulapanSothilingam Жыл бұрын
தில் இருந்தா அடுத்து லைக்கா சுபாஸ்கரனை போடுங்க பார்ப்போம் ?
@AlreadyFull
@AlreadyFull Жыл бұрын
Nice video. 👌 👏👏👏 Also can you please tell about history of Thiruķkural... (We know when this is written but when it came to open world... when the full book found... Is this full book?? ...)
@mohamedask3448
@mohamedask3448 Жыл бұрын
IMF இன் வரலாற்றை பற்றி பேசுங்கள் தோழர்.
@vinodsaranya8822
@vinodsaranya8822 Жыл бұрын
கற்பனையில் "மோ" 12:20 எனக்கு புரிந்தது... ☺️
@SunilDanielS
@SunilDanielS Жыл бұрын
Your channel is always informative, and I appreciate your efforts in providing us with these videos.
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
@arunachchuthan2674
@arunachchuthan2674 Жыл бұрын
Super bro Albert einstein patti oru video podunga from Srilanka.
@kakamoora7874
@kakamoora7874 Жыл бұрын
இவரின் அறிவு எனக்கு கிடைகாதா😢
@gracymanju3918
@gracymanju3918 Жыл бұрын
bro, your way of narration is super.
@narenkarthik4565
@narenkarthik4565 Жыл бұрын
அதானி நிறுவனத்தின் முறைகேடுகளின் தொடக்கம் எ சௌந்தர்
@anthonibritto5409
@anthonibritto5409 Жыл бұрын
நா முத்துக்குமார் patri oru video podunga bro pls pls pls....
@Varshika_Hinata
@Varshika_Hinata Жыл бұрын
Starting la BBB Ellam comments Kum like poduvanga.. ipo like podrathu pola...
@r.s.ninandhapranav
@r.s.ninandhapranav Жыл бұрын
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@PRABAKARAN_TAMILAN_MADURAI
@PRABAKARAN_TAMILAN_MADURAI Жыл бұрын
அண்ணே முள்ளம்பன்றி பத்தி தயவு செஞ்சி காணொளி போடுங்க...
@justforlaughs4612
@justforlaughs4612 Жыл бұрын
He was born before 100years 😮
@khubaibkhan9625
@khubaibkhan9625 Жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@சாத்தானின்அடிமை-த9ழ
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
@தமிழவன்-ற9ய
@தமிழவன்-ற9ய Жыл бұрын
அது என்ன இலங்கை தமிழர் ...தமிழன் எங்க இருந்தாலும் தமிழன்தான்...
@mullaijacki6275
@mullaijacki6275 Жыл бұрын
நீங்கள் பாகுபாடு இல்லாமல் இருந்தால் வரவேற்கிறோம்
@Mirus_Purush
@Mirus_Purush Жыл бұрын
மலேசிய தமிழ் சங்கம்னு பேரு வச்சிருக்காங்களே 😂😂
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
​@parthibanl4573தமிழ்நாட்டில இருந்தால் தமிழனா இருக்க முடியுமா? இது என்ன புது உருட்டு. முதல்ல தங்கிளிஷ்நாட்டில அதுதான் நீங்கள் சொல்லுற தமிழ்நாட்டில இருக்கிற தமிழர்களில் எத்தனை பேரால் தனித்தமிழில் பேச எழுத முடியும்? பேருக்கு மட்டும்தான் தமிழன்.
@kabilankabi6462
@kabilankabi6462 Жыл бұрын
Thambigal engarinthaalum easy ya therinjidraangaley 😂
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
தமிழர்களாக இருந்தாலும் இந்தியா, இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா என அவர்களின் இடம் சார்ந்து அவர்களின் வாழ்வியலும் வரலாறும் மாறுபட்டது.
@worldturth
@worldturth Жыл бұрын
சகோ தேடிப்பாருங்க எங்க பசங்க நிறைய பேர் இவர் விட பெரிய ஆட்கள் இருக்காங்க
@sangavisangavi7014
@sangavisangavi7014 Жыл бұрын
Good speech iya ❤️
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
Semma Aalupolaye!
@Naga2Hands
@Naga2Hands Жыл бұрын
Ah long awaited 😀
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
@myversion2425
@myversion2425 Жыл бұрын
Bro can you please make a video about Florence nightingale... The lady of lamp
@karshanvipulanathan3770
@karshanvipulanathan3770 Жыл бұрын
Lots of love from srilanka...
@sankaranandh9314
@sankaranandh9314 Жыл бұрын
Bro konja naala neenga adutha video link kuduka maatreenga.. very disappointed bro😒
@Mohamedibrahim-dq8pt
@Mohamedibrahim-dq8pt Жыл бұрын
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
@surendran4710
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@g.ramasamy7042
@g.ramasamy7042 Жыл бұрын
PACL பற்றி video போடுங்க please
@krish6541
@krish6541 Жыл бұрын
தலைட தில்ல பார்த்தயலா🥳🥳
@jayakumarkumar8260
@jayakumarkumar8260 Жыл бұрын
Bro shiradi sai baba pathi pesuga🙏🙏🙏
@temperclass2511
@temperclass2511 Жыл бұрын
Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 😭😭😭😭😭😭
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Nice excellent TRUE story ! Amassed
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thank you very much!
@Thalapathy69-TheLion
@Thalapathy69-TheLion Жыл бұрын
Bro History of Robotics Or Jaguar Car 🚘 Luxury Story Pasuga Bog an Anna Pls 🙏🏽
@arundev5623
@arundev5623 Жыл бұрын
Bro. Yeti pathi sollunga.. Mystery of yeti
@sardarferoz4391
@sardarferoz4391 Жыл бұрын
brother ondi veeran pagadai patti oru video podunga please please please
@anish4418
@anish4418 Жыл бұрын
Wait innum 3 videos irruku but pakka mudiyala sorry Louise Vuitton company pathi soluga broiiiiiiiiiiiiiiiiiiiiii
@sasidharan372
@sasidharan372 Жыл бұрын
Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
Good video on scam
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
Final words best
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Fantastic video
@dhakshinamoothy
@dhakshinamoothy Жыл бұрын
This might be Creepy anyone noticed that the couple photo shown on 2.24 mins blinking eyes 😀
@MohamedAli-Jaffna
@MohamedAli-Jaffna Жыл бұрын
Very good inspiration...❤
@aravinthnallathambi9291
@aravinthnallathambi9291 Жыл бұрын
Lyca sollangaa!!
@rajasekarmass3859
@rajasekarmass3859 Жыл бұрын
Mattuvandi panthayan patri pesunga pro
@nirmalm3901
@nirmalm3901 Жыл бұрын
Vellakaranukke Vibudhi adichittiye thala.
@geethavishnu9771
@geethavishnu9771 Жыл бұрын
If he was born in the 21st century, he would have been the biggest gangster of all times
@abhifooty5056
@abhifooty5056 Жыл бұрын
Pushpam super
@rosnasrose3157
@rosnasrose3157 Жыл бұрын
His name emil saundranayagam rose varatharajh nilaveli
@kudiyarasu_packrisamy
@kudiyarasu_packrisamy Жыл бұрын
Axe Brand Oil Pathi sollunga....
@balakumar689
@balakumar689 Жыл бұрын
Rubik's cube history panuga bro......
@embroidingveera2052
@embroidingveera2052 Жыл бұрын
மாவீரர் மருதநாயகத்தின் வரலாறு வேண்டும்
@keerthi47kv
@keerthi47kv 11 ай бұрын
1:03 😂😂😂😂😂😂😂
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
இலங்கையை சேர்ந்தவர் என்றால் தமிழனா சிங்களத்தவரா 🤔
@mimayavan3701
@mimayavan3701 Жыл бұрын
Supper B B 👏👏
@ghrneshwarraja4276
@ghrneshwarraja4276 Жыл бұрын
Super..... 👍
@uranjithkumar
@uranjithkumar Жыл бұрын
Company loss endru translation la varuthu. Athu company laws..
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Жыл бұрын
Sri Lanka, but from which City?
@tamilcartoonsrilanka
@tamilcartoonsrilanka Жыл бұрын
maanippai.and atchuvely
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Nice brother ❤️
@kevinraj567
@kevinraj567 Жыл бұрын
Super 👌
@rasheed.a8338
@rasheed.a8338 Жыл бұрын
SINGER sewing machine history podunga br
@mdakthas
@mdakthas Жыл бұрын
Bishop Cruelty against Iraq people Plz explain Neraiya per ketta keten bruh yarum clearaa explain panna matranga so plzz
@alagars3253
@alagars3253 6 ай бұрын
Please talk about IFS Scam
@aejazahmed8493
@aejazahmed8493 Жыл бұрын
Richest man in Babylon solunngu bro
@santhoshkumars885
@santhoshkumars885 Жыл бұрын
Purotta history patthi potuga bro
@r.kannanjacki9543
@r.kannanjacki9543 Жыл бұрын
Butterfly 🦋 lifestyle dresses potungana
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
Super video bro
@tamizh2003
@tamizh2003 Жыл бұрын
I love this guy 😁 very good economic crime
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Жыл бұрын
He looks super cool and has his swag everywhere.
@SureshKumar-cb8ki
@SureshKumar-cb8ki Жыл бұрын
Good one
@rayanshanker2633
@rayanshanker2633 Жыл бұрын
Pls tell abt Christine Margret keeler
@toptamilgermany740
@toptamilgermany740 Жыл бұрын
Tanks ❤
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Жыл бұрын
Very interesting man
@jerryeaboola20
@jerryeaboola20 Жыл бұрын
கண்ணதாசனின் வனவாசம் பற்று
@vimalarr4865
@vimalarr4865 Жыл бұрын
பிரிட்டிஷ்ye ulukiyaa manidhan
@IRFANkhan-nt1eg
@IRFANkhan-nt1eg Жыл бұрын
இந்த கதைய வெச்சி யாராச்சும் நல்ல படம் எடுங்கைய்யா.... செம்மயா இருக்கும்ம் .. நல்ல விரு விருப்பாவும் இருக்கும்ம்ம்
@niventhanasokan7299
@niventhanasokan7299 Жыл бұрын
Thank you
@vajahathaliakbarali738
@vajahathaliakbarali738 Жыл бұрын
Abisheik bhachan guru moive Mari iruku
@mohamedazad4000
@mohamedazad4000 Жыл бұрын
Lankan டா👋😁
@vairamuthukumaran3970
@vairamuthukumaran3970 Жыл бұрын
Vanakkam nanbargalea🙂
@thilagamani1974
@thilagamani1974 Жыл бұрын
அதெல்லாம் சரி தம்பி மல்லையா மாதிரி மஜா பன்னாறா அதை சொல்லு! 🤣🤣🤣🤣
@Appukutti22
@Appukutti22 Жыл бұрын
Supr
@MuniappanRamesh
@MuniappanRamesh Жыл бұрын
Mass 🔥
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 19 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН